கோ – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கோ 30
கோ_தொழில் 2
கோ_நகர் 4
கோ_மகளும் 1
கோ_மகளை 1
கோ_மகற்கு 1
கோ_மகன் 5
கோ_முறை 4
கோஒத்து 1
கோங்கம் 2
கோங்கமும் 2
கோசிக 2
கோசிகமாணி 1
கோட்ட 3
கோட்டகம் 1
கோட்டத்து 15
கோட்டம் 18
கோட்டமும் 2
கோட்டால் 1
கோட்டி 4
கோட்டிய 1
கோட்டியும் 1
கோட்டின் 1
கோட்டினும் 1
கோட்டு 17
கோட்டு_மா 1
கோட்டொடு 1
கோடல் 2
கோடற்கு 1
கோடி 9
கோடினும் 1
கோடு 4
கோடும் 5
கோடையொடு 1
கோத்த 3
கோத்தொழிலாளரொடு 1
கோதாய் 2
கோதை 17
கோதை-தன் 1
கோதைக்கு 1
கோதையர் 2
கோதையார் 1
கோதையாள் 1
கோதையும் 3
கோதையை 1
கோதையொடு 3
கோப்பெருந்தேவி 4
கோப்பெருந்தேவிக்கு 2
கோபால 1
கோமகள்-தன் 1
கோமகன் 2
கோமடந்தையும் 1
கோமான் 12
கோமான்-தன் 2
கோமானை 1
கோயில் 14
கோயிலில் 1
கோயிலின் 1
கோயிலும் 10
கோல் 20
கோல 1
கோலத்து 19
கோலம் 17
கோலமும் 4
கோலமொடு 2
கோலமோடு 1
கோலனும் 1
கோலின் 1
கோலும் 3
கோலேன் 1
கோலை 1
கோவலர் 6
கோவலர்-தம் 1
கோவலற்கு 6
கோவலன் 31
கோவலன்-தன்னுடன் 1
கோவலன்-தன்னை 1
கோவலன்-தன்னொடு 1
கோவலன்-தன்னொடும் 2
கோவலன்-தனக்கு 1
கோவலன்-தான் 1
கோவலனும் 1
கோவா 1
கோவே 7
கோவேந்தன் 2
கோவேந்தை 1
கோவை 3
கோவையின் 1
கோவையும் 1
கோவையை 1
கோழி 1
கோழியும் 4
கோள் 4
கோள்பட்டு 1
கோளி 1
கோறல் 1
கோன் 13
கோன்-தன் 2
கோன்-அவன்-தான் 1
கோன்_முறை 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


கோ (30)

குட கோ சேரல் இளங்கோ_அடிகட்கு – புகார்:0/2
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – புகார்:5/40
கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – புகார்:6/8
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – மது:11/15
கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – மது:14/110
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – மது:17/122
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/128
மன்னர் கோ சேரன் வள வஞ்சி வாழ் வேந்தன் – மது:17/129
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – மது:21/42
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – மது:22/14
கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – மது:22/103
கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – மது:22/159
தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு – மது:23/27
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – மது:23/101
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – மது:23/101
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – மது:23/153
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – மது:23/198
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – வஞ்சி:24/110
எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – வஞ்சி:25/161
வாழ்க எம் கோ மன்னவர் பெருந்தகை – வஞ்சி:25/181
குட கோ குட்டுவன் கொற்றம் கொள்க என – வஞ்சி:26/61
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – வஞ்சி:27/49
வாழ்க எம் கோ வாழிய பெரிது என – வஞ்சி:27/140
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – வஞ்சி:27/157
எம் கோ வேந்தே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:27/162
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – வஞ்சி:27/255
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – வஞ்சி:28/111
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – வஞ்சி:29/115
வானவன் எம் கோ மகள் என்றாம் வையையார் – வஞ்சி:29/118
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – வஞ்சி:30/6

TOP


கோ_தொழில் (2)

கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – மது:23/101
வெம் திறல் வேந்தற்கு கோ_தொழில் செய்வோன் – மது:23/153

TOP


கோ_நகர் (4)

கொடுவரி ஊக்கத்து கோ_நகர் காத்த – புகார்:6/8
கோ_நகர் சீறினேன் குற்றம் இலேன் யான் என்று – மது:21/42
கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு – மது:23/198
குஞ்சர ஒழுகையின் கோ_நகர் எதிர்கொள – வஞ்சி:27/255

TOP


கோ_மகளும் (1)

கோ_மகளும் தாம் படைத்த கொற்றத்தாள் நாம – மது:22/159

TOP


கோ_மகளை (1)

எம் கோ_மகளை ஆட்டிய அ நாள் – வஞ்சி:25/161

TOP


கோ_மகற்கு (1)

தோழி நீ ஈது ஒன்று கேட்டி எம் கோ_மகற்கு
ஊழ்வினை வந்த கடை – மது:23/27,28

TOP


கோ_மகன் (5)

