மா – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 89
மா_மகளும் 1
மாக்கட்கு 2
மாக்கள் 23
மாக்களின் 5
மாக்களும் 6
மாக்களை 3
மாக்களொடு 1
மாக்காள் 1
மாக 1
மாகத 1
மாங்காட்டு 1
மாசாத்து 1
மாசாத்துவான் 3
மாசு 8
மாட்டேமால் 1
மாட 9
மாடகம் 1
மாடத்து 9
மாடம் 3
மாடமும் 1
மாடமொடு 1
மாடல 10
மாடலன் 5
மாண் 10
மாண்_இழை 1
மாண்ட 2
மாண்பினர் 1
மாண்பு 3
மாண்புற 3
மாண 2
மாணி 3
மாத்திரை 1
மாத்துவத்தான் 1
மாதகர் 1
மாதர் 19
மாதர்-தலை 1
மாதர்-தன் 1
மாதர்க்கு 4
மாதராய் 3
மாதரார் 2
மாதராள் 1
மாதரி 3
மாதரி-தன்னுடன் 1
மாதரும் 2
மாதரை 1
மாதரொடும் 1
மாதரோ 1
மாதவ 1
மாதவத்து 5
மாதவத்து_ஆட்டிக்கு 1
மாதவத்து_ஆட்டியும் 2
மாதவத்து_ஆட்டியொடு 2
மாதவர் 5
மாதவரும் 1
மாதவன் 1
மாதவி 29
மாதவி-தன் 2
மாதவி-தன்னை 2
மாதவி-தன்னொடு 1
மாதவி-தன்னோடு 2
மாதவி-தான் 2
மாதவிக்கு 1
மாதவிக்கும் 1
மாதவியும் 1
மாதிரம் 1
மாது 2
மாதுடன் 1
மாதுளம் 1
மாதே 3
மாதொடும் 1
மாந்தர் 2
மாந்தரஞ்சேரல் 1
மாந்தி 1
மாந்திய 1
மாந்தினர் 1
மாநகர் 1
மாநாய்கன் 1
மாநாய்கன்-தன் 1
மாநீர் 1
மாமன் 1
மாமி 1
மாய்ந்த 1
மாய்ந்தனள் 1
மாய்வான் 1
மாய 2
மாயத்தாள் 1
மாயம் 2
மாயம்-கொல் 1
மாயம்-கொல்லோ 1
மாயமோ 3
மாயவள் 1
மாயவன் 8
மாயவனுடன் 1
மாயவனை 1
மாயோன் 1
மார்ப 1
மார்பத்து 1
மார்பம் 3
மார்பமும் 1
மார்பர் 1
மார்பன் 4
மார்பனொடு 1
மார்பில் 4
மார்பின் 9
மார்பினவே 1
மார்பினன் 4
மார்பினும் 1
மார்பு 2
மார்பும் 1
மார்போடு 1
மாரன் 1
மாராயம் 1
மாரி 8
மாருதத்து 1
மாருதம் 2
மால் 14
மால்-அவற்கு 1
மால்_மகன் 1
மாலதி 2
மாலதியும் 1
மாலை 53
மாலை-வாய் 1
மாலையர் 1
மாலையன் 1
மாலையாய் 1
மாலையின் 6
மாலையும் 3
மாலையுள் 1
மாலையை 1
மாலையொடு 2
மாவின் 1
மாவும் 3
மாழ்கி 1
மாழ்குவாள் 1
மாளிகை 5
மாளிகையும் 1
மாளுவ 1
மாற்கு 1
மாற்ற 1
மாற்றம் 3
மாற்றா 1
மாற்றாள் 3
மாற்றி 1
மாற்று 1
மாற்று_அரும் 1
மாற்றோர் 1
மாறி 1
மாறு 3
மான் 18
மான்_மத 4
மான்_மதத்தின் 1
மானிட 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


மா (89)

ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு – புகார்:0/5
மதுரை மா தெய்வம் வந்து தோன்றி – புகார்:0/43
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – புகார்:1/7
மா மழை போற்றுதும் மா மழை போற்றுதும் – புகார்:1/7
மா நகர்க்கு ஈந்தார் மணம் – புகார்:1/44
மா முது பார்ப்பான் மறை வழி காட்டிட – புகார்:1/54
மா இரும் பீலி மணி நிற மஞ்ஞை நின் – புகார்:2/53
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – புகார்:3/170
காமரு குவளை கழுநீர் மா மலர் – புகார்:4/40
மா நீர் வேலி வச்சிர நல் நாட்டு – புகார்:5/99
மா இரு ஞாலத்து மன் உயிர் காக்கும் – புகார்:5/163
மா முது முதல்வன் வாய்மையின் வழாஅ – புகார்:5/174
மருந்தும் தரும் கொல் இ மா நில வரைப்பு என – புகார்:5/233
வஞ்சம் பெயர்த்த மா பெரும் பூதம் – புகார்:6/11
மல்லின் ஆடலும் மா கடல் நடுவண் – புகார்:6/49
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – புகார்:6/174
மா கடல்_தெய்வம் நின் மலர் அடி வணங்குதும் – புகார்:7/222
மா இரு ஞாலத்து அரசு தலை வணக்கும் – புகார்:7/234
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த – புகார்:8/8
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – புகார்:8/16
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – புகார்:8/118
மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – புகார்:10/216
மா முது மறையோன் வந்திருந்தோனை – மது:11/31
மா மறையாளன் வருபொருள் உரைப்போன் – மது:11/34
மா மறை முதல்வ மதுரை செம் நெறி – மது:11/58
மா மறையோன் வாய் வழி திறம் கேட்ட – மது:11/150
மதுரை மூதூர் மா நகர் போந்தது – மது:11/188
ஒரு மா மணி ஆய் உலகிற்கு ஓங்கிய – மது:12/49
திரு மா மணி என தெய்வம் உற்று உரைப்ப – மது:12/50
வரி வளை கை வாள் ஏந்தி மா மயிடன் செற்று – மது:12/103
இள மா எயிற்றி இவை காண் நின் ஐயர் – மது:12/128
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – மது:13/49
மதுரை மூதூர் மா நகர் கண்டு ஆங்கு – மது:15/6
மா மறை முதல்வன் மாடலன் என்போன் – மது:15/13
மா தவ முனிவன் மலை வலம் கொண்டு – மது:15/14
மா தளிர் மேனி மாதவி மடந்தை – மது:15/22
மா முது கணிகையர் மாதவி மகட்கு – மது:15/25
வட திசை பெயரும் மா மறையாளன் – மது:15/56
திருத்தகு மா மணி கொழுந்துடன் போந்தது – மது:15/93
கூறை கோள்பட்டு கோட்டு மா ஊரவும் – மது:15/98
மா மலர் வாளி வறு நிலத்து எறிந்து – மது:15/101
மாட மதுரை மா நகர் புகுக என – மது:15/112
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – மது:15/113
மா தவத்து_ஆட்டியும் மா மறை முதல்வனும் – மது:15/113
மா தவத்து_ஆட்டி வழி துயர் நீக்கி – மது:16/15
வழு எனும் பாரேன் மா நகர் மருங்கு ஈண்டு – மது:16/69
மன் பெரும் சிறப்பின் மா நிதி கிழவன் – மது:16/75
வன் பழி தூற்றும் குடியதே மா மதுரை – மது:19/28
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – மது:19/31
மல்லல் மா ஞாலம் இருள் ஊட்டி மா மலை மேல் – மது:19/31
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – மது:21/50
வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – மது:21/59
வழங்கு குரல் முரசமும் மடிந்த மா நகர் – மது:22/150
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – மது:22/158
மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – மது:22/158
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினி – மது:23/14
மா பெரும் கூடல் மதுராபதி என்பேன் – மது:23/22
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – மது:23/177
மதுரை மா தெய்வம் மா பத்தினிக்கு – மது:23/177
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – மது:23/196
உரவு_நீர் மா கொன்ற வேல் ஏந்தி – வஞ்சி:24/45
சூர் மா தடிந்த சுடர் இலைய வெள் வேலே – வஞ்சி:24/50
மா மலை வெற்பன் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/64
முலையினால் மா மதுரை கோள் இழைத்தாள் காதல் – வஞ்சி:24/104
மா மலை வெற்பன் மண அணி வேண்டுதுமே – வஞ்சி:24/113
வஞ்சினம் சாற்றிய மா பெரும் பத்தினி – வஞ்சி:25/74
மதுரை மூதூர் மா நகர் சுட்டதும் – வஞ்சி:25/77
மன்னவன் உரைப்ப மா பெருந்தேவி – வஞ்சி:25/110
மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – வஞ்சி:25/129
வாடா வஞ்சி மா நகர் புக்க பின் – வஞ்சி:25/180
கரி_மா பெரு நிரை கண்டு உளம் சிறந்து – வஞ்சி:26/189
மண் கண் கெடுத்த இ மா நில பெரும் துகள் – வஞ்சி:26/200
கோட்டு_மா பூட்டி வாள் கோல் ஆக – வஞ்சி:26/232
மா முனி பொதியில் மலை வலம் கொண்டு – வஞ்சி:27/68
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – வஞ்சி:27/84
மா பெரும் தானமா வான் பொருள் ஈத்து ஆங்கு – வஞ்சி:27/91
ஒரு முலை குறைத்த திரு மா பத்தினிக்கு – வஞ்சி:27/129
மா பெரும் தானை மன்ன_குமரர் – வஞ்சி:27/180
மா தளிர் மேனி மடவோர்-தம்மால் – வஞ்சி:28/25
படு திரை சூழ்ந்த பயம் கெழு மா நிலத்து – வஞ்சி:28/47
மல்லல் மா ஞாலத்து வாழ்வோர் மருங்கின் – வஞ்சி:28/151
மதுரை மூதூர் மா நகர் கேடு உற – வஞ்சி:28/218
வஞ்சி மா நகர் புகுந்து – வஞ்சி:29/32
மா மறையோன் வாய் கேட்டு – வஞ்சி:29/49
மதுரை மா நகர் புகுந்து – வஞ்சி:29/57
மா மலை மீமிசை ஏறி – வஞ்சி:29/63
வஞ்சி மூதூர் மா நகர் மருங்கின் – வஞ்சி:30/127
மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் – வஞ்சி:30/142
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – வஞ்சி:30/202

