நே – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நேமி (3)

நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/159
நிலம் தரு திருவின் நிழல் வாய் நேமி
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – மது:15/1,2

TOP


நேர் (6)

நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – புகார்:7/47
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – புகார்:7/68
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் – புகார்:7/194
பொன் நேர் சுணங்கின் போவார் அல்லர் – புகார்:7/198
நேர் இழை நல்லாய் நகை ஆம் மலை_நாடன் – வஞ்சி:24/71
நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – வஞ்சி:24/76

TOP


நேர்_இழை-தன்னோடும் (1)

நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும்
ஆல்_அமர்_செல்வன் புதல்வன் வரும் வந்தால் – வஞ்சி:24/76,77

TOP


நேர்ந்த (3)

நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/159
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து – மது:13/14

TOP


நேர்ந்து (1)

நிறை_அரும் தானை வேந்தனும் நேர்ந்து
கூடார் வஞ்சி கூட்டுண்டு சிறந்த – வஞ்சி:25/178,179

TOP


நேர (1)

நேர தோன்றும் வரியும் குரவையும் – மது:23/215

TOP


நேரார் (1)

கடம் பூண் தெய்வமாக நேரார்
மடவர்-மன்ற இ சிறுகுடியோரே – வஞ்சி:24/98,99

TOP


நேரிவாயில் (1)

நேரிவாயில் நிலை செரு வென்று – வஞ்சி:28/117

TOP