தே – முதல் சொற்கள், சிலப்பதிகாரம் தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தே 5
தே_மொழி 1
தே_மொழி-தன்னொடும் 1
தேஎத்தர் 1
தேஎத்துக்கு 1
தேஎம் 1
தேசிக 2
தேசிகம் 1
தேடி 2
தேடினள் 1
தேடு-மின் 1
தேம் 6
தேமா 2
தேய்த்த 2
தேய்வம் 1
தேய்வை 1
தேயத்து 1
தேயமும் 1
தேர் 35
தேர்_ஆழி 1
தேர்ச்சி 1
தேர்ந்து 1
தேர்ந்துதேர்ந்து 1
தேரா 2
தேராளரொடு 1
தேரான் 3
தேரினர் 1
தேரும் 2
தேரோ 1
தேரோர் 1
தேவ 3
தேவந்தி 1
தேவந்திகை 1
தேவந்திகை-தான் 1
தேவந்திகையை 3
தேவந்தியும் 1
தேவர் 11
தேவர்_கோன் 1
தேவரும் 1
தேவன் 1
தேவி 4
தேவி-தன்னுடன் 2
தேவிக்கு 1
தேவியும் 2
தேவிர்காள் 1
தேறல் 2
தேன் 2
தேனும் 1
தேனே 1

நூலில் அடி வரும் முழுச் சூழலையும் காண, தொடரடைவு அடியில் அடிக்கோடிடப்பட்டுள்ள எண்ணைச் சொடுக்கவும்.


தே (5)

தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – புகார்:10/44
தே மென் கொழும் சேறு ஆடி ஆங்கு – மது:13/118
தே மலர் நறும் பொழில் தென் கரை எய்தி – மது:13/180
தே மென் கூந்தல் சில் மலர் பெய்து – மது:15/133
தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி – மது:20/80

TOP


தே_மொழி (1)

தே_மொழி உரைத்தது செவ்வை நல் மொழி – மது:20/80

TOP


தே_மொழி-தன்னொடும் (1)

தே_மொழி-தன்னொடும் சிறை_அகத்து இருந்த – புகார்:10/44

TOP


தேசிக (2)

தேசிக திருவின் ஓசை கடைப்பிடித்து – புகார்:3/30
தேசிக திருவின் ஓசை எல்லாம் – புகார்:3/31

TOP


தேசிகம் (1)

தேசிகம் என்று இவை ஆசின் உணர்ந்து – புகார்:3/47

TOP


தேடி (2)

உள் வரி கோலத்து உறு துணை தேடி
கள்ள கமலம் திரிதலும் உண்டு-கொல் – புகார்:5/216,217
கோவலன் தேடி கொணர்க என பெயர்ந்ததும் – மது:13/62

TOP


தேடினள் (1)

தன் உயிர் கொண்டு அவன் உயிர் தேடினள் போல் – வஞ்சி:25/85

TOP


தேடு-மின் (1)

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின்
மல்லல் மா ஞாலத்து வாழ்வீர் ஈங்கு என் – வஞ்சி:30/201,202

TOP


தேம் (6)

ஆம்பல் நாறும் தேம் பொதி நறு விரை – புகார்:4/73
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும் – புகார்:10/73
செம் நெறி ஆகும் தேம் பொழில் உடுத்த – மது:11/142
செப்பு வாய் அவிழ்ந்த தேம் பொதி நறு விரை – மது:22/121
திதலை அல்குல் தேம் கமழ் குழலியர் – மது:22/128
சிந்துர சுண்ணம் செறிய தூய் தேம் கமழ்ந்து – வஞ்சி:24/25

TOP


தேமா (2)

செந்தாமரை விரிய தேமா கொழுந்து ஒழுக – புகார்:8/119
தெங்கின் பழனும் தேமா கனியும் – வஞ்சி:25/43

TOP


தேய்த்த (2)

மண் தேய்த்த புகழினான் மதி முக மடவார் தம் – புகார்:1/36
பண் தேய்த்த மொழியினார் ஆயத்து பாராட்டி – புகார்:1/37

TOP


தேய்வம் (1)

காவல் தேய்வம் கடை_முகம் அடைத்தன – மது:22/2

TOP


தேய்வை (1)

நாவி குழம்பு நலம் கொள் தேய்வை
மான்_மத சாந்தம் மணம் கமழ் தெய்வ – மது:13/116,117

TOP


தேயத்து (1)

அறியா தேயத்து ஆர் இடை உழந்து – மது:14/19

TOP


தேயமும் (1)

தீ திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழி மருங்கு இருந்து மாசு அற உரைத்து – மது:13/78,79

TOP


தேர் (35)