TOP


மா_மகளும் (1)

மா_மகளும் நா_மகளும் மா மயிடன் செற்று உகந்த – மது:22/158

TOP


மாக்கட்கு (2)

பொய்யறை படுத்து போற்றா மாக்கட்கு
கையறு துன்பம் காட்டினும் காட்டும் – புகார்:10/70,71
அறத்து உறை மாக்கட்கு அல்லது இந்த – மது:15/107

TOP


மாக்கள் (23)

குயிலுவ மாக்கள் நெறிப்பட நிற்ப – புகார்:3/130
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – புகார்:5/11
வம்ப மாக்கள் தம் பெயர் பொறித்த – புகார்:5/111
கலம் தரு திருவின் புலம்_பெயர்_மாக்கள் – புகார்:6/130
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும் – புகார்:8/60
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும் – புகார்:8/61
கட்டு உண் மாக்கள் கடம் தரும் என ஆங்கு – மது:12/19
அறத்துறை மாக்கள் திறத்தின் சாற்றி – மது:14/28
யாப்பு அறை மாக்கள் இயல்பின் கொள்ளார் – மது:14/30
கையாறு கொள்ளார் கற்று அறி மாக்கள்
பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் – மது:14/34,35
வகை தெரி மாக்கள் தொகை பெற்று ஓங்கி – மது:14/199
பொலம் தெரி மாக்கள் கலங்கு அஞர் ஒழித்து ஆங்கு – மது:14/203
கட்டு உண் மாக்கள் துணை என திரிவது – மது:16/169
குரை கழல் மாக்கள் கொலை குறித்தனரே – மது:18/28
கம்பலை மாக்கள் கணவனை தாம் காட்ட – மது:19/29
கறைப்படு மாக்கள் கறை வீடு செய்ம்-மின் – மது:23/127
மலை மிசை மாக்கள் தலை மிசை கொண்டு – வஞ்சி:25/55
அரும் திறல் மாக்கள் அடியீடு ஏத்த – வஞ்சி:26/90
சஞ்சயன் போன பின் கஞ்சுக மாக்கள்
எஞ்சா நாவினர் ஈர்_ஐஞ்ஞூற்றுவர் – வஞ்சி:26/166,167
நீலன் முதலிய கஞ்சுக மாக்கள்
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி – வஞ்சி:28/80,81
உணர்வு உடை மாக்கள் உரைக்கல் வேண்டா – வஞ்சி:28/156
மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள்
பால் பெற வகுத்த பத்தினி கோட்டத்து – வஞ்சி:28/224,225
குல தலை மாக்கள் கொள்கையின் கொள்ளார் – வஞ்சி:30/21

TOP


மாக்களின் (5)

அறியா மாக்களின் முறை நிலை திரிந்த என் – மது:23/116
கரந்து உறை மாக்களின் காதலி-தன்னொடு – மது:23/148
நூல் திறன் மாக்களின் நீர்ப்படை செய்து – வஞ்சி:27/16
கோயில் மாக்களின் கொற்றவன் தொழுது – வஞ்சி:28/83
உரு கெழு மூதூர் ஊர் குறு_மாக்களின் – வஞ்சி:30/109

TOP


மாக்களும் (6)

பழுது இல் செய்வினை பால் கெழு மாக்களும்
குழலினும் யாழினும் குரல் முதல் ஏழும் – புகார்:5/34,35
பட்டின மருங்கின் படை கெழு மாக்களும்
முந்த சென்று முழு பலி_பீடிகை – புகார்:5/77,78
அன்று அ பதியுள் அரும் தவ மாக்களும்
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும் – மது:15/194,195
தன் தெறல் வாழ்க்கை சாவக மாக்களும்
இட்ட தானத்து எட்டியும் மனைவியும் – மது:15/195,196
கோயில் மாக்களும் குறும் தொடி மகளிரும் – மது:22/10
நாடக மகளிரும் நல தகு மாக்களும்
கூடு இசை குயிலுவ கருவியாளரும் – வஞ்சி:26/141,142

TOP


மாக்களை (3)

