ம – முதல் சொற்கள், முக்கூடற் பள்ளு தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 1
மகபதி 1
மகரம் 1
மகள் 3
மகன் 1
மகனை 1
மகாராசர்தாமே 1
மகிழ்ச்சி 1
மகிழ்ந்திடும் 1
மங்கை 2
மச்சினி 1
மச்சுமுறித்தானை 1
மஞ்சணை 1
மஞ்சள் 3
மஞ்சள்வாலன் 1
மஞ்சளும் 1
மஞ்சில் 1
மட்டி 2
மட்டுக்கட்டு 1
மட்டைக்கொம்பன் 1
மடத்துக்கு 1
மடந்தை 1
மடப்புல்லை 1
மடலன் 1
மடிந்த 1
மடிந்திட 1
மடுத்து 1
மடுவில் 1
மடைக்கும் 1
மண்டகப்படி 1
மண்டப 1
மண்டியே 1
மண்ணை 1
மணக்க 1
மணந்திலரே 1
மணம் 1
மணல்வாரி 1
மணல்வாரியை 1
மணலி 1
மணலில் 1
மணி 4
மத்தம் 1
மத்தன் 2
மத்தி 1
மத்து 1
மத 2
மதி 1
மது 3
மதுபான 1
மதுவெறிகொண்டு 1
மதுவை 1
மதோன்மத்தரான 1
மந்திரமும் 1
மயக்கம்கொண்டு 1
மயக்கமும் 1
மயக்கியே 1
மயமாம் 1
மயல் 1
மயிந்தி 1
மயிரும் 1
மயில் 1
மயிலை 1
மயிலையும் 1
மரக்கணு 1
மரக்குட்டை 1
மரகத 1
மரங்களை 1
மரத்தால் 1
மரத்தில் 1
மரத்தொடு 1
மரபினில் 1
மரம் 2
மரமும் 2
மரவமும் 1
மரவுரியும் 1
மருக்களை 1
மருகன் 1
மருகோனை 1
மருங்கில் 1
மருதப்பர் 1
மருதம் 4
மருதன் 1
மருதி 1
மருதியும் 1
மருதீசர் 2
மருதீசருக்கும் 1
மருது 1
மருதூர் 10
மருதூர்க்கு 1
மருதூர்ப்பள்ளி 13
மருதூராளை 1
மருதூரில் 3
மருதூரை 1
மருந்தின் 1
மருந்து 1
மருப்பின் 1
மருமகன் 1
மருவி 1
மருவு 1
மருவும் 1
மலங்காமல் 1
மலங்கும் 1
மலர் 3
மலி 1
மலைகளையும் 1
மலைமுண்டன் 1
மலையாள 1
மலையின் 1
மவ்வலை 1
மழு 1
மழை 2
மழைக்கு 1
மழைபெய்யவே 1
மழையின் 1
மழையும் 1
மள்ளர் 4
மள்ளருக்கு 1
மள்ளருக்கே 1
மற்ற 2
மற்றது 1
மற்றை 1
மற்றொரு 1
மறத்தியர் 2
மறந்தான் 1
மறவாத 2
மறவாதிரும் 1
மறிக்கும் 1
மறித்தாய் 1
மறித்தான் 2
மறித்து 1
மறித்துக்கொண்டான் 1
மறிப்பன் 1
மறுக்கும் 1
மறுக 1
மறுகால் 1
மறுகிமறுகி 1
மறுத்து 1
மறுநாள் 1
மறுபடி 1
மறுவில்லி 1
மறை 2
மறைக்கப்போமோ 1
மறைத்தான் 1
மறைந்து 1
மறைந்தே 1
மறைபட்டுள்ளது 1
மறையோருக்கும் 1
மன்றல் 1
மன்னிப்புக்கேட்டுப்பாரடி 1
மன 4
மனத்துக்கு 1
மனத்தை 1
மனது 1
மனதுவர 1
மனம் 1
மனம்-தனில் 1
மனு 1
மனை 1

மக்கள் (1)

மக்கள் ஆணை என் ஆணை உன் ஆணை நீ வார்த்த கஞ்சி குடித்து கிடப்பேன் – முக்-பள்ளு:101/3

மேல்

மகபதி (1)

பணிவிடைசெய தானவர் வானவர் பழ மகபதி பேரியல் சீரியல் பகர் இளமுறைக்கோன் என வான் நெறி பாலிப்பவரே – முக்-பள்ளு:1/4

மேல்

மகரம் (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

மகள் (3)

சாத்தி மகள் காத்தி-தன்னை பேத்தி என்பாராம் மெள்ள சன்னையாய் களத்திலே வா பின்னை என்பாராம் – முக்-பள்ளு:54/2
தள்ளாடிக்கொண்டு நடச்செய்தே பள்ளர் துள்ளாடி கூட்டமிடச்செய்தே தையலி மகள் பொய்யலி கிட்ட சாடி பெரியான் ஓடிப்போய் – முக்-பள்ளு:131/3
மாமன் மகள் என்று என்னை மறித்துக்கொண்டான் – முக்-பள்ளு:155/2

மேல்

மகன் (1)

இலங்காபுரியில் முன் நாள் எங்கள் அழகருடன் எதிர்த்த ராவணன் மகன் இந்திரசித்து – முக்-பள்ளு:111/1

