சி – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிங்கபுரத்தின் 1
சிங்கபுரத்தினும் 1
சிங்கபுரத்து 1
சிங்கன் 1
சிங்கா 2
சித்தன் 2
சித்திர 8
சித்திரன் 1
சித்திரை 2
சிதர் 1
சிதை 1
சிதைத்தாய் 2
சிதைத்து 1
சிதைந்தது 1
சிதைந்து 1
சிதைய 3
சிதையாது 1
சிதைவு 1
சிந்தி 1
சிந்தின 1
சிந்து 1
சிந்துபு 1
சிந்துர 3
சிந்தை 4
சிந்தையில் 1
சிமயத்து 1
சிமைய 2
சிமையத்து 1
சிரலும் 1
சில் 7
சில்லை 1
சில 3
சிலதியர் 3
சிலதியர்-தம்மொடு 1
சிலப்பதிகாரம் 2
சிலம்பன் 1
சிலம்பால் 1
சிலம்பாற்று 1
சிலம்பில் 2
சிலம்பின் 9
சிலம்பினை 1
சிலம்பு 26
சிலம்பும் 4
சிலம்பொடு 1
சிலர் 2
சிலருடன் 1
சிலாதல 1
சிலாதலம் 2
சிலை 9
சிலையும் 1
சிலையொடு 1
சிவகதி 1
சிவந்த 1
சிவந்தனள் 1
சிவந்து 1
சிவப்ப 4
சிவிகையும் 1
சிவேதன் 1
சிற்றில் 1
சிறக்க 3
சிறகு 1
சிறங்கணிப்ப 1
சிறந்த 7
சிறந்தது 1
சிறந்தன 1
சிறந்து 15
சிறந்து-ஆங்கு 1
சிறந்தோர் 2
சிறந்தோர்க்கு 1
சிறப்பில் 1
சிறப்பின் 52
சிறப்பு 7
சிறப்பும் 5
சிறப்பொடு 2
சிறவாது 1
சிறாஅர் 1
சிறிது 3
சிறு 25
சிறு_கால் 1
சிறு_மகள் 2
சிறுகு 1
சிறுகுடியீரே 4
சிறுகுடியோரே 1
சிறுபறை 1
சிறுபுறம் 1
சிறுபூளை 1
சிறுமலை 2
சிறுமியர்கள் 1
சிறுமை 3
சிறுமையள் 1
சிறுமையும் 1
சிறுவன் 1
சிறுவனொடு 1
சிறை 13
சிறை_அகத்து 2
சிறை_அகம் 1
சிறைப்படு 1
சிறையோர் 1
சின்னமும் 1
சின 5
சினத்து 1
சினம் 4
சினவரன் 1
சினவேல் 1
சினேந்திரன் 1
சினை 4

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


சிங்கபுரத்தின் (1)

சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – மது:23/149

TOP


சிங்கபுரத்தினும் (1)

தீம் புனல் பழன சிங்கபுரத்தினும்
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – மது:23/140,141

TOP


சிங்கபுரத்து (1)

சிங்கா வண் புகழ் சிங்கபுரத்து
சங்கமன் என்னும் வாணிகன் மனைவி – புகார்:0/47,48

TOP


சிங்கன் (1)

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் – வஞ்சி:26/183

TOP


சிங்கா (2)

சிங்கா வண் புகழ் சிங்கபுரத்து – புகார்:0/47
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – மது:23/149

TOP


சித்தன் (2)

செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் – புகார்:10/177
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – புகார்:10/183

TOP


சித்திர (8)

சித்திர கரணம் சிதைவு இன்று செலுத்தும் – புகார்:3/54
சொல்லிய இயல்பினில் சித்திர வஞ்சனை – புகார்:3/56
சித்திர சூடகம் செம்_பொன் கை_வளை – புகார்:6/92
சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து – புகார்:7/1
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் – மது:16/119
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – வஞ்சி:27/156
சித்திர விதானத்து செய் பூம் கைவினை – வஞ்சி:27/203
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன் – வஞ்சி:28/87

TOP


சித்திரன் (1)

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன் – வஞ்சி:26/183

TOP


சித்திரை (2)

சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – புகார்:5/64
சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்து என – புகார்:5/64

TOP


சிதர் (1)

