கா – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கா 1
கா-மின் 2
காஅர் 1
காக்க 2
காக்கும் 8
காக்கையும் 1
காகபாதமும் 1
காசறை 2
காசு 1
காஞ்சி 3
காஞ்சியும் 3
காட்சி 8
காட்சிய 1
காட்சியது 1
காட்சியை 1
காட்சியோர் 1
காட்ட 11
காட்டம் 2
காட்டல் 1
காட்டி 21
காட்டிட 2
காட்டிய 6
காட்டியது 1
காட்டியும் 1
காட்டிற்றே 1
காட்டின் 1
காட்டினள் 2
காட்டினன் 1
காட்டினும் 1
காட்டு 3
காட்டுக 1
காட்டும் 5
காட்டுவது 1
காட்டுவார் 1
காடு 4
காடுகாண் 1
காடுடன் 1
காடும் 1
காண் 15
காண்-மார் 1
காண்கிலேன் 1
காண்கிற்பார் 2
காண்கு 1
காண்குதும் 5
காண்குவம் 2
காண்குவமோ 1
காண்குவல் 1
காண்குறுவாய் 1
காண்குறு¡உம் 1
காண்குறூஉம் 1
காண்டம் 3
காண்டல் 3
காண்டும் 1
காண்தகு 2
காண்பனே 1
காண்பார் 1
காண்பார்-தம் 1
காண்பென்-காண் 3
காண்போர் 1
காண்போன் 1
காண்வர 1
காண்வரு 1
காண 10
காணா 6
காணாத 1
காணாது 4
காணாய் 10
காணாயோ 1
காணாள் 2
காணான் 2
காணிகா 1
காணிய 3
காணின் 2
காணினும் 2
காணீர் 9
காணும் 4
காணேம் 2
காணேன் 3
காணோம் 1
காத்த 3
காத்தல் 1
காத்தனர் 1
காத்து 8
காதம் 2
காதல் 11
காதலர் 9
காதலற்கு 2
காதலன் 9
காதலன்-தன் 1
காதலன்-தன்னை 1
காதலன்-தனக்கு 1
காதலனுடன் 1
காதலால் 1
காதலாள் 1
காதலி 4
காதலி-தன்மேல் 1
காதலி-தன்னை 2
காதலி-தன்னொடு 5
காதலிக்கு 1
காதலில் 1
காதலின் 9
காதலோடு 1
காதின் 1
காதினள் 1
காது 1
காதையும் 16
காதையொடு 1
காந்தள் 3
காப்பாளரை 1
காப்பிய 1
காப்பின் 1
காப்பினள் 1
காப்பு 2
காப்புக்கடை 1
காப்பொடு 1
காம்பு 3
காம 5
காம_கடவுள் 1
காமத்து 1
காமம் 1
காமமும் 1
காமர் 10
காமரு 1
காமவேள் 1
காமன் 2
காமனும் 1
காமனை 1
காமுறு 1
காமுறும் 1
காய் 11
காய்த்திய 1
காயமும் 2
காயா 1
கார் 10
கார்த்திகை 2
காரணத்தான் 1
காரணத்தின் 1
காரணம் 2
காரணமாக 2
காரணன் 1
காரான் 1
காரி 2
காரிகை 4
காரிகை-தன் 1
காரிகை-தன்னுடன் 1
காரிகைக்கு 1
காரிகையாரோடு 1
காரிகையே 1
காருக 1
காருகர் 1
காரோ 1
கால் 33
கால்_அணி 1
கால்கொண்ட 1
கால்கொண்டனன் 1
கால்கொண்டு 2
கால்கொள்ளினும் 1
கால்கோள் 2
கால 1
காலத்து 5
காலதர் 1
காலம் 9
காலமும் 1
காலினன் 1
காலினும் 1
காலுக்கு 1
காலை 12
காலை-வாய் 1
காலையும் 1
காவதத்து 1
காவதம் 3
காவல் 18
காவல்_பெண்டும் 1
காவலர் 6
காவலன் 19
காவலன்-தன் 1
காவலனை 1
காவலனோடு 1
காவலின் 1
காவலும் 4
காவா 2
காவாதோ 1
காவாளரொடு 1
காவி 3
காவிதி 1
காவிரி 17
காவிரியை 1
காவுந்தி 7
காவுந்திகை 1
காவும் 3
காவேரி 12
காவொடு 1
காழ் 11
காழகம் 2
காழியர் 2
காழோர் 1
காளி 1
காற்கு 1
காற்றினும் 1
காற்று 1
காற்றூதாளரை 1
காறும் 1
கான் 7
கான்_அகம் 1
கான 9
கான_கோழியும் 3
கான_வாரணம் 1
கானகத்து 1
கானகம் 1
கானத்து 6
கானம் 3
கானமும் 2
கானல் 21
கானல்வரி 3
கானல்வரியும் 1
கானவர் 1
கானவன் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கா (1)

கா எரி_ஊட்டிய நாள் போல் கலங்க – மது:22/112

TOP


கா-மின் (2)

காற்றூதாளரை போற்றி கா-மின் என – வஞ்சி:26/250
அற மனை கா-மின் அல்லவை கடி-மின் – வஞ்சி:30/196

TOP


காஅர் (1)

காஅர் குரவையொடு கரும் கயல் நெடும் கண் – வஞ்சி:26/120

TOP


காக்க (2)

ஊழி-தொறு ஊழி-தொறு உலகம் காக்க
அடியில் தன் அளவு அரசர்க்கு உணர்த்தி – மது:11/16,17
ஊழி-தொறு ஊழி உலகம் காக்க என – வஞ்சி:25/182

TOP


காக்கும் (8)

மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும்
ஆயிரத்து ஓர் எட்டு அரசு தலைக்கொண்ட – புகார்:5/163,164
செங்கோல் தென்னவர் காக்கும் நாடு என – மது:13/9
ஈண்டு நீர் வையம் காக்கும்
பாண்டியன் பெருந்தேவி வாழ்க என – மது:20/28,29
மன்பதை காக்கும் தென் புலம் காவல் – மது:20/88
மன்பதை காக்கும் நன் குடி பிறத்தல் – வஞ்சி:25/103
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு – வஞ்சி:27/124
மன்பதை காக்கும் முறை முதல் கட்டிலின் – வஞ்சி:27/134
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – வஞ்சி:29/174

TOP


காக்கையும் (1)

கான_கோழியும் நீர் நிற காக்கையும்
உள்ளும் ஊரலும் புள்ளும் புதாவும் – புகார்:10/116,117

TOP


காகபாதமும் (1)

காகபாதமும் களங்கமும் விந்துவும் – மது:14/180

TOP


காசறை (2)

காசறை கருவும் ஆசு அறு நகுலமும் – வஞ்சி:25/52
காசறை திலக கரும் கறை கிடந்த – வஞ்சி:28/27

TOP


காசு (1)

காசு அறு விரையே கரும்பே தேனே – புகார்:2/74

TOP


காஞ்சி (3)

வாணிக பீடிகை நீள் நிழல் காஞ்சி
பாணி கைக்கொண்டு முற்பகல் பொழுதின் – மது:22/77,78
காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப – வஞ்சி:26/191
பூம் காஞ்சி நீழல் அவைப்பார் புகார் மகளிர் – வஞ்சி:29/178

TOP


காஞ்சியும் (3)

கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும்
முது குடி பிறந்த முதிரா செல்வியை – வஞ்சி:25/132,133
மதி_முடிக்கு அளித்த மகட்பால் காஞ்சியும்
தென் திசை என்-தன் வஞ்சியொடு வட திசை – வஞ்சி:25/134,135
நின்று எதிர் ஊன்றிய நீள் பெரும் காஞ்சியும்
நிலவு கதிர் அளைந்த நீள் பெரும் சென்னி – வஞ்சி:25/136,137

TOP


காட்சி (8)

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் – புகார்:0/84
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல – புகார்:2/31
பழுது இல் காட்சி நல் நிறம் பெற்று – புகார்:5/120
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும் – புகார்:8/106
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – மது:11/140
பொய் தீர் காட்சி புரையோய் போற்றி – மது:13/92
கண் கொளா நமக்கு இவர் காட்சி ஈங்கு என – மது:16/53
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – வஞ்சி:29/97

TOP


காட்சிய (1)

நிரைநிரை எடுத்த புரை தீர் காட்சிய
மலை பல் தாரமும் கடல் பல் தாரமும் – புகார்:6/152,153

TOP


காட்சியது (1)

கடி_பகை காணும் காட்சியது ஆகிய – புகார்:6/147

TOP


காட்சியை (1)

கண் களி கொள்ளும் காட்சியை ஆக என – வஞ்சி:26/73

TOP


காட்சியோர் (1)

பொய் இல் காட்சியோர் பொருள் உரை ஆதலின் – வஞ்சி:28/168

TOP


காட்ட (11)

பொன் செய் கொல்லன் தன் கை காட்ட
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – புகார்:0/22,23
இரு நில மன்னற்கு பெரு வளம் காட்ட
திருமகள் புகுந்தது இ செழும் பதி ஆம் என – புகார்:5/212,213
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடிய – புகார்:6/116,117
வாரல் என்பன போல் மறித்து கை காட்ட
புள் அணி கழனியும் பொழிலும் பொருந்தி – மது:13/190,191
கலி கெழு கூடல் செவ்வணி காட்ட
கார் அரசாளன் வாடையொடு வரூஉம் – மது:14/95,96
சாவகர்க்கு எல்லாம் சாற்றினன் காட்ட
தேவ குமரன் தோன்றினன் என்றலும் – மது:15/190,191
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட
இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கு இவன் – மது:16/161,162
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான் – மது:19/29,30
வாயில் வந்து கோயில் காட்ட
கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி – மது:20/58,59
முன் நிறுத்தி காட்ட அவனை தழீஇக்கொண்டு – மது:21/14
இரு நில மடந்தைக்கு செங்கோல் காட்ட
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – மது:22/5,6

TOP


காட்டம் (2)

விரி குடை தண்டே குண்டிகை காட்டம்
பிரியா தருப்பை பிடித்த கையினன் – மது:22/31,32
தண்டே குண்டிகை வெண்குடை காட்டம்
பண்ட சிறு பொதி பாத காப்பொடு – மது:23/77,78

TOP


காட்டல் (1)

சூழ் கழல் மன்னற்கு காட்டல் வேண்டி – புகார்:3/11

TOP


காட்டி (21)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – புகார்:0/7
காவிரி நாடும் காட்டி பின்னர் – புகார்:6/31
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன் – புகார்:6/33,34
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – புகார்:7/33
கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி
அரிய சூள் பொய்த்தார் அறன் இலர் என்று ஏழையம் யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/33,34
நாகு இள முத்தின் நகை நலம் காட்டி
வருக என வந்து போக என போகிய – புகார்:8/81,82
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – புகார்:9/3
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து – புகார்:9/35
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி
சிலம்பு உள கொண்ம் என சே_இழை கேள் இ – புகார்:9/72,73
தொடி வளை செம் கை தோளில் காட்டி
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – மது:13/33,34
மல்லின் காண மணி தூண் காட்டி
கல்வியின் பெயர்ந்த கள்வன்-தன்னை – மது:16/198,199
களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி
வளையாத செங்கோல் வளைந்தது இது என்-கொல் – மது:19/17,18
வெற்றி வேல் மன்னற்கு காட்டி கொல்வுழி – மது:23/157
பலர் தொழு பத்தினிக்கு காட்டி கொடுத்த – வஞ்சி:24/106
இற்று என காட்டி இறைக்கு உரைப்பனள் போல் – வஞ்சி:25/88
மாண் வினையாளரை வகை பெற காட்டி
வேற்றுமை இன்றி நின்னொடு கலந்த – வஞ்சி:26/147,148
பலர் புகழ் மூதூர்க்கு காட்டி நீங்க – வஞ்சி:28/40
கயம் தலை யானையின் கவிகையின் காட்டி
இமைய சிமயத்து இரும் குயிலாலுவத்து – வஞ்சி:28/101,102
வேளாவிக்கோ மாளிகை காட்டி
நன் பெரு வேள்வி முடித்ததன் பின் நாள் – வஞ்சி:28/198,199
பலர் தொழு படிமம் காட்டி
தட முலை பூசல்_ஆட்டியை – வஞ்சி:29/34,35
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து – வஞ்சி:30/86

TOP


காட்டிட (2)

மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட
தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – புகார்:1/54,55
இரு பெரு வேந்தர்க்கு காட்டிட ஏவி – வஞ்சி:27/191

TOP


காட்டிய (6)

கதவம் திறந்து அவள் காட்டிய நல் நெறி – மது:11/118
கப்பத்து இந்திரன் காட்டிய நூலின் – மது:11/154
முன் நிறுத்தி காட்டிய மொய் குழலாள் பொன்னி – மது:21/6
காட்டிய பூவின் கலந்த பித்தையன் – மது:22/94
கழிந்தோர் ஒழிந்தோர்க்கு காட்டிய காஞ்சியும் – வஞ்சி:25/132
கூத்து உட்படுவோன் காட்டிய முறைமையின் – வஞ்சி:26/125

TOP


காட்டியது (1)

காட்டியது ஆதலின் கை விடலீயான் – மது:13/85

TOP


காட்டியும் (1)

கை அகத்து உறு பொருள் காட்டியும் பெயர்குவர் – மது:16/175

TOP


காட்டிற்றே (1)

காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய – புகார்:4/86

TOP


காட்டின் (1)

முள் உடை காட்டின் முது நரி ஆக என – புகார்:10/232

TOP


காட்டினள் (2)

காட்டினள் ஆதலின் காவல் வேந்தன் – புகார்:3/159
கரைப்படுத்து ஆங்கு காட்டினள் பெயரும் – மது:11/127

TOP


காட்டினன் (1)

கரும் தொழில் கொல்லன் காட்டினன் உரைப்போன் – மது:16/165

TOP


காட்டினும் (1)

கையறு துன்பம் காட்டினும் காட்டும் – புகார்:10/71

TOP


காட்டு (3)

என் கண் காட்டு என்று என் உளம் கவற்ற – மது:11/52
மயக்கும் தெய்வம் இ வன் காட்டு உண்டு என – மது:11/192
கோசிகமாணி காட்டு என கொடுத்து – மது:13/99

TOP


காட்டுக (1)

கண்_மணி அனையாற்கு காட்டுக என்றே – மது:13/75

TOP


காட்டும் (5)

வழு இன்றி இசைத்து வழி திறம் காட்டும்
அரும் பெறல் மரபின் பெரும்பாண் இருக்கையும் – புகார்:5/36,37
கையறு துன்பம் காட்டினும் காட்டும்
உதிர் பூ செம்மலின் ஒதுங்கினர் கழிவோர் – புகார்:10/71,72
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119
கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – மது:12/123
கண்டோர் உளர் எனின் காட்டும் ஈங்கு இவர்க்கு – மது:16/200

TOP


காட்டுவது (1)

கணவனை இழந்தோர்க்கு காட்டுவது இல் என்று – மது:20/92

TOP


காட்டுவார் (1)

காட்டுவார் போல் கருத்து வெளிப்படுத்து – வஞ்சி:30/233

TOP


காடு (4)

காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு – புகார்:10/53
ஊர் இடையிட்ட காடு பல கடந்தால் – மது:11/143
காடு தீ பிறப்ப கனை எரி பொத்தி – மது:14/122
காடு எல்லாம் சூழ்ந்த கரும் குழலும் கண்டு அஞ்சி – மது:20/100

TOP


காடுகாண் (1)

நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் – புகார்:0/72

TOP


காடுடன் (1)

கடம் பல கிடந்த காடுடன் கழிந்து – மது:11/90

TOP


காடும் (1)

காடும் நாடும் ஊரும் போகி – மது:23/65

TOP


காண் (15)

காண் தகு சிறப்பின் கண்ணகி-தனக்கு என் – புகார்:2/90
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும் – புகார்:8/83
கானல் பாணிக்கு அலந்தாய் காண் – புகார்:8/126
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – மது:12/128
காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – மது:16/140
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/42
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/46
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/50
கடு வினையேன் செய்வதூஉம் காண்
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – மது:20/97,98
பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண்
வன்னி மரமும் மடைப்பளியும் சான்று ஆக – மது:21/4,5
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண்
அஞ்சன பூழி அரி தாரத்து இன் இடியல் – வஞ்சி:24/23,24
திரு மலர் பொய்கையும் வரி காண் அரங்கமும் – வஞ்சி:27/20
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – வஞ்சி:29/136
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – வஞ்சி:29/141
குடை நிழலில் கொண்டு அளித்த கொற்றவன் காண் அம்மானை – வஞ்சி:29/146

TOP


காண்-மார் (1)

குழலும் கோதையும் கோலமும் காண்-மார்
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – வஞ்சி:28/29,30

TOP


காண்கிலேன் (1)

காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – மது:18/12

TOP


காண்கிற்பார் (2)

அ இடத்து அவரை யார் காண்கிற்பார்
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – மது:16/183,184
இரு நில மருங்கின் யார் காண்கிற்பார்
இரவே பகலே என்று இரண்டு இல்லை – மது:16/187,188

TOP


காண்கு (1)

திண் திறல் நெடு வேல் சேரலன் காண்கு என – மது:23/64

TOP


காண்குதும் (5)