மேல்

மகனை (1)

மகனை கொன்றான் உங்கள் தாணு அல்லோடி – முக்-பள்ளு:165/2

மேல்

மகாராசர்தாமே (1)

தேடினால் அவர் முன் நின்ற பாதியும் சேர்த்துக்கொள்வர் மகாராசர்தாமே
கூடினால் கூடும் வல் வித்தை எல்லாம் குருகைமாறனை கேளும் காண் ஆண்டே – முக்-பள்ளு:70/3,4

மேல்

மகிழ்ச்சி (1)

அளந்திடா மகிழ்ச்சி கொண்டான் பண்ணை ஆண்டையை போய் அந்த செய்தி விண்டான் – முக்-பள்ளு:123/2

மேல்

மகிழ்ந்திடும் (1)

தகும் தடம் கடல் இறைவனை தொழ மகிழ்ந்திடும் கடன் முறையினில் சார்ந்து சுறவு நேர்ந்து குறுக வார்ந்து வெள்ளம் ஊர்ந்ததே – முக்-பள்ளு:48/4

மேல்

மங்கை (2)

தென்றல் ஓடிவர கோழி கூவும் சீவல மங்கை தென்கரை நாடே – முக்-பள்ளு:18/4
மங்கை ஒரு பங்கு இருக்க யோகி என்று தான் கையில் – முக்-பள்ளு:162/1

மேல்

மச்சினி (1)

மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

மச்சுமுறித்தானை (1)

கலக வேல் கை திருமங்கை ஆழ்வானை காணேன் மச்சுமுறித்தானை காட்டி – முக்-பள்ளு:68/3

மேல்

மஞ்சணை (1)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1

மேல்

மஞ்சள் (3)

தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள் – முக்-பள்ளு:26/2
தங்கும் இஞ்சியும் மஞ்சள் கழுத்தை தடவி மெள்ள தொடும் அந்த மஞ்சள்
அங்கு அசைந்திடும் காய் கதிர் செந்நெல் அளாவி நிற்கும் அ செந்நெலும் அப்பால் – முக்-பள்ளு:26/2,3
தேனுக்குள் பாலாய் அவள் மஞ்சள் மேனிக்கு மாலாய் பணம் எல்லாம் சிந்தியே கெட்டான் எனை இன்று சந்தியில் விட்டான் – முக்-பள்ளு:87/2

மேல்

மஞ்சள்வாலன் (1)

மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன்
படைப்புப்பிடுங்கி கொட்டைப்பாக்கன் கருமறையன் பசுக்காத்தான் அணிற்காலன் படலைக்கொம்பன் – முக்-பள்ளு:109/2,3

மேல்

மஞ்சளும் (1)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1

மேல்

மஞ்சில் (1)

மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4

மேல்

மட்டி (2)

தொட்டியர் காளை மட்டி போல் வெந்து நான் சோறிட்டாலும் கண் ஏறிட்டும் பாரான் – முக்-பள்ளு:57/2
மட்டி வாய் பண்ணை ஆண்டே நடு கேளாரோ கருமந்தி முக பண்ணை ஆண்டே நடு கேளாரோ – முக்-பள்ளு:150/2

மேல்

மட்டுக்கட்டு (1)

வரத்தினை மீறும் செலவுக்கு தரித்திரம் ஏறும் பேய் கொடை மட்டுக்கட்டு இல்லான் கூத்துக்கும் கொட்டுக்கும் நல்லான் – முக்-பள்ளு:86/1

மேல்

மட்டைக்கொம்பன் (1)

மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன் – முக்-பள்ளு:109/2

மேல்

மடத்துக்கு (1)

மனத்துக்கு இனிய காவை வடமலேந்திரன் மடத்துக்கு வேண்டும் செந்நெல் வாரி குவிப்பார் – முக்-பள்ளு:139/3

மேல்

மடந்தை (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

மடப்புல்லை (1)

மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன் – முக்-பள்ளு:109/2

மேல்

மடலன் (1)

எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3

மேல்

மடிந்த (1)

குலங்களுடன் மடிந்த கொலை வாள் அரக்கர் வேலும் கூர்வாளும் சேர்த்து அடித்த கொழு ஆயிரம் – முக்-பள்ளு:111/3

மேல்

மடிந்திட (1)

தான களிறு படிந்திட கொலை ஏன களிறு மடிந்திட தழையின் ஆரம் உந்தியும் பசுங்கழையின் ஆரம் சிந்தியும் – முக்-பள்ளு:40/2

மேல்

மடுத்து (1)

தொல்லை பாடு பண்ணியும் துறுகல்லை பாடு நண்ணியும் தொடுத்து பூவை நெற்றியை தொட மடுத்து பூவை எற்றியே – முக்-பள்ளு:44/3

மேல்

மடுவில் (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

மடைக்கும் (1)

பார தென்மருதூரில் பண்ணைக்கே அழகராச்சிப்படைக்கு தெற்கு வடக்கு குளங்கல் மடைக்கும் உள் பற்றும் – முக்-பள்ளு:92/6

மேல்

மண்டகப்படி (1)

மண்டகப்படி சாத்துக்கு ஒரு வகை ஆயிரம் கோட்டை கட்டை – முக்-பள்ளு:145/1

மேல்

மண்டப (1)