அரும் திறல் மாக்களை அக நகைத்து உரைத்து – மது:16/164
கடும் படை மாக்களை கொன்று களம் குவித்து – வஞ்சி:26/212
கேள்வி முடித்த வேள்வி மாக்களை
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் – வஞ்சி:28/192,193

TOP


மாக்களொடு (1)

பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – புகார்:6/112,113

TOP


மாக்காள் (1)

அடைக்கலம் இழந்தேன் இடை குல மாக்காள்
குடையும் கோலும் பிழைத்தவோ என – வஞ்சி:27/76,77

TOP


மாக (1)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – புகார்:1/23

TOP


மாகத (1)

மாகத புலவரும் வைதாளீகரும் – வஞ்சி:26/74

TOP


மாங்காட்டு (1)

வந்தேன் குட மலை மாங்காட்டு உள்ளேன் – மது:11/53

TOP


மாசாத்து (1)

மாசாத்து வாணிகன் மகனை ஆகி – மது:20/70

TOP


மாசாத்துவான் (3)

வரு நிதி பிறர்க்கு ஆர்த்தும் மாசாத்துவான் என்பான் – புகார்:1/33
மாசாத்துவான் தான் துறப்பவும் – வஞ்சி:29/50
மாசாத்துவான் துறவும் கேட்டாயோ அன்னை – வஞ்சி:29/90

TOP


மாசு (8)

மாசு அறு பொன்னே வலம்புரி முத்தே – புகார்:2/73
மாசு அறு முத்தும் மணியும் பொன்னும் – புகார்:5/19
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர் – புகார்:10/56
மறவுரை நீத்த மாசு அறு கேள்வி – மது:13/34
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து – மது:13/79
மாசு இல் குரவர் மலர் அடி தொழுதேன் – மது:13/98
மாசு இல் கற்பின் மனைவியொடு இருந்த – மது:13/102
மாசு இல் வாள் முகத்து வண்டொடு சுருண்ட – வஞ்சி:28/28

TOP


மாட்டேமால் (1)

நம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – புகார்:7/146,147

TOP


மாட (9)

மாட மதுரை புகுந்தனன் அது கொண்டு – புகார்:0/20
மாட மருகும் மறையோர் இருக்கையும் – புகார்:5/42
மாட மதுரையும் பீடு ஆர் உறந்தையும் – புகார்:8/3
மாட மதுரை அகத்து சென்று என்னோடு இங்கு – புகார்:9/76
மாட மறுகின் மனை-தொறும் மறுகி – மது:15/61
மாட மதுரை மா நகர் புகுக என – மது:15/112
கோ_முறை நீங்க கொடி மாட கூடலை – வஞ்சி:24/110
மாட மூதூர் மதுரை புக்கு ஆங்கு – வஞ்சி:27/61
மாட மதுரை மகளிர் குறுவரே – வஞ்சி:29/183

TOP


மாடகம் (1)

இட கை நால் விரல் மாடகம் தழீஇ – புகார்:8/28

TOP


மாடத்து (9)

நெடு நிலை மாடத்து இடை நிலத்து இருந்துழி – புகார்:2/13
நிரை நிலை மாடத்து அரமியம் ஏறி – புகார்:2/27
நீரணி_மாடத்து நெடும் துறை போகி – புகார்:10/215
நெடு நிலை மாடத்து இடை நிலத்து-ஆங்கு ஓர் – மது:13/69
மைந்தரும் மகளிரும் மாடத்து எடுத்த – மது:13/124
முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின் – மது:14/98
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து
இளங்கோ_வேண்மாளுடன் இருந்து_அருளி – வஞ்சி:25/4,5
ஆடக மாடத்து அறி துயில் அமர்ந்தோன் – வஞ்சி:26/62
ஆடக மாடத்து அரவு அணை கிடந்தோன் – வஞ்சி:30/51

TOP


மாடம் (3)

மாடம் மலி மறுகின் பீடிகை தெருவின் – புகார்:6/122
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து – புகார்:10/145
மலை புரை மாடம் எங்கணும் கேட்ப – மது:23/124

TOP


மாடமும் (1)

வேயா மாடமும் வியன் கல இருக்கையும் – புகார்:5/7

TOP


மாடமொடு (1)

ஓங்கு நீர் மாடமொடு நாவாய் இயக்கி – மது:14/74

TOP


மாடல (10)

மாடல மறையோன் வந்து தோன்றி – வஞ்சி:27/48
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் – வஞ்சி:27/56
மாடல மறையோன் மன்னவற்கு உரைக்கும் நின் – வஞ்சி:27/117
மாடல மறையோன் கொள்க என்று அளித்து ஆங்கு – வஞ்சி:27/176
மாடல மறையோன்-தன்னொடும் தோன்றி – வஞ்சி:28/81
மாடல மறையோன் சொல்லிய முறைமையின் – வஞ்சி:28/193
மாடல மறையோய் வந்தேன் என்றலும் – வஞ்சி:30/70
மாடல மறையோன் தன் முகம் நோக்க – வஞ்சி:30/117
மாடல மறையோன் தன்னொடும் மகிழ்ந்து – வஞ்சி:30/147
மாடல மறையோன்-தன்னொடும் கூடி – வஞ்சி:30/168

TOP


மாடலன் (5)

மா மறை முதல்வன் மாடலன் என்போன் – மது:15/13
வாயிலாளரின் மாடலன் கூஉய் – வஞ்சி:27/158
மங்கல மறையோன் மாடலன் உரைக்கும் – வஞ்சி:27/163
மாடலன் எழுந்து மன்னவர் மன்னே – வஞ்சி:28/112
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன்
தன் முகம் நோக்கலும் தான் நனி மகிழ்ந்து – வஞ்சி:30/71,72

TOP


மாண் (10)

விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – புகார்:3/15
தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:3/108
செரு மாண் தென்னர் குல முதல் ஆகலின் – புகார்:4/22
விதி மாண் கொள்கையின் விளங்க காணாய் – புகார்:6/67
வேனில் பள்ளி ஏறி மாண் இழை – புகார்:8/18
மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – புகார்:8/115
பொறி மாண் அலவனும் நந்தும் போற்றாது – புகார்:10/91
பூவல் ஊட்டிய புணை மாண் பந்தர் – மது:16/5
மாண் வினையாளரை வகை பெற காட்டி – வஞ்சி:26/147
மட மொழி நல்லார் மாண் இழையோருள் – வஞ்சி:30/48

TOP


மாண்_இழை (1)

மாலை வாரார் ஆயினும் மாண்_இழை
காலை காண்குவம் என கையறு நெஞ்சமொடு – புகார்:8/115,116

TOP


மாண்ட (2)

மடவதின் மாண்ட மா பெரும் பத்தினி – வஞ்சி:25/129
கலி கெழு கூடல் கதழ் எரி மாண்ட
முலை_முகம் திருகிய மூவா மேனி – வஞ்சி:30/149,150

TOP


மாண்பினர் (1)

வள நாடு அழிக்கும் மாண்பினர் ஆதலின் – வஞ்சி:27/121

TOP


மாண்பு (3)