தேர் வலம் செய்து கவி கை கொடுப்ப – புகார்:3/127
கோ வியன் வீதியும் கொடி தேர் வீதியும் – புகார்:5/40
நெடும் தேர் ஊருநர் கடும் கண் மறவர் – புகார்:5/55
கொடி தேர் வேந்தனொடு கூடா மன்னர் – புகார்:5/182
தேர் முன் நின்ற திசைமுகன் காண – புகார்:6/44
தெளி நிற வெம் கதிரோன் தேர் – புகார்:6/178
புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – புகார்:7/151
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்க்கின்ற ஓதமே – புகார்:7/155,156
நேர்ந்த நம் காதலர் நேமி நெடும் திண் தேர்
ஊர்ந்த வழி சிதைய ஊர்ந்தாய் வாழி கடல் ஓதம் – புகார்:7/159,160
நீர் அணி விழவினும் நெடும் தேர் விழவினும் – புகார்:10/22
உழை புலி கொடி தேர் உரவோன் கொற்றமொடு – புகார்:10/142
அரவும் சூரும் இரை தேர் முதலையும் – மது:13/7
வையமும் பாண்டிலும் மணி தேர் கொடுஞ்சியும் – மது:14/168
கன்று தேர் ஆவின் கனை குரல் இயம்ப – மது:15/204
முது மறை தேர் நாரதனார் முந்தை முறை நரம்பு உளர்வார் – மது:17/108
காழோர் வாதுவர் கடும் தேர் ஊருநர் – மது:22/12
கூல மறுகும் கொடி தேர் வீதியும் – மது:22/109
ஆலும் புரவி அணி தேர் தானையொடு – வஞ்சி:26/84
கொடுஞ்சி நெடும் தேர் ஐம்பதிற்று இரட்டியும் – வஞ்சி:26/132
இரை தேர் வேட்டத்து எழுந்த அரிமா – வஞ்சி:26/188
கறை தோல் மறவர் கடும் தேர் ஊருநர் – வஞ்சி:26/198
அடும் தேர் தானை ஆரிய அரசர் – வஞ்சி:26/211
நெடும் தேர் கொடுஞ்சியும் கடும் களிற்று எருத்தமும் – வஞ்சி:26/213
தேர் ஊர் செருவும் பாடி பேர் இசை – வஞ்சி:26/239
முன் தேர் குரவை முதல்வனை வாழ்த்தி – வஞ்சி:26/240
பின் தேர் குரவை பேய் ஆடு பறந்தலை – வஞ்சி:26/241
திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ – வஞ்சி:27/37
பொன் தேர் செழியன் மதுரை மா நகர்க்கு – வஞ்சி:27/84
ஒரு_தனி ஆழி கடவுள் தேர் மிசை – வஞ்சி:27/136
கொடும் பட நெடு மதில் கொடி தேர் விதியுள் – வஞ்சி:27/152
எறிந்து களம் கொண்ட இயல் தேர் கொற்றம் – வஞ்சி:27/210
தலை தேர் தானை தலைவற்கு உரைத்தனன் – வஞ்சி:28/94
நெடும் தேர் தானையொடு இடும்பில் புறத்து இறுத்து – வஞ்சி:28/118
ஆழி கொடி திண் தேர் செம்பியன் வம்பு அலர் தார் – வஞ்சி:29/179
கொங்கு அவிழ் நறும் தார் கொடி தேர் தானை – வஞ்சி:30/177

TOP


தேர்_ஆழி (1)

புள் இயல் மான் தேர்_ஆழி போன வழி எல்லாம் – புகார்:7/151

TOP


தேர்ச்சி (1)

தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும் – புகார்:8/104

TOP


தேர்ந்து (1)

தாது தேர்ந்து உண்டு மாதர் வாள் முகத்து – புகார்:2/19

TOP


தேர்ந்துதேர்ந்து (1)

தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி அன்றியும் – புகார்:8/104

TOP


தேரா (2)

தேரா மன்னா செப்புவது உடையேன் – மது:20/62
தேரா மன்னனை சிலம்பின் வென்று இ – மது:22/145

TOP


தேராளரொடு (1)

ஐம்பத்துஇருவர் கடும் தேராளரொடு
செங்குட்டுவன்-தன் சின வலை படுதலும் – வஞ்சி:26/223,224

TOP


தேரான் (3)

சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – புகார்:0/28
சினை அலர் வேம்பன் தேரான் ஆகி – மது:16/149
நல் தேரான் கூடல் நகர் – மது:21/57

TOP


தேரினர் (1)

இவர் பரி தேரினர் இயைந்து ஒருங்கு ஈண்டி – புகார்:5/160

TOP


தேரும் (2)

தம்முடைய தண்ணளியும் தாமும் தம் மான் தேரும்
எம்மை நினையாது விட்டாரோ விட்டு அகல்க – புகார்:7/143,144
ஆடு இயல் யானையும் தேரும் மாவும் – வஞ்சி:26/86

TOP


தேரோ (1)

தேரோ வந்தது செய்வினை முடித்து என – வஞ்சி:26/119

TOP


தேரோர் (1)

திண் தேர் கொடிஞ்சியொடு தேரோர் வீழ – வஞ்சி:27/37

TOP


தேவ (3)