அனகன் ஆறை வழி நயினாத்தை அழகர் மண்டப தூண் சாரம் ஏற்ற – முக்-பள்ளு:74/1

மேல்

மண்டியே (1)

உழும் தொழில்படு பழந்தொளி புனல் உடைச்சு முடங்கல் நடச்செய்தே ஒண்டி வயிற்று பண்டி பானை தொண்டி கள்ளை மண்டியே
எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/2,3

மேல்

மண்ணை (1)

மண்ணை உண்டான் உங்கள் முகில்வண்ணன் அல்லோடி – முக்-பள்ளு:169/4

மேல்

மணக்க (1)

செம் சரண படமிடும் கொச்சியின் மஞ்சளும் பூம்பச்சையும் மணக்க சிறிய நுதல் பிறை வெண் நீற்று குறி ஒளிவீச – முக்-பள்ளு:8/1

மேல்

மணந்திலரே (1)

தங்கமே தேட தணந்தார் மணந்திலரே
வங்கமே அங்கம் அனல் வங்கமே ஆனேன் வெண் – முக்-பள்ளு:49/2,3

மேல்

மணம் (1)

பால் அளையில் உற்ற மணம் மேல் அளைய நெற்றி உடல் பட்டை நாமம் பதினெட்டு நாமம் பெறவே – முக்-பள்ளு:82/1

மேல்

மணல்வாரி (1)

சித்திரக்காலி வாலான் சிறைமீட்டான் மணல்வாரி செஞ்சம்பா கருஞ்சூரை சீரகச்சம்பா – முக்-பள்ளு:108/1

மேல்

மணல்வாரியை (1)

பல வெள்ளாண்மையிட்டேன் மணல்வாரியை பண்டு நம் பெருமாள் கட்டழித்தார் – முக்-பள்ளு:68/1

மேல்

மணலி (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

மணலில் (1)

புதைத்து மணலில் ஒதுக்கி கடலை பொரு நம் அழகர் கருணை போல் பொருநையாறு பெருகி வார புதுமை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:50/4

மேல்

மணி (4)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1
தேவர் முடி பூ அடி பிரசம் சீல மணி கோல் அணி இலகும் சேனைமுதற்கோனை முன்னிடில் என் செய்வார் பிறரே – முக்-பள்ளு:3/4
நாட்டு வளம் பேச மணி நா அசைத்தார் பள்ளியர்கள் – முக்-பள்ளு:16/2
சோதி மா மணி வீதி நெருக்கும் சுரும்பு பாடி இரும்பும் உருக்கும் – முக்-பள்ளு:23/1

மேல்

மத்தம் (1)

மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:24/4

மேல்

மத்தன் (2)

மழு ஏந்தி நின்றான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:162/2
ஏறி போனான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:164/2

மேல்

மத்தி (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

மத்து (1)

மாறுகண்ணும் பருத்திப்பை கூறு வயிறும் கீரை மத்து போல் தலையும் சுரை வித்து போல் பல்லும் – முக்-பள்ளு:53/1

மேல்

மத (2)

நெஞ்சு கவர் கன தன மா மத குஞ்சர இணை கோடுகள் அசைய நீல வட கல்லுடன் கோவை தாலியும் இலங்க – முக்-பள்ளு:8/3
மத யானை முதல் பிடிக்க வல்லாய் இந்த மாட்டுக்கு மாட்டாமல் போனது என்ன சொல்லாய் – முக்-பள்ளு:117/1

மேல்

மதி (1)

வென்றல்லோவிடுவேன் என வேள் இருள் வேழம் கூடி மதி குடை தாவ – முக்-பள்ளு:18/1

மேல்

மது (3)

விண்ட பூ மது வண்டலிட்டு ஓடும் வெயில் வெய்யோன் பொன் எயில் வழி தேடும் – முக்-பள்ளு:19/3
முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1
வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1

மேல்

மதுபான (1)

கான குளவி அலையவே மதுபான குளவி கலையவே காட்டு சாதி வேரில் போய் குற மோட்டு சாதி ஊரில் போய் – முக்-பள்ளு:40/3

மேல்

மதுவெறிகொண்டு (1)

மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/4

மேல்

மதுவை (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

மதோன்மத்தரான (1)

மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:24/4

மேல்

மந்திரமும் (1)

மந்திரமும் தந்திரமும் மருதூர்ப்பள்ளி உன் போல் – முக்-பள்ளு:160/1

மேல்

மயக்கம்கொண்டு (1)

கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/4

மேல்

மயக்கமும் (1)

வடிக்கும் மதுவை குடிக்கும் ஆசை மயக்கமும் பெரும் தியக்கமும் வரம்பில் பாய்ந்து பரம்பில் சாய்ந்த வாட்டமும் முக கோட்டமும் – முக்-பள்ளு:129/3

மேல்

மயக்கியே (1)

புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1

மேல்

மயமாம் (1)

மாது ஒருத்திக்கு ஆசைப்பட்டு பொன்னின் மயமாம் பனிமலை – முக்-பள்ளு:164/1

மேல்

மயல் (1)

எடுத்திடும் மடலன் மயல் பேய் தொடுத்திடும் சடலன் களவுகள் இன்னமும் அறியீர் அடியாள் சொன்னதும் குறியீர் – முக்-பள்ளு:85/3

