வி – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

விக்கி 1
விகாரம் 2
விச்சை 1
விசயர் 1
விசயர்-தம் 2
விசயரை 1
விசயனும் 2
விசித்திரன் 1
விசும்பில் 2
விசும்பின் 2
விசும்பு 3
விசை 1
விஞ்சத்து 1
விஞ்சை 1
விஞ்சையன் 2
விஞ்சையின் 1
விட்டனர் 1
விட்டாரோ 1
விட்டாள் 1
விட்டு 6
விடர் 3
விடலீயான் 1
விடவும் 2
விடாது 1
விடு 2
விடுத்தோன் 1
விடுதல் 1
விடும் 2
விடுவாய் 1
விடூஉ 1
விடூஉம் 1
விடை 4
விடைகொள்ள 1
விண் 3
விண்_புலம் 1
விண்ணக 1
விண்ணவர் 8
விண்ணவன் 1
விண்ணவனை 1
விண்ணோர் 5
வித்தகர் 2
வித்தலின் 1
வித்திய 2
வித்தின் 1
விதான 1
விதானத்து 4
விதானித்து 1
விதி 5
விதித்து 2
விதியுள் 1
விந்தமும் 1
விந்துவும் 1
விம்மிதம் 2
வியக்கும் 1
வியத்தகு 2
வியந்து 1
வியப்ப 4
வியப்பு 1
வியம் 2
வியம்கொண்டான் 1
வியர்த்தது 1
வியர்த்தனள் 1
வியர்ப்பு 1
வியரும் 1
வியல் 5
வியலுள் 1
வியலூர் 1
வியன் 11
விரகினில் 1
விரகுளி 1
விரதத்து 1
விரதம் 1
விரல் 8
விரல்கள் 1
விரலால் 1
விரவல 1
விரவிய 2
விரவு 2
விரி 28
விரிக்கும் 3
விரித்த 4
விரித்து 4
விரிதரு 2
விரிந்த 5
விரிந்து 3
விரிப்ப 1
விரிய 1
விரியல் 3
விரியலொடு 1
விருத்த 1
விருத்தி 1
விருத்தியும் 2
விருத்தியுள் 1
விருந்தாட்டு 1
விருந்தின் 8
விருந்து 8
விருந்து-பட 1
விருந்தொடு 1
விருப்பினன் 1
விருப்புடன் 1
விருப்புற்று 1
விருப்பொடு 1
விரும்பி 4
விரும்பிய 2
விரும்பினிர் 1
விரை 13
விரையினர் 1
விரையினும் 1
விரையும் 4
விரையே 1
விரைவொடு 1
விரைஇய 2
வில் 34
வில்_விழா 1
வில்லவன் 1
வில்லவன்கோதை 1
வில்லவன்கோதையை 1
வில்லவன்கோதையொடு 1
வில்லிட 1
வில்லின் 1
வில்லும் 1
விலக்கலும் 1
விலக்கி 1
விலக்கியது 1
விலக்கினில் 1
விலக்கே 1
விலங்கி 1
விலங்கிய 1
விலங்கின் 2
விலங்கு 4
விலங்கூடு 1
விலை 9
விலை_ஆட்டி 2
விலைஞர் 1
விலைஞரோடு 1
விலைப்பலி 1
விலைப்பொருட்டால் 1
விலைபெற 1
விலைய 1
விலையிடுதற்கு 1
விலையே 2
விழ 1
விழவர் 2
விழவின் 1
விழவினும் 2
விழவு 7
விழவும் 2
விழா 4
விழாவும் 1
விழி 2
விழித்த 1
விழித்து 3
விழித்தோன் 1
விழிப்ப 1
விழியா 1
விழியே 1
விழு 5
விழுக்கு 2
விழுங்க 2
விழுங்கி 1
விழுங்கிய 1
விழுந்தன 1
விழுந்தாள் 1
விழும் 1
விழுமத்தான் 1
விழுமம் 4
விழுமிய 1
விழுமியோர் 2
விழுவோள் 1
விழை 3
விழையும் 1
விளக்கத்து 2
விளக்கம் 4
விளக்கமும் 10
விளக்கிய 1
விளக்கின் 3
விளக்கினர் 1
விளக்கு 6
விளக்கு-கொல் 1
விளக்கும் 1
விளக்குறுத்தலும் 1
விளக்கே 1
விளங்க 7
விளங்கி 2
விளங்கிய 14
விளங்கு 22
விளங்கும் 3
விளம்பி 1
விளம்பினன் 1
விளம்பொரி 1
விளரி 4
விளரி-தான் 1
விளரிக்கு 1
விளரியும் 1
விளி 2
விளிக்கும் 1
விளிம்பு 1
விளியார் 1
விளியும் 1
விளை 4
விளைத்தது 1
விளைத்து 1
விளைத்தோய் 1
விளைதலும் 2
விளைந்து 3
விளைப்பது-மன்னோ 1
விளைப்போர் 1
விளையா 1
விளையாட்டினுள் 2
விளையாட்டு 4
விளையாடு 1
விளையுள் 4
விளைவாகி 1
விளைவு 1
விறகின் 1
விறல் 15
விறலோய் 1
விறலோர்க்கு 1
விறலோன் 3
வினவ 3
வினா 1
வினை 42
வினை-கொல்லோ 1
வினை_ஆட்டியேன் 1
வினைஞர் 1
வினைஞரும் 6
வினையாளரை 1
வினையாளரொடு 1
வினையான் 1
வினையும் 1
வினையே 1
வினையேன் 2

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


விக்கி (1)

பால் விக்கி பாலகன்-தான் சோர மாலதியும் – புகார்:9/6

TOP


விகாரம் (2)

இந்திர_விகாரம் ஏழுடன் போகி – புகார்:10/14
இந்திர_விகாரம் ஏழுடன் புக்கு ஆங்கு – வஞ்சி:27/92

TOP


விச்சை (1)

விச்சை கோலத்து வேண்டு-வயின் படர்தர – வஞ்சி:26/230

TOP


விசயர் (1)

கலந்த கேண்மையின் கனக விசயர்
நிலம் திரை தானையொடு நிகர்த்து மேல்வர – வஞ்சி:26/186,187

TOP


விசயர்-தம் (2)

கனக_விசயர்-தம் கதிர் முடி ஏற்றி – வஞ்சி:27/4
கானல் பாணி கனக_விசயர்-தம் – வஞ்சி:27/50

TOP


விசயரை (1)

தெரியாது மலைந்த கனக_விசயரை – வஞ்சி:27/190

TOP


விசயனும் (2)

காவா நாவின் கனகனும் விசயனும்
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி – வஞ்சி:26/159,160
காய் வேல் தட கை கனகனும் விசயனும்
ஐம்பத்துஇருவர் கடும் தேராளரொடு – வஞ்சி:26/222,223

TOP


விசித்திரன் (1)

உத்தரன் விசித்திரன் உருத்திரன் பைரவன் – வஞ்சி:26/182

TOP


விசும்பில் (2)

மின்னு கொடி ஒன்று மீ_விசும்பில் தோன்றுமால் – வஞ்சி:29/105
ஓங்கு அரணம் காத்த உரவோன் உயர் விசும்பில்
தூங்கு எயில் மூன்று எறிந்த சோழன் காண் அம்மானை – வஞ்சி:29/135,136

TOP


விசும்பின் (2)

மீன் திகழ் விசும்பின் வெண் மதி நீங்க – புகார்:10/2
மணி விசும்பின் கோன் ஏத்த மாறு அட்ட வெள் வேலே – வஞ்சி:24/54

TOP


விசும்பு (3)

விசும்பு அகடு திருகிய வெம் கதிர் நுழையா – மது:14/215
மலை தலை ஏறி ஓர் மால் விசும்பு ஏணியில் – மது:23/165
விசும்பு இயங்கு முனிவர் வியல் நிலம் ஆளும் – வஞ்சி:26/93

TOP


விசை (1)

கடு விசை அவுணர் கணம் கொண்டு ஈண்டி – புகார்:6/7

TOP


விஞ்சத்து (1)

உஞ்சை அம் பதியும் விஞ்சத்து அடவியும் – புகார்:6/29

TOP


விஞ்சை (1)

விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – புகார்:6/4

TOP


விஞ்சையன் (2)

மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும் – புகார்:6/71
மை இரும் குன்றின் விஞ்சையன் ஏய்ப்ப – மது:15/51

TOP


விஞ்சையின் (1)

விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த – மது:15/36

TOP


விட்டனர் (1)

பட்டின பாக்கம் விட்டனர் நீங்கா – புகார்:10/159

TOP


விட்டாரோ (1)

எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க – புகார்:7/144

TOP


விட்டாள் (1)

விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் – மது:21/46

TOP


விட்டு (6)

எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க – புகார்:7/144
மையல் மனம் விட்டு அகல்வார் அல்லர் – புகார்:7/190
பார்ப்பானொடு மனையாள் என் மேல் படாதன விட்டு
ஏற்பன கூறார் என்று ஏங்கி மக கொண்டு – புகார்:9/7,8
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை – மது:11/96
பட்டிமையும் காண்குறுவாய் நீ என்னா விட்டு அகலா – மது:21/38
கை விட்டு ஓச்சினள் கால் பெயர்த்து எழுந்தனள் – வஞ்சி:30/42

TOP


விடர் (3)

விடர் சிலை பொறித்த விறலோன் வாழி – மது:23/82
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – வஞ்சி:25/188
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும் – வஞ்சி:28/136

TOP


விடலீயான் (1)

காட்டியது ஆதலின் கை விடலீயான்
ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – மது:13/85,86

TOP


விடவும் (2)

இறந்த துயர் எய்தி இரங்கி மெய் விடவும்
கண்ணகி தாதை கடவுளர் கோலத்து – வஞ்சி:27/97,98
நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும்
மற்று அது கேட்டு மாதவி மடந்தை – வஞ்சி:27/102,103

TOP


விடாது (1)

அறவோர் மருங்கின் அழல் கொடி விடாது
மறவோர் சேரி மயங்கு எரி மண்ட – மது:22/113,114

TOP


விடு (2)

பெறுக நல் மணம் விடு பிழை மணம் எனவே – வஞ்சி:24/89
கவண் விடு புடையூஉ காவல் கைவிட – வஞ்சி:27/218

TOP


விடுத்தோன் (1)

மேல் நிலை உலகம் விடுத்தோன் ஆயினும் – வஞ்சி:28/138

TOP


விடுதல் (1)

விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் – புகார்:3/174

TOP


விடும் (2)

விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – மது:20/6
விடும் பரி குதிரையின் வெரிநும் பாழ்பட – வஞ்சி:26/214

TOP


விடுவாய் (1)

கொடு வாய் குயத்து விடுவாய் செய்ய – மது:16/30

TOP


விடூஉ (1)

நாள் விடூஉ நல் உயிர் நீத்து மெய் விடவும் – வஞ்சி:27/102

TOP


விடூஉம் (1)

இலங்கு கதிர் விடூஉம் நலம் கெழு மணிகளும் – மது:14/192

TOP


விடை (4)

சாப_விடை செய்து தவ பெரும் சிறப்பின் – புகார்:10/245
செம் கண் அரிமான் சின விடை மேல் நின்றாயால் – மது:12/108
மல்லல் மழ விடை ஊர்ந்தாற்கு உரியள் இ – மது:17/37
வென்றி மழ விடை ஊர்ந்தாற்கு உரியவள் இ – மது:17/43

TOP


விடைகொள்ள (1)

தீ முகம் கண்டு தாம் விடைகொள்ள
நித்தில பை பூண் நிலா திகழ் அவிர் ஒளி – மது:22/15,16

TOP


விண் (3)

கண்_புலம் காண விண்_புலம் போயது – புகார்:0/8
விண் பொரு பெரும் புகழ் கரிகால்_வளவன் – புகார்:6/159
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை – வஞ்சி:27/233

TOP


விண்_புலம் (1)

கண்_புலம் காண விண்_புலம் போயது – புகார்:0/8

TOP


விண்ணக (1)

விண்ணக மாதர்க்கு விருந்து – மது:23/204

TOP


விண்ணவர் (8)

விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி – புகார்:5/168
விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – புகார்:5/240
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – புகார்:10/253
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர் – மது:11/99
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – மது:23/209
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப – வஞ்சி:27/164
வீங்கு_நீர் வேலி உலகு ஆண்டு விண்ணவர் கோன் – வஞ்சி:29/133
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – வஞ்சி:30/208

TOP


விண்ணவன் (1)

விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – புகார்:10/189

TOP


விண்ணவனை (1)

விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும் – மது:17/149

TOP


விண்ணோர் (5)

விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் – மது:11/93
விழி நுதல் குமரி விண்ணோர் பாவை – மது:11/214
விண்ணோர் அமுது உண்டும் சாவ ஒருவரும் – மது:12/158
விண்ணோர் வடிவம் பெற்றனன் ஆதலின் – மது:15/183
விண்ணோர் உருவின் எய்திய நல் உயிர் – வஞ்சி:28/159

TOP


வித்தகர் (2)

வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை – வஞ்சி:27/155
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து – வஞ்சி:28/229

TOP


வித்தலின் (1)

இறையோன் செவி செறு ஆக வித்தலின்
வித்திய பெரும் பதம் விளைந்து பதம் மிகுந்து – வஞ்சி:28/188,189

TOP


வித்திய (2)

கவடி வித்திய கழுதை ஏர் உழவன் – வஞ்சி:27/226
வித்திய பெரும் பதம் விளைந்து பதம் மிகுந்து – வஞ்சி:28/189

TOP


வித்தின் (1)

இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி – புகார்:10/172

TOP


விதான (1)

வெண் கால் அமளியும் விதான வேதிகைகளும் – வஞ்சி:28/45

TOP


விதானத்து (4)

நீல விதானத்து நித்தில பூம் பந்தர் கீழ் – புகார்:1/51
ஓவிய விதானத்து உரை பெறு நித்திலத்து – புகார்:3/111
சித்திர விதானத்து செம் பொன் பீடிகை – வஞ்சி:27/156
சித்திர விதானத்து செய் பூம் கைவினை – வஞ்சி:27/203

TOP


விதானித்து (1)

விதானித்து படுத்த வெண் கால் அமளி மிசை – புகார்:6/170

TOP


விதி (5)

விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – புகார்:3/15
விதி முறை கொள்கையின் ஆயிரத்து எண் கழஞ்சு – புகார்:3/162
விதி மாண் கொள்கையின் விளங்க காணாய் – புகார்:6/67
விதி முறை பிழையா விளங்கிய சாதியும் – மது:14/187
விதி முறை சொல்லி அழல்_வீடு கொண்ட பின் – மது:23/178

TOP


விதித்து (2)

மயன் விதித்து அன்ன மணி கால் அமளி மிசை – புகார்:2/12
மயன் விதித்து கொடுத்த மரபின இவை-தாம் – புகார்:5/108

TOP


விதியுள் (1)

கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள்
குறியவும் நெடியவும் குன்று கண்டு அன்ன – வஞ்சி:27/152,153

TOP


விந்தமும் (1)

பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் – மது:14/186

TOP


விந்துவும் (1)

காகபாதமும் களங்கமும் விந்துவும்
ஏகையும் நீங்கி இயல்பின் குன்றா – மது:14/180,181

TOP


விம்மிதம் (2)

ஐயையும் தவ்வையும் விம்மிதம் எய்தி – மது:16/52
மன்னவன் விம்மிதம் எய்தி அ மாடலன் – வஞ்சி:30/71

TOP


வியக்கும் (1)

நல்_நுதல் வியக்கும் நலத்தோர் யார் என – வஞ்சி:25/109

TOP


வியத்தகு (2)

விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபின் – மது:11/93
வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் – மது:11/193

TOP


வியந்து (1)

தக்கிணன்-தன்னை மிக்கோன் வியந்து
முத்த பூணூல் அத்தகு புனை கலம் – மது:23/95,96

TOP


வியப்ப (4)

மண்ணகம் மருள வானகம் வியப்ப
விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி – புகார்:5/167,168
கை எடுத்து ஓச்சி கானவர் வியப்ப
இடு முள் வேலி எயினர் கூட்டுண்ணும் – மது:12/9,10
எள் அறு சிறப்பின் இமையவர் வியப்ப
புள் உறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் – மது:20/63,64
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப
எயில் மூன்று எறிந்த இகல் வேல் கொற்றமும் – வஞ்சி:27/164,165

TOP


வியப்பு (1)

நில தெய்வம் வியப்பு எய்த நீள் நிலத்தோர் மனம் மகிழ – புகார்:7/113

TOP


வியம் (2)

வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல் – புகார்:9/78
வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம் – வஞ்சி:26/7

TOP


வியம்கொண்டான் (1)

வினை கடைக்கூட்ட வியம்கொண்டான் கங்குல் – புகார்:9/82

TOP


வியர்த்தது (1)