தேவ குமரன் தோன்றினன் என்றலும் – மது:15/191
தேவ கோட்ட சிறை_அகம் புக்க பின் – மது:16/126
வாழ்த்துவாள் தேவ மகள் – வஞ்சி:29/121

TOP


தேவந்தி (1)

தேவந்தி என்பாள் மனைவி அவளுக்கு – புகார்:9/33

TOP


தேவந்திகை (1)

தேவந்திகை மேல் திகழ்ந்து தோன்றி – வஞ்சி:30/172

TOP


தேவந்திகை-தான் (1)

தெய்வம் உற்று எழுந்த தேவந்திகை-தான்
கொய் தளிர் குறிஞ்சி கோமான் தன் முன் – வஞ்சி:30/45,46

TOP


தேவந்திகையை (3)

தேவந்திகையை செவ்விதின் நோக்கி – வஞ்சி:30/3
தேவந்திகையை தீவலம் செய்து – வஞ்சி:30/84
தேவந்திகையை செய்க என்று அருளி – வஞ்சி:30/154

TOP


தேவந்தியும் (1)

தேவந்தியும் உடன் கூடி – வஞ்சி:29/55

TOP


தேவர் (11)

தேவர் கோமான் தெய்வ காவல் – புகார்:2/47
தேவர் கோமான் ஏவலின் போந்த – புகார்:5/66
திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – புகார்:6/12
திரிபுரம் எரிய தேவர் வேண்ட – புகார்:6/40
செய் தவம் இல்லோர்க்கு தேவர் வரம் கொடார் – புகார்:9/17
தேவர் கோன் பூண் ஆரம் தென்னர் கோன் மார்பினவே – மது:17/121
தீர்த்த கரையும் தேவர் கோட்டமும் – மது:22/27
தென்னவன் தீது இலன் தேவர் கோன்-தன் கோயில் – வஞ்சி:29/106
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/157
தேவர் ஆர மார்பன் வாழ்க என்று பந்து அடித்துமே – வஞ்சி:29/161
மக்கள் தேவர் என இரு சார்க்கும் – வஞ்சி:30/222

TOP


தேவர்_கோன் (1)

திருந்து வேல் அண்ணற்கு தேவர்_கோன் ஏவ – புகார்:6/12

TOP


தேவரும் (1)

நால் வகை தேவரும் மூ_அறு கணங்களும் – புகார்:5/176

TOP


தேவன் (1)

சினவரன் தேவன் சிவகதி நாயகன் – புகார்:10/180

TOP


தேவி (4)

குல_முதல் தேவி கூடாது ஏக – மது:16/136
வடு_வினையே செய்த வய வேந்தன் தேவி
கடு வினையேன் செய்வதூஉம் காண் – மது:20/96,97
கோவேந்தன் தேவி கொடு வினை_ஆட்டியேன் – மது:21/1
செம் சிலம்பு எறிந்து தேவி முன்னர் – வஞ்சி:25/73

TOP


தேவி-தன்னுடன் (2)

புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
அரைசு_கட்டிலில் துஞ்சியது அறியாது – மது:22/6,7
புரை தீர் கற்பின் தேவி-தன்னுடன்
நெடுஞ்செழியனோடு ஒரு பரிசா – மது:23/218,219

TOP


தேவிக்கு (1)

காவலன் தேவிக்கு ஆவது ஓர் காற்கு அணி – மது:16/111

TOP


தேவியும் (2)

காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர் – புகார்:10/221
காவுந்தி ஐயையும் தேவியும் கணவனும் – புகார்:10/246

TOP


தேவிர்காள் (1)

தேவிர்காள் எம் உறு நோய் தீர்ம் என்று மேவி ஓர் – புகார்:9/14

TOP


தேறல் (2)

அம் தீம் தேறல் மாந்தினர் மயங்கி – மது:14/133
அமை விளை தேறல் மாந்திய கானவன் – வஞ்சி:27/217

TOP


தேன் (2)

கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து – புகார்:10/82
கான_கோழியும் தேன் மொழி கிள்ளையும் – வஞ்சி:25/54

TOP


தேனும் (1)

தேனும் பாலும் கட்டியும் பெட்ப – மது:22/25

TOP


தேனே (1)

காசு அறு விரையே கரும்பே தேனே
அரும் பெறல் பாவாய் ஆர் உயிர் மருந்தே – புகார்:2/74,75

TOP


தேஎத்தர் (1)

மொழி_பெயர்_தேஎத்தர் ஒழியா விளக்கமும் – புகார்:6/143

TOP


தேஎத்துக்கு (1)

செல்லும் தேஎத்துக்கு உறு துணை தேடு-மின் – வஞ்சி:30/201

TOP


தேஎம் (1)

அரும் பொருள் தருஉம் விருந்தின் தேஎம்
ஒருங்கு தொக்கு அன்ன உடை பெரும் பண்டம் – புகார்:2/5,6

TOP