மேல்

மயிந்தி (1)

வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உழுவை அயிந்தி கூனி மணலி ஆரால் ஓராமீன் – முக்-பள்ளு:51/2

மேல்

மயிரும் (1)

தாறுமாறாய் மீசையில் அஞ்சாறு மயிரும் தூங்கல் சண்ணை கடா போல் நடையும் மொண்ணை முகமும் – முக்-பள்ளு:53/3

மேல்

மயில் (1)

மேடை ஏறி தன் காலை பவுசு விரித்த பீலி மயில் எட்டிப்பார்க்க – முக்-பள்ளு:17/1

மேல்

மயிலை (1)

மடப்புல்லை கரும்போரான் மயிலை கழற்சிக்கண்ணன் மட்டைக்கொம்பன் கருப்பன் மஞ்சள்வாலன் – முக்-பள்ளு:109/2

மேல்

மயிலையும் (1)

எதிர் இல்லாத மயிலையும் செட்டி கொண்டு ஏகினான் பெட்டை என்றார் காண் ஆண்டே – முக்-பள்ளு:71/4

மேல்

மரக்கணு (1)

பேச்சிட்டு பாரும் மரக்கணு வாச்சிக்கு தீரும் பயப்பட பிடித்தது பிடியாய் குட்டையில் அடித்திடும் ஆண்டே – முக்-பள்ளு:90/4

மேல்

மரக்குட்டை (1)

வந்த பள்ளன்-தன் காலில் மரக்குட்டை சேர்த்தானே – முக்-பள்ளு:93/4

மேல்

மரகத (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1

மேல்

மரங்களை (1)

திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும் – முக்-பள்ளு:20/2

மேல்

மரத்தால் (1)

வயல் உழும் குத்தி ஒன்று வளைமேழி ஒன்று இந்த வகை ஏழும் அந்த எழு மரத்தால் செய்தே – முக்-பள்ளு:110/3

மேல்

மரத்தில் (1)

பருந்தாட்டம் கொண்டு கொப்பத்தில் ஆனை பட்டா போல் அகப்பட்டாய் மரத்தில்
பொருந்த தன் வினை தன்னை சுற்றும் விதி பொய்க்குமோ சொல்லாய் முக்கூடல்பள்ளா – முக்-பள்ளு:98/3,4

மேல்

மரத்தொடு (1)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4

மேல்

மரபினில் (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1

மேல்

மரம் (2)

கால் மரம் வெட்டி விடுவிக்க வேணும் காண் ஆண்டே – முக்-பள்ளு:106/4
தயரத ராமரான தாமரைக்கண் அழகர் தனு வாங்கி மரம் ஏழும் சாய்த்த நாளில் – முக்-பள்ளு:110/1

மேல்

மரமும் (2)

கரத்தொடு மரமும் பசும் புரை மரத்தொடு கரமும் சேர்த்து இரு காலினில் விலங்கும் பருக்கவே கோலுவீர் ஆண்டே – முக்-பள்ளு:86/4
சேர்த்த மரமும் கழற்றி செய் வரிசை செய்ததன் பின் – முக்-பள்ளு:107/2

மேல்

மரவமும் (1)

எதிரும் பாலை மரவமும் திரள் வெதிரும் பாலை குரவமும் இருப்பை ஈந்து கள்ளியும் கரை பொருப்பை ஈர்ந்து தள்ளியும் – முக்-பள்ளு:42/1

மேல்

மரவுரியும் (1)

கற்றை சடை கட்டி மரவுரியும் சேலை தான் பண்டு – முக்-பள்ளு:168/3

மேல்

மருக்களை (1)

திங்கள் சோலை மரங்களை ராவும் தெருக்கள்-தோறும் மருக்களை தூவும் – முக்-பள்ளு:20/2

மேல்

மருகன் (1)

காமனை மருகன் என்று எண்ணிப்பாராமல் காய்ந்து – முக்-பள்ளு:163/1

மேல்

மருகோனை (1)

சேனை புரவி அழகனார் மருகோனை பரவி அழகு பூந்தினையை வனத்தில் உதிர்த்து பாலை அனைய வனத்தை எதிர்ந்ததே – முக்-பள்ளு:40/4

மேல்

மருங்கில் (1)

வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4

மேல்

மருதப்பர் (1)

மருதப்பர் கொழு நானூறும் மாணிக்கவாசகன்கிட்ட வாங்கியே கொண்டார் – முக்-பள்ளு:73/2

மேல்

மருதம் (4)

நல் நீர் மருதம் என நால் வளம் உண்டாயதுவே – முக்-பள்ளு:43/3
குல்லை தானம் தேக்கி மாலுக்கு எல்லை தானம் ஆக்கி மால் கொள்ளும் கயத்தை நிகர்த்து மருதம் துள்ளும் கயத்தில் பாய்ந்ததே – முக்-பள்ளு:44/4
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1
பாயும் மருதம் செழிக்கவே பணை தோயும் மருதம் தளிர்க்கவே பகட்டு கமலை வட்டத்தில் புனல் தகட்டு கமல குட்டத்தில் – முக்-பள்ளு:46/1

மேல்

மருதன் (1)

போத்தன் அருதன் கோணப்பூவன் மருதன் பூலான் வயித்தி வேலான் புலியன் கலியன் – முக்-பள்ளு:114/2

