சே – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சே 5
சேக்கை 3
சேக்கையில் 1
சேக்கையை 2
சேட்டு 1
சேடர் 1
சேடன் 1
சேடனும் 1
சேடனை 4
சேடியர் 1
சேடியே 1
சேடு 12
சேண் 27
சேணும் 1
சேண்உளோர் 1
சேதியை 1
சேது 6
சேதையோன் 2
சேதையோன்-தன் 1
சேதையோன்-இடை 1
சேப்ப 3
சேப்பலின் 1
சேம் 1
சேம 2
சேமம் 3
சேமும் 1
சேய் 32
சேய்-அது 1
சேயர் 1
சேயரும் 1
சேயனே 1
சேயனை 3
சேயாய் 1
சேயின் 3
சேயினால் 1
சேயினை 1
சேயும் 2
சேயை 2
சேயொடு 4
சேர் 76
சேர்-கால் 1
சேர்-மின் 1
சேர்க்க 1
சேர்க்கில் 1
சேர்க்கிலார் 1
சேர்க்கிலான் 1
சேர்க்குகின்றார் 1
சேர்க்குதி 1
சேர்க்குவரே 1
சேர்கில் 1
சேர்கின்றார் 1
சேர்த்த 6
சேர்த்தமையால் 1
சேர்த்தல் 1
சேர்த்தலே 1
சேர்த்தவை 1
சேர்த்தன் 1
சேர்த்தனள் 1
சேர்த்தான் 2
சேர்த்தி 18
சேர்த்திட 2
சேர்த்திய 3
சேர்த்தினரே 1
சேர்த்தினீர் 1
சேர்த்து 12
சேர்த்துபு 1
சேர்த்தேன் 1
சேர்த்தோம் 1
சேர்ந்த 17
சேர்ந்த-கால் 1
சேர்ந்தது 1
சேர்ந்தவரே 1
சேர்ந்தவே 1
சேர்ந்தன-கால் 1
சேர்ந்தனர் 1
சேர்ந்தார் 7
சேர்ந்தாள் 2
சேர்ந்தான் 7
சேர்ந்து 37
சேர்ந்தே 2
சேர்ந்தோம் 1
சேர்ந்தோர் 1
சேர்ந்தோன் 1
சேர்ப்ப 1
சேர்ப்பான் 1
சேர்வர் 1
சேர்வாய் 1
சேர்வார் 3
சேர்வாள் 1
சேர 2
சேரவே 1
சேரா 3
சேரார் 1
சேரும் 3
சேல் 5
சேலை 1
சேவகர் 2
சேவகரை 1
சேவகன் 1
சேவலோடும் 1
சேற்றில் 1
சேற்று 3
சேற்றுள் 3
சேறு 6
சேறு_அரும் 1
சேறே 1
சேனுவம் 1
சேனை 6
சேனைகள் 2
சேனைகளே 1
சேனைகாள் 1

சே (5)

செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய் – தேம்பா:5 107/1
சீது என மதியம் தாங்கும் சே அடி பணிய வீழ்ந்து – தேம்பா:7 5/3
சே முயங்கிய மெய் போர்த்த சேய் எழும் முன் தன் கையால் – தேம்பா:9 131/3
சிலர் ஏற்றிய சே அடி நீவுவரே – தேம்பா:11 75/2
சே நலம் எழ பொன் ஆழி சிலம்பு கிண்கிணிகள் பூட்டி – தேம்பா:21 10/3

மேல்


சேக்கை (3)

பூமலி சேக்கை மேல் பொலிந்து நூல் படி – தேம்பா:1 56/1
தேம் மலி சேக்கை மேல் சிறந்த ஓதிமம் – தேம்பா:1 56/3
வெந்த அகில் சேக்கை நீங்கி வெறு நிலத்து அடிகள் தாமே – தேம்பா:28 18/1

மேல்


சேக்கையில் (1)

ஏங்கிய தன்மை விரை கமழ் மது பெய் இள முகை சேக்கையில் சாய்ந்து – தேம்பா:20 72/2

மேல்


சேக்கையை (2)

சேக்கையை பரப்பி இங்கண் திருந்திய அறத்தை யாவும் – தேம்பா:26 94/2
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து – தேம்பா:28 91/1

மேல்


சேட்டு (1)

சேட்டு இளம் சினைகள்-தோறும் திரு மணி சாயல் பைம் பூ – தேம்பா:20 38/3

மேல்


சேடர் (1)

தெள் அரிய சேடர் மிசை உள்ளமொடும் ஊரும் விழி – தேம்பா:5 152/3

மேல்


சேடன் (1)

எள் உயிர் தெளிக்கும் வண்ணம் என்பரே என்றான் சேடன் – தேம்பா:4 33/4

மேல்


சேடனும் (1)

செப்பு அடங்க இரும் தவ சேடனும்
செப்பு அடங்க இருந்தனர் சேடியே – தேம்பா:32 7/3,4

மேல்


சேடனை (4)

சென்ற அன்ன நல் சேடனை நோக்கலும் நீயோ – தேம்பா:3 21/2
தெருள் தகும் உணர்வின் சான்றோன் சேடனை தழுவி சொல்வான் – தேம்பா:4 42/1
சிதம் மிடைந்து அலர் சேடனை நோக்குப – தேம்பா:13 30/2
தேசிகத்து உயர் சேடனை தேடி நான் – தேம்பா:31 62/2

மேல்


சேடியர் (1)

திளை ஒளி மணி அணி அணி முடி கொணர்வன சேடியர் ஆக மலிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/2

மேல்


சேடியே (1)

செப்பு அடங்க இருந்தனர் சேடியே – தேம்பா:32 7/4

மேல்


சேடு (12)

சேடு அணி கனி நலம் திளைத்த சோலையே – தேம்பா:1 39/4
சீர் ஆரும் கன்னியின்-கண் சேடு அமை ஓர் வானவனை செலுத்தி சொல்வான் – தேம்பா:5 26/4
சிதம் மிடைந்த அலர் சேடு அனையாள் கையில் – தேம்பா:13 30/1
சிதம் மிடைந்து அலர் சேடு என தாங்கு பல் – தேம்பா:13 30/3
சிதம் மிடைந்து அலர் சேடு கண் ஒத்தவே – தேம்பா:13 30/4
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள் – தேம்பா:18 14/2
சேடு இழந்த நரகு ஊழி_தீ வீழ்ந்து புதைந்தனவே – தேம்பா:28 78/4
செம் சேடு உருவோய் தன் செயிர் ஆர் காண்பார் தெளிந்து என்றான் – தேம்பா:29 51/4
தேன் தோய் மலர் தீட்டிய சேடு உலவி – தேம்பா:31 48/1
தேசிகத்து உயர் சேடு அமைந்து ஓதிய – தேம்பா:31 62/1
சேடு செய் கமல வாய் துளித்த தேன் உரை – தேம்பா:34 7/3
அன்னார் சேடு அஞ்சா விளிவு என்னா அறியார் யார் – தேம்பா:36 75/4

மேல்


சேண் (27)

செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த – தேம்பா:2 7/3
சேண் தொடர் பருதி தன் கதிர் படலின் செறிந்த பல் அணி அணி கிளர்ந்த – தேம்பா:2 43/2
தீது இலா இடமே வேண்டின் சேண் உலகு எய்தல் வேண்டும் – தேம்பா:4 38/1
சீர் அறம் விழைவேன் என்றான் சேண் உலகு உரிய பாலன் – தேம்பா:4 39/4
சீதம் அங்கு அதிர்ந்தது என வாய் மலர்ந்து அறைந்த புகழ் சேண் அழுந்த மண்டும் ஒலியே – தேம்பா:5 146/4
தெருள் பரந்த காட்சி உறீஇ உளத்தில் ஓங்க சேண் உறையோர் பாடிய பேர் உவகையால் ஓர் – தேம்பா:8 44/2
சேண் நெறி கடந்து நம்மை தேடி வந்து உளைவாய் என்றாள் – தேம்பா:9 82/4
சேண் தகை ஆர் இவன் சார்பால் செல்லுதும் நாம் என வான் ஆர் – தேம்பா:10 13/3
சீரியர் வழி இதே என்ன சேண் தள – தேம்பா:10 79/3
தேன் தோய் இன்பத்து அமைந்தோய் நீ சேண் மேல் புகழப்படுவோய் நீ – தேம்பா:10 139/2
சேண் நிகர் பயனை விளைக்கும் என்று உள்ளி செல்வர் மூன்று அளித்த வான் நிதியம் – தேம்பா:12 69/3
சீர் அணி அரணம் ஆகா சேண் வரை அரணம் ஆகா – தேம்பா:14 110/3
சேண் நெறி கடந்து போய் தெளிந்த வாவியை – தேம்பா:14 126/3
சேண் நெறி தவழ் மலை செல்ல சேர்ந்து இரு – தேம்பா:18 5/3
திரை நிரை மணி கொழித்து ஒளி செய் சேண் செலும் – தேம்பா:18 7/1
சேண் இகந்தான் சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான் – தேம்பா:18 13/2
சேண் இகந்தான் சேண் சென்ற குன்றத்து உச்சி செல்கின்றான் – தேம்பா:18 13/2
சேண் நெறி வழுவா நாய்கனே கண்டு சிறந்த அன்பு இயல்பில் ஓர் மகவின் – தேம்பா:20 69/3
சேண் நெறி இறங்கி காத்த தேவராய் தொழுத பேய்கள் – தேம்பா:22 12/3
சேண் முகம் புதைத்த கோயில் தீட்டிய தேவர் காதை – தேம்பா:23 64/1
சேண் தகை அடைய தீயோர் செலுத்துவான் நெறியில் என்றான் – தேம்பா:26 7/4
அளி கொள் ஆர்வலர்க்கு அகன்றது ஓர் சேண் இலை வான் மேல் – தேம்பா:26 74/2
நூறு காவதம் மேல் நுகர் சேண் உறை – தேம்பா:26 77/1
திரை உடுத்த பார் அகட்டு சேண் படர் தாழ் குழி தோண்டி – தேம்பா:28 79/1
சேண் நெறி உணர்வினார்க்கும் சேண் நிலை ஆக அன்னார் – தேம்பா:30 36/2
சேண் நெறி உணர்வினார்க்கும் சேண் நிலை ஆக அன்னார் – தேம்பா:30 36/2
சேண் நெறி அகன்ற மூவர் சென்று கண்டு அன்ன கண்டார் – தேம்பா:30 36/4

மேல்


சேணும் (1)

அலி நிழல் பட்டு எரி எசித்தார் நாட்டின் சேணும் ஆய்ந்த வளன் – தேம்பா:13 6/3

மேல்


சேண்உளோர் (1)

தேன் சொரிந்த சுவைப்பட சேண்உளோர்
வான் சொரிந்த மது கொடு பல் உணா – தேம்பா:9 56/2,3

மேல்


சேதியை (1)

சேதியை பழித்த மாடம் சிதைந்து வீழ்ந்து அழுங்குவாரும் – தேம்பா:14 112/4

மேல்


சேது (6)

சேது உலாவிய செம் கதிரோடு வான் – தேம்பா:7 45/1
சேது உலாம் கதிர் எறிக்கும் செழு வெய்யோன் தனை உடுத்த செய்ய மேனி – தேம்பா:8 16/1
சேது அகம் தரும் மாசு அயில் சென்ற அ – தேம்பா:32 3/1
சேது அகம் தரும் ஆசையின் செம் தழல் – தேம்பா:32 3/2
சேது அகம் தரும் செ ஒளி நீத்த வான் – தேம்பா:32 3/3
சேது அகம் தரும் செ அலர் நீர்த்ததே – தேம்பா:32 3/4

மேல்


சேதையோன் (2)

தேன் முழுது உமிழ் பூம் தண் தார் சேதையோன் மறை பகைத்த – தேம்பா:16 6/2
தேன் பிறழ் அலங்கல் மார்பின் சேதையோன் என்ன எண்ணி – தேம்பா:16 40/2

மேல்


சேதையோன்-தன் (1)

விட்டு ஆவி விழுங்கு அயில் வேல் உடை சேதையோன்-தன்
உள் தாவிய தே அருள் ஊக்கமொடு ஓங்கி ஓர் நான்கு – தேம்பா:16 24/2,3

மேல்


சேதையோன்-இடை (1)

சேதையோன்-இடை சென்ற வான் தூது உமை பகைத்த – தேம்பா:16 14/2

மேல்


சேப்ப (3)

பணி மொழி முற்று உணராதாய் பகல் செய் கண் ஆறு என நீர் பயின்று சேப்ப
அணி மொழி முற்று உணர் நெஞ்சம் உள் துடிப்ப நெட்டு உயிர்ப்போடு அரற்றி பின்னர் – தேம்பா:5 32/2,3
தேர் எழுந்த செம்_சுடரோன் இருண்டு மாழ்க தெண் கதிர் கால் திங்கள் முகத்து இரத்தம் சேப்ப
தார் எழுந்த வம்பு அலரோ மணியோ நாறும் தாரகைகள் அங்கண் விட்டு இரிந்து வீழ்க – தேம்பா:11 40/1,2
எரிக்கு ஒன்றும் சின கண் சேப்ப இரைத்த வில் குனிய வாங்கி – தேம்பா:16 47/1

மேல்


சேப்பலின் (1)

அப்பால் திகழ் அலை சேப்பலின் அது செங்கடல் எனவே – தேம்பா:14 59/3

மேல்


சேம் (1)

சேம் அகத்து அருள் தேறு நல்லோர் பல – தேம்பா:9 47/2

மேல்


சேம (2)

சேம கடி தேர் திரளோ எவர் செப்ப வல்லார் – தேம்பா:16 20/4
சேம நாடு என் அ செழும் எசித்து இழந்தன சிதைவால் – தேம்பா:23 83/2

மேல்


சேமம் (3)

சேமம் சால் வரங்கள் மிக்கு தெளிந்த மு பொழுதும் தாவி – தேம்பா:12 92/2
சேமம் சால் திறத்து நாதன் சிறுமையின் பெருமை காட்ட – தேம்பா:17 15/1
சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன் – தேம்பா:23 61/4

மேல்


சேமும் (1)

வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக – தேம்பா:14 118/3

மேல்


சேய் (32)

