ஈ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஈக்க 1
ஈக 1
ஈகை 1
ஈங்கு 58
ஈசன் 1
ஈட்ட 1
ஈட்டத்து 1
ஈட்டுதல் 1
ஈண்டி 5
ஈண்டிய 1
ஈண்டு 7
ஈண்டும் 1
ஈத்த 2
ஈத்தது 1
ஈத்ததும் 1
ஈத்து 3
ஈது 10
ஈந்தார் 1
ஈயாது 1
ஈயாள் 1
ஈர் 24
ஈர்_ஆறு 3
ஈர்_எட்டு 1
ஈர்_ஏழ் 4
ஈர்_ஐஞ்ஞூற்றுவர் 3
ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு 1
ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் 1
ஈர்_ஐம்பத்து 1
ஈர்_ஐம்பத்துஇருவரொடு 1
ஈர்_ஐம்பதின்மர் 1
ஈர்ம் 1
ஈர்வது 1
ஈர 1
ஈராயிரம் 1
ஈற்றில் 1
ஈறு 2
ஈன்ற 4
ஈனோர் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஈக்க (1)

இரு கரும் புருவம் ஆக ஈக்க
மூவா மருந்தின் முன்னர் தோன்றலின் – புகார்:2/45,46

TOP


ஈக (1)

வந்து ஈக என்றே வணங்கினர் வேண்ட – வஞ்சி:30/163

TOP


ஈகை (1)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – புகார்:1/24

TOP


ஈங்கு (58)

யாப்புறவு இல்லை ஈங்கு இருக்க என்று ஏகி – புகார்:0/24
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – புகார்:0/30
தெள்ளு நீர் ஓதம் சிதைத்தாய் மற்று எம்மோடு ஈங்கு
உள்ளாரோடு உள்ளாய் உணராய் மற்று என் செய்கோ – புகார்:7/153,154
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – புகார்:7/228
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – புகார்:8/71
உரியது அன்று ஈங்கு ஒழிக என ஒழியீர் – புகார்:10/55
காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் – புகார்:10/221
ஆர் என கேட்டு ஈங்கு அறிகுவம் என்றே – புகார்:10/222
முன்னை உருவம் பெறுக ஈங்கு இவர் என – புகார்:10/244
யாதும் நும் ஊர் ஈங்கு என் வரவு என – மது:11/32
இறுதி இல் இன்பம் எனக்கு ஈங்கு உரைத்தால் – மது:11/122
பிலம் புக வேண்டும் பெற்றி ஈங்கு இல்லை – மது:11/153
பொதியில் தென்றல் போலாது ஈங்கு
மதுரை தென்றல் வந்தது காணீர் – மது:13/131,132
ஏதம் உண்டோ அடிகள் ஈங்கு என்றலும் – மது:14/24
பொருந்து உழி அறிந்து போது ஈங்கு என்றலும் – மது:14/61
இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் – மது:15/32
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – மது:15/37
என் உயிர் கொண்டு ஈங்கு இவன் உயிர் தா என – மது:15/82
பர_கதி இழக்கும் பண்பு ஈங்கு இல்லை – மது:15/85
கனவு கண்டேன் கடிது ஈங்கு உறும் என – மது:15/106
தாயும் நீயே ஆகி தாங்கு ஈங்கு
என்னொடு போந்த இளம் கொடி நங்கை-தன் – மது:15/136,137
சாவகர் எல்லாம் சாரணர் தொழுது ஈங்கு
யாது இவன் வரவு என இறையோன் கூறும் – மது:15/161,162
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – மது:16/14
குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு
அமுதம் உண்க அடிகள் ஈங்கு என – மது:16/42,43
அமுதம் உண்க அடிகள் ஈங்கு என – மது:16/43
நல் அமுது உண்ணும் நம்பி ஈங்கு
பல் வளை தோளியும் பண்டு நம் குலத்து – மது:16/48,49
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – மது:16/53
என்னொடு போந்து ஈங்கு என் துயர் களைந்த – மது:16/88
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு
பரந்து வெளிப்படா முன்னம் மன்னற்கு – மது:16/127,128
ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – மது:16/150
கொன்று அ சிலம்பு கொணர்க ஈங்கு என – மது:16/153
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் – மது:16/162
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – மது:16/200
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – மது:17/86
வருக மற்று அவள் தருக ஈங்கு என – மது:20/57
ஏவல் உடையேனால் யார் பிழைப்பார் ஈங்கு என்ன – மது:21/52
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – வஞ்சி:24/23
வந்து ஈங்கு இழியும் மலை அருவி ஆடுதுமே – வஞ்சி:24/27
என்று ஈங்கு
அலர் பாடு பெற்றமை யான் உரைப்ப கேட்டு – வஞ்சி:24/100,101
உயிர் பதி பெயர்த்தமை உறுக ஈங்கு என – வஞ்சி:25/97
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – வஞ்சி:25/140
பல் யாண்டு வாழ்க நின் கொற்றம் ஈங்கு என – வஞ்சி:25/150
மண் தலை ஏற்ற வரைக ஈங்கு என – வஞ்சி:25/172
இமைய தாபதர் எமக்கு ஈங்கு உணர்த்திய – வஞ்சி:26/9
முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல் – வஞ்சி:26/30
சஞ்சயன்-தன்னொடு வருக ஈங்கு என – வஞ்சி:26/143
பகை புலத்து அரசர் பலர் ஈங்கு அறியா – வஞ்சி:27/53
யாது நீ கூறிய உரை பொருள் ஈங்கு என – வஞ்சி:27/55
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என – வஞ்சி:27/111
தென்னவன் நாடு செய்தது ஈங்கு உரை என – வஞ்சி:27/115
தோள் துணை துறந்த துயர் ஈங்கு ஒழிக என – வஞ்சி:27/212
இளமை நில்லாது என்பதை எடுத்து ஈங்கு
உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா – வஞ்சி:28/155,156
ஈங்கு இல்லை போலும் என்ற வார்த்தை – வஞ்சி:29/18
யாது அவள் துறத்தற்கு ஏது ஈங்கு உரை என – வஞ்சி:30/5
சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – வஞ்சி:30/52
ஈங்கு இ மறையோள்-தன்மேல் தோன்றி – வஞ்சி:30/93
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – வஞ்சி:30/96
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – வஞ்சி:30/202