சிதர் அரி பரந்த செழும் கடை தூது – வஞ்சி:28/20

TOP


சிதை (1)

நிறம் சிதை கவயமொடு நிற புண் கூர்ந்து – வஞ்சி:27/41

TOP


சிதைத்தாய் (2)

தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று என் செய்கோ – புகார்:7/152
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு – புகார்:7/153

TOP


சிதைத்து (1)

கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை – வஞ்சி:29/112

TOP


சிதைந்தது (1)

தென்னவன் கொற்றம் சிதைந்தது இது என்-கொல் – மது:19/20

TOP


சிதைந்து (1)

கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து
சுரும்பு சூழ் பொய்கை தூ நீர் கலக்கும் – புகார்:10/82,83

TOP


சிதைய (3)

ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – புகார்:7/156
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – புகார்:7/160
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் மற்று எம்மொடு – புகார்:7/161

TOP


சிதையாது (1)

நீள் நில வேந்தர் கொற்றம் சிதையாது
பத்தினி பெண்டிர் இருந்த நாடு என்னும் – மது:15/146,147

TOP


சிதைவு (1)

சித்திர கரணம் சிதைவு இன்று செலுத்தும் – புகார்:3/54

TOP


சிந்தி (1)

வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை – புகார்:7/178

TOP


சிந்தின (1)

பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – மது:12/81

TOP


சிந்து (1)

சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு – மது:16/138

TOP


சிந்துபு (1)

சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை – புகார்:4/43

TOP


சிந்துர (3)

சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில் – மது:14/92
சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – வஞ்சி:24/25
சந்தன குறையும் சிந்துர கட்டியும் – வஞ்சி:25/39

TOP


சிந்தை (4)

சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – புகார்:8/85
சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும் – புகார்:10/167
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – மது:21/30
சிந்தை செல்லா சேண் நெடும் தூரத்து – வஞ்சி:30/181

TOP


சிந்தையில் (1)

சிந்தையில் அவன்-தன் சேவடி வைத்து – மது:11/106

TOP


சிமயத்து (1)

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து – வஞ்சி:28/102

TOP


சிமைய (2)

இமையவர் உறையும் சிமைய பிடர்த்தலை – புகார்:5/97
சிமைய சென்னி தெய்வசிலம்பின்ம் பரசி – வஞ்சி:28/227

TOP


சிமையத்து (1)

சிமையத்து இமையமும் செழு நீர் கங்கையும் – புகார்:6/28

TOP


சிரலும் (1)

சென்று எறி சிரலும் பன்றியும் பணையும் – மது:15/214

TOP


சில் (7)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை – புகார்:0/25
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – புகார்:1/64
பல் இரும் கூந்தல் சில் மலர் அன்றியும் – புகார்:2/65
செம் கயல் நெடும் கண் சில் மொழி கடைசியர் – புகார்:10/130
ஐம்_சில்_ஓதியை அறிகுவென் யான் என – மது:11/195
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – மது:15/133
அம்_சில்_ஓதி அறிக என பெயர்ந்து – வஞ்சி:25/75

TOP


சில்லை (1)

சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – மது:16/147

TOP


சில (3)

யாண்டு சில கழிந்தன இல் பெரும்_கிழமையின் – புகார்:2/89
நண்ணு வழி இன்றி நாள் சில நீந்த – மது:15/31
சில செம் கயல் நீர் உமிழ – வஞ்சி:29/40

TOP


சிலதியர் (3)

பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர்
பயில் தொழில் குயிலுவர் பல் முறை கருவியர் – புகார்:5/51,52
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து – புகார்:8/88
செம் பொன் வள்ளத்து சிலதியர் ஏந்திய – மது:14/132

TOP


சிலதியர்-தம்மொடு (1)

சிந்து அரி நெடும் கண் சிலதியர்-தம்மொடு
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி – மது:16/138,139

TOP


சிலப்பதிகாரம் (2)

சிலப்பதிகாரம் என்னும் பெயரால் – புகார்:0/59
சிலப்பதிகாரம் முற்றும் – வஞ்சி:30/235

TOP


சிலம்பன் (1)

கறி வளர் தண் சிலம்பன் செய்த நோய் தீர்க்க – வஞ்சி:24/60

TOP


சிலம்பால் (1)

செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – வஞ்சி:29/113

TOP


சிலம்பாற்று (1)

நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – மது:11/108

TOP


சிலம்பில் (2)

கறி வளர் சிலம்பில் துஞ்சும் யானையின் – வஞ்சி:28/114
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில்
பிணிமுக நெடும் கல் பிடர்த்தலை நிரம்பிய – வஞ்சி:30/54,55

TOP


சிலம்பின் (9)

சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு – மது:14/88
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – மது:16/92
போற்று அரும் சிலம்பின் பொதி வாய் அவிழ்த்தனன் – மது:16/116
சித்திர சிலம்பின் செய்வினை எல்லாம் – மது:16/119
செய்வினை சிலம்பின் செய்தி எல்லாம் – மது:16/160
சிலம்பின் வென்ற சே இழை நங்கை – மது:22/135
தேரா மன்னனை சிலம்பின் வென்று இ – மது:22/145
சிலம்பின் வென்றனள் சே_இழை என்றலும் – வஞ்சி:27/73
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – வஞ்சி:29/103

TOP


சிலம்பினை (1)

பண்டு தான் கொண்ட சில் அரி சிலம்பினை
கண்டனன் பிறன் ஓர் கள்வன் கை என – புகார்:0/25,26

TOP


சிலம்பு (26)

பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி – புகார்:0/18
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு
யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – புகார்:0/23,24
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – புகார்:0/30
சூழ் வினை சிலம்பு காரணமாக – புகார்:0/58
அம் செம் சீறடி அணி சிலம்பு ஒழிய – புகார்:4/47
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் – புகார்:8/90
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார்:9/73
சிலம்பு முதலாக சென்ற கலனொடு – புகார்:9/74
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு
யாப்புறவு இல்லை என முன் போந்து – மது:16/121,122
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் – மது:16/145
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு
கன்றிய கள்வன் கையது ஆகின் – மது:16/151,152
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – மது:16/153
சிலம்பு காணிய வந்தோர் இவர் என – மது:16/159
நின்றிலள் நின்ற சிலம்பு ஒன்று கை ஏந்தி – மது:19/2
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – மது:19/7,8
செம் பொன் சிலம்பு ஒன்று கை ஏந்தி நம்-பொருட்டால் – மது:19/23
இணை அரி சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/39
பொன் தொழில் சிலம்பு ஒன்று ஏந்திய கையள் – மது:20/54
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – மது:20/73
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – மது:20/79
யாம் உடை சிலம்பு முத்து உடை அரியே – மது:20/81
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – மது:20/83
தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை – மது:23/10
தீ வினை சிலம்பு காரணமாக – வஞ்சி:25/69
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர் – வஞ்சி:25/73
திரு நிலை சேவடி சிலம்பு வாய்புலம்பவும் – வஞ்சி:28/67

TOP


சிலம்பும் (4)

சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி – மது:12/63
ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – மது:12/116
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும்
ஆவி குடிபோன அம் வடிவும் பாவியேன் – மது:20/98,99
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – மது:20/103

TOP


சிலம்பொடு (1)

சிலம்பொடு சென்ற சே_இழை வழக்கும் – வஞ்சி:25/72

TOP


சிலர் (2)

செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – மது:15/206
சேடம் கொண்டு சிலர் நின்று ஏத்த – வஞ்சி:26/63

TOP


சிலருடன் (1)

செறி வளை ஆய்ச்சியர் சிலருடன் கூடி – மது:16/7

TOP


சிலாதல (1)

இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – மது:15/154

TOP


சிலாதலம் (2)

இலகு ஒளி சிலாதலம் தொழுது வலம் கொண்டு – புகார்:10/25
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – புகார்:10/161

TOP


சிலை (9)

சிலை அமர் வென்றி கொடுப்போள் அல்லள் – மது:12/17
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – மது:22/111
விடர் சிலை பொறித்த விறலோன் வாழி – மது:23/82
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – வஞ்சி:25/188
சிலை தோள் ஆடவர் செரு வேல் தட கையர் – வஞ்சி:26/197
சிலை தோள் மறவர் உடல் பொறை அடுக்கத்து – வஞ்சி:26/206
முகில் நுழை மதியத்து முரி கரும் சிலை கீழ் – வஞ்சி:28/18
சிலை தார் அகலத்து செம்பியர் பெருந்தகை – வஞ்சி:28/95
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும் – வஞ்சி:28/136