திரு முகம் வியர்த்தது செம் கண் சேந்தன – மது:16/31

TOP


வியர்த்தனள் (1)

திரு முகம் வியர்த்தனள் செம் கண் சிவந்தனள் – வஞ்சி:30/41

TOP


வியர்ப்பு (1)

திங்கள் வாள் முகம் சிறு வியர்ப்பு இரிய – புகார்:4/52

TOP


வியரும் (1)

திலக சிறு நுதல் அரும்பிய வியரும்
செவ்வி பார்க்கும் செழும் குடி செல்வரொடு – மது:14/143,144

TOP


வியல் (5)

விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட – புகார்:8/50
வேத்தியல் இழந்த வியல் நிலம் போல – மது:11/61
நறை மலி வியல் மார்பின் நண்பனை இழந்து ஏங்கி – மது:18/38
விசும்பு இயங்கு முனிவர் வியல் நிலம் ஆளும் – வஞ்சி:26/93
நிதி துஞ்சு வியல் நகர் நீடு நிலை நிவந்து – வஞ்சி:27/200

TOP


வியலுள் (1)

விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண் – புகார்:5/188

TOP


வியலூர் (1)

சிறு குரல் நெய்தல் வியலூர் எறிந்த பின் – வஞ்சி:28/115

TOP


வியன் (11)

வேயா மாடமும் வியன் கல இருக்கையும் – புகார்:5/7
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – புகார்:5/40
வெள்ளி மால் வரை வியன் பெரும் சேடி – புகார்:6/1
பாரதி ஆடிய வியன் பாண்டரங்கமும் – புகார்:6/45
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – மது:11/39
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – மது:22/88
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து – வஞ்சி:25/118
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் – வஞ்சி:25/143
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – வஞ்சி:25/183
விடர் சிலை பொறித்த வியன் பெரு வார்த்தையும் – வஞ்சி:25/188
வில்லவன் வந்தான் வியன் பேர் இமயத்து – வஞ்சி:27/238

TOP


விரகினில் (1)

வெள்ளை கோட்டியும் விரகினில் ஒழி-மின் – வஞ்சி:30/198

TOP


விரகுளி (1)

வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து – புகார்:8/30

TOP


விரதத்து (1)

புலவு ஊண் துறந்து பொய்யா விரதத்து
அவலம் நீத்து அறிந்து அடங்கிய கொள்கை – புகார்:10/15,16

TOP


விரதம் (1)

விரதம் நீங்கிய வெறுப்பினன் ஆதலின் – மது:23/155

TOP


விரல் (8)

கோல் அளவு இருபத்துநால் விரல் ஆக – புகார்:3/100
நலத்தகு மெல் விரல் நல் அணி செறீஇ – புகார்:6/83
காந்தள் மெல் விரல் கரப்ப அணிந்து – புகார்:6/98
காந்தள் மெல் விரல் கைக்கிளை சேர் குரல் – புகார்:7/204
இட கை நால் விரல் மாடகம் தழீஇ – புகார்:8/28
கரு விரல் குரங்கின் கை ஒரு பாகத்து – மது:15/159
கரு விரல் ஊகமும் கல் உமிழ் கவணும் – மது:15/208
மெல் விரல் சிவப்ப பல் வேறு பசும் காய் – மது:16/29

TOP


விரல்கள் (1)

மரகத மணி தாள் செறிந்த மணி காந்தள் மெல் விரல்கள்
பயிர் வண்டின் கிளை போல பல் நரம்பின் மிசை படர – புகார்:7/10,11

TOP


விரலால் (1)

கோதை பரிந்து அசைய மெல் விரலால் கொண்டு ஓச்சும் குவளை மாலை – புகார்:7/43

TOP


விரவல (1)

குரவையும் வரியும் விரவல செலுத்தி – புகார்:3/24

TOP


விரவிய (2)

விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – மது:11/208
வரியும் குரவையும் விரவிய கொள்கையின் – வஞ்சி:30/211

TOP


விரவு (2)

பரவலும் பரவு-மின் விரவு மலர் தூவு-மின் – வஞ்சி:24/20
விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு – வஞ்சி:26/37

TOP


விரி (28)

போதொடு விரி கூந்தல் பொலன் நறும் கொடி அன்னார் – புகார்:1/62
விரி கதிர் பரப்பி உலகம் முழுது ஆண்ட – புகார்:4/1
பூ விரி படப்பை புகார் மருங்கு எய்தி – புகார்:6/32
வேலை வாலுகத்து விரி திரை பரப்பில் – புகார்:6/131
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – புகார்:7/35
பொழில் தரு நறு மலரே புது மணம் விரி மணலே – புகார்:7/69
திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே – புகார்:7/73
விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – புகார்:7/74
மரு விரி புரி குழலே மதி புரை திரு முகமே – புகார்:7/75
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும் – புகார்:10/103
விரி திரை காவிரி வியன் பெரும் துருத்தி – மது:11/39
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி – மது:11/43
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – மது:12/106
போது விரி தொடையல் பூ அணை பொருந்தி – மது:13/121
விரி மலர் அதிரலும் வெண் கூதாளமும் – மது:13/156
வெள்ள நீர் பண்ணையும் விரி நீர் ஏரியும் – மது:13/192
விரி பூ துருத்தி வெண் மணல் அடைகரை – மது:14/73
தண் செங்கழுநீர் தாது விரி பிணையல் – மது:14/79
விரி கதிர் மண்டிலம் தெற்கு ஏர்பு வெண் மழை – மது:14/104
பூ விரி பிண்டி பொது நீங்கு திரு நிழல் – மது:15/152
விரி தரு பூம் குழல் வேண்டிய பெயரே – மது:17/56
விரி கமல உந்தி உடை விண்ணவனை கண்ணும் – மது:17/149
விரி குடை தண்டே குண்டிகை காட்டம் – மது:22/31
உரிமை பள்ளியும் விரி பூ சோலையும் – வஞ்சி:27/19
விரி வெண் தோட்டு வெண் நகை துவர் வாய் – வஞ்சி:27/183
வெயில் இளம் செல்வன் விரி கதிர் பரப்பி – வஞ்சி:27/195
முருகு விரி தாமரை முழு மலர் தோய – வஞ்சி:27/236
பூ விரி கூந்தல் புகார் – வஞ்சி:29/132

TOP


விரிக்கும் (3)

வசை அறு கேள்வி வகுத்தனன் விரிக்கும்
அசையா மரபின் இசையோன்-தானும் – புகார்:3/35,36
அம் கண் வானத்து அணி நிலா விரிக்கும்
திங்கள் அம் செல்வன் யாண்டு உளன்-கொல் என – புகார்:4/3,4
ஏழ் வகை நிலத்தினும் எய்திய விரிக்கும்
மலைப்பு_அரும் சிறப்பின் தலைக்கோல் அரிவையும் – மது:14/153,154

TOP


விரித்த (4)

விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை – புகார்:1/60
மெய்யில் பொடியும் விரித்த கரும் குழலும் – மது:20/102
அங்குலி கையெறிந்து அஞ்சு_மகன் விரித்த
குங்கும வருணம் கொண்ட மார்பினன் – மது:22/44,45
அகில் உண விரித்த அம் மென் கூந்தல் – வஞ்சி:28/17

TOP


விரித்து (4)

விளையா மழலையின் விரித்து உரை எழுதி – புகார்:8/67
ஆயிரம் விரித்து எழு தலை உடை அரும் திறல் – மது:11/37
ஏட்டு_அகம் விரித்து ஆங்கு எய்தியது உணர்வோன் – மது:13/86
குமரி வாழையின் குருத்து_அகம் விரித்து ஈங்கு – மது:16/42

TOP


விரிதரு (2)

திரை விரிதரு துறையே திரு மணல் விரி இடமே – புகார்:7/73
வளை வளர்தரு துறையே மணம் விரிதரு பொழிலே – புகார்:7/77

TOP


விரிந்த (5)

வண்டு வாய் திறப்ப நெடு நிலா விரிந்த
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு – புகார்:2/32,33
நுரை என விரிந்த நுண் பூ கலிங்கம் – மது:22/21
பொன் என விரிந்த நல் நிற சாந்தம் – மது:22/71
இடை நிலா விரிந்த நித்தில நகைத்தி – மது:23/4
ஒரு நூற்று நாற்பது யோசனை விரிந்த
பெரு மால் களிற்று பெயர்வோன் போன்று – வஞ்சி:25/15,16

TOP


விரிந்து (3)

மாதவிக்கும் கண்ணகிக்கும் வான் ஊர் மதி விரிந்து
போது அவிழ்க்கும் கங்குல் பொழுது – புகார்:4/87,88
பால் விரிந்து அகலாது படிந்தது போல – மது:11/36
பாடலம்-தன்னொடு பல் மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழும் கொடி முசுண்டையும் – மது:13/154,155

TOP


விரிப்ப (1)

இரும் கனி துவர் வாய் இள நிலா விரிப்ப
கரும் கயல் பிறழும் காமர் செவ்வியின் – வஞ்சி:28/22,23

TOP


விரிய (1)

செந்தாமரை விரிய தேமா கொழுந்து ஒழுக – புகார்:8/119

TOP


விரியல் (3)

மேதகு தாழை விரியல் வெண் தோட்டு – புகார்:2/17
வெண் தோட்டு மல்லிகை விரியல் மாலையொடு – புகார்:2/33
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி – புகார்:10/133

TOP


விரியலொடு (1)

வெண் பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த – மது:14/78

TOP


விருத்த (1)

விருத்த கோபால நீ என வினவ – மது:15/94

TOP


விருத்தி (1)

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி – புகார்:8/25,26

TOP


விருத்தியும் (2)

பரந்து இசை எய்திய பாரதி_விருத்தியும் – புகார்:10/259
ஆரபடி சாத்துவதி என்று இரு விருத்தியும்
நேர தோன்றும் வரியும் குரவையும் – மது:23/214,215

TOP


விருத்தியுள் (1)

ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி – புகார்:8/25

TOP


விருந்தாட்டு (1)

விருந்தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் – புகார்:6/4

TOP


விருந்தின் (8)

அரும் பொருள் தருஉம் விருந்தின் தேஎம் – புகார்:2/5
புலம்பட இறுத்த விருந்தின் மன்னரின் – புகார்:4/12
விருந்தின் தீர்ந்திலது ஆயின் யாவதும் – புகார்:5/232
வெம் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும் – புகார்:10/131
விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப – மது:12/53
காம விருந்தின் மடவோர் ஆயினும் – மது:14/164
விருந்தின் மன்னர் தம்மொடும் கூடி – வஞ்சி:26/160
திருந்து எயிறு அரும்பிய விருந்தின் மூரலும் – வஞ்சி:28/24

TOP


விருந்து (8)

விருந்து புறந்தருஉம் பெரும் தண் வாழ்க்கையும் – புகார்:2/86
அரும் பொருள் பெறுநரின் விருந்து எதிர்கொண்டு – மது:15/127
விருந்து எதிர்கோடலும் இழந்த என்னை நும் – மது:16/73
விளைந்து பதம் மிகுந்து விருந்து பதம் தந்து – மது:22/82
வரு விருந்து ஓம்பி மனையறம் முட்டா – மது:22/132
விண்ணக மாதர்க்கு விருந்து
முடி கெழு வேந்தர் மூவருள்ளும் – மது:23/204,205
மைந்தர்க்கு ஓங்கிய வரு விருந்து அயர்ந்து – வஞ்சி:28/36
நல் விருந்து ஆயினான் நான் அவன்-தன் மகள் – வஞ்சி:29/107

TOP


விருந்து-பட (1)

விருந்து-பட கிடந்த அரும் தொழில் அரங்கத்து – புகார்:3/113

TOP


விருந்தொடு (1)

விருந்தொடு புக்க பெரும் தோள் கணவரொடு – புகார்:5/227

TOP


விருப்பினன் (1)

விடுதல் அறியா விருப்பினன் ஆயினன் – புகார்:3/174

TOP


விருப்புடன் (1)

வில்லவன்கோதையை விருப்புடன் ஏவி – வஞ்சி:28/202

TOP


விருப்புற்று (1)

தென் திசை மருங்கில் செலவு விருப்புற்று
வைகறை யாமத்து வாரணம் கழிந்து – மது:11/10,11

TOP


விருப்பொடு (1)

காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி – புகார்:6/114

TOP


விரும்பி (4)

மா மலர் நெடும் கண் மாதவி விரும்பி
வான் உற நிவந்த மேல் நிலை மருங்கின் – புகார்:8/16,17
வள மனை மகளிரும் மைந்தரும் விரும்பி
இள நிலா முன்றிலின் இள வெயில் நுகர – மது:14/102,103
வெறியாடல் தான் விரும்பி வேலன் வருக என்றாள் – வஞ்சி:24/62
மாலை வெண்குடை மன்னவன் விரும்பி
நூல் அறி புலவரை நோக்க ஆங்கு அவர் – வஞ்சி:25/115,116

TOP


விரும்பிய (2)

விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் – வஞ்சி:25/11
வீடு கண்டவர் போல் மெய் நெறி விரும்பிய
மாடல மறையோன்-தன்னொடும் கூடி – வஞ்சி:30/167,168

TOP


விரும்பினிர் (1)

வேண்டியது ஒன்றின் விரும்பினிர் ஆடின் – மது:11/131

TOP


விரை (13)

விரை மலர் வாளியொடு வேனில் வீற்றிருக்கும் – புகார்:2/26
ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை
தாமரை செ வாய் தண் அறல் கூந்தல் – புகார்:4/73,74
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி – புகார்:4/82
பூம் பொதி நறு விரை பொழில் ஆட்டு அமர்ந்து – புகார்:5/195
விரை மலர் தாமரை வீங்கு நீர் பரப்பில் – புகார்:6/148
விரை விரி நறு மலரே மிடைதரு பொழில் இடமே – புகார்:7/74
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/129
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட – புகார்:8/50
விரை மலர் நீங்கா அவிர் அறல் கூந்தல் – மது:13/167
விரை பரி குதிரையும் புற மதில் பெயர்ந்தன – மது:22/118
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை
நறு மலர் அவிழ்ந்த நாறு இரு முச்சி – மது:22/121,122
வெண் கோட்டு யானையர் விரை பரி குதிரையர் – வஞ்சி:26/199
விரை மலர் வாளி வெறு நிலத்து எறிய – வஞ்சி:30/26

TOP


விரையினர் (1)

விரையினர் மலரினர் விளங்கு மேனியர் – புகார்:1/56

TOP


விரையினும் (1)

பத்து துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து_இரு வகை ஓமாலிகையினும் – புகார்:6/76,77

TOP


விரையும் (4)

பூவும் புகையும் மேவிய விரையும்
பகர்வனர் திரிதரு நகர வீதியும் – புகார்:5/14,15
பூவும் புகையும் மேவிய விரையும்
ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின் வர – மது:12/38,39
பூவும் புகையும் மேவிய விரையும்
தூவி அம் சேக்கை சூழ்ந்தன ஒருசார் – வஞ்சி:28/61,62
பூவும் புகையும் மேவிய விரையும்
தேவந்திகையை செய்க என்று அருளி – வஞ்சி:30/153,154

TOP


விரையே (1)

காசு அறு விரையே கரும்பே தேனே – புகார்:2/74

TOP


விரைவொடு (1)

விரைவொடு வந்தாள் உளள் – மது:18/7

TOP


விரைஇய (2)

நரை விரைஇய நறும் கூந்தலர் – மது:20/26
உரை விரைஇய பலர் வாழ்த்திட – மது:20/27

TOP


வில் (34)

உரு_இலாளன் ஒரு பெரும் கருப்பு வில்
இரு கரும் புருவம் ஆக ஈக்க – புகார்:2/44,45
விரை மலர் வாளியொடு கருப்பு வில் ஏந்தி – புகார்:4/82
வாங்கு வில் வயிரத்து மரகத தாள்_செறி – புகார்:6/97
கயல் எழுதி வில் எழுதி கார் எழுதி காமன் – புகார்:7/57
முழு_மதி புரை முகமே முரி புரு வில் இணையே – புகார்:7/71
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – மது:11/45
மாரி வளம் பெறா வில் ஏர் உழவர் – மது:11/210
கூற்று உறழ் முன்பொடு கொடு வில் ஏந்தி – மது:11/211
வழங்கு வில் தட கை மற குடி தாயத்து – மது:12/6
வல் வில் எயினர் மன்று பாழ்பட்டன – மது:12/13
கரு வில் வாங்கி கை_அகத்து கொடுத்து – மது:12/31
வில் தொழில் வேடர் குலனே குலனும் – மது:12/90
எய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/94
வேய் வில் எயினர் குலனே குலனும் – மது:12/98
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – மது:12/124
அம்பு உடை வல் வில் எயின் கடன் உண்குவாய் – மது:12/153
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – மது:14/111
கொலை வில் புருவத்து கொழும் கடை சுருள – மது:14/142
மிளையும் கிடங்கும் வளை வில் பொறியும் – மது:15/207
விடும் கொடி வில் இர வெம் பகல் வீழும் – மது:20/6
இரவு வில் இடும் பகல் மீன் விழும் – மது:20/12
வில் பொலியும் சேனையும் மா வேழமும் கற்பு உண்ண – மது:21/59
வில் எழுதிய இமயத்தொடு – வஞ்சி:24/132
வானவர் மருள மலை வில் பூட்டிய – வஞ்சி:25/2
வில் தலைக்கொண்ட வியன் பேர் இமயத்து – வஞ்சி:25/118
தென் தமிழ் நல் நாட்டு செழு வில் கயல் புலி – வஞ்சி:25/171
வில் தலை கொண்ட வியன் பேர் இமயத்து ஓர் – வஞ்சி:25/183
சேய் உயர் வில் கொடி செங்கோல் வேந்தே – வஞ்சி:26/139
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை – வஞ்சி:27/233
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – வஞ்சி:29/16
கொடு வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/166
தென் குமரி ஆண்ட செரு வில் கயல் புலியான் – வஞ்சி:29/173
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/176
ஆங்கு நீள் நில மன்னர் நெடு வில் பொறையன் நல் – வஞ்சி:29/192