மாண்பு உடை மரபின் மதுரைக்கு ஏகு-மின் – மது:11/139
மடை கலம் தன்னொடு மாண்பு உடை மரபின் – மது:16/23
வழி நின்று பயவா மாண்பு இல் வாழ்க்கை – வஞ்சி:25/131

TOP


மாண்புற (3)

மை ஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து – புகார்:6/108
மருத வேலியின் மாண்புற தோன்றும் – புகார்:6/149
மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – மது:11/8

TOP


மாண (2)

மஞ்சு சூழ் மலையின் மாண தோன்றும் – புகார்:10/146
மா பத்தினி நின்னை மாண பிழைத்த நாள் – மது:21/50

TOP


மாணி (3)

மறையோன் பின் மாணி ஆய் வான் பொருள் கேள்வி – புகார்:9/29
கோசிக மாணி கூற கேட்டே – மது:13/53
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் – மது:13/56

TOP


மாத்திரை (1)

மாத்திரை அறிந்து மயங்கா மரபின் – மது:14/149

TOP


மாத்துவத்தான் (1)

மாத்துவத்தான் மறைந்தார் மற்று – மது:21/61

TOP


மாதகர் (1)

சூதர் மாதகர் வேதாளிகரொடு – புகார்:5/48

TOP


மாதர் (19)

தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – புகார்:2/19
காதலர் பிரிந்த மாதர் நோதக – புகார்:4/58
மாதர் கோலத்து வலவையின் உரைக்கும் – புகார்:5/74
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு – புகார்:5/190
மாதர் வாள் முகத்து மணி தோட்டு குவளை – புகார்:5/230
மங்கை மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/24
மன்னும் மாதர் பெரும் கற்பு என்று அறிந்தேன் வாழி காவேரி – புகார்:7/28
மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – புகார்:7/42
மாதர் வாள் முகத்து மதைஇய நோக்கமொடு – புகார்:8/76
பொன் தொடி மாதர் தவம் என்னை-கொல்லோ – மது:12/88
பொன் தொடி மாதர் பிறந்த குடி பிறந்த – மது:12/89
புரி குழல் மாதர் புணர்ந்தோர்க்கு அல்லது – மது:14/37
மாதர் தான் உற்ற வான் துயர் செப்பி – மது:15/65
மாதர் வீதி மறுகு-இடை நடந்து – மது:16/103
மாதர் கோலத்து வல் இருள் புக்கு – மது:16/191
மாதர் தகைய மடவார்கள் முன்னரே – மது:19/9
வரி ஆர் அகல் அல்குல் மாதர் உரை_சான்ற – மது:21/10
பொன் தொடி மாதர் கணவன் மணம் காண – வஞ்சி:24/126
மாதர் பாணி வரியொடு தோன்ற – வஞ்சி:26/115

TOP


மாதர்-தலை (1)

தண்டா நோய் மாதர்-தலை தருதி என்பது யாங்கு அறிகோம் ஐய – புகார்:7/136

TOP


மாதர்-தன் (1)

பெண் கொடி மாதர்-தன் தோள் – மது:17/40

TOP


மாதர்க்கு (4)

மண்ணின் மாதர்க்கு அணி ஆகிய – மது:17/25
மண்ணக மாதர்க்கு அணி ஆய கண்ணகி – மது:23/203
விண்ணக மாதர்க்கு விருந்து – மது:23/204
ஒண் தொடி மாதர்க்கு உற்றதை எல்லாம் – வஞ்சி:25/67

TOP


மாதராய் (3)

கள்வனோ அல்லன் கரும் கயல் கண் மாதராய்
ஒள் எரி உண்ணும் இ ஊர் என்றது ஒரு குரல் – மது:18/52,53
மாதராய் ஈது ஒன்று கேள் உன் கணவற்கு – மது:23/29
உரை இனி மாதராய் உண்கண் சிவப்ப – வஞ்சி:24/43

TOP


மாதரார் (2)

மாதரார் தொழுது ஏத்த வயங்கிய பெரும் குணத்து – புகார்:1/28
மாதரார் கண்ணும் மதி நிழல் நீர் இணை கொண்டு மலர்ந்த நீல – புகார்:7/39

TOP


மாதராள் (1)

பொன் தொடி மாதராள் தோள் – மது:17/36

TOP


மாதரி (3)

ஆயர் முது_மகள் மாதரி என்போள் – மது:15/118
மாதரி கேள் இம் மடந்தை-தன் கணவன் – மது:15/125
தாது எரு மன்றத்து மாதரி எழுந்து – வஞ்சி:27/74

TOP


மாதரி-தன்னுடன் (1)

மாதரி-தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு – மது:15/123

TOP


மாதரும் (2)

மாதரும் கணவனும் மா தவத்து_ஆட்டியும் – புகார்:10/216
அன நடை மாதரும் ஐயனும் தொழுது – மது:13/175

TOP


மாதரை (1)

ஆர் இடை உழந்த மாதரை நோக்கி – மது:13/30

TOP


மாதரொடும் (1)

உரைசெய்த மாதரொடும் போகாள் திரை வந்து – மது:21/8

TOP


மாதரோ (1)

மாதரோ பெரும் திரு உறுக வானகத்து – வஞ்சி:25/112

TOP


மாதவ (1)

மாதவ முதல்வனை மனை பெரும் கிழத்தி – மது:15/165

TOP


மாதவத்து (5)

மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – மது:11/8
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – மது:11/206
மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – மது:13/40
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – மது:13/179
மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – மது:15/10

TOP


மாதவத்து_ஆட்டிக்கு (1)

மாதவத்து_ஆட்டிக்கு கோவலன் கூறுழி – மது:15/10

TOP


மாதவத்து_ஆட்டியும் (2)

மாதவத்து_ஆட்டியும் மாண்புற மொழிந்து ஆங்கு – மது:11/8
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – மது:11/206

TOP


மாதவத்து_ஆட்டியொடு (2)

மாதவத்து_ஆட்டியொடு காதலி-தன்னை ஓர் – மது:13/40
மாதவத்து_ஆட்டியொடு மர_புணை போகி – மது:13/179

TOP


மாதவர் (5)

ஒன்றிய மாதவர் உயர் மிசை ஓங்கி – புகார்:10/209
மாதவர் ஓதி மலிந்த ஓதையும் – மது:13/142
அங்கு வாழும் மாதவர் வந்து – வஞ்சி:29/19
போதியின் கீழ் மாதவர் முன் புண்ணிய தானம் புரிந்த – வஞ்சி:29/94
செம்மொழி மாதவர் சே இழை நங்கை – வஞ்சி:30/32

TOP


மாதவரும் (1)

வான கடவுளரும் மாதவரும் கேட்டீ-மின் – மது:21/40

TOP


மாதவன் (1)

பால்-படு மாதவன் பாதம் பொருந்தி – மது:15/168

TOP


மாதவி (29)