TOP


ஈசன் (1)

சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – புகார்:10/186

TOP


ஈட்ட (1)

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட
குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர் – புகார்:2/7,8

TOP


ஈட்டத்து (1)

வங்க ஈட்டத்து தொண்டியோர் இட்ட – மது:14/107

TOP


ஈட்டுதல் (1)

உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன் மலர்ந்த சீர் – புகார்:9/75

TOP


ஈண்டி (5)

அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி அவள் – புகார்:0/6
இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி
அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில் – புகார்:5/160,161
கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – புகார்:6/7,8
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி
இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – புகார்:6/145,146
பைம் தொடி ஆயமொடு பரந்து ஒருங்கு ஈண்டி
வஞ்சி முற்றம் நீங்கி செல்வோன் – வஞ்சி:25/8,9

TOP


ஈண்டிய (1)

இடம் கெட ஈண்டிய நால் வகை வருணத்து – புகார்:6/164

TOP


ஈண்டு (7)

திங்களும் ஈண்டு திரிதலும் உண்டு-கொல் – புகார்:5/207
இடுக்கண் களைதற்கு ஈண்டு என போக்கி – மது:13/101
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு
எழுக என எழுந்தாய் என் செய்தனை என – மது:16/69,70
ஈண்டு நீர் வையம் காக்கும் – மது:20/28
ஒழிவு இன்றி உரைத்து ஈண்டு ஊழிஊழி – வஞ்சி:25/91
இயங்கு படை அரவத்து ஈண்டு ஒலி இசைப்ப – வஞ்சி:26/92
ஈண்டு நீர் ஞாலம் கூட்டி எண் கொள – வஞ்சி:27/10

TOP


ஈண்டும் (1)

வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும்
ஆய மட மகளிர் எல்லீரும் கேட்டீ-மின் – மது:18/47,48

TOP


ஈத்த (2)

ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – மது:13/77
அம் மென் திரையலோடு அடைக்காய் ஈத்த
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – மது:16/55,56

TOP


ஈத்தது (1)

செம் கடை மழை கண் இரண்டா ஈத்தது
மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – புகார்:2/52,53

TOP


ஈத்ததும் (1)

மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும்
ஈத்த ஓலை கொண்டு இடை_நெறி திரிந்து – மது:13/76,77

TOP


ஈத்து (3)

தளரா தாரம் விளரிக்கு ஈத்து
கிளைவழி பட்டனள் ஆங்கே கிளையும் – புகார்:3/76,77
கடகம் தோட்டொடு கையுறை ஈத்து
தன் பதி பெயர்ந்தனனாக நன் கலன் – மது:23/97,98
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – வஞ்சி:27/91

TOP


ஈது (10)

காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – மது:11/140
யாது நீ கூறிய உரை ஈது இங்கு என – மது:13/54
யாது நீ உற்ற இடர் ஈது என் என – மது:15/64
நிறை உடை பத்தினி பெண்டிர்காள் ஈது ஒன்று – மது:19/4
உற்றேன் உறாதது உறுவனே ஈது ஒன்று – மது:19/6
கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – மது:19/8
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – மது:19/10
தீது அறு நல் உரை கேட்பனே ஈது ஒன்று – மது:19/12
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – மது:23/27
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – மது:23/29

TOP


ஈந்தார் (1)

மா நகர்க்கு ஈந்தார் மணம் – புகார்:1/44

TOP


ஈயாது (1)

கொட்பின் அல்லது கொடுத்தல் ஈயாது
உள்ளுநர் பனிக்கும் வெள்ளிடை மன்றமும் – புகார்:5/116,117