கொண்டலொடு புகுந்து கோ_மகன் கூடல் – மது:14/110
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – மது:22/14
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – வஞ்சி:27/157
கோ_மகன் நகுதலும் குறையா கேள்வி – வஞ்சி:28/111
கோ_மகன் கொற்றம் குறைவு இன்று ஓங்கி – வஞ்சி:30/6

TOP


கோ_முறை (4)

கோ_முறை பிழைத்த நாளில் இ நகர் – மது:22/103
கோ_தொழில் இளையவர் கோ_முறை அன்றி – மது:23/101
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – வஞ்சி:24/110
எம் கோ_முறை நா இயம்ப இ நாடு அடைந்த – வஞ்சி:29/115

TOP


கோஒத்து (1)

செந்நிலை மண்டிலத்தான் கற்கடக கை கோஒத்து
அ நிலையே ஆடல் சீர் ஆய்ந்துளார் முன்னை – மது:17/72,73

TOP


கோங்கம் (2)

குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர் மேல் – மது:12/84
கோங்கம் வேங்கை தூங்கு இணர் கொன்றை – வஞ்சி:25/17

TOP


கோங்கமும் (2)

குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் – மது:11/207
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் – மது:13/151

TOP


கோசிக (2)

கோசிக மாணி கூற கேட்டே – மது:13/53
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – மது:13/56

TOP


கோசிகமாணி (1)

கோசிகமாணி காட்டு என கொடுத்து – மது:13/99

TOP


கோட்ட (3)

தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – மது:16/126
புற நிலை கோட்ட புரிசையில் புகுத்தி – வஞ்சி:26/45
பத்தினி கோட்ட படிப்புறம் வகுத்து – வஞ்சி:30/151

TOP


கோட்டகம் (1)

கொடும்பை நெடும் குள கோட்டகம் புக்கால் – மது:11/71

TOP


கோட்டத்து (15)

குணவாயில் கோட்டத்து அரசு துறந்து இருந்த – புகார்:0/1
வச்சிர கோட்டத்து மணம் கெழு முரசம் – புகார்:5/141
வால் வெண் களிற்று_அரசு வயங்கிய கோட்டத்து
கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி – புகார்:5/143,144
தங்கிய கொள்கை தரு நிலை கோட்டத்து
மங்கல நெடும் கொடி வான் உற எடுத்து – புகார்:5/145,146
புற நிலை கோட்டத்து புண்ணிய தானமும் – புகார்:5/180
சுடுகாட்டு கோட்டத்து தூங்கு இருளில் சென்று ஆங்கு – புகார்:9/20
மூவா இள நலம் காட்டி எம் கோட்டத்து
நீ வா என உரைத்து நீங்குதலும் தூ_மொழி – புகார்:9/35,36
ஐயை கோட்டத்து எய்யா ஒரு சிறை – மது:12/4
இடு சிறை கோட்டத்து இட்டனராக – மது:23/103
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து
இமையவர் உறையும் இமைய செ வரை – வஞ்சி:28/225,226
கண்ணகி-தன் கோட்டத்து
மண்ணரசர் திறை கேட்புழி – வஞ்சி:29/37,38
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – வஞ்சி:30/53
ஆங்கு_அது கொணர்ந்து ஆங்கு ஆய்_இழை கோட்டத்து
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – வஞ்சி:30/61,62
மூவா இள நலம் காட்டி என் கோட்டத்து
நீ வா என்றே நீங்கிய சாத்தன் – வஞ்சி:30/86,87
மங்கல மடந்தை கோட்டத்து ஆங்கண் – வஞ்சி:30/88

TOP


கோட்டம் (18)

கோட்டம் இல் கட்டுரை கேட்டனன் யான் என – புகார்:0/54
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம் – புகார்:9/9
அமரர்_தரு கோட்டம் வெள்யானை கோட்டம்
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில் – புகார்:9/9,10
புகர் வெள்ளைநாகர்-தம் கோட்டம் பகல் வாயில் – புகார்:9/10
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/11
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/11
உச்சி_கிழான் கோட்டம் ஊர்_கோட்டம் வேல்_கோட்டம் – புகார்:9/11
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம் – புகார்:9/12
வச்சிர கோட்டம் புறம்பணையான் வாழ் கோட்டம்
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – புகார்:9/12,13
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – புகார்:9/13
நிக்கந்த கோட்டம் நிலா கோட்டம் புக்கு எங்கும் – புகார்:9/13
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள் வாட்டு_அரும் சீர் – புகார்:9/40
காமவேள் கோட்டம் தொழுதார் கணவரொடு – புகார்:9/60
மணிவண்ணன் கோட்டம் வலம் செயா கழிந்து – புகார்:10/10
ஐயை-தன் கோட்டம் அடைந்தனர் ஆங்கு என் – மது:11/216
சிறைப்படு கோட்டம் சீ-மின் யாவதும் – மது:23/126
சிறையோர் கோட்டம் சீ-மின் யாங்கணும் – வஞ்சி:28/203
பெரும் சிறை கோட்டம் பிரிந்த மன்னரும் – வஞ்சி:30/158

TOP


கோட்டமும் (2)