தந்த இ வரம் இன்னான் தன் சந்ததி முறையில் சேய் ஆய் – தேம்பா:3 39/1
வள் இன முறையில் சேய் ஆய் வந்து மூ_உலகம் ஆள – தேம்பா:3 41/3
சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க – தேம்பா:5 27/1
அளி அமைந்து உயிர்த்த செம்மல் அநந்தன் சேய் என்ன நேமியுளி – தேம்பா:7 11/1
சேய் என தன்-கண் வந்த தேவனை வணக்கம் செய்து – தேம்பா:7 27/1
தேன் செய்த மலர் ஈந்து சிறந்த மணம் கூட்டி நினை சேய் என்று ஈனும் – தேம்பா:8 13/2
சேய் உலாம் பான் உலாம் சீர் உலாம் தேகமும் – தேம்பா:9 8/2
சேய் ஆய் எளிமைக்கு ஒளி ஆக்குதற்கே சென்றாய் திருவோய் – தேம்பா:9 25/1
அயர்வாள் தாயோ என்னா அன்போடு இரக்கு உற்று அம் சேய்
துயர் வாடு அகமே துன்பு அற்று அலர தூது ஏவிய ஓர் – தேம்பா:9 26/1,2
உடம்பு கொள் உனது சேய் உவப்பதற்கு நின் – தேம்பா:9 96/3
மாறு எலாம் கடந்த அன்பால் வணக்கம் உள் புரிந்தால் எம் சேய்
பேறு எலாம் கடந்த செல்வ பெற்றியால் இமிழின் கொள்வான் – தேம்பா:9 123/3,4
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார் – தேம்பா:9 125/4
பாரின்-பால் தோன்றும் பாலால் இருவர்-பால் பயந்த சேய் போல் – தேம்பா:9 126/3
சே முயங்கிய மெய் போர்த்த சேய் எழும் முன் தன் கையால் – தேம்பா:9 131/3
சீக்கி வாழ்வு இட எய்திய சேய் முகம் – தேம்பா:10 116/3
மொய்த்து எரிந்தன சேய் முகத்து ஒளி முற்றும் உண்டனள் செம்_சுடர் – தேம்பா:10 131/3
அன்ன அரும் திரு சேய் தொழ அண்ணுவார் – தேம்பா:11 15/4
மண் கனிய பொன் பொழிந்த மழை ஒத்து ஆர்வம் வழங்க உரி பொழுது என இன்று இறங்கி சேய் ஆய் – தேம்பா:11 36/1
சேய் இசை சுடர் போன்று அ கடல் நீக்கி செயிர் இருள் சீக்க ஆங்கு உதித்தார் – தேம்பா:12 67/4
சேய் முகத்து உயிரின் கான்ற செழும் கதிர் தெளிப்ப மாந்தி – தேம்பா:15 186/3
சேய் இருந்து ஐந்திரி தெளித்த-கால் எழீஇ – தேம்பா:20 1/2
சேய் என இமிழின் கண்டாள் செறிந்து தன் உளத்தில் தைத்த – தேம்பா:21 11/2
தீயினும் கொடும் வினை தெரிந்து சேய் எலாம் – தேம்பா:25 49/3
சேய் வினை புரிவரை சேர்த்தி ஓம்ப ஓர் – தேம்பா:25 54/1
சீர் முகத்த தன் சேய் எடுத்து அரும் தவம் உள்ளி – தேம்பா:26 58/3
மாழ்ந்த தாயொடு மாழ்ந்து என வீழ்ந்த சேய்
ஆழ்ந்த துன்பு உளத்து ஆற்றிலன் ஒற்றை வாள் – தேம்பா:26 87/2,3
சேய் பதம் கண்டு ஈண்டு ஒருவன் தூது சென்றான் – தேம்பா:27 65/4
கலை புறங்கண்ட சேய் கனி வளர்ந்த பின் – தேம்பா:30 106/1
அலை ஈன்ற செம்_சுடர் போல் ஆங்கு எழும் சேய் உயிர் செல்ல – தேம்பா:30 121/1
தீத்து அன்பு அள்ளி ஐ நீத்து எழில் சேய் உயிர் – தேம்பா:32 8/2
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட – தேம்பா:32 47/2
சேய் ஆக எம் இறையோன் சென்று ஐ_ஐந்து_ஓர் ஆண்டு ஆய் – தேம்பா:34 34/3

மேல்


சேய்-அது (1)

சேய்-அது மொழி கேட்டு இது நீ செத்து அடைந்த – தேம்பா:35 85/2

மேல்


சேயர் (1)

ஆசை செய் சேயர் கொன்று அலக்கண் செய்குவேன் – தேம்பா:24 51/1

மேல்


சேயரும் (1)

சீர் முக துணைவரும் இனிய சேயரும்
நீர் முகத்து அமிழ்ந்தி மேல் ஞெமுங்க காண்பரே – தேம்பா:14 108/3,4

மேல்


சேயனே (1)

தாய் விழைந்த நலம் தரு சேயனே
நீய் விழைந்த துன்பு ஊட்டிட நேமியே – தேம்பா:10 118/1,2

மேல்


சேயனை (3)

தந்தை ஈன்றன தாயும் தன் சேயனை
இந்தை நேர் நுதல் தாழ்ந்து இறைஞ்சிட்ட பின் – தேம்பா:10 112/1,2
தேன் வரம்பு என இன்பு தேறிய ஆவி ஆயின சேயனை
கான் வரம்பு என விண்ட தாயது கஞ்ச அம் கையில் ஈந்தனன் – தேம்பா:10 132/3,4
அடா விடாதன கொடுமையார் தருக அரிய சேயனை என அருள் – தேம்பா:25 77/1

மேல்


சேயாய் (1)

ஆய் மணி பெயர் பெற்ற இ கல் ஆசை கொண்டு இங்கண் சேயாய்
தாய் மணி பெயர் பெற்று எம்-பால் தாழ்ந்துறல் உணர்வான்-கொல்லோ – தேம்பா:9 121/3,4

மேல்


சேயின் (3)

வாம நல் துகில் பெய்தே தன் மனம் என திரு தன் சேயின்
நாம நல் புணர்ச்சி பூட்டி நயப்ப நாள் விரும்பி நின்றாள் – தேம்பா:9 132/3,4
மலி நிழல் பட்டு அலர் மலரின் நொய் அம் சேயின் மழ வினையும் – தேம்பா:13 6/1
என்று இரங்கி இரங்கிய சேயின் மேல் – தேம்பா:26 86/1

மேல்


சேயினால் (1)

சேயினால் நயப்ப செய்வேன் சிறந்த மூ_உலகில் அன்னான் – தேம்பா:3 38/3

மேல்


சேயினை (1)

சேயினை தொழிலினால் காய்த்த திண் கர – தேம்பா:9 102/2

மேல்


சேயும் (2)

விஞ்சிய சேயும் வாழ்த்தி விரும்பி வான் வாழ் உயர் வீட்டை – தேம்பா:7 28/3
தாயும் நீ சேயும் நீ தவறி நாம் செயும் – தேம்பா:31 21/1

மேல்


சேயை (2)

சிறை வனை வயிற்று உறை சேயை ஏற்றுவான் – தேம்பா:9 116/4
புரவில் வேய்ந்த சேயை ஈன்ற பொருவு_இல் அன்னை வாழுதி – தேம்பா:11 8/2

மேல்


சேயொடு (4)

ஊன் அகத்து உற்ற உன் சேயொடு ஆள் என்னையே – தேம்பா:9 11/4
தேயும் நீ கருணை ஆம் சேயொடு அன்பு அலையினுள் – தேம்பா:9 12/3
கதிர் கொள் சேயொடு கண்கள் கலந்த கால் – தேம்பா:10 110/2
புரிந்த சேயொடு புகல் செயா கண்டு கண்டு உருகி – தேம்பா:26 64/2

மேல்


சேர் (76)

