கே – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கேட்க 1
கேட்கில் 1
கேட்கிலர் 1
கேட்கிலன் 1
கேட்கிலாய் 1
கேட்கிலான் 1
கேட்கிற்பார்க்கே 1
கேட்கின் 3
கேட்கு 1
கேட்ட 16
கேட்ட-காலை 1
கேட்டது 2
கேட்டலின் 2
கேட்டலும் 10
கேட்டன 2
கேட்டனர் 6
கேட்டனள் 1
கேட்டனன் 2
கேட்டார் 3
கேட்டால் 1
கேட்டாள் 1
கேட்டான் 2
கேட்டி 3
கேட்டி-ஆல் 2
கேட்டிட 1
கேட்டியால் 3
கேட்டீர் 2
கேட்டு 75
கேட்டுளி 1
கேட்டே 1
கேட்டேம் 2
கேட்டேன் 3
கேட்டோம் 1
கேட்டோர் 1
கேட்ப 18
கேட்பது 7
கேட்பவும் 2
கேட்பவை 1
கேட்பார் 1
கேட்பாள் 1
கேட்பான் 1
கேட்பின் 1
கேட்பு 1
கேட்பு_அரும் 1
கேட்பேன் 1
கேட்பேன்-கொலோ 1
கேடக 1
கேடாய் 2
கேடு 14
கேடும் 2
கேடுற 3
கேண்மை 2
கேண்மையின் 1
கேண்மோ 3
கேணி 1
கேத 1
கேதம் 4
கேதமே 1
கேதனத்தான் 1
கேவணம் 2
கேழ் 16
கேழ்த்த 2
கேழ்த்தது 4
கேழ்த்து 1
கேழ்வரும் 1
கேழ்வார் 1
கேழ்வி 1
கேழல் 1
கேள் 10
கேள்-மின் 10
கேள்-மினே 1
கேள்-மினோ 1
கேள்மோ 3
கேள்வி 9
கேள்வியர் 2
கேள்வியார் 1
கேள்வியின் 2
கேளாது 1
கேளார் 1
கேளார்-கொல்லோ 1
கேளீர் 1
கேளீர்-கொல்லோ 1
கேளேம் 1
கேளேல் 1

கேட்க (1)

வான் முழுது இறைஞ்சும் நல் நூல் வழங்கிய ஓதி கேட்க
ஊன் முழுது இறைஞ்சும் கோட்டின் உவா மதம் மாறிற்று அன்றோ – தேம்பா:28 131/3,4

மேல்


கேட்கில் (1)

புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள் – தேம்பா:11 33/4

மேல்


கேட்கிலர் (1)

என் அளவு இழிவுறும் என்று கேட்கிலர்
விண் அளவு ஒளி மறை விளம்ப கேட்டியால் – தேம்பா:25 42/3,4

மேல்


கேட்கிலன் (1)

கிடைப்பதற்கு உரி துணை கிடைப்ப கேட்கிலன்
துடைப்பதற்கு அரும் துகள் துடைத்து நின் அருள் – தேம்பா:5 52/2,3

மேல்


கேட்கிலாய் (1)

மால் திறத்து உரைப்பவர் வழுது கேட்கிலாய்
வேல் திறத்து அங்கண் நான் இருந்த வேலையில் – தேம்பா:29 93/2,3

மேல்


கேட்கிலான் (1)

தேன் இறைஞ்சிய தீம் சொலை கேட்கிலான் – தேம்பா:4 20/4

மேல்


கேட்கிற்பார்க்கே (1)

கைப்பு உற உரைத்த மெய்மை கனிவு என கேட்கிற்பார்க்கே
துப்பு உற விளங்கும் மௌலி சூடினோய் அன்பை சூடி – தேம்பா:25 57/2,3

மேல்


கேட்கின் (3)

நிகழுவரே நெகிழுவரே வணங்கி கேட்கின் நிந்தை உறீஇ – தேம்பா:10 66/3
வடக்கு நேர் நெடு நாள் செல்ல வழி அது அன்று என்று கேட்கின்
துடக்கு நேர் தடம் செல்லாதால் துயர் அலால் காட்டுகின்ற – தேம்பா:29 5/2,3
நல் நெறி உரையில் கேட்கின் நணுகலீர் உரைத்த ஞானத்து – தேம்பா:29 6/3