மேல்

மருதி (1)

சின்னி குருந்தி அருதி மருதி செல்லி இருவி எல்லி கலிச்சி திருவி அணைஞ்சி வெழுதி பெரிச்சி செம்பி வம்பி தம்பிச்சாள் – முக்-பள்ளு:126/1

மேல்

மருதியும் (1)

அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டை பெரியாளும் கும்மியடிப்பதை பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:130/4

மேல்

மருதீசர் (2)

வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/4
மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:24/4

மேல்

மருதீசருக்கும் (1)

ஆதி மருதீசருக்கும் ஆட்பட்டு அழகருக்கும் – முக்-பள்ளு:9/1

மேல்

மருது (1)

சாரங்கெட்ட மருது என்றோ சாதிக்க வாராய் – முக்-பள்ளு:160/4

மேல்

மருதூர் (10)

பாதி அடிமைப்படுமோ பள்ளி மருதூர் இளையாள் – முக்-பள்ளு:9/2
மஞ்சில் கறுப்பு அழகர் தஞ்சை பள்ளனுக்கு ஏற்ற மருதூர் இளைய பள்ளி நானே ஆண்டே – முக்-பள்ளு:14/4
காட்டு வளம் என்ன கள மருதூர் செய்வாரே – முக்-பள்ளு:16/4
வங்க வாரிதி வெம் கடு உண்ட மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:20/4
மத்தம் சூடும் மதோன்மத்தரான மருதீசர் மருதூர் எங்கள் ஊரே – முக்-பள்ளு:24/4
வக்கணை ஏன் மருதூர்
அக்கிரம பள்ளி – முக்-பள்ளு:62/3,4
தைச்சுப்போடுவேன் மருதூர்
கச்சற்காய் பள்ளி – முக்-பள்ளு:63/3,4
தந்த விதமோ மருதூர் சங்காத்தி வீட்டு உறக்கம் – முக்-பள்ளு:93/2
சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர் சக்களத்தி புலை மருந்தின் வெறியோ – முக்-பள்ளு:117/3
புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1

மேல்

மருதூர்க்கு (1)

வஞ்சி மருங்கில் அணி பூம்பட்டும் பஞ்சவர்ணத்து அழகும் துலங்க மருதூர்க்கு வாய்த்த பள்ளி தோன்றினாளே – முக்-பள்ளு:8/4

மேல்

மருதூர்ப்பள்ளி (13)

திசைபோன சூது கற்ற மருதூர்ப்பள்ளி
அசையாமல் பள்ளனை உள்ளாக்கி வைத்துக்கொண்டு எனுடன் – முக்-பள்ளு:61/1,2
வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:153/1
சலுகை இல்லாமல் என்ன மருதூர்ப்பள்ளி நானும் – முக்-பள்ளு:154/1
வழக்கிட்டு நான் வந்தேனோ மருதூர்ப்பள்ளி பள்ளன் – முக்-பள்ளு:155/1
அங்கே அவன் வந்தால் என்ன மருதூர்ப்பள்ளி ஊரார் – முக்-பள்ளு:156/1
நாவி என்றாய் பூனை என்றாய் மருதூர்ப்பள்ளி நாவி – முக்-பள்ளு:157/1
அஞ்ச சொன்னது என்னை என்ன மருதூர்ப்பள்ளி உனக்கு – முக்-பள்ளு:158/1
குட்டை-தனில் போட்டதற்கோ மருதூர்ப்பள்ளி அந்த – முக்-பள்ளு:159/1
மந்திரமும் தந்திரமும் மருதூர்ப்பள்ளி உன் போல் – முக்-பள்ளு:160/1
சாதிப்பது உனக்கு வரும் மருதூர்ப்பள்ளி நரிதான் – முக்-பள்ளு:161/1
தீராண்மை நன்றாக சொன்னாய் மருதூர்ப்பள்ளி போ போ – முக்-பள்ளு:172/1
முந்த வைதால் வைவேன் என்றாய் மருதூர்ப்பள்ளி சற்றே – முக்-பள்ளு:173/1

மேல்

மருதூராளை (1)

வட்டில் வாய்வைக்கும் சட்டி கொண்டு ஓங்கும் மருதூராளை விருதுக்கே வைத்தான் – முக்-பள்ளு:57/3

மேல்

மருதூரில் (3)

மாற்றவள்-தன் சொல் கேளா மருதூரில் பள்ளியும்தான் – முக்-பள்ளு:58/1
மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு – முக்-பள்ளு:98/1
பள்ளனுக்கு மருதூரில் பள்ளி ஆசைதான் இன்னும் பற்று விட்டதில்லை பாடுபட்டும் அறியான் – முக்-பள்ளு:151/1

மேல்

மருதூரை (1)

மா வளத்துடன் அழகர் தாவளக்குடி வாழ மருதூரை வாழ்த்தியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:29/2

மேல்

மருந்தின் (1)

சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர் சக்களத்தி புலை மருந்தின் வெறியோ – முக்-பள்ளு:117/3

மேல்

மருந்து (1)

மருந்து கள்ளி மருதூரில் பள்ளி வடகரை விட்டு வந்த பிறகு – முக்-பள்ளு:98/1

மேல்

மருப்பின் (1)

