கு – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

குங்கும 3
குங்குமம் 3
குஞ்சர 1
குஞ்சி 3
குஞ்சியின் 1
குட்டத்து 1
குட்டியும் 1
குட்டுவன் 3
குட 15
குட_மலை_ஆட்டி 1
குடக்கால் 1
குடக 1
குடகர் 1
குடங்களும் 1
குடங்கை 1
குடங்கையின் 1
குடசம் 1
குடசமும் 1
குடத்து 3
குடம் 1
குடமும் 1
குடவர் 3
குடா 1
குடி 22
குடிகள் 2
குடிகளொடு 2
குடிஞை 1
குடிபோன 1
குடியதே 1
குடியின் 1
குடியும் 2
குடில் 2
குடும்பியின் 2
குடுமியும் 1
குடை 8
குடைந்து 1
குடைந்தும் 1
குடைநிலை 1
குடையன் 1
குடையின் 1
குடையும் 6
குடையொடு 1
குண்ட 1
குண்டம் 2
குண்டிகை 2
குண்டு 1
குண 5
குணத்து 1
குணவதன் 1
குணவாயில் 1
குணன் 2
குணில் 1
குணிலா 1
குதலை 2
குதிரையர் 1
குதிரையின் 1
குதிரையும் 1
குந்தமும் 1
குப்பை 1
குப்பையும் 2
கும்பத்து 1
குமரர் 1
குமரரின் 1
குமரரும் 3
குமரன் 1
குமரனும் 1
குமரி 13
குமரியும் 1
குமரியை 1
குமரியொடு 1
குமிழ் 2
குமிழும் 2
குயத்து 1
குயில் 3
குயில்_பொதும்பர் 1
குயில்கள் 1
குயிலாலுவத்து 1
குயிலுவ 4
குயிலுவர் 3
குயிலுவருள் 1
குயிலோன் 1
குயிற்றி 1
குயிற்றுநர் 1
குயின்ற 1
குரக்கு 2
குரங்கின் 3
குரங்கு 4
குரல் 32
குரல்_கொடி 1
குரல்வாய் 1
குரலா 1
குரலாக 2
குரலின் 1
குரலை 1
குரவம் 1
குரவமும் 2
குரவர் 3
குரவரும் 2
குரவன் 1
குரவை 5
குரவை-தான் 1
குரவையர் 1
குரவையின் 3
குரவையும் 5
குரவையுள் 1
குரவையை 1
குரவையொடு 1
குரவையோ 1
குருகின் 4
குருகு 3
குருகும் 1
குருகே 3
குருத்து 1
குருத்து_அகம் 1
குருதி 5
குருதியிராய் 1
குருதியில் 1
குருதியின் 1
குருந்து 3
குருவி 1
குருவின் 1
குருவே 1
குருளை 1
குருளையும் 1
குரை 1
குல 17
குல_கொடி 1
குல_தெய்வ 1
குல_பிறப்பு_ஆட்டியோடு 1
குல_மகள் 1
குல_முதல் 1
குலக்கு 2
குலக்கொடி-தன்னுடன் 1
குலத்தில் 1
குலத்து 3
குலத்தொடு 1
குலத்தோர் 1
குலம் 4
குலமே 2
குலவாணர் 1
குலவு 1
குலனும் 4
குலனே 3
குலை 4
குலைந்தனள் 1
குலைந்து 1
குவளை 10
குவளையும் 5
குவளையொடு 1
குவி 2
குவித்த 2
குவித்து 1
குவித்தோர் 1
குவிந்தன 1
குவியா 1
குவை 1
குவைஇய 1
குழம்பு 1
குழம்பும் 1
குழல் 22
குழல்-தான் 1
குழலாய் 2
குழலார் 1
குழலாள் 2
குழலியர் 1
குழலியொடு 1
குழலின் 1
குழலினும் 1
குழலும் 9
குழலே 1
குழலொடு 2
குழலோன்-தானும் 1
குழவி 9
குழவிக்கு 1
குழவியும் 1
குழவியை 1
குழாத்து 1
குழி 1
குழிசியும் 1
குழியமும் 1
குழியை 1
குழீஇ 1
குழீஇய 2
குழும 1
குழூஉ 1
குழை 6
குழைத்த 1
குள 1
குளிர் 1
குளிர்ப்ப 1
குளிர 1
குற்றம் 5
குற்றிளையாள் 1
குற்றிளையோரும் 1
குற 2
குற_மகள் 2
குறங்கினில் 1
குறங்கு 2
குறத்தியர் 1
குறவர் 2
குறவர்-தம் 1
குறளும் 4
குறி 2
குறிக்கோள் 2
குறிஞ்சி 5
குறிஞ்சியும் 1
குறித்த 1
குறித்தனரே 1
குறித்து 1
குறிநிலை 1
குறிப்பினள் 1
குறிப்பு 2
குறிப்பும் 1
குறியவும் 1
குறியா 1
குறு 15
குறு_மகளிர் 1
குறு_மகன் 2
குறு_மகன்-தன்னால் 1
குறு_மகனால் 1
குறு_மாக்களின் 1
குறுக 1
குறுகாது 1
குறுகினர் 1
குறுகினள் 1
குறுகினன் 1
குறுங்கண் 2
குறுநர் 1
குறும் 10
குறும்பு 2
குறும்போக்கு 1
குறுவரே 2
குறுவாள் 2
குறை 5
குறைத்த 3
குறைத்தாள் 1
குறைபடாமல் 1
குறையா 2
குறையும் 1
குறைவு 5
குன்ற 1
குன்றக்குரவையும் 1
குன்றக்குரவையொடு 1
குன்றத்து 5
குன்றம் 5
குன்றமும் 1
குன்றவரும் 1
குன்றா 10
குன்றி 1
குன்றில் 1
குன்றின் 1
குன்று 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


குங்கும (3)

கொங்கை முன்றில் குங்கும வளாகத்து – புகார்:8/21
குங்கும வருணம் கொங்கையின் இழைத்து – மது:14/90
குங்கும வருணம் கொண்ட மார்பினன் – மது:22/45

TOP


குங்குமம் (3)

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள் – புகார்:4/49
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம்
நாவி குழம்பு நலம் கொள் தேய்வை – மது:13/115,116
குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் – மது:22/124

TOP


குஞ்சர (1)

குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – வஞ்சி:27/255

TOP


குஞ்சி (3)

நெறி இரும் குஞ்சி நீ வெய்யோளொடு – புகார்:10/96
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – மது:19/35
இருள் பட பொதுளிய சுருள் இரும் குஞ்சி
மருள் பட பரப்பிய ஒலியல் மாலையர் – வஞ்சி:26/108,109

TOP


குஞ்சியின் (1)

முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின்
முருகு விரி தாமரை முழு மலர் தோய – வஞ்சி:27/235,236

TOP


குட்டத்து (1)

அழல் சேர் குட்டத்து அட்டமி ஞான்று – மது:23/134

TOP


குட்டியும் (1)

குரங்கின் குட்டியும் குடா அடி உளியமும் – வஞ்சி:25/50

TOP


குட்டுவன் (3)

குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – வஞ்சி:26/61
மர களம் முடித்த வாய் வாள் குட்டுவன்
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் – வஞ்சி:26/247,248
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன்
குடி புறந்தரும்-கால் திரு முகம் போல – வஞ்சி:28/37,38