மங்கை மாதவி அரங்கேற்று காதையும் – புகார்:0/65
மாதவி இரங்கிய காதையும் தீது உடை – புகார்:0/70
கோதை மாதவி சண்பக பொதும்பர் – புகார்:2/18
மா மலர் நெடும் கண் மாதவி மாலை – புகார்:3/170
போக்கினாள் பூம்புகார் பொன் தொடி மாதவி தன் – புகார்:3/178
கோலம் கொண்ட மாதவி அன்றியும் – புகார்:4/34
கண்ணகி கரும் கணும் மாதவி செம் கணும் – புகார்:5/237
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய – புகார்:6/24
மாதவி மரபின் மாதவி இவள் என – புகார்:6/69
மாதவி மரபின் மாதவி இவள் என – புகார்:6/69
மாதவி தன் மனம் மகிழ வாசித்தல் தொடங்கும்-மன் – புகார்:7/20
காதலனுடன் அன்றியே மாதவி தன் மனை புக்காள் – புகார்:7/232
மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி – புகார்:8/16
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை – புகார்:8/45
மாதவி மயங்கி வான் துயர் உற்று – மது:11/179
மா மலர் நெடும் கண் மாதவி போன்று இ – மது:13/49
வருந்தினை போலும் நீ மாதவி என்று ஓர் – மது:13/51
வசந்தமாலை-வாய் மாதவி கேட்டு – மது:13/67
மண் உடை முடங்கல் மாதவி ஈத்ததும் – மது:13/76
மாதவி ஓலை மலர் கையின் நீட்ட – மது:13/82
மாதவி மல்லிகை மனை வளர் முல்லை – மது:13/120
கோதை மாதவி கொழும் கொடி எடுப்ப – மது:14/113
மா தளிர் மேனி மாதவி மடந்தை – மது:15/22
மா முது கணிகையர் மாதவி மகட்கு – மது:15/25
மணிமேகலையை மாதவி அளிப்பவும் – மது:15/104
வாழ்க எம் கோ மாதவி மடந்தை – வஞ்சி:27/49
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு – வஞ்சி:27/58
மற்று அது கேட்டு மாதவி மடந்தை – வஞ்சி:27/103
மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப – வஞ்சி:30/23

TOP


மாதவி-தன் (2)

மாதவி-தன் சொல்லை வறிதாக்க மூதை – புகார்:9/81
மாதவி-தன் துறவும் கேட்டாயோ தோழீ – வஞ்சி:29/95

TOP


மாதவி-தன்னை (2)

தாது அவிழ் புரி குழல் மாதவி-தன்னை
ஆடலும் பாடலும் அழகும் என்று இ – புகார்:3/7,8
மடம் படு சாயலாள் மாதவி-தன்னை
கடம்படாள் காதல் கணவன் கை பற்றி – வஞ்சி:29/72,73

TOP


மாதவி-தன்னொடு (1)

மங்கல மடந்தை மாதவி-தன்னொடு
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – மது:15/40,41

TOP


மாதவி-தன்னோடு (2)

மண_மனை புக்கு மாதவி-தன்னோடு
அணைவுறு வைகலின் அயர்ந்தனன் மயங்கி – புகார்:3/172,173
மாதர் கொடும் குழை மாதவி-தன்னோடு
இல் வளர் முல்லை மல்லிகை மயிலை – புகார்:5/190,191

TOP


மாதவி-தான் (2)

மா மலர் நெடும் கண் மாதவி-தான் என – புகார்:6/174
மா மலர் நெடும் கண் மாதவி-தான் என் – புகார்:8/118

TOP


மாதவிக்கு (1)

மாதவி நற்றாய் மாதவிக்கு உரைப்ப – வஞ்சி:30/23

TOP


மாதவிக்கும் (1)

மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து – புகார்:4/87

TOP


மாதவியும் (1)

ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும்
மன்னும் ஓர் குறிப்பு உண்டு இவன் தன் நிலை மயங்கினான் என – புகார்:7/109,110

TOP


மாதிரம் (1)

மயிர் கண் முரசமொடு மாதிரம் அதிர – வஞ்சி:26/196

TOP


மாது (2)

மட நடை மாது நின் மலர் கையின் நீங்காது – புகார்:2/60
மதுராபதி என்னும் மாது – மது:22/161

TOP


மாதுடன் (1)

தாதை ஏவலின் மாதுடன் போகி – மது:14/46

TOP


மாதுளம் (1)

வாள் வரி கொடும் காய் மாதுளம் பசும் காய் – மது:16/25

TOP


மாதே (3)

கோல் வளை மாதே கொள்க என கொடுப்ப – மது:16/28
கோல் வளை மாதே கோலம் கொள்ளாய் – வஞ்சி:26/116
வான் துயர் நீக்கும் மாதே வாராய் – வஞ்சி:30/103

TOP


மாதொடும் (1)

கோவலன்-தன்னொடும் கொடும் குழை மாதொடும்
மாதவத்து_ஆட்டியும் மயங்கு அதர் அழுவத்து – மது:11/205,206

TOP


மாந்தர் (2)

அறம் புரி மாந்தர் அன்றி சேரா – மது:13/195
கடன் அறி மாந்தர் கை நீ கொடுக்க என – மது:15/59

TOP


மாந்தரஞ்சேரல் (1)

மாந்தரஞ்சேரல் மன்னவன் வாழ்க என – மது:23/84

TOP


மாந்தி (1)

சீர் வாய் துவலை திரு நீர் மாந்தி
மீன்_ஏற்று_கொடியோன் மெய் பெற வளர்த்த – புகார்:5/209,210

TOP


மாந்திய (1)

அமை விளை தேறல் மாந்திய கானவன் – வஞ்சி:27/217

TOP


மாந்தினர் (1)

அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – மது:14/133

TOP


மாநகர் (1)

பரதர் மலிந்த பயம் கெழு மாநகர்
முழங்கு கடல் ஞாலம் முழுவதும் வரினும் – புகார்:2/2,3

TOP


மாநாய்கன் (1)

மாக வான் நிகர் வண் கை மாநாய்கன் குல கொம்பர் – புகார்:1/23

TOP


மாநாய்கன்-தன் (1)

மாநாய்கன்-தன் துறவும் கேட்டாயோ அன்னை – வஞ்சி:29/91

TOP


மாநீர் (1)

மாநீர் வேலி கடம்பு எறிந்து இமயத்து – வஞ்சி:25/1

TOP


மாமன் (1)

மருதின் நடந்து நின் மாமன் செய் வஞ்ச – மது:12/162

TOP


மாமி (1)

மாமி மட_மகளை கண்டாயோ தோழீ – வஞ்சி:29/101

TOP


மாய்ந்த (1)

நிகர் மலர் நெல்லொடு தூஉய் பகல் மாய்ந்த
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – புகார்:9/2,3

TOP


மாய்ந்தனள் (1)

பெருங்கோப்பெண்டும் ஒருங்குடன் மாய்ந்தனள்
கொற்ற வேந்தன் கொடுங்கோல் தன்மை – வஞ்சி:25/86,87

TOP


மாய்வான் (1)

துறை மேய் வலம்புரி தோய்ந்து மணல் உழுத தோற்றம் மாய்வான்
பொறை மலி பூம் புன்னை பூ உதிர்ந்து நுண் தாது போர்க்கும் கானல் – புகார்:7/45,46

TOP


மாய (2)

மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – புகார்:7/225
மாய குழவி எடுத்து மடி திரைத்து – புகார்:9/27

TOP


மாயத்தாள் (1)

மாய பொய் பல கூட்டும் மாயத்தாள் பாடினாள் என – புகார்:7/225

TOP


மாயம் (2)

மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் போலும் – மது:12/117
மாயம் செய் வாள் அவுணர் வீழ நங்கை மரக்கால் மேல் வாள்_அமலை ஆடும் ஆயின் – மது:12/118

TOP


மாயம்-கொல் (1)

மாயம்-கொல் மற்று என்-கொல் மருட்டியதோர் தெய்வம்-கொல் – மது:19/68

TOP


மாயம்-கொல்லோ (1)

மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ – மது:16/61

TOP


மாயமோ (3)

மலர் கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே – மது:17/134
வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே – மது:17/138
மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே – மது:17/142

TOP


மாயவள் (1)

மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும் – புகார்:6/59

TOP


மாயவன் (8)

மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – மது:17/57
மாயவன் சீர் உளார் பிஞ்ஞையும் தாரமும் – மது:17/61
வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – மது:17/66
கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்
இன்று நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – மது:17/82,83
பாம்பு கயிறா கடல் கடைந்த மாயவன்
ஈங்கு நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – மது:17/85,86
கொல்லை அம் சாரல் குருந்து ஒசித்த மாயவன்
எல்லை நம் ஆனுள் வருமேல் அவன் வாயில் – மது:17/88,89
மயில் எருத்து உறழ் மேனி மாயவன் வலத்து உளாள் – மது:17/109
மாயவன் தம்முன்னினொடும் வரி வளை கை பின்னையொடும் – மது:17/113

TOP


மாயவனுடன் (1)

மாயவனுடன் தம்முன் ஆடிய – மது:17/28

TOP


மாயவனை (1)

பெரியவனை மாயவனை பேர் உலகம் எல்லாம் – மது:17/148

TOP


மாயோன் (1)

மாயோன் பாணியும் வருண பூதர் – புகார்:6/35

TOP


மார்ப (1)

எழு முடி மார்ப நீ ஏந்திய திகிரி – வஞ்சி:28/169

TOP


மார்பத்து (1)

இந்திரன் மார்பத்து ஆரமும் எய்துவர் – மது:16/181

TOP


மார்பம் (3)

தார் மலி மணி மார்பம் தரை மூழ்கி கிடப்பதோ – மது:19/44
பொன் துஞ்சு மார்பம் பொருந்த தழீஇ கொள்ள – மது:19/61
வரு திகிரி கோல் அவுணன் மார்பம் பிளந்து – வஞ்சி:24/57

TOP


மார்பமும் (1)

வை வாள் கிழித்த மணி பூண் மார்பமும்
மைம் மலர் உண்கண் மடந்தையர் அடங்கா – வஞ்சி:28/14,15

TOP


மார்பர் (1)

புரி_நூல் மார்பர் உறை பதி சேர்ந்து – மது:13/39

TOP


மார்பன் (4)

திரு அமர் மார்பன் கிடந்த வண்ணமும் – மது:11/40
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/157
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/161
மு_நூல் மார்பன் முன்னியது உரைப்போன் – வஞ்சி:30/119

TOP


மார்பனொடு (1)

தார் அணி மார்பனொடு பேர் அணி அணிந்து – புகார்:6/118

TOP


மார்பில் (4)

பொங்கு ஒளி மார்பில் பூண்டோன் வாழி – மது:11/25
நலம் கிளர் ஆரம் மார்பில் பூண்டு – மது:11/49
வையம் அளந்தான்-தன் மார்பில் திரு நோக்கா – மது:17/68
நெடியோன் மார்பில் ஆரம் போன்று – வஞ்சி:25/21

TOP


மார்பின் (9)

முத்து ஆர மார்பின் முலை_முகம் திருகி – புகார்:0/34
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் – மது:13/127
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி – மது:18/38
திரு வீழ் மார்பின் தென்னவர் கோவே இ-பால் – மது:20/35
இலங்கு பூண் மார்பின் கணவனை இழந்து – மது:22/134
திரு வீழ் மார்பின் தென்னர் கோமான் – வஞ்சி:25/79
மு_நூல் மார்பின் மு_தீ செல்வத்து – வஞ்சி:25/127
ஏந்து பூண் மார்பின் இளையோர்க்கு அளித்து – வஞ்சி:28/26
ஆர மார்பின் சேரர் குலத்து உதித்தோர் – வஞ்சி:30/205

TOP


மார்பினவே (1)

தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே
கோ குலம் மேய்த்து குருந்து ஒசித்தான் என்பரால் – மது:17/121,122

TOP


மார்பினன் (4)

கொட்டமோடு அரைத்து கொண்ட மார்பினன்
தேனும் பாலும் கட்டியும் பெட்ப – மது:22/24,25
குங்கும வருணம் கொண்ட மார்பினன்
பொங்கு ஒளி அரத்த பூ பட்டு உடையினன் – மது:22/45,46
தன்னொடு புனைந்த மின் நிற மார்பினன்
கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் – மது:22/72,73
சாந்து புலர்ந்து அகன்ற மார்பினன் ஏந்திய – மது:22/92

TOP


மார்பினும் (1)

நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் – மது:22/33

TOP


மார்பு (2)

இரு நில மடந்தைக்கு திரு மார்பு நல்கி அவள் – மது:23/121
மார்பு தரு வெம் நோய் தீர்க்க வரும் வேலன் – வஞ்சி:24/72

TOP


மார்பும் (1)

யானை வெண் கோடு அழுத்திய மார்பும்
நீள் வேல் கிழித்த நெடும் புண் ஆகமும் – வஞ்சி:28/11,12

TOP


மார்போடு (1)

ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – வஞ்சி:27/47

TOP


மாரன் (1)

மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய – புகார்:8/6

TOP


மாராயம் (1)

நெடு மாராயம் நிலைஇய வஞ்சியும் – வஞ்சி:25/142

TOP


மாரி (8)

ஆர பேரியாற்று மாரி கூந்தல் – புகார்:5/2
மாரி பீரத்து அலர் வண்ணம் மடவாள் கொள்ள கடவுள் வரைந்து – புகார்:7/169
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – மது:11/210
காயா மலர் மேனி ஏத்தி வானோர் கை பெய் மலர்_மாரி காட்டும் போலும் – மது:12/119
செம் பொன் மாரி செம் கையின் பொழிய – மது:15/41
மாரி நடுநாள் வல் இருள் மயக்கத்து – மது:16/206
வாடா மா மலர் மாரி பெய்து ஆங்கு – மது:23/196
நின்ற எல்லையுள் வானவரும் நெடு மாரி மலர் பொழிந்து – வஞ்சி:24/8

TOP


மாருதத்து (1)

மந்த_மாருதத்து மயங்கினர் மலிந்து ஆங்கு – புகார்:4/44

TOP


மாருதம் (2)

மலய மாருதம் திரிதரு மறுகில் – புகார்:5/203
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும் – புகார்:10/29

TOP


மால் (14)