TOP


சிலையும் (1)

திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட – புகார்:8/74,75

TOP


சிலையொடு (1)

உருவிலாளன் ஒரு பெரும் சிலையொடு
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய – வஞ்சி:30/25,26

TOP


சிவகதி (1)

சினவரன் தேவன் சிவகதி நாயகன் – புகார்:10/180

TOP


சிவந்த (1)

சூர்த்து கடை சிவந்த சுடு நோக்கு கரும் தலை – புகார்:5/84

TOP


சிவந்தனள் (1)

திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள்
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – வஞ்சி:30/41,42

TOP


சிவந்து (1)

கலங்கா உள்ளம் கலங்க கடை சிவந்து
விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – புகார்:4/70,71

TOP


சிவப்ப (4)

ஆறு செல் வருத்தத்து சீறடி சிவப்ப
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு – மது:12/2,3
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – மது:16/29
செம் கண் சிவப்ப அழுதாள் தன் கேள்வனை – மது:18/32
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப
புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – வஞ்சி:24/43,44

TOP


சிவிகையும் (1)

வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – மது:14/126

TOP


சிவேதன் (1)

சித்திரன் சிங்கன் தனுத்தரன் சிவேதன்
வட திசை மருங்கின் மன்னவர் எல்லாம் – வஞ்சி:26/183,184

TOP


சிற்றில் (1)

காவல் சிற்றில் கடி மனை படுத்து – மது:16/6

TOP


சிறக்க (3)

வழிவழி சிறக்க நின் வலம் படு கொற்றம் என – வஞ்சி:25/92
தண் ஆன்பொருநை மணலினும் சிறக்க
அகழ் கடல் ஞாலம் ஆள்வோய் வாழி – வஞ்சி:28/126,127
வழிவழி சிறக்க வய வாள் வேந்தே – வஞ்சி:28/170

TOP


சிறகு (1)

மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு – மது:14/94

TOP


சிறங்கணிப்ப (1)

போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – புகார்:7/44

TOP


சிறந்த (7)

திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு – புகார்:5/46
விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண் – புகார்:5/188
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த
காலை முரச கனை குரல் ஓதையும் – மது:13/139,140
கடி மதில் வாயில் காவலின் சிறந்த
அடல் வாள் யவனர்க்கு அயிராது புக்கு ஆங்கு – மது:14/66,67
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் – வஞ்சி:25/179,180
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த
சயந்தன் வடிவின் தலைக்கோல் ஆங்கு – வஞ்சி:28/99,100
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
நித்தில இள நகை நிரம்பா அளவின – வஞ்சி:30/14,15

TOP


சிறந்தது (1)

நகரம் காவல் நனி சிறந்தது என் – புகார்:4/84

TOP


சிறந்தன (1)

கல் என் பேர் ஊர் கண நிரை சிறந்தன
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன – மது:12/12,13

TOP


சிறந்து (15)

கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து
விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் – புகார்:2/25,26
வேறுவேறு கடவுளர் சாறு சிறந்து ஒருபால் – புகார்:5/178
திறவோர் உரைக்கும் செயல் சிறந்து ஒருபால் – புகார்:5/181
அடி தளை நீக்க அருள் சிறந்து ஒருபால் – புகார்:5/183
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – புகார்:5/186
புகையும் சாந்தும் புலராது சிறந்து
நகை ஆடு ஆயத்து நல் மொழி திளைத்து – புகார்:5/198,199
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/30
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – புகார்:7/31
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – புகார்:7/115
செம் கதிர் ஞாயிற்று திகழ் ஒளி சிறந்து
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – மது:11/2,3
ஞாயிலும் சிறந்து நாள் கொடி நுடங்கும் – மது:15/217
அற்பு உளம் சிறந்து ஆங்கு அருள் மொழி அளைஇ – மது:16/77
தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன் – வஞ்சி:26/122,123
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து
பாய்ந்த பண்பின் பல் வேல் மன்னர் – வஞ்சி:26/189,190
அவற்று வழிப்படூ உம் செவ்வி சிறந்து ஓங்கிய – வஞ்சி:30/226

TOP


சிறந்து-ஆங்கு (1)

அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – வஞ்சி:30/129

TOP


சிறந்தோர் (2)

அற்பு உளம் சிறந்தோர் பற்றுவழி சேறலும் – வஞ்சி:30/137
செய் தவ பயன்களும் சிறந்தோர் படிவமும் – வஞ்சி:30/143

TOP


சிறந்தோர்க்கு (1)

செம்பியன் மூதூர் சிறந்தோர்க்கு உரைக்க – வஞ்சி:27/87

TOP


சிறப்பில் (1)

சிறப்பில் குன்றா செய்கையொடு பொருந்திய – புகார்:3/5

TOP


சிறப்பின் (52)

பேரா சிறப்பின் புகார் நகரத்து – புகார்:0/13
பாடல்_சால் சிறப்பின் பாண்டியன் பெரும் சீர் – புகார்:0/19
அதிரா சிறப்பின் மதுரை மூதூர் – புகார்:0/39
பொது அறு சிறப்பின் புகாரே ஆயினும் – புகார்:1/16
உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின் – புகார்:2/1
காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – புகார்:2/90
மலைப்பு_அரும் சிறப்பின் வானவர் மகளிர் – புகார்:3/4
வடு நீங்கு சிறப்பின் தன் மனை அகம் மறந்து என் – புகார்:3/175
பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – புகார்:5/57
பாடல்_சால் சிறப்பின் பட்டின பாக்கமும் – புகார்:5/58
துயர் நீங்கு சிறப்பின் அவர் தொல்லோர் உதவிக்கு – புகார்:5/107
எண்_அரும் சிறப்பின் இசை சிறந்து ஒருபால் – புகார்:5/186
தமரில் தந்து தகை_சால் சிறப்பின்
பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – புகார்:6/15,16
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் – புகார்:6/71
அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய – புகார்:8/5,6
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி – புகார்:8/22
தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின்
நீள் நெடு வாயில் நெடும் கடை கழிந்து ஆங்கு – புகார்:10/7,8
பழிப்பு_அரும் சிறப்பின் வழி படர் புரிந்தோர் – புகார்:10/101
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய் – புகார்:10/170
சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின்
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் – புகார்:10/245,246
தீது தீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி – மது:11/30
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின்
மா மறையாளன் வருபொருள் உரைப்போன் – மது:11/33,34
முட்டா சிறப்பின் மூன்று உள ஆங்கு – மது:11/97
மை அறு சிறப்பின் வான நாடி – மது:11/215
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – மது:13/41
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த – மது:13/139
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின்
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – மது:14/97,98
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின்
முடி அரசு ஒடுங்கும் கடி மனை வாழ்க்கை – மது:14/146,147
மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் – மது:14/154
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – மது:15/21
தூ மடி உடீஇ தொல்லோர் சிறப்பின்
ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு – மது:15/134,135
துறவோர்க்கு எதிர்தலும் தொல்லோர் சிறப்பின்
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – மது:16/72,73
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – மது:16/75
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப – மது:20/63
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – மது:20/69
எண்_அரும் சிறப்பின் மன்னரை ஓட்டி – மது:22/56
உரை_சால் சிறப்பின் நெடியோன் அன்ன – மது:22/60
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – மது:22/63
சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் – மது:23/90
மை அறு சிறப்பின் ஐயை கோயில் – மது:23/107
பின்றா சிறப்பின் பெருஞ்சோற்று வஞ்சியும் – வஞ்சி:25/144
குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும் – வஞ்சி:25/145
காதலர் என்னும் மேதகு சிறப்பின்
மாதர் பாணி வரியொடு தோன்ற – வஞ்சி:26/114,115
வட பேர் இமயத்து வான் தரு சிறப்பின்
கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின் – வஞ்சி:27/1,2
மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – வஞ்சி:27/39
ஊழ்வினை பயன்-கொல் உரை_சால் சிறப்பின்
வாய் வாள் தென்னவன் மதுரையில் சென்றேன் – வஞ்சி:27/70,71
தவம் தரு சிறப்பின் கவுந்தி சீற்றம் – வஞ்சி:27/79
மன்னவன் இறந்த பின் வளம் கெழு சிறப்பின்
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – வஞ்சி:27/114,115
தென் புல மருங்கின் தீது தீர் சிறப்பின்
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின் – வஞ்சி:27/133,134
வலம் படு சிறப்பின் வஞ்சி மூதூர் – வஞ்சி:28/4
மட மொழி நல்லாள் மனம் மகிழ் சிறப்பின்
உடன் வயிற்றோராய் ஒருங்குடன் தோன்றினர் – வஞ்சி:30/130,131
பாடல்_சால் சிறப்பின் பாண்டி நல் நாட்டு – வஞ்சி:30/148

