சீ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சீக்க 2
சீக்கவும் 1
சீக்கி 2
சீக்கும் 2
சீடரும் 1
சீத 4
சீதம் 2
சீதாய்வு 1
சீது 5
சீமையோன் 3
சீய்க்க 2
சீய்மையோன் 1
சீய 3
சீயமும் 1
சீர் 137
சீர்க்கு 4
சீர்க்கே 1
சீர்த்த 6
சீர்த்தன 2
சீர்த்தனன் 2
சீர்த்தி 1
சீர்த்தியான் 1
சீர்த்தியும் 1
சீர்த்து 6
சீர்மை 2
சீர்மையால் 3
சீர்மையாள் 1
சீர்மையான் 1
சீர்மையில் 1
சீர்மையே 1
சீரதோ 2
சீரால் 1
சீரிடத்து 1
சீரிய 7
சீரியதோ 1
சீரியர் 1
சீரியார் 1
சீரின் 3
சீரின்-பால் 3
சீரும் 3
சீருள் 1
சீரொடு 2
சீல 10
சீலத்து 2
சீலம் 17
சீலமும் 2
சீலமே 3
சீவனியே 1
சீற்ற 1
சீற்றத்து 4
சீற்றம் 7
சீற்றமே 1
சீற 7
சீறடி 4
சீறடியும் 1
சீறடியை 2
சீறி 10
சீறிய 4
சீறின 2
சீறினால் 1
சீறினான் 1
சீறினும் 1
சீறு 2
சீறும் 1
சீனயி 2

சீக்க (2)

இணங்கிய இருளை சீக்க வெம் கதிர் கொள் இரவி போல் வருதியே எஞ்சாது – தேம்பா:6 42/2
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார் – தேம்பா:12 67/4

மேல்


சீக்கவும் (1)

சிந்தையால் அவை யாவரும் சீக்கவும்
வந்தையாய் வரமே வகுத்தேன் என்றான் – தேம்பா:24 67/3,4

மேல்


சீக்கி (2)

நிலம் உறை பகையை சீக்கி நிகர்_இல் ஒத்தவியான் என்பான் – தேம்பா:10 4/1
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம் – தேம்பா:10 116/3

மேல்


சீக்கும் (2)

மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர் – தேம்பா:2 5/2
இணங்கிய இருளை சீக்கும் இரவியே போன்றும் நாதன் – தேம்பா:12 74/2

மேல்


சீடரும் (1)

தெளி அழுந்திய சீடரும் பின்வர – தேம்பா:36 6/3

மேல்


சீத (4)

சீத இன்பமோடு இரங்கு தேன் அமிழ்தம் ஈகலும் – தேம்பா:11 10/3
சீத இன்பு இயல்பு ஈங்கு இனி செப்புவாம் – தேம்பா:25 100/4
சீத மாலை செறிந்தன மேல் எலாம் – தேம்பா:32 10/3
சீத மாலை செறிந்தன கீழ் எலாம் – தேம்பா:32 10/4

மேல்


சீதம் (2)

சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே – தேம்பா:5 146/4
தீ ஒக்கும் புரையார்க்கே சீதம் ஒக்கும் புயல் ஒக்கும் – தேம்பா:34 40/2

மேல்


சீதாய்வு (1)

தீய் முகத்து நகை காட்டி சீதாய்வு மறுத்து உரைக்கும் – தேம்பா:23 75/3

மேல்


சீது (5)

சீது அருள் உடுக்கள் ஊடு திங்களை போல கன்னி – தேம்பா:0 9/1
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து – தேம்பா:7 5/3
சீது உலாம் கதிர் காலும் திங்கள் உரைத்து ஒளி பாய்ந்த செழும் தண் பூம் தாள் – தேம்பா:8 16/3
சீது அணிந்தனள் வா என சென்று உளான் – தேம்பா:10 123/4
சீது அணிந்தன மேகம் ஒண் சுடர் செவ்வி மூடிய போலுமே – தேம்பா:10 130/4

மேல்


சீமையோன் (3)

ஏம் என மாண்பு இசை சீமையோன் எனும் – தேம்பா:5 39/3
நூல் முகத்து உயர் சீமையோன் உரைத்ததும் நுதலி – தேம்பா:25 7/3
காட்சியும் கடும் வினை கடிந்த சீமையோன்
சாட்சியும் புகழ்ச்சியும் மற்ற சால்புறு – தேம்பா:25 46/2,3

மேல்


சீய்க்க (2)

மை பொதுளும் வினை பொதுள விளைந்த பாவ மருள் சீய்க்க பொறை மிடி தாழ்வு உரியது அல்லால் – தேம்பா:11 38/2
வன் முகத்து ஒவ்வா நாதன் வணங்கு காபனரை சீய்க்க
செல் முகத்து உறையின் வை வேல் செரு படை மிடைந்தது என்னோ – தேம்பா:15 48/3,4

மேல்


சீய்மையோன் (1)

சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர் கெழு முனியும் வந்தான் – தேம்பா:12 73/4

மேல்


சீய (3)

ஆர் நலம் பொறித்த சீய அணையில் ஆணரன் நின்று ஓங்க – தேம்பா:20 112/2
எரிகளை நகைத்த கோபம் எரி நெடிது எயிறுகள் துதைத்த சீய முகமொடு – தேம்பா:24 32/3
இறும் எரி அழற்றி வேக எரி மழை என விழும் சினத்த சீய வதனனே – தேம்பா:24 37/4