TOP


குட (15)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – புகார்:0/2
முளை குட நிரையினர் முகிழ்த்த மூரலர் – புகார்:1/61
குட திசை மருங்கின் வெள் அயிர்-தன்னொடு – புகார்:4/35
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி – புகார்:10/34
குட மலை பிறந்த கொழும் பல் தாரமொடு – புகார்:10/106
வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன் – மது:11/53
இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி – மது:12/47
குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – மது:14/70
குட பால் உறையா குவி இமில் ஏற்றின் – மது:17/11
குட முதல் இடமுறையா குரல் துத்தம் – மது:17/54
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – வஞ்சி:26/61
குட திசை ஆளும் கொற்ற வேந்தன் – வஞ்சி:27/197
குட திசை வாழும் கொற்றவற்கு அளித்து – வஞ்சி:28/217
குட திசை ஆளும் கொற்றம் குன்றா – வஞ்சி:30/204
குமரி வேங்கடம் குண குட கடலா – வஞ்சி:30/218

TOP


குட_மலை_ஆட்டி (1)

இவளோ கொங்க செல்வி குட_மலை_ஆட்டி
தென் தமிழ் பாவை செய்த தவ கொழுந்து – மது:12/47,48

TOP


குடக்கால் (1)

கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் – புகார்:6/138

TOP


குடக (1)

குடக கொங்கரும் மாளுவ வேந்தரும் – வஞ்சி:30/159

TOP


குடகர் (1)

கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற – வஞ்சி:26/121

TOP


குடங்களும் (1)

மான் மயிர் கவரியும் மதுவின் குடங்களும்
சந்தன குறையும் சிந்துர கட்டியும் – வஞ்சி:25/38,39

TOP


குடங்கை (1)

குடங்கை நெடும் கண் பிறழ ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/165

TOP


குடங்கையின் (1)

குடங்கையின் நொண்டு கொள்ளவும் கூடும் – புகார்:10/85

TOP


குடசம் (1)

குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி – மது:14/87

TOP


குடசமும் (1)

குடசமும் வெதிரமும் கொழும் கொடி பகன்றையும் – மது:13/157

TOP


குடத்து (3)

புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – புகார்:3/121
புண்ணிய நல் நீர் பொன் குடத்து ஏந்தி – புகார்:5/166
குடத்து பால் உறையாமையும் – மது:17/17

TOP


குடம் (1)

குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – வஞ்சி:29/74

TOP


குடமும் (1)

நீள் நிலம் அளந்தோன் ஆடிய குடமும்
ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து – புகார்:6/55,56

TOP


குடவர் (3)

கொல்லி ஆண்ட குடவர் கோவே – வஞ்சி:24/133
குடவர் கோவே நின் நாடு புகுந்து – வஞ்சி:27/64
குடவர் கோமான் வந்தான் நாளை – வஞ்சி:27/227

TOP


குடா (1)

குரங்கின் குட்டியும் குடா அடி உளியமும் – வஞ்சி:25/50

TOP


குடி (22)

பதி எழு அறியா பழம் குடி கெழீஇய – புகார்:1/15
குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர் – புகார்:2/8
வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – மது:12/6
மற குடி தாயத்து வழி வளம் சுரவாது – மது:12/14
அற குடி போல் அவிந்து அடங்கினர் எயினரும் – மது:12/15
சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை – மது:12/21
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – மது:12/89
பை அரவு அல்குல் பிறந்த குடி பிறந்த – மது:12/93
ஆய் தொடி நல்லாள் பிறந்த குடி பிறந்த – மது:12/97
செவ்வி பார்க்கும் செழும் குடி செல்வரொடு – மது:14/144
குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும் – மது:16/84
குடி பழி தூற்றும் கோலனும் அல்லன் – மது:23/34
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு – மது:23/40
இறை குடி பிறந்தோர்க்கு இழுக்கம் இன்மை – மது:23/53
வீயா திருவின் விழு குடி பிறந்த – மது:23/143
குடி புரவுண்டும் கொடுங்கோல் அஞ்சி – வஞ்சி:25/102
மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல் – வஞ்சி:25/103
மற தகை நெடு வாள் எம் குடி பிறந்தோர்க்கு – வஞ்சி:25/124
முது குடி பிறந்த முதிரா செல்வியை – வஞ்சி:25/133
குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என – வஞ்சி:26/18
குடி புறந்தரும்-கால் திரு முகம் போல – வஞ்சி:28/38
காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – வஞ்சி:30/83

TOP


குடிகள் (2)

கறை கெழு குடிகள் கை தலை வைப்ப – புகார்:4/9
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போல – மது:13/15

TOP


குடிகளொடு (2)

ஒரு_தனி குடிகளொடு உயர்ந்து ஓங்கு செல்வத்தான் – புகார்:1/32
அறைபோகு குடிகளொடு ஒரு திறம் பற்றி – புகார்:4/10

TOP


குடிஞை (1)

கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் – மது:13/31

TOP


குடிபோன (1)

ஆவி குடிபோன அம் வடிவும் பாவியேன் – மது:20/99

TOP


குடியதே (1)

வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை – மது:19/28

TOP


குடியின் (1)

குடியின் செல்வமும் கூழின் பெருக்கமும் – வஞ்சி:30/210

TOP


குடியும் (2)

குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – புகார்:10/255
குடியும் கூழின் பெருக்கமும் அவர்-தம் – மது:23/211

TOP


குடில் (2)

சிறு குடில் அங்கண் இரு-மின் நீர் என – மது:16/124
சில்லை சிறு குடில் அகத்து இருந்தோன் என – மது:16/147

TOP


குடும்பியின் (2)

சேட குடும்பியின் சிறு_மகள் ஈங்கு உளள் – வஞ்சி:30/52
சேட குடும்பியின் சிறு_மகள் ஆயினள் – வஞ்சி:30/135

TOP


குடுமியும் (1)

குழலும் குடுமியும் மழலை செ வாய் – மது:23/85

TOP


குடை (8)

குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும் – புகார்:6/53
திங்கள் மூன்று அடுக்கிய திரு மு குடை கீழ் – மது:11/1
பத்தி கேவண பசும் பொன் குடை சூல் – மது:16/118
மன்னவர் மன்னன் மதி குடை வாள் வேந்தன் – மது:19/19
தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல் – மது:19/22
விரி குடை தண்டே குண்டிகை காட்டம் – மது:22/31
தண் மதி அன்ன தமனிய நெடும் குடை
மண்ணகம் நிழல் செய மற வாள் ஏந்திய – வஞ்சி:28/1,2
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – வஞ்சி:29/146

TOP


குடைந்து (1)

புரை தீர் புனல் குடைந்து ஆடின் நோம் ஆயின் – வஞ்சி:24/44

TOP


குடைந்தும் (1)

அருவி ஆடியும் சுனை குடைந்தும் அலவுற்று வருவேம் முன் – வஞ்சி:24/2

TOP


குடைநிலை (1)

குடைநிலை வஞ்சியும் கொற்ற வஞ்சியும் – வஞ்சி:25/141

TOP


குடையன் (1)

தாழ்ந்த குடையன் தளர்ந்த செங்கோலன் – மது:20/85

TOP


குடையின் (1)

கோலின் செம்மையும் குடையின் தண்மையும் – மது:15/3

TOP


குடையும் (6)

