வீ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

வீ 1
வீங்கு 13
வீங்கு_நீர் 1
வீசி 1
வீடு 3
வீணை 2
வீதி 4
வீதியில் 1
வீதியும் 15
வீயா 1
வீர 2
வீரரும் 2
வீரன் 2
வீவும் 3
வீழ் 9
வீழ்குடி 1
வீழ்த்து 3
வீழ்த்தோர் 1
வீழ்தரும் 1
வீழ்தலும் 1
வீழ்ந்த 2
வீழ்ந்ததும் 2
வீழ்ந்தனளே 1
வீழ்ந்தனன் 2
வீழ்ந்தனனே 1
வீழ்ந்து 2
வீழ்ந்தேன் 1
வீழ்ந்தோர் 1
வீழ 6
வீழும் 2
வீற்றிருக்கும் 2
வீற்றிருந்த 3
வீற்று 2
வீறு 4

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


வீ (1)

ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – புகார்:10/156

TOP


வீங்கு (13)

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு – புகார்:1/11
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – புகார்:6/148
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/129
ஆம்பியும் கிழாரும் வீங்கு இசை ஏத்தமும் – புகார்:10/110
வீங்கு நீர் அருவி வேங்கடம் என்னும் – மது:11/41
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/105
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – வஞ்சி:26/153
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோய் வாழ்க என – வஞ்சி:26/155
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஓங்கிய – வஞ்சி:26/173
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – வஞ்சி:26/202
வீங்கு புனம் உணீஇய வேண்டி வந்த – வஞ்சி:27/219
வீங்கு நீர் ஞாலம் ஆள்வோன் ஏறி – வஞ்சி:28/66
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – வஞ்சி:29/133

TOP


வீங்கு_நீர் (1)

வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – வஞ்சி:29/133

TOP


வீசி (1)

அலர் கொடி_அறுகும் நெல்லும் வீசி
மங்கல தாசியர் தம் கலன் ஒலிப்ப – புகார்:6/124,125

TOP


வீடு (3)

கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – மது:23/127
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்ட பின் – மது:23/178
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய – வஞ்சி:30/167

TOP


வீணை (2)

நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – புகார்:6/18
மங்கலம் இழப்ப வீணை மண் மிசை – புகார்:6/22

TOP


வீதி (4)

நகர வீதி நடுவண் போகி – புகார்:6/129
சுருங்கை வீதி மருங்கில் போகி – மது:14/65
மாதர் வீதி மறுகு-இடை நடந்து – மது:16/103
பண் இயல் மடந்தையர் பயம் கெழு வீதி
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல் – மது:22/139,140

TOP


வீதியில் (1)

மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – புகார்:5/156

TOP


வீதியும் (15)

பகர்வனர் திரிதரு நகர வீதியும்
பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும் – புகார்:5/15,16
கூலம் குவித்த கூல வீதியும்
காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – புகார்:5/23,24
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – புகார்:5/40
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும்
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – புகார்:5/40,41
அணி வளை போழுநர் அகன் பெரு வீதியும்
சூதர் மாதகர் வேதாளிகரொடு – புகார்:5/47,48
முழவு கண் துயிலாது முடுக்கரும் வீதியும்
விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண் – புகார்:5/187,188
வையம் காவலர் மகிழ்தரு வீதியும்
சுடுமண் ஏறா வடு நீங்கு சிறப்பின் – மது:14/145,146
எண்_எண் கலையோர் இரு பெரு வீதியும்
வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும் – மது:14/167,168
அரசு விழை திருவின் அங்காடி வீதியும்
காகபாதமும் களங்கமும் விந்துவும் – மது:14/179,180
பகை தெறல் அறியா பயம் கெழு வீதியும்
சாதரூபம் கிளிச்சிறை ஆடகம் – மது:14/200,201
இலங்கு கொடி எடுக்கும் நலம் கிளர் வீதியும்
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – மது:14/204,205
நறு மடி செறிந்த அறுவை வீதியும்
நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர் – மது:14/207,208
கூலம் குவித்த கூல வீதியும்
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:14/211,212
அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும்
மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து – மது:14/213,214
கூல மறுகும் கொடி தேர் வீதியும்
பால் வேறு தெரிந்த நால் வேறு தெருவும் – மது:22/109,110

TOP


வீயா (1)

வீயா திருவின் விழு குடி பிறந்த – மது:23/143

TOP


வீர (2)

ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – புகார்:0/42
ஆர் அஞர் உற்ற வீர பத்தினி முன் – மது:22/155

TOP


வீரரும் (2)

மருவூர் மருங்கின் மறம் கொள் வீரரும்
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும் – புகார்:5/76,77
யானை வீரரும் இவுளி தலைவரும் – வஞ்சி:26/76

