பூ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பூ 39
பூங்கொடி 7
பூங்கோதையை 1
பூச்சினர் 1
பூச 1
பூசல் 4
பூசல்_ஆட்டியை 1
பூசலிட்டு 1
பூசலிட 1
பூசலும் 1
பூட்டி 4
பூட்டிய 1
பூண் 13
பூண்ட 4
பூண்டனன் 1
பூண்டு 6
பூண்டோன் 2
பூண்பவும் 1
பூணாய் 1
பூணினன் 4
பூணூல் 1
பூணொடு 2
பூத்த 3
பூத்து 1
பூத 3
பூத_சதுக்கமும் 1
பூதத்து 4
பூதம் 3
பூதமும் 1
பூதர் 1
பூதரை 2
பூம் 62
பூம்புகார் 6
பூமியில் 2
பூமியினும் 1
பூமேலோன் 1
பூரண 1
பூவர் 1
பூவல் 1
பூவா 2
பூவின் 2
பூவினன் 1
பூவும் 6
பூவை 2
பூவையரும் 1
பூழி 1
பூளை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பூ (39)

பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல் – புகார்:0/4
வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ – புகார்:2/16
வயல் பூ வாசம் அளைஇ அயல் பூ
மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – புகார்:2/16,17
இலை பூ கோதை இயல்பினின் வழாமை – புகார்:3/160
பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – புகார்:5/51
பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – புகார்:5/193
பூ மலி கானத்து புது மணம் புக்கு – புகார்:5/197
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – புகார்:6/32
புகையில் புலர்த்திய பூ மென் கூந்தலை – புகார்:6/80
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – புகார்:7/46
மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப மணி பூ ஆடை-அது போர்த்து – புகார்:7/115
பூ கமழ் கனலில் பொய் சூள் பொறுக்க என்று – புகார்:7/221
வெண் பூ மல்லிகை வேரொடு மிடைந்த – புகார்:8/46
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல் – புகார்:8/62
பூ மலர் அமளி மிசை பொருந்தாது வதிந்தனள் – புகார்:8/117
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – புகார்:9/34
பூ மர பொதும்பர் பொருந்தி ஆங்கண் – புகார்:10/37
பயில் பூ தண்டலை படர்குவம் எனினே – புகார்:10/67
உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – புகார்:10/72
பூ நாறு இலஞ்சி பொரு கயல் ஓட்டி – புகார்:10/78
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை – புகார்:10/158
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – மது:11/50
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – மது:13/121
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை – மது:14/73
பூ புணை தழீஇ புனல் ஆட்டு அமர்ந்து – மது:14/75
வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த – மது:14/78
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – மது:14/85
செம் கொடுவேரி செழும் பூ பிணையல் – மது:14/91
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – மது:15/152
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – மது:16/151
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – மது:22/21
தண் கமழ் பூ நீர் சாதியோடு இனையவை – மது:22/41
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – மது:22/46
பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – வஞ்சி:24/19
காயமும் கரும்பும் பூ மலி கொடியும் – வஞ்சி:25/45
உரிமை பள்ளியும் விரி பூ சோலையும் – வஞ்சி:27/19
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல் – வஞ்சி:27/181
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – வஞ்சி:28/231
பூ விரி கூந்தல் புகார் – வஞ்சி:29/132

TOP


பூங்கொடி (7)

பொன் இயல் பூங்கொடி புரிந்து உடன் வகுத்து என – புகார்:3/157
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி – புகார்:6/151
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி – புகார்:8/44
வட்டிகை பூங்கொடி வந்து தோன்றி – மது:11/121
புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யா குல_கொடி – மது:13/169,170
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி
இன் துணை மகளிர்க்கு இன்றியமையா – மது:15/141,142
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – வஞ்சி:29/154

TOP


பூங்கோதையை (1)

எள்ளுநர் போலும் இவர் என் பூங்கோதையை
முள் உடை காட்டின் முது நரி ஆக என – புகார்:10/231,232

TOP


பூச்சினர் (1)

சடையினர் உடையினர் சாம்பல் பூச்சினர்
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – வஞ்சி:26/225,226

TOP


பூச (1)

பூச உருவின் பொலம் தெளித்தனையவும் – மது:14/188

TOP


பூசல் (4)

