நோ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோ 1
நோக்க 10
நோக்கத்து 2
நோக்கம் 1
நோக்கமே 2
நோக்கல் 4
நோக்கலால் 1
நோக்கலின் 2
நோக்கலும் 1
நோக்கலோடு 3
நோக்காது 3
நோக்காய் 4
நோக்கார் 1
நோக்கி 63
நோக்கிய 9
நோக்கியே 1
நோக்கில் 7
நோக்கிற்கு 1
நோக்கின் 3
நோக்கினர் 2
நோக்கினள் 1
நோக்கினளே 1
நோக்கினன் 3
நோக்கினார் 4
நோக்கினால் 1
நோக்கினாள் 1
நோக்கினான் 5
நோக்கினும் 1
நோக்கீர் 11
நோக்கு 9
நோக்குகின்றனர் 1
நோக்குப 1
நோக்கும் 4
நோக 16
நோகவும் 1
நோண்டி 1
நோம் 1
நோய் 150
நோய்-அது 1
நோய்க்கு 6
நோய்கள் 3
நோயால் 2
நோயில் 2
நோயின் 3
நோயினால் 1
நோயு 1
நோயும் 6
நோயுற்ற 1
நோயே 2
நோயை 1
நோயொடு 1
நோவ 1
நோவதும் 1
நோவதே 1
நோவன் 1
நோவு 3
நோழிகையின் 1
நோற்ப 1
நோற்பார் 1
நோற்பான் 2
நோற்ற 3
நோற்றாள் 1
நோற்றான் 1
நோற்று 1
நோன்பால் 1
நோன்பின் 4
நோன்பு 1
நோன்மையே 1
நோன்றன 1
நோன்று 3

நோ (1)

நோ மலிய வந்த பல நூதனமும் நோக்கில் – தேம்பா:23 45/1

மேல்


நோக்க (10)

நோக்க இன்பு உளம் நுகர ஒள் முளரியோடு ஆம்பல் – தேம்பா:1 13/1
வான் நிலா எறிக்கும் மகவினை நோக்க மலர்ந்த பின் வம்-மின் என்று அழைப்ப – தேம்பா:12 71/3
ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான் – தேம்பா:12 86/3,4
சுனைகள் கண் குவளை இமையா நோக்க சுனை கரை மேல் – தேம்பா:20 17/2
மலை புறங்கண்ட மார்பன் மனம் வியந்து அயிர்ப்பின் நோக்க
அலை புறங்கண்ட கங்கை அரவு எழ அளவு_இல் விம்மி – தேம்பா:20 35/1,2
தம் பதி வர கை கூப்பா தருக்கொடு நோக்க கால் முன் – தேம்பா:25 64/2
கொழும் சுனை கண்கள் ஆய குவளைகள் இமையா நோக்க
கெழும் சுனை வரம்பில் வைகி கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான் – தேம்பா:26 96/2,3
தெருள் தவழ் பகலின் நோக்க சிதைந்த கண் கிழவி இல்லாது – தேம்பா:29 9/1
அ நிலை கேட்ட மன்னன் அதிசயித்து அணுகி நோக்க
வெம் நிலை சூளை நால்வர் மெலிவு அற உவப்ப கண்டே – தேம்பா:29 81/1,2
தகு மணி நிரைத்து வாய்த்த சாளரத்து ஒசிந்து நோக்க
தொகு மணி பறைகள் ஆர்ப்பும் சுட்ட அகில் புகையும் சொல்ல – தேம்பா:36 92/2,3

மேல்


நோக்கத்து (2)

நோக்கத்து ஆக்கிய நுண் சடத்து இவன் – தேம்பா:4 15/2
நோக்கத்து ஓர் உயிர் கொன்றும் இகல் நூறல் – தேம்பா:25 27/2

மேல்


நோக்கம் (1)

நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி – தேம்பா:14 45/1

மேல்


நோக்கமே (2)

முதிர் முகத்து-இடை மொய்த்தன நோக்கமே – தேம்பா:4 18/4
நோக்கமே ஒரு நுசுப்பு அறா தோழனா தயையின் – தேம்பா:26 69/2

மேல்


நோக்கல் (4)

துஞ்சு இலா நதி தொடர்ந்து அகல் கரும் கடல் நோக்கல்
விஞ்சையார் எலாம் வெறுத்து வீடு இவறிய போன்றே – தேம்பா:1 8/3,4
வேல் வளர் சமரில் நீ நோக்கல் வேண்டு இலா – தேம்பா:28 46/2
வில் பட எதிர்த்து செய் போர் வினை இது நோக்கல் வேண்டா – தேம்பா:28 155/2
இருள் தவழ் இரவின் நோக்கல் இயல்பு என எவரும் நக்கார் – தேம்பா:29 9/2

மேல்


நோக்கலால் (1)

தூற்று_அரும் குண தோன்றலை நோக்கலால்
சாற்று_அரும் குணத்து ஆர் அருள் தாங்கினான் – தேம்பா:26 32/3,4

மேல்


நோக்கலின் (2)

காவி உண்ட அருள் கண்ணினார் முகமன் நோக்கலின் ஆங்கு – தேம்பா:6 69/1
அரும் அறிவு என அமர்ந்து நோக்கலின்
ஆயரும் மறந்த கன்று அடி தொடர்ந்தவே – தேம்பா:12 36/3,4

மேல்


நோக்கலும் (1)

சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும் நீயோ – தேம்பா:3 21/2

மேல்


நோக்கலோடு (3)

அருள் கடிந்த அசடரை நோக்கலோடு
இருள் கடிந்த இரக்கம் உற்று ஏங்குவான் – தேம்பா:4 63/3,4
தன்னை ஈன்றன தாய்-தனை நோக்கலோடு
அன்னை நீயும் என் சாயலின் ஆகு எனா – தேம்பா:10 111/1,2
விண்ணின் நீர் முகில் மின் என நோக்கலோடு
உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான் – தேம்பா:11 16/3,4

மேல்


நோக்காது (3)

நோக்காது உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான் – தேம்பா:4 52/4
ஏர் விளை இரவி நோக்காது இருள் அடைந்து அரற்றி எஞ்சா – தேம்பா:7 69/3
நோக்காது எமை நூக்குபு போதி என்பார் – தேம்பா:30 31/4

மேல்


நோக்காய் (4)

தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய்
பண்டுளி அனைத்தும் எஞ்சா பசி சினந்து உயிர்கள் யாவும் – தேம்பா:12 16/2,3
வினையது விளைவு நோக்காய் வினை பிறர்க்கு உணர்ந்த பாவம் – தேம்பா:12 27/1
வரைத்த மாமையால் விரைவு இல வாழ்வதும் நோக்காய் – தேம்பா:32 104/4
நுமர் என்று இரங்கி அருள் நோக்காய் நூறா பழி பேய் அ குலத்தார் – தேம்பா:36 21/2

மேல்


நோக்கார் (1)

நூல் இயல் நுணங்கு கேள்வி நோக்கினார் முகத்தை நோக்கார்
கோல் இயல் கோட கோடி கூறுவர் பகையின் தீயார் – தேம்பா:25 58/1,2

மேல்


நோக்கி (63)

இரிந்த பாலனை நோக்கி உள் அதிசயித்து இரங்க – தேம்பா:3 25/2
மாசை மிக்க நிற மணியின் சாயல் மகன் நோக்கி
ஆசை மிக்க கனி ஈன்றாள் கற்றோர் அரும் தொடைப்பா – தேம்பா:3 55/1,2
வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன் – தேம்பா:3 57/1
குன்று எழும் குவடு நோக்கி குயில் குயின்று அகவ மஞ்ஞை – தேம்பா:4 27/3
நோக்காது உள்ள தே அருள் நோக்கி நுதல்கிற்பான் – தேம்பா:4 52/4
வான் முகத்து எழுந்து ஈங்கு உலகையே நோக்கி மாலி தன் செழும் கதிர் கோலால் – தேம்பா:6 39/1
நூல் முகத்து அடங்காத அன்பில் என் தணிமை நோக்கி முள் கான் பொருவு என் உள் – தேம்பா:6 39/3
மெய் என தயை வேர்விடு நெஞ்சினார் நோக்கி
ஐ என தமுள் இரங்கிய தன்மையோடு அ புண் – தேம்பா:6 68/2,3
மன்னி யாம் எவரும் வாழ்க வந்த வானவனை நோக்கி
கன்னி தாழ் சிரத்தை கோட்டி கடவுள் ஆள் என்னை இதோ – தேம்பா:7 21/2,3
களி முகத்து உன்னை உன் கடவுள் நோக்கி முன் – தேம்பா:8 40/2
அகத்து இயலாத அருள் கொடு நோக்கி அருத்தியொடு ஏவியதால் – தேம்பா:8 80/2
அப்பு அணி உலக வேந்தின் அன்னையை நோக்கி சொல்வான் – தேம்பா:10 5/4
மேவி முந்தையை நோக்கி விளம்புவாள் – தேம்பா:10 114/4
சென்று எழுந்த நல்லோரை முகமன் நோக்கி தீ அலகை இனத்தினுடன் இடத்தில் அஞ்சி – தேம்பா:11 46/2
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும் – தேம்பா:11 46/3
மின்னி வீழ் உரும் அன்ன களித்து நோக்கி வெரு உய்க்கும் முகத்து ஆர்த்து விமலன் சொல்வான் – தேம்பா:11 48/1
வானகத்தே பேர் உவகை பயக்கும் பாலால் வடிவ முகத்து இவன் நல்லோர் தம்மை நோக்கி
கானகத்தே துயர் உண்டீர் நிந்தை உண்டீர் கசடு அற்றீர் அறம் பூண்டீர் இனி எஞ்ஞான்றும் – தேம்பா:11 53/1,2
மூ உலகும் பொது அற ஆள் முதிர் கருணை வேந்து இவரை முகமன் நோக்கி
பூ உலகும் களி கூர புகலா பூம் கரத்து ஆசி புரிதலோடு – தேம்பா:11 115/1,2
நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி
தாக்கிய தாக்கின் உடன்று உளம் தாக்க சலத்து அடும் மடங்கல் ஏறு அன்னான் – தேம்பா:14 45/1,2
எல்லினை நோக்கி எழுந்த மன திறல் ஏந்திய சோசுவனே – தேம்பா:15 105/3
வரிந்த வில் கனையனை நோக்கி வந்து எதிர் – தேம்பா:15 141/3
கதிர் எழும் உருவின் நின் கபிரியேல்-தன்னை நோக்கி
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம் – தேம்பா:16 5/1,2
திற துணை வரை தோள் வீங்கி திசை திசை சுளித்து நோக்கி
மற துணை துணை என்று உற்ற வஞ்சகர் ஓட கண்டே – தேம்பா:17 25/2,3
இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி
தனை அனே உலகம் படைத்தி நின் கருணை தளிர்ப்ப நல் சுருதி நூல் உரைத்தி – தேம்பா:18 41/1,2
கான் ஆர் மலர் முகை கண் விழித்து நோக்கி கனி நகைத்த – தேம்பா:20 15/1
காவி அம் கண் கிளர் விளப்பான் இமையா நோக்கி கனிவு ஓங்கி – தேம்பா:20 19/1
வில் சாயல் கண் கனிய விரும்பி நோக்கி மதி புத்தேள் – தேம்பா:20 29/2
உவா உறீஇ அமைவ நோக்கி உரம் கொடு உந்தி அப்பால் – தேம்பா:20 34/2
கோன் நிறத்து இடையில் வாய்ந்த கொழும் தரு அணுகி நோக்கி
கான் நிறத்து அலர்ந்த சாந்த கடி மரம் என்று நிற்ப – தேம்பா:20 39/2,3
அஞ்ச மின் முகத்து நிற்ப ஆணரன் முகமன் நோக்கி
விஞ்ச அன்பு உருகி பின்னர் விருந்து இவர்க்கு ஓம்பினானே – தேம்பா:20 108/3,4
கோன் மலர் அடி முன் காட்ட கோன் தமராக நோக்கி
தேன் மலர் மருத வேலி சிறப்பு எழும் நாட்டை தந்து – தேம்பா:20 118/2,3
அம் கதிர் மணியின் சாயல் அ திரு மகனை நோக்கி
வெம் கதிர் வேலினார் தாம் வெட்டவும் விடவும் தேற்றா – தேம்பா:21 6/1,2
எடுத்த மஞ்சிகத்துள் நோக்கி இள மதி முகத்தில் தண்ணீர் – தேம்பா:21 9/1
பம்பிய முகத்தின் முன்னர் பதைப்ப வீழ்ந்து ஒளிப்ப நோக்கி
அம்பிய மலர் வாய் கோலான் அகத்து உணும் சுவையின் விள்ளான் – தேம்பா:22 15/3,4
துன் ஆழுவம் போல் கடி குழுவை சுளித்து நோக்கி சூளையின் வாய் – தேம்பா:23 9/3
கடாவிய அசனி அன்ன கவலை கொள் அரசை நோக்கி
தடாவிய சரணம் ஏத்தி தரணி யாவையும் ஏய்த்து ஏய்க்க – தேம்பா:23 21/1,2
மிக்கன சினந்து நோக்கி வளைந்த போர் கையால் நீக்கி – தேம்பா:23 54/2
கோல் கொண்டார் அவர் கொள்கையை நோக்கி
மேல் கொண்டாரும் விளம்புவர் என்றார் – தேம்பா:25 22/1,2
கால் இயல் நோக்கி ஆடும் கலை கொடி அன்னார் கேட்பின் – தேம்பா:25 58/3
நின்றனன் அவனை நோக்கி நீதி நீத்து உரைத்த காதை – தேம்பா:25 71/3
தாயும் பிள்ளையும் தாவு இடர் நோக்கி உள் – தேம்பா:26 81/3
அழல் எடுத்து இன்பு என சுடும் வேல் கண்ணால் நோக்கி அறம் அழிய – தேம்பா:26 167/3
நொந்து உயர் கிளையரை நிவலன் நோக்கி முன் – தேம்பா:27 53/3
விரை செய் கொடியோன் விழா அணியின் விரும்பி நோக்கி மீண்டு உய்ய – தேம்பா:27 125/1
நறை கெழும் அலங்கல் மார்பன் நயப்புற முகமன் நோக்கி
நிறை கெழும் அரிய காட்சி நிலைமையால் உளமும் கண்டு – தேம்பா:28 8/2,3
இலகி தகும் மின் போல் நோக்கி உயிர்ப்போடு இயம்பிற்றே – தேம்பா:29 25/4
சென்று வீழ் சுரமி நோக்கி செப்புதி கொடிய வந்த – தேம்பா:29 36/1
அஞ்சிய என்னை நோக்கி அனைவரும் தன்னை நீத்து – தேம்பா:29 44/2
நூல் திறத்து அவர் முறை நோக்கி வாழ்த்தினேன் – தேம்பா:29 93/4
தனி கதிர் உணர்வின் மிக்கோன் தயை உறீஇ மகிழ நோக்கி
பனி கதிர் பகையாம் கஞ்சம் படுத்திய முகம் செய் வில்லால் – தேம்பா:29 111/1,2
நூல் முகத்து ஒத்து என நோக்கி வாமனும் – தேம்பா:29 126/2
மை கொடு குவளை கண் நோக்கி வாளிச – தேம்பா:30 45/1
மீன் என விளங்கி துஞ்சும் மின் என வாழ்க்கை நோக்கி
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி – தேம்பா:30 75/1,2
அழுத அன்னார் துயர் நோக்கி அருள் கடலோன் மீண்டு இறங்கி – தேம்பா:30 122/1
சூழ் அகத்து அன்பு காட்ட சூசை வந்தவரை நோக்கி
வாழ் அகத்து எவர் இ குன்றில் வைகும் நீர் என்று கேட்ப – தேம்பா:30 129/1,2
அ திறத்து எவரும் தாம் தமை நோக்கி அதிசயித்து எவர் மகன் எ ஊர் – தேம்பா:31 92/3
கண் கடந்து இயலும் மாமை கண் கடவாமை நோக்கி
எண் கடந்து அரிய இன்பம் ஈதி என்று அடியை போற்றி – தேம்பா:32 90/2,3
அளி முகத்து இருப்ப நோக்கி அறைதல் பேர் உயிர்ப்போடு உற்றான் – தேம்பா:34 13/4
தூவி மீ எழ சூசையை நோக்கி உள் – தேம்பா:36 8/3
வாய்ந்தே மகிழ்ந்து தொழா நின்ற வளனை நோக்கி ஆசி நலம் – தேம்பா:36 27/3
பில்கிய நயனில் உம் வயம் காட்ட பிழைத்த இ தொழும்பனை நோக்கி
அல்கிய புன்மை வளம்பட செய்தற்கு அருச்சனை உமக்கு என பணிந்தான் – தேம்பா:36 43/3,4
நோக்கி நண் பகல் முன் இருள் நூறுவ போல் – தேம்பா:36 46/2
கோ முரசு அரசன் வீர குன்றனை முகத்து நோக்கி
மா முரசு ஒழிப்ப சொல்லும் வளன் முடி பத்தாம் நாளில் – தேம்பா:36 82/1,2

மேல்


நோக்கிய (9)

காம கனல் ஆற்றின நோக்கிய கண் – தேம்பா:5 90/1
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா – தேம்பா:10 131/2
நோக்கிய நோக்கம் திசை-தொறும் தீக்க நூக்க_அரும் செருக்கொடு நோக்கி – தேம்பா:14 45/1
திரு தகு புய கிரி வளர வீக்குபு செரு களம் உழக்கு இவன் உலவல் நோக்கிய
மரு தகு தடத்து அணி எகில நாட்டினை வயப்பட அளித்தன அரசன் ஏற்று எரி – தேம்பா:15 73/1,2
தேன் நின்று அலர் சுனை ஆடின திறம் நோக்கிய களியால் – தேம்பா:21 34/3
நெறி விடா கனி நோக்கிய நேர் இலார் – தேம்பா:21 36/3
காய் முகனொடும் கஞலி நோக்கிய கதத்தான் – தேம்பா:23 46/2
பொலித்தன விழி தழை விரிய நோக்கிய பொறி கெழு மயில் திரள் அரிய கூத்து எழ – தேம்பா:30 90/3
தேன் விளை மலர் விழி திறந்து நோக்கிய
கான் விளை கா எலாம் களிப்ப அன்று இவர் – தேம்பா:30 147/1,2

மேல்


நோக்கியே (1)

மால் இயன்று இறையவன் வதனம் நோக்கியே – தேம்பா:25 51/4

மேல்


நோக்கில் (7)

துறை அடுத்து அள்ளி உண்ணும் துணிவிலான் என்னை நோக்கில்
குறை எடுத்தனை என்று அன்னார் கொடும் சினத்து உறுக்கல் நன்றோ – தேம்பா:0 5/2,3
நோக்கில் தாக்கிய நுனை இன்பு இன்ன ஆய் – தேம்பா:4 12/3
ஈர் அறம் பிரிந்து நோக்கில் இயம்பிய துறவின் மாட்சி – தேம்பா:4 40/1
முத்தம் இட்டலும் நோக்கில் தீட்டலும் உற்ற நீரில் நனைத்தலும் – தேம்பா:10 128/2
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில்
களி வளர் உவப்பு மாற கதத்த வான் திசைகள் நான்கில் – தேம்பா:18 31/1,2
நோ மலிய வந்த பல நூதனமும் நோக்கில்
வீ மலி அகன்ற தலை மேதினியில் அண்டா – தேம்பா:23 45/1,2
முன் இயம்பிய முரண் தொழில் யாவையும் நோக்கில்
கொன் இயம்பினர் காமம் நாட்டினர் என கூற – தேம்பா:23 86/2,3

மேல்


நோக்கிற்கு (1)

தேக்கிய புகையும் வாம தெருட்சியும் மருளின் நோக்கிற்கு
ஆக்கிய விருந்தின் விம்ம அணி மணி கோயில் புக்கு – தேம்பா:12 72/1,2

மேல்


நோக்கின் (3)

பொருந்திய குறைகள் நோக்கின் புணர்ந்த மண் கலத்தை பாராது – தேம்பா:0 12/3
முன் நாள் சொன்ன நிலை நோக்கின் முகைத்த என் நாட்டு என் குலத்தே – தேம்பா:27 126/3
பூதி-தன் அழலை படைத்தனன் என்றால் பொருவ இ இரு தழல் நோக்கின்
சோதி-தன் முகத்து மின்மினி போன்று அ சுடர் முகத்து இ சுடர் நிலையே – தேம்பா:28 87/3,4

மேல்


நோக்கினர் (2)

தனி சிலை வளைத்தன ஒருவன் ஆக்கிய சய சமர் நலத்தினை வெருவ நோக்கினர்
இனி சிலை அமர்க்கு அரசு இவனை நீத்து எவர் என சிலர் வியப்பு உறி அளவு_இல் வாழ்த்தினார் – தேம்பா:15 78/3,4
மேல் நின்று ஒரு நடம் நோக்கினர் விரி வண் புகழ் ஒலி போல் – தேம்பா:21 34/1

மேல்


நோக்கினள் (1)

உருகிய துணைவனை உருகி நோக்கினள்
பெருகிய துயர் செயும் பிணிகள் ஏது ஐயா – தேம்பா:7 83/1,2

மேல்


நோக்கினளே (1)

நூறு ஒப்பு இல தோழியர் நோக்கினளே – தேம்பா:5 76/4

மேல்


நோக்கினன் (3)

சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே – தேம்பா:10 124/4
நூல் வரு மறையின் சால்பும் நோக்கினன் மருளும் நீக்கான் – தேம்பா:29 82/4
வீடு செய் நயத்தொடு விரும்பி நோக்கினன்
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரை – தேம்பா:34 7/2,3

மேல்


நோக்கினார் (4)

சுசி பட அறுத்தன துணிகள் மேல் திசை துடிப்பன பறப்பன வெருவ நோக்கினார் – தேம்பா:15 75/4
நூல் இயல் நுணங்கு கேள்வி நோக்கினார் முகத்தை நோக்கார் – தேம்பா:25 58/1
பூ புரி எயில் நலம் பொலிய நோக்கினார் – தேம்பா:26 23/4
செப்பு அடும் சிறுவனை சென்று நோக்கினார் – தேம்பா:31 94/4

மேல்


நோக்கினால் (1)

நோக்கினால் சினம் நூக்கு அரிதோ என்றாள் – தேம்பா:10 116/4

மேல்


நோக்கினாள் (1)

நோய் கலந்த உயிர்ப்பொடு நோக்கினாள் – தேம்பா:10 36/4

மேல்


நோக்கினான் (5)

அடி நடுக்கிய ஆண்மையின் நோக்கினான் – தேம்பா:24 57/4
நோக்கினான் கழுது ஆண்மையை நூறினான் – தேம்பா:24 58/1
துன்னி தாங்கிய சூசையை நோக்கினான்
கன்னி தாய் கமல கரத்து ஆசனத்து – தேம்பா:24 62/2,3
நோக்கினான் மறை நூலினான் – தேம்பா:27 138/4
நூல் கடல் வேந்து உறை நகரை நோக்கினான் – தேம்பா:29 64/4

மேல்


நோக்கினும் (1)

நூலினும் வழுவா செம்மையின் ஒழுகி நோக்கினும் அகன்று ஒளித்து ஓடி – தேம்பா:12 62/1

மேல்


நோக்கீர் (11)

புரந்த நாடு ஒழியேம் என்பார் பொதி எலாம் நோக்கீர் என்பார் – தேம்பா:20 110/1
மணி முகத்து எழுதப்பட்ட வளம் கதை ஒழுங்கின் நோக்கீர்
பிணி முகத்து இறைவன் செய்யும் பெரும் பயன் அருளின் நாட்டில் – தேம்பா:20 119/2,3
ஆர் நலம் பொலிதல் நோக்கீர் ஆய இ வனப்பும் வாட்டி – தேம்பா:30 63/2
ஆங்கு ஒளித்து அலர்ந்த பொய்கை அடுத்து அகல் பரப்பு நோக்கீர்
ஈங்கு ஒளித்து உளத்தில் ஓங்கி எதிர் பகை செகுத்து பின் நாள் – தேம்பா:30 131/2,3
வானகத்து உவகை செய்யும் வனப்பு உடை சிரத்தை நோக்கீர்
கானக கொடிய நெஞ்சார் கண்டக முடியை சேர்த்தி – தேம்பா:35 43/1,2
ஒண் வழி கடந்த என் கண் ஒளி ஒழிந்து இருளல் நோக்கீர் – தேம்பா:35 45/4
ஊன் உகும் உதிரம் தோய்ந்த உதட்டு அலர் வாடல் நோக்கீர் – தேம்பா:35 46/4
பாய் இரத்தமும் ஆறு ஓட பழி உரு உடலை நோக்கீர் – தேம்பா:35 47/4
கூர் அயில் ஆணி காயம் கொண்ட கால் கரங்கள் நோக்கீர் – தேம்பா:35 49/4
பேட்டு யான் திறந்த நெஞ்சில் பெரியது ஓர் வாயில் நோக்கீர் – தேம்பா:35 50/4
பணி நிலா வீசும் மணி திரள் பூத்து பகல் செயும் கை கொடி நோக்கீர்
அணி நிலா பிறையை மிதித்து எழுந்து ஒளி செய் அடி நல்லாட்கு அன்றியே அன்னாள் – தேம்பா:36 114/1,2

மேல்


நோக்கு (9)

வீடா வான் நலம் செய் நோக்கு நோக்கி விண் இறையோன் – தேம்பா:3 57/1
நோக்கு அணங்கு கண்ணோட்டம் நொதுத்த கை – தேம்பா:9 38/2
ஒத்து எரிந்தன கண் களிப்பு எழ உற்று நோக்கிய நோக்கு அறா – தேம்பா:10 131/2
தேன் நிலத்தினாரை நோக்கு சிறுவன் இன்பு காட்டலால் – தேம்பா:11 11/2
சசி பட அறுத்து இரு பிறைகள் ஆக்கிய சமத்து எரி வளை படை அறவும் நோக்கு இலா – தேம்பா:15 75/3
பம்பி ஆர்த்து அழும் பாசறை நோக்கு என – தேம்பா:17 45/2
மின்னி தாரகை நோக்கு என வெண் மலர் – தேம்பா:24 62/1
நொடி துதைந்த நுணங்கிய நோக்கு அறாது – தேம்பா:26 150/3
நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன – தேம்பா:29 16/1

மேல்


நோக்குகின்றனர் (1)

நோக்குகின்றனர் நோய் அஃகி நஞ்சினை – தேம்பா:23 34/3

மேல்


நோக்குப (1)

சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப
சிதம் மிடைந்து அலர் சேடு என தாங்கு பல் – தேம்பா:13 30/2,3

மேல்


நோக்கும் (4)

தாதையான்-தனை நோக்கும் அன்பொடு தாவு உளத்து உலவு இன்பதின் – தேம்பா:10 129/2
நின்று எழுந்த துயர் அழற்று மன தீயோரை நெடும் வேல் கண்ணால் சுளித்து நோக்கி நோக்கும்
நன்று எழுந்த வினை பயத்தால் விளக்கு இட்டு அன்ன நவை எல்லாம் எல்லார்க்கும் தோற்றுவிப்பான் – தேம்பா:11 46/3,4
வெம் வினை உணர் பேய் நோக்கும் வினவு என கண்டு நக்கார் – தேம்பா:24 8/4
கான் பூத்த வாய் மலர்ந்து உள் குளிர்ப்ப நோக்கும் களி மலர் கண் – தேம்பா:36 98/3

மேல்


நோக (16)

தந்தை நோக உணர்வு இன்றி தவறா நின்ற பிள்ளைகள்-தம் – தேம்பா:5 20/1
சிந்தை நோக பணிந்து அடுத்தால் சினந்த தாதை அகற்றுவனோ – தேம்பா:5 20/2
செம் தாள் நோக பணி நீ செய்யாது அடியேன் முடிப்ப – தேம்பா:9 15/3
வல முறையும் கண்டு அலறி தளர்ந்து நோக வானவர் ஈண்டு எவரையும் ஓர் இடத்து இட்டு உய்ப்பார் – தேம்பா:11 44/4
புண் நோக உடல் துயர் பூத்திடவோ – தேம்பா:11 62/3
செம் தார் நல்லோர் மாட்சி என சிறுவன் நோக தீண்டிய தீ – தேம்பா:12 8/2
நின்றன இருவர் நோக நிலத்தில் எம் வினைகள் தீர்ப்ப – தேம்பா:12 94/2
மெய் சிறைப்பட்ட யாரும் வெருவி ஆர்த்து அலறி நோக
மை சிறைப்பட்ட நாடு மற சிறை நகு ஒத்து ஆம்-ஆல் – தேம்பா:14 37/3,4
புருடனினும் விஞ்சு அரிவை அனைய இகல் எண்ணம் இல பொருநன் இவை கண்டு மனம் நோக
குருடன் ஒரு காட்சி உறின் அதிசயித்து மலை குவடு அதிர ஆர்த்த அசனி ஒத்தான் – தேம்பா:15 121/3,4
ஏர் கெழு கை தாய் நோக இகன்று ஒளி ஒளிக்கும் காவே – தேம்பா:18 26/4
பொய் வகை செயிர் இதேனும் புகர் இல் ஓர் தம்பி நோக
மை வகை கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம் – தேம்பா:20 113/2,3
எரிந்தன நுதி நச்சு அம்பு உண்டு இரும் புழை புண் போல் நோக
பிரிந்தன புள்ளின் கானில் பெரிது அழுது இரங்கி தேம்ப – தேம்பா:26 107/2,3
புண் நடையால் மகற்கு அவண் தாய் புலம்பி நோக
பெண் நடையால் உளி மயங்கி பெரிது நைந்தாள் – தேம்பா:27 61/3,4
நோக நோகவும் பொன்று இலர் நோன்று இலர் – தேம்பா:28 112/2
கோடு இல உனை அலால் குழைந்து நோக நான் – தேம்பா:29 27/3
போழ் வரு நெஞ்சின் நோக புணர் அறிவு எஞ்சான்-தன்னை – தேம்பா:29 84/2

மேல்


நோகவும் (1)

நோக நோகவும் பொன்று இலர் நோன்று இலர் – தேம்பா:28 112/2

மேல்


நோண்டி (1)

மாடக நரம்பை நோண்டி மாத்திரை நிறைய வீக்கி – தேம்பா:28 15/2

மேல்


நோம் (1)

நூல் வழி கொணர்ந்த பித்து நோம் இரு கண்ணில் பூசி – தேம்பா:27 68/1

மேல்


நோய் (150)

அவர்க்கும் தான் உணவு அளித்தலே நோய் செய்வார்க்கு உதவும் – தேம்பா:1 11/3
நோய் எழ பகை நுதலும் ஒன்னலர் – தேம்பா:1 21/3
விளைத்தன நசை கொடு விளையும் நோய் திரள் விட பகை பகைத்தன பொறிகள் ஈர்த்துபு – தேம்பா:4 24/2
விஞ்சு எஞ்சாமையின் சிறுமை நோய் துயர் பிணி மிடைந்து – தேம்பா:5 10/2
நோய் உகுப்ப உளத்து அலக்கண் நுழைந்து அறுப்ப மணம் இப்போ நுதல்கிற்பானேன் – தேம்பா:5 35/4
நோய் செய் சிறை நூறுப கன்னி அறா – தேம்பா:5 70/3
சிறுமை உறு துயர் செறியும் மடி மிடி செறியும் வெருவு இழி சிலுகு நோய்
வறுமை மறு பவம் அனைய இவை இனி மடிய அரு மணம் ஆயதே – தேம்பா:5 121/3,4
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/4
நோய் ஒத்து ஆய கால் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒத்தார் – தேம்பா:6 67/4
ஈடு இலாது ஞாலம் மேவும் இழிவு அமைந்த நோய் அற – தேம்பா:7 30/3
கோள் இதே கடுத்த தீது கொணர் குணுங்கின் நோய் அற – தேம்பா:7 31/2
தகை உற்ற ஆரிய தாரகை நோய் செய – தேம்பா:7 46/2
கொடிது நோய் ஒழியும் குணத்து அன்று அணி – தேம்பா:7 50/3
தெருள் அற உணர்ந்த ஐயம் செய்த நோய் இனி நீத்து உற்ற – தேம்பா:7 70/2
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும் – தேம்பா:7 71/1
தாவி நோய் செய்த ஐய தகுதியால் உணரா நானே – தேம்பா:7 71/2
காவி நோய் செய்த கண்ணாள் காசு உற செய்தாள் என்னில் – தேம்பா:7 71/3
ஓவி நோய் செய்த இ பார் ஒருங்கு எனை விழுங்கும் இன்றே – தேம்பா:7 71/4
உருகினான் மெலிந்து உயிர் ஊசல் ஆட நோய்
பருகினான் துயில்கில் ஆய் பருகு இல் ஆகி வீ – தேம்பா:7 76/2,3
நுட்பு அடை துயரினும் நொந்த நோய் எனா – தேம்பா:7 77/3
நோய் பெறும் கருத்து அற நுதலின் தீது அதோ – தேம்பா:7 94/4
நோய் கான்று ஈட்டும் தாகம் அவித்தே நுகர்வு எய்த – தேம்பா:9 63/2
இன்னா துன் நோய் ஒன்று இல வாழ்ந்தே இனிது உண்டார் – தேம்பா:9 64/4
முன்னி நான் அடை நோய் நீக்க முதல்வன் கேட்டு அவன் செய் ஏவல் – தேம்பா:10 8/3
நோய் கலந்த உயிர்ப்பொடு நோக்கினாள் – தேம்பா:10 36/4
வீதியினால் எய்திய நோய் ஆற்ற வெஃகி வெயில் மிடைந்த – தேம்பா:10 61/2
பாசறை பரிப்பு நோய் பதி பயிற்றிய – தேம்பா:10 84/3
நோய் படாது அரும் கன்னி நூக்கு இலாது – தேம்பா:10 95/3
நூல் வாய் புகழ் மேல் உயர்ந்தோய் நீ நோய் வாய் மருந்தின் கனிவோய் நீ – தேம்பா:10 141/1
ஊன் தோய் உடல் நோய் உறு கைப்பு அயில்வாய் – தேம்பா:11 61/3
மொய்யும் போவன முதிர்ந்த நோய் போவன மற்றும் – தேம்பா:11 97/3
குறை செய் நோய் அற கூவுபு கூப்பிடல் போன்றே – தேம்பா:12 47/4
நும் மலர் கண் முத்து அரும்ப நோய் செய் வினை செய்தேம் – தேம்பா:12 80/3
சுட்ட நோய் ஆறின் ஆறா துகள் தரும் தருக்கு நீக்க – தேம்பா:14 34/1
விட்ட நோய் போதா வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால் – தேம்பா:14 34/2
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும் – தேம்பா:14 34/3
பட்ட நோய் ஒன்றும் இன்றி பரிவு அற யூதர் வாழ்ந்தே – தேம்பா:14 34/4
வெம் கறை நீகம் உண்ணிகள் ஈக்கள் விலங்கின் நோய் குட்ட நோய் ஆலி – தேம்பா:14 38/3
வெம் கறை நீகம் உண்ணிகள் ஈக்கள் விலங்கின் நோய் குட்ட நோய் ஆலி – தேம்பா:14 38/3
நோய் வினை செய்தனன் நுனித்து அ நாடர் தாம் – தேம்பா:14 77/2
நோய் எரி கையும் சோர்ந்து நுகோதரன் உயிரில் சோர்ந்தான் – தேம்பா:15 85/4
நோய் முகத்து உலன்ற நெஞ்சார் நுனித்து எழ இவை அங்கு ஆகி – தேம்பா:15 186/2
திருந்தி தீட்டிய தே அருள் கண்டு என் நோய்
இருந்து இற்று ஆற்றும் மருந்து இலையோ என்றாள் – தேம்பா:17 48/3,4
அனையன போதா மைந்தனாய் உதித்தி அ மறை வழங்க நோய் உற்றி – தேம்பா:18 41/3
நோய் வயிறு ஆர்ந்த கானம் நொடை நல மாதர் வஞ்சம் – தேம்பா:19 9/3
பிணி நிறத்து எழுந்த விரக நோய் ஆற்றா பெண்மையின் காணி ஆம் நாணம் – தேம்பா:20 71/3
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை – தேம்பா:20 107/1
நோய் என அறுத்து ஒன்று என்னா நுனித்த அன்பு இயல்பின் பல் நாள் – தேம்பா:21 11/3
மெய் வகை திறத்தில் உண்ட விரிந்த பாசிலை நோய் யாவும் – தேம்பா:22 22/3
நோக்குகின்றனர் நோய் அஃகி நஞ்சினை – தேம்பா:23 34/3
நோய் முகத்து விலங்கு உறையுள் நுழைந்து இறையோன் பிறப்பானோ – தேம்பா:23 75/4
மடம் கொடு ஆயின வழுது என வந்த நோய் மறுப்ப – தேம்பா:23 81/3
நரக மாதிரம் நயப்புற விரக நோய் நல்கும் – தேம்பா:23 82/3
இற்றை நான் செய்யா ஆண்டவன் விலக்கில் இயன்று உறு நோய் துயர் இடுக்கண் – தேம்பா:23 112/1
நோய் விளை குரோதம் வேலாய் நொறி கரத்து உலோபம் எஃகாய் – தேம்பா:24 3/2
நோய் வினை புரிவரை நூறலும் கொடும் – தேம்பா:25 54/3
தப்பு உற உரைத்த மாற்றம் தந்தன கடு நோய் தீர்க்கும் – தேம்பா:25 57/1
தன்னை காட்டினர் நோய் செயும் தன்மையால் – தேம்பா:25 97/4
பிழை-இடை குளித்த நோய் பெயர்க்கல் ஓர்ந்து வான் – தேம்பா:26 20/1
நுதியில் தோய்ந்த வாள் உயிர் ஈர் நோய் கொண்டு அகன்று போயினர்-ஆல் – தேம்பா:26 49/4
குடைந்த நோய் உளம் கொடும் தழல் குடித்து என கொண்ட – தேம்பா:26 54/2
அரிந்த நோய் கெட எசித்தனர் ஆற்றிய அறனோ – தேம்பா:26 56/2
விரிந்த நீள் நெறி விளைத்த நோய் கொடு தளர்ந்து இங்கண் – தேம்பா:26 56/3
நோய் முறை அடக்கல் ஆற்றா நுதலிய தவத்தின் மாட்சி – தேம்பா:26 95/2
கெழும் சுனை வரம்பில் வைகி கிளைத்த நோய் அழன்ற நெஞ்சான் – தேம்பா:26 96/3
நோய் முதிர் உலகம் நீக்கல் நுதல்வு_அரும் இனிமை தானே – தேம்பா:26 110/4
கூர்ந்த நோய் அலைவு கொள் குழவி தன்மையில் – தேம்பா:26 120/3
பேர்ந்த பேர் உயிரை பெற ஒல்கி நோய்
கூர்ந்த தாய் உடல் நேடிய கொள்கையால் – தேம்பா:26 147/1,2
கை தளர்ந்தனர்க்கு இரந்து தான் அளித்து நோய் கடுத்த – தேம்பா:27 21/1
நோய் ஒக்கும் கடை நுனிந்த நல் மருந்து ஒக்கும் இருளை – தேம்பா:27 23/2
நோய் வரம்பு ஆம் மிடி எவர்க்கும் செகுத்த பின்னர் நுனித்து அகன்று – தேம்பா:27 41/3
ஏமம் சால் ஈதலில் தாம் இல்லோர் ஆனார் தாதையும் நோய்
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான் துகள் ஒன்றே – தேம்பா:27 43/1,2
காவி நோய் செய்த கண் விழைந்து ஏழ் காதலர் – தேம்பா:27 51/1
ஓவி நோய் செய்த பேய் ஒருங்கு மாய்த்தலால் – தேம்பா:27 51/2
நாவி நோய் செய்த பூம் குழலின் நங்கை உள் – தேம்பா:27 51/3
ஆவி நோய் செய் தழல் அருந்தி வாடினாள் – தேம்பா:27 51/4
மெய் திறத்தால் இறப்பு எளிதே விளை நோய் தந்த – தேம்பா:27 64/2
நோய் பதம் கண்டு ஆற்றானோ நுனித்த அன்பின் – தேம்பா:27 65/2
சாற்றினான் அரிய தோழன் தழுவினான் அவனும் இ நோய்
ஆற்றி நான் உவப்ப செய்வேன் அரிக இ கவலை என்றான் – தேம்பா:27 67/3,4
உண்ட-கால் உவர்ப்பு உளைப்பு உலப்பு மற்ற நோய்
விண்ட கா அகன்று உறீஇ விம்முவீர் என்றான் – தேம்பா:27 111/3,4
பரிந்தாய் என் நோய் உரை வாளால் பசு மண் பகைவன் கை நாணின் – தேம்பா:27 123/2
எஞ்சி நோய் இட மாய்த்து என – தேம்பா:27 142/2
வகை பட நரம்பின் பாலால் வந்த நோய் உரைக்கும் ஆறும் – தேம்பா:28 16/3
கனியும் பாங்கு அரிய நோன்பின் கடவுளோய் என மீண்டு உள் நோய்
தணியும் பாங்கு உயிர்ப்பு வீக்கி சழுக்கு அற வாமன் சொன்னான் – தேம்பா:28 19/3,4
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி – தேம்பா:28 35/1
கை வளர் மருத்துவர் அன்றி காய்ந்த நோய்
மெய் வளர் பிணி உளர் அறிதல் வேண்டிலா – தேம்பா:28 36/1,2
பொய் வளர் உயிர் கொள் நோய் பொருந்தி கொண்டனர் – தேம்பா:28 36/3
மை வளர் நோய் அறிந்து அலது மாறுமோ – தேம்பா:28 36/4
நகை வழி விரக நோய் வளர்ந்து நல்கிய – தேம்பா:28 38/1
புகை வழி உளத்து இருள் பொதுள கொண்ட நோய்
தொகை வழி உணர்வு அரிது எனினும் சூழ்ந்த அ – தேம்பா:28 38/2,3
கொந்து என விரக நோய் கொழுந்து விட்டு எரிந்து – தேம்பா:28 42/1
நெடிது நாள் உற்ற நோய் மருந்தின் நீர்மையால் – தேம்பா:28 44/1
நெடிது நாள் உற்ற நோய் நீள மீண்டு உயிர் – தேம்பா:28 44/3
மால் வளர் விரக நோய் வழங்கும் போரினை – தேம்பா:28 46/1
நோய் நரகு அரசர் பேயோ நுகர்ச்சியும் நிலையும் யாதோ – தேம்பா:28 58/3
நோய் முதிர் கருமம் யாதோ நுவன்று இவை பணியாய் என்றார் – தேம்பா:28 59/4
முனிய வேம் அள்ளல் புக்கு முதிர்ந்த நோய் உணர்ந்து கூசின் – தேம்பா:28 60/2
நோய் துணையும் சின துணையும் நூறி அடித்து உரம் சினந்த – தேம்பா:28 83/3
நோய் நிலை நிரையம் கொண்ட பல் பீழை நுதலின் உள் பனிப்பவே ஊழி – தேம்பா:28 86/1
நோய் வளர் வண்ணம் நூல் வளர் உரையால் நுதலி நான் இயம்பிடல் தேற்றேன் – தேம்பா:28 91/4
செறி படர் விரக நோய் மருந்து என்ன சினந்து அணங்கு இயற்றும் ஆம் கடியே – தேம்பா:28 95/4
நோய் வார் நஞ்சு உண்பார் பசி ஆற்றார் நுகர்வு ஆற்றார் – தேம்பா:28 119/2
நோய் உடை இரு கண் வெய்யோன் நோக்கு இலா மூடிற்று என்ன – தேம்பா:29 16/1
நோய் நிற கருத்தில் யாரும் நூதனம் அணுகினாரே – தேம்பா:29 39/4
நுரை என வாழ்க்கை காண்-மின் நோய் என உயிரை கா-மின் – தேம்பா:30 8/3
ஆவி நோய் செயும் புரை அழிக்கும் மூவர் போய் – தேம்பா:30 47/1
காவி நோய் செயும் தம் கழற்கு நோய் செயா – தேம்பா:30 47/2
காவி நோய் செயும் தம் கழற்கு நோய் செயா – தேம்பா:30 47/2
பூவில் நோய் செயும் அளி குடைந்த பூ மது – தேம்பா:30 47/3
தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே – தேம்பா:30 47/4
தக்கது ஓர் பொழில் சாய்ந்து அடி நோய் அற – தேம்பா:30 100/2
நோய் உமிழ் நீர் என நுதலி நொந்த தாய் – தேம்பா:30 102/2
அலை புறங்கண்ட நோய் தாதைக்கு ஆண்டகை – தேம்பா:30 106/3
பொன்னையே காட்டிய தழலை போன்று நோய்
தன்னையே காட்டிய தருமன் இ பலிக்கு – தேம்பா:30 109/1,2
உள் நோய் அருந்து என் உளம் வாட அருள் பூத்து – தேம்பா:31 39/3
நோய் அவன் நீப்பன் என்றான் நுண் மறை வடிவம் பூண்டான் – தேம்பா:31 81/4
வேல் செய் ஆகுலத்து இருவர் முன் பட்ட நோய் விழுங்கி – தேம்பா:32 12/1
ஊன் அருந்திய உடலொடு தோன்றினேன் மிடி நோய்
நான் அருந்திட நண்ணி உன் மனை தெரிந்து உதித்தேன் – தேம்பா:32 20/3,4
நோய் வினை மகிழ்ந்து நானே நுகர்கிற்பேன் அளவு இற்று அன்றே – தேம்பா:32 36/4
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/3
நோய் விளை சினம் கொடு ஆவி நுகர வந்து எதிர்த்த கூற்றோ – தேம்பா:32 92/1
புடையர் என்பவர் புரை துயர் இழிவு நோய் ஒருங்கே – தேம்பா:32 98/3
நோய் வரும் துயர் நுகர் பொறை அரசு உனக்கு என்றான் – தேம்பா:32 108/2
கோல் முகத்து ஈண்டே சாதல் குணம் என பல நாள் வெம் நோய்
பால் முகத்து அவலம் ஆற்றா பலர் தமை கொல்வார் அன்றோ – தேம்பா:33 1/3,4
அ வினை நுகர்ந்து மாழ்கா அரும் தவன் தானும் பல் நோய்
மொய் வினை கொண்டு உள் எஞ்சா முற்று இவண் திலதம் ஆனான் – தேம்பா:33 4/3,4
கார் முகத்து அலர்ந்த முல்லை கா என திரண்ட பல் நோய்
சேர் முகத்து அலர்ந்து தேவ திருவுளம் துதித்தல் விள்ளான் – தேம்பா:33 7/3,4
கைக்கும் ஓர் மருந்து உண்ணாதோ கடுத்த நோய் ஒழியும் என்பான் – தேம்பா:33 9/2
துகைத்த நோய் தணிவும் தொகையும் படா – தேம்பா:33 16/1
எவர்க்கும் நோய் ஒழித்து இன் உயிர் ஈய வந்து – தேம்பா:33 19/2
நோய் அருந்தல் இவற்கு என நொந்து உடல் – தேம்பா:33 22/1
அனைய வாடினள் அ நோய் ஆற்றவும் வருந்தினள் மாதோ – தேம்பா:33 23/4
முனிய வந்த நோய் முத்தி முற்று உகும் வாழ்வினும் இனிதே – தேம்பா:33 24/4
நோய் ஒக்கும் அவர்க்கு இன்பம் நுனித்த உயிர் மருந்து ஒக்கும் – தேம்பா:34 40/1
பேர் மரத்து இறத்தல் வேண்டு என்று அதுவே பெறற்கு_அரும் நலம் தனக்கு என நோய்
கூர் மர சிலுவை தனக்கு ஓர் செங்கோலே கொலு அதே அமளியே என்னா – தேம்பா:34 51/2,3
என்-பால் எல்லா நோய் உளன் ஆகி இவண் எய்த – தேம்பா:34 55/3
பண்டு அரும் துயர்கள் நோய் பலவை தீர் தரும் – தேம்பா:35 14/3
புக்கு அடங்கு இல நோய் இ வாய் பொறுத்து எமை உள்ளி மாய்ந்தான் – தேம்பா:35 25/4
பருக நோய் ஆற்றா சூசை பரிவு அளவு அழுந்தும் துன்பம் – தேம்பா:35 52/3
நோய் முகத்து இறந்து அரிய தூது உரைப்ப நீ நுதலி – தேம்பா:35 70/3
அளி முகத்து இறைஞ்சி அயின்ற நோய் ஒழிந்தாள் – தேம்பா:35 82/4
நோய் அளவு இன்பம் நுகர மற்ற நல்லோர் – தேம்பா:35 84/2
தாய் அது நமக்கு ஆம் என நோய் தாங்கினள்-ஆல் – தேம்பா:35 85/4
உளம் கண் உற்று அழற்றும் விரக நோய் அற கற்பும் உரி நலம் தர வரம் தந்தே – தேம்பா:36 33/3
விருந்தினை கண்டார் முகத்து அளவு இன்றி வினை செய மிடைந்த நோய் அருந்தி – தேம்பா:36 38/1
நொந்தால் ஆதரவு ஆம் உறு நோய் ஒழியா – தேம்பா:36 47/1
இற்றான் உயிர் ஈறு உற எய்திய நோய்
அற்றான் நெடிது ஆவிய சந்ததியை – தேம்பா:36 57/2,3
வீடா செல்வன் நோய் அற என்றும் விளியாதான் – தேம்பா:36 77/1
பின்றாது ஓம்பி நோய் பசி பேரா பகை பொன்ற – தேம்பா:36 80/1
வாழ்-மினே பசி நோய் வஞ்சம் மற பகை ஒழிய வாழ்-மின் – தேம்பா:36 84/2
மிடி வினை பசி பிணி வெறுப்பு நோய் பகை – தேம்பா:36 119/1

மேல்


நோய்-அது (1)

நோய்-அது பயன் என்று இரங்கி நொந்து அழுத – தேம்பா:35 85/3

மேல்


நோய்க்கு (6)

அழும் மலர் தடம் ஒத்து அ நாட்டு அன்னைமார் அழு நோய்க்கு ஏங்கி – தேம்பா:25 89/2
புண் நோய்க்கு வைத்தன தீ புழுங்கும் என தாம் கதி நீத்த – தேம்பா:28 76/3
உண் நோய்க்கு தக பகை ஓர்ந்து உயிர் அடும் தீது உணர் குலமே – தேம்பா:28 76/4
நால் முகத்து உறு நோய்க்கு எஞ்சா நயத்து அமைவு அரிது என்கேனோ – தேம்பா:33 1/2
தனையன் ஏற்றினள் தணியா தலைவன் நோய்க்கு இனைந்து அழுது ஆற்றா – தேம்பா:33 23/2
துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/4

மேல்


நோய்கள் (3)

வாடு இலா வளர் நோய்கள் மலிந்து உகம் – தேம்பா:28 109/3
வரை கிடந்து அதிர்ந்து மல்கும் வாரியின் மலிந்த நோய்கள்
சிரை கிடந்து இழுத்து என்பு எல்லாம் சினம் கொடு குடைவ தாம்-ஆல் – தேம்பா:33 6/3,4
வல்ல நந்தனே வந்த இ நோய்கள் நான் – தேம்பா:33 20/3

மேல்


நோயால் (2)

தரு அறா உணரா நோயால் தளர்ந்து நொந்து இறக்கும் மாதோ – தேம்பா:14 33/4
தீய் திரள் தளிர்த்த நோயால் தீயவர் புலம்பும் ஓதை – தேம்பா:28 135/1

மேல்


நோயில் (2)

மாளவும் மாளா நோயில் தீந்து இறவும் மக்களை வருத்து இன்னா செயும்-கால் – தேம்பா:23 111/3
கால் முகத்து வயிர குன்று ஒப்ப நோயில் கலங்காதான் – தேம்பா:27 44/1

மேல்


நோயின் (3)

வீங்கு நோயின் நிலத்தின் விழுந்து அடித்து – தேம்பா:17 44/2
நோயின் மூழ்கினன் நுரை என கரைந்து ஒன்றும் நுவலான் – தேம்பா:26 76/4
உரு தகும் கதைகள் வீக்கி உளத்து உளை விரக நோயின்
கரு தகும் வினைகள் பாவி கை படை பலவும் தோற்றி – தேம்பா:28 68/2,3

மேல்


நோயினால் (1)

நோயினால் இரங்கு உளம் நுழைந்து வெம் சின – தேம்பா:29 34/2

மேல்


நோயு (1)

நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே – தேம்பா:14 117/4

மேல்


நோயும் (6)

நோயும் போயின நூற்கள் தேர்ந்தன – தேம்பா:10 100/3
நோயும் ஒக்குமேல் நுகர்ந்து உயிர் தரும் மருந்து ஒக்கும் – தேம்பா:11 98/1
பதி தள்ளி அமரர் போக பகையும் நீள் பசியும் நோயும்
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும் – தேம்பா:13 24/2,3
நானா நஞ்சும் நல்குரவும் நகவும் நோயும் கொடும் கூற்றும் – தேம்பா:27 120/3
தீய் வினை நோயும் சாவும் தீர்த்து நான் ஒழுகும் வேலை – தேம்பா:32 36/2
நோயும் துன்பமும் நுகர்ந்து எமர் யாவரும் செம்பொன் – தேம்பா:32 99/3

மேல்


நோயுற்ற (1)

மறைக்கு ஒரு கொழுகொம்பு அன்னான் வருந்தி நோயுற்ற பாலால் – தேம்பா:33 5/2

மேல்


நோயே (2)

நோயே பால் உண்டு இடர் கரத்தின் நுடங்க வினையின் விளைவு உற்றோம் – தேம்பா:27 121/4
நோயே ஒக்க மருந்தினை ஒக்கும் நுழை – தேம்பா:36 45/2

மேல்


நோயை (1)

முதிர் செயும் கனி தேன் மாந்தி முன்னர் யாம் உற்ற நோயை
பிதிர் செயும் மருந்து ஆம் கைக்கும் பிணி உண தலையாய் வந்தான் – தேம்பா:9 122/3,4

மேல்


நோயொடு (1)

நோயொடு மெலிந்த உடல் கெடும் எல்வை நொந்தவர்க்கு உதவ நீ ஒளியின் – தேம்பா:36 39/3

மேல்


நோவ (1)

நொய் அம் தாதுகள் நோவ உள் குடைந்து இமிர் அளிக்கும் – தேம்பா:6 60/3

மேல்


நோவதும் (1)

நோவதும் இன்றி கன்னி ஒரு மகவு உயிர்ப்பாள் என்ன – தேம்பா:7 15/2

மேல்


நோவதே (1)

நோவதே இனிது என்று உதித்தான்-கொலோ – தேம்பா:11 20/4

மேல்


நோவன் (1)

சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற – தேம்பா:14 118/2

மேல்


நோவு (3)

ஏதம் அங்கு ஒழிந்தது என நோவு அணங்கு ஒழிந்து நிறை ஏசு இல் இன்பு அடைந்து கடவுள் – தேம்பா:5 146/1
நோவு அருள் முழை இவர் நுழைந்த-கால் அலர் – தேம்பா:10 87/3
நோவு அருள் புதல்வர் இலா குறை தீர்த்து நுண் தகை சந்ததி அளிப்ப – தேம்பா:36 37/3

மேல்


நோழிகையின் (1)

நிக முகம் உகுத்த தேரின் நிலை மிசை நெய்யும் அவர் பிடித்த நோழிகையின் அவன் – தேம்பா:15 112/2

மேல்


நோற்ப (1)

வெம் கண் நேர் இரவி ஒத்த விடலையே நெடு நாள் நோற்ப
இங்கணே உறைந்த போழ்தில் இவை எலாம் வரைவித்தான்-ஆல் – தேம்பா:20 54/1,2

மேல்


நோற்பார் (1)

சூர் முகத்து அலரும் ஊக்க துணிவொடு சிலரே நோற்பார்
பார் முகத்து ஆசு ஒன்று அல்லால் பயன்படாது இல்லை ஒன்றே – தேம்பா:30 136/3,4

மேல்


நோற்பான் (2)

சொரி வளர் வானும் காணா சோண மா முனிவன் நோற்பான் – தேம்பா:30 69/4
அற பகை வெறியை வென்று ஆங்கு அயோதரன் நெடிது நோற்பான் – தேம்பா:30 70/4

மேல்


நோற்ற (3)

படம் புரையின் தீட்டிய பொன் பாங்கார் நோற்ற பான்மை அதோ – தேம்பா:20 18/3
வந்து அதில் கிடந்து நோற்ற வண்ணமே ஒழுகல் வேண்டா – தேம்பா:28 18/2
புல் வினை புல்லா நோற்ற புலமையோன் ஒருவன் செய்த – தேம்பா:29 120/2

மேல்


நோற்றாள் (1)

அ திறத்தால் வந்த தவம் செயிர் ஒன்று இன்றி அரிது உலகம் அதிசயிப்ப நோற்றாள் என்னா – தேம்பா:8 56/2

மேல்


நோற்றான் (1)

புல் வினை அறுப்ப நோற்றான் பொலிந்த நீபகன் என்பானே – தேம்பா:20 53/2

மேல்


நோற்று (1)

கனை வரும் திரண்ட தீயின் கனன்ற கான் நோற்று ஈங்கு என்னை – தேம்பா:30 80/3

மேல்


நோன்பால் (1)

ஊக்கம் ஏர் பூட்டி நோன்பால் உடல் செறு உழுது நன்றி – தேம்பா:26 111/1

மேல்


நோன்பின் (4)

வேய் முதிர் வனத்தில் நோன்பின் வித்தினால் விளை மெய்ஞ்ஞானம் – தேம்பா:26 110/2
கனியும் பாங்கு அரிய நோன்பின் கடவுளோய் என மீண்டு உள் நோய் – தேம்பா:28 19/3
கான் முழுதும் இறைஞ்சும் நோன்பின் கடல் கரை கண்ட நல்லோய் – தேம்பா:28 131/1
நீள் அரிது யுத்தத்து எஞ்சா நெடிய அம் மலை-கண் நோன்பின்
வாள் அரிது ஏந்தி வெல்வான் வரம் கொள் அந்தோனி என்பான் – தேம்பா:30 66/3,4

மேல்


நோன்பு (1)

துன்பால் கொண்ட நோன்பு இனிது என்பார் துகள் மல்கி – தேம்பா:28 123/2

மேல்


நோன்மையே (1)

நோன்மையே அரசு ஈந்து அங்கண் நுண்தகை மேன்மை ஆகும் – தேம்பா:33 3/3

மேல்


நோன்றன (1)

நோன்றன அடல் கொடு நூக்கி வான் உயர் – தேம்பா:26 128/2

மேல்


நோன்று (3)

நிதி அகடு ஆர் கொடை நிவலன் நோன்று தேன் – தேம்பா:27 50/2
நோக நோகவும் பொன்று இலர் நோன்று இலர் – தேம்பா:28 112/2
நூல் செய் புலம் மிக்கோன் நுனித்த அன்பின் நோன்று ஈன்ற – தேம்பா:29 50/3

மேல்