TOP


வீரன் (2)

விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன்
தென் திசை மருங்கின் ஓர் செழும் பதி-தன்னுள் – புகார்:6/4,5
வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – புகார்:10/169

TOP


வீவும் (3)

அவ்வை உயிர் வீவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/85
அம்மாமி-தன் வீவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/86
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – வஞ்சி:29/92

TOP


வீழ் (9)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – புகார்:4/51
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – புகார்:4/65
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு – மது:13/71
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – மது:14/85
மெய் புகு கவசமும் வீழ் மணி தோட்டியும் – மது:14/169
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – மது:20/35
பயம்பில் வீழ் யானை பாகர் ஓதையும் – வஞ்சி:25/31
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – வஞ்சி:25/79
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – வஞ்சி:28/43

TOP


வீழ்குடி (1)

வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை – புகார்:5/43

TOP


வீழ்த்து (3)

படை வீழ்த்து அவுணர் பையுள் எய்த – புகார்:6/52
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – புகார்:6/53
வீழ்த்து ஏற்றுக்கொண்டு எடுத்த வேல் கண்ணாள் வேற்று_ஒருவன் – மது:21/19

TOP


வீழ்த்தோர் (1)

ஓங்கிய நல் மணி உறு கடல் வீழ்த்தோர்
தம்மின் துன்பம் தாம் நனி எய்த – வஞ்சி:30/30,31

TOP


வீழ்தரும் (1)

செறி நிலத்து மறிந்து வீழ்தரும்
நம் கோன்-தன் கொற்ற வாயில் – மது:20/9,10

TOP


வீழ்தலும் (1)

மால் மணி நிலத்து அற்று வீழ்தலும்
வருவது ஓர் துன்பம் உண்டு என – மது:17/22,23

TOP


வீழ்ந்த (2)

மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை – புகார்:10/68
நிலம் பக வீழ்ந்த சிலம்பாற்று அகன்_தலை – மது:11/108

TOP


வீழ்ந்ததும் (2)

துன்னிய சுற்றம் துயர் கடல் வீழ்ந்ததும்
ஏவலாளர் யாங்கணும் சென்று – மது:13/60,61
படை அமை சேக்கை பள்ளியுள் வீழ்ந்ததும்
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு – மது:13/70,71

TOP


வீழ்ந்தனளே (1)

இணை அடி தொழுது வீழ்ந்தனளே மட_மொழி – மது:20/93

TOP


வீழ்ந்தனன் (2)

வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்து பல ஏத்தி – மது:16/141
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன்
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – மது:16/216,217

TOP


வீழ்ந்தனனே (1)

மன்னவன் மயங்கி வீழ்ந்தனனே தென்னவன் – மது:20/90

TOP


வீழ்ந்து (2)

அடிமுதல் வீழ்ந்து ஆங்கு அரும் கணீர் உகுத்து – மது:11/175
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – மது:19/64

TOP


வீழ்ந்தேன் (1)

அடிகள் முன்னர் யான் அடி வீழ்ந்தேன்
வடியா கிளவி மனக்கொளல் வேண்டும் – மது:13/87,88

TOP


வீழ்ந்தோர் (1)

கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்
வந்த காரணம் வயங்கிய கொள்கை – புகார்:10/165,166

TOP


வீழ (6)

பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ
வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை – புகார்:7/215,216
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – மது:12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் ஆயின் – மது:12/118
குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் – மது:20/2
திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ
புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர் – வஞ்சி:27/37,38
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ
துடித்தனள் புருவம் துவர் இதழ் செ வாய் – வஞ்சி:30/38,39

TOP


வீழும் (2)

மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – மது:17/16
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும்
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – மது:20/6,7

TOP


வீற்றிருக்கும் (2)

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும்
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி – புகார்:2/26,27
அரைசு வீற்றிருக்கும் திரு பொறி உண்டு என்று – வஞ்சி:30/175

TOP


வீற்றிருந்த (3)

அரைசு வீற்றிருந்த உரை_சால் சிறப்பின் – புகார்:8/5
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து – மது:13/36
ஐம் கணை நெடு வேள் அரசு வீற்றிருந்த
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – வஞ்சி:28/42,43

TOP


வீற்று (2)

ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – புகார்:10/156
ஆற்று வீ அரங்கத்து வீற்று வீற்று ஆகி – புகார்:10/156

TOP


வீறு (4)

வேறுபடு திருவின் வீறு பெற காண – புகார்:2/87
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை – புகார்:3/165
சாறு அயர் களத்து வீறு பெற தோன்றி – புகார்:6/162
சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – புகார்:10/129

TOP