TOP


ஈயாள் (1)

முன்னிலை ஈயாள் பின்னிலை தோன்றி – மது:23/16

TOP


ஈர் (24)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – புகார்:0/51
ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – புகார்:1/24
இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – புகார்:1/34
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – புகார்:3/10
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – புகார்:3/70
மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – புகார்:6/108
இடி_கலப்பு அன்ன ஈர் அயில் மருங்கில் – புகார்:6/146
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – புகார்:8/31
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – புகார்:10/262
மை_ஈர்_ஓதியை வருக என பொருந்தி – மது:16/56
மூ_உலகும் ஈர் அடியான் முறை நிரம்பா வகை முடிய – மது:17/143
என்றனன் வெய்யோன் இலங்கு ஈர் வளை தோளி – மது:19/1
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – மது:23/174
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – வஞ்சி:24/51
ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு – வஞ்சி:25/162
நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – வஞ்சி:26/128
கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் – வஞ்சி:26/138
ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு – வஞ்சி:26/146
எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:26/167
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/128
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:27/188
ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – வஞ்சி:29/167
மை_ஈர்_ஓதி வகைபெறு வனப்பின் – வஞ்சி:30/10
நால் ஈர் ஆண்டு நடந்ததன் பின்னர் – வஞ்சி:30/85

TOP


ஈர்_ஆறு (3)

ஈகை வான் கொடி அன்னாள் ஈர்_ஆறு ஆண்டு அகவையாள் – புகார்:1/24
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – புகார்:3/10
அணி முகங்கள் ஓர் ஆறும் ஈர்_ஆறு கையும் – வஞ்சி:24/51

TOP


ஈர்_எட்டு (1)

இரு_நிதி கிழவன் மகன் ஈர்_எட்டு ஆண்டு அகவையான் – புகார்:1/34

TOP


ஈர்_ஏழ் (4)

ஈர்_ஏழ் நாள்_அகத்து எல்லை நீங்கி – புகார்:0/51
பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை – புகார்:8/31
ஈர்_ஏழ் சகோடமும் இடநிலை பாலையும் – புகார்:10/262
ஈர்_ஏழ் நாள் அகத்து எல்லை நீங்கி – மது:23/174

TOP


ஈர்_ஐஞ்ஞூற்றுவர் (3)

எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – வஞ்சி:26/167,168
பொன் தொழில் கொல்லர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – வஞ்சி:27/128,129
கஞ்சுக முதலவர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்
அரி இல் போந்தை அரும் தமிழ் ஆற்றல் – வஞ்சி:27/188,189

TOP


ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு (1)

ஆரிய மன்னர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர்க்கு
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம் – வஞ்சி:25/162,163

TOP


ஈர்_ஐஞ்ஞூற்றுவரும் (1)

கஞ்சுக முதல்வர் ஈர்_ஐஞ்ஞூற்றுவரும்
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – வஞ்சி:26/138,139

TOP


ஈர்_ஐம்பத்து (1)

நாடக மகளிர் ஈர்_ஐம்பத்து இருவரும் – வஞ்சி:26/128

TOP


ஈர்_ஐம்பத்துஇருவரொடு (1)

ஆணையின் புகுந்த ஈர்_ஐம்பத்துஇருவரொடு
மாண் வினையாளரை வகை பெற காட்டி – வஞ்சி:26/146,147

TOP


ஈர்_ஐம்பதின்மர் (1)

ஓர் ஐவர் ஈர்_ஐம்பதின்மர் உடன்று எழுந்த – வஞ்சி:29/167

TOP


ஈர்ம் (1)

ஈர்ம் தண் துறையே இது தகாது என்னீரே – புகார்:7/158

TOP


ஈர்வது (1)

ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/46

TOP


ஈர (1)

ஈர நிலத்தின் எழுத்து எழுத்து ஆக – புகார்:3/68

TOP


ஈராயிரம் (1)

ஐ_ஈராயிரம் கொய் உளை புரவியும் – வஞ்சி:26/134

TOP


ஈற்றில் (1)

பாடிய வாரத்து ஈற்றில் நின்று இசைக்கும் – புகார்:3/137

TOP


ஈறு (2)

உழை முதல் ஆகவும் உழை ஈறு ஆகவும் – புகார்:8/37
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் – புகார்:8/38

TOP


ஈன்ற (4)

ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் – மது:19/55
வலம்புரி ஈன்ற நலம் புரி முத்தம் – வஞ்சி:27/244
சோழன் மகள் ஈன்ற மைந்தன் – வஞ்சி:29/4
அரட்டன் செட்டி-தன் ஆய்_இழை ஈன்ற
இரட்டையம் பெண்கள் இருவரும் அன்றியும் – வஞ்சி:30/49,50

TOP


ஈனோர் (2)

ஈனோர் வடிவில் காண்டல் இல் என – புகார்:0/53
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – மது:23/176

TOP