பௌ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பௌவத்தினுள் 1
பெளவமும் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பௌவத்தினுள் (1)

பார் இரும் பௌவத்தினுள் புக்கு பண்டு ஒரு நாள் – வஞ்சி:24/49

TOP


பெளவமும் (1)

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு – புகார்:8/1,2