மேல்


சீயமும் (1)

தேரர் தேர் உளத்தின் சீறி சீயமும் உருமும் தீயும் – தேம்பா:16 46/2

மேல்


சீர் (137)

சீர் புறம் கொடு திசை-தொறும் இருள் அற மின்னி – தேம்பா:1 2/2
குழல் மூழ்கும் இசை துவைப்ப கோடு அரும் சீர் நாடு இதுவே – தேம்பா:1 59/2
கோடு அரும் சீர் நாடு இதுவேல் கோது என கோள் புறத்து இமைப்ப – தேம்பா:1 59/3
வாடு அரும் சீர் மல்கி எழும் வான் உலகம் நாடேமோ – தேம்பா:1 59/4
ஆன் திரள் சிந்திய சீர் எவையும் செறி ஆர் பொழில் சிந்தியதே – தேம்பா:1 65/4
சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும் – தேம்பா:1 68/4
ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர்
சொல்லை நிகழ்த்திய நுண்மை அறிந்தவர் சொல்லி நிகழ்த்துவரோ – தேம்பா:1 72/3,4
தேசிகத்து இணை சீர் வரை தோளினார் – தேம்பா:1 77/3
தேசிகத்து இணை சீர் வரைத்து ஓதும்-ஆர் – தேம்பா:1 77/4
சீர் அணிந்த செழும் தட நாட்டு-இடை – தேம்பா:1 83/2
சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து – தேம்பா:2 9/1
சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில் – தேம்பா:2 12/2
சீர் அல்லது சிறை இல்லது திரு மா நகர்-இடையே – தேம்பா:2 66/4
நா நாணுப கலை மாட்சிமை நசை நாணுப நிறை சீர்
கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம் – தேம்பா:2 69/3,4
சீர் முகத்து இளவல் பின்னர் திறத்த தன் நாம வேலால் – தேம்பா:3 32/2
தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு – தேம்பா:3 52/1
சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட – தேம்பா:3 52/3
செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ – தேம்பா:3 60/1
கோன் அடுத்த நல் குணத்த சீர் எலாம் – தேம்பா:4 1/2
அலை அலைக்கு உரி மணியும் ஆர்ந்த சீர்
நிலை நிலைக்கு உரி மருத நீர்மையும் – தேம்பா:4 11/2,3
சீர் முகத்து செயம் தரும் காம வெம் – தேம்பா:4 21/2
சீர் அறம் விழைவேன் என்றான் சேண் உலகு உரிய பாலன் – தேம்பா:4 39/4
சீர் ஆரும் கன்னியின்-கண் சேடு அமை ஓர் வானவனை செலுத்தி சொல்வான் – தேம்பா:5 26/4
சீர் எழு குலத்தினுள் தெரிந்து அ மாட்சியான் – தேம்பா:5 41/3
சீர் படைத்தன நலம் திளைப்ப கற்பு எனும் – தேம்பா:5 51/2
இடர் அற்று இழிவு அற்று எழு சீர் அடியாள் – தேம்பா:5 88/4
வகுத்தனர் அங்கண் ஆய திரு மணத்தில் மிகுந்த சீர் அமைதி – தேம்பா:5 142/2
வெப்பு அருள் ஆசையை வெறுத்த சீர் கொடு – தேம்பா:6 29/1
சீர் உலாம் வயத்த நாதன் செய்தலின் மகவை ஈன்றும் – தேம்பா:7 13/3
சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ – தேம்பா:7 13/4
ஈறு இலாமல் ஏகி மூடர் ஈங்கு தேடு சீர் எலாம் – தேம்பா:7 37/1
சீர் முகத்து எழுந்து தேர்ந்து சிந்தையில் தேறல் ஓர்வான் – தேம்பா:7 64/4
சீர் விளைந்த நின் மனை-கண் கன்னி அறா தான் மகன் ஆய் திங்கள் ஏழு ஆம் – தேம்பா:8 4/2
சீர் அணி அறத்தினாய் செகத்து நாயகி – தேம்பா:8 27/2
தெளி முகத்து இயம்பிய சீர் இன்று உன்-இடை – தேம்பா:8 40/3
சீர் இறகால் தென்றலும் தண் நிலாவும் கால செழும் பைம்பொன் சாமரை போல் விசித்து இரட்டி – தேம்பா:8 61/3
சீர் அணியே மதி வெண் குடையே திரு மாரி விடும் புயலே – தேம்பா:8 76/2
சீர் உலாம் அடியினால் தீம் சொலார் அடைவரோ – தேம்பா:9 5/4
ஏலினால் மேவு சீர் ஆயது என்று எண்ணுவான் – தேம்பா:9 6/4
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும் – தேம்பா:9 8/2
சீர் அளாம் கருவி இல்லாது செய்தன விதத்து – தேம்பா:9 9/3
சீர் தோய் தம் நா நின் புகழ் பாட செயிர் இன்றி – தேம்பா:9 62/3
சீர் எழும் பொறித்த மாமை திளைத்தன எவையும் தந்த – தேம்பா:9 73/3
திரு வளர் தயையின் சார்பு சீர் எலாம் பயக்கும் அன்றோ – தேம்பா:9 79/4