TOP


வில்_விழா (1)

வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – மது:14/111

TOP


வில்லவன் (1)

வில்லவன் வந்தான் வியன் பேர் இமயத்து – வஞ்சி:27/238

TOP


வில்லவன்கோதை (1)

வில்லவன்கோதை வேந்தற்கு உரைக்கும் – வஞ்சி:25/151

TOP


வில்லவன்கோதையை (1)

வில்லவன்கோதையை விருப்புடன் ஏவி – வஞ்சி:28/202

TOP


வில்லவன்கோதையொடு (1)

வில்லவன்கோதையொடு வென்று வினை முடித்த – வஞ்சி:26/251

TOP


வில்லிட (1)

பொன் இலங்கு பூங்கொடி பொலம் செய் கோதை வில்லிட
மின் இலங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் – வஞ்சி:29/154,155

TOP


வில்லின் (1)

இந்திர_வில்லின் எழில் கொண்டு இழும் என்று – வஞ்சி:24/26

TOP


வில்லும் (1)

அயல் எழுதிய புலியும் வில்லும்
நாவல் அம் தண் பொழில் மன்னர் – மது:17/2,3

TOP


விலக்கலும் (1)

மேலோர் ஆயினும் விலக்கலும் உண்டோ – மது:16/185

TOP


விலக்கி (1)

இகல் அமர் ஆட்டி எதிர் நின்று விலக்கி அவர் – புகார்:5/225

TOP


விலக்கியது (1)

பகை விலக்கியது இ பயம் கெழு மலை என – புகார்:5/96

TOP


விலக்கினில் (1)

பல வகை கூத்தும் விலக்கினில் புணர்த்து – புகார்:3/13

TOP


விலக்கே (1)

அரங்கு விலக்கே ஆடல் என்று அனைத்தும் – வஞ்சி:30/228

TOP


விலங்கி (1)

விலங்கி நிமிர் நெடும் கண் புலம்பு முத்து உறைப்ப – புகார்:4/71

TOP


விலங்கிய (1)

விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர் – வஞ்சி:28/163

TOP


விலங்கின் (2)

மிக்கோய் விலங்கின் எய்தினும் எய்தும் – வஞ்சி:28/162
விலங்கின் யாக்கை விலங்கிய இன் உயிர் – வஞ்சி:28/163

TOP


விலங்கு (4)

விலங்கு வலை பரதவர் மீன் திமில் விளக்கமும் – புகார்:6/142
விலங்கு நிமிர்ந்து ஒழுகிய கரும் கயல் நெடும் கண் – மது:13/166
மெய்ப்பை புக்கு விலங்கு நடை செலவின் – மது:16/107
விலங்கு ஒளி வயிரமொடு பொலம் தகடு போகிய – வஞ்சி:27/205

TOP


விலங்கூடு (1)

வெள் வாள் எறிந்தனன் விலங்கூடு அறுத்தது – மது:16/213

TOP


விலை (9)

மீன் விலை பரதவர் வெள் உப்பு பகருநர் – புகார்:5/25
பூ விலை மடந்தையர் ஏவல் சிலதியர் – புகார்:5/51
இடைஇடை மீன் விலை பகர்வோர் விளக்கமும் – புகார்:6/140
விலை மீன் உணங்கல் பொருட்டு ஆக வேண்டு உருவம் கொண்டு வேறு ஓர் – புகார்:7/54
கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – மது:12/124
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – மது:12/134
அளை விலை உணவின் ஆய்ச்சியர்-தம்மொடு – மது:16/3
ஆடக பை பூண் அரு விலை அழிப்ப – மது:16/10
நாள் விலை கிளையுள் நல் அமர் அழுவத்து – வஞ்சி:27/29

TOP


விலை_ஆட்டி (2)

கள் விலை_ஆட்டி மறுப்ப பொறா மறவன் கை வில் ஏந்தி – மது:12/124
கள் விலை_ஆட்டி நல் வேய் தெரி கானவன் – மது:12/134

TOP


விலைஞர் (1)

பூம் கோதை கொண்டு விலைஞர் போல் மீளும் புகாரே எம் ஊர் – புகார்:7/130

TOP


விலைஞரோடு (1)

பாசவர் வாசவர் பல் நிண விலைஞரோடு
ஓசுநர் செறிந்த ஊன் மலி இருக்கையும் – புகார்:5/26,27

TOP


விலைப்பலி (1)

விலைப்பலி உண்ணும் மலர் பலி பீடிகை – மது:12/43

TOP


விலைப்பொருட்டால் (1)

கொள்ளும் விலைப்பொருட்டால் கொன்றாரே ஈது ஒன்று – மது:19/8

TOP


விலைபெற (1)

தலையும் தோளும் விலைபெற கிடந்தோர் – வஞ்சி:27/28

TOP


விலைய (1)

விலைய ஆக வேண்டுநர்க்கு அளித்து ஆங்கு – மது:22/84

TOP


விலையிடுதற்கு (1)

நீ விலையிடுதற்கு ஆதியோ என – மது:16/112

TOP


விலையே (2)

மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே
அணி முடி அமரர் தம் அரசொடு பணிதரு – மது:12/143,144
நிணன் உகு குருதி கொள் நிகர் அடு விலையே
துடியொடு சிறு பறை வயிரொடு துவைசெய – மது:12/147,148

TOP


விழ (1)

மாற்றாள் குழவி விழ தன் குழவியும் கிணற்று – மது:21/18

TOP


விழவர் (2)

விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/30
விழவர் ஓதை சிறந்து ஆர்ப்ப நடந்த எல்லாம் வாய் காவா – புகார்:7/31

TOP


விழவின் (1)

கால்கோள் விழவின் கடைநிலை சாற்றி – புகார்:5/144

TOP


விழவினும் (2)

நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – புகார்:10/22
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும்
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என – புகார்:10/22,23

TOP


விழவு (7)

இந்திர_விழவு ஊர் எடுத்த காதையும் – புகார்:0/67
விழவு களி சிறந்த வியலுள் ஆங்கண் – புகார்:5/188
விண்ணவர் கோமான் விழவு நாளகத்து என் – புகார்:5/240
இந்திர_விழவு கொண்டு எடுக்கும் நாள் இது என – புகார்:6/6
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – புகார்:10/253
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – மது:23/209
விழவு மலி சிறப்பும் விண்ணவர் வரவும் – வஞ்சி:30/208

TOP


விழவும் (2)

வந்து காண்குறு¡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள – புகார்:6/73,74
அந்தி விழவும் ஆரண ஓதையும் – மது:22/147

TOP


விழா (4)

மல்லல் மூதூர் மகிழ் விழா காண்போன் – புகார்:6/34
வெம் கண் நெடு வேள் வில்_விழா காணும் – மது:14/111
வேள்வி சாந்தியின் விழா கொள ஏவி – வஞ்சி:28/194
நித்தல் விழா அணி நிகழ்க என்று ஏவி – வஞ்சி:30/152

TOP


விழாவும் (1)

வேள்வியும் விழாவும் நாள்-தொறும் வகுத்து – வஞ்சி:28/232

TOP


விழி (2)

விழி நுதல் குமரி விண்ணோர் பாவை – மது:11/214
நுதல் விழி நாட்டத்து இறையோன் கோயிலும் – மது:14/7

TOP


விழித்த (1)