கறுக்கும் கடாய் மருப்பின் முறுக்கு மீசையும் சித்ர கத்தரிகையிட்ட வண்ண கன்ன பரிசும் – முக்-பள்ளு:10/1

மேல்

மருமகன் (1)

எழுந்த நெட்டையன் கழுந்து மொட்டையன் இருவ குடும்பன் மருமகன் ஈச்ச குடும்பன் பாச்சக்காலை எட்டி முட்டி தட்டியே – முக்-பள்ளு:134/3

மேல்

மருவி (1)

பெருமாள் பதிநூற்றெட்டும் மருவி வலம்செய்யார்-தம் பேய் காலை வடம்பூட்டி ஏர்க்கால் சேர்ப்பேன் – முக்-பள்ளு:11/3

மேல்

மருவு (1)

கரு நெடும் புயல் அழகர் மருவு சந்நிதி கற்பகாலங்கள் விளங்கவே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/4

மேல்

மருவும் (1)

புங்கவர் தமிழ் சங்கம் மருவும் புலமை தலைமை அழகனார் பொருநை ஆற்று அணை பெருகுங்கால் புனல் பொருத மருதூர் வயலுள்ளே – முக்-பள்ளு:130/1

மேல்

மலங்காமல் (1)

மலங்காமல் இந்தப்படி வகை எல்லாம் தேடிவைத்தேன் வயலிலே நாளேர் இட வாரீர் ஆண்டே – முக்-பள்ளு:111/4

மேல்

மலங்கும் (1)

வதைக்கும் மகரம் குதிக்கும் சள்ளை மத்தி உல்லம் பொத்திமீன் மடந்தை கடந்தை செம்பொன்நொறுக்கி மலங்கும் பஞ்சலை கருங்கண்ணி – முக்-பள்ளு:50/3

மேல்

மலர் (3)

போதில் மேய்ந்து இள மேதி செருக்கும் புனம் எல்லாம் தண் மலர் விண்டிருக்கும் – முக்-பள்ளு:23/3
புகுந்த நெய்தலை மயக்கியே மலர் மிகுந்த நெய்தலை கயக்கியே புடையில் புளினம் சரியவே அதன் இடையில் புள் இனம் இரியவே – முக்-பள்ளு:48/1
மலர் வாழ்த்தி ஆடிப்பாடுவோமே – முக்-பள்ளு:174/4

மேல்

மலி (1)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1

மேல்

மலைகளையும் (1)

கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய் – முக்-பள்ளு:117/2

மேல்

மலைமுண்டன் (1)

முத்துவிளங்கி மலைமுண்டன் பொற்பாளை நெடுமூக்கன் அரிக்கிராவி மூங்கில்சம்பா – முக்-பள்ளு:108/2

மேல்

மலையாள (1)

ஆற்று வெள்ளம் நாளை வர தோற்றுதே குறி மலையாள மின்னல் ஈழ மின்னல் சூழ மின்னுதே – முக்-பள்ளு:35/1

மேல்

மலையின் (1)

அடுத்து இதுவும் உனக்கு வர முறையோ மலையின் மேல் ஐயா பூலாவுடையார் குறையோ – முக்-பள்ளு:118/3

மேல்

மவ்வலை (1)

முல்லை கோடி அடுக்கையின் மலி கொல்லை கோடி கடுக்கையின் முட்டி தோன்றி மவ்வலை மது கொட்டி தோன்றி வெவ் அலை – முக்-பள்ளு:44/1

மேல்

மழு (1)

மழு ஏந்தி நின்றான் உங்கள் மத்தன் அல்லோடி – முக்-பள்ளு:162/2

மேல்

மழை (2)

பெரு வளம் தரு நாடு திங்கள் மும்மாரியும் பெய்ய மழை வேண்டியே கூவாய் குயிலே – முக்-பள்ளு:30/3
சேற்று நண்டு சேற்றில் வளை ஏற்றடைக்குதே மழை தேடி ஒரு கோடி வானம்பாடி ஆடுதே – முக்-பள்ளு:35/3

மேல்

மழைக்கு (1)

இக்கரை காலில் பொருநை அக்கரை காலின் மழைக்கு ஏமம் என்றும் சாமம் என்றும் நாம் அல்லோ போவோம் – முக்-பள்ளு:36/1

மேல்

மழைபெய்யவே (1)

தோத்திரம் பண்ணும் பண்ணும் கூத்தாடியே தொழுது தொழுது வேண்டும் மழைபெய்யவே
ஏத்தும் அழகர் பேரை வாழ்த்தி வாழ்த்தியே எல்லோரும் வாரும் பள்ளர் எல்லோருமே – முக்-பள்ளு:33/3,4

மேல்

மழையின் (1)

எத்திசையும் பெய்ய மழையின் குறியுண்டாகியதே – முக்-பள்ளு:34/4

மேல்

மழையும் (1)

ஆசூர் நல் நாட்டில் மழையும் அந்த வண்ணம் அன்றோ – முக்-பள்ளு:37/2

மேல்

மள்ளர் (4)

மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்க்கு ஓர் – முக்-பள்ளு:12/1
மாரி பொருட்டால் வரம் குறித்து மள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:31/3
வளர்ந்த நாற்றை முகம் கண்டான் சேரி மள்ளர் கூட மது உண்டான் – முக்-பள்ளு:123/1
மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2