TOP


சிறப்பு (7)

அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – புகார்:0/66
தற்காத்து அளித்தோள் தான சிறப்பு என – மது:15/185
தென்னவன் பெயரொடு சிறப்பு பெற்ற – மது:16/109
செம்மையின் வரூஉம் சிறப்பு பொருந்தி – மது:22/96
சிறப்பு ஊண் கடி இனம் செங்கோல் கொற்றத்து – வஞ்சி:26/245
சிறப்பு உடை கம்மியர்-தம்மொடும் சென்று – வஞ்சி:28/223
நங்கைக்கு சிறப்பு அயர்ந்த – வஞ்சி:29/65

TOP


சிறப்பும் (5)

விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – புகார்:10/253
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும்
பொய்யா வானம் புது புனல் பொழிதலும் – புகார்:10/256,257
தென்னவன் நாட்டு சிறப்பும் செய்கையும் – மது:11/54
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – மது:23/209
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – வஞ்சி:30/208

TOP


சிறப்பொடு (2)

மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாள் அணி முழவமும் – மது:13/143,144
சிறப்பொடு வரூஉம் செய்கையோ அன்று – வஞ்சி:25/125

TOP


சிறவாது (1)

பெரும் பெயர் பெண்டிர்க்கு கற்பு சிறவாது என – வஞ்சி:28/208

TOP


சிறாஅர் (1)

விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர – மது:23/87

TOP


சிறிது (3)

தவத்தோர் அடைக்கலம்-தான் சிறிது ஆயினும் – மது:15/149
தண்டா வேட்கையின் தான் சிறிது அருந்தி – மது:15/170
தணியா வேட்கையும் சிறிது தணித்தனனே – மது:23/122

TOP


சிறு (25)

அளிய தாமே சிறு பசும் கிளியே – புகார்:2/57
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – புகார்:4/18
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – புகார்:4/52
சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – புகார்:5/38
வாடும் சிறு மென் மருங்கு இழவல் கண்டாய் – புகார்:7/92
திலகமும் அளகமும் சிறு கரும் சிலையும் – புகார்:8/74
சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – புகார்:8/97
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – மது:12/22
துடியொடு சிறு பறை வயிரொடு துவைசெய – மது:12/148
திலக சிறு நுதல் அரும்பிய வியரும் – மது:14/143
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – மது:15/167
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – மது:15/186
சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – மது:16/68
சிறு அடி சிலம்பின் ஒன்று கொண்டு யான் போய் – மது:16/92
சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – மது:16/124
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – மது:16/147
பண்ட சிறு பொதி பாத காப்பொடு – மது:23/78
பண்ட சிறு பொதி கொண்டு போ-மின் என – மது:23/89
பாடக சிறு அடி ஆரிய பேடியோடு – வஞ்சி:27/186
சிறு குறும் கூனும் குறளும் சென்று – வஞ்சி:27/214
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின் – வஞ்சி:28/115
நிறம் கிளர் சிறு அடி நெய் தோய் தளிரின – வஞ்சி:30/19
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – வஞ்சி:30/52
தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – வஞ்சி:30/67
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – வஞ்சி:30/135

TOP


சிறு_கால் (1)

சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – புகார்:4/18

TOP


சிறு_மகள் (2)

சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – வஞ்சி:30/52
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – வஞ்சி:30/135

TOP


சிறுகு (1)

திங்கள் முத்து அரும்பவும் சிறுகு இடை வருந்தவும் – புகார்:2/71

TOP


சிறுகுடியீரே (4)

சிறுகுடியீரே சிறுகுடியீரே – வஞ்சி:24/11
சிறுகுடியீரே சிறுகுடியீரே
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே – வஞ்சி:24/11,12
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே
நிறம் கிளர் அருவி பறம்பின் தாழ்வரை – வஞ்சி:24/12,13
தெய்வம் கொள்ளு-மின் சிறுகுடியீரே
தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – வஞ்சி:24/15,16