இருந்து பலி உண்ணும் இடனும் காண்குதும்
அமராபதி காத்து அமரனின் பெற்று – புகார்:6/13,14
ஐ_வகை மன்றத்து அமைதியும் காண்குதும்
நாரதன் வீணை நயம் தெரி பாடலும் – புகார்:6/17,18
அங்கு அரவு_அல்குல் ஆடலும் காண்குதும்
துவர் இதழ் செ வாய் துடி இடையோயே – புகார்:6/25,26
இந்திர_திருவனை காண்குதும் என்றே – வஞ்சி:26/94
தன் தமிழ் ஆற்றல் காண்குதும் யாம் என – வஞ்சி:26/185

TOP


காண்குவம் (2)

காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – புகார்:8/116
மஞ்சு சூழ் சோலை மலை காண்குவம் என – வஞ்சி:25/7

TOP


காண்குவமோ (1)

இந்திர_குமரரின் யாம் காண்குவமோ
தெய்வ தோற்றம் தெளிகுவர் ஆயின் – மது:16/173,174

TOP


காண்குவல் (1)

மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – வஞ்சி:25/140

TOP


காண்குறுவாய் (1)

பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – மது:21/38

TOP


காண்குறு¡உம் (1)

வந்து காண்குறு¡உம் வானவன் விழவும் – புகார்:6/73

TOP


காண்குறூஉம் (1)

பிற்பகல் காண்குறூஉம் பெற்றிய காண் – மது:21/4

TOP


காண்டம் (3)

புகார் காண்டம் முற்றிற்று – புகார்:10/268
மதுரை காண்டம் முற்றிற்று – மது:23/221
கிடந்த வஞ்சிக் காண்டம் முற்றிற்று – வஞ்சி:30/217

TOP


காண்டல் (3)

ஈனோர் வடிவில் காண்டல் இல் என – புகார்:0/53
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி – புகார்:6/114
ஈனோர் வடிவில் காண்டல் இல் என – மது:23/176

TOP


காண்டும் (1)

சே_இழையை காண்டும் என்று – வஞ்சி:29/56

TOP


காண்தகு (2)

காண்தகு மரபின அல்ல மற்றவை – மது:11/132
காண்தகு பிலத்தின் காட்சி ஈது ஆங்கு – மது:11/140

TOP


காண்பனே (1)

காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – மது:19/10

TOP


காண்பார் (1)

தீ வலம் செய்வது காண்பார் கண் நோன்பு என்னை – புகார்:1/55

TOP


காண்பார்-தம் (1)

கண் இமைத்து காண்பார்-தம் கண் என்ன கண்ணே – மது:17/152

TOP


காண்பென்-காண் (3)

கடை மணியின் குரல் காண்பென்-காண் எல்லா – மது:20/3
கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா – மது:20/5
கடும் கதிர் மீன் இவை காண்பென்-காண் எல்லா – மது:20/7

TOP


காண்போர் (1)

கயவாய் மருங்கில் காண்போர் தடுக்கும் – புகார்:5/9

TOP


காண்போன் (1)

மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன்
மாயோன் பாணியும் வருண பூதர் – புகார்:6/34,35

TOP


காண்வர (1)

கலவை கூட்டம் காண்வர தோன்றி – மது:13/129

TOP


காண்வரு (1)

காண்வரு குவளை கண்மலர் விழிப்ப – புகார்:4/76

TOP


காண (10)

கண்_புலம் காண விண்_புலம் போயது – புகார்:0/8
மண அணி காண மகிழ்ந்தனர் மகிழ்ந்துழி – புகார்:1/42
வேறுபடு திருவின் வீறு பெற காண
உரிமை சுற்றமொடு ஒரு_தனி புணர்க்க – புகார்:2/87,88
தேர் முன் நின்ற திசைமுகன் காண
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் – புகார்:6/44,45
மல்லின் காண மணி தூண் காட்டி – மது:16/198
கண்ணகியும்-தான் காண
ஆயர் பாடியில் எரு மன்றத்து – மது:17/26,27
தென் தமிழ் நாடு ஒருங்கு காண
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன் – மது:23/217,218
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண
பெற்றி உடையது இ ஊர் – வஞ்சி:24/126,127
ஓங்கு சீர் மதுரை மன்னவன் காண
ஆரிய மன்னர் அமர்க்களத்து எடுத்த – வஞ்சி:28/97,98
கடவரைகள் ஓர் எட்டும் கண் இமையா காண
வட_வரை மேல் வாள் வேங்கை ஒற்றினன் யார் அம்மானை – வஞ்சி:29/143,144

TOP


காணா (6)

நுண் வினை கம்மியர் காணா மரபின – புகார்:5/106
என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – புகார்:7/166
கைவரை காணினும் காணா என் கண் – புகார்:10/199
தன் துயர் காணா தகை_சால் பூங்கொடி – மது:15/141
பாரோர் காணா பலர் தொழு படிமையன் – மது:15/158
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – மது:19/38

TOP


காணாத (1)

கரியவனை காணாத கண் என்ன கண்ணே – மது:17/151

TOP


காணாது (4)

அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு-அன்றே – மது:18/17
அன்பனை காணாது அலவும் என் நெஞ்சு ஆயின் – மது:18/18
காதலன் துன்பம் காணாது கழிந்த – வஞ்சி:25/111
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – வஞ்சி:27/106

TOP


காணாய் (10)

விதி மாண் கொள்கையின் விளங்க காணாய்
தாது அவிழ் பூம் பொழில் இருந்து யான் கூறிய – புகார்:6/67,68
உயிர் குழவி காணாய் என்று அ குழவி ஆய் ஓர் – புகார்:9/25
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – புகார்:10/64
கழி பெரும் சிறப்பின் கவுந்தி காணாய்
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை – புகார்:10/170,171
மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்க காணாய்
இறந்த பிறப்பின் எய்திய எல்லாம் – மது:11/155,156
முருந்து ஏர் இள நகை காணாய் நின் ஐயர் – மது:12/132
கய மலர் உண்கண்ணாய் காணாய் நின் ஐயர் – மது:12/136
ஆங்கு ஒன்று காணாய் அணி_இழாய் ஈங்கு இது காண் – வஞ்சி:24/23
காலம் காணாய் கடிது இடித்து உரறி – வஞ்சி:26/117
ஒளித்த பிறப்பினர் ஆகுவர் காணாய்
பாசண்டன் யான் பார்ப்பனி-தன்மேல் – வஞ்சி:30/68,69

TOP


காணாயோ (1)

பிறந்த பிறப்பில் காணாயோ நீ – மது:11/157

TOP


காணாள் (2)

நிலைக்களம் காணாள் நெடும் கண் நீர் உகுத்து – புகார்:0/32
நிலைக்களம் காணாள் நீலி என்போள் – மது:23/159

TOP


காணான் (2)

துயில் கண் விழித்தோன் தோளில் காணான்
உடைவாள் உருவ உறை கை வாங்கி – மது:16/195,196
செம் பொன் கொடி அனையாள் கண்டாளை தான் காணான்
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – மது:19/30,31

TOP


காணிகா (1)

காணிகா
வாய்வதின் வந்த குரவையின் வந்து ஈண்டும் – மது:18/46,47

TOP


காணிய (3)

சிலம்பு காணிய வந்தோர் இவர் என – மது:16/159
மதி ஏர் வண்ணம் காணிய வருவழி – வஞ்சி:28/52
கடவுள் மங்கலம் காணிய வந்த – வஞ்சி:30/47

TOP


காணின் (2)

என்னை காணா வகை மறைத்தால் அன்னை காணின் என் செய்கோ – புகார்:7/166
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின்
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா – புகார்:10/92,93

TOP


காணினும் (2)

கைவரை காணினும் காணா என் கண் – புகார்:10/199
கலங்கு அஞர் நரகரை காணினும் காணும் – வஞ்சி:28/164

TOP


காணீர் (9)

செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர்
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே – புகார்:7/58,59
திங்களோ காணீர் திமில் வாழ்நர் சீறூர்க்கே – புகார்:7/59
கறை கெழு வேல் கண்ணோ கடு கூற்றம் காணீர்
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – புகார்:7/62,63
கடும் கூற்றம் காணீர் கடல் வாழ்நர் சீறூர்க்கே – புகார்:7/63
அலவ நோய் செய்யும் அணங்கு இதுவோ காணீர்
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – புகார்:7/66,67
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல் – புகார்:7/67
மக்கள் காணீர் மானிட யாக்கையர் – புகார்:10/225
மதுரை தென்றல் வந்தது காணீர்
நனி சேய்த்து அன்று அவன் திரு மலி மூதூர் – மது:13/132,133
ஐயை காணீர் அடித்தொழிலாட்டி – மது:16/12

TOP


காணும் (4)

