மே – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மேகம் 2
மேகலை 8
மேகலை_ஆட்டி 1
மேகலைகள் 1
மேகலையார் 2
மேகலையும் 1
மேதகு 3
மேம்பட்ட 1
மேம்பட 3
மேம்படீஇய 1
மேம்படுதலும் 3
மேம்படுநர்க்கு 1
மேய் 1
மேய்த்து 1
மேய 2
மேரு 1
மேருவின் 1
மேல் 54
மேல்_செம்பாலை 1
மேல்_நிலை_உலகத்து 1
மேல்வந்த 1
மேல்வர 1
மேல்விட்ட 1
மேலது 1
மேலோர் 3
மேவாது 2
மேவி 3
மேவிய 6
மேழி 1
மேற்கொண்டு 1
மேற்பாலை 1
மேனி 14
மேனியர் 1
மேனியள் 3
மேனியன் 7
மேனியில் 1
மேனியொடு 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மேகம் (2)

நீல மேகம் நெடும் பொன் குன்றத்து – மது:11/35
நல் நிற மேகம் நின்றது போல – மது:11/46

TOP


மேகலை (8)

அம் துகில் மேகலை அசைந்தன வருந்த – புகார்:4/30
மென் துகில் அல்குல் மேகலை நீங்க – புகார்:4/48
சிலம்பு வாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும் – புகார்:8/90
உரிவை மேகலை உடீஇ பரிவொடு – மது:12/30
அரியின் உரிவை மேகலை_ஆட்டி – மது:12/62
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – மது:13/159
மேகலை ஒலியாது மென் முலை அசையாது – வஞ்சி:28/72
பொன் அம் சிலம்பின் புனை மேகலை வளை கை – வஞ்சி:29/103

TOP


மேகலை_ஆட்டி (1)

அரியின் உரிவை மேகலை_ஆட்டி
சிலம்பும் கழலும் புலம்பும் சீறடி – மது:12/62,63

TOP


மேகலைகள் (1)

மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – வஞ்சி:29/155

TOP


மேகலையார் (2)

அணி மேகலையார் ஆயிரம் கணிகையர் – மது:15/38
அணி மேகலையார் ஆயத்து ஓங்கிய – வஞ்சி:30/8

TOP


மேகலையும் (1)

ஆய் பொன் அரி சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப ஆர்ப்ப – மது:12/116

TOP


மேதகு (3)

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – புகார்:2/17
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் – புகார்:6/71
காதலர் என்னும் மேதகு சிறப்பின் – வஞ்சி:26/114

TOP


மேம்பட்ட (1)

பதி எழு அறியா பண்பு மேம்பட்ட
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – மது:15/5,6

TOP


மேம்பட (3)

இணை அணை மேம்பட திருந்து துயில் பெறாஅது – புகார்:4/67
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – வஞ்சி:25/140
ஓங்கு இரும் சென்னி மேம்பட மலைய – வஞ்சி:26/220

TOP


மேம்படீஇய (1)

அரைசு மேம்படீஇய அகநிலை மருங்கில் – புகார்:5/161

TOP


மேம்படுதலும் (3)

பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – புகார்:10/252,253
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – மது:23/208,209
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும்
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – வஞ்சி:30/207,208

TOP


மேம்படுநர்க்கு (1)

அடையார் முனை_அகத்து அமர் மேம்படுநர்க்கு
படை வழங்குவது ஓர் பண்பு உண்டு ஆகலின் – புகார்:2/42,43

TOP


மேய் (1)

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான் – புகார்:7/45

TOP


மேய்த்து (1)

கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – மது:17/122

TOP


மேய (2)

தாயர்க்கும் வேண்டும் கடன் கழித்து மேய நாள் – புகார்:9/32
மறை முது முதல்வன் பின்னர் மேய
பொறை உயர் பொதியின் பொருப்பன் பிறர் நாட்டு – மது:12/164,165

TOP


மேரு (1)

மேரு வலம் திரிதலான் – புகார்:1/6

TOP


மேருவின் (1)

இடை நின்று ஓங்கிய நெடு நிலை மேருவின்
கொடி மதில் மூதூர் நடு நின்று ஓங்கிய – வஞ்சி:28/48,49

TOP

மேல் (54)

மேல் நின்று தான் சுரத்தலான் – புகார்:1/9
யானை எருத்தத்து அணி இழையார் மேல் இரீஇ – புகார்:1/43
தொலையாத இன்பம் எலாம் துன்னினார் மண் மேல்
நிலையாமை கண்டவர் போல் நின்று – புகார்:2/93,94
வண்ண பட்டடை யாழ் மேல் வைத்து-ஆங்கு – புகார்:3/63
கோடி விளரி மேல்_செம்பாலை என – புகார்:3/88
குழல் மேல் கோடி வல முறை மெலிய – புகார்:3/92
பூதரை எழுதி மேல் நிலை வைத்து – புகார்:3/107
பாற்பட நின்ற பாலைப்பண் மேல்
நான்கின் ஒரீஇய நன்கனம் அறிந்து – புகார்:3/149,150
பண் நின்ற கூத்து பதினொன்றும் மண்ணின் மேல்
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – புகார்:3/177,178
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – புகார்:7/42
வண்டல் திரை அழிப்ப கையால் மணல் முகந்து மதி மேல் நீண்ட – புகார்:7/137
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – புகார்:7/186
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – புகார்:7/224
யாழ் இசை மேல் வைத்து தன் ஊழ்வினை வந்து உருத்தது ஆகலின் – புகார்:7/226
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – புகார்:8/17
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/4
பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – புகார்:9/7
மீட்டு தருவாய் என ஒன்றன் மேல் இட்டு – புகார்:9/39
தோம் அறு கடிஞையும் சுவல் மேல் அறுவையும் – புகார்:10/98
இலங்கு ஒளி சிலாதலம் மேல் இருந்து_அருளி – புகார்:10/161
காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – புகார்:10/193
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – மது:12/32
குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல்
அரவ வண்டு இனம் ஆர்த்து உடன் யாழ்செயும் – மது:12/84,85
கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – மது:12/100
வானோர் வணங்க மறை மேல் மறை ஆகி – மது:12/101
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – மது:12/104
அரி அரன் பூமேலோன் அக மலர் மேல் மன்னும் – மது:12/105
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – மது:12/108
துன்று மலர் பிணையல் தோள் மேல் இட்டு ஆங்கு – மது:12/113
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – மது:12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் ஆயின் – மது:12/118
பால் நிலா வெண் கதிர் பாவை மேல் சொரிய – மது:13/27
வீழ் பூ சேக்கை மேல் இனிது இருந்து ஆங்கு – மது:14/85
இலகு ஒளி சிலாதல மேல் இருந்து_அருளி – மது:15/154
தலைநோய் வருத்தம் தன் மேல் இட்டு – மது:16/135
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – மது:17/66
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல்
செவ்வென் கதிர் சுருங்கி செம் கதிரோன் சென்று ஒளிப்ப – மது:19/31,32
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல்
கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய் – மது:19/35,36
மேல் திசை வாயில் வறியேன் பெயர்கு என – மது:23/183
நீல பறவை மேல் நேர்_இழை-தன்னோடும் – வஞ்சி:24/76
முழுத்தம் ஈங்கு இது முன்னிய திசை மேல்
எழுச்சி பாலை ஆக என்று ஏத்த – வஞ்சி:26/30,31
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல்
கொதி அழல் சீற்றம் கொண்டோன் கொற்றம் – வஞ்சி:28/105,106
மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும் – வஞ்சி:28/138
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – வஞ்சி:29/144
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் திக்கு எட்டும் – வஞ்சி:29/145
கொம்மை வரி முலை மேல் கூடவே அம்மானை – வஞ்சி:29/151
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – வஞ்சி:29/152
வடம் கொள் மணி ஊசல் மேல் இரீஇ ஐயை – வஞ்சி:29/162
உடங்கு ஒருவர் கைநிமிர்த்து-ஆங்கு ஒற்றை மேல் ஊக்க – வஞ்சி:29/163
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல்
தெளித்து ஈங்கு அறிகுவம் என்று அவன் தெளிப்ப – வஞ்சி:30/95,96
மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – வஞ்சி:30/124
தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி – வஞ்சி:30/172
உரை செய்தவன் மேல் உருத்து நோக்கி – வஞ்சி:30/176
மணிமேகலை மேல் உரைப்பொருள் முற்றிய – வஞ்சி:30/234

TOP


மேல்_செம்பாலை (1)

கோடி விளரி மேல்_செம்பாலை என – புகார்:3/88

TOP


மேல்_நிலை_உலகத்து (1)

மேல்_நிலை_உலகத்து அவருடன் போகும் – வஞ்சி:30/124

TOP


மேல்வந்த (1)

உடன்று மேல்வந்த ஆரிய மன்னரை – வஞ்சி:28/120

TOP


மேல்வர (1)

நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – வஞ்சி:26/187,188

TOP


மேல்விட்ட (1)

நெஞ்சு இருள் கூர நிகர்த்து மேல்விட்ட
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – புகார்:6/10,11

TOP


மேலது (1)

மேலது உழையுளி கீழது கைக்கிளை – புகார்:3/80

TOP


மேலோர் (3)