நுதல் கிழித்து விழித்த இமையா நாட்டத்து – மது:12/55

TOP


விழித்து (3)

கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்தாய் வாழி காவேரி – புகார்:7/116
கரும் கயல் கண் விழித்து ஒல்கி நடந்த எல்லாம் நின் கணவன் – புகார்:7/117
கண் விழித்து கண்டது கடும் கண் கூற்றம் – வஞ்சி:25/164

TOP


விழித்தோன் (1)

துயில் கண் விழித்தோன் தோளில் காணான் – மது:16/195

TOP


விழிப்ப (1)

காண்வரு குவளை கண்மலர் விழிப்ப
புள் வாய் முரசமொடு பொறி மயிர் வாரணத்து – புகார்:4/76,77

TOP


விழியா (1)

வான் கண் விழியா வைகறை யாமத்து – புகார்:10/1

TOP


விழியே (1)

இரு கயல் இணை விழியே எனை இடர் செய்தவையே – புகார்:7/76

TOP


விழு (5)

விண்ணவர் தலைவனை விழு நீர் ஆட்டி – புகார்:5/168
விண்ணவர் கோமான் விழு நூல் எய்துவிர் – மது:11/99
வேந்து உறு சிறப்பின் விழு சீர் எய்திய – மது:15/21
ஒழுக்கொடு புணர்ந்த இ விழு குடி பிறந்தோர்க்கு – மது:23/40
வீயா திருவின் விழு குடி பிறந்த – மது:23/143

TOP


விழுக்கு (2)

புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – புகார்:5/68
புழுக்கலும் நோலையும் விழுக்கு உடை மடையும் – மது:12/37

TOP


விழுங்க (2)

கதிரை இருள் விழுங்க காண்பென்-காண் எல்லா – மது:20/5
அகல் வாய் ஞாலம் ஆர் இருள் விழுங்க
பகல் செல முதிர்ந்த படர் கூர் மாலை – வஞ்சி:27/143,144

TOP


விழுங்கி (1)

மதி உமிழ்ந்து கதிர் விழுங்கி வந்த இ மருள் மாலை – புகார்:7/182

TOP


விழுங்கிய (1)

வெயில் கதிர் விழுங்கிய துகில் கொடி பந்தர் – வஞ்சி:26/192

TOP


விழுந்தன (1)

புணர் முலை விழுந்தன புல் அகம் அகன்றது – வஞ்சி:30/16

TOP


விழுந்தாள் (1)

பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழி கதிர் – மது:18/30

TOP


விழும் (1)

இரவு வில் இடும் பகல் மீன் விழும்
இரு_நான்கு திசையும் அதிர்ந்திடும் – மது:20/12,13

TOP


விழுமத்தான் (1)

கெழுமியவள் உரைப்ப கேட்ட விழுமத்தான்
சிந்தை நோய் கூரும் திருவிலேற்கு என்று எடுத்து – மது:21/29,30

TOP


விழுமம் (4)

வீரன் ஆகலின் விழுமம் கொள்ளான் – புகார்:10/169
வீழ் துயர் உற்றோள் விழுமம் கேட்டு – மது:13/71
விஞ்சையின் பெயர்த்து விழுமம் தீர்த்த – மது:15/36
விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என – மது:16/51

TOP


விழுமிய (1)

பழு மணி அல்குல் பூம் பாவை விழுமிய
பெண் அறிவு என்பது பேதைமைத்தே என்று உரைத்த – மது:21/23,24

TOP


விழுமியோர் (2)

மெய் வகை உணர்ந்த விழுமியோர் ஏத்தும் – புகார்:5/139
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய – புகார்:10/17

TOP


விழுவோள் (1)

விழுவோள் இட்ட வழு இல் சாபம் – மது:23/169

TOP


விழை (3)

உரை_சால் சிறப்பின் அரைசு விழை திருவின் – புகார்:2/1
அரசு விழை திருவின் அங்காடி வீதியும் – மது:14/179
திரு விழை கோலம் நீங்கினள் ஆதலின் – வஞ்சி:30/36

TOP


விழையும் (1)

மேலோர் விழையும் நூல் நெறி மாக்கள் – வஞ்சி:28/224

TOP


விளக்கத்து (2)

மீன்_அரசு ஆண்ட வெள்ளி விளக்கத்து
இல் வளர் முல்லையொடு மல்லிகை அவிழ்ந்த – புகார்:4/26,27
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:6/123

TOP


விளக்கம் (4)

வெள்ளி விளக்கம் நள்ளிருள் கடிய – புகார்:6/117
மாலை மணி விளக்கம் காட்டி இரவிற்கு ஓர் – புகார்:9/3
வெண் திரி விளக்கம் ஏந்திய மகளிர் – வஞ்சி:28/6
எல் வளை மகளிர் ஏந்திய விளக்கம்
பல்லாண்டு ஏத்த பரந்தன ஒருசார் – வஞ்சி:28/53,54

TOP


விளக்கமும் (10)

பண்ணிய பகுதியும் பகர்வோர் விளக்கமும்
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும் – புகார்:6/135,136
செய்வினை கம்மியர் கைவினை விளக்கமும்
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும் – புகார்:6/136,137
காழியர் மோதகத்து ஊழ் உறு விளக்கமும்
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும் – புகார்:6/137,138
கூவியர் கார் அகல் குடக்கால் விளக்கமும்
நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும் – புகார்:6/138,139
நொடை நவில் மகடூஉ கடை கெழு விளக்கமும்
இடைஇடை மீன் விலை பகர்வோர் விளக்கமும் – புகார்:6/139,140
இடைஇடை மீன் விலை பகர்வோர் விளக்கமும்
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும் – புகார்:6/140,141
இலங்கு நீர் வரைப்பின் கலங்கரை_விளக்கமும் – புகார்:6/141
விலங்கு வலை பரதவர் மீன் திமில் விளக்கமும்
மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – புகார்:6/142,143
மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும்
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும் – புகார்:6/143,144
கழி பெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணு வரம்பு அறியா இயைந்து ஒருங்கு ஈண்டி – புகார்:6/144,145

TOP


விளக்கிய (1)

மா நிலம் விளக்கிய மன்னவன் ஆதலின் – வஞ்சி:30/142

TOP


விளக்கின் (3)

சிந்தை விளக்கின் தெரிந்தோன் ஆயினும் – புகார்:10/167
நிலவு ஒளி விளக்கின் நீள் இடை மருங்கின் – மது:13/12
இரவு இடம் கெடுத்த நிரை மணி விளக்கின்
விரவு கொடி அடுக்கத்து நிரய தானையோடு – வஞ்சி:26/36,37

TOP


விளக்கினர் (1)

விளக்கினர் கலத்தினர் விரித்த பாலிகை – புகார்:1/60

TOP


விளக்கு (6)

தூண் நிழல் புறப்பட மாண் விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:3/108
எல் வளை மகளிர் மணி விளக்கு எடுப்ப – புகார்:4/19
பாவை விளக்கு பசும் பொன் படாகை – புகார்:5/154
மலர் அணி விளக்கத்து மணி விளக்கு எடுத்து ஆங்கு – புகார்:6/123
விரி கதிர் அம் சோதி விளக்கு ஆகியே நிற்பாய் – மது:12/106
விளக்கு நிழலில் துளக்கிலன் சென்று ஆங்கு – மது:16/192

TOP


விளக்கு-கொல் (1)

விழுமம் தீர்த்த விளக்கு-கொல் என – மது:16/51

TOP


விளக்கும் (1)

முதிர் கடல் ஞாலம் முழுவதும் விளக்கும்
கதிர் ஒருங்கு இருந்த காட்சி போல – புகார்:2/30,31

TOP


விளக்குறுத்தலும் (1)

மனை விளக்குறுத்தலும் மாலை அயர்தலும் – மது:22/149

TOP


விளக்கே (1)

நாணின் பாவாய் நீள் நில விளக்கே
கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி – மது:16/90,91

TOP


விளங்க (7)

விதி மாண் கொள்கையின் விளங்க அறிந்து-ஆங்கு – புகார்:3/15
விதி மாண் கொள்கையின் விளங்க காணாய் – புகார்:6/67
மலங்கு மிளிர் செறுவின் விளங்க பாயின் – புகார்:10/80
திங்கள் செல்வன் திரு குலம் விளங்க
செம் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் – மது:11/23,24
மெய்ப்பாட்டு இயற்கையின் விளங்க காணாய் – மது:11/155
செம் சடை வானவன் அருளினில் விளங்க
வஞ்சி தோன்றிய வானவ கேளாய் – வஞ்சி:26/98,99
செம் தீ பரந்த திசை முகம் விளங்க
அந்தி செக்கர் வெண் பிறை தோன்ற – வஞ்சி:27/145,146