இறு முறை காணும் இயல்பினின் அன்றே – புகார்:2/50
கடி_பகை காணும் காட்சியது ஆகிய – புகார்:6/147
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும்
பங்குனி முயக்கத்து பனி அரசு யாண்டு உளன் – மது:14/111,112
கலங்கு அஞர் நரகரை காணினும் காணும்
ஆடும் கூத்தர் போல் ஆர் உயிர் ஒரு வழி – வஞ்சி:28/164,165

TOP


காணேம் (2)

எற்று ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/31
யாது ஒன்றும் காணேம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/39

TOP


காணேன் (3)

ஒரு_தனி திகிரி உரவோன் காணேன்
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும் – புகார்:4/2,3
தஞ்சமோ தோழீ தலைவன் வர காணேன்
வஞ்சமோ உண்டு மயங்கும் என் நெஞ்சு-அன்றே – மது:18/20,21
வந்தேன் கேட்டேன் மனையின் காணேன்
எந்தாய் இளையாய் எங்கு ஒளித்தாயோ – வஞ்சி:30/110,111

TOP


காணோம் (1)

என் ஒன்றும் காணோம் புலத்தல் அவர் மலை – வஞ்சி:24/35

TOP


காத்த (3)

கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த
தொடு கழல் மன்னற்கு தொலைந்தனர் ஆகி – புகார்:6/8,9
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – வஞ்சி:29/134
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில் – வஞ்சி:29/135

TOP


காத்தல் (1)

பெரு நில மன்ன காத்தல் நின் கடன் என்று – வஞ்சி:26/103

TOP


காத்தனர் (1)

வார்த்திகன்-தன்னை காத்தனர் ஓம்பி – மது:23/100

TOP


காத்து (8)

அமராபதி காத்து அமரனின் பெற்று – புகார்:6/14
ஆ காத்து ஓம்பி ஆ பயன் அளிக்கும் – மது:15/120
வட திசை மருங்கின் மறை காத்து ஓம்புநர் – வஞ்சி:26/248
ஊழி-தொறு ஊழி உலகம் காத்து
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – வஞ்சி:27/139,140
ஊழியோடு ஊழி உலகம் காத்து
நீடு வாழியரோ நெடுந்தகை என்று – வஞ்சி:28/185,186
முடி மன்னர் மூவரும் காத்து ஓம்பும் தெய்வ – வஞ்சி:29/67
ஐயம் தீர் காட்சி அடைக்கலம் காத்து ஓம்ப – வஞ்சி:29/97
ஊழி-தோறு ஊழி உலகம் காத்து
நீடு வாழியரோ நெடுந்தகை என்ற – வஞ்சி:30/145,146

TOP


காதம் (2)

காதம் நான்கும் கடும் குரல் எடுப்பி – புகார்:5/133
ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – புகார்:10/42

TOP


காதல் (11)

காதல் கொழுநனை காட்டி அவளொடு எம் – புகார்:0/7
கய மலர் கண்ணியும் காதல் கொழுநனும் – புகார்:2/11
காதல் கொழுநனை பிரிந்து அலர் எய்தா – புகார்:5/189
கலம் பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு – புகார்:8/91
கயல் நெடும் கண்ணி காதல் கேள்வ – புகார்:10/76
கடை கழி மகளிர் காதல் அம் செல்வரொடு – மது:14/71
காதல் குரங்கு கடைநாள் எய்தவும் – மது:15/175
காதல் கணவனை காண்பனே ஈது ஒன்று – மது:19/10
காதல் கணவனை கண்டால் அவன் வாயில் – மது:19/11
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல்
தலைவனை வானோர் தமராரும் கூடி – வஞ்சி:24/104,105
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – வஞ்சி:29/73

TOP


காதலர் (9)

காதலர் புணர்ந்தோர் களி மகிழ்வு எய்த – புகார்:4/14
காதலர் பிரிந்த மாதர் நோதக – புகார்:4/58
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – புகார்:7/37
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/155
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர் – புகார்:7/159
கண்டு நம் காதலர் கைவந்தார் ஆனாது – வஞ்சி:24/130
காதலர் என்னும் மேதகு சிறப்பின் – வஞ்சி:26/114
காரோ வந்தது காதலர் ஏறிய – வஞ்சி:26/118
காதலி-தன்மேல் காதலர் ஆதலின் – வஞ்சி:30/123

TOP


காதலற்கு (2)

கலவியும் புலவியும் காதலற்கு அளித்து ஆங்கு – புகார்:4/32
கை அறி மடைமையின் காதலற்கு ஆக்கி – மது:16/34

TOP


காதலன் (9)

காதலன் பிரியாமல் கவவு கை ஞெகிழாமல் – புகார்:1/63
காதலன் முன்னர் கண்ணகி நடுங்க – புகார்:10/230
கடி மலர் அங்கையின் காதலன் அடி நீர் – மது:16/38
காதலன் காண்கிலேன் கலங்கி நோய் கைம்மிகும் – மது:18/12
காதலன் கெடுத்த நோயொடு உளம் கனன்று – மது:22/151
காதலன் துன்பம் காணாது கழிந்த – வஞ்சி:25/111
கற்பு கடம் பூண்டு காதலன் பின் போந்த – வஞ்சி:29/79
புகழ்ந்த காதலன் போற்றா ஒழுக்கின் – வஞ்சி:30/98
காதலன் தன்னொடு கடும் துயர் உழந்தாய் – வஞ்சி:30/101

TOP


காதலன்-தன் (1)

காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – வஞ்சி:29/92

TOP


காதலன்-தன்னை (1)

யான் அமர் காதலன்-தன்னை தவறு இழைத்த – மது:21/41

TOP


காதலன்-தனக்கு (1)

கடும் கதிர் வெம்மையின் காதலன்-தனக்கு
நடுங்கு துயர் எய்தி நா புலர வாடி – மது:15/139,140

TOP


காதலனுடன் (1)

காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – புகார்:7/232

TOP


காதலால் (1)

கண்டு ஏத்தும் செவ்வேள் என்று இசை போக்கி காதலால்
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – புகார்:1/38,39

TOP


காதலாள் (1)

காதலாள் பெயர் மன்னும் கண்ணகி என்பாள்-மன்னோ – புகார்:1/29

TOP


காதலி (4)

காதலி கண்ட கனவு கரு நெடும் கண் – புகார்:9/80
காதலி நீங்க கடும் துயர் உழந்தோன் – மது:14/47
காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி
தீதொடு படூஉம் சிறுமையள் அல்லள் – மது:14/52,53
காதலன்-தன் வீவும் காதலி நீ பட்டதூஉம் – வஞ்சி:29/92

TOP


காதலி-தன்மேல் (1)

காதலி-தன்மேல் காதலர் ஆதலின் – வஞ்சி:30/123

TOP


காதலி-தன்னை (2)

மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – மது:13/40
கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னை
ஒருங்கு உடன் தழீஇ உழையோர் இல்லா – மது:16/94,95

TOP


காதலி-தன்னொடு (5)

கரும் கயல் நெடும் கண் காதலி-தன்னொடு
விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – புகார்:6/3,4
காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு – மது:13/44
கவுந்தி கூறும் காதலி-தன்னொடு
தவம் தீர் மருங்கின் தனி துயர் உழந்தோய் – மது:14/25,26
காதலி-தன்னொடு கதிர் செல்வதன் முன் – மது:15/111
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு
சிங்கா வண் புகழ் சிங்கபுரத்தின் ஓர் – மது:23/148,149

TOP


காதலிக்கு (1)

காதலிக்கு உரைத்து கண்டு மகிழ்வு எய்திய – புகார்:6/70

TOP


காதலில் (1)

கண்டு மகிழ்வு எய்தி காதலில் சிறந்து – புகார்:2/25

TOP


காதலின் (9)

தீரா காதலின் திரு முகம் நோக்கி – புகார்:2/36
செரு வெம் காதலின் திருமாவளவன் – புகார்:5/90
காதலின் தோன்றிய கண்கூடு வரியும் – புகார்:8/77
கான் உறை தெய்வம் காதலின் சென்று – மது:11/171
நயந்த காதலின் நல்குவன் இவன் என – மது:11/172
காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு – மது:14/42
காதலின் பிரிந்தோன் அல்லன் காதலி – மது:14/52
பொன்_கொடி-தன்மேல் பொருந்திய காதலின்
அற்பு உளம் சிறந்து-ஆங்கு அரட்டன் செட்டி – வஞ்சி:30/128,129
போய பிறப்பில் பொருந்திய காதலின்
ஆடிய குரவையின் அரவு_அணை கிடந்தோன் – வஞ்சி:30/133,134

TOP


காதலோடு (1)

கண் களி மயக்கத்து காதலோடு இருந்த – வஞ்சி:25/65

TOP


காதின் (1)

தீதுற வந்த வினை காதின்
மறை நா ஓசை அல்லது யாவதும் – மது:23/30,31

TOP


காதினள் (1)

கொடும் குழை துறந்து வடிந்து வீழ் காதினள்
திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – புகார்:4/51,52

TOP


காது (1)

அம் காது அக-வயின் அழகுற அணிந்து – புகார்:6/105

TOP


காதையும் (16)

மனையறம்படுத்த காதையும் நடம் நவில் – புகார்:0/64
மங்கை மாதவி அரங்கேற்று காதையும்
அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – புகார்:0/65,66
அந்தி மாலை சிறப்பு செய் காதையும்
இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – புகார்:0/66,67
இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும்
கடலாடு காதையும் – புகார்:0/67,68
கடலாடு காதையும்
மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – புகார்:0/68,69
மாதவி இரங்கிய காதையும் தீது உடை – புகார்:0/70
கனாத்திறம்உரைத்த காதையும் வினா திறத்து – புகார்:0/71
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும் – புகார்:0/72
நாடுகாண் காதையும் காடுகாண் காதையும்
வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு – புகார்:0/72,73
புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை – புகார்:0/74
ஊர்காண் காதையும் சீர்_சால் நங்கை – புகார்:0/75
அடைக்கல காதையும் கொலைக்கள காதையும் – புகார்:0/76
அடைக்கல காதையும் கொலைக்கள காதையும்
ஆய்ச்சியர் குரவையும் தீ திறம் கேட்ட – புகார்:0/76,77
வழக்குரை காதையும் வஞ்சினமாலையும் – புகார்:0/80
அழல்படு காதையும் அருந்தெய்வம் தோன்றி – புகார்:0/81
கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர் – புகார்:0/82

TOP


காதையொடு (1)

வாழ்த்து வரந்தரு காதையொடு
இ ஆறு_ஐந்தும் – புகார்:0/85,86

TOP


காந்தள் (3)

காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து – புகார்:6/98
மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள் – புகார்:7/10
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – புகார்:7/204

TOP


காப்பாளரை (1)

ஊர் காப்பாளரை கூவி ஈங்கு என் – மது:16/150

TOP


காப்பிய (1)

காப்பிய தொல் குடி கவின் பெற வளர்ந்து – வஞ்சி:30/83

TOP


காப்பின் (1)

பீடு கெழு மறவரும் பிறழா காப்பின்
பாடி இருக்கை பகல் வெய்யோன் தன் – வஞ்சி:26/87,88

TOP


காப்பினள் (1)

பாத காப்பினள் பைம்_தொடி ஆகலின் – மது:14/23

TOP


காப்பு (2)

காப்பு உடை வாயில் கடை காண் அகவையின் – மது:16/140
பூ பலி செய்து காப்பு கடை நிறுத்தி – வஞ்சி:28/231

TOP


காப்புக்கடை (1)

பூ பலி செய்ம்-மின் காப்புக்கடை நிறு-மின் – வஞ்சி:24/19

TOP


காப்பொடு (1)

பண்ட சிறு பொதி பாத காப்பொடு
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை – மது:23/78,79

TOP


காம்பு (3)

சீர் இயல் வெண்குடை காம்பு நனி கொண்டு – புகார்:3/115
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – மது:23/141
சீர் இயல் வெண்குடை காம்பு நனி சிறந்த – வஞ்சி:28/99

TOP


காம (5)

காம களி மகிழ்வு எய்தி காமர் – புகார்:5/194
கள் அவிழ் பூம் பொழில் காம கடவுட்கு – புகார்:6/2
காம விருந்தின் மடவோர் ஆயினும் – மது:14/164
காம_கடவுள் கையற்று ஏங்க – மது:15/102
காம கள்ளாட்டு அடங்கினர் மயங்க – மது:22/127

TOP


காம_கடவுள் (1)

காம_கடவுள் கையற்று ஏங்க – மது:15/102

TOP


காமத்து (1)

தளை வாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து உரை எழுதி – புகார்:8/66,67

TOP


காமம் (1)

காமம் சார்பா காதலின் உழந்து ஆங்கு – மது:14/42

TOP


காமமும் (1)

கள்ளும் களவும் காமமும் பொய்யும் – வஞ்சி:30/197

TOP


காமர் (10)

காமர் மனைவி என கைகலந்து நாமம் – புகார்:2/92
காம களி மகிழ்வு எய்தி காமர்
பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – புகார்:5/194,195
காமர் கண்டிகை-தன்னொடு பின்னிய – புகார்:6/89
கயிற்கடை ஒழுகிய காமர் தூ மணி – புகார்:6/101
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர்
தெளி நிற வெம் கதிரோன் தேர் – புகார்:6/177,178
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/120
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/121
கயல் உலாய் திரிதரும் காமர் செவ்வியின் – புகார்:8/79
கலையிலாளன் காமர் வேனிலொடு – புகார்:10/28
கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – வஞ்சி:28/23

TOP


காமரு (1)

காமரு குவளை கழுநீர் மா மலர் – புகார்:4/40

TOP


காமவேள் (1)

காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – புகார்:9/60

TOP


காமன் (2)

காமன் ஆடிய பேடி ஆடலும் – புகார்:6/57
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன்
செயல் எழுதி தீர்ந்த முகம் திங்களோ காணீர் – புகார்:7/57,58

TOP


காமனும் (1)

காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் – புகார்:10/221

TOP


காமனை (1)

காமனை வென்றோன் ஆயிரத்து எட்டு – புகார்:10/196

TOP


காமுறு (1)

காமுறு தெய்வம் கண்டு அடி பணிய – மது:11/160

TOP


காமுறும் (1)

காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – மது:17/33

TOP


காய் (11)

காய் சின அவுணர் கடும் தொழில் பொறாஅள் – புகார்:6/58
கவரி செந்நெல் காய் தலை சொரிய – புகார்:10/124
காய் குலை தெங்கும் வாழையும் கமுகும் – மது:13/193
காய் பொன் உலையும் கல் இடு கூடையும் – மது:15/210
கோளி பாகல் கொழும் கனி திரள் காய்
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – மது:16/24,25
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – மது:16/25
வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய்
மாவின் கனியொடு வாழை தீம் கனி – மது:16/25,26
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய்
கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய – மது:16/29,30
காய் கதிர் செல்வனே கள்வனோ என் கணவன் – மது:18/51
காய் சினம் தணிந்தன்றி கணவனை கைகூடேன் – மது:19/70
காய் வேல் தட கை கனகனும் விசயனும் – வஞ்சி:26/222

TOP


காய்த்திய (1)

தீ திறத்தார் பக்கமே சேர்க என்று காய்த்திய
பொன்_தொடி ஏவ புகை அழல் மண்டிற்றே – மது:21/55,56

TOP


காயமும் (2)

காயமும் மஞ்சளும் ஆய் கொடி கவலையும் – மது:11/82
காயமும் கரும்பும் பூ மலி கொடியும் – வஞ்சி:25/45

TOP


காயா (1)

காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119

TOP


கார் (10)

குண திசை மருங்கின் கார் அகில் துறந்து – புகார்:4/36
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் – புகார்:6/138
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – புகார்:7/57
கதிரவன் மறைந்தனனே கார் இருள் பரந்ததுவே – புகார்:7/179
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் – புகார்:10/3
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – புகார்:10/214
கார் கடல் ஒலியின் கலி கெழு கூடல் – மது:13/149
கார் அரசாளன் வாடையொடு வரூஉம் – மது:14/96
கார் கடப்பம் தார் எம் கடவுள் வரும் ஆயின் – வஞ்சி:24/74
கார் செய் குழல் ஆட ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/170

TOP


கார்த்திகை (2)

வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் – மது:23/104
கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் – மது:23/120

TOP


காரணத்தான் (1)

கண்ணகி தன் கேள்வன் காரணத்தான் மண்ணில் – மது:16/219

TOP


காரணத்தின் (1)

பவ காரணத்தின் பழம் பிறப்பு எய்துவிர் – மது:11/101

TOP


காரணம் (2)

வந்த காரணம் வயங்கிய கொள்கை – புகார்:10/166
மன்னர் கோவே யான் வரும் காரணம்
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – வஞ்சி:27/67,68

TOP


காரணமாக (2)

சூழ் வினை சிலம்பு காரணமாக
சிலப்பதிகாரம் என்னும் பெயரால் – புகார்:0/58,59
தீ வினை சிலம்பு காரணமாக
ஆய் தொடி அரிவை கணவற்கு உற்றதும் – வஞ்சி:25/69,70

TOP


காரணன் (1)

தத்துவன் சாதுவன் சாரணன் காரணன்
சித்தன் பெரியவன் செம்மல் திகழ் ஒளி – புகார்:10/182,183

TOP


காரான் (1)

கழாஅ மயிர் யாக்கை செம் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச புரி ஞெகிழ்பு உற்ற – புகார்:10/121,122

TOP


காரி (2)