மேல்

மள்ளருக்கு (1)

சேற்று கால் மள்ளருக்கு தென்றல் கால் என் ஆமோ – முக்-பள்ளு:127/2

மேல்

மள்ளருக்கே (1)

சோதி முக மள்ளருக்கே தோன்ற வயலுற்று நட்ட – முக்-பள்ளு:9/3

மேல்

மற்ற (2)

பேறுடனே மற்ற நில பேறும் பெற நினைந்தே – முக்-பள்ளு:52/2
மற்ற நெல்லும் விதையும் கட்டிவைத்தேன் பண்ணை ஆண்டே – முக்-பள்ளு:148/2

மேல்

மற்றது (1)

தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்கலாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்படவே மற்றது ஒன்றை சாட்டி மேட்டில் கூட்டமாய் – முக்-பள்ளு:130/2

மேல்

மற்றை (1)

மற்றை காளைகள் எல்லாம் நயினார் வடமலையப்பர் பேரிட்டு நிற்கும் – முக்-பள்ளு:72/2

மேல்

மற்றொரு (1)

நெற்றியில் இடும் மஞ்சணை பொட்டும் மற்றொரு திருநாம பொட்டும் நெகிழ்ந்த கரும் கொண்டையும் ரெண்டாய் வகிர்ந்த வகுப்பும் – முக்-பள்ளு:6/1

மேல்

மறத்தியர் (2)

பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3
பிதிரும் காளை விழியுடன் குடல் அதிரும் காளை மொழியுடன் பெரு மறத்தியர் அல்லவே எனும் கரு மறத்தியர் செல்லவே – முக்-பள்ளு:42/3

மேல்

மறந்தான் (1)

ஏச்சுக்கு பிறந்தான் வரவர கூச்சத்தை மறந்தான் இளையவள் இளமையை குறித்தான் முதிரும் என் வளமையை பறித்தான் – முக்-பள்ளு:90/1

மேல்

மறவாத (2)

பத்தி மறவாத பண்ணை பட்சேரி பள்ளர் எல்லாம் – முக்-பள்ளு:34/2
படுத்த கிடை எழுந்திருந்து கொள்ளாய் வடிவழகர் பாதம் மறவாத பண்ணை குடும்பா – முக்-பள்ளு:118/4

மேல்

மறவாதிரும் (1)

வளர்க்கும் பல பெரும் சோலியில் மறவாதிரும் சொன்னேன் – முக்-பள்ளு:141/2

மேல்

மறிக்கும் (1)

மோட்டு வரால் குதிக்க முகத்தை மாறி முடிக்கி மறிக்கும் ஆளை முட்டி ஓட – முக்-பள்ளு:115/2

மேல்

மறித்தாய் (1)

கதையோ முன் மலைகளையும் முறித்தாய் அந்த பலம் கண்டிலேன் நான் என்று ஓடி மறித்தாய்
சதுர்வேதன் விதித்த தலைப்பொறியோ மருதூர் சக்களத்தி புலை மருந்தின் வெறியோ – முக்-பள்ளு:117/2,3

மேல்

மறித்தான் (2)

மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான்
கோட்டு முனையால் அது குத்தும் அளவில் குடும்பன் சற்றே மயக்கம்கொண்டு விழுந்தான் – முக்-பள்ளு:115/3,4
மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

மறித்து (1)

உழக்கில் கிழக்குமேற்கோ முக்கூடல்பள்ளி மறித்து
உன்னை கொண்டான் என்னை கண்டு என் ஊரிலே வந்தான் – முக்-பள்ளு:155/3,4

மேல்

மறித்துக்கொண்டான் (1)

மாமன் மகள் என்று என்னை மறித்துக்கொண்டான் – முக்-பள்ளு:மேல்

மறிப்பன் (1)

மாட்டு குறும்பு அடங்க மறிப்பன் எனவே வடிவழக குடும்பன் வந்து மறித்தான் – முக்-பள்ளு:115/3

மேல்

மறுக்கும் (1)

மறுக்கும் மதுவெறிகொண்டு உறுக்கும் சிரிப்பும் தோன்ற வடிவழக குடும்பன் வந்து தோன்றினானே – முக்-பள்ளு:10/4

மேல்

மறுக (1)

மாய கண்டது நாழிகை வாரம் மறுக கண்டது வான் சுழி வெள்ளம் – முக்-பள்ளு:22/2

மேல்

மறுகால் (1)

துப்பான கலுங்கில் மறுகால் நிலையாது என்று சொன்னார்கள் இன்னது என்று அறியேன் – முக்-பள்ளு:60/3

மேல்

மறுகிமறுகி (1)

மறுகிமறுகி சருவ குடும்பன் மச்சினி கூழைப்பிச்சியை வா என்றான் அவள் போ என்றாள் இவன் மறித்தான் அவள் பின் பிரித்து போய் – முக்-பள்ளு:132/3

மேல்

மறுத்து (1)

முந்தி தரிசையடித்து மறுத்து முச்சாலடித்திட்டு உழவு நாலும் முழுதும் உழுது திருந்த பரம்பு மூன்றும் தடவியே – முக்-பள்ளு:125/1

மேல்

மறுநாள் (1)

முளைக்கு தண்ணீரை அடைத்திட்டான் கொல்லை முழுதும் மறுநாள் வெட்டி விட்டான் – முக்-பள்ளு:122/1

மேல்

மறுபடி (1)

மறுபடி அவன் சொன்ன வகை நன்று என்ன மள்ளர் பலரும் நாடி வயலில் கூடி – முக்-பள்ளு:137/2

மேல்

மறுவில்லி (1)

பொங்கும் போரில் மறுவில்லி நீல புய வில்லூன்றி புறம் சாய்ந்தது உண்டோ – முக்-பள்ளு:69/3

மேல்

மறை (2)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1
பூவலய காவலன் எனவும் பூவை நிற சேவையன் எனவும் போதனும் எட்டாதவன் எனவும் பொய்யா மறை தேர் – முக்-பள்ளு:3/1

மேல்

மறைக்கப்போமோ (1)

வடு வந்தால் மறைக்கப்போமோ வருவது எல்லாம் வந்துதீரும் மருதூர்ப்பள்ளி – முக்-பள்ளு:95/4

மேல்

மறைத்தான் (1)

பாருக்குள் மறைத்தான் பணம் பல பேருக்கும் இறைத்தான் மெத்தவும் பைத்தியம் தொடுத்தான் சவுக்கினில் வைத்திடீர் ஆண்டே – முக்-பள்ளு:88/4

மேல்

மறைந்து (1)

சித்தமுற மூத்தபள்ளி செப்பி மறைந்து ஏகிய பின் – முக்-பள்ளு:91/2

மேல்

மறைந்தே (1)

வான் பழிக்கு உளாய் தவசி போல மறைந்தே நின்று – முக்-பள்ளு:165/3

மேல்

மறைபட்டுள்ளது (1)

மறைபட்டுள்ளது அரும் பொருள் செய்யுள் வளமை ஆசூர் வடகரை நாடே – முக்-பள்ளு:21/4

மேல்

மறையோருக்கும் (1)

நாவாணர்க்கும் மறையோருக்கும் நாலாயிரம் கோட்டை பச்சை – முக்-பள்ளு:146/1

மேல்

மன்றல் (1)

மன்றல் சேர் இளவேனில் புறாக்கள் மாங்குயிலுக்கு மாராயம்சொல்லி – முக்-பள்ளு:18/3

மேல்

மன்னிப்புக்கேட்டுப்பாரடி (1)

கெஞ்சி பண்ணை நயினாரை மன்னிப்புக்கேட்டுப்பாரடி முக்கூடல்பள்ளி – முக்-பள்ளு:99/4

மேல்

மன (4)

அணி அரவணை தூயவர் மாயவர் அடியர் மன பூரணர் காரணர் அழகர் பள் இசை பா வளம் நா வளம் ஆக தருவோர் – முக்-பள்ளு:1/2
சிற்றாறு என்பது பெற்றாலும் ஒரு சிறியவர் மன பெருமை போல் சித்திராநதி பெருகி வார சித்திரம் பாரும் பள்ளீரே – முக்-பள்ளு:51/4
பண்ணையானோடு உரைத்தாள் பள்ளன் மன கள்ளம் எல்லாம் – முக்-பள்ளு:55/2
காரணம் வேறொன்று பண்ணைக்காரனுக்கு சொல்லி மன
சோரமுடன் பள்ளனுக்கு சோறு கொண்டு வந்தாளே – முக்-பள்ளு:97/3,4

மேல்

மனத்துக்கு (1)

மனத்துக்கு இனிய காவை வடமலேந்திரன் மடத்துக்கு வேண்டும் செந்நெல் வாரி குவிப்பார் – முக்-பள்ளு:139/3

மேல்

மனத்தை (1)

ஒரு போது அழகர் தாளை கருதார் மனத்தை வன்பால் உழ பார்க்கும் தரிசு என்று கொழுப்பாய்ச்சுவேன் – முக்-பள்ளு:11/1

மேல்

மனது (1)

தாதக்கோன் ஆட்டை முதல் சோதித்தேன் பணத்துக்கே தனதாக நிறுத்தினது உன் மனது அறியும் குடும்பா – முக்-பள்ளு:83/3

மேல்

மனதுவர (1)

அழகர் திருவுளம் போல் ஆண்டவர்க்கு மனதுவர
உழவு வயல் உள்ளது எல்லாம் உரம்வைப்பேன் ஆண்டே – முக்-பள்ளு:80/1,2

மேல்

மனம் (1)

சத்தியமாய் சொன்ன பள்ளன் சற்றும் மனம் கோணாமல் – முக்-பள்ளு:102/1

மேல்

மனம்-தனில் (1)

பரத்தி கை சுள்ளும் அக்கரை திருத்தினில் கள்ளும் கொண்டு அஞ்சு பசுவையும் விற்றான் மனம்-தனில் அசுவையும் அற்றான் – முக்-பள்ளு:86/3

மேல்

மனு (1)

மணி மரகத சோதியர் ஆதியர் மனு மரபினில் காவலர் கோவலர் மறை முதல்வர் முக்கூடலர் ஏடலர் வாசத்துளவோர் – முக்-பள்ளு:1/1

மேல்

மனை (1)

செப்பியவாறு ஆயர் மனை தேடி நடந்தானே – முக்-பள்ளு:76/4

மேல்