கோலொடு வழாமை நீதி கொழுந்து சேர் கொழுகொம்பு ஆனான் – தேம்பா:3 36/3
சேர் ஆறு என்னும் இன்பம் எலாம் தீர் தெளிவு எய்தி – தேம்பா:4 56/2
தாயாக வளர் கன்னி தாய் வயிற்றில் பழம் பழி சேர் தவறு இல்லாது – தேம்பா:5 27/2
சேர் முகத்து உடைந்து தான் கண்டு தேறலால் – தேம்பா:7 78/2
என்பு என்போடு அடிபட கின்னரத்து ஓதை அடிபட சேர் இனத்து இனங்கள் – தேம்பா:8 9/1
வஞ்சம் சேர் தந்திரத்தால் பழியே விஞ்ச மன் உயிர்கள் பகைத்து அழிக்கும் குணுங்கு இனங்கள் – தேம்பா:8 58/1
நெஞ்சம் சேர் நஞ்சு உகுப்ப எடுத்த நாக நெடும் தலையை என் தொடையால் நேரா வல்லாள் – தேம்பா:8 58/2
கஞ்சம் சேர் திரு பதத்தால் மிதித்த வெற்றி காட்ட மது கான்ற நறும் தும்பை மாலை – தேம்பா:8 58/3
பஞ்சம் சேர் உவப்பினொடு பைம்பொன் சேர்ந்த பதத்து அணியாய் தொழுது அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 58/4
செல் செயும் சாபம் நீக்க செம்_சுடர் சாபம் சேர் கால் – தேம்பா:10 1/1
புண் காத்த மருந்து அன்ன பொலி அருள் சேர் மா தவனும் – தேம்பா:10 19/1
வெள்ளம் கெட மல்கு அருள் சேர் வியன் வான் கிழத்தி நிழலால் – தேம்பா:10 54/3
செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள் – தேம்பா:10 55/4
தன் உயிர் சேர் துயர் கண்டு மகிழ்ந்த நல்லோன் தன் உயிரின் – தேம்பா:10 67/1
இன் உயிர் சேர் துயர் ஆற்றா விரும்பி எங்கு இரிந்து இரப்ப – தேம்பா:10 67/2
மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3
துன் உயிர் சேர் இரக்கம் எமக்கு இலது ஏன் என்னா சொலல் உற்றான் – தேம்பா:10 67/4
நிலத்து இயல்பால் துளி நல் நீர் திரிந்த தோற்றம் நிகர் என சேர்
குலத்து இயல்பால் கிழமை நிலை திரிகும் என்றார் குறை கிளர் என் – தேம்பா:10 73/1,2
திற ஈடும் இலார்-இடை சேர் பயனால் – தேம்பா:11 64/2
பெறுமான மணி புனல் சேர் பேர்சிய நாடு ஆண்டு அருளை பிளிர்ந்த வேந்தும் – தேம்பா:11 105/2
சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை – தேம்பா:12 25/4
போய் இசை பொருள் சேர் நசை எனும் திரையுள் புக்கிலர் மூழ்கிலர் கடந்து – தேம்பா:12 67/3
சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின் – தேம்பா:12 79/3
திங்கள் தரும் தீம் கதிரின் சேர் கவரி பொங்க – தேம்பா:12 84/3
துஞ்சுவான் உணர்ந்தார் முன் நாள் சுருதி சேர் கொழுகொம்பு அன்னோய் – தேம்பா:14 19/4
பெற்றியார் அறு_நூறாயிரர் கடல் சேர் பெரும் சுரத்து ஏகினர் அன்றே – தேம்பா:14 43/4
திறம் கொடு சினமும் ஆசையும் பெருக சேர் இழிவு அறிகுவர் எவரோ – தேம்பா:14 47/4
பொன் நாடு அமுறேயரும் வண் புகழ் சேர்
நல் நாடு எபுசேயரும் நச்சு அயில் வேல் – தேம்பா:15 33/2,3
நறவு சேர் பொழில்களும் நாரை அஞ்சமோடு – தேம்பா:18 4/1
உறவு சேர் தடங்களும் உவந்த ஓகையின் – தேம்பா:18 4/2
துறவு சேர் மடங்களும் துணை தணப்பு_அரும் – தேம்பா:18 4/3
புறவு சேர் வனங்களும் கடந்து போயினார் – தேம்பா:18 4/4
எல் உடை சரங்கள் இரவு அற எழுதி இரவி சேர் உதைய மா மலை போன்று – தேம்பா:18 34/1
மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர் – தேம்பா:20 12/1
விண் சேர் இனம் தானோ மாக்கள் குலமோ விழைவு ஓங்கி – தேம்பா:20 12/2
பண் சேர் இசை பறவை பாடி தவம் சேர் பதி சேர்ந்து – தேம்பா:20 12/3
பண் சேர் இசை பறவை பாடி தவம் சேர் பதி சேர்ந்து – தேம்பா:20 12/3
கண் சேர் அணி கடந்த கவின் நீர் சொல்-மின் உவந்தது என்றார் – தேம்பா:20 12/4
நசை சேர் வான் பதியோர் நாமே உடல் சேர் நடலை அறா – தேம்பா:20 13/1
நசை சேர் வான் பதியோர் நாமே உடல் சேர் நடலை அறா – தேம்பா:20 13/1
வசை சேர் மண் பதியோர் நாமே யூதர் மண்டிலத்தின் – தேம்பா:20 13/2
மிசை சேர் பிரான் பணியால் எசித்து நேடி விரும்பிய புள் – தேம்பா:20 13/3
இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4
பான் நிறத்து இனிய பண் சேர் பாடல் கேட்டு ஒல்கி பார்த்தான் – தேம்பா:20 39/4
தேர் எழும் சுடர் சேர் அ இடம் – தேம்பா:20 83/1
ஈமம் சேர் மாலை ஆக இழி பட கழுதை சேர்ந்தோன் – தேம்பா:23 61/1
காமம் சேர் சங்கத்து ஒன்றில் கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன் – தேம்பா:23 61/2
ஏமம் சேர் மனையார் எண்_ஈர்_ஆயிரர் இமிழின் கொண்டோன் – தேம்பா:23 61/3
சேமம் சேர் வலியில் ஓங்கும் சிறப்பு எழும் தேவர் என்றேன் – தேம்பா:23 61/4
ஏர் விளை கதி சேர் வழி எனில் பாவம் இயன்று உறும் தடம் அது ஆம் அன்றோ – தேம்பா:23 100/4
வீரியர் தொழில் இதோ வெருவி புன்மை சேர்
நாரியர் தொழில் இதோ நவை இலா மறை – தேம்பா:25 52/1,2
கரை செய் சால் சிலைக்கு அஞ்சில கருதிய கடல் சேர்
திரை செய் நூல் இவண் தெளிய ஆய்ந்து அனைத்தையும் கடந்து – தேம்பா:26 72/2,3
வீழ்ந்த கொம்பொடு சேர் கொடி வீழ்ந்து என – தேம்பா:26 87/1
தேன் முகத்து மலர் தன் நாட்டு எய்தி கொள்ள சேர் இனத்துள் – தேம்பா:27 44/3
சேர் நலம் விரும்பி வானோர் சென்று வான் ஒக்கும் கானே – தேம்பா:30 63/4
எரி சேர் சுர வழி எஞ்சா மதம் இழி – தேம்பா:30 158/1
கரி சேர் மலை வழி காவாது உயிர் அடும் – தேம்பா:30 158/2
வரி சேர் வன வழி வந்தே மெலிவு இல – தேம்பா:30 158/3
புரி சேர் உமது அடி கண்டோம் பொலிவு உற – தேம்பா:30 158/4
சேர் வழி அரும் தவன் செல்ல வேறு போய் – தேம்பா:31 16/2
அம் சேர் அம் சீர் அடை இ தலம் அண்டிய-கால் அடியேற்கு – தேம்பா:31 32/1
அம் சேர் எஞ்சா நயன் இங்கண் அகன்றதுவே என்றான் – தேம்பா:31 32/4
பொன் ஆர் சிறகால் புட்கரம் சேர் புள் குலமே – தேம்பா:31 43/1
தெண் கள் நாடிய சந்திரம் சேர் வனத்து – தேம்பா:32 4/1
வாவி சேர் முளரி சேர் வதன வாமமும் – தேம்பா:32 65/1
வாவி சேர் முளரி சேர் வதன வாமமும் – தேம்பா:32 65/1
காவி சேர் வடிவு சேர் களித்த நாட்டமும் – தேம்பா:32 65/2
காவி சேர் வடிவு சேர் களித்த நாட்டமும் – தேம்பா:32 65/2
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார் – தேம்பா:32 65/3
ஆவி சேர் அழகும் சேர்த்து அனுக்கம் சேர்க்கிலார் – தேம்பா:32 65/4
சேர் எல்லை வாழ்வு உற சீர் எல்லை இல விபெரியம் ஆள் செல்வர் ஈட்டம் – தேம்பா:32 84/2
இக்கு ஒக்கும் மலர் மணி சேர் இழை ஒக்கும் அங்கிலிய தீவு இறைவர் ஈட்டம் – தேம்பா:32 85/2
சேர் பகை யாது என்று ஐயா செப்புதி என்ன சூசை – தேம்பா:32 96/2
சேர் முகத்து அலர்ந்து தேவ திருவுளம் துதித்தல் விள்ளான் – தேம்பா:33 7/4
ஆரணனே ஆரணம் சேர் கொழுகொம்பே அரிது உவப்ப – தேம்பா:34 37/1
மலை ஈன்ற இன மணியால் குறட்டை ஏற்றி வானோர் சேர்
நிலை ஈன்ற எழில் காட்ட நிமிர்ந்தது ஓர் சிங்காசனமே – தேம்பா:36 96/3,4

மேல்


சேர்-கால் (1)

புக்கு எலா வெறிகள் சேர்-கால் பொய் கொலை களவு காமம் – தேம்பா:24 7/3

மேல்


சேர்-மின் (1)

திரை என இறைவன் சேர்-மின் தீ என அகல்-மின் தீய – தேம்பா:30 8/2

மேல்


சேர்க்க (1)

போக மிக்கு அள்ளி உண் பொருநர் சேர்க்க என்றான் – தேம்பா:16 27/4

மேல்


சேர்க்கில் (1)

ஓர் அறம் ஆக சேர்க்கில் உறுதியும் பயனும் ஓங்க – தேம்பா:4 40/3

மேல்


சேர்க்கிலார் (1)

ஆவி சேர் அழகும் சேர்த்து அனுக்கம் சேர்க்கிலார் – தேம்பா:32 65/4

மேல்


சேர்க்கிலான் (1)

தீது உளார் தனக்கு எதிர் என்று சேர்க்கிலான்
ஏதினால் இணை இலான் எதிர்ந்த யாரையும் – தேம்பா:29 62/2,3

மேல்


சேர்க்குகின்றார் (1)

தேன் ஆரும் மாலை திரள் என்று அருள் சேர்க்குகின்றார்
கான் ஆரும் வாய்ந்த தவமே கலையாய் வனைந்தார் – தேம்பா:5 86/3,4

மேல்


சேர்க்குதி (1)

உரி வளர்ந்த உன் தாள் உற சேர்க்குதி
சொரி வளர்ந்த அருள் தொடர் போய் என்றான் – தேம்பா:26 156/3,4

மேல்


சேர்க்குவரே (1)

சிலர் வாள் விழி முத்து அணி சேர்க்குவரே – தேம்பா:11 75/4

மேல்


சேர்கில் (1)

திளைகள் ஆர் கனி சேர்கில் ஈங்கு எவன் செய்வாய் என்றான் – தேம்பா:25 32/4

மேல்


சேர்கின்றார் (1)

செல் ஒளி விழியினார் அழுது சேர்கின்றார் – தேம்பா:31 95/4

மேல்


சேர்த்த (6)

சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில் – தேம்பா:2 12/2
துணை அற்று அகன்ற மாண்பு இவரை துணையாய் சேர்த்த நலம் சொல்வாம் – தேம்பா:5 25/4
தெண் படு மது பூ வாகை சேர்த்த நல் துணைவனோடு – தேம்பா:7 2/2
அணி நிற படலை ஆக அறம் எலாம் சேர்த்த தன்மை – தேம்பா:7 61/2
சீர்த்தன மதுவின் பூத்தன சூசை சேர்த்த கை கொடியில் அ மலரால் – தேம்பா:36 30/2
தேம்பாய் மணி தேன் மலர் சேர்த்த தேம்பாவணியை தொழுது ஏந்தி – தேம்பா:36 133/1

மேல்


சேர்த்தமையால் (1)

முன்பு அது ஆங்கு இல முறையான் முயன்று தமில் சேர்த்தமையால்
பின்பு அது வான் அதிசயிப்ப பெயர்ப்பு அரிய மாண்பு அடைந்தார் – தேம்பா:6 23/3,4

மேல்


சேர்த்தல் (1)

ஆழ்ந்த பல் மணியின் வீங்கும் ஆசனத்து இருக்க சேர்த்தல்
தாழ்ந்த பண்பு ஒழித்த இன்ன தரும கோன் அரிதின் செய்தான் – தேம்பா:3 35/3,4

மேல்


சேர்த்தலே (1)

சீர் உலாம் கன்னி ஆதல் சேர்த்தலே அரிது என்பாயோ – தேம்பா:7 13/4

மேல்


சேர்த்தவை (1)

சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான் – தேம்பா:20 102/4

மேல்


சேர்த்தன் (1)

தேம்பா அணி பூங்கொடி சேர்த்தன் என்றார் – தேம்பா:5 106/4

மேல்


சேர்த்தனள் (1)

ஏந்த மார்பில் இறுகவும் சேர்த்தனள்
வாய்ந்த பூம் பதம் நீவி வணங்கினள் – தேம்பா:10 113/2,3

மேல்


சேர்த்தான் (2)

நிலம் தரும் இனிமை உண்டு நின்றது ஏழு ஆண்டு சேர்த்தான் – தேம்பா:20 101/4
கடிய ஓர் கவின் நல்லாளை கடியொடு சேர்த்தான் செல்வம் – தேம்பா:27 71/2

மேல்


சேர்த்தி (18)

தெண் படும் மலர் இணை முத்தம் சேர்த்தி என் – தேம்பா:9 101/3
ஒளி வளர் கதவு சேர்த்தி ஒழுக்க நல் தாளை பூட்டி – தேம்பா:9 124/2
அருத்தியொடு மனத்து ஓங்கி அனிச்சையில் நொய் அடி சிரம் மேல் அணுகி சேர்த்தி
கருத்தினொடு கண்ணில் ஒற்றி கண் உகு நீர் முத்து என கால் கழல் போல் மாற்றி – தேம்பா:11 116/1,2
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே – தேம்பா:12 19/4
குறைக்குவார் சிலர் கூ மகள் குழல் என சேர்த்தி
இறுக்குவார் சிலர் இவள் புணர் முலை என பல போர் – தேம்பா:12 54/1,2
தேன் தும்மு மாலை சேர்த்தி திரு அடி பணிந்து நம்மால் – தேம்பா:12 97/1
சீர் அறு வேகமொடு அம்புகள் சேர்த்தி விட – தேம்பா:15 70/2
சேய் வினை புரிவரை சேர்த்தி ஓம்ப ஓர் – தேம்பா:25 54/1
பன்னலும் அரியது ஓர் பாகும் சேர்த்தி இஃது – தேம்பா:26 131/2
சீர் செல்வத்து அருள் செல்வம் சேர்த்தி ஒவ்வா திரு மிக்கோன் – தேம்பா:27 39/1
திறம் ஒன்றே நயம் பீடை சேர்த்தி ஈவான் – தேம்பா:27 63/3
மவாவன முனிவன் சேர்த்தி வானமும் வியப்ப செய்வான் – தேம்பா:30 71/4
தேற்றிய மறை அச்சு ஆக சீல நல் மணிகள் சேர்த்தி
போற்றிய தேவ மார்பில் புரோதரன் அணி பூண் ஆவான் – தேம்பா:30 74/3,4
தேன் நலம் தோய் தயை சேர்த்தி ஆபிராம் – தேம்பா:30 105/1
செப்பு அணி மலை மகன் சேர்த்தி நாடினான் – தேம்பா:30 107/4
நன்று என பிதாவும் என்றான் நரதுவத்து இறைமை சேர்த்தி
நின்றன நாய்கன் செந்நீர் நீத்தமாய் சிந்தித்தானே – தேம்பா:35 20/2,3
கானக கொடிய நெஞ்சார் கண்டக முடியை சேர்த்தி
மீன் நக தெளிந்து மின் என் விழி அகத்து உருவ தாக்கி – தேம்பா:35 43/2,3
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே – தேம்பா:36 40/3

மேல்


சேர்த்திட (2)

தேனொடு ஏந்திய மலர் பதத்தில் சேர்த்திட
கானொடு ஏந்திய நுரை கதுவு அ பூம் துகில் – தேம்பா:9 112/1,2
மீயின் ஆம் கதி வீட்டு எமை சேர்த்திட
தூயினான் அடை தோற்றம் இதோ என்பார் – தேம்பா:34 31/3,4

மேல்


சேர்த்திய (3)

பெயரிய கல் மிசை பெரும் கல் சேர்த்திய
துயர் இயல் தோன்று இடம் விலங்கு துன் இடம் – தேம்பா:10 83/2,3
சீர் எலாம் ஒருவற்கு இயல்பு என ஆகி சேர்த்திய பலர்க்கு எவன் உண்டு ஆம் – தேம்பா:27 165/1
வாடும் ஓர் மலரை சேர்த்திய படலை மாலையை கொணரவோ ஓடி – தேம்பா:30 141/1

மேல்


சேர்த்தினரே (1)

தேம்பாவணியே என்று அணி மிக்கு அம் பூண் சேர்த்தினரே – தேம்பா:3 59/4

மேல்


சேர்த்தினீர் (1)

சினை வரும் பலர் சேர்த்தினீர் என வளன் சொன்னான் – தேம்பா:27 170/4

மேல்


சேர்த்து (12)

சேர்த்து மணம் ஆக்கல் இவர் நீர்த்த மணம் நேரியதோ – தேம்பா:5 154/3
நஞ்சு அமிர்து இரண்டும் சேர்த்து நஞ்சு நல் அமிர்தம் ஆமோ – தேம்பா:9 77/1
தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3
எதிர் படும் நரிகள் மு_நூறு இவன் பிடித்து இரண்டாய் சேர்த்து
பொதிர் படும் வாலில் வாலை புணர்த்தலோடு எரி தீ பந்தம் – தேம்பா:17 18/2,3
அணி சாயல் ஈர் அறம் சேர்த்து அணிந்த மார்பு ஏந்து அரும் தவத்தோன் – தேம்பா:20 20/1
சீர் செயும் பயோதர ஞாஞ்சில் சேர்த்து அகழ் – தேம்பா:22 26/3
இரு மணி படலையின் இருவர் சேர்த்து அலர் – தேம்பா:27 109/3
தீங்கு கொய்தல் நல்லது என்றான் அணை மேல் சேர்த்து இருத்தி – தேம்பா:29 53/3
சென்றான் தான் அ சிலுவை திரு மார்பில் சேர்த்து அணைத்தான் – தேம்பா:30 120/2
ஆவி சேர் அழகும் சேர்த்து அனுக்கம் சேர்க்கிலார் – தேம்பா:32 65/4
நீல் நலம் கொள் கடல் பிரித்த நிலம் சேர்த்து ஆள் இசிப்பாஞ நிருபர் ஈட்டம் – தேம்பா:32 83/4
தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று – தேம்பா:35 47/1

மேல்


சேர்த்துபு (1)

சேர் உடம்பு இரண்டு ஒன்றாக சேர்த்துபு தழுவி அன்பின் – தேம்பா:12 79/3

மேல்


சேர்த்தேன் (1)

இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4

மேல்


சேர்த்தோம் (1)

புண் மேல் வைத்த தீ திரள் சேர்த்தோம் புதவு என்பார் – தேம்பா:28 115/4

மேல்


சேர்ந்த (17)

சேர்ந்த தன்மையின் செயிர் அற ஓங்கி வேறு ஆவார் – தேம்பா:6 63/2
பஞ்சம் சேர் உவப்பினொடு பைம்பொன் சேர்ந்த பதத்து அணியாய் தொழுது அணிந்தார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 58/4
கீழ்வரே சேர்ந்த மேலோர் கீழ்மையே மாறி தாமும் – தேம்பா:9 78/1
எப்பால் அனைத்தும் அணுகாத ஓர் இடத்தில் சேர்ந்த மா முனியே – தேம்பா:19 32/4
மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர் – தேம்பா:20 12/1
தேன் முகத்து அலர் தடம் சேர்ந்த பான்மையால் – தேம்பா:22 24/2
உய் முறை அறியேன் சேர்ந்த உணர்வின் ஒத்து உறுப்பும் இல்லா – தேம்பா:26 109/1
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை – தேம்பா:26 159/1
புனம் சேர்ந்த ஆர் கனி தருவின் பொலிசை மிக்கோன் பொலிவானே – தேம்பா:26 159/4
ஓர் வழி சேர்ந்த பின் உயிர் எங்கு எங்கு என – தேம்பா:31 16/3
உன்னை சேர்ந்த நான் உம்பருள் ஒருவனே ஆனேன் – தேம்பா:32 18/1
என்னை சேர்ந்த நீ இயலும் இல் இல்லன் ஆயினையோ – தேம்பா:32 18/2
தன்னை சேர்ந்த கால் தாழ் வினை விளைவு இதே என்ன – தேம்பா:32 18/3
பொன்னை சேர்ந்த கால் போற்றினான் அன்பு அளவு அற்றான் – தேம்பா:32 18/4
தெண் அம் கடல் சேர்ந்த செகத்து ஒருவன் – தேம்பா:36 56/3
சென்னி அம் தளிரும் பன்னம் சேர்ந்த தீம் கனியும் பூவும் – தேம்பா:36 88/2
தேன் மேல் தளம்பும் ஆறு_அறு_நூறு சேர்ந்த மூ_ஐந்து திரு மணி பூ – தேம்பா:36 131/2

மேல்


சேர்ந்த-கால் (1)

தீத்தன் கை பணிய படி சேர்ந்த-கால்
தீ தன் கை பனிய படி சேர்ந்தவே – தேம்பா:32 8/3,4

மேல்


சேர்ந்தது (1)

கலை புறம்கொளீஇ கவின் நிறை திங்கள் சேர்ந்தது போல் – தேம்பா:35 71/2

மேல்


சேர்ந்தவரே (1)

மிக பட்டு உயர் வல் இறையோன் விறலால் கரை சேர்ந்தவரே
நக பட்டு ஒருங்கே நவைப்பட்டு உடன்ற நண்ணர் கடலுள் – தேம்பா:14 70/1,2

மேல்


சேர்ந்தவே (1)

தீ தன் கை பனிய படி சேர்ந்தவே – தேம்பா:32 8/4

மேல்


சேர்ந்தன-கால் (1)

கரை மேல் திரண்ட யூதர் கொணர் கதி நூல் பேழை சேர்ந்தன-கால்
நிரை மேல் கீழ் நின்றன திரைகள் நெறி போய் ஓட மேல் வரு நீர் – தேம்பா:15 11/1,2

மேல்


சேர்ந்தனர் (1)

பேர் எழும் தயை பெற்று உனை சேர்ந்தனர்
சூர் எழும் கயம் துய்த்திலர் வாழ்வரே – தேம்பா:25 92/3,4

மேல்


சேர்ந்தார் (7)

சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார் – தேம்பா:9 78/4
அணிப்பு அரிய நெறி வேறு காட்டு உடு பின் சென்று தமது அகலுள் சேர்ந்தார் – தேம்பா:11 120/4
துறை தவிர்ந்து இடத்து இட்டு ஏகி துளித்த தேன் முல்லை சேர்ந்தார் – தேம்பா:12 22/4
பண் விளக்கு இசை பாடி போய் மருதமே சேர்ந்தார் – தேம்பா:12 45/4
கழித்து என நெடும் செலவு அப்பால் களரிமாபுரத்தில் சேர்ந்தார் – தேம்பா:15 187/4
விண் ஒன்று வெற்பு வேத வெற்பு என வணங்கி சேர்ந்தார் – தேம்பா:18 24/4
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை – தேம்பா:26 159/1

மேல்


சேர்ந்தாள் (2)

செ ஆறு உளத்து திறன் செய்து அறம் சேர் கதியே சேர்ந்தாள் – தேம்பா:10 55/4
காமமே பறவை தேர் மேல் கசடு எனும் பாலை சேர்ந்தாள்
வீமமே பறவை தேர் மேல் விளை தவ குறிஞ்சி ஞான – தேம்பா:30 79/1,2

மேல்


சேர்ந்தான் (7)

ஓதியும் விறலும் விம்ம ஒளித்த தன் நகரம் சேர்ந்தான் – தேம்பா:4 45/4
சிலை வளர் கொலை ஈண்டு உள்ளி சிலை வளைத்து அணுகி சேர்ந்தான் – தேம்பா:12 24/4
முன் நாள் இல்லா வரத்து உயர்ந்து முதல்வன் அடி சேர்ந்தான் என்ன – தேம்பா:19 28/3
நல்கா திரு நல்கிய மலை வான் நண்ணி முகில் தோய் முடி சேர்ந்தான் – தேம்பா:19 34/4
வாள் அரிது இடையில் பூட்டி வந்து இவண் தனித்து சேர்ந்தான் – தேம்பா:20 31/4
நீங்கிய அவா உள் பொங்கலின் விழித்த நினைவு உணராது அவன் சேர்ந்தான் – தேம்பா:20 72/4
வனம் சேர்ந்தான் அங்கண் எனது அருள் அங்கை மேல் வளர்ந்து அன்னான் – தேம்பா:26 159/3

மேல்


சேர்ந்து (37)

நிலை உற்று எந்தை நெருங்கு அடி சேர்ந்து உயர் – தேம்பா:4 58/3
சேய் ஆக மனு_குலத்தில் சேர்ந்து உதித்து வையகத்தார் சிதைவை நீக்க – தேம்பா:5 27/1
பிறை ஒக்கும் ஒளி அன்னாள் பெருகும் வயது ஒரு_மூன்றில் கோயில் சேர்ந்து
மறை ஒக்கும் ஒளி அன்னாள் வழு_இல நாள்-தொறும் என்னை வணங்கும் ஆற்றால் – தேம்பா:5 29/1,2
தேன் வைத்து அவிழ்ந்த சினை நாடு அளி சேர்ந்து விம்ம – தேம்பா:5 78/2
திசை உற்ற காவலன் நீ சேர்ந்து அதனை காக்குதி என்று – தேம்பா:6 15/3
மின் துளி மூன்றும் சேர்ந்து ஓர் மெல் உடல் ஆய் உள் ஆவி – தேம்பா:7 22/2
தேர் உலாம் உலகினோர் சேர்ந்து போற்றிய நிலா – தேம்பா:9 5/2
அல் செயும் சாபம் நீக்க ஆண்டகை மகரம் சேர்ந்து உள் – தேம்பா:10 1/3
எல்லின் தீட்டி ஒளிர்ந்த முகத்து எழு மோயிசன் செல் கதி சேர்ந்து
வில்லின் தீட்டி ஊன் உமிழ்ந்த வேல் சோசுவன் அ குலத்து அரசு ஆய் – தேம்பா:15 8/2,3
புரை மேல் களித்த யூதர் எல்லாம் போய் அ கரை சேர்ந்து எய்தினரே – தேம்பா:15 11/4
சீர் முகம் கோடலும் சேர்ந்து ஒன்றாய் புகழ் – தேம்பா:15 136/2
பேர் இரு படை-தமுள் பிரிந்து சேர்ந்து வெம் – தேம்பா:15 137/2
சேண் நெறி தவழ் மலை செல்ல சேர்ந்து இரு – தேம்பா:18 5/3
அழுங்கிய வாய் மெலிந்து அஞ்ச இறைவன் தாள் சேர்ந்து ஆர்ந்து அமிர்தம் – தேம்பா:18 15/3
சிலை வளர் நாணின் கையின் சேர்ந்து அடர்ந்து இறுக பின்னி – தேம்பா:18 27/1
சிலம்பும் பசிய பொன் சிலம்போ சிறந்த சோர்தான் நதி சேர்ந்து
புலம்பும் திரையை கம்பளத்தால் புடைப்ப அரிதின் பிரித்து நளிர்ந்து – தேம்பா:19 31/2,3
பண் சேர் இசை பறவை பாடி தவம் சேர் பதி சேர்ந்து
கண் சேர் அணி கடந்த கவின் நீர் சொல்-மின் உவந்தது என்றார் – தேம்பா:20 12/3,4
புன் குலத்து உதித்து பொலிசை அற்று எய்தி புறத்து நாட்டு இரந்து சேர்ந்து ஒருவன் – தேம்பா:23 107/1
ஏந்தலை பேய் சேர்ந்து கடிது உணர்வு அழற்றிற்று அன்றோ – தேம்பா:25 11/4
தேன் உகும் எசித்து நாட்டில் சேர்ந்து உறை நாதன் அங்கண் – தேம்பா:25 86/1
கயில் துணை படலை அம் கலனின் சேர்ந்து இவர் – தேம்பா:26 17/1
தேறு காவல் எசித்து-இடை சேர்ந்து மேய் – தேம்பா:26 77/2
தேற்றல் தரும் காவலனை சேர்ந்து அவிர் தன் கமல தாள் – தேம்பா:26 139/3
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2
மிகை தீர்ந்த செல் கதி சேர்ந்து உவப்பான் என்றான் வினை தீர்ப்பான் – தேம்பா:26 170/4
செம் கதிர் மதியொடு ஓர் அணையில் சேர்ந்து என – தேம்பா:27 55/1
தெருள் புறம் கொண்ட அத்தம் சேர்ந்து அடுத்தவற்றை காட்டும் – தேம்பா:29 12/1
வாமனும் பலரும் சேர்ந்து மாரி நாள் வெள்ளம் ஒத்தார் – தேம்பா:29 43/3
தேன் முகத்து அலர்ந்த நெஞ்சு உவப்ப சேர்ந்து தாம் – தேம்பா:29 126/3
வாமமே பறவை தேர் மேல் வளர் அற முல்லை சேர்ந்து என் – தேம்பா:30 79/3
மாலையாய் நயம் துயர் மயங்கி சேர்ந்து உற – தேம்பா:30 150/1
எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி – தேம்பா:31 80/3
தாய் அவை வருந்தி சாற்ற தமனிய கோயில் சேர்ந்து
தீயவை துடைக்கும் நாதன் செம்மலை காட்ட வேண்டின் – தேம்பா:31 81/2,3
கற்ற நூல் இல நூல் வல்லோன் கற்க வந்து என சேர்ந்து ஓர் ஒப்பு – தேம்பா:31 83/3
நாவி சேர் குழலும் சேர்ந்து இலங்கும் நங்கையார் – தேம்பா:32 65/3
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து
வான் செய்த மறை முறையின் மனம் வழுவாது எஞ்ஞான்றும் வான் வீட்டு ஆள்வார் – தேம்பா:32 72/3,4
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும் – தேம்பா:36 42/2

மேல்


சேர்ந்தே (2)

மேழக குரலில் சொன்னான் வெண் மணல் திண்ணை சேர்ந்தே – தேம்பா:30 129/4
ஆசை தரும் அல்லல் அற அ அவையும் சேர்ந்தே
சூசை தரு திவ்விய துதி தொடை தொடுத்த – தேம்பா:35 37/1,2

மேல்


சேர்ந்தோம் (1)

இசை சேர் வனம் சேர்ந்தோம் என்றான் பூம் தாது எழில் கொடியோன் – தேம்பா:20 13/4

மேல்


சேர்ந்தோர் (1)

சிறை செய் கால் அது சிலைத்தலே இவர் அடி சேர்ந்தோர்
குறை செய் நோய் அற கூவுபு கூப்பிடல் போன்றே – தேம்பா:12 47/3,4

மேல்


சேர்ந்தோன் (1)

ஈமம் சேர் மாலை ஆக இழி பட கழுதை சேர்ந்தோன்
காமம் சேர் சங்கத்து ஒன்றில் கடந்த ஆயிரம் ஆண்டு உள்ளோன் – தேம்பா:23 61/1,2

மேல்


சேர்ப்ப (1)