கோழி சேவல் கொடியோன் கோட்டமும்
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் – மது:14/10,11
தீர்த்த கரையும் தேவர் கோட்டமும்
ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று – மது:22/27,28

TOP


கோட்டால் (1)

வஞ்சி மகளிர் குறுவரே வான் கோட்டால்
கடந்து அடு தார் சேரன் கடம்பு எறிந்த வார்த்தை – வஞ்சி:29/188,189

TOP


கோட்டி (4)

நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி
பண் மொழி நரம்பின் திவவு யாழ் மிழற்றி – புகார்:5/221,222
குறு மொழி கோட்டி நெடு நகை புக்கு – மது:16/64
வாட்டிய திரு முகம் வல-வயின் கோட்டி
யாரை நீ என் பின் வருவோய் என்னுடை – மது:23/18,19
ஓங்கு இரும் கோட்டி இருந்தோய் உன் கை – வஞ்சி:30/62

TOP


கோட்டிய (1)

கயில் எருத்தம் கோட்டிய நம் பின்னை சீர் புறங்காப்பார் – மது:17/111

TOP


கோட்டியும் (1)

வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின் – வஞ்சி:30/198

TOP


கோட்டின் (1)

சித்திர படத்துள் புக்கு செழும் கோட்டின் மலர் புனைந்து – புகார்:7/1

TOP


கோட்டினும் (1)

கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் – மது:22/93

TOP


கோட்டு (17)

காவிரி நாடன் திகிரி போல் பொன் கோட்டு
மேரு வலம் திரிதலான் – புகார்:1/5,6
உப்பாலை பொன் கோட்டு உழையதா எப்பாலும் – புகார்:1/68
வட பெரும் கோட்டு மலர் பொழில் நுழைந்து – புகார்:10/35
திரிதரு கோட்டு கலை மேல் ஏற்றி – மது:12/32
கரிய திரி கோட்டு கலை மிசை மேல் நின்றாயால் – மது:12/104
பொய் பொரு முடங்கு கை வெண் கோட்டு அடங்கி – மது:15/50
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – மது:15/98
பொன் இமய கோட்டு புலி பொறித்து மண் ஆண்டான் – மது:17/123
பொன்_கோட்டு வரம்பன் பொதியில் பொருப்பன் – மது:23/12
வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – வஞ்சி:26/199
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – வஞ்சி:26/232
பொன் கோட்டு இமயத்து பொரு அறு பத்தினி – வஞ்சி:26/253
பழையன் காக்கும் குழை பயில் நெடும் கோட்டு
வேம்பு முதல் தடிந்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:27/124,125
குருகு அலர் தாழை கோட்டு மிசை இருந்து – வஞ்சி:27/237
வணர் கோட்டு சீறியாழ் வாங்குபு தழீஇ – வஞ்சி:28/31
மண் கணை முழவும் வணர் கோட்டு யாழும் – வஞ்சி:28/55
செம் கோட்டு உயர் வரை சேண் உயர் சிலம்பில் – வஞ்சி:30/54

TOP


கோட்டு_மா (1)

கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – வஞ்சி:26/232

TOP


கோட்டொடு (1)

வல கை பதாகை கோட்டொடு சேர்த்தி – புகார்:8/27

TOP


கோடல் (2)

நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று அஃது அறிந்தீ-மின் என – புகார்:8/62,63
வெல் போர் கோடல் வெற்றம் அன்று என – வஞ்சி:28/93

TOP


கோடற்கு (1)

இ இடம் இ பொருள் கோடற்கு இடம் எனின் – மது:16/182

TOP


கோடி (9)

கோடி விளரி மேல்_செம்பாலை என – புகார்:3/88
குழல் மேல் கோடி வல முறை மெலிய – புகார்:3/92
உரை நூல் கோடி ஒரு திறம் பற்றினும் – புகார்:5/136
கோடி பல அடுக்கிய கொழு நிதி குப்பை – புகார்:6/121
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – மது:11/45
கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல – மது:11/60,61
நூலவர் நொடிந்த நுழை நுண் கோடி
நால் வகை வருணத்து நலம் கேழ் ஒளியவும் – மது:14/182,183
கோடி ஏந்தினர் பட்டு ஏந்தினர் – மது:20/18
கோடி கலிங்கம் உடுத்து குழல் கட்டி – மது:21/32

TOP


கோடினும் (1)

அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – புகார்:5/135

TOP


கோடு (4)

வளை வெண் கோடு பறித்து மற்று அது – மது:12/25
வேதின துப்பவும் கோடு கடை தொழிலவும் – மது:14/176
கோடு வாய் வைம்-மின் கொடு மணி இயக்கு-மின் – வஞ்சி:24/17
யானை வெண் கோடு அழுத்திய மார்பும் – வஞ்சி:28/11

TOP


கோடும் (5)

பத்தரும் கோடும் ஆணியும் நரம்பும் என்று – புகார்:7/3
கோடும் புருவத்து உயிர் கொல்வை-மன் நீயும் – புகார்:7/90
குமரி கோடும் கொடும் கடல் கொள்ள – மது:11/20
கோடும் குழலும் பீடு கெழு மணியும் – மது:12/41
யானை வெண் கோடும் அகிலின் குப்பையும் – வஞ்சி:25/37

TOP


கோடையொடு (1)

கோடையொடு புகுந்து கூடல் ஆண்ட – மது:14/123

TOP


கோத்த (3)

பொலிய கோத்த புலமையோனுடன் – புகார்:3/94
கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – மது:17/120
கோத்த குரவையுள் ஏத்திய தெய்வம் நம் – மது:17/159

TOP


கோத்தொழிலாளரொடு (1)

கோத்தொழிலாளரொடு கொற்றவன் கோடி – மது:11/60

TOP


கோதாய் (2)

ஏடு அலர் கோதாய் எழுக என்று நீடி – புகார்:9/77
பொன்னே கொடியே புனை பூம் கோதாய்
நாணின் பாவாய் நீள் நில விளக்கே – மது:16/89,90

TOP


கோதை (17)

கோதை மாதவி சண்பக பொதும்பர் – புகார்:2/18
நறு மலர் கோதை நின் நலம் பாராட்டுநர் – புகார்:2/62
தயங்கு இணர் கோதை தன்னொடு தருக்கி – புகார்:2/82
இலை பூ கோதை இயல்பினின் வழாமை – புகார்:3/160
பயில் பூ கோதை பிணையலின் பொலிந்து – புகார்:5/193
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – புகார்:7/43
பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – புகார்:7/130
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி – புகார்:8/105
கோதை தாழ் பிண்டி கொழு நிழல் இருந்த – மது:11/3
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – மது:14/113
பொன்னின் பொதிந்தேன் புனை பூம் கோதை
என்னுடன் நங்கை ஈங்கு இருக்க என தொழுது – மது:16/13,14
கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – மது:17/114
வானவர் தோன்றல் வாய் வாள் கோதை
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து – வஞ்சி:25/3,4
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – வஞ்சி:25/80
கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:27/107
பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட – வஞ்சி:29/154
கோதை தாமம் குழலொடு களைந்து – வஞ்சி:30/27

TOP


கோதை-தன் (1)

தாழ் பூ கோதை-தன் கால் சிலம்பு – மது:16/151

TOP


கோதைக்கு (1)

தோடு அலர் கோதைக்கு துனைந்து சென்று உரைப்ப – புகார்:8/114

TOP


கோதையர் (2)

கட்டுரை காதையும் மட்டு அலர் கோதையர்
குன்றக்குரவையும் என்று இவை அனைத்துடன் – புகார்:0/82,83
சாந்தினர் புகையினர் தயங்கு கோதையர்
ஏந்து இள முலையினர் இடித்த சுண்ணத்தர் – புகார்:1/58,59

TOP


கோதையார் (1)

எழுவர் இளம் கோதையார்
என்று தன் மகளை நோக்கி – மது:17/49,50

TOP


கோதையாள் (1)

வேரி மலர் கோதையாள் சுட்டு – மது:17/34

TOP


கோதையும் (3)

கோதையும் குழலும் தாது சேர் அளகமும் – புகார்:8/94
நறு மலர் கோதையும் நம்பியும் நடுங்கி – புகார்:10/236
குழலும் கோதையும் கோலமும் காண்-மார் – வஞ்சி:28/29

TOP


கோதையை (1)

நறு மலர் கோதையை நாள் நீர் ஆட்டி – மது:16/8

TOP


கோதையொடு (3)

வேட்டுவவரியும் தோட்டு அலர் கோதையொடு
புறஞ்சேரி இறுத்த காதையும் கறங்கு இசை – புகார்:0/73,74
தாது சேர் கழுநீர் சண்பக கோதையொடு
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை – மது:13/119,120
முண்டக கோதையொடு முடித்த குஞ்சியின் – வஞ்சி:27/235

TOP


கோப்பெருந்தேவி (4)

கோப்பெருந்தேவி கோயில் நோக்கி – மது:16/139
கோப்பெருந்தேவி சென்று தன் – மது:20/32
கோப்பெருந்தேவி குலைந்தனள் நடுங்கி – மது:20/91
ஓர்த்து உடன் இருந்த கோப்பெருந்தேவி
வால் வளை செறிய வலம்புரி வலன் எழ – வஞ்சி:27/251,252

TOP


கோப்பெருந்தேவிக்கு (2)

கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – புகார்:0/23
கோப்பெருந்தேவிக்கு அல்லதை இ சிலம்பு – மது:16/121

TOP


கோபால (1)

விருத்த கோபால நீ என வினவ – மது:15/94

TOP


கோமகள்-தன் (1)

கோமகள்-தன் கோயில் புக்கு – வஞ்சி:29/64

TOP


கோமகன் (2)

கூர் நுனை வாளும் கோமகன் கொடுப்ப – மது:14/129
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – வஞ்சி:27/75

TOP


கோமடந்தையும் (1)

எம் கோமடந்தையும் ஏத்தினாள் நீடூழி – வஞ்சி:29/194

TOP


கோமான் (12)

தேவர் கோமான் தெய்வ காவல் – புகார்:2/47
தேவர் கோமான் ஏவலின் போந்த – புகார்:5/66
விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – புகார்:5/240
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான்
சங்கரன் ஈசன் சயம்பு சதுமுகன் – புகார்:10/185,186
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர் – மது:11/99
வச்சிர தட கை அமரர் கோமான்
உச்சி பொன் முடி ஒளி வளை உடைத்த கை – மது:23/50,51
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான்
தயங்கு இணர் கோதை தன் துயர் பொறாஅன் – வஞ்சி:25/79,80
தென்னர் கோமான் தீ திறம் கேட்ட – வஞ்சி:25/93
மன்னர் கோமான் வருந்தினன் உரைப்போன் – வஞ்சி:25/94
குடவர் கோமான் வந்தான் நாளை – வஞ்சி:27/227
மன்பதை காக்கும் கோமான் மன்னன் திறம் பாடி – வஞ்சி:29/174
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – வஞ்சி:30/46

TOP


கோமான்-தன் (2)

சூழும் மதுரையார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/125
சூழ்தரும் வஞ்சியார் கோமான்-தன் தொல் குலமே – வஞ்சி:29/129

TOP


கோமானை (1)

வாழ்த்துவோம் நாமாக வையையார் கோமானை
வாழ்த்துவாள் தேவ மகள் – வஞ்சி:29/120,121

TOP


கோயில் (14)

காவல் வெண்குடை மன்னவன் கோயில்
இந்திர_சிறுவன் சயந்தன் ஆக என – புகார்:3/118,119
கோப்பெருந்தேவி கோயில் நோக்கி – மது:16/139
கோயில் சிலம்பு கொண்ட கள்வன் – மது:16/145
அரசு உறை கோயில் அணி ஆர் ஞெகிழம் – மது:18/25
சென்றாள் அரசன் செழும் கோயில் வாயில் முன் – மது:19/75
வாயில் வந்து கோயில் காட்ட – மது:20/58
கோயில் மன்னனை குறுகினள் சென்றுழி – மது:20/59
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – மது:22/10
கோ_மகன் கோயில் கொற்ற வாயில் – மது:22/14
மை அறு சிறப்பின் ஐயை கோயில்
செய்வினை கதவம் திறவாது ஆகலின் – மது:23/107,108
கோயில் இருக்கை கோ_மகன் ஏறி – வஞ்சி:27/157
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – வஞ்சி:28/83
கோமகள்-தன் கோயில் புக்கு – வஞ்சி:29/64
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில்
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – வஞ்சி:29/106,107

TOP


கோயிலில் (1)

மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில்
காலை முரசம் கனை குரல் இயம்பும் ஆகலின் – மது:17/5,6

TOP


கோயிலின் (1)

விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின்
அளந்து உணர்வு_அறியா ஆர் உயிர் பிணிக்கும் – மது:13/127,128

TOP


கோயிலும் (10)

பிறவா யாக்கை பெரியோன் கோயிலும்
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும் – புகார்:5/169,170
அறு முக செவ்வேள் அணி திகழ் கோயிலும்
வால் வளை மேனி வாலியோன் கோயிலும் – புகார்:5/170,171
வால் வளை மேனி வாலியோன் கோயிலும்
நீல மேனி நெடியோன் கோயிலும் – புகார்:5/171,172
நீல மேனி நெடியோன் கோயிலும்
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – புகார்:5/172,173
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும்
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ – புகார்:5/173,174
அரும் தெறல் கடவுள் அகன் பெரும் கோயிலும்
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும் – மது:13/137,138
பெரும் பெயர் மன்னவன் பேர் இசை கோயிலும்
பால் கெழு சிறப்பின் பல்_இயம் சிறந்த – மது:13/138,139
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும்
உவண சேவல் உயர்த்தோன் நியமமும் – மது:14/7,8
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும்
வால் வெண் சங்கொடு வகைபெற்று ஓங்கிய – மது:14/12,13
மன் பெரும் கோயிலும் மணி மண்டபங்களும் – வஞ்சி:27/17

TOP


கோல் (20)

கோல் அளவு இருபத்துநால் விரல் ஆக – புகார்:3/100
எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – புகார்:3/101
எழு கோல் அகலத்து எண் கோல் நீளத்து – புகார்:3/101
ஒரு கோல் உயரத்து உறுப்பினது ஆகி – புகார்:3/102
வைத்த இடை நிலம் நால் கோல் ஆக – புகார்:3/104
அரைசு கோல் கோடினும் அறம்_கூறு_அவையத்து – புகார்:5/135
திருந்து கோல் நல் யாழ் செவ்வனம் வாங்கி – புகார்:6/172
நிறை கோல் துலாத்தர் பறை கண் பரு அரையர் – மது:14/208
கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – மது:16/28
கை கோல் கொல்லனை கண்டனன் ஆகி – மது:16/108
மறனொடு திரியும் கோல் மன்னவன் தவறு இழைப்ப – மது:18/40
செம்மையின் இகந்த கோல் தென்னவன் தவறு இழைப்ப – மது:18/44
குடையொடு கோல் வீழ நின்று நடுங்கும் – மது:20/2
கள்வனை கோறல் கடும் கோல் அன்று – மது:20/76
வளை கோல் இழுக்கத்து உயிர் ஆணி கொடுத்து ஆங்கு – மது:22/4
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – வஞ்சி:24/57
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – வஞ்சி:26/116
கோல் தொடி மடரொடு குடகர் தோன்ற – வஞ்சி:26/121
நூற்றுவர்_கன்னரும் கோல் தொழில் வேந்தே – வஞ்சி:26/149
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – வஞ்சி:26/232