வாளும் குடையும் மயிர் கண் முரசும் – புகார்:5/91
குடை வீழ்த்து அவர் முன் ஆடிய குடையும்
வாணன் பேர் ஊர் மறுகு இடை நடந்து – புகார்:6/53,54
வாளும் குடையும் வட திசை பெயர்க என – வஞ்சி:26/33
குடையும் கோலும் பிழைத்தவோ என – வஞ்சி:27/77
ஒன்பது குடையும் ஒரு பகல் ஒழித்து அவன் – வஞ்சி:27/122
வாளும் குடையும் மற_களத்து ஒழித்து – வஞ்சி:28/91

TOP


குடையொடு (1)

குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் – மது:20/2

TOP


குண்ட (1)

குண்ட பார்ப்பீர் என்னோடு ஓதி என் – மது:23/88

TOP


குண்டம் (2)

சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – புகார்:9/59
சோம குண்டம் சூரிய குண்டம் துறை மூழ்கி – புகார்:9/59

TOP


குண்டிகை (2)

விரி குடை தண்டே குண்டிகை காட்டம் – மது:22/31
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் – மது:23/77

TOP


குண்டு (1)

குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை – வஞ்சி:27/243

TOP


குண (5)

குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – புகார்:4/36
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – புகார்:10/185
வெய்யவன் குண திசை விளங்கி தோன்ற – மது:11/12
குண திசை குன்றத்து உயர் மிசை தோன்ற – வஞ்சி:27/196
குமரி வேங்கடம் குண குட கடலா – வஞ்சி:30/218

TOP


குணத்து (1)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து
காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ – புகார்:1/28,29

TOP


குணவதன் (1)

பரமன் குணவதன் பரத்தில் ஒளியோன் – புகார்:10/181

TOP


குணவாயில் (1)

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த – புகார்:0/1

TOP


குணன் (2)

இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – புகார்:10/184
பண்ணவன் எண்_குணன் பாத்து இல் பழம் பொருள் – புகார்:10/188

TOP


குணில் (1)

குணில் கொண்டு துரந்தது போல் – வஞ்சி:29/22

TOP


குணிலா (1)

கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன் – மது:17/82

TOP


குதலை (2)

குதலை செ வாய் குறு நடை புதல்வரொடு – மது:22/129
குதலை செ வாய் குறும் தொடி மகளிர் – வஞ்சி:30/114

TOP


குதிரையர் (1)

வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர்
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – வஞ்சி:26/199,200

TOP


குதிரையின் (1)

விடும் பரி குதிரையின் வெரிநும் பாழ்பட – வஞ்சி:26/214

TOP


குதிரையும் (1)

விரை பரி குதிரையும் புற மதில் பெயர்ந்தன – மது:22/118

TOP


குந்தமும் (1)

கோலும் குந்தமும் வேலும் பிறவும் – மது:15/216

TOP


குப்பை (1)

கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை
மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் – புகார்:6/121,122

TOP


குப்பையும் (2)

யானை வெண் கோடும் அகிலின் குப்பையும்
மான் மயிர் கவரியும் மதுவின் குடங்களும் – வஞ்சி:25/37,38
சந்தின் குப்பையும் தாழ் நீர் முத்தும் – வஞ்சி:26/168

TOP


கும்பத்து (1)

பூரண கும்பத்து பொலிந்த பாலிகை – புகார்:5/153

TOP


குமரர் (1)

மா பெரும் தானை மன்ன_குமரர் – வஞ்சி:27/180

TOP


குமரரின் (1)

இந்திர_குமரரின் யாம் காண்குவமோ – மது:16/173

TOP


குமரரும் (3)

அரச குமரரும் பரத குமரரும் – புகார்:5/158
அரச குமரரும் பரத குமரரும்
கவர் பரி புரவியர் களிற்றின் தொகுதியர் – புகார்:5/158,159
பரத குமரரும் பல் வேறு ஆயமும் – புகார்:6/156

TOP


குமரன் (1)

தேவ குமரன் தோன்றினன் என்றலும் – மது:15/191

TOP


குமரனும் (1)

வடி வேல் தட கை வசுவும் குமரனும்
தீம் புனல் பழன சிங்கபுரத்தினும் – மது:23/139,140

TOP


குமரி (13)

குமரி கூட்டில் கொழும் பல் உணவு – புகார்:10/123
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள – மது:11/20
விழி நுதல் குமரி விண்ணோர் பாவை – மது:11/214
அமரி குமரி கவுரி சமரி – மது:12/67
தமர் தொழ வந்த குமரி கோலத்து – மது:12/72
குமரி கோலத்து கூத்து உள்படுமே – மது:12/115
அடு புலி அனையவர் குமரி நின் அடி தொடு – மது:12/150
குமரி அம் பெரும் துறை கொள்கையின் படிந்து – மது:15/15
குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு – மது:16/42
கொற்கை கொண்கன் குமரி துறைவன் – மது:23/11
குமரி அம் பெரும் துறை ஆடி மீள்வேன் – வஞ்சி:27/69
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – வஞ்சி:29/173
குமரி வேங்கடம் குண குட கடலா – வஞ்சி:30/218

TOP


குமரியும் (1)

அமர் இளம் குமரியும் அருளினள் – மது:12/73

TOP


குமரியை (1)

சுட்டு தலைபோகா தொல் குடி குமரியை
சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – மது:12/21,22

TOP


குமரியொடு (1)

குமரியொடு வட இமயத்து – வஞ்சி:29/1

TOP


குமிழ் (2)

இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – புகார்:4/69
இரு கரும் கயலோடு இடை குமிழ் எழுதி – புகார்:5/205

TOP


குமிழும் (2)

கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – புகார்:5/215
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட – புகார்:8/75

TOP


குயத்து (1)

கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய – மது:16/30

TOP


குயில் (3)

கூடு-மின் என்று குயில் சாற்ற நீடிய – புகார்:8/124
குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – புகார்:9/26
இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய – வஞ்சி:26/112

TOP


குயில்_பொதும்பர் (1)

குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – புகார்:9/26

TOP


குயில்கள் (1)

பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – புகார்:7/119

TOP


குயிலாலுவத்து (1)

இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து
உமை_ஒரு_பாகத்து_ஒருவனை வணங்கி – வஞ்சி:28/102,103

TOP


குயிலுவ (4)

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப – புகார்:3/130
கூடிய குயிலுவ கருவிகள் எல்லாம் – புகார்:3/138
கூடிய குயிலுவ கருவியும் உணர்ந்து – மது:14/151
கூடு இசை குயிலுவ கருவியாளரும் – வஞ்சி:26/142

TOP


குயிலுவர் (3)

பயில் தொழில் குயிலுவர் பல் முறை கருவியர் – புகார்:5/52
கண்ணுளாளர் கருவி குயிலுவர்
பண் யாழ் புலவர் பாடல் பாணரொடு – புகார்:5/184,185
கூடு இசை குயிலுவர் இருநூற்றுஎண்மரும் – வஞ்சி:26/129

TOP


குயிலுவருள் (1)

குயிலுவருள் நாரதனார் கொளை புணர் சீர் நரம்பு உளர்வார் – மது:17/112

TOP


குயிலோன் (1)

கொடி மிடை சோலை குயிலோன் என்னும் – புகார்:8/12

TOP


குயிற்றி (1)

மரகத மணியொடு வயிரம் குயிற்றி
பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – புகார்:5/147,148

TOP


குயிற்றுநர் (1)

திரு மணி குயிற்றுநர் சிறந்த கொள்கையொடு – புகார்:5/46

TOP


குயின்ற (1)

தாளொடு குயின்ற தகை_சால் சிறப்பின் – புகார்:10/7

TOP


குரக்கு (2)

தான் ஓர் குரக்கு முகம் ஆக என்று போன – மது:21/21
கொழுநன் வரவே குரக்கு முகம் நீத்த – மது:21/22

TOP


குரங்கின் (3)

கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து – மது:15/159
பண்டை பிறப்பில் குரங்கின் சிறு கை – மது:15/186
குரங்கின் குட்டியும் குடா அடி உளியமும் – வஞ்சி:25/50

TOP


குரங்கு (4)

குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து – புகார்:10/157
ஊர் சிறு குரங்கு ஒன்று ஒதுங்கி உள் புக்கு – மது:15/167
காதல் குரங்கு கடைநாள் எய்தவும் – மது:15/175
உர குரங்கு உயர்த்த ஒள் சிலை உரவோன் – மது:22/111

TOP


குரல் (32)

தாழ் குரல் தண்ணுமை ஆடலொடு இவற்றின் – புகார்:3/27
ஏற்றிய குரல் இளி என்று இரு நரம்பின் – புகார்:3/59
குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின் – புகார்:3/85
குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் – புகார்:5/35
உயிர் பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – புகார்:5/87
காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – புகார்:5/133
குரல் வாய் பாணரொடு நகர பரத்தரொடு – புகார்:5/200
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல்
தீம் தொடை செவ்வழிப்பாலை இசை எழீஇ – புகார்:7/204,205
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் – புகார்:8/38
குரல் முதல் ஆகவும் குரல் ஈறு ஆகவும் – புகார்:8/38
கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும் – புகார்:10/104
கம்புள் கோழியும் கனை குரல் நாரையும் – புகார்:10/114
பல் வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும் – புகார்:10/119
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – புகார்:10/235
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – மது:12/123
காலை முரச கனை குரல் ஓதையும் – மது:13/140
காலை முரசம் கனை குரல் இயம்ப – மது:14/14
குரல் தலை கூந்தல் குடசம் பொருந்தி – மது:14/87
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப – மது:15/204
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – மது:17/6
குட முதல் இடமுறையா குரல் துத்தம் – மது:17/54
குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – மது:17/74
குரல் மந்தம் ஆக இளி சமன் ஆக – மது:17/78
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – மது:18/53
கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா – மது:20/3
வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர் – மது:22/150
இடி குரல் முரசம் இழுமென் பாண்டில் – வஞ்சி:26/194
உயிர்_பலி உண்ணும் உருமு குரல் முழக்கத்து – வஞ்சி:26/195
குரல் குரலாக வரு முறை பாலையின் – வஞ்சி:28/33
சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின் – வஞ்சி:28/115
குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – வஞ்சி:30/38
தந்தேன் வரம் என்று எழுந்தது ஒரு குரல்
ஆங்கு அது கேட்ட அரசனும் அரசரும் – வஞ்சி:30/164,165

TOP


குரல்_கொடி (1)

குரல்_கொடி தன் கிளையை நோக்கி பரப்பு உற்ற – மது:17/74

TOP


குரல்வாய் (1)

குரல்வாய் இளிவாய் கேட்டனள் அன்றியும் – புகார்:8/35

TOP


குரலா (1)

துத்தம் குரலா தொல் முறை இயற்கையின் – வஞ்சி:28/34

TOP


குரலாக (2)

குரல் குரலாக தற்கிழமை திரிந்த பின் – புகார்:3/85
குரல் குரலாக வரு முறை பாலையின் – வஞ்சி:28/33

TOP


குரலின் (1)

மென்மையின் கிடந்த குரலின் பாகமும் – புகார்:3/73

TOP


குரலை (1)

மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – மது:17/57

TOP


குரவம் (1)

குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் – மது:12/84

TOP


குரவமும் (2)

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் – மது:11/207
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் – மது:13/151

TOP


குரவர் (3)

மங்கல வாழ்த்து பாடலும் குரவர்
மனையறம்படுத்த காதையும் நடம் நவில் – புகார்:0/63,64
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – மது:13/89
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – மது:13/98

TOP


குரவரும் (2)

இரு பெரும் குரவரும் ஒரு பெருநாளால் – புகார்:1/41
குரவரும் நேர்ந்த கொள்கையின் அமர்ந்து – மது:13/14

TOP


குரவன் (1)

இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன் – புகார்:10/184

TOP


குரவை (5)

குரவை ஆடுதும் யாம் என்றாள் – மது:17/31
குரவை முடிவில் ஓர் ஊர் அரவம் கேட்டு – மது:18/6
குரவை தொடுத்து ஒன்று பாடுகம் தோழி – வஞ்சி:24/46
முன் தேர் குரவை முதல்வனை வாழ்த்தி – வஞ்சி:26/240
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – வஞ்சி:26/241

TOP


குரவை-தான் (1)

தண்டா குரவை-தான் உள்படுவாள் கொண்ட சீர் – மது:17/67

TOP


குரவையர் (1)

துணங்கையர் குரவையர் அணங்கு எழுந்து ஆடி – புகார்:5/70

TOP


குரவையின் (3)

வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் – மது:18/47
குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து – வஞ்சி:27/31
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன் – வஞ்சி:30/134

TOP


குரவையும் (5)

ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட – புகார்:0/77
குரவையும் வரியும் விரவல செலுத்தி – புகார்:3/24
நேர தோன்றும் வரியும் குரவையும்
வட ஆரியர் படை கடந்து – மது:23/215,216
வரியும் குரவையும் விரவிய கொள்கையின் – வஞ்சி:30/211
வரியும் குரவையும் சேதமும் என்று இவை – வஞ்சி:30/230

TOP


குரவையுள் (1)

கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – மது:17/159

TOP


குரவையை (1)

கொண்டுநிலை பாடி ஆடும் குரவையை
கண்டு நம் காதலர் கைவந்தார் ஆனாது – வஞ்சி:24/129,130

TOP


குரவையொடு (1)

காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – வஞ்சி:26/120

TOP


குரவையோ (1)

தாது எரு மன்றத்து ஆடும் குரவையோ தகவு உடைத்தே – மது:17/116

TOP


குருகின் (4)

ஊது_உலை குருகின் உயிர்த்தனர் ஒடுங்கி – புகார்:4/59
ஊது_உலை குருகின் உயிர்த்தனன் கலங்கி – மது:13/45
பாசிலை குருகின் பந்தரில் பொருந்தி – மது:13/52
ஊது_உலை குருகின் உயிர்த்தனள் உயிர்த்து – மது:22/152

TOP


குருகு (3)

குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – வஞ்சி:24/58
குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன் – வஞ்சி:24/66
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – வஞ்சி:27/237

TOP


குருகும் (1)

குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும் – மது:13/155

TOP


குருகே (3)

அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/199
அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/200
அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/202

TOP


குருத்து (1)

குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு – மது:16/42

TOP


குருத்து_அகம் (1)

குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு – மது:16/42

TOP


குருதி (5)

மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – மது:12/143
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே – மது:12/147
புண் உமிழ் குருதி பொழிந்து உடன் பரப்ப – மது:16/214
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – மது:19/37
அடர்த்து எழு குருதி அடங்கா பசும் துணி – மது:20/46

TOP


குருதியிராய் (1)

புண் பொழி குருதியிராய் பொடி ஆடி கிடப்பதோ – மது:19/48

TOP


குருதியில் (1)

பிணம் சுமந்து ஒழுகிய நிணம் படு குருதியில்
கணம் கொள் பேய்_மகள் கதுப்பு இகுத்து ஆட – வஞ்சி:26/209,210

TOP


குருதியின் (1)

புண் தோய் குருதியின் பொலிந்த மைந்தர் – வஞ்சி:27/38

TOP


குருந்து (3)

கொல்லை புனத்து குருந்து ஒசித்தான் பாடுதும் – மது:17/75
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன் – மது:17/88
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – மது:17/122

TOP


குருவி (1)

குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – வஞ்சி:24/1

TOP


குருவின் (1)

உத்தர_குருவின் ஒப்ப தோன்றிய – புகார்:2/10

TOP


குருவே (1)

சந்திர_குருவே அங்காரகன் என – மது:14/195

TOP


குருளை (1)

சிறு வெள் அரவின் குருளை நாண் சுற்றி – மது:12/22

TOP


குருளையும் (1)

ஆளியின் அணங்கும் அரியின் குருளையும்
வாள்வரி பறழும் மத கரி களபமும் – வஞ்சி:25/48,49

TOP


குரை (1)

குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – மது:18/28

TOP


குல (17)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – புகார்:1/23
செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – புகார்:4/22
தென்னவன் குல முதல் செல்வன் தோன்றி – மது:13/18
குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு – மது:13/89
வையை என்ற பொய்யா குல_கொடி – மது:13/170
எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – மது:15/37
இடை குல மடந்தைக்கு அடைக்கலம் தந்தேன் – மது:15/130
இரும் பேர் உவகையின் இடை குல மடந்தை – மது:16/2
இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா – மது:16/22
குல_முதல் தேவி கூடாது ஏக – மது:16/136
குல முதல் கிழத்தி ஆதலின் அலமந்து – மது:23/13
குல மலை உறைதரு குறவர்-தம் மகளார் – வஞ்சி:24/83
குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – வஞ்சி:24/86
அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள் – வஞ்சி:27/76
இடை_குல மகள் இடம் எய்தி – வஞ்சி:29/60
கொம்மை வரி முலை மேல் கூடின் குல வேந்தன் – வஞ்சி:29/152
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் – வஞ்சி:30/21

TOP


குல_கொடி (1)

வையை என்ற பொய்யா குல_கொடி
தையற்கு உறுவது தான் அறிந்தனள் போல் – மது:13/170,171

TOP


குல_தெய்வ (1)

எம் குல_தெய்வ பெயர் ஈங்கு இடுக என – மது:15/37

TOP


குல_பிறப்பு_ஆட்டியோடு (1)

குரவர் பணி அன்றியும் குல_பிறப்பு_ஆட்டியோடு
இரவிடை கழிதற்கு என் பிழைப்பு அறியாது – மது:13/89,90

TOP


குல_மகள் (1)

குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – வஞ்சி:24/86

TOP


குல_முதல் (1)

குல_முதல் தேவி கூடாது ஏக – மது:16/136

TOP


குலக்கு (2)

இவள் போலும் நம் குலக்கு ஓர் இரும் தெய்வம் இல்லை ஆதலின் – வஞ்சி:24/10
தம் குலக்கு ஓதிய தகை_சால் அணியினர் – வஞ்சி:26/107

TOP


குலக்கொடி-தன்னுடன் (1)

கூடாது பிரிந்து குலக்கொடி-தன்னுடன்
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – வஞ்சி:27/60,61

TOP


குலத்தில் (1)

குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர் – புகார்:2/8

TOP


குலத்து (3)

தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – புகார்:10/250
பல் வளை தோளியும் பண்டு நம் குலத்து
தொழுனை யாற்றினுள் தூ மணி வண்ணனை – மது:16/49,50
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் – வஞ்சி:30/205

TOP


குலத்தொடு (1)

வீங்கு நீர் வேலி உலகிற்கு அவன் குலத்தொடு
ஓங்கி பரந்து ஒழுகலான் – புகார்:1/11,12

TOP


குலத்தோர் (1)

படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர்
அறனும் மறனும் ஆற்றலும் அவர்-தம் – மது:23/206,207

TOP


குலம் (4)

குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – புகார்:9/70
திங்கள் செல்வன் திரு குலம் விளங்க – மது:11/23
தன் குலம் அறியும் தகுதி அன்று ஆதலின் – மது:16/101
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – மது:17/122

TOP


குலமே (2)

சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே
மலை_அரையன் பெற்ற மட பாவை-தன்னை – வஞ்சி:29/125,126
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே
எல்லா நாம் – வஞ்சி:29/129,130

TOP


குலவாணர் (1)

தாதையை கேட்கின் தன் குலவாணர்
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு – மது:15/126,127

TOP


குலவு (1)

குலவு வேல் சேரன் கொடை திறம் கேட்டு – மது:23/62

TOP


குலனும் (4)

உருவும் குலனும் உயர் பேர் ஒழுக்கமும் – புகார்:10/46
வில் தொழில் வேடர் குலனே குலனும்
ஐயை திருவின் அணி கொண்டு நின்ற இ – மது:12/90,91
எய் வில் எயினர் குலனே குலனும்
பாய் கலை பாவை அணி கொண்டு நின்ற இ – மது:12/94,95
வேய் வில் எயினர் குலனே குலனும்
ஆனை தோல் போர்த்து புலியின் உரி உடுத்து – மது:12/98,99

TOP


குலனே (3)

வில் தொழில் வேடர் குலனே குலனும் – மது:12/90
எய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/94
வேய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/98

TOP


குலை (4)

வாழையும் கமுகும் தாழ் குலை தெங்கும் – மது:11/83
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – மது:13/193
கொழும் தாள் கமுகின் செழும் குலை தாறும் – வஞ்சி:25/46
பெரும் குலை வாழையின் இரும் கனி தாறும் – வஞ்சி:25/47

TOP


குலைந்தனள் (1)

கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி – மது:20/91

TOP


குலைந்து (1)

குரல் தலை கூந்தல் குலைந்து பின் வீழ – வஞ்சி:30/38

TOP


குவளை (10)

கழுநீர் ஆம்பல் முழுநெறி குவளை
அரும்பு பொதி அவிழ்ந்த சுரும்பு இமிர் தாமரை – புகார்:2/14,15
காமரு குவளை கழுநீர் மா மலர் – புகார்:4/40
காண்வரு குவளை கண்மலர் விழிப்ப – புகார்:4/76
தாழி குவளை சூழ் செங்கழுநீர் – புகார்:5/192
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை
போது புறங்கொடுத்து போகிய செம் கடை – புகார்:5/230,231
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – புகார்:7/43
குவளை அல்ல கொடிய கொடிய – புகார்:7/96
குறுநர் இட்ட குவளை அம் போதொடு – புகார்:10/86
குவளை உண்கண் தவள வாள் முகத்தி – மது:23/2
வண்டு உண மலர்ந்த மணி தோட்டு குவளை
முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின் – வஞ்சி:27/234,235

