பீ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

பீடம் 1
பீடிகை 12
பீடு 7
பீடும் 1
பீரத்து 1
பீலி 3
பீலியும் 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


பீடம் (1)

பிடர் தலை பீடம் ஏறிய மட_கொடி – மது:20/47

TOP


பீடிகை (12)

மன் பெரும் பீடிகை மறுகில் செல்வோன் – புகார்:0/21
பீடிகை தெருவும் பெருங்குடி வாணிகர் – புகார்:5/41
காவல் பூதத்து கடை கெழு பீடிகை
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – புகார்:5/67,68
முந்த சென்று முழு பலி_பீடிகை – புகார்:5/78
நல் பலி_பீடிகை நலம் கொள வைத்து ஆங்கு – புகார்:5/86
மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் – புகார்:6/122
விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை
கலை பரி ஊர்தியை கை_தொழுது ஏத்தி – மது:12/43,44
பீடிகை தெருவின் பெருங்குடி வாணிகர் – மது:15/60
பீடிகை தெருவில் பெயர்வோன் ஆங்கண் – மது:16/104
வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி – மது:22/77
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – வஞ்சி:26/226
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – வஞ்சி:27/156,157

TOP


பீடு (7)

பீடு கெழு சிறப்பின் பெரியோர் மல்கிய – புகார்:5/57
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – புகார்:8/3
பீடு அன்று என இருந்த பின்னரே நீடிய – புகார்:9/64
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – மது:12/41
பீடு கெழு நங்கை பெரும் பெயர் ஏத்தி – மது:23/195
பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – வஞ்சி:24/53
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – வஞ்சி:26/87

TOP


பீடும் (1)

பீடும் பிறர் எவ்வம் பாராய் முலை சுமந்து – புகார்:7/91

TOP


பீரத்து (1)

மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – புகார்:7/169

TOP


பீலி (3)

மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – புகார்:2/53
பீலி மஞ்ஞையும் நாவியின் பிள்ளையும் – வஞ்சி:25/53
பீடிகை பீலி பெரு நோன்பாளர் – வஞ்சி:26/226

TOP


பீலியும் (1)

காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – புகார்:10/99

TOP