TOP


கோல (1)

கோல சாளர குறும் கண் நுழைந்து – புகார்:2/23

TOP


கோலத்து (19)

மாதர் கோலத்து வலவையின் உரைக்கும் – புகார்:5/74
உள் வரி கோலத்து உறு துணை தேடி – புகார்:5/216
நாண் உடை கோலத்து நகை முகம் கோட்டி – புகார்:5/221
ஆண்மை திரிந்த பெண்மை கோலத்து
காமன் ஆடிய பேடி ஆடலும் – புகார்:6/56,57
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை – புகார்:6/161
செரு வேல் நெடும் கண் சிலதியர் கோலத்து
ஒரு_தனி வந்த உள் வரி ஆடலும் – புகார்:8/88,89
தமர் தொழ வந்த குமரி கோலத்து
அமர் இளம் குமரியும் அருளினள் – மது:12/72,73
குமரி கோலத்து கூத்து உள்படுமே – மது:12/115
தூதர் கோலத்து வாயிலின் இருந்து – மது:16/190
மாதர் கோலத்து வல் இருள் புக்கு – மது:16/191
பால் புரை வெள் எயிற்று பார்ப்பன கோலத்து
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – மது:21/48,49
செறி கழல் புனைந்த செரு வெம் கோலத்து
பகை அரசு நடுக்காது பயம் கெழு வைப்பின் – வஞ்சி:26/16,17
தாழ்தரு கோலத்து தமரொடு சிறந்து – வஞ்சி:26/122
விச்சை கோலத்து வேண்டு-வயின் படர்தர – வஞ்சி:26/230
சின வேல் முன்பின் செரு வெம் கோலத்து
கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – வஞ்சி:27/3,4
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து
அண்ணல் அம் பெரும் தவத்து ஆசீவகர் முன் – வஞ்சி:27/98,99
கொல்லா கோலத்து உயிர் உய்ந்தோரை – வஞ்சி:28/92
கூடிய கோலத்து ஒருங்கு நின்று இயலாது – வஞ்சி:28/166
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து
முற்றிழை நன் கலம் முழுவதும் பூட்டி – வஞ்சி:28/229,230

TOP


கோலம் (17)

கோலம் கொண்ட மாதவி அன்றியும் – புகார்:4/34
எழுது வரி கோலம் முழு மெயும் உறீஇ – புகார்:5/226
செரு வெம் கோலம் அவுணர் நீங்க – புகார்:6/60
மை தடம் கண் மண மகளிர் கோலம் போல் வனப்பு எய்தி – புகார்:7/2
புகர் அறு கோலம் கொள்ளும் என்பது போல் – புகார்:8/11
கோலம் கொடி_இடையார்-தாம் கொள்ள மேல் ஓர் நாள் – புகார்:9/4
பெண் அணி கோலம் பெயர்ந்த பிற்பாடு – மது:13/1
ஆடு இயல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரில் பாங்குற சேர்ந்து – மது:13/104,105
தாழ்தரு கோலம் தகை பாராட்ட – மது:14/84
கூடல் மகளிர் கோலம் கொள்ளும் – மது:16/9
ஒரு நீ ஆகிய செரு வெம் கோலம்
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம் – வஞ்சி:25/163,164
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – வஞ்சி:26/116
கணிகையர் கோலம் காணாது ஒழிக என – வஞ்சி:27/106
தவ பெரும் கோலம் கொண்டோர்-தம் மேல் – வஞ்சி:28/105
கடவுள் கோலம் கட்புலம் புக்க பின் – வஞ்சி:30/2
குறங்கு இணை திரண்டன கோலம் பொறாஅ – வஞ்சி:30/18
திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின் – வஞ்சி:30/36

TOP


கோலமும் (4)

ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள – புகார்:6/74
கரு நெடும் கண்ணி காண் வரி கோலமும்
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி – புகார்:8/83,84
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரி கோலமும்
பிரிந்து உறை காலத்து பரிந்தனள் ஆகி – புகார்:8/101,102
குழலும் கோதையும் கோலமும் காண்-மார் – வஞ்சி:28/29

TOP


கோலமொடு (2)

சேறு ஆடு கோலமொடு வீறு பெற தோன்றி – புகார்:10/129
செய்யா கோலமொடு வந்தீர்க்கு என் மகள் – மது:16/11

TOP


கோலமோடு (1)

ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்ப – புகார்:6/75

TOP


கோலனும் (1)

குடி பழி தூற்றும் கோலனும் அல்லன் – மது:23/34

TOP


கோலின் (1)

கோலின் செம்மையும் குடையின் தண்மையும் – மது:15/3

TOP


கோலும் (3)

கோலும் குந்தமும் வேலும் பிறவும் – மது:15/216
குடையும் கோலும் பிழைத்தவோ என – வஞ்சி:27/77
அரிந்து உடம்பு இட்டோன் அறம் தரு கோலும்
திரிந்து வேறாகும் காலமும் உண்டோ – வஞ்சி:27/168,169

TOP


கோலேன் (1)

குடி நடுக்குறூஉம் கோலேன் ஆக என – வஞ்சி:26/18

TOP


கோலை (1)

வல் வினை வளைத்த கோலை மன்னவன் – வஞ்சி:25/98

TOP


கோவலர் (6)

குழல் வளர் முல்லையில் கோவலர் தம்மொடு – புகார்:4/15
கோவலர் வாழ்க்கை ஓர் கொடும்பாடு இல்லை – மது:15/121
கோவலர் மடந்தை கொள்கையின் புணர்ந்து என் – மது:15/219
மிளை சூழ் கோவலர் இருக்கை அன்றி – மது:16/4
பல் ஆன் கோவலர் இல்லம் நீங்கி – மது:16/98
கோவலர் ஊதும் குழலின் பாணியும் – வஞ்சி:27/241

TOP


கோவலர்-தம் (1)

கோவலர்-தம் சிறுமியர்கள் குழல் கோதை புறம் சோர – மது:17/114

TOP


கோவலற்கு (6)

ஆர்வ நெஞ்சமொடு கோவலற்கு எதிரி – புகார்:4/33
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்து – புகார்:6/109
கோவலற்கு அளித்து கொணர்க ஈங்கு என – புகார்:8/71
கூல மறுகின் கோவலற்கு அளிப்ப – புகார்:8/73
கோவலற்கு உற்றது ஓர் தீங்கு என்று அது கேட்டு – புகார்:9/49
கூறு நீ என கோவலற்கு உரைக்கும் – மது:11/59

TOP


கோவலன் (31)

கோவலன் என்பான் ஓர் வாணிகன் அ ஊர் – புகார்:0/14
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – புகார்:0/31
கொண்டு ஏத்தும் கிழமையான் கோவலன் என்பான்-மன்னோ – புகார்:1/39
சாலி ஒரு மீன் தகையாளை கோவலன்
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – புகார்:1/53,54
கோவலன் கூறும் ஓர் குறியா கட்டுரை – புகார்:2/37
கோவலன் வாங்கி கூனி-தன்னொடு – புகார்:3/171
தவள வாள் நகை கோவலன் இழப்ப – புகார்:4/55
திரிதரு மரபின் கோவலன் போல – புகார்:5/201
கோவலன் கை யாழ் நீட்ட அவனும் – புகார்:7/18
கோவலன் ஊட கூடாது ஏகிய – புகார்:8/15
கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும் – புகார்:9/66
கோவலன் காணாய் கொண்ட இ நெறிக்கு – புகார்:10/64
கோவலன் கேட்ப குன்றா சிறப்பின் – மது:11/33
கோவலன் செய்தான் கொடுமை என்று என் முன் – மது:11/178
கோவலன் நாவில் கூறிய மந்திரம் – மது:11/196
கோவலன் பிரிய கொடும் துயர் எய்திய – மது:13/48
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – மது:13/62
கோவலன் சென்று கொள்கையின் இருந்த – மது:14/15
கோவலன் பெயர்ந்தனன் கொடி மதில் புறத்து என் – மது:14/218
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – மது:15/10
கோவலன் சென்று சேவடி வணங்க – மது:15/19
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – மது:15/95
கோவலன் சென்று அ குறு_மகன் இருக்கை ஓர் – மது:16/125
கோவலன் தன்னை குறுகினன் ஆகி – மது:16/157
கோவலன் பண்டை ஊழ்வினை உருத்து என் – மது:16/217
கொலை_கள பட்ட கோவலன் மனைவி – மது:20/74
பரதன் என்னும் பெயரன் அ கோவலன்
விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் – மது:23/154,155
கொலை கள பட்ட கோவலன் மனைவி – வஞ்சி:27/63
கோவலன் தீது இலன் கோமகன் பிழைத்தான் – வஞ்சி:27/75
கோவலன் தாதை கொடும் துயர் எய்தி – வஞ்சி:27/90
கோவலன் தன் வினை உருத்து – வஞ்சி:29/43

TOP


கோவலன்-தன்னுடன் (1)

குன்றா கொள்கைக் கோவலன்-தன்னுடன்
அன்றை பகல் ஓர் அரும் பதி தங்கி – மது:11/163,164

TOP


கோவலன்-தன்னை (1)

கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – வஞ்சி:29/87

TOP


கோவலன்-தன்னொடு (1)

கோ_நகர் பிழைத்த கோவலன்-தன்னொடு
வான ஊர்தி ஏறினள்-மாதோ – மது:23/198,199

TOP


கோவலன்-தன்னொடும் (2)