தெய்வ மால் வரை திரு முனி அருள – புகார்:3/1
உதைய மால் வரை உச்சி தோன்றி – புகார்:5/5
வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி – புகார்:6/1
வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/128
ஆழி மால் வரை அகவையா எனவே – புகார்:7/237
பெரு மால் கெடுக்கும் பிலம் உண்டு ஆங்கு – மது:11/92
மால் மணி வீழும் வருவது ஒன்று உண்டு – மது:17/16
மால் மணி நிலத்து அற்று வீழ்தலும் – மது:17/22
நீடு நீர் வையை நெடு மால் அடி ஏத்த – மது:18/4
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – மது:23/165
மால் வரை வெற்பன் மண அணி வேண்டுதுமே – வஞ்சி:24/78
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – வஞ்சி:25/16
இமய மால் வரைக்கு எம் கோன் செல்வது – வஞ்சி:25/168
இமய மால் வரை கல் கடவுள் ஆம் – வஞ்சி:29/23

TOP


மால்-அவற்கு (1)

சூலி நீலி மால்-அவற்கு இளம் கிளை – மது:12/68

TOP


மால்_மகன் (1)

வாங்கும் நீர் முத்து என்று வைகலும் மால்_மகன் போல் வருதிர் ஐய – புகார்:7/128

TOP


மாலதி (2)

மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – புகார்:9/5
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – வஞ்சி:30/74

TOP


மாலதியும் (1)

பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும்
பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு – புகார்:9/6,7

TOP


மாலை (53)

அந்தி மாலை சிறப்பு செய் காதையும் – புகார்:0/66
மாலை தாழ் சென்னி வயிர மணி தூண்_அகத்து – புகார்:1/50
மாலை தாமத்து மணி நிரைத்து வகுத்த – புகார்:2/22
மாலை தாமம் வளையுடன் நாற்றி – புகார்:3/112
மண்ணிய பின்னர் மாலை அணிந்து – புகார்:3/122
வீறு உயர் பசும் பொன் பெறுவது இ மாலை
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – புகார்:3/165,166
மாலை வாங்குநர் சாலும் நம் கொடிக்கு என – புகார்:3/166
மா மலர் நெடும் கண் மாதவி மாலை
கோவலன் வாங்கி கூனி-தன்னொடு – புகார்:3/170,171
மல்லல் மூதூர் மாலை வந்து இறுத்து என – புகார்:4/20
புன்கண் மாலை குறும்பு எறிந்து ஓட்டி – புகார்:4/24
மாலை வெண்குடை மன்னவன் கோயிலும் – புகார்:5/173
மாலை சேரி மருங்கு சென்று எய்தி – புகார்:6/133
மாலை துயின்ற மணி வண்டு காலை – புகார்:6/176
திங்கள் மாலை வெண்குடையான் சென்னி செங்கோல்-அது ஓச்சி – புகார்:7/21
மன்னும் மாலை வெண்குடையான் வளையா செங்கோல்-அது ஓச்சி – புகார்:7/25
கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை
போது சிறங்கணிப்ப போவார் கண் போகா புகாரே எம் ஊர் – புகார்:7/43,44
காமர் மாலை அருகு அசைய நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/120
காமர் மாலை அருகு அசைய நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/121
புன்கண் கூர் மாலை புலம்பும் என் கண்ணே போல் – புகார்:7/147
வளை நெகிழ எரி சிந்தி வந்த இம் மருள் மாலை
கதிரவன் மறைந்தனனே கார் இருள் பரந்ததுவே – புகார்:7/178,179
மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை
பறவை பாட்டு அடங்கினவே பகல்_செய்வான் மறைந்தனனே – புகார்:7/182,183
மறவை ஆய் என் உயிர் மேல் வந்த இ மருள் மாலை – புகார்:7/186
இளி கிளையில் கொள்ள இறுத்தாயால் மாலை
இளி கிளையில் கொள்ள இறுத்தாய்-மன் நீயேல் – புகார்:7/208,209
கொளை வல்லாய் என் ஆவி கொள் வாழி மாலை
பிரிந்தார் பரிந்து உரைத்த பேர் அருளின் நீழல் – புகார்:7/210,211
இருந்து ஏங்கி வாழ்வார் உயிர் புறத்தாய் மாலை
உயிர் புறத்தாய் நீ ஆகில் உள் ஆற்றா வேந்தன் – புகார்:7/212,213
எயில்_புறத்து வேந்தனோடு என் ஆதி மாலை
பையுள் நோய் கூர பகல்_செய்வான் போய் வீழ – புகார்:7/214,215
வையமோ கண்_புதைப்ப வந்தாய் மருள் மாலை
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – புகார்:7/216,217
மாலை நீ ஆயின் மணந்தார் அவர் ஆயின் – புகார்:7/217
ஞாலமோ நல்கூர்ந்தது வாழி மாலை – புகார்:7/218
தீ துழைஇ வந்த இ செல்லல் மருள் மாலை
தூக்காது துணிந்த இ துயர் எஞ்சு கிளவியால் – புகார்:7/219,220
மாலை வெண்குடை கவிப்ப – புகார்:7/236
மாலை வாங்கிய வேல் அரி நெடும் கண் – புகார்:8/72
அந்தி மாலை வந்ததற்கு இரங்கி – புகார்:8/84
மாலை வாரார் ஆயினும் மாண்_இழை – புகார்:8/115
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – புகார்:9/3
மாலை மதியமும் போல் வாழியரோ வேலை – புகார்:10/270
அகழால் அமைந்த அவனிக்கு மாலை
புகழால் அமைந்த புகார் – புகார்:10/271,272
மாலை வெண் பல் தாலி நிரை பூட்டி – மது:12/28
மாலை வெண்குடை பாண்டியன் கோயிலில் – மது:17/5
புல்லென் மருள் மாலை பூம் கொடியாள் பூசலிட – மது:19/33
வண்டு ஆர் இரும் குஞ்சி மாலை தன் வார் குழல் மேல் – மது:19/35
யாரும் இல் மருள் மாலை இடர் உறு தமியேன் முன் – மது:19/43
மாலை எரி அங்கி வானவன்-தான் தோன்றி – மது:21/49
மனை விளக்குறுத்தலும் மாலை அயர்தலும் – மது:22/149
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி – வஞ்சி:25/115
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை
மேம்பட மலைதலும் காண்குவல் ஈங்கு என – வஞ்சி:25/139,140
மறம் மிகு வாளும் மாலை வெண்குடையும் – வஞ்சி:26/44
மாலை திங்கள் வழியோன் ஏறினன் – வஞ்சி:27/138
பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை
செம் தீ பரந்த திசை முகம் விளங்க – வஞ்சி:27/144,145
மாலை வெண்குடை கீழ் வாகை சென்னியன் – வஞ்சி:27/253
பலர் தொழ வந்த மலர் அவிழ் மாலை
போந்தை கண்ணி பொலம் பூம் தெரியல் – வஞ்சி:28/8,9
மருந்தும் ஆயது இ மாலை என்று ஏத்த – வஞ்சி:28/21
மடவரலை மாலை சூட்டி – வஞ்சி:29/10

TOP


மாலை-வாய் (1)

புண் தாழ் குருதி புறம் சோர மாலை-வாய்
கண்டாள் அவன் தன்னை காணா கடும் துயரம் – மது:19/37,38

TOP


மாலையர் (1)