மீன் முகத்து நல்லாளை மகற்கு சேர்ப்ப விழைவுற்றான் – தேம்பா:27 44/4

மேல்


சேர்ப்பான் (1)

வாட்டு அரும் தவத்தின் பண்டி மதித்தகன் கதியில் சேர்ப்பான் – தேம்பா:30 72/4

மேல்


சேர்வர் (1)

செவ்விய கதியின் வீட்டை சேர்வர் ஓர் இருவர் என்றான் – தேம்பா:30 83/4

மேல்


சேர்வாய் (1)

மண் முழுது இவர் தீது ஒவ்வா மலி துயர் நிரையம் சேர்வாய் – தேம்பா:28 55/4

மேல்


சேர்வார் (3)

காந்து ஆம் அ கோயில் விழா அணியின் வெஃகி கனி சேர்வார் – தேம்பா:13 2/4
இனம் சேர்ந்தார் இனம் சேர்ந்த இழிவும் சேர்வார் என்று அருளை – தேம்பா:26 159/1
அள்ளிய வினை நீர் ஈர்ந்து ஊர்ந்து அரிதில் வீட்டு உலகில் சேர்வார் – தேம்பா:30 82/4

மேல்


சேர்வாள் (1)

நாமமே பறவை தேர் மேல் நயப்ப வான் நாட்டை சேர்வாள் – தேம்பா:30 79/4

மேல்


சேர (2)

கணிக்க அரிது ஆம் அருள் புரிந்த கடவுள் ஒன்றே மனம் சேர
குணிக்க அரிது ஆம் இருள் ஈனும் கோது இனிமை நசை வெறுத்தேன் – தேம்பா:6 14/3,4
ஒன்னார் மனம் நேர் வனம் சேர உற்ற வழி – தேம்பா:31 43/3

மேல்


சேரவே (1)

பொருள் தரும் ஒளியவன் பொலிந்து சேரவே – தேம்பா:8 23/4

மேல்


சேரா (3)

மன் உயிர் சேர் உறவு எமக்கு சேரா என்னில் வறியர் எனா – தேம்பா:10 67/3
மண் சேர் இனம் சேரா வனத்தில் சேர்ந்த வான் வடிவீர் – தேம்பா:20 12/1
மனம் சேர்ந்து ஆய் வடு சேரா குழவி தான் என் மன பணியால் – தேம்பா:26 159/2

மேல்


சேரார் (1)

ஐ விளை உணர்வோர் அல்லால் அனந்தன் நல் பாதம் சேரார் – தேம்பா:9 80/4

மேல்


சேரும் (3)

தீய் வழி கரு வழி சேரும் தொல் செயிர் – தேம்பா:3 49/3
புக்கு அடங்கிய புரம் பல சேரும் புடை வளைந்த வழி காட்டினர் வானோர் – தேம்பா:22 3/4
நின் நெறி கதியை சேரும் நெறி என அறிய நாங்கள் – தேம்பா:29 6/1

மேல்


சேல் (5)

சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி – தேம்பா:3 5/3
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ் – தேம்பா:9 28/1
சேல் கலந்து இழி நீர் நாட்டில் சேர்த்தவை வகுத்தல் செய்தான் – தேம்பா:20 102/4
சேல் வழி சிலாம்பின் புல்லம் சிந்தி வீழ்ந்து இருளும் நீங்க – தேம்பா:27 68/2
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும் – தேம்பா:36 76/3

மேல்


சேலை (1)

சேலை வார் பொய்கை தேன் மலர் விள்ளவே – தேம்பா:10 24/4

மேல்


சேவகர் (2)

தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார் – தேம்பா:32 83/3
சீர் ஒன்றும் அலகு இல்லாத சேவகர் மருங்கின் சென்றார் – தேம்பா:32 93/4

மேல்


சேவகரை (1)

எட்டாயிரம் சேவகரை கடிது ஈட்டினான்-ஆல் – தேம்பா:16 24/4

மேல்


சேவகன் (1)

சேவகன் உறுதியால் செயம் கொள்வாம் அரோ – தேம்பா:29 32/4

மேல்


சேவலோடும் (1)

அயல் பொரு சேவலோடும் அதிர்ந்து எழ சாய்ந்த செந்நெல் – தேம்பா:28 158/2

மேல்


சேற்றில் (1)

மை பட்டு இளகும் சேற்றில் உலா விண் மணி மாலி – தேம்பா:4 55/1

மேல்


சேற்று (3)

மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள் – தேம்பா:8 55/1
சேற்று உறை தாமரை விரி செ ஏடு வான் – தேம்பா:20 120/1
சேற்று நீர் உவர் குழைவு என செகுத்து அவன் – தேம்பா:29 60/2

மேல்


சேற்றுள் (3)

நச்சு ஒன்று இட்டு ஏத சேற்றுள் நல் உயிர் அச்சு இற்றாய் மற்று – தேம்பா:28 156/2
பூட்டு அரும் ஏராய் பூட்டி புரை நசை சேற்றுள் செல்லா – தேம்பா:30 72/3
காழக சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன் – தேம்பா:30 129/3

மேல்


சேறு (6)

சேறு இலாத செறுவில் விட்ட சிதடர் செந்நெல் வித்து அதே – தேம்பா:7 37/2
சேறு_அரும் தன்மையால் சிறுவன் ஆகிய – தேம்பா:8 39/3
மண் பொதுளும் சேற்று ஒழுகும் கதிர் சேறு ஆகா வண்ணம் என கதிர் கலங்கின் கலங்கா நெஞ்சாள் – தேம்பா:8 55/1
பொழுது ஆர்ந்த வஞ்சகத்தார் பகை செய்து ஆர்ப்ப பொறை ஏராய் பூட்டி செம்_புனல் சேறு ஆக – தேம்பா:11 37/2
பொடி வைத்த வழி புடை சேறு உலவ – தேம்பா:22 7/3
ஆசை ஏர் ஆக பூட்டி அறிவு அழித்து உளம் சேறு ஆக்கி – தேம்பா:27 12/1

மேல்


சேறு_அரும் (1)

சேறு_அரும் தன்மையால் சிறுவன் ஆகிய – தேம்பா:8 39/3

மேல்


சேறே (1)

சுண்ணம் கலவை சுவை சாந்து எனும் வண்டு இவறும் சேறே
தண்ணம் கொண்டாய் என்றார் சடமே என்றார் தழலும் – தேம்பா:10 48/1,2

மேல்


சேனுவம் (1)

புரை புறம் காண் துகிர் கொடியே புணரியில் கொய் சேனுவம் ஆள் பொருநர் ஈட்டம் – தேம்பா:32 82/2

மேல்


சேனை (6)

செல்லும் வீர வெம் சேனை இல் ஆயது ஏன் – தேம்பா:11 21/4
சேனை எழும் கடல் சென்று செழும் கடல் மேல் – தேம்பா:15 57/2
போர் வளர் சேனை சூழ புகர் முகத்து எருத்தின் பைம்பொன் – தேம்பா:20 99/2
பொதிர் உண்ட எனது சேனை பொருக்கென இரிய கண்டேன் – தேம்பா:23 12/4
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர – தேம்பா:27 60/3
போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ – தேம்பா:29 72/2

மேல்


சேனைகள் (2)

நேர் கெழு யூதர் தம் நிரைத்த சேனைகள்
பார் கெழு அணி என பரப்பி நின்றவே – தேம்பா:18 11/3,4
தெருளில் வீங்கிய சேனைகள் வாழ்த்தலும் – தேம்பா:36 12/2

மேல்


சேனைகளே (1)

சிலை நேர் உரமும் திளை சேனைகளே
நிலை நேர் இல நேமி நிறைந்தனவே – தேம்பா:15 35/3,4

மேல்


சேனைகாள் (1)

செயல் கடல் கடந்த வெம் வஞ்ச சேனைகாள்
மயல் கடல் கடந்த நும் மந்திரத்து அஞர் – தேம்பா:23 115/1,2

மேல்