கட்சியுள் காரி கடிய குரல் இசைத்து காட்டும் போலும் – மது:12/123
காரி கதன் அஞ்சான் பாய்ந்தானை காமுறும் இ – மது:17/33

TOP


காரிகை (4)

கரிய மலர் நெடும் கண் காரிகை முன் கடல்_தெய்வம் காட்டி காட்டி – புகார்:7/33
கலங்கலும் உண்டு இ காரிகை ஆங்கண் – புகார்:10/81
கடும் கதிர் வேனில் இ காரிகை பொறாஅள் – மது:13/3
கான வேங்கை கீழ் ஓர் காரிகை
தான் முலை இழந்து தனி துயர் எய்தி – வஞ்சி:25/57,58

TOP


காரிகை-தன் (1)

கண்டளவே தோற்றான் அ காரிகை-தன் சொல் செவியில் – மது:20/104

TOP


காரிகை-தன்னுடன் (1)

காலை எய்தினிர் காரிகை-தன்னுடன்
அறையும் பொறையும் ஆர் இடை மயக்கமும் – மது:11/67,68

TOP


காரிகைக்கு (1)

களையாத துன்பம் இ காரிகைக்கு காட்டி – மது:19/17

TOP


காரிகையாரோடு (1)

கரும் கயல் நெடும் கண் காரிகையாரோடு
இரும் குயில் ஆல இன வண்டு யாழ்செய – வஞ்சி:26/111,112

TOP


காரிகையே (1)

கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – வஞ்சி:24/120,121

TOP


காருக (1)

ஆறு_இரு மதியினும் காருக அடி பயின்று – வஞ்சி:26/25

TOP


காருகர் (1)

கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – புகார்:5/17

TOP


காரோ (1)

காரோ வந்தது காதலர் ஏறிய – வஞ்சி:26/118

TOP


கால் (33)

கண்ணகி என்பாள் மனைவி அவள் கால்
பண் அமை சிலம்பு பகர்தல் வேண்டி – புகார்:0/17,18
மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – புகார்:2/12
வல கால் முன் மிதித்து ஏறி அரங்கத்து – புகார்:3/131
சிறு_கால் செல்வன் மறுகில் தூற்ற – புகார்:4/18
கடை கால் யாத்த மிடை மர சோலை – புகார்:5/61
நிழல் கால் நெடும் கல் நின்ற மன்றமும் – புகார்:5/127
பவள திரள் கால் பைம் பொன் வேதிகை – புகார்:5/148
விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை – புகார்:6/170
இளம்_கால்_தூதன் இசைத்தனன் ஆதலின் – புகார்:8/9
கனை சுடர் கால் சீயா முன் – புகார்:9/79
கனை சுடர் கால் சீயா முன் – புகார்:9/83
கால் பொரு நிவப்பின் கடும் குரல் ஏற்றொடும் – புகார்:10/104
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – புகார்:10/115
செம் கால் அன்னமும் பைம் கால் கொக்கும் – புகார்:10/115
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த – புகார்:10/136
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர் – புகார்:10/165
கடும் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன – புகார்:10/174
கண்ணீர் கொண்டு கால் உற நடுங்க – மது:13/188
வையமும் சிவிகையும் மணி கால் அமளியும் – மது:14/126
தளர்ந்த நடையின் தண்டு கால் ஊன்றி – மது:15/44
கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – மது:16/127
தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – மது:16/151
கள்வனோ அல்லன் கணவன் என் கால் சிலம்பு – மது:19/7
என் கால் சிலம்பு பகர்தல் வேண்டி நின்-பால் – மது:20/73
என் கால் பொன் சிலம்பு மணி உடை அரியே என – மது:20/79
கண்ணகி அணி மணி கால் சிலம்பு உடைப்ப – மது:20/83
வல கால் புனை கழல் கட்டினும் இட கால் – மது:23/9
வல கால் புனை கழல் கட்டினும் இட கால்
தனி சிலம்பு அரற்றும் தகைமையள் பனி துறை – மது:23/9,10
புடை திரள் தமனிய பொன் கால் அமளி மிசை – வஞ்சி:27/207
நிழல் கால் மண்டிலம் தம் எதிர் நிறுத்தி – வஞ்சி:28/30
முடி புறம் உரிஞ்சும் கழல் கால் குட்டுவன் – வஞ்சி:28/37
வெண் கால் அமளியும் விதான வேதிகைகளும் – வஞ்சி:28/45
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – வஞ்சி:30/42

TOP


கால்_அணி (1)

கரந்து யான் கொண்ட கால்_அணி ஈங்கு – மது:16/127

TOP


கால்கொண்ட (1)

கடவுள் பத்தினி கல் கால்கொண்ட பின் – வஞ்சி:27/2

TOP


கால்கொண்டனன் (1)

கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – வஞ்சி:26/254

TOP


கால்கொண்டு (2)

பொதியில் குன்றத்து கல் கால்கொண்டு
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – வஞ்சி:25/122,123
ஓங்கிய இமயத்து கல் கால்கொண்டு
வீங்கு நீர் கங்கை நீர்ப்படை செய்து ஆங்கு – வஞ்சி:26/152,153

TOP


கால்கொள்ளினும் (1)

கல் கால்கொள்ளினும் கடவுள் ஆகும் – வஞ்சி:25/119

TOP


கால்கோள் (2)

காட்சி கால்கோள் நீர்ப்படை நடுகல் – புகார்:0/84
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி – புகார்:5/144

TOP


கால (1)

ஆயுள் வேதரும் கால கணிதரும் – புகார்:5/44

TOP


காலத்து (5)

உடை பெரும் கொழுநரோடு ஊடல் காலத்து
இடை குமிழ் எறிந்து கடை குழை ஓட்டி – புகார்:4/68,69
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – புகார்:8/102
உடன் உறை காலத்து உரைத்த நெய் வாசம் – மது:13/83
புலவி காலத்து போற்றாது உரைத்த – மது:14/137
ஊடல் காலத்து ஊழ்வினை உருத்து எழ – வஞ்சி:27/59

TOP


காலதர் (1)

மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – புகார்:5/8

TOP


காலம் (9)

வினை விளை காலம் ஆதலின் யாவதும் – புகார்:0/27
வினை விளை காலம் என்றீர் யாது அவர் – புகார்:0/37
உய்தி காலம் உரையீரோ என – புகார்:10/240
காலம் அன்றியும் நூலோர் சிறப்பின் – மது:14/97
காலம் அன்றியும் கரும் கறி மூடையொடு – மது:14/210
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – மது:16/148
தந்திரம் இடனே காலம் கருவி என்று – மது:16/167
காலம் கருதி அவர் பொருள் கையுறின் – மது:16/184
காலம் காணாய் கடிது இடித்து உரறி – வஞ்சி:26/117

TOP


காலமும் (1)

திரிந்து வேறாகும் காலமும் உண்டோ – வஞ்சி:27/169

TOP


காலினன் (1)

நன் பகல் வர அடி ஊன்றிய காலினன்
விரி குடை தண்டே குண்டிகை காட்டம் – மது:22/30,31

TOP


காலினும் (1)

கலத்தினும் காலினும் தருவனர் ஈட்ட – புகார்:2/7

TOP


காலுக்கு (1)

அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து – புகார்:6/85

TOP


காலை (12)

கொண்ட வகை அறிந்து கூத்து வரு காலை
கூடை செய்த கை வாரத்து களைதலும் – புகார்:3/19,20
மாலை துயின்ற மணி வண்டு காலை
களி நறவம் தாது ஊத தோன்றிற்றே காமர் – புகார்:6/176,177
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – புகார்:8/116
ஒட்டும் காலை ஒழிக்கவும் ஒண்ணா – புகார்:10/173
காலை அரும்பி மலரும் கதிரவனும் – புகார்:10/269
காலை எய்தினிர் காரிகை-தன்னுடன் – மது:11/67
காலை முரச கனை குரல் ஓதையும் – மது:13/140
காலை முரசம் கனை குரல் இயம்ப – மது:14/14
பருவம் எண்ணும் படர் தீர் காலை
கன்று அமர் ஆயமொடு களிற்று இனம் நடுங்க – மது:14/119,120
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – மது:17/6
காலை முரசம் கடைமுகத்து எழுதலும் – வஞ்சி:26/53
காலை செம் கதிர் கடவுள் ஏறினன் என – வஞ்சி:27/137

TOP


காலை-வாய் (1)

கொண்டாள் தழீஇ கொழுநன்-பால் காலை-வாய்
புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய் – மது:19/36,37

TOP


காலையும் (1)

தீதோ இல்லை செல்லல் காலையும்
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – வஞ்சி:27/170,171

TOP


காவதத்து (1)

இரு_மு காவதத்து இடைநிலத்து யாங்கணும் – மது:23/145

TOP


காவதம் (3)