திருந்து பூம் சிகழிகை பூண்ட சீர் என – தேம்பா:9 104/1
சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம் – தேம்பா:10 22/4
உடை நகர்-கண் வாழ் அரசன் வறுமை நாடி உதிப்ப சீர்
மிடை நகர்-கண் பதி அல்லது என்றோ இன்னார் விலகி எமக்கு – தேம்பா:10 75/1,2
சீர் பாய் பாவிற்கு உரையோய் நீ திறன் கொண்டு ஆள்வார்க்கு அடலோய் நீய் – தேம்பா:10 142/2
சென்ற வாய் அருள் காட்டிய சீர் உணர்வு – தேம்பா:11 25/2
செ ஆறு உளம் மேவிய சீர் பல நாள் – தேம்பா:11 79/3
தேன் தோய் கமலத்து அன பார்ப்போ சீர் தோய் பொன் மேல் துகிர் செப்போ – தேம்பா:12 6/2
முறை தவிர்ந்து அடை சீர் போன்றும் முனிகள் தம் முனிவு போன்றும் – தேம்பா:12 22/2
நூலினும் மலி சீர் சிறப்பு அணி தெருவில் நுண் மணி கொடிஞ்சி வண் தேரும் – தேம்பா:12 62/2
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
சீய்மையோன் என்னும் வாய்ந்த சீர் கெழு முனியும் வந்தான் – தேம்பா:12 73/4
சீர் வளர் விழி மலர் சிறந்து முத்து உக – தேம்பா:13 14/3
சீர் வளர் உயிர் போய் அ ஊர் செத்த உடம்பு ஒத்தது அன்றே – தேம்பா:13 20/4
தெருள் பொறை நீதி வீரம் சீர் தகை உறுதி ஞானம் – தேம்பா:13 22/3
சிலை முகந்து அருந்தி கான்ற சீர் என பெய்த ஆலி – தேம்பா:14 35/3
திரை மேல் அடல் சூரலை நீட்டு என நீட்டிய சீர் திரண்ட – தேம்பா:14 64/2
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில் – தேம்பா:14 67/2
தீய் வினை செய்த போது எசித்து சீர் கெட – தேம்பா:14 77/1
சீர் ஆரும் மணி இனமும் பைம் பூ மு பால் திளை இனமும் – தேம்பா:14 94/1
தேட நீள் நாள் உளைந்து அடுத்த சீர் எலாம் – தேம்பா:14 106/3
சீர் முக துணைவரும் இனிய சேயரும் – தேம்பா:14 108/3
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா – தேம்பா:14 110/3
சீர் தாவு இ நாட்டு-இடை பரந்து செல்வாய் எல்லாம் திரு செலுத்தும் – தேம்பா:15 9/3
திரை மேல் திரை நின்று அதிசயித்த சீர் போல் அடுக்கி நின்று இனிதாய் – தேம்பா:15 11/3
சீர் ஆடிய தேர் மிசை சென்றனன்-ஆல் – தேம்பா:15 30/4
சீர் பெற ஆசையானும் செகுத்து உயிர் வித்தி கொள்ளும் – தேம்பா:15 46/2
சீர் அறு வேகமொடு அம்புகள் சேர்த்தி விட – தேம்பா:15 70/2
சீர் முகம் கோடலும் சேர்ந்து ஒன்றாய் புகழ் – தேம்பா:15 136/2
சீர் வென்றன பாய் பரி மா திசை யாங்கணும் பல் – தேம்பா:16 23/3
சீர் முகம் தகும் திறல் சிறப்பிற்று ஆம் என்றான் – தேம்பா:16 28/4
கடம் புனைந்த வளை உருட்டும் பெரும் சீர் செங்கோல் கடி வளமும் – தேம்பா:17 30/1
திறத்து தீட்டிய சீர் பெரிது என்பெனோ – தேம்பா:18 47/2
சீர் விளை புவி எழில் முகத்தின் சீர்மையால் – தேம்பா:20 6/1
சீர் ஏந்தி எவர் நில்லார் தெறுநர் தெவ்வும் திரு பயத்தால் – தேம்பா:20 28/2
சீர் ஆர் புகழ் மிக்கோன் செய் தவத்தோன் முன் கொண்ட – தேம்பா:20 58/1
சீர் முகத்து இன்னாது அவற்கு நான் கருத சிந்தையும் இயலுமோ என்று இ – தேம்பா:20 74/2
சீர் புதைத்த சிறை நெடு நாள் உறீஇ – தேம்பா:20 85/2
சீர் வளர் வண்ணத்து அங்கண் சிதைவு இலான் தோன்றினானே – தேம்பா:20 99/4
சீர் முழுது அகன்ற அன்பின் சிறப்புற அளித்த நாடே – தேம்பா:20 103/2
ஞானம் தகவு ஊக்கம் நயம் புகழ் சீர்
தானம் தவம் நூல் பொருள் தந்தன பின் – தேம்பா:22 5/2,3
சீர் மேல் எழு மூவர்கள் சிந்து அருளால் – தேம்பா:22 11/3
சீர் நலம் ஒழிந்த அன்னார் தேவன் என்று இறைஞ்சினாரே – தேம்பா:22 19/4
சீர் செயும் பயோதர ஞாஞ்சில் சேர்த்து அகழ் – தேம்பா:22 26/3
சீர் வளர் அறம் தவம் தியாகம் மற்ற நல் – தேம்பா:22 30/1
வீடு உடை பெரும் சீர் மாட்சி விட்டு இழந்து எரி தீ தாழ்ந்தும் – தேம்பா:23 10/2
சீர் தவழ் சிகரத்து ஓங்கி சிறந்த ஆலயங்கள் யாவும் – தேம்பா:23 13/3
