நூ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


நூபுரம் (1)

பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை – புகார்:6/84

TOP


நூல் (17)

நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – புகார்:3/40
நா தொலைவு இல்லா நல் நூல் புலவனும் – புகார்:3/44
நூல் நெறி மரபின் அரங்கம் அளக்கும் – புகார்:3/99
நாட்டிய நல் நூல் நன்கு கடைப்பிடித்து – புகார்:3/158
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – புகார்:5/136
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர் – மது:11/99
வரி நவில் கொள்கை மறை_நூல் வழுக்கத்து – மது:13/38
புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – மது:13/39
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – மது:14/205
பால் வகை தெரியா பல் நூல் அடுக்கத்து – மது:14/206
ஒத்து உடை அந்தணர் உரை_நூல் கிடக்கையின் – மது:15/70
நல் நூல் புலவற்கு நன்கனம் உரைத்து ஆங்கு – வஞ்சி:25/106
நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – வஞ்சி:25/116
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – வஞ்சி:25/127
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – வஞ்சி:27/16
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – வஞ்சி:28/224
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – வஞ்சி:30/119

TOP


நூலவர் (1)

நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – மது:14/182

TOP


நூலின் (1)

கப்பத்து இந்திரன் காட்டிய நூலின்
மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்க காணாய் – மது:11/154,155

TOP


நூலினன் (1)

நாவினும் மார்பினும் நவின்ற நூலினன்
மு_தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ – மது:22/33,34

TOP


நூலினும் (2)

பட்டினும் மயிரினும் பருத்தி நூலினும்
கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – புகார்:5/16,17
நூலினும் மயிரினும் நுழை நூல் பட்டினும் – மது:14/205

TOP


நூலோர் (3)

எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது – புகார்:3/95
மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும் – மது:11/180
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின் – மது:14/97

TOP


நூழிலாட்டிய (1)

நூழிலாட்டிய சூழ் கழல் வேந்தன் – வஞ்சி:26/218

TOP


நூற்று (1)

ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த – வஞ்சி:25/15

TOP


நூற்றுவர் (4)

நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – மது:16/106
நண்ணிய நூற்றுவர் நகை_வேழம்பரும் – வஞ்சி:26/131
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – வஞ்சி:26/149
நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு – வஞ்சி:26/163

TOP


நூற்றுவர்-பால் (1)

கடந்தானை நூற்றுவர்-பால் நால் திசையும் போற்ற – மது:17/154

TOP


நூற்றுவர்_கன்னர்க்கு (1)

நூற்றுவர்_கன்னர்க்கு சாற்றி ஆங்கு – வஞ்சி:26/163

TOP


நூற்றுவர்_கன்னரும் (1)

நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – வஞ்சி:26/149

TOP


நூறாயிரத்து (1)

பல் நூறாயிரத்து ஆண்டு வாழியர் என – வஞ்சி:25/63

TOP


நூறு (1)

நூறு பத்து அடுக்கி எட்டு கடை நிறுத்த – புகார்:3/164

TOP


நூறும் (1)

கூவை நூறும் கொழும் கொடி கவலையும் – வஞ்சி:25/42

TOP