TOP


குவளையும் (5)

கரு நெடும் குவளையும் குமிழும் பூத்து ஆங்கு – புகார்:5/215
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட – புகார்:8/75
கொழும் கொடி அறுகையும் குவளையும் கலந்து – புகார்:10/132
கரு நெடும் குவளையும் ஆம்பலும் கமலமும் – மது:13/184
தண் நறு முல்லையும் தாழ் நீர் குவளையும்
கண் அவிழ் நெய்தலும் கதுப்பு உற அடைச்சி – மது:14/76,77

TOP


குவளையொடு (1)

தாழி குவளையொடு தண் செங்கழுநீர் – புகார்:4/64

TOP


குவி (2)

குட பால் உறையா குவி இமில் ஏற்றின் – மது:17/11
குவி இமில் ஏற்றின் – மது:17/18

TOP


குவித்த (2)

கூலம் குவித்த கூல வீதியும் – புகார்:5/23
கூலம் குவித்த கூல வீதியும் – மது:14/211

TOP


குவித்து (1)

கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – வஞ்சி:26/212,213

TOP


குவித்தோர் (1)

அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த – புகார்:10/136

TOP


குவிந்தன (1)

கொம்பர் நல் இலவங்கள் குவிந்தன
பொங்கர் வெண் பொரி சிந்தின புன்கு இளம் – மது:12/80,81

TOP


குவியா (1)

இரு கையும் கூடி ஒரு வழி குவியா
மலர் மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என் – புகார்:10/203,204

TOP


குவை (1)

குண்டு நீர் அடைகரை குவை இரும் புன்னை – வஞ்சி:27/243

TOP


குவைஇய (1)

வாலுகம் குவைஇய மலர் பூம் துருத்தி – மது:13/161

TOP


குழம்பு (1)

நாவி குழம்பு நலம் கொள் தேய்வை – மது:13/116

TOP


குழம்பும் (1)

தாரகை கோவையும் சந்தின் குழம்பும்
சீர் இள வன முலை சேராது ஒழியவும் – மது:13/19,20

TOP


குழல் (22)

புரி குழல் அளகத்து புகல் ஏக்கற்று – புகார்:2/20
தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை – புகார்:3/7
குழல் மேல் கோடி வல முறை மெலிய – புகார்:3/92
குழல் வழி நின்றது யாழே யாழ் வழி – புகார்:3/139
குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு – புகார்:4/15
போது சேர் பூம் குழல் பொருந்தாது ஒழியவும் – மது:13/22
போது அவிழ் புரி குழல் பூம் கொடி நங்கை – மது:13/81
புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது – மது:14/37
அணித்தகு புரி குழல் ஆய்_இழை-தன்னொடும் – மது:15/99
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – மது:17/56
கொன்றை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/84
ஆம்பல் அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/87
முல்லை அம் தீம் குழல் கேளாமோ தோழீ – மது:17/90
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – மது:17/114
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – மது:19/35
கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி – மது:21/32
தண்ணுமை முழவம் தாழ்தரு தீம் குழல்
பண்ணு கிளை பயிரும் பண் யாழ் பாணியொடு – மது:22/140,141
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – மது:23/200
சுருள் இடு தாடி மருள் படு பூ குழல்
அரி பரந்து ஒழுகிய செழும் கயல் நெடும் கண் – வஞ்சி:27/181,182
வார் குழை ஆடாது மணி குழல் அவிழாது – வஞ்சி:28/73
மொய் குழல் மங்கை முலை பூசல் கேட்ட நாள் – வஞ்சி:29/84
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/170

TOP


குழல்-தான் (1)

முல்லை அம் பூம் குழல்-தான்
நுண் பொறி வெள்ளை அடர்த்தாற்கே ஆகும் இ – மது:17/38,39

TOP


குழலாய் (2)

தளை அவிழ் மலர் குழலாய் தணந்தார் நாட்டு உளதாம்-கொல் – புகார்:7/177
துறு மலர் அவிழ் குழலாய் துறந்தார் நாட்டு உளதாம்-கொல் – புகார்:7/185

TOP


குழலார் (1)

மட்டு ஆர் குழலார் பிறந்த பதி பிறந்தேன் – மது:21/35

TOP


குழலாள் (2)

கொன்றை அம் பூம் குழலாள்
தூ நிற வெள்ளை அடர்த்தாற்கு உரியள் இ – மது:17/44,45
முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி – மது:21/6

TOP


குழலியர் (1)

திதலை அல்குல் தேம் கமழ் குழலியர்
குதலை செ வாய் குறு நடை புதல்வரொடு – மது:22/128,129

TOP


குழலியொடு (1)

கேட்டனை ஆயின் தோட்டு_ஆர் குழலியொடு
நீட்டித்து இராது நீ போக என்றே – மது:15/198,199

TOP


குழலின் (1)

கோவலர் ஊதும் குழலின் பாணியும் – வஞ்சி:27/241

TOP


குழலினும் (1)

குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் – புகார்:5/35

TOP


குழலும் (9)

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் – புகார்:2/58
யாழும் குழலும் சீரும் மிடறும் – புகார்:3/26
வாங்கிய வாரத்து யாழும் குழலும்
ஏங்கிய மிடறும் இசைவன கேட்ப – புகார்:3/50,51
கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – புகார்:8/94
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – மது:12/41
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – மது:20/100
மெய்யில் பொடியும் விரித்த கரும் குழலும்
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – மது:20/102,103
குழலும் குடுமியும் மழலை செ வாய் – மது:23/85
குழலும் கோதையும் கோலமும் காண்-மார் – வஞ்சி:28/29

TOP


குழலே (1)

மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – புகார்:7/75

TOP


குழலொடு (2)

கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:27/107
கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:30/27

TOP


குழலோன்-தானும் (1)

வழு இன்று இசைக்கும் குழலோன்-தானும்
ஈர் ஏழ் தொடுத்த செம் முறை கேள்வியின் – புகார்:3/69,70

TOP


குழவி (9)

குழவி திங்கள் இமையவர் ஏத்த – புகார்:2/38
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – புகார்:9/25
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – புகார்:9/25
மாய குழவி எடுத்து மடி திரைத்து – புகார்:9/27
பால் வாய் குழவி பயந்தனள் எடுத்து – மது:15/23
ஈன்ற குழவி எடுத்து வளர்க்குறூஉம் – மது:19/55
மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று – மது:21/18
மூத்தோர் குழவி எனும் இவரை கைவிட்டு – மது:21/54
ஆசு இல் குழவி அதன் வடிவு ஆகி – வஞ்சி:30/79

TOP


குழவிக்கு (1)

கூற்று உயிர் கொள்ள குழவிக்கு இரங்கி – வஞ்சி:30/76

TOP


குழவியும் (1)

மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று – மது:21/18

TOP


குழவியை (1)

மாலதி என்பாள் மாற்றாள் குழவியை
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து – வஞ்சி:30/74,75

TOP


குழாத்து (1)

பழுது ஒழிந்து எழுந்திருந்தான் பல் அமரர் குழாத்து உளான் – மது:19/66

TOP


குழி (1)