சீர் அடைந்துளி மானிடர் செய் அறம் – தேம்பா:23 30/3
சீர் இழந்து இழி செயிரினார் எண்ணுவது அரிதோ – தேம்பா:23 85/4
சீர் முகத்து அவன் தன் நாட்டில் சிந்திய குருதி ஓட – தேம்பா:25 87/2
சொரிந்த சீர் பொறா தன்மை இ நாடு செய் துகளோ – தேம்பா:26 56/1
சீர் முகத்த தன் சேய் எடுத்து அரும் தவம் உள்ளி – தேம்பா:26 58/3
கோன் கலந்த சீர் வாழ்த்து உனக்கு உணர்த்து இரு குருவே – தேம்பா:26 71/4
நிரை செய் சீர் கெழு நிமலனை நேடல் கற்று உயர்வாய் – தேம்பா:26 72/4
சீர் எழு ஞானத்திற்கும் திரை திரண்டு அலைவது உண்டோ – தேம்பா:26 99/4
சீர் செல்வத்து அருள் செல்வம் சேர்த்தி ஒவ்வா திரு மிக்கோன் – தேம்பா:27 39/1
கொடையொடு வளர்ந்த சீர் குவி தன் அன்பு உரி – தேம்பா:27 58/3
படிய ஓர் கைம்மாறோ சீர் பாதி இட்டு இறைஞ்ச என்றான் – தேம்பா:27 71/4
மேதை வாய் பெரும் சீர் வான் மேல் விளைத்தி மற்று அறிய நானோ – தேம்பா:27 72/4
பின் ஒளி சுடர இ சீர் பெற்றியே கொடையின் மிக்கோய் – தேம்பா:27 76/4
சீர் திறத்து அருளின் மிக்கோர் திருவுளம் இறைஞ்சி வீழ்ந்தார் – தேம்பா:27 77/4
சீர் முகத்து வாழ் அரசர் யாவரும்-கொல் பல் முகத்து சென்றார் என்னில் – தேம்பா:27 95/2
குலத்து எல்லாம் பொது நின்று குன்றா சீர் அறம் ஒன்றே குறை ஒன்று இன்றி – தேம்பா:27 99/3
பிறந்த கால் உயர் குலமும் சீர் திறமும் தெரிந்து இங்கண் பிறப்பார் இன்றி – தேம்பா:27 101/2
சீர் நலம் பொலி மூதூரில் சிவாசிவன் விளங்கி தோன்ற – தேம்பா:27 145/2
சீர் வளர் ஞானம் நீதி அன்பு ஊக்கம் திறன் தயை ஆனந்தம் மற்றை – தேம்பா:27 161/1
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
சீர் விளை இனிய யாப்பில் செய்யுளை பொருத்துவாரும் – தேம்பா:28 14/2
தொக்கு அளவு அகன்ற சீர் கொள் சுடர் உலகு உரிமை அங்கண் – தேம்பா:28 71/2
நக்கு அளவு அஃகும் இ சீர் நயத்து அளவு உணர்தல் ஆமோ – தேம்பா:28 71/4
சென்றனர் சீர் பெறவே – தேம்பா:28 146/4
தெள்ளிய சீர் இறுதி – தேம்பா:28 147/3
தெருள்பட தெளிந்ததே போல் சீர் இல கனவு காட்டி – தேம்பா:29 14/3
மெய் திறத்து யூதர் சீர் விளைந்த நாட்டு உறீஇ – தேம்பா:29 63/3
சீர் விளை மறை நலம் செகுத்து வந்து தன் – தேம்பா:29 65/2
சீர் மீது ஆடிய செருக்கின் தெளியா கோன் இவை கேட்டு – தேம்பா:29 72/1
சீர் தங்கும் வயத்து ஒன்று ஆம் எம் தேவனை அன்றி மற்ற – தேம்பா:29 79/1
சீர் அணியே உயர் வீட்டை திறக்கும் கோல் இதே இன்பத்து – தேம்பா:30 119/2
சீர் முகத்து அலரும் நெஞ்சின் சிலர் துணிந்து அறத்தை செய்வார் – தேம்பா:30 136/2
சீர் மீது ஆடிய காட்சி சிறப்பு உள்ளி – தேம்பா:31 10/1
அம் சேர் அம் சீர் அடை இ தலம் அண்டிய-கால் அடியேற்கு – தேம்பா:31 32/1
புனம் ஒத்து இழி சீர் துறந்து உன் கண் புக்கனனோ – தேம்பா:31 42/3
தெருளில் வீங்கிய சீர் முகில் கையினான் – தேம்பா:31 67/3
சீர் எஞ்சா உரை வெல் உயர் சீர்த்தியான் – தேம்பா:31 68/4
பற்று ஆறு கடந்து இரு சீர் பயந்து இணையா புவேமியர்-தம் பதிகள் ஈட்டம் – தேம்பா:32 78/2
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2
சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார் – தேம்பா:32 93/4
சீர் இயல்பு இயற்றும் தேவ திருவுளம் நன்றின் நன்றே – தேம்பா:34 14/4
சிந்து நேர் எனக்கு செய்த சீர் அளவு இடுக்கண் யாவும் – தேம்பா:34 15/3
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு – தேம்பா:34 45/2
தெளி முகத்து இலங்க எடுத்த சீர் உடலை – தேம்பா:35 82/2
உற்றான் நிறை சீர் வளம் உற்ற பகை – தேம்பா:36 57/1
சீர் ஏந்திய செய் பவள குடையும் – தேம்பா:36 66/2
சீர் விளை ஞானமும் நிறையும் சீலமும் – தேம்பா:36 126/2