TOP


சிறுகுடியோரே (1)

மடவர்-மன்ற இ சிறுகுடியோரே
என்று ஈங்கு – வஞ்சி:24/99,100

TOP


சிறுபறை (1)

தொண்டகம் தொடு-மின் சிறுபறை தொடு-மின் – வஞ்சி:24/16

TOP


சிறுபுறம் (1)

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு – புகார்:6/102

TOP


சிறுபூளை (1)

அறுகு சிறுபூளை நெல்லொடு தூஉய் சென்று – புகார்:9/43

TOP


சிறுமலை (2)

தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் – மது:11/85
சிறுமலை சிலம்பின் செம் கூதாளமொடு – மது:14/88

TOP


சிறுமியர்கள் (1)

கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – மது:17/114

TOP


சிறுமை (3)

சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி – புகார்:8/85
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும் – புகார்:8/92
சிறுமை உற்றேன் செய் தவத்தீர் யான் – மது:14/20

TOP


சிறுமையள் (1)

தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் – மது:14/53

TOP


சிறுமையும் (1)

சிறு முதுகுறைவிக்கு சிறுமையும் செய்தேன் – மது:16/68

TOP


சிறுவன் (1)

இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – புகார்:3/119

TOP


சிறுவனொடு (1)

எய்திய சாபத்து இந்திர_சிறுவனொடு – புகார்:3/2

TOP


சிறை (13)

சிறை செய் வேலி அக-வயின் ஆங்கு ஓர் – புகார்:6/167
தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – புகார்:10/44
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை
பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா – புகார்:10/158,159
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து என் – புகார்:10/248
செவ்வழி பண்ணின் சிறை வண்டு அரற்றும் – மது:11/88
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை
வருந்து நோய் தணிய இருந்தனர் உப்பால் – மது:12/4,5
பாவையும் கிளியும் தூவி அம் சிறை
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – மது:12/33,34
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – மது:13/41
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – மது:16/126
இடு சிறை கோட்டத்து இட்டனராக – மது:23/103
ஆரிய அரசரை அரும் சிறை நீக்கி – வஞ்சி:28/195
அரும் சிறை நீங்கிய ஆரிய மன்னரும் – வஞ்சி:30/157
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – வஞ்சி:30/158

TOP


சிறை_அகத்து (2)

தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – புகார்:10/44
தீது தீர் சிறப்பின் சிறை_அகத்து இருத்தி – மது:13/41

TOP


சிறை_அகம் (1)

தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – மது:16/126

TOP


சிறைப்படு (1)

சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – மது:23/126

TOP


சிறையோர் (1)

சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – வஞ்சி:28/203

TOP


சின்னமும் (1)

ஆறு எறி பறையும் சூறை சின்னமும்
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – மது:12/40,41

TOP


சின (5)

செரு மிகு சின வேல் செம்பியன் – புகார்:1/69
காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – புகார்:6/58
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – மது:12/108
செங்குட்டுவன்-தன் சின வலை படுதலும் – வஞ்சி:26/224
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து – வஞ்சி:27/3

TOP


சினத்து (1)

நஞ்சு உண்டு கறுத்த கண்டி வெம் சினத்து
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – மது:12/57,58

TOP


சினம் (4)

பிடர்த்தலை இருந்து பெரும் சினம் பிறழா – மது:15/52
காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன் – மது:19/70
அமைக நின் சினம் என ஆசான் கூற – வஞ்சி:26/24
செங்குட்டுவன் சினம் செருக்கி – வஞ்சி:29/7

TOP


சினவரன் (1)

சினவரன் தேவன் சிவகதி நாயகன் – புகார்:10/180

TOP


சினவேல் (1)

செங்குட்டுவன் தன் சினவேல் தானையொடு – வஞ்சி:27/13

TOP


சினேந்திரன் (1)

செறிவன் சினேந்திரன் சித்தன் பகவன் – புகார்:10/177

TOP


சினை (4)

சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – புகார்:0/28
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – மது:16/149
நறும் சினை வேங்கை நல் நிழல் கீழ் ஓர் – வஞ்சி:24/14
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை – வஞ்சி:28/220

TOP