காவதம் கடந்து கவுந்தி பள்ளி – புகார்:10/36
காவதம் அல்லது கடவார் ஆகி – புகார்:10/154
கூடல் காவதம் கூறு_மின் நீர் என – மது:13/114

TOP


காவல் (18)

தேவர் கோமான் தெய்வ காவல்
படை நினக்கு அளிக்க அதன் இடை நினக்கு இடை என – புகார்:2/47,48
காவல் வெண்குடை மன்னவன் கோயில் – புகார்:3/118
காட்டினள் ஆதலின் காவல் வேந்தன் – புகார்:3/159
நகரம் காவல் நனி சிறந்தது என் – புகார்:4/84
காவல் கணிகையர் ஆடல் கூத்தியர் – புகார்:5/50
காவல் பூதத்து கடை கெழு பீடிகை – புகார்:5/67
காவல் வேந்தன் கடி நகர்-தன்னில் – மது:15/96
காவல் சிற்றில் கடி மனை படுத்து – மது:16/6
மன்பதை காக்கும் தென் புலம் காவல்
என் முதல் பிழைத்தது கெடுக என் ஆயுள் என – மது:20/88,89
காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன – மது:22/2
களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை – மது:23/79
காவல் வஞ்சி கடைமுகம் பிரியா – வஞ்சி:25/174
கண்ணெழுத்தாளர் காவல் வேந்தன் – வஞ்சி:26/170
கவண் விடு புடையூஉ காவல் கைவிட – வஞ்சி:27/218
வையம் காவல் பூண்ட நின் நல் யாண்டு – வஞ்சி:28/129
கண்டனை அல்லையோ காவல் வேந்தே – வஞ்சி:28/154
தென் புலம் காவல் மன்னவற்கு அளித்து – வஞ்சி:28/213
காவல்_பெண்டும் அடி_தோழியும் – வஞ்சி:29/53

TOP


காவல்_பெண்டும் (1)

காவல்_பெண்டும் அடி_தோழியும் – வஞ்சி:29/53

TOP


காவலர் (6)

கன்றிய காவலர் கூஉய் அ கள்வனை – புகார்:0/29
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் – புகார்:6/144
வையம் காவலர் மகிழ்தரு வீதியும் – மது:14/145
கல்லென் பேர் ஊர் காவலர் கரந்து என் – மது:16/146
ஞாலம் காவலர் நாள் திறை பயிரும் – வஞ்சி:26/52
கச்சை யானை காவலர் நடுங்க – வஞ்சி:26/231

TOP


காவலன் (19)

காவலன் வெண்குடை போல் காட்டிற்றே கூடிய – புகார்:4/86
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு – புகார்:9/50
காவலன் போலும் கடைத்தலையான் வந்து நம் – புகார்:9/65
காவலன் பேர் ஊர் கண்டு மகிழ்வு எய்தி – மது:14/217
காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – மது:16/111
காவலன் உள்ளம் கவர்ந்தன என்று தன் – மது:16/133
காவலன் ஏவ கரும் தொழில் கொல்லனும் – மது:16/154
காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் – மது:16/216
கடல் கடம்பு எறிந்த காவலன் வாழி – மது:23/81
ஏவல் இளையவர் காவலன் தொழுது – மது:23/113
கல் கொண்டு பெயரும் எம் காவலன் ஆதலின் – வஞ்சி:25/184
கடல் அம் தானை காவலன் உரைக்கும் – வஞ்சி:26/157
காஞ்சி தானையொடு காவலன் மலைப்ப – வஞ்சி:26/191
கல் கால்கொண்டனன் காவலன் ஆங்கு என் – வஞ்சி:26/254
காவலன் ஆன் நிரை நீர்த்துறை படீஇ – வஞ்சி:27/240
கடல் கடம்பு எறிந்த காவலன் ஆயினும் – வஞ்சி:28/135
காவலன் தன் உயிர் நீத்தது-தான் கேட்டு ஏங்கி – வஞ்சி:29/88
கறவை முறை செய்த காவலன் காண் அம்மானை – வஞ்சி:29/141
காவலன் பூம்புகார் பாடேலோர் அம்மானை – வஞ்சி:29/142

TOP


காவலன்-தன் (1)

காவலன்-தன் இடம் சென்ற – வஞ்சி:29/45

TOP


காவலனை (1)

கடம்பு முதல் தடிந்த காவலனை பாடி – வஞ்சி:29/164

TOP


காவலனோடு (1)

காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன் காவலனோடு
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால் உரையாடேன் – புகார்:9/50,51

TOP


காவலின் (1)

கடி மதில் வாயில் காவலின் சிறந்த – மது:14/66

TOP


காவலும் (4)

கடைமுக வாயிலும் கரும் தாழ் காவலும்
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி – புகார்:5/113,114
உடையோர் காவலும் ஒரீஇய ஆகி – புகார்:5/114
ஆயமும் காவலும் ஆய்_இழை-தனக்கு – மது:15/135
ஆயமும் காவலும் சென்று – மது:20/30

TOP


காவா (2)

விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா
மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – புகார்:7/31,32
காவா நாவின் கனகனும் விசயனும் – வஞ்சி:26/159

TOP


காவாதோ (1)

இன்று அ வேலி காவாதோ என – மது:23/47

TOP


காவாளரொடு (1)

மறி தோள் நவியத்து உறி காவாளரொடு
செறி வளை ஆய்ச்சியர் சிலர் புறம் சூழ – மது:15/205,206

TOP


காவி (3)

காவி அம் கண்ணார் களி துயில் எய்த – புகார்:4/46
காவி அம் கண்ணார் கட்டுரை எட்டுக்கு – மது:14/138
காவி உகு நீரும் கையில் தனி சிலம்பும் – மது:20/98

TOP


காவிதி (1)

காவிதி மந்திர கணக்கர் தம்மொடு – மது:22/9

TOP


காவிரி (17)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு – புகார்:1/5
தண் நறும் காவிரி தாது மலி பெரும் துறை – புகார்:5/165
காவிரி நாடும் காட்டி பின்னர் – புகார்:6/31
கடற்கரை மெலிக்கும் காவிரி பேரியாற்று – புகார்:6/163
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில் – புகார்:9/57
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து – புகார்:10/33
குட திசை கொண்டு கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – புகார்:10/34,35
காவிரி புது நீர் கடு வரல் வாய்த்தலை – புகார்:10/108
பரப்பு நீர் காவிரி பாவை-தன் புதல்வர் – புகார்:10/148
கார் அணி பூம் பொழில் காவிரி பேர் யாற்று – புகார்:10/214
தெய்வ காவிரி தீது தீர் சிறப்பும் – புகார்:10/256
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – மது:11/39
காவிரி படப்பை பட்டினம்-தன்னுள் – மது:15/151
கங்கை பேர் யாற்றினும் காவிரி புனலினும் – வஞ்சி:25/120
முது நீர் காவிரி முன்_துறை படுத்தல் – வஞ்சி:25/123
காவிரி புரக்கும் நாடு கிழவோற்கு என்று – வஞ்சி:27/171
காவிரி நாடனை பாடுதும் பாடுதும் – வஞ்சி:29/131

TOP


காவிரியை (1)

காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – புகார்:7/19

TOP


காவுந்தி (7)

காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – புகார்:10/45
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – புகார்:10/61
காவுந்தி ஐயை கை பீலியும் கொண்டு – புகார்:10/99
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் – புகார்:10/246
காவுந்தி ஐயை ஓர் கட்டுரை சொல்லும் – மது:11/151
காவுந்தி ஐயையை கை_தொழுது ஏத்தி – மது:14/16
காவுந்தி ஐயையை கண்டு அடி தொழலும் – மது:15/119

TOP


காவுந்திகை (1)

காவுந்திகை தன் கை தலை மேல் கொண்டு – புகார்:10/193

TOP


காவும் (3)

காவும் கானமும் கடி மலர் ஏந்த – மது:14/114
பொலம் பூம் காவும் புனல் யாற்று பரப்பும் – வஞ்சி:25/12
இலங்கு நீர் துருத்தியும் இள மர காவும்
அரங்கும் பள்ளியும் ஒருங்குடன் பரப்பி – வஞ்சி:25/13,14

TOP


காவேரி (12)

கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
கங்கை-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – புகார்:7/22,23
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – புகார்:7/24,25
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாய் வாழி காவேரி
கன்னி-தன்னை புணர்ந்தாலும் புலவாது ஒழிதல் கயல்_கண்ணாய் – புகார்:7/26,27
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி
உழவர் ஓதை மதகு ஓதை உடை நீர் ஓதை தண்_பதம் கொள் – புகார்:7/28,29
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – புகார்:7/30,31
மழவர் ஓதை வளவன்-தன் வளனே வாழி காவேரி – புகார்:7/32
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/116,117
திருந்து செங்கோல் வளையாமை அறிந்தேன் வாழி காவேரி
பூவர் சோலை மயில் ஆல புரிந்து குயில்கள் இசை பாட – புகார்:7/118,119
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/120,121
நாம வேலின் திறம் கண்டே அறிந்தேன் வாழி காவேரி
வாழி அவன்-தன் வள நாடு மகவாய் வளர்க்கும் தாய் ஆகி – புகார்:7/122,123
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாய் வாழி காவேரி
ஊழி உய்க்கும் பேர் உதவி ஒழியாது ஒழுகல் உயிர் ஓம்பும் – புகார்:7/124,125
ஆழி_ஆள்வான் பகல்_வெய்யோன் அருளே வாழி காவேரி – புகார்:7/126

TOP


காவொடு (1)

தடம் தாழ் வயலொடு தண் பூம் காவொடு
கடம் பல கிடந்த காடுடன் கழிந்து – மது:11/89,90

TOP


காழ் (11)

ஒரு காழ் முத்தமொடு உற்றதை எவன்-கொல் – புகார்:2/70
பைம் தளிர் படலை பருஉ காழ் ஆரம் – புகார்:4/41
பிறங்கிய முத்தரை முப்பத்து_இரு காழ்
நிறம் கிளர் பூம் துகில் நீர்மையின் உடீஇ – புகார்:6/87,88
ஒரு காழ் முத்தமும் திரு முலை தடமும் – புகார்:8/95
தண் முத்து ஒரு காழ் தன் கையால் பரிந்து – மது:11/186
காழ் அகில் சாந்தம் கமழ் பூம் குங்குமம் – மது:13/115
கான படமும் காழ் ஊன்று கடிகையும் – மது:14/173
காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – மது:22/91
பை காழ் ஆரம் பரிந்தன பரிந்த – மது:22/125
நாகம் திலகம் நறும் காழ் ஆரம் – வஞ்சி:25/18
நெடும் காழ் கண்டம் நிரல் பட நிரைத்த – வஞ்சி:27/151

TOP


காழகம் (2)

காழகம் செறிந்த உடையினன் காழ் அகில் – மது:22/91
ஒள் நிற காழகம் சேர்ந்த உடையினன் – மது:22/98

TOP


காழியர் (2)

காழியர் கூவியர் கள் நொடை ஆட்டியர் – புகார்:5/24
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – புகார்:6/137

TOP


காழோர் (1)

காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர் – மது:22/12

TOP


காளி (1)

கான்_அகம் உகந்த காளி தாருகன் – மது:20/51

TOP


காற்கு (1)

காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – மது:16/111

TOP


காற்றினும் (1)

காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் – மது:14/193

TOP


காற்று (1)

குட காற்று எறிந்து கொடி நுடங்கு மறுகின் – மது:14/70

TOP


காற்றூதாளரை (1)

காற்றூதாளரை போற்றி கா-மின் என – வஞ்சி:26/250

TOP


காறும் (1)

இரவு தலைப்பெயரும் வைகறை காறும்
அரை இருள் யாமத்தும் பகலும் துஞ்சான் – புகார்:4/80,81

TOP


கான் (7)

சாயற்கு இடைந்து தண் கான் அடையவும் – புகார்:2/54
கான் உறை தெய்வம் காதலின் சென்று – மது:11/171
அரசே தஞ்சம் என்று அரும் கான் அடைந்த – மது:13/64
மெல்_இயல்-தன்னுடன் வெம் கான் அடைந்தோன் – மது:14/51
தாவிய சேவடி சேப்ப தம்பியொடும் கான் போந்து – மது:17/144
கான்_அகம் உகந்த காளி தாருகன் – மது:20/51
கான் அமர் புரி குழல் கண்ணகி-தான் என் – மது:23/200

TOP


கான்_அகம் (1)

கான்_அகம் உகந்த காளி தாருகன் – மது:20/51

TOP


கான (9)

கான_கோழியும் நீர் நிற காக்கையும் – புகார்:10/116
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – மது:12/34
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – மது:13/37
கான படமும் காழ் ஊன்று கடிகையும் – மது:14/173
காம்பு எழு கான கபிலபுரத்தினும் – மது:23/141
கான நறு வேங்கை கீழாள் ஓர் காரிகையே – வஞ்சி:24/120
கான நறு வேங்கை கீழாள் கணவனொடும் – வஞ்சி:24/121
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – வஞ்சி:25/54
கான வேங்கை கீழ் ஓர் காரிகை – வஞ்சி:25/57

TOP


கான_கோழியும் (3)

கான_கோழியும் நீர் நிற காக்கையும் – புகார்:10/116
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – மது:12/34
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – வஞ்சி:25/54

TOP


கான_வாரணம் (1)

கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – மது:13/37

TOP


கானகத்து (1)

அடவி கானகத்து ஆய்_இழை-தன்னை – மது:14/54

TOP


கானகம் (1)

காதலி-தன்னொடு கானகம் போந்ததற்கு – மது:13/44

TOP


கானத்து (6)

பூ மலி கானத்து புது மணம் புக்கு – புகார்:5/197
பழன தாமரை பைம் பூம் கானத்து
கம்புள் கோழியும் கனை குரல் நாரையும் – புகார்:10/113,114
இள மர கானத்து இருக்கை புக்குழி – மது:11/14
கானத்து எருமை கரும் தலை மேல் நின்றாயால் – மது:12/100
படிந்தில சீறடி பரல் வெம் கானத்து
கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – மது:13/4,5
வேனல் வீற்றிருந்த வேய் கரி கானத்து
கான_வாரணம் கதிர் வரவு இயம்ப – மது:13/36,37

TOP


கானம் (3)

தீது இயல் கானம் செலவு அரிது என்று – மது:11/204
கானம் போன கணவனை கூட்டி – மது:15/73
குடம் புகா கூவல் கொடும் கானம் போந்த – வஞ்சி:29/74

TOP


கானமும் (2)

கானமும் எயினர் கடமும் கடந்தால் – மது:11/79
காவும் கானமும் கடி மலர் ஏந்த – மது:14/114

TOP


கானல் (21)

மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – புகார்:6/113
கைதை வேலி நெய்தல் அம் கானல்
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி – புகார்:6/150,151
காவிரியை நோக்கினவும் கடல் கானல் வரி பாணியும் – புகார்:7/19
காதலர் ஆகி கழி கானல் கையுறை கொண்டு எம் பின் வந்தார் – புகார்:7/37
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல்
நிறை_மதி வாள் முகத்து நேர் கயல் கண் செய்த – புகார்:7/46,47
மணம் கமழ் பூம் கானல் மன்னி மற்று ஆண்டு ஓர் – புகார்:7/51
அலை நீர் தண் கானல் அறியேன் அறிவேனேல் அடையேன்-மன்னோ – புகார்:7/56
அணங்கு இதுவோ காணீர் அடும்பு அமர் தண் கானல்
பிணங்கு நேர் ஐம்பால் ஓர் பெண் கொண்டதுவே – புகார்:7/67,68
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல்
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – புகார்:7/129,130
இணர் ததையும் பூம் கானல் என்னையும் நோக்கி – புகார்:7/140
வன்கணார் கானல் வர கண்டு அறிதியோ – புகார்:7/150
கானல் வேலி கழி_வாய் வந்து – புகார்:7/191
அடையல் குருகே அடையல் எம் கானல்
அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/199,200
அடையல் குருகே அடையல் எம் கானல்
உடை திரை நீர் சேர்ப்பற்கு உறு நோய் உரையாய் – புகார்:7/200,201
அடையல் குருகே அடையல் எம் கானல் – புகார்:7/202
மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள் – புகார்:8/14
கானல் பாணிக்கு அலந்தாய் காண் – புகார்:8/126
மடல் அவிழ் நெய்தல் அம் கானல் தடம் உள – புகார்:9/58
மணல் மலி பூம் கானல் வரு கலன்கள் நோக்கி – மது:21/16
கானல் பாணி கனக_விசயர்-தம் – வஞ்சி:27/50
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள் – வஞ்சி:27/57

TOP


கானல்வரி (3)

ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – புகார்:7/109
தானும் ஓர் குறிப்பினள் போல் கானல்வரி பாடல்_பாணி – புகார்:7/112
கானல்வரி யான் பாட தான் ஒன்றின் மேல் மனம்வைத்து – புகார்:7/224

TOP


கானல்வரியும் (1)

மடல் அவிழ் கானல்வரியும் வேனில் வந்து இறுத்து என – புகார்:0/69

TOP


கானவர் (1)

கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப – மது:12/9

TOP


கானவன் (2)

கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன்
புள் வாய்ப்பு சொன்ன கணி முன்றில் நிறைந்தன – மது:12/134,135
அமை விளை தேறல் மாந்திய கானவன்
கவண் விடு புடையூஉ காவல் கைவிட – வஞ்சி:27/217,218

TOP