கோவலன்-தன்னொடும் கொள்கையின் இருந்தனள் – புகார்:6/173
கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும் – மது:11/205

TOP


கோவலன்-தனக்கு (1)

கோவலன்-தனக்கு கூறும்-காலை – மது:15/114

TOP


கோவலன்-தான் (1)

ஏவலாளர் உடன் சூழ்தர கோவலன்-தான் போன பின்னர் – புகார்:7/229

TOP


கோவலனும் (1)

கோவலன் என்றாள் ஓர் குற்றிளையாள் கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்கு தன் பைம்_தொடி – புகார்:9/66,67

TOP


கோவா (1)

கோவா மலை ஆரம் கோத்த கடல் ஆரம் – மது:17/120

TOP


கோவே (7)

திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – மது:20/35
கொல்லி ஆண்ட குடவர் கோவே – வஞ்சி:24/133
குடவர் கோவே நின் நாடு புகுந்து – வஞ்சி:27/64
மன்னர் கோவே யான் வரும் காரணம் – வஞ்சி:27/67
மன்னர் கோவே வாழ்க ஈங்கு என – வஞ்சி:27/111
மன்னவர் கோவே மடந்தையர்-தம் மேல் – வஞ்சி:30/95
மன்னர் கோவே வாழ்க என்று ஏத்தி – வஞ்சி:30/118

TOP


கோவேந்தன் (2)

கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன் – மது:21/1
கொல்ல உயிர் கொடுத்த கோவேந்தன் வாழியரோ – வஞ்சி:29/123

TOP


கோவேந்தை (1)

கொங்கையான் கூடல் பதி சிதைத்து கோவேந்தை
செம் சிலம்பால் வென்றாளை பாடுதும் வம் எல்லாம் – வஞ்சி:29/112,113

TOP


கோவை (3)

செம் துகிர் கோவை சென்று ஏந்து அல்குல் – புகார்:4/29
கொடும் கரை மேகலை கோவை யாங்கணும் – மது:13/159
அம் துகிர் கோவை அணியொடு பூண்டு – மது:14/93

TOP


கோவையின் (1)

செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்து-ஆங்கு – புகார்:6/102

TOP


கோவையும் (1)

தாரகை கோவையும் சந்தின் குழம்பும் – மது:13/19

TOP


கோவையை (1)

பிழையா மரபின் ஈர்_ஏழ் கோவையை
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி – புகார்:8/31,32

TOP


கோழி (1)

கோழி சேவல் கொடியோன் கோட்டமும் – மது:14/10

TOP


கோழியும் (4)

கம்புள் கோழியும் கனை குரல் நாரையும் – புகார்:10/114
கான_கோழியும் நீர் நிற காக்கையும் – புகார்:10/116
கான_கோழியும் நீல் நிற மஞ்ஞையும் – மது:12/34
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – வஞ்சி:25/54

TOP


கோள் (4)

கோள் வல் உளியமும் கொடும் புற்று அகழா – மது:13/5
படைத்து கோள் பெயர் இடுவாள் – மது:17/53
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – வஞ்சி:24/104
கோவலன்-தன்னை குறு_மகன் கோள் இழைப்ப – வஞ்சி:29/87

TOP


கோள்பட்டு (1)

கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – மது:15/98

TOP


கோளி (1)

கோளி பாகல் கொழும் கனி திரள் காய் – மது:16/24

TOP


கோறல் (1)

கள்வனை கோறல் கடும் கோல் அன்று – மது:20/76

TOP


கோன் (13)

கோன் இறை கொடுத்த கொற்ற பந்தரும் – புகார்:5/100
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – புகார்:6/12
இறைவன் குரவன் இயல் குணன் எம் கோன்
குறைவு இல் புகழோன் குண பெரும் கோமான் – புகார்:10/184,185
உடை கலப்பட்ட எம் கோன் முன் நாள் – மது:15/29
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – மது:17/121
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – மது:17/121
கையில் தனி சிலம்பும் கண்ணீரும் வையை_கோன் – மது:20/103
மன்னன் கரிகால் வளவன் மகள் வஞ்சி_கோன் – மது:21/11
கோன்_முறை அறைந்த கொற்ற வேந்தன் – மது:23/131
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – வஞ்சி:24/54
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – வஞ்சி:25/168
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன்
ஓங்கு அரணம் காத்த உரவோன் யார் அம்மானை – வஞ்சி:29/133,134
வானவர் கோன் ஆரம் வயங்கிய தோள் பஞ்சவன்-தன் – வஞ்சி:29/184

TOP


கோன்-தன் (2)

நம் கோன்-தன் கொற்ற வாயில் – மது:20/10
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – வஞ்சி:29/106

TOP


கோன்-அவன்-தான் (1)

கோன்-அவன்-தான் பெற்ற கொடி என்றாள் வானவனை – வஞ்சி:29/119

TOP


கோன்_முறை (1)

கோன்_முறை அறைந்த கொற்ற வேந்தன் – மது:23/131

TOP