TOP


விளங்கி (2)

வெய்யவன் குண திசை விளங்கி தோன்ற – மது:11/12
விரி கதிர் ஞாயிறும் திங்களும் விளங்கி
இரு மருங்கு ஓங்கிய இடைநிலை தானத்து – மது:11/43,44

TOP


விளங்கிய (14)

வீழ்குடி உழவரொடு விளங்கிய கொள்கை – புகார்:5/43
விட்டு நீங்கா விளங்கிய பொய்கை – மது:11/96
விரவிய பூம் பொழில் விளங்கிய இருக்கை – மது:11/208
எதிர்_எதிர் விளங்கிய கதிர் இள வன முலை – மது:13/163
வேய் திரள் பந்தரும் விளங்கிய இருக்கை – மது:13/194
அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் – மது:14/11
மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் – மது:14/12
விதி முறை பிழையா விளங்கிய சாதியும் – மது:14/187
வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கை – மது:15/4
பெரு மலை விளங்கிய பேரியாற்று அடைகரை – வஞ்சி:25/22
வென்றோர் விளங்கிய வியன் பெரு வஞ்சியும் – வஞ்சி:25/143
வித்தகர் கைவினை விளங்கிய கொள்கை – வஞ்சி:27/155
விண் உறை வில் போல் விளங்கிய பெரும் துறை – வஞ்சி:27/233
வித்தகர் இயற்றிய விளங்கிய கோலத்து – வஞ்சி:28/229

TOP


விளங்கு (22)

விரையினர் மலரினர் விளங்கு மேனியர் – புகார்:1/56
உலகு விளங்கு அவிர் ஒளி மலர் கதிர் பரப்பி – புகார்:5/6
வீங்கு ஓதம் தந்து விளங்கு ஒளிய வெண் முத்தம் விரை சூழ் கானல் – புகார்:7/129
விளங்கு கதிர் தொடுத்த விரியல் சூட்டி – புகார்:10/133
விண்ணவன் வேத_முதல்வன் விளங்கு ஒளி – புகார்:10/189
தொடி விளங்கு தடக்கை சோழர் குலத்து உதித்தோர் – புகார்:10/250
செம் கண் ஆயிரத்தோன் திறல் விளங்கு ஆரம் – மது:11/24
மின்னு கோடி உடுத்து விளங்கு வில் பூண்டு – மது:11/45
விளங்கு பூண் மார்பின் பாண்டியன் கோயிலின் – மது:13/127
ஏசா சிறப்பின் இசை விளங்கு பெருங்குடி – மது:20/69
விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள் – மது:21/46
விளங்கு ஒளி பூத வியன் பெரும் கடவுளும் – மது:22/88
படை விளங்கு தட கை பாண்டியர் குலத்தோர் – மது:23/206
விளங்கு இலவந்தி வெள்ளி மாடத்து – வஞ்சி:25/4
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை – வஞ்சி:25/139
அரைசு விளங்கு அவையம் முறையின் புகுதர – வஞ்சி:26/47
அந்தரத்து இழிந்து ஆங்கு அரசு விளங்கு அவையத்து – வஞ்சி:26/95
செங்கோல் வேந்தன் திரு விளங்கு அவையத்து – வஞ்சி:26/144
விளங்கு கொடி நந்தின் வீங்கு இசை நாவும் – வஞ்சி:26/202
ஆடு கொள் மார்போடு அரசு விளங்கு இருக்கையின் – வஞ்சி:27/47
வெயில் விளங்கு மணி பூண் விண்ணவர் வியப்ப – வஞ்சி:27/164
விளங்கு வில் புலி கயல் பொறித்த நாள் – வஞ்சி:29/16

TOP


விளங்கும் (3)

மறு இன்றி விளங்கும் மருவூர் பாக்கமும் – புகார்:5/39
விரி கதிர் வெண் மதியும் மீன் கணமும் ஆம் என்றே விளங்கும் வெள்ளை – புகார்:7/35
அவிர்ந்து விளங்கும் அணி இழையினர் – மது:20/17

TOP


விளம்பி (1)

விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – மது:16/123

TOP


விளம்பினன் (1)

வியத்தகு மறையோன் விளம்பினன் ஆதலின் – மது:11/193

TOP


விளம்பொரி (1)

வட்டிகை விளம்பொரி வன்னிகை சந்தனம் – மது:22/23

TOP


விளரி (4)

கோடி விளரி மேல்_செம்பாலை என – புகார்:3/88
நுளையர் விளரி நொடிதரும் தீம் பாலை – புகார்:7/207
கைக்கிளை உழை இளி விளரி தாரம் என – மது:17/55
மந்தம் விளரி பிடிப்பாள் அவள் நட்பின் – மது:17/80

TOP


விளரி-தான் (1)

முத்தைக்கு நல் விளரி-தான்
அவருள் – மது:17/64,65

TOP


விளரிக்கு (1)

தளரா தாரம் விளரிக்கு ஈத்து – புகார்:3/76

TOP


விளரியும் (1)

வால் வெள்ளை சீரார் உழையும் விளரியும்
கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்து உளாள் – மது:17/62,63

TOP


விளி (2)

குறு நரி நெடும் குரல் கூ விளி கேட்டு – புகார்:10/235
தளர் நா ஆயினும் மறை விளி வழா அது – மது:23/93

TOP


விளிக்கும் (1)

நீர் நசைஇ வேட்கையின் மான் நின்று விளிக்கும்
கானமும் எயினர் கடமும் கடந்தால் – மது:11/78,79

TOP


விளிம்பு (1)

வெண் தலை புணரியின் விளிம்பு சூழ் போத – வஞ்சி:26/81

TOP


விளியார் (1)

வெஞ்சினம் விளியார் வேந்தர் என்பதை – வஞ்சி:28/215

TOP


விளியும் (1)

தினை குறு வள்ளையும் புனத்து எழு விளியும்
நறவு கண் உடைத்த குறவர் ஓதையும் – வஞ்சி:25/26,27

TOP


விளை (4)

வினை விளை காலம் ஆதலின் யாவதும் – புகார்:0/27
வினை விளை காலம் என்றீர் யாது அவர் – புகார்:0/37
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – மது:16/148
அமை விளை தேறல் மாந்திய கானவன் – வஞ்சி:27/217

TOP


விளைத்தது (1)

தண் குடை வெம்மை விளைத்தது இது என்-கொல் – மது:19/22

TOP


விளைத்து (1)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்து
நல் நாடு அணைந்து நளிர் சினை வேங்கை – வஞ்சி:28/219,220

TOP


விளைத்தோய் (1)

கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோய்
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் – புகார்:0/44,45

TOP


விளைதலும் (2)

அற பயன் விளைதலும் மற பயன் விளைதலும் – வஞ்சி:30/138
அற பயன் விளைதலும் மற பயன் விளைதலும்
பிறந்தவர் இறத்தலும் இறந்தவர் பிறத்தலும் – வஞ்சி:30/138,139

TOP


விளைந்து (3)

விளைந்து பதம் மிகுந்து விருந்து பதம் தந்து – மது:22/82
விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி – மது:23/80
வித்திய பெரும் பதம் விளைந்து பதம் மிகுந்து – வஞ்சி:28/189

TOP


விளைப்பது-மன்னோ (1)

வெற்றி விளைப்பது-மன்னோ கொற்றத்து – மது:17/162

TOP


விளைப்போர் (1)

உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும் – புகார்:10/150

TOP


விளையா (1)

விளையா மழலையின் விரித்து உரை எழுதி – புகார்:8/67

TOP


விளையாட்டினுள் (2)

மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள்
கோவலன் ஊட கூடாது ஏகிய – புகார்:8/14,15
கானல் அம் தண் துறை கடல் விளையாட்டினுள்
மாதவி மடந்தை வரி நவில் பாணியோடு – வஞ்சி:27/57,58

TOP


விளையாட்டு (4)

மடல் அவிழ் கானல் கடல்_விளையாட்டு – புகார்:6/113
கண்ணிய செலவு விளையாட்டு கையூழ் – புகார்:7/6
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் – வஞ்சி:25/11
வென் வேலான் குன்றில் விளையாட்டு யான் அகலேன் – வஞ்சி:29/108

TOP


விளையாடு (1)

விளையாடு சிறாஅர் எல்லாம் சூழ்தர – மது:23/87

TOP


விளையுள் (4)

வேங்கட_மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டி பின்னர் – புகார்:6/30,31
பிழையா விளையுள் பெரு வளம் சுரப்ப – மது:11/28
தாங்கா விளையுள் நல் நாடு-அதனுள் – மது:23/60
மடங்கா விளையுள் வயலூர் நல்கி – மது:23/119

TOP


விளைவாகி (1)

விளைவாகி வந்த வினை – மது:16/221

TOP


விளைவு (1)

வினை விளைவு என்ன விறலோய் கேட்டி – புகார்:0/38

TOP


விறகின் (1)

முகில் தோய் மாடத்து அகில் தரு விறகின்
மடவரல் மகளிர் தடவு நெருப்பு அமர்ந்து – மது:14/98,99

TOP


விறல் (15)

உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும் – புகார்:10/150
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – புகார்:10/252
மிடறு உகு குருதி கொள் விறல் தரு விலையே – மது:12/143
கண நிரை பெறு விறல் எயின் இடு கடன் இது – மது:12/146
வெட்சி சூடுக விறல் வெய்யோனே – மது:12/167
பெரு விறல் வானவன் வந்து நின்றோனை – மது:15/160
பெரு விறல் தானம் பலவும் செய்து ஆங்கு – மது:15/181
எழுவும் சீப்பும் முழு விறல் கணையமும் – மது:15/215
விறல் மிகு வேந்தற்கு விளம்பி யான் வர என் – மது:16/123
மாயவன் என்றாள் குரலை விறல் வெள்ளை – மது:17/57
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – மது:23/208
விளையாட்டு விரும்பிய விறல் வேல் வானவன் – வஞ்சி:25/11
வேங்கையொடு தொடுத்த விளங்கு விறல் மாலை – வஞ்சி:25/139
விறல் வில் பொறி பாடி ஆடாமோ ஊசல் – வஞ்சி:29/176
பழ விறல் மூதூர் பண்பு மேம்படுதலும் – வஞ்சி:30/207

TOP


விறலோய் (1)

வினை விளைவு என்ன விறலோய் கேட்டி – புகார்:0/38

TOP


விறலோர்க்கு (1)

வியம் படு தானை விறலோர்க்கு எல்லாம் – வஞ்சி:26/7

TOP


விறலோன் (3)

விளைந்து முதிர் கொற்றத்து விறலோன் வாழி – மது:23/80
விடர் சிலை பொறித்த விறலோன் வாழி – மது:23/82
விடர் சிலை பொறித்த விறலோன் ஆயினும் – வஞ்சி:28/136

TOP


வினவ (3)

மதுரை மூதூர் யாது என வினவ
ஆறு_ஐம் காதம் நம் அகல் நாட்டு உம்பர் – புகார்:10/41,42
ஆற்று வழிப்பட்டோர் ஆர் என வினவ என் – புகார்:10/224
விருத்த கோபால நீ என வினவ
கோவலன் கூறும் ஓர் குறு_மகன்-தன்னால் – மது:15/94,95

TOP


வினா (1)

கனாத்திறம்உரைத்த காதையும் வினா திறத்து – புகார்:0/71

TOP


வினை (42)

வினை விளை காலம் ஆதலின் யாவதும் – புகார்:0/27
வினை விளை காலம் என்றீர் யாது அவர் – புகார்:0/37
வினை விளைவு என்ன விறலோய் கேட்டி – புகார்:0/38
முதிர் வினை நுங்கட்கு முடிந்தது ஆகலின் – புகார்:0/45
சூழ் வினை சிலம்பு காரணமாக – புகார்:0/58
கட்டும் நுண் வினை காருகர் இருக்கையும் – புகார்:5/17
நுண் வினை கம்மியர் காணா மரபின – புகார்:5/106
கையற்று நடுங்கு நல் வினை நடுநாள் – புகார்:5/234
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் கங்குல் – புகார்:9/78
வினை கடைக்கூட்ட வியம்கொண்டான் கங்குல் – புகார்:9/82
பண்டை தொல் வினை பாறுக என்றே – புகார்:10/164
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை
இட்ட வித்தின் எதிர்வந்து எய்தி – புகார்:10/171,172
மறத்துறை நீங்கு-மின் வல் வினை ஊட்டும் என்று – மது:14/27
தீது உடை வெம் வினை உருத்த-காலை – மது:14/31
ஒய்யா வினை பயன் உண்ணும்-காலை – மது:14/33
வல் வினை அன்றோ மடந்தை-தன் பிழை என – மது:14/56
செய் வினை தவிசில் செல்வன் இருந்த பின் – மது:16/37
நுண் வினை கொல்லர் நூற்றுவர் பின் வர – மது:16/106
பொன் வினை கொல்லன் இவன் என பொருந்தி – மது:16/110
வினை விளை காலம் ஆதலின் யாவதும் – மது:16/148
பொய் வினை கொல்லன் புரிந்து உடன் காட்ட – மது:16/161
விளைவாகி வந்த வினை – மது:16/221
மன் உறு துயர் செய்த மற_வினை அறியாதேற்கு – மது:19/41
என் உறு வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/42
ஈர்வது ஓர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/46
கண் பொழி புனல் சோரும் கடு வினை உடையேன் முன் – மது:19/47
உண்பதோர் வினை காண் ஆ இது என உரையாரோ – மது:19/50
கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன் – மது:21/1
தீதுற வந்த வினை காதின் – மது:23/30
உம்மை வினை வந்து உருத்த-காலை – மது:23/171
மண மதுரையோடு அரசு கேடு உற வல் வினை வந்து உருத்த-காலை – வஞ்சி:24/5
தீ வினை சிலம்பு காரணமாக – வஞ்சி:25/69
வல் வினை வளைத்த கோலை மன்னவன் – வஞ்சி:25/98
வாள் வினை முடித்து மற வாள் வேந்தன் – வஞ்சி:26/123
வில்லவன்கோதையொடு வென்று வினை முடித்த – வஞ்சி:26/251
வாள் வினை முடித்து மறத்தொடு முடிந்தோர் – வஞ்சி:27/30
என்னோடு இவர் வினை உருத்ததோ என – வஞ்சி:27/82
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்தர் – வஞ்சி:28/10
வேந்து வினை முடித்த ஏந்து வாள் வலத்து – வஞ்சி:28/133
செய் வினை வழித்தாய் உயிர் செலும் என்பது – வஞ்சி:28/167
கோவலன் தன் வினை உருத்து – வஞ்சி:29/43
பால் சுரந்து ஊட்ட பழ வினை உருத்து – வஞ்சி:30/75

TOP


வினை-கொல்லோ (1)

மாயம்-கொல்லோ வல் வினை-கொல்லோ
யான் உளம் கலங்கி யாவதும் அறியேன் – மது:16/61,62

TOP


வினை_ஆட்டியேன் (1)

கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன்
யாவும் தெரியா இயல்பினேன் ஆயினும் – மது:21/1,2

TOP


வினைஞர் (1)

கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய – மது:16/105

TOP


வினைஞரும் (6)

கண்ணுள்_வினைஞரும் மண்ணீட்டாளரும் – புகார்:5/30
கரும் கை வினைஞரும் களமரும் கூடி – புகார்:10/125
கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும் – வஞ்சி:26/40
கரும வினைஞரும் கணக்கியல் வினைஞரும்
தரும வினைஞரும் தந்திர வினைஞரும் – வஞ்சி:26/40,41
தரும வினைஞரும் தந்திர வினைஞரும் – வஞ்சி:26/41
தரும வினைஞரும் தந்திர வினைஞரும்
மண் திணி ஞாலம் ஆள்வோன் வாழ்க என – வஞ்சி:26/41,42

TOP


வினையாளரை (1)

மாண் வினையாளரை வகை பெற காட்டி – வஞ்சி:26/147

TOP


வினையாளரொடு (1)

சிறு குறும் கைவினை பிறர் வினையாளரொடு
மறு இன்றி விளங்கும் மருவூர் பாக்கமும் – புகார்:5/38,39

TOP


வினையான் (1)

தொல்லை வினையான் துயர் உழந்தாள் கண்ணின் நீர் – வஞ்சி:29/122

TOP


வினையும் (1)

நண்ணும் இரு வினையும் நண்ணு-மின்கள் நல் அறமே – மது:16/218

TOP


வினையே (1)

வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி – மது:20/96

TOP


வினையேன் (2)

கடு வினையேன் செய்வதூஉம் காண் – மது:20/97
கணவனை அங்கு இழந்து போந்த கடு வினையேன் யான் என்றாள் – வஞ்சி:24/6

TOP