மேலோர் ஆயினும் நூலோர் ஆயினும் – மது:11/180
மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ – மது:16/185
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – வஞ்சி:28/224

TOP


மேவாது (2)

வேனில்_பள்ளி மேவாது கழிந்து – புகார்:4/60
வீழ் பூம் சேக்கை மேவாது கழிய – புகார்:4/65

TOP


மேவி (3)

தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – புகார்:9/14
பூ வந்த உண்கண் பொறுக்க என்று மேவி தன் – புகார்:9/34
தூவி துறைபடிய போயினாள் மேவி
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – மது:18/5,6

TOP


மேவிய (6)

பூவும் புகையும் மேவிய விரையும் – புகார்:5/14
மேவிய கொள்கை வீதியில் செறிந்து-ஆங்கு – புகார்:5/156
பூவும் புகையும் மேவிய விரையும் – மது:12/38
பூவும் புகையும் மேவிய விரையும் – வஞ்சி:28/61
வேத்தியல் மண்டபம் மேவிய பின்னர் – வஞ்சி:28/79
பூவும் புகையும் மேவிய விரையும் – வஞ்சி:30/153

TOP


மேழி (1)

மேழி வலன் உயர்த்த வெள்ளை நகரமும் – மது:14/9

TOP


மேற்கொண்டு (1)

பிணிமுகம் மேற்கொண்டு அவுணர் பீடு அழியும் வண்ணம் – வஞ்சி:24/53

TOP


மேற்பாலை (1)

யாழ் மேற்பாலை இட முறை மெலிய – புகார்:3/91

TOP


மேனி (14)

வால் வளை மேனி வாலியோன் கோயிலும் – புகார்:5/171
நீல மேனி நெடியோன் கோயிலும் – புகார்:5/172
வாடிய மேனி வருத்தம் கண்டு யாவும் – புகார்:9/68
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119
செம் தளிர் மேனி சேராது ஒழியவும் – மது:13/24
நறு மலர் மேனி நடுங்கு துயர் எய்த – மது:14/18
பாசு ஆர் மேனி பசும் கதிர் ஒளியவும் – மது:14/185
மா தளிர் மேனி மாதவி மடந்தை – மது:15/22
மதி புரையும் நறு மேனி தம்முனோன் வலத்து உளாள் – மது:17/106
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – மது:17/109
பயில் இதழ் மலர் மேனி தம்முனோன் இடத்து உளாள் – மது:17/110
பொன் உறு நறு மேனி பொடி ஆடி கிடப்பதோ – மது:19/40
மா தளிர் மேனி மடவோர்-தம்மால் – வஞ்சி:28/25
முலை_முகம் திருகிய மூவா மேனி
பத்தினி கோட்ட படிப்புறம் வகுத்து – வஞ்சி:30/150,151

TOP


மேனியர் (1)

விரையினர் மலரினர் விளங்கு மேனியர்
உரையினர் பாட்டினர் ஒசிந்த நோக்கினர் – புகார்:1/56,57

TOP


மேனியள் (3)

பசந்த மேனியள் படர் உறு மாலையின் – புகார்:8/68
பசந்த மேனியள் படர் நோய் உற்று – மது:13/68
வல மருங்கு பொன் நிறம் புரையும் மேனியள்
இட கை பொலம் பூம் தாமரை ஏந்தினும் – மது:23/6,7

TOP


மேனியன் (7)

திருவில் இட்டு திகழ்தரு மேனியன்
தாரன் மாலையன் தமனிய பூணினன் – மது:15/156,157
தண் கதிர் மதியத்து அன்ன மேனியன்
ஒண் கதிர் நித்திலம் பூணொடு புனைந்து – மது:22/17,18
வென்றி வெம் கதிர் புரையும் மேனியன்
குன்றா மணி புனை பூணினன் பூணொடு – மது:22/37,38
பவள செம் சுடர் திகழ் ஒளி மேனியன்
ஆழ் கடல் ஞாலம் ஆள்வோன்-தன்னின் – மது:22/51,52
செம் நிற பசும் பொன் புரையும் மேனியன்
மன்னிய சிறப்பின் மற வேல் மன்னவர் – மது:22/62,63
கருவிளை புரையும் மேனியன் அரியொடு – மது:22/89
மண்ணுறு திரு மணி புரையும் மேனியன்
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – மது:22/97,98

TOP


மேனியில் (1)

சிந்துர சுண்ணம் சேர்ந்த மேனியில்
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு – மது:14/92,93

TOP


மேனியொடு (1)

மின் ஒளி மயக்கும் மேனியொடு தோன்ற – வஞ்சி:26/96

TOP