கொங்கை பூசல் கொடிதோ அன்று என – மது:22/136
தட முலை பூசல்_ஆட்டியை – வஞ்சி:29/35
முதிரா முலை பூசல் கேட்டு ஆங்கு – வஞ்சி:29/58
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – வஞ்சி:29/84

TOP


பூசல்_ஆட்டியை (1)

தட முலை பூசல்_ஆட்டியை
கடவுள்_மங்கலம் செய்த பின்_நாள் – வஞ்சி:29/35,36

TOP


பூசலிட்டு (1)

மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு
எழு நாள் இரட்டி எல்லை சென்ற பின் – மது:23/162,163

TOP


பூசலிட (1)

புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலி படைத்தது ஊர் – மது:19/33,34

TOP


பூசலும் (1)

செம் கயல் நெடும் கண் செழும் கடை பூசலும்
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – மது:14/141,142

TOP


பூட்டி (4)

மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி
வரியும் புள்ளியும் மயங்கு வான் புறத்து – மது:12/28,29
அரவு நாண் பூட்டி நெடு மலை வளைத்தோள் – மது:12/58
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – வஞ்சி:26/232
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – வஞ்சி:28/230,231

TOP


பூட்டிய (1)

வானவர் மருள மலை வில் பூட்டிய
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை – வஞ்சி:25/2,3

TOP


பூண் (13)

நலம் தரு நாளால் பொலம் பூண் ஓடை – புகார்:3/123
சங்கிலி நுண்_தொடர் பூண் ஞான் புனைவினை – புகார்:6/99
நல் நித்திலத்தின் பூண் அணிந்து நலம் சார் பவள கலை உடுத்து – புகார்:7/163
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் – மது:13/127
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – மது:16/10
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – மது:17/121
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – மது:22/16
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – மது:22/134
கடம் பூண் தெய்வமாக நேரார் – வஞ்சி:24/98
கிளைகள்-தம்மொடு கிளர் பூண் ஆகத்து – வஞ்சி:27/33
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப – வஞ்சி:27/164
வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும் – வஞ்சி:28/14
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – வஞ்சி:28/26

TOP


பூண்ட (4)

கற்பு கடம் பூண்ட இ தெய்வம் அல்லது – மது:15/143
நிரை மணி புரவி ஓர் ஏழ் பூண்ட
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – வஞ்சி:27/135,136
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – வஞ்சி:28/129
மக்கள் யாக்கை பூண்ட மன் உயிர் – வஞ்சி:28/161

TOP


பூண்டனன் (1)

முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – மது:22/39

TOP


பூண்டு (6)

மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு
நல் நிற மேகம் நின்றது போல – மது:11/45,46
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு
பொலம் பூ ஆடையின் பொலிந்து தோன்றிய – மது:11/49,50
கொற்கை அம் பெருந்துறை முத்தொடு பூண்டு
தெக்கண மலயக செழும் சேறு ஆடி – மது:14/80,81
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு
மலை சிறகு அரிந்த வச்சிர வேந்தற்கு – மது:14/93,94
கடம் பூண்டு உருட்டும் கௌரியர் பெரும் சீர் – மது:15/2
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – வஞ்சி:29/79

TOP


பூண்டோன் (2)

அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது என் – புகார்:10/200
பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – மது:11/25

TOP


பூண்பவும் (1)

புனைபவும் பூண்பவும் பொறார் ஆகி – மது:23/99

TOP


பூணாய் (1)

படு நுகம் பூணாய் பகடே மன்னர் – வஞ்சி:27/228

TOP


பூணினன் (4)

தாரன் மாலையன் தமனிய பூணினன்
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மது:15/157,158
குன்றா மணி புனை பூணினன் பூணொடு – மது:22/38
அரைசு முடி ஒழிய அமைத்த பூணினன்
வாணிக மரபின் நீள் நிலம் ஓம்பி – மது:22/64,65
வெள்ளி புனைந்த பூணினன் தெள் ஒளி – மது:22/90

TOP


பூணூல் (1)

முத்த பூணூல் அத்தகு புனை கலம் – மது:23/96

TOP


பூணொடு (2)

ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – மது:22/18
குன்றா மணி புனை பூணினன் பூணொடு
முடி_முதல் கலன்கள் பூண்டனன் முடியொடு – மது:22/38,39

TOP


பூத்த (3)

நிறை_மதியும் மீனும் என அன்னம் நீள் புன்னை அரும்பி பூத்த
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – புகார்:7/133,134
பூத்த வேங்கை பொங்கர் கீழ் ஓர் – மது:23/191
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி – வஞ்சி:26/50

TOP


பூத்து (1)

கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – புகார்:5/215

TOP


பூத (3)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – புகார்:5/134
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – மது:22/88
கலி கெழு கூடல் பலி பெறு பூத
தலைவன் என்போன்-தானும் தோன்றி – மது:22/101,102

TOP


பூத_சதுக்கமும் (1)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும்
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – புகார்:5/134,135

TOP


பூதத்து (4)

காவல் பூதத்து கடை கெழு பீடிகை – புகார்:5/67
அறியா கரி பொய்த்து அறைந்து உணும் பூதத்து
கறை கெழு பாசத்து_கை அகப்படலும் – மது:15/78,79
ஆதி பூதத்து அதிபதி கடவுளும் – மது:22/36
அரைச பூதத்து அரும் திறல் கடவுளும் – மது:22/61

TOP


பூதம் (3)

பூதம் புடைத்து உணும் பூத_சதுக்கமும் – புகார்:5/134
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம்
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – புகார்:6/11,12
நல் நெடும் பூதம் நல்காது ஆகி – மது:15/83

TOP


பூதமும் (1)

நால் பால் பூதமும் பால்_பால் பெயர – மது:22/108

TOP


பூதர் (1)

மாயோன் பாணியும் வருண பூதர்
நால் வகை பாணியும் நலம் பெறு கொள்கை – புகார்:6/35,36

TOP


பூதரை (2)

பூதரை எழுதி மேல் நிலை வைத்து – புகார்:3/107
சதுக்க பூதரை வஞ்சியுள் தந்து – வஞ்சி:28/147

TOP


பூம் (62)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – புகார்:1/51
சுரும்பு உண கிடந்த நறும் பூம் சேக்கை – புகார்:2/28
பல் பூம் சேக்கை பள்ளியுள் பொலிந்து – புகார்:4/28
சிந்துபு பரிந்த செழும் பூம் சேக்கை – புகார்:4/43
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – புகார்:4/65
பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – புகார்:5/195
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – புகார்:6/2
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – புகார்:6/68
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – புகார்:6/88
கடல் புலவு கடிந்த மடல் பூம் தாழை – புகார்:6/166
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – புகார்:7/46
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – புகார்:7/51
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – புகார்:7/130
பொறை மலி பூம் கொம்பு ஏற வண்டு ஆம்பல் ஊதும் புகாரே எம் ஊர் – புகார்:7/134
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – புகார்:7/140
பூம் தண் பொழிலே புணர்ந்து ஆடும் அன்னமே – புகார்:7/157
எதிர் பூம் செவ்வி இடைநிலத்து யாத்த – புகார்:8/48
முதிர் பூம் தாழை முடங்கல் வெண் தோட்டு – புகார்:8/49
வேனல் பாணி கலந்தாள் மென் பூம் திரு முகத்தை – புகார்:8/125
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல் – புகார்:10/21
பழன தாமரை பைம் பூம் கானத்து – புகார்:10/113
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – புகார்:10/214
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி – புகார்:10/218
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – புகார்:10/220
கொய் பூம் தினையும் கொழும் புன வரகும் – மது:11/81
தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு – மது:11/89
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – மது:11/208
தாது சேர் கழுநீர் தண் பூம் பிணையல் – மது:13/21
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – மது:13/22
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – மது:13/23
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – மது:13/81
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – மது:13/115
பல் வேறு பூம் புகை அளைஇ வெல் போர் – மது:13/126
வாலுகம் குவைஇய மலர் பூம் துருத்தி – மது:13/161
புனல் யாறு அன்று இது பூம் புனல் யாறு என – மது:13/174
அரத்த பூம் பட்டு அரை மிசை உடீஇ – மது:14/86
புறஞ்சிறை மூதூர் பூம் கண் இயக்கிக்கு – மது:15/116
பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை – மது:16/13
பொன்னே கொடியே புனை பூம் கோதாய் – மது:16/89
முல்லை அம் பூம் குழல்-தான் – மது:17/38
கொன்றை அம் பூம் குழலாள் – மது:17/44
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – மது:17/56
புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – மது:19/33
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – மது:21/16
பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய – மது:21/23
ஆடக பூம் பாவை-அவள் போல்வார் நீடிய – மது:21/34
துறு மலர் பிணையல் சொரிந்த பூம் துகள் – மது:22/123
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – மது:23/7
பூம் புனல் பழன புகார் நகர் வேந்தன் – மது:23/59
பூம் தண் பொருநை பொறையன் வாழி – மது:23/83
சரவண பூம் பள்ளி_அறை தாய்மார் அறுவர் – வஞ்சி:24/55
வள மலர் பூம் பொழில் வானவர் மகளிரொடு – வஞ்சி:25/10
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – வஞ்சி:25/12
உதிர் பூம் பரப்பின் ஒழுகு புனல் ஒளித்து – வஞ்சி:25/19
பொன் புனை அரங்கமும் புனை பூம் பந்தரும் – வஞ்சி:27/18
சித்திர விதானத்து செய் பூம் கைவினை – வஞ்சி:27/203
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – வஞ்சி:28/9
வெண் நிலா_முன்றிலும் வீழ் பூம் சேக்கையும் – வஞ்சி:28/43
மண்ணீட்டு அரங்கமும் மலர் பூம் பந்தரும் – வஞ்சி:28/44
வண்ணமும் சுண்ணமும் மலர் பூம் பிணையலும் – வஞ்சி:28/59
தாழ் நீர் வேலி தண் மலர் பூம் பொழில் – வஞ்சி:28/197
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – வஞ்சி:29/178

