ஞெ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞெகிழ்ந்தனனாய் 1
ஞெகிழ்பு 1
ஞெகிழம் 1
ஞெகிழாமல் 1
ஞெமிர் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


ஞெகிழ்ந்தனனாய் (1)

உவவு உற்ற திங்கள் முகத்தாளை கவவு கை ஞெகிழ்ந்தனனாய்
பொழுது ஈங்கு கழிந்தது ஆகலின் எழுதும் என்று உடன் எழாது – புகார்:7/227,228

TOP


ஞெகிழ்பு (1)

சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – புகார்:10/122

TOP


ஞெகிழம் (1)

அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம்
கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே – மது:18/25,26

TOP


ஞெகிழாமல் (1)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல்
தீது அறுக என ஏத்தி சில் மலர் கொடு தூவி – புகார்:1/63,64

TOP


ஞெமிர் (1)

திரு ஞெமிர் அகலத்து செங்கோல் வேந்தே – வஞ்சி:28/157

TOP