குழி கண் பேய்_மகள் குரவையின் தொடுத்து – வஞ்சி:27/31

TOP


குழிசியும் (1)

பரிவுறு வெம் நெயும் பாகு அடு குழிசியும்
காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – மது:15/209,210

TOP


குழியமும் (1)

வளைதரு குழியமும் வால் வெண் கவரியும் – மது:14/171

TOP


குழியை (1)

மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியை
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர் – புகார்:10/68,69

TOP


குழீஇ (1)

தானை தலைவர்-தம்மொடு குழீஇ
மன்னர் மன்னன் வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:26/4,5

TOP


குழீஇய (2)

மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐ_வகை நின்ற அருகத்தானத்து – புகார்:10/17,18
வச்சிரம் அவந்தி மகதமொடு குழீஇய
சித்திர மண்டபத்து இருக்க வேந்தன் – வஞ்சி:28/86,87

TOP


குழும (1)

கொன்றையும் துளவமும் குழும தொடுத்த – மது:12/112

TOP


குழூஉ (1)

பல் வேறு குழூஉ குரல் பரந்த ஓதையும் – புகார்:10/119

TOP


குழை (6)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள் – புகார்:4/51
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – புகார்:4/69
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு – புகார்:5/190
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – மது:11/205
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு – வஞ்சி:27/124
வார் குழை ஆடாது மணி குழல் அவிழாது – வஞ்சி:28/73

TOP


குழைத்த (1)

குழலும் யாழும் அமிழ்தும் குழைத்த நின் – புகார்:2/58

TOP


குள (1)

கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – மது:11/71

TOP


குளிர் (1)

கொங்கு அலர் தார் சென்னி குளிர் வெண்குடை போன்று இ – புகார்:1/2

TOP


குளிர்ப்ப (1)

கண்மணி குளிர்ப்ப கண்டேன் ஆதலின் – மது:11/55

TOP


குளிர (1)

மண் குளிர செய்யும் மற வேல் நெடுந்தகை – மது:19/21

TOP


குற்றம் (5)

இ திறத்து குற்றம் நீங்கிய யாழ் கையில் தொழுது வாங்கி – புகார்:7/4
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம் – புகார்:9/52
தீ குற்றம் போலும் செறி_தொடீஇ தீ குற்றம்
உற்றேனொடு உற்ற உறுவனோடு யான் உற்ற – புகார்:9/52,53
தோற்றிய குற்றம் துகள் அற துணிந்தவும் – மது:14/194
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – மது:21/42

TOP


குற்றிளையாள் (1)

கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் – புகார்:9/66

TOP


குற்றிளையோரும் (1)

குடி முதல் சுற்றமும் குற்றிளையோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி – மது:16/84,85

TOP


குற (2)

குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – வஞ்சி:24/86
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை – வஞ்சி:24/97

TOP


குற_மகள் (2)

குற_மகள் அவள் எம் குல_மகள் அவளொடும் – வஞ்சி:24/86
குற_மகள் இல்லை செறி தோள் இல்லை – வஞ்சி:24/97

TOP


குறங்கினில் (1)

குறங்கு செறி திரள் குறங்கினில் செறித்து – புகார்:6/86

TOP


குறங்கு (2)

குறங்கு செறி திரள் குறங்கினில் செறித்து – புகார்:6/86
குறங்கு இணை திரண்டன கோலம் பொறாஅ – வஞ்சி:30/18

TOP


குறத்தியர் (1)

குறத்தியர் பாடிய குறிஞ்சி பாணியும் – வஞ்சி:27/224

TOP


குறவர் (2)

குன்ற குறவர் ஒருங்குடன் கூடி – புகார்:0/3
நறவு கண் உடைத்த குறவர் ஓதையும் – வஞ்சி:25/27

TOP


குறவர்-தம் (1)

குல மலை உறைதரு குறவர்-தம் மகளார் – வஞ்சி:24/83

TOP


குறளும் (4)

கூனும் குறளும் ஊமும் செவிடும் – புகார்:5/118
கூனும் குறளும் ஊமும் கூடிய – மது:20/24
சிறு குறும் கூனும் குறளும் சென்று – வஞ்சி:27/214
கூனும் குறளும் கொண்டன ஒருசார் – வஞ்சி:28/58

TOP


குறி (2)

கூர் உகிர் கரணம் குறி அறிந்து சேர்த்தி – புகார்:3/52
குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என – புகார்:10/97

TOP


குறிக்கோள் (2)

குறிக்கோள் தகையது கொள்க என தந்தேன் – வஞ்சி:30/63
குறிக்கோள் கூறி போயினன் வாரான் – வஞ்சி:30/91

TOP


குறிஞ்சி (5)

நறு மலர் குறிஞ்சி நாள் மலர் வேய்ந்து – மது:14/89
குறிஞ்சி பாடு-மின் நறும் புகை எடு-மின் – வஞ்சி:24/18
குறத்தியர் பாடிய குறிஞ்சி பாணியும் – வஞ்சி:27/224
அம் தீம் குறிஞ்சி அகவல் மகளிரின் – வஞ்சி:28/35
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – வஞ்சி:30/46

TOP


குறிஞ்சியும் (1)

முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து – மது:11/64

TOP


குறித்த (1)

கொங்கை குறித்த கொற்ற நங்கை முன் – மது:22/107

TOP


குறித்தனரே (1)

குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே
என கேட்டு – மது:18/28,29

TOP


குறித்து (1)

தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் – மது:17/48

TOP


குறிநிலை (1)

இசை புணர் குறிநிலை எய்த நோக்கி – புகார்:8/34

TOP


குறிப்பினள் (1)

தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – புகார்:7/112

TOP


குறிப்பு (2)

மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – புகார்:7/110
செம் கண் ஆயிரம் திரு குறிப்பு அருளவும் – வஞ்சி:28/69

TOP


குறிப்பும் (1)

கவியது குறிப்பும் ஆடல் தொகுதியும் – புகார்:3/33

TOP


குறியவும் (1)

குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன – வஞ்சி:27/153

TOP


குறியா (1)

கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – புகார்:2/37

TOP


குறு (15)

கரு முகில் சுமந்து குறு முயல் ஒழித்து-ஆங்கு – புகார்:5/204
குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – புகார்:10/235
குறு நெறி கூந்தல் நெடு முடி கட்டி – மது:12/23
பைம் தளிர் ஆரமொடு பல் பூம் குறு முறி – மது:13/23
குறு நெறி கூந்தல் மண் பொறி உணர்த்தி – மது:13/84
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – மது:15/95
குறு மொழி கோட்டி நெடு நகை புக்கு – மது:16/64
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – மது:16/125
குதலை செ வாய் குறு நடை புதல்வரொடு – மது:22/129
தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும் – வஞ்சி:25/26
குறு நடை புரவி நெடும் துயர் தீர – வஞ்சி:27/166
குறு_மகனால் கொலையுண்ண – வஞ்சி:29/44
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – வஞ்சி:29/87
தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர் – வஞ்சி:30/67
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – வஞ்சி:30/109

TOP


குறு_மகளிர் (1)

தெளித்தனை ஆட்டின் இ சிறு குறு_மகளிர்
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய் – வஞ்சி:30/67,68

TOP


குறு_மகன் (2)

கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – மது:16/125
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – வஞ்சி:29/87

TOP


குறு_மகன்-தன்னால் (1)

கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால்
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில் – மது:15/95,96

TOP


குறு_மகனால் (1)

குறு_மகனால் கொலையுண்ண – வஞ்சி:29/44

TOP


குறு_மாக்களின் (1)

உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின்
வந்தேன் கேட்டேன் மனையின் காணேன் – வஞ்சி:30/109,110

TOP


குறுக (1)

குயில்_பொதும்பர் நீழல் குறுக அயிர்ப்பு இன்றி – புகார்:9/26

TOP


குறுகாது (1)

குறி அறிந்து அவைஅவை குறுகாது ஓம்பு என – புகார்:10/97

TOP


குறுகினர் (1)

கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர் – புகார்:10/220

TOP


குறுகினள் (1)

கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி – மது:20/59

TOP


குறுகினன் (1)

கோவலன் தன்னை குறுகினன் ஆகி – மது:16/157

TOP


குறுங்கண் (2)

கூதிர்_பள்ளி குறுங்கண் அடைத்து – புகார்:4/61
குறுங்கண் அடைக்கும் கூதிர்-காலையும் – மது:14/101

TOP


குறுநர் (1)

குறுநர் இட்ட குவளை அம் போதொடு – புகார்:10/86

TOP


குறும் (10)

கோல சாளர குறும் கண் நுழைந்து – புகார்:2/23
சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு – புகார்:5/38
சிறு குறும் தொழிலியர் மறு மொழி உய்ப்ப – புகார்:8/97
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து – புகார்:10/39
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து ஆங்கு – மது:12/3
குறும் தொழில் இளைஞர் செறிந்து சூழ்தர – மது:20/25
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – மது:22/10
சிறு குறும் கூனும் குறளும் சென்று – வஞ்சி:27/214
கடி பகை நுண் கலும் கவிர் இதழ் குறும் கலும் – வஞ்சி:30/57
குதலை செ வாய் குறும் தொடி மகளிர் – வஞ்சி:30/114

TOP


குறும்பு (2)

அறுகால் குறும்பு எறிந்து அரும்பு பொதி வாசம் – புகார்:4/17
புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி – புகார்:4/24

TOP


குறும்போக்கு (1)

நண்ணிய குறும்போக்கு என்று நாட்டிய – புகார்:7/7

TOP


குறுவரே (2)

மாட மதுரை மகளிர் குறுவரே
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன் – வஞ்சி:29/183,184
வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால் – வஞ்சி:29/188

TOP


குறுவாள் (2)

தவள முத்தம் குறுவாள் செம் கண் – புகார்:7/94
தவள முத்தம் குறுவாள் செம் கண் – புகார்:7/95

TOP


குறை (5)

கண்ணகி நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று – புகார்:9/41
முளை இள வெண் பல் முது_குறை நங்கையொடு – மது:15/202
கொண்ட கொழுநர் உறு குறை தாங்குறூஉம் – மது:19/52
கேட்டிசின் வாழி நங்கை என் குறை என – மது:23/17
எறி பிணம் இடறிய குறை உடல் கவந்தம் – வஞ்சி:26/207

TOP


குறைத்த (3)

ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – மது:23/14
குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து – மது:23/52
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – வஞ்சி:27/129

TOP


குறைத்தாள் (1)

முதிரா முலை குறைத்தாள் முன்னரே வந்தாள் – மது:22/160

TOP


குறைபடாமல் (1)

கூறிய மூன்றின் ஒன்று குறைபடாமல்
ஏழ் ஆண்டு இயற்றி ஓர் ஈர்_ஆறு ஆண்டில் – புகார்:3/9,10

TOP


குறையா (2)

குறைத்த செங்கோல் குறையா கொற்றத்து – மது:23/52
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – வஞ்சி:28/111

TOP


குறையும் (1)

சந்தன குறையும் சிந்துர கட்டியும் – வஞ்சி:25/39

TOP


குறைவு (5)

கூடை நிலத்தை குறைவு இன்று மிகுத்து ஆங்கு – புகார்:3/48
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – புகார்:10/185
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் யார் அம்மானை – வஞ்சி:29/139
குறைவு இல் உடம்பு அரிந்த கொற்றவன் முன் வந்த – வஞ்சி:29/140
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – வஞ்சி:30/6

TOP


குன்ற (1)

குன்ற குறவர் ஒருங்குடன் கூடி – புகார்:0/3

TOP


குன்றக்குரவையும் (1)

குன்றக்குரவையும் என்று இவை அனைத்துடன் – புகார்:0/83

TOP


குன்றக்குரவையொடு (1)

குன்றக்குரவையொடு கொடிச்சியர் பாடலும் – வஞ்சி:25/24

TOP


குன்றத்து (5)

நீல மேகம் நெடும் பொன் குன்றத்து
பால் விரிந்து அகலாது படிந்தது போல – மது:11/35,36
திருமால் குன்றத்து செல்குவிர் ஆயின் – மது:11/91
குருவி ஓப்பியும் கிளி கடிந்தும் குன்றத்து சென்று வைகி – வஞ்சி:24/1
பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு – வஞ்சி:25/122
குண திசை குன்றத்து உயர் மிசை தோன்ற – வஞ்சி:27/196

TOP


குன்றம் (5)

குலம் தரு வான் பொருள்_குன்றம் தொலைந்த – புகார்:9/70
நெடு வேள் குன்றம் அடி வைத்து ஏறி – மது:23/190
குருகு பெயர் குன்றம் கொன்ற நெடு வேலே – வஞ்சி:24/58
குருகு பெயர் குன்றம் கொன்றான் மடவன் – வஞ்சி:24/66
ஆடி நல் நிழலின் நீடு இரும் குன்றம்
காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து – வஞ்சி:30/232,233

TOP


குன்றமும் (1)

நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும் – புகார்:8/1

TOP


குன்றவரும் (1)

குன்றவரும் கண்டு நிற்ப கொழுநனொடு கொண்டு போயினார் – வஞ்சி:24/9

TOP


குன்றா (10)

குலத்தில் குன்றா கொழும் குடி செல்வர் – புகார்:2/8
சிறப்பில் குன்றா செய்கையொடு பொருந்திய – புகார்:3/5
பிறப்பில் குன்றா பெரும் தோள் மடந்தை – புகார்:3/6
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின் – மது:11/33
குன்றா கொள்கைக் கோவலன்-தன்னுடன் – மது:11/163
ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி – மது:14/181,182
இடை குல மடந்தையர் இயல்பின் குன்றா
மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின் – மது:16/22,23
குன்றா மணி புனை பூணினன் பூணொடு – மது:22/38
குன்றா சிறப்பின் கொற்றவள்ளையும் – வஞ்சி:25/145
குட திசை ஆளும் கொற்றம் குன்றா
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் – வஞ்சி:30/204,205

TOP


குன்றி (1)

தான் நலம் திருக தன்மையில் குன்றி
முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து – மது:11/63,64

TOP


குன்றில் (1)

வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – வஞ்சி:29/108

TOP


குன்றின் (1)

மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப – மது:15/51

TOP


குன்று (2)

என்றூழ் நின்ற குன்று கெழு நல் நாட்டு – மது:14/121
குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன – வஞ்சி:27/153

TOP