மருள் பட பரப்பிய ஒலியல் மாலையர்
வடம் சுமந்து ஓங்கிய வளர் இள வன முலை – வஞ்சி:26/109,110

TOP


மாலையன் (1)

தாரன் மாலையன் தமனிய பூணினன் – மது:15/157

TOP


மாலையாய் (1)

வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே – மது:17/138

TOP


மாலையின் (6)

பசந்த மேனியள் படர் உறு மாலையின்
வசந்தமாலையை வருக என கூஉய் – புகார்:8/68,69
தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம் – புகார்:8/70
வாச மாலையின் எழுதிய மாற்றம் – மது:11/176
நறு மலர் மாலையின் வறிது இடம் கடிந்து-ஆங்கு – மது:14/135
வம்பின் முடிநவும் மாலையின் புனைநவும் – மது:14/175
நறை கெழு மாலையின் நல் அகம் வருத்த – வஞ்சி:26/59

TOP


மாலையும் (3)

தாரும் மாலையும் மயங்கி கையற்று – புகார்:2/35
ஏகையும் மாலையும் இருளொடு துறந்த – மது:14/184
கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும்
ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் – மது:22/42,43

TOP


மாலையுள் (1)

வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி – புகார்:8/105

TOP


மாலையை (1)

வண் துழாய் மாலையை மாயவன் மேல் இட்டு – மது:17/66

TOP


மாலையொடு (2)

வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு
கழுநீர் பிணையல் முழுநெறி பிறழ – புகார்:2/33,34
எல் அவிழ் மாலையொடு என் உற்றனர்-கொல் – புகார்:2/66

TOP


மாவின் (1)

மாவின் கனியொடு வாழை தீம் கனி – மது:16/26

TOP


மாவும் (3)

மாவும் பலாவும் சூழ் அடுத்து ஓங்கிய – மது:11/84
சேவும் மாவும் செறிந்தன கண்_நுதல் – மது:12/77
ஆடு இயல் யானையும் தேரும் மாவும்
பீடு கெழு மறவரும் பிறழா காப்பின் – வஞ்சி:26/86,87

TOP


மாழ்கி (1)

மாதர் வரி மணல் மேல் வண்டல் உழுது அழிப்ப மாழ்கி ஐய – புகார்:7/42

TOP


மாழ்குவாள் (1)

எங்கணாஅ என்னா இனைந்து ஏங்கி மாழ்குவாள்
இன்புறு தம் கணவர் இடர் எரி_அகம் மூழ்க – மது:18/33,34

TOP


மாளிகை (5)

மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – புகார்:5/8
நெடு நிலை மாளிகை கடை_முகத்து யாங்கணும் – புகார்:5/149
கதிர் செலவு ஒழித்த கனக மாளிகை
முத்து நிரை கொடி தொடர் முழுவதும் வளைஇய – வஞ்சி:27/201,202
தமனிய மாளிகை புனை மணி அரங்கின் – வஞ்சி:28/50
வேளாவிக்கோ மாளிகை காட்டி – வஞ்சி:28/198

TOP


மாளிகையும் (1)

பொற்பு வழுதியும் தன் பூவையரும் மாளிகையும்
வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – மது:21/58,59

TOP


மாளுவ (1)

குடக கொங்கரும் மாளுவ வேந்தரும் – வஞ்சி:30/159

TOP


மாற்கு (1)

திருவ மாற்கு இளையாள் திரு முன்றிலே – மது:12/86

TOP


மாற்ற (1)

கன்றியது என்று அவள் கண்ணீர் கையான் மாற்ற
அழுது ஏங்கி நிலத்தின் வீழ்ந்து ஆய் இழையாள் தன் கணவன் – மது:19/63,64

TOP


மாற்றம் (3)

வாச மாலையின் எழுதிய மாற்றம்
தீது இலேன் பிழை மொழி செப்பினை ஆதலின் – மது:11/176,177
கொழுநன் அவளுக்கு என்று யான் உரைத்த மாற்றம்
கெழுமியவள் உரைப்ப கேட்ட விழுமத்தான் – மது:21/28,29
மறையோன் கூறிய மாற்றம் எல்லாம் – வஞ்சி:27/141

TOP


மாற்றா (1)

மாற்றா உள்ள வாழ்க்கையேன் ஆதலின் – மது:16/82

TOP


மாற்றாள் (3)

மாலதி மாற்றாள் மகவுக்கு பால் அளிக்க – புகார்:9/5
மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று – மது:21/18
மாலதி என்பாள் மாற்றாள் குழவியை – வஞ்சி:30/74

TOP


மாற்றி (1)

சுடு மண் மண்டையின் தொழுதனள் மாற்றி
மண்ணக மடந்தையை மயக்கு ஒழிப்பனள் போல் – மது:16/39,40

TOP


மாற்று (1)

மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – வஞ்சி:27/39

TOP


மாற்று_அரும் (1)

மாற்று_அரும் சிறப்பின் மணி முடி கரும் தலை – வஞ்சி:27/39

TOP


மாற்றோர் (1)

மாற்றோர் செய்த வசை மொழி அறிந்து – புகார்:3/43

TOP


மாறி (1)

மாறி வருவன் மயங்காது ஒழிக என – மது:16/93

TOP


மாறு (3)

மடங்கலாய் மாறு அட்டாய் மாயமோ மருட்கைத்தே – மது:17/142
மருள வைகல்வைகல் மாறு அட்டு – மது:17/161
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – வஞ்சி:24/54

TOP


மான் (18)

மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – புகார்:2/68
மான் அமர் நோக்கி ஓர் கூனி கை கொடுத்து – புகார்:3/167
மான் கண் காலதர் மாளிகை இடங்களும் – புகார்:5/8
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – புகார்:6/81
மான் அமர் நோக்கியும் வையம் ஏறி – புகார்:6/120
ஆங்கு கானல்வரி பாடல் கேட்ட மான் நெடும் கண் மாதவியும் – புகார்:7/109
தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும் – புகார்:7/143
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – புகார்:7/151
மான் நேர் நோக்கம் மறப்பார் அல்லர் – புகார்:7/194
நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும் – மது:11/78
வாள் வரி வேங்கையும் மான் கணம் மறவா – மது:13/6
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – மது:13/117
மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – மது:20/21
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்தனன் – மது:20/34
மான் மயிர் கவரியும் மதுவின் குடங்களும் – வஞ்சி:25/38
வரை ஆடு வருடையும் மட மான் மறியும் – வஞ்சி:25/51
அரி_மான் ஏந்திய அமளி மிசை இருந்த – வஞ்சி:25/78
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – வஞ்சி:28/57

TOP


மான்_மத (4)

மான்_மத சாந்தொடு வந்ததை எவன்-கொல் – புகார்:2/68
வகை-தொறும் மான்_மத கொழும் சேறு ஊட்டி – புகார்:6/81
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – மது:13/117
மான்_மத சாந்தும் வரி வெண் சாந்தும் – வஞ்சி:28/57

TOP


மான்_மதத்தின் (1)

மான்_மதத்தின் சாந்து ஏந்தினர் – மது:20/21

TOP


மானிட (1)

மக்கள் காணீர் மானிட யாக்கையர் – புகார்:10/225

TOP