TOP


பூம்புகார் (6)

பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் – புகார்:1/10
பூம்புகார் போற்றுதும் பூம்புகார் போற்றுதும் – புகார்:1/10
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – புகார்:3/178
பூம்புகார் பாவைக்கு தோழி நான் கண்டீர் – வஞ்சி:29/81
காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை – வஞ்சி:29/142
கொற்றவன் பூம்புகார் பாடேலோர் அம்மானை – வஞ்சி:29/147

TOP


பூமியில் (2)

பொய் வகை இன்றி பூமியில் புணர்த்த – புகார்:6/16
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது – புகார்:10/201

TOP


பூமியினும் (1)

போகம் செய் பூமியினும் போய் பிறப்பர் யாம் ஒரு நாள் – புகார்:9/62

TOP


பூமேலோன் (1)

அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – மது:12/105

TOP


பூரண (1)

பூரண கும்பத்து பொலிந்த பாலிகை – புகார்:5/153

TOP


பூவர் (1)

பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – புகார்:7/119

TOP


பூவல் (1)

பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – மது:16/5

TOP


பூவா (2)

பூவா வஞ்சி பொன் நகர் புறத்து என் – வஞ்சி:25/148
பூவா வஞ்சியில் பூத்த வஞ்சி – வஞ்சி:26/50

TOP


பூவின் (2)

புகையவும் சாந்தவும் பூவின் புனைநவும் – மது:14/177
காட்டிய பூவின் கலந்த பித்தையன் – மது:22/94

TOP


பூவினன் (1)

ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன்
அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த – மது:22/43,44

TOP


பூவும் (6)

பூவும் புகையும் மேவிய விரையும் – புகார்:5/14
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து – புகார்:5/69
பூவும் புகையும் மேவிய விரையும் – மது:12/38
பூவும் புகையும் புனை சாந்தும் கண்ணியும் – மது:18/3
பூவும் புகையும் மேவிய விரையும் – வஞ்சி:28/61
பூவும் புகையும் மேவிய விரையும் – வஞ்சி:30/153

TOP


பூவை (2)

பூவை புது மலர் வண்ணன்-கொல்லோ – மது:16/47
பூவை புது மலராள் – மது:17/46

TOP


பூவையரும் (1)

பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும் – மது:21/58

TOP


பூழி (1)

அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – வஞ்சி:24/24

TOP


பூளை (1)

சேடல் நெய்தல் பூளை மருதம் – மது:22/69

TOP