மேல்


சீர்க்கு (4)

சீர்க்கு அடை பிரான் அடி இறைஞ்சி செப்புவாள் – தேம்பா:5 47/4
சீர்க்கு அணங்கு எளிமை துணை தேடினர் – தேம்பா:9 32/2
விண் அழகு ஆம் பெய் துளி போல் அழகு ஆம் சீர்க்கு விளை கொடையே – தேம்பா:27 40/2
உன்னை உள்ள சீர்க்கு அறியோமே உலகு உள்ள – தேம்பா:35 63/1

மேல்


சீர்க்கே (1)

திரிய முறை இட்டு ஏவல் கொண்டேனே கொண்ட நயன் தெரியா சீர்க்கே – தேம்பா:8 15/4

மேல்


சீர்த்த (6)

சீர்த்த நான் அவன் சிறந்த போர் தனித்தனி தாக்க – தேம்பா:3 14/2
தேன் செய்த கனி சொல்லால் சீர்த்த பல உறுதிகளும் செப்பினானே – தேம்பா:5 31/4
சீர்த்த பூம் கொடியோன் திரு நாதனை – தேம்பா:8 87/1
தே அருள் புக்க பின் சீர்த்த பான்மையால் – தேம்பா:10 87/2
சீர்த்த அரும் தவர் தமை தழுவி தேன் மலர் – தேம்பா:26 25/2
தீ அருந்தல் உனக்கு என சீர்த்த ஓர் – தேம்பா:33 22/3

மேல்


சீர்த்தன (2)

சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம் – தேம்பா:10 22/4
சீர்த்தன மதுவின் பூத்தன சூசை சேர்த்த கை கொடியில் அ மலரால் – தேம்பா:36 30/2

மேல்


சீர்த்தனன் (2)

திளைய வான் அறிவு எய்தி சீர்த்தனன் – தேம்பா:4 3/4
செய்ய வீழ்ந்து மகிழ்ந்து அருள் சீர்த்தனன் – தேம்பா:7 53/4

மேல்


சீர்த்தி (1)

சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன் – தேம்பா:15 48/2

மேல்


சீர்த்தியான் (1)

சீர் எஞ்சா உரை வெல் உயர் சீர்த்தியான் – தேம்பா:31 68/4

மேல்


சீர்த்தியும் (1)

சிலையின் மேன்மையும் சீர்த்தியும் சீல நல் – தேம்பா:26 174/1

மேல்


சீர்த்து (6)

திரை கிடந்து உயிர் சீர்த்து உறுப்பு உலாவிய போன்றே – தேம்பா:1 7/4
கதிர் உண்ட மணியின் சீர்த்து களி உண்ட எசித்து நாட்டில் – தேம்பா:23 12/1
சிந்தை நீடு எழ சீர்த்து இவை கேட்டனன் – தேம்பா:24 63/1
சிறந்தனர் சீர்த்து உவப்பார் – தேம்பா:28 145/4
சீர்த்து உராய் நாட்கள்-தோறும் தே மொழி வாயால் கூற – தேம்பா:30 4/3
தேன் அக மொழியாள் தன்னை சீர்த்து உயிர்த்தாள் – தேம்பா:35 81/3

மேல்


சீர்மை (2)

தெள் அலை சுனை அடுத்து உண்ட சீர்மை போல் – தேம்பா:6 27/4
சிந்துரம் மணந்த நீர் குளித்த சீர்மை போல் – தேம்பா:12 42/3

மேல்


சீர்மையால் (3)

தீய் பெறும் வளைத்த வில் நிமிரும் சீர்மையால்
நோய் பெறும் கருத்து அற நுதலின் தீது அதோ – தேம்பா:7 94/3,4
சீர் விளை புவி எழில் முகத்தின் சீர்மையால்
ஏர் விளை எசித்து நாட்டு அருகில் ஏந்திய – தேம்பா:20 6/1,2
தீர் அரும் சிலையின் நாண் முறுக்கின் சீர்மையால்
பேர் அரும் தவத்தொடு பிறந்த ஞானம் போல் – தேம்பா:30 49/1,2

மேல்


சீர்மையாள் (1)

செய் படும் உலகினர் வணங்கும் சீர்மையாள்
மொய் படு பணி இனி முயல்தல் ஆம்-கொலோ – தேம்பா:8 24/1,2

மேல்


சீர்மையான் (1)

தேன் அகத்து உற்ற அருள் சீர்மையான் நீ பொறுத்து – தேம்பா:9 11/3

மேல்


சீர்மையில் (1)

சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே – தேம்பா:10 124/4

மேல்


சீர்மையே (1)

உள்ளிய நிலைத்து அவர் உறைந்த சீர்மையே – தேம்பா:26 26/4

மேல்


சீரதோ (2)

திறமொடு ஆண்மையை செப்ப சீரதோ – தேம்பா:1 17/4
சொற்ற ஆய சீரதோ தொடுத்த பாவின் மாலையால் – தேம்பா:7 38/4

மேல்


சீரால் (1)

மறம் தகாது ஒழுகும் சீரால் வான் திரு தகுவது என்றே – தேம்பா:30 138/2

மேல்


சீரிடத்து (1)

சீரிடத்து உரிமை சொல்வேன் செரு பட வம்-மின் என்ன – தேம்பா:15 54/3

மேல்


சீரிய (7)

சீரிய உலகம் மூன்றும் செய்து அளித்து அழிப்ப வல்லாய் – தேம்பா:0 1/1
சீரிய மறை நூல் பூண்ட செழும் தவத்து அரிய மாட்சி – தேம்பா:0 13/1
செவ்விய மதுர சொல்லால் சீரிய காட்சியோரும் – தேம்பா:2 4/2
சீரிய சவிய மிக்கன அமான சிறப்பன தூயன யாவும் – தேம்பா:27 164/1
தேன் கலந்ததோ சுவையில் சீரிய தெளிந்த பாகு அதுவோ – தேம்பா:33 25/1
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு – தேம்பா:34 45/2
சினை விளை இழிவு இல அழிவு இல ஒழிவு இல சீரிய யோகம் ஒருங்கு விளைய – தேம்பா:35 79/3

மேல்


சீரியதோ (1)

சிலர் செய் துதி சீரியதோ அது என – தேம்பா:11 76/1

மேல்


சீரியர் (1)

சீரியர் வழி இதே என்ன சேண் தள – தேம்பா:10 79/3

மேல்


சீரியார் (1)

சீரியார் நட்பு வேர் கொள் சீர் என நிலத்தில் தாழ்ந்து – தேம்பா:2 9/1

மேல்


சீரின் (3)

சீரின் மேல் அலைந்து அலைந்து அமிழ்ந்தும் சிந்தையான் – தேம்பா:7 86/2
சீரின் மல்கிய செல்வ நாட்டு அலர் பணை கடந்தார் – தேம்பா:12 55/4
சீறும் ஏறு பல கோடி கோடி அதிர் சீரின் நாலு திசை கூசவே – தேம்பா:16 32/4

மேல்


சீரின்-பால் (3)

சீரின்-பால் வணக்கம் கொண்டேன் திரு மணி சிகரம் கொண்டே – தேம்பா:23 11/2
சீரின்-பால் நெறி சிதைவு இலா நடவிய நிலையை – தேம்பா:27 26/2
சீரின்-பால் நடவாதார் சினம் காமம் களவு கொலை – தேம்பா:28 82/2

மேல்


சீரும் (3)

திறம் வழங்கு இல சீரும் உண்டோ என்றான் – தேம்பா:23 41/4
குரல் வாய் புள் சோலை நலத்து அறமும் சீரும் குடி துஞ்ச – தேம்பா:27 37/3
சுரை வாய் பூம் பொழில் காய்ப்ப ஈர் அறமும் மு சீரும் சுகம் ஓர் ஏழும் – தேம்பா:32 23/3

மேல்


சீருள் (1)

விஞ்சு அவிர் பொன்னில் சீருள் விசித்து இது பசும்பொன் ஆமோ – தேம்பா:9 77/2

மேல்


சீரொடு (2)

சீரொடு நேர் பொருதும் பொழிலே செழு வீடொடு சீர் பொருதும் – தேம்பா:1 68/4
சீரொடு வேற்று இல சிறந்த சூல் அதே – தேம்பா:3 47/4

மேல்


சீல (10)

கொன்றோன் உளம் பற்று இருள் புக்கா குன்றா சீல விளக்கு ஏற்றி – தேம்பா:19 26/2
எ நாள் எல்லாம் கோடாத இயல்பின் சீல மா முனியே – தேம்பா:19 28/4
பார் ஏந்தி அணி திலதம் என நல் சீல படலையினான் – தேம்பா:20 28/4
சிலையின் மேன்மையும் சீர்த்தியும் சீல நல் – தேம்பா:26 174/1
விள்ளிய கொடியோய் சீல விளைவு உணர்ந்து ஒழுக என்றான் – தேம்பா:27 13/4
தெருள் திறந்த காது அருந்தலின் தெளிவு உகும் சீல
பொருள் திறம் தகா பொறி நெறி விலகி மெய் உணர்வின் – தேம்பா:27 25/2,3
நெறி குலாய் கிடந்த சீல நிலை விழைந்து உரைக்கலுற்றான் – தேம்பா:28 6/4
சீல நீர் கரு முகில்கள் மின்னி ஆர்த்து செய் அரவும் – தேம்பா:30 19/1
ஈட்டு அரும் சீல குப்பை ஏற்றி நல் உயிரோடு ஆக்கை – தேம்பா:30 72/2
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி – தேம்பா:30 74/3

மேல்


சீலத்து (2)

எண் முழுது இழந்த சீலத்து இறைவனை தொழுதல் தீதோ – தேம்பா:15 49/2
சூடக மகளிர் ஒப்ப சொன்னவை பொய்யா சீலத்து
ஈடு அக மரபோன் வான் வீட்டு இன்பு உகும் ஓதி ஓர்ந்தான் – தேம்பா:27 17/3,4

மேல்


சீலம் (17)

சீலம் முற்றிய சினை முகில் பொழிந்தன போன்றே – தேம்பா:6 72/4
சீலம் மூடிய தீ மனம் கண்டு கார் – தேம்பா:10 35/2
புல் வினை மல்கி சீலம் புரி நலம் போயிற்று அன்றே – தேம்பா:13 21/4
ஞானம் உறு சீலம் இல நட்பு உறவும் இல்லா – தேம்பா:14 8/1
நூல் வரும் சுருதி வேலி நொறில் தவம் விளைத்த சீலம்
சால் வரும் மாட்சி நோவன் தானும் தான் தவத்தில் ஈன்ற – தேம்பா:14 118/1,2
மறை ஒன்று இலாது தவம் ஒன்று இலாது மருள்கின்ற சீலம் மடிய – தேம்பா:14 130/1
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி – தேம்பா:15 44/2
திக்கு எலாம் நடுங்கி ஞானம் தெருள் தவம் அறத்தின் சீலம்
மிக்கு எலாம் ஒதுங்கி நீங்க வெகுண்ட இ தன்மை பாரில் – தேம்பா:24 7/1,2
சீலம் மேவிலன் செய் பகை தம் உயிர் – தேம்பா:25 91/2
சினை-இடை மலர்ந்த நல் சீலம் செப்புவாம் – தேம்பா:27 1/4
மண் தக உழுது சீலம் மலி அறம் வித்தி யாரும் – தேம்பா:27 10/3
தோய்ந்தன அமுதில் யாரும் துய்ப்பன வழுவா சீலம்
ஈய்ந்தன வரும் வீட்டு இன்பம் இடுவன கருணை நெஞ்சத்து – தேம்பா:27 18/2,3
சீலம் அற்ற சிவாசிவன் செப்பினான் – தேம்பா:27 80/4
சீலம் ஒன்று இலது அவை செறிந்த நெஞ்சினான் – தேம்பா:29 58/4
புற பகை பகழி தாங்கும் பொன் பரம் ஆக சீலம்
பெற பகை செகுக்கும் வை வாள் பெற்றியின் விரதம் ஓச்சி – தேம்பா:30 70/2,3
தருணமே காத்து சீலம் தவிர்கிலீர் என்றான் சூசை – தேம்பா:30 139/4
காம் உற்று சீலம் அற காசினி முற்றும் சுழிந்து இறைஞ்சும் கடவுள் எல்லாம் – தேம்பா:32 31/3

மேல்


சீலமும் (2)

கனிய சீலமும் காட்டி ஓர் பெரும் விளக்கு ஆனான் – தேம்பா:27 27/4
சீர் விளை ஞானமும் நிறையும் சீலமும்
ஏர் விளை தாயொடு இன் அமிர்தம் ஏந்தி எல் – தேம்பா:36 126/2,3

மேல்


சீலமே (3)

சிந்துரம் மணத்தொடு முகைத்த சீலமே – தேம்பா:12 42/4
சீலமே கெட நசை செகுத்து இலால் என்பார் – தேம்பா:20 127/4
கோடிய குறை தீர் சீலமே வாடா கொழு மலர் ஆயின என்றான் – தேம்பா:30 142/4

மேல்


சீவனியே (1)

திறம் மேவிய சீவனியே அமுதே – தேம்பா:11 59/3

மேல்


சீற்ற (1)

தேரில் தவழ் சித்தி என ஏறு திளை சீற்ற
காரில் தவழ் மின்னல் என நேர் கருதி நில்லா – தேம்பா:23 43/2,3

மேல்


சீற்றத்து (4)

காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய – தேம்பா:15 85/1
சிலை ஈன்ற சரத்து இடி கொண்டு எரி ஈன்ற சீற்றத்து
அலை ஈன்ற படை திரளோடு அமலேக்கு எதிர்த்தான் – தேம்பா:16 18/3,4
அரிக்கு ஒன்றும் சீற்றத்து ஒண் தேர் அசல மேல் இருவர் காய்ந்தார் – தேம்பா:16 47/4
அவா என மதத்தின் சீற்றத்து அறிவு என் எ பாகன் வீழ்த்த – தேம்பா:30 71/1

மேல்


சீற்றம் (7)

நேர ஓங்கு அடலில் சீற்றம் நெறித்து அருள் வணங்கா சென்னி – தேம்பா:14 22/2
உள் புலன் அழற்றும் சீற்றம் ஒடுக்கிய சீலம் உள்ளி – தேம்பா:15 44/2
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம்
வென்றனன் ஒருவன் தானை மிடல் தலை மலக்கன் என்பான் – தேம்பா:25 71/1,2
வந்து அழல் பரப்பும் சீற்றம் மயக்கிய வீர வல்லோய் – தேம்பா:29 38/2
கிண்டு என எழுந்த சீற்றம் கிளைத்து எரி இடியின் பாய்ந்தான் – தேம்பா:29 109/4
அணங்கிய நெஞ்சில் சீற்றம் அழன்று உனை புடைத்த-கால் நீ – தேம்பா:29 116/2
ஆய் அவை விழைந்து வேதத்து அரு நெறி ஓதி சீற்றம்
காய் அவை இயற்றும் யாவும் காதலித்து இரியா நிற்பேன் – தேம்பா:32 35/3,4

மேல்


சீற்றமே (1)

தீய் விளை காமம் அம்பாய் சீற்றமே வயிர வாளாய் – தேம்பா:24 3/1

மேல்


சீற (7)

புறம் நெஞ்சு ஈர்ந்து அன துயரோடு இவற்றை கண்ட பொதிர் தீயோர் அயர்ந்து ஏங்கி புலம்பி சீற
திற நெஞ்சு ஈர்ந்து என புவி உள் பிளந்த வாயில் திரண்டு உருண்டு ஆர்த்து அலறி தீ நரகில் வீழ்வார் – தேம்பா:11 54/3,4
தீ இனம் குளித்த நெஞ்சான் செருக்கு உளத்து அறாது சீற
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து – தேம்பா:14 32/1,2
உரு அற இடர்கள் நீங்க உரைத்தவை மறுத்து சீற
செரு உற சாதி ஓங்க சிந்துரம் முதல் மா எல்லாம் – தேம்பா:14 33/2,3
இடி கோடி கோடி எரியோடு வீழ எதிர் ஓதை சீற எரி வான் – தேம்பா:14 131/2
சுளி முகத்து அனைத்தும் கேட்ட சோசுவன் உருமின் சீற
வெளி முகத்து அமலன் சொல்லும் வெல்லுவாய் வென்று என் ஆண்மை – தேம்பா:15 55/1,2
பிணை நிலை கரிகள் சீற பிரி நிலை கறவை ஏங்க – தேம்பா:16 1/2
சால் வளர் முகிலின் வேழம் சந்தனம் மேய்ந்து சீற
வால் வளர் கலாபம் நீட்டி மயில் இனம் உலவி ஆல – தேம்பா:30 124/1,2

மேல்


சீறடி (4)

நுண் படும் அனிச்சையின் நொய்ய சீறடி
தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி என் – தேம்பா:9 101/2,3
சிலம்பு மேல் வல சீறடி ஊன்றி வில் – தேம்பா:10 30/2
சிலர் பூ அணி சீறடி சூடுவரே – தேம்பா:11 75/3
செய் இதழ் தாமரை பழித்த சீறடி
துய் இதழ் துப்பு அவிழ் சுருதி வாயினாள் – தேம்பா:13 9/1,2

மேல்


சீறடியும் (1)

வில்லும் கரமும் விரி சீறடியும்
செல்லும் திசை செல் உறழ் செல் அருளே – தேம்பா:5 92/3,4

மேல்


சீறடியை (2)

பருதி எழில் படுத்திய சீறடியை போற்றி பணி ஆக முன் படைத்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 51/4
தீது இடும்பை நண்ணுவர் இ சீறடியை நாடாதால் – தேம்பா:19 20/3

மேல்


சீறி (10)

மண் கிழித்து ஒழுகும் புனல் என சீறி மதம் பொழி கரி திரள் காப்போ – தேம்பா:6 36/3
புளகொடு மதத்தின் சீறி புடைத்த தன் செவி கால் வீச – தேம்பா:12 20/2
தேரர் தேர் உளத்தின் சீறி சீயமும் உருமும் தீயும் – தேம்பா:16 46/2
நிலை உண்ட தேரில் செம் தீ நிலை உண்ட மதியான் சீறி
சிலை உண்ட பகழி போக்கி திறத்து உண்ட கவசம் ஈர்ந்தான் – தேம்பா:16 48/1,2
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து – தேம்பா:17 20/3
வாங்கினான் வயிர தண்ட வய படை என்ன சீறி
ஓங்கினான் அரும் போராக ஒன்னலர் படைகள் எல்லாம் – தேம்பா:17 21/2,3
கொல் அவையே குணுங்கு இனங்கள் கொந்து அழலின் சீறி உடன்று – தேம்பா:28 84/2
கண் ஒன்று கதத்தின் சீறி கன்னம் மேல் புடைத்தான் அன்னான் – தேம்பா:29 110/3
சினம் பழுத்து சீறி விரி சிறை சிங்கம் உயர்த்து இங்கண் செல்லும் செல்வர் – தேம்பா:32 79/1
நாய் இனம் என்ன சீறி நலது எலாம் பகைத்த அன்னார் – தேம்பா:32 94/1

மேல்


சீறிய (4)

செல் திறத்து ஒலி சீறிய பேய் கெட – தேம்பா:24 56/2
தீய் துணையும் செயிர் துணையும் சீறிய தீயோர் துணையும் – தேம்பா:28 83/2
அடைந்து தாம் உடற்றி சீறிய பகையோடு ஆகுல கடல் கரை அனைத்தும் – தேம்பா:28 92/2
தீ உடை வெகுளி பொங்க சீறிய சுரமி சாய்ந்து – தேம்பா:29 16/3

மேல்


சீறின (2)

பிரிகின்றன எதிர் சீறின பிளிர்கின்றன அழலை – தேம்பா:15 148/3
துஞ்சல் ஏது என வெறி சுளித்து சீறின – தேம்பா:24 13/4

மேல்


சீறினால் (1)

ஆலமும் அழலும் விட்டு அதட்டி சீறினால்
ஞாலமும் நடுக்கிய நச்சு கண்ணினான் – தேம்பா:29 58/1,2

மேல்


சீறினான் (1)

கட முகத்து இபத்து உயர் கனையன் சீறினான் – தேம்பா:15 138/4

மேல்


சீறினும் (1)

தெருவரும் புலி சீறினும் சிறுவரும் வெருவார் – தேம்பா:23 93/4

மேல்


சீறு (2)

சீறு நெய் எயிற்று நீள் கூன் திங்களே தோன்ற நின்றாள் – தேம்பா:20 49/4
இரிந்த சீறு உயிர் இறத்தலே கொடிது என்பார்-கொல்லோ – தேம்பா:25 36/4

மேல்


சீறும் (1)

சீறும் ஏறு பல கோடி கோடி அதிர் சீரின் நாலு திசை கூசவே – தேம்பா:16 32/4

மேல்


சீனயி (2)

சீனயி மா மலை சிறப்பு இஃது ஆம் அரோ – தேம்பா:18 9/4
செல் உடை அணிந்து எங்கணும் பெயர் சிறந்த சீனயி மா மலை சார்பில் – தேம்பா:18 34/3

மேல்