மேல்


கேட்கு (1)

கிட்டு இலால் காண்கு இலால் கேட்கு இலால் அது – தேம்பா:28 47/3

மேல்


கேட்ட (16)

வண் தமிழ் இனிதின் கேட்ட மட கிளி கிளக்கும் புன் சொல் – தேம்பா:0 6/1
கேட்ட வாசகம் கிளர் திற நெஞ்சு இடத்து எரியை – தேம்பா:3 19/1
துன்று என்று இரு நள் செவி உவப்ப தொடர்பின் கேட்ட வான் இறையோன் – தேம்பா:5 24/2
போற்று உரை உரைத்து கேட்ட புதிவினை ஓர்ந்து உசாவி – தேம்பா:7 17/3
சுளி முகத்து அனைத்தும் கேட்ட சோசுவன் உருமின் சீற – தேம்பா:15 55/1
வானோர் அவை கேட்ட களிப்பின் பொங்கி மணி பண் யாழ் – தேம்பா:16 59/2
சிறந்த திரு புகழ் ஆர் கீதம் கேட்ட செழும் தவத்தோன் – தேம்பா:16 60/1
ஏங்கும் ஓதையை கேட்ட இணர் கொடி – தேம்பா:17 44/3
இனையன கேட்ட இரும் தவத்து இறைவன் ஏந்திய மகவினை நோக்கி – தேம்பா:18 41/1
ஆங்கு பொறித்த படிக்கு அவை கேட்ட முதிர் தாதை – தேம்பா:20 65/1
வெறிபட்டு ஆர் மதுவின் நாட்டில் விளைந்த நோய் கேட்ட தந்தை – தேம்பா:20 107/1
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன் – தேம்பா:23 114/2
கேட்ட வாசகம் கெழும் குணம் என பலர் வாழ்த்த – தேம்பா:25 34/1
நால் கடல் கவியின் பாடல் நயம் பெறா கேட்ட கோகோ – தேம்பா:25 69/1
அ நிலை கேட்ட மன்னன் அதிசயித்து அணுகி நோக்க – தேம்பா:29 81/1
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை – தேம்பா:30 134/1

மேல்


கேட்ட-காலை (1)

தார் புனை முரசின் பேழ் வாய் தழங்கு குரல் கேட்ட-காலை
கார் புனை மனை மூது ஊரில் கதத்த காற்று அதிர்ந்து வீச – தேம்பா:36 87/1,2

மேல்


கேட்டது (2)

மீன் குழைய கவின் மகளே கேட்டது ஈவேன் விழைந்து என்பான் – தேம்பா:26 168/4
இருதி நூல் முடவன் கேட்டது என்ன நான் கனிந்தது அல்லால் – தேம்பா:28 7/3

மேல்


கேட்டலின் (2)

அவை எலாம் வணக்கொடும் அமரர் கேட்டலின்
நவை எலாம் அற பொலி உம்பர் நாயகி – தேம்பா:26 130/2,3
கேத காரணத்து இவை சுரமி கேட்டலின்
நாத கார் இடித்து என நைந்து அரற்றினாள் – தேம்பா:29 127/1,2

மேல்


கேட்டலும் (10)

கோள் எழும் கதிர் கொண்டு என கேட்டலும்
வாள் எழுந்த கண் மாதொடு யாவரும் – தேம்பா:11 34/2,3
வழுக்கு உடை இவை எலாம் வழங்க கேட்டலும்
இழுக்கு உடை வழு அரசு எய்துவான் என – தேம்பா:25 56/1,2
வந்து உயர் மணி கொடி மன்றல் கேட்டலும்
நொந்து உயர் கிளையரை நிவலன் நோக்கி முன் – தேம்பா:27 53/2,3
மருள் விளைத்த வழக்கு உரை கேட்டலும்
தெருள் விளைத்த திரு விளக்கு ஆயினோன் – தேம்பா:27 85/1,2
அனைய கேட்டலும் அயர்ந்த பின் தீயவா தீய – தேம்பா:29 104/2
உரைத்தன மது துறை உரைகள் கேட்டலும் உளத்து எழும் உவப்பொடு வரைவு இலா புடை – தேம்பா:30 85/1
முகை மலி முல்லையார் மொழிய கேட்டலும்
மிகை மலி சூசை உள் வெருவினான் அரோ – தேம்பா:30 148/3,4
இனைய கேட்டலும் இன்புற கோதையாள் – தேம்பா:31 72/1
கேட்டலும் இரங்கி அன்னார் கிளந்தவை மறுத்து நீக்க – தேம்பா:31 84/1
இனைய கேட்டலும் தாயே இது திருவுளம் என இணங்கி – தேம்பா:33 23/1

மேல்


கேட்டன (2)

கண்டு அதே உணர்ந்து என கனிந்து கேட்டன
பண்டு அதே உணர்ந்து பல் பலவும் ஓதினார் – தேம்பா:20 121/3,4
தீதின் வாய் வளர் தீ உரை கேட்டன
காதின் வாய் கடும் கோல் கடுத்து ஏற்றிய – தேம்பா:28 100/2,3

மேல்


கேட்டனர் (6)

அரிய கோலியாற்று அறைந்த சொல் கேட்டனர் மருண்டார் – தேம்பா:3 15/4
ஒல்ல கேட்டனர் உட்குற ஆவதை – தேம்பா:11 33/3
அங்கு இவர் அகலுதற்கு ஆசி கேட்டனர் – தேம்பா:13 16/4
மாலை மாடத்து அழும் குரல் கேட்டனர் – தேம்பா:17 42/4
தேன் திறத்து இன்னவை செவியில் கேட்டனர்
வான் திறத்து இன்புறீஇ வைய நாதன் என்று – தேம்பா:19 36/1,2
கற்றவர் பருக பகர்குவ புகழ்வ காம் உறி கேட்டனர் களிப்ப – தேம்பா:27 155/2

மேல்


கேட்டனள் (1)

சொல்ல கேட்டனள் தொன் மொழி தன்மையும் – தேம்பா:11 33/1

மேல்


கேட்டனன் (2)

சிந்தை நீடு எழ சீர்த்து இவை கேட்டனன்
முந்தை நீ உள மூ_உலகிற்கு எலாம் – தேம்பா:24 63/1,2
அரு மணி குன்று அனான் அமைதி கேட்டனன் – தேம்பா:27 57/4

மேல்


கேட்டார் (3)

வேது அணிந்த தவம் பொய்யா விதி நல்லோய் என வளனை விரும்பி கேட்டார் – தேம்பா:11 117/4
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார்
எண்ணி பத்து அம் கை இடும் எல்வை நட்பும் இயல் பிறப்பும் – தேம்பா:17 32/2,3
என்றான் அன்னான் என்றவை கேட்டார் இனிது என்றார் – தேம்பா:23 29/1

மேல்


கேட்டால் (1)

தன்மை கண்டே நூல் வடிவோன் சொல் தகை கேட்டால்
நன்மை கொண்டே நல் புகழ் ஓதி நடை கொள்வார் – தேம்பா:11 84/3,4

மேல்


கேட்டாள் (1)

அன்று அரு மா மகவினை தாழ்ந்து அதற்கு இயற்றும் பணி கேட்டாள் – தேம்பா:10 9/4

மேல்


கேட்டான் (2)

அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான் – தேம்பா:3 18/4
அற்ற நூற்படி தான் உற்றது அல்ல என்று அறைய கேட்டான் – தேம்பா:31 83/4

மேல்


கேட்டி (3)

வாழ்வினை உரைப்ப தூதாய் வந்தனென் கேட்டி என்றான் – தேம்பா:26 6/4
அங்கண் நீர்த்து ஒழுக மற்று அருளி கேட்டி ஒன்று – தேம்பா:29 90/3
அரியது ஓர் வினை கேட்டி அந்தோ எனா – தேம்பா:31 64/1

மேல்


கேட்டி-ஆல் (2)

கீழ் வினை இல மறை விரும்பி கேட்டி-ஆல் – தேம்பா:27 106/4
ஓயினும் நீ செய்வது ஓம்பி கேட்டி-ஆல் – தேம்பா:34 9/4

மேல்


கேட்டிட (1)

தேறு வாய் மொழி கேட்டிட செப்புவேன் – தேம்பா:11 30/3

மேல்


கேட்டியால் (3)

விண் அளவு ஒளி மறை விளம்ப கேட்டியால் – தேம்பா:25 42/4
மிக்கு அணங்கு அலங்கலோய் வினவ கேட்டியால் – தேம்பா:25 45/4
மாட்சியும் பெருமையும் வழங்க கேட்டியால் – தேம்பா:25 46/4

மேல்


கேட்டீர் (2)

இனியவே கேட்டீர் இ நாள் எய்திய உணர்வின் தாழ்ந்து – தேம்பா:28 60/1
கேட்பது அரும் வினை கேட்டீர் கெழும் தவரே என்றான் பின் – தேம்பா:34 39/3

மேல்


கேட்டு (75)

தாங்குவார் இலா சாற்றிய உரைகள் கேட்டு எவரும் – தேம்பா:3 17/1
என்றது அண்ணல் கேட்டு இவன்-தனை கொணர்-மின் என்று இசைப்ப – தேம்பா:3 21/1
ஆர்த்த ஓதை கேட்டு அரக்கன் நின்று அமர்க்கு எதிர் வருக – தேம்பா:3 26/1
மை நூற்று என கரும் பூம் குழலாள் வாய்ந்த மகன் நலம் கேட்டு
எ நூல் திறத்தினும் மேல் அடியின் வீழ்ச்சி இனிது இயற்றி – தேம்பா:3 58/1,2
பயில்கள் பாடலும் பாலன் கேட்டு இயைந்து – தேம்பா:4 10/3
என்றலும் கேட்டு உயிர்ப்பு எழ இரங்கினாள் – தேம்பா:5 43/1
தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு
வேற்று உரை உரைத்திலாள் உள் விழைவு உற இறைவன் தாளை – தேம்பா:7 17/1,2
வவ்வி அக துணிவு எய்தி வாளால் இற்றது கேட்டு உன் வலி புகழ்ந்தேன் – தேம்பா:8 10/3
இ உலகின் இவள் பிறந்த முதல் நாள் ஆதி இவள் பணி கேட்டு ஆயிரரும் பிரியா முந்நீர் – தேம்பா:8 48/3
என்றான் மென் தாது ஓங்கிய கோலான் இவை கேட்டு ஆங்கு – தேம்பா:9 69/1
கிளைத்து எழும் நயப்பில் தம் சேய் கேட்டு இவர் வேண்டுகின்றார் – தேம்பா:9 125/4
இ பணி கேட்டு வேதத்து எழில் நுதல் திலதம் ஒப்ப – தேம்பா:10 5/1
முன்னி நான் அடை நோய் நீக்க முதல்வன் கேட்டு அவன் செய் ஏவல் – தேம்பா:10 8/3
கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே – தேம்பா:10 10/1
சோதியினால் அவிர் முகத்தில் உறவோர் கேட்டு துருவினன்-ஆல் – தேம்பா:10 61/4
துஞ்சும் தன்மைத்து எ உலகும் துணை அற்று ஆள்வோன் இவை கேட்டு
விஞ்சும் தன்மைத்து ஓங்க வளன் விழைவே விளைக்கும் விழி விழித்தான் – தேம்பா:10 149/1,2
பின்பு அருந்தி கேட்டு எவரும் வணங்கி நிற்ப பேர் அறிவு ஓங்கிய சாந்தி தொழுது சொல்வாள் – தேம்பா:11 57/4
வீங்கு ஒடியா விம்மிதத்து இ விதி கேட்டு புகழ்ந்து இவரை வேந்தர் ஏற்ற – தேம்பா:11 119/1
நறை ஒண் வடிவு அம் துணர் பதத்தை நண்ணி ஏற்றி ஆசியை கேட்டு
உறை ஒண் வடிவம் கொள் முகில் போல் உடல் கொள் இறைவன் ஏந்தினரே – தேம்பா:12 4/3,4
தேன் நில முகையின் நின்ற திரு நர_தேவன் கேட்டு
கான் நில முகை விண்டு அன்ன கனிந்த புன் முறுவல் கொட்டி – தேம்பா:12 95/2,3
நிழல் குளித்த உரு வானோன் கொடும் சொல் கேட்டு நெடும் கடல் நீர் – தேம்பா:13 5/3
கிளி அழ குயில் கேட்டு அழ தேன் உணாது – தேம்பா:13 35/1
இன்னவை மிக்கயேல் இறைஞ்சி கேட்டு அவண் – தேம்பா:14 128/1
மெய் நூல் திறத்துள் இவை யாவும் இன்பம் மிக உம்பர் கேட்டு விரிவாய் – தேம்பா:14 138/1
செய் பட்ட வானவரும் திற முனி சொல் கேட்டு உவந்து – தேம்பா:15 6/1
தெளி முகத்து எவர்க்கும் தோன்ற தெளிக்குவாய் என்ன கேட்டு
வளி முகத்து அழலின் பொங்கி வய படை எழுக என்றான் – தேம்பா:15 55/3,4
பூசை கொண்டு இறைஞ்சி கேட்டு பொழி மது உரையின் சொல்லும் – தேம்பா:17 13/2
பண் ஒன்று பாடல் ஒத்த பயன் எலாம் இமிழின் கேட்டு
கண் ஒன்று மகனும் தாயும் கண் இமை ஒன்றி காத்த – தேம்பா:18 24/1,2
புலம்பு உரை கேட்டு நண்ணி பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து ஈர் – தேம்பா:20 33/1
பல் கலத்து எழுந்த ஓதை பரிவு அற இமிழி கேட்டு
வில் கலத்து அலர்ந்த இ கா விரும்பி வந்தனர் ஆர் என்றான் – தேம்பா:20 36/3,4
பான் நிறத்து இனிய பண் சேர் பாடல் கேட்டு ஒல்கி பார்த்தான் – தேம்பா:20 39/4
பண் கால் இசை படுத்தி பகர்ந்த உரை வளன் கேட்டு
மண் காவலற்கு ஆய முறையில் அறம் மலி நீரார் – தேம்பா:20 55/1,2
ஆங்கு எழுதிய பொன் சாயலாள் ஆர் என்று அதிட்டன் கேட்டு இவை வளன் சொன்னான் – தேம்பா:20 66/4
வேல் வழி மின் கை வேந்தன் வியப்பினோடு இமிழின் கேட்டு
பால் வழி நுரை அம் பைம் பூ பழித்த பொன் துகிலை போர்த்து – தேம்பா:20 97/2,3
விற்றவர் கேட்டு தாளை இறைஞ்ச வீழ்ந்து ஒருவன் சொன்னான் – தேம்பா:20 104/4
இனையன கேட்டு தன்னை ஈன்றனள் பின்னர் ஈன்ற – தேம்பா:20 106/1
பிணி திறத்து இசைத்த சொல்லும் பெட்பு எழ கேட்டு தானும் – தேம்பா:20 114/2
செல்லும் தன்மைத்து ஆயவை கேட்டு திரு வல்லோன் – தேம்பா:23 26/1
அத்தனாது உரை கேட்டு அரும் பட்டிமை – தேம்பா:23 42/2
நாய் முகத்து நின்றன பேய் நவின்றவை கேட்டு அகீதத்தன் – தேம்பா:23 75/1
மெய் எஞ்சா உரை வியந்து கேட்டு அலகைகள் ஆர்ப்ப – தேம்பா:23 88/1
ஒல்லையில் நெடு நாள் தவ பயன் பேதை உரைகள் கேட்டு ஒருவவோ என்பேன் – தேம்பா:23 106/3
உன்னு நீர் கடந்து உதித்தலும் கேட்டு உளம் மருண்டான் – தேம்பா:25 4/4
நூல் முகத்து உரை ஏலியன் நுவன்றவை கேட்டு
தான் முகத்து இடர் தளிர்ப்ப நொந்து இயம்புதல் உற்றான் – தேம்பா:25 38/3,4
முற்று உறும் மொழியை கேட்டு முனிதியே முருகு வேலோய் – தேம்பா:25 59/4
நூல் கடல் கேள்வி நல்லோன் நுவன்றவை கேட்டு கால் முன் – தேம்பா:25 69/3
கூர்ந்து அவை இமிழின் கேட்டு குணம் இது என்று இருவர் வானத்து – தேம்பா:26 14/3
அடைந்த வானவன் அறைந்தவை கேட்டு எலிசபெத்தை – தேம்பா:26 54/1
வருந்த வெந்து எலா மகரையும் துமித்தனன் என கேட்டு
அரும் தயாபரன் தன் மகவு அளித்தலால் புகழை – தேம்பா:26 62/2,3
உறுதி ஆக அன்று ஏவிய உம்பர் கேட்டு
இறுதி ஆக நின்று ஏங்கு உயிர் தேறி உள் – தேம்பா:26 84/2,3
தாய் உணர்வால் கருணையன்-தன் தலையை அன்னாள் தர கேட்டு
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம் – தேம்பா:26 169/1,2
முருகு வாய் மொழி முற்றவும் கேட்டு உளத்து – தேம்பா:26 171/1
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே – தேம்பா:27 150/4
ஊர் எலாம் ஒருவன் ஆள் அரசு ஆய் மற்று ஒருவர் கேட்டு ஒழுகுதல் அரசோ – தேம்பா:27 165/2
உடம் புனைந்து அனைத்தும் கேட்டு ஒத்து ஒழுகிலான் வாமன் என்பான் – தேம்பா:28 3/4
கருதி நூல் உரைப்ப கேட்டு களிப்புறின் சிலம்ப வீரத்து – தேம்பா:28 7/2
துறை கெழும் அரு நூல் கேள்வி சுருதியின் வடிவோன் கேட்டு
நறை கெழும் அலங்கல் மார்பன் நயப்புற முகமன் நோக்கி – தேம்பா:28 8/1,2
உரம் தரும் உறுதி சொல்லி உதவிய வரங்கள் கேட்டு
சுரந்து அரும் துயரில் தேற்றும் துணை செயல் வானோர் பாலே – தேம்பா:28 66/3,4
விது கலத்து இழிந்த வில் போல் விரித்த நூல் அனைத்தும் கேட்டு
புது கலத்து எரித்த தீம் பால் பொங்கல் போல் உளத்தில் பொங்கி – தேம்பா:28 127/2,3
பால் கடல் பதுமம் அன்ன படர்ந்த கண் இமையா கேட்டு
மேல் கடல் திரைகள் பொங்க மேல் வளி அடித்ததே போல் – தேம்பா:28 128/2,3
வினை வளர் நவங்கள் நாட்டி விரித்த நின் சொல்லை கேட்டு
பனை வளர் நாடு நைந்த பரிசு இதே என்றாள் மூத்தாள் – தேம்பா:29 8/3,4
சீர் மீது ஆடிய செருக்கின் தெளியா கோன் இவை கேட்டு
போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ – தேம்பா:29 72/1,2
கேட்டு அ நாட்டு அரசன் ஏவ எல்லியோதுரன் போய் கேழ்த்த – தேம்பா:29 85/2
பா நக உணர்வு கேட்டு அறத்தின்-பாலதோ – தேம்பா:29 95/3
கேட்டு அரற்று இடையர் அரியது ஓர் காட்சி கிளர் ஒளி கண்டதும் கேட்டேன் – தேம்பா:31 85/4
ஆசு அவா அறும் அரும் தவன் அறைந்த சொல் கேட்டு
வாச வாய் தென்றல் தீண்டிய முல்லைகள் மதுவை – தேம்பா:32 19/1,2
செ வழி உளத்து சான்றோன் செப்பிய உரைகள் கேட்டு
எ வழி அனைத்தும் தாவி எல்லையை கடந்த காட்சி – தேம்பா:32 32/1,2
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு
பொன்றனன் என நீ பொன்று பொன்று இலா வெற்றி கொள்வாய் – தேம்பா:32 38/1,2
தேன் பொதுளும் கனி தீம் சொல் தெளி பயன் கேட்டு அவன் ஏந்தும் – தேம்பா:34 36/1
சீர் நலத்து உரைத்த திவ்விய மதுர சீரிய தேன் உரை கேட்டு ஆங்கு – தேம்பா:34 45/2
நனை வரும் கொடியோன் இ உரை கேட்டு நசை கொள் தாய் மகிழ மற்று அங்கண் – தேம்பா:34 46/1
சேய்-அது மொழி கேட்டு இது நீ செத்து அடைந்த – தேம்பா:35 85/2
புண் குடைந்த வேல் போல் உரை கேட்டு நான் – தேம்பா:36 4/1
ஆய்ந்தே இமிழின் சொன்னவை கேட்டு ஐயன் வான் மேல் பேர் உவகை – தேம்பா:36 27/1
ஓலை கதை கேட்டு உணர தொழுதே – தேம்பா:36 62/2

மேல்


கேட்டுளி (1)

பேதை வாய் மொழி கேட்டுளி பேர் அருள் – தேம்பா:27 82/1

மேல்


கேட்டே (1)

மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே
ஆடக மாடத்து ஓங்கி அரு மணி அணை மீது அம் பொன் – தேம்பா:9 128/1,2

மேல்


கேட்டேம் (2)

தனை அது கொல் கூற்று ஆதல் தகவினார் உரையின் கேட்டேம்
பினை அது இன்று காண பெற்றனம் என்று சூசை – தேம்பா:12 27/2,3
உரை நாட்டி உண்டு என முன் கதையில் கேட்டேம் ஒண் தவம் செய் – தேம்பா:30 14/2

மேல்


கேட்டேன் (3)

பேர் அறம் என்ப கேட்டேன் பின்னை அ துறவின் ஊங்கும் – தேம்பா:4 39/2
தீட்டு அரக்கு உடலின் நாதன் நாம் உவப்ப சிறுவனாய் பிறந்ததும் கேட்டேன்
மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம் – தேம்பா:31 85/2,3
கேட்டு அரற்று இடையர் அரியது ஓர் காட்சி கிளர் ஒளி கண்டதும் கேட்டேன் – தேம்பா:31 85/4

மேல்


கேட்டோம் (1)

ஒளி வளர் பசும்பொன் ஆதல் உண்டு என உரையின் கேட்டோம்
இளி வளர் கொடிய நீரான் இன்று நல் பொறையின் பாலால் – தேம்பா:29 119/2,3

மேல்


கேட்டோர் (1)

ஏர் முகத்து வயம் குழைய சிதைந்த தன்மை இனி கேட்டோர்
பார் முகத்து பெண்மையின் ஓர் பழியும் கேடும் இலை என்பார் – தேம்பா:17 29/3,4

மேல்


கேட்ப (18)

பறை எடுத்து உலகம் கேட்ப பழித்து எனை நகைத்தல் நன்றோ – தேம்பா:0 5/4
அன்னவை எவரும் கேட்ப அவை வரைக என்றாள் தாயும் – தேம்பா:0 11/3
துன்னி தாழ்ந்து தொழ உன் தீம் சுவை ஆர் குதலை சொல் கேட்ப
என்னில் தாழ்வு உண்டு ஆயினும் என் இறைவா அடியேற்கு அருள்க என்பான் – தேம்பா:5 22/3,4
முறை வாய் விதி கேட்ப மொழிந்தனன்-ஆல் – தேம்பா:5 102/4
கன்னி வாய் மொழியை கேட்ப கடவுளும் கடவுள் தன்னை – தேம்பா:7 19/2
கையினால் உரை செய கேட்ப கண்களால் – தேம்பா:9 97/1
எம் பரம் இறைவன் இடும் தீர்வை கேட்ப எழு-மின் என எழுந்திருப்பர் மக்கள் எல்லாம் – தேம்பா:11 42/4
போற்றினாள் இருவர் மாட்சி புடையில் வந்து எவரும் கேட்ப
சாற்றினாள் இன்பு உள் பொங்கி தாரை நீர் தாரையாக – தேம்பா:12 98/2,3
செப்பு உற தானே கண்ட சிறப்பு என அரசன் கேட்ப
தப்பு உற தனி தீ வஞ்ச சத்தனாசு அறைதல் உற்றான் – தேம்பா:23 69/3,4
இல்லிய புனலும் மற்ற யாவும் வாய் விடாமை கேட்ப
கல்லிய கவிர் செ வாயான் கருதிய துயரம் கான்றான் – தேம்பா:26 98/3,4
தேறிய இ நிலை மிக்கோய் என்று சிவாசிவன் கேட்ப தெளிந்த ஆர்வத்து – தேம்பா:27 93/3
காது வாய் அருந்தல் வெஃகி கணம் கொடு எவரும் கேட்ப
கோது வாய் கிழிந்த புண் மேல் குளும் மருந்து உறழ சொல்வான் – தேம்பா:28 2/3,4
என்று நாவகனும் கேட்ப எழுந்து கூன் உடல் கோல் ஊன்றி – தேம்பா:29 36/2
ஓகையோடு எவரும் போய் வேறு ஒரு மறை விரும்பி கேட்ப
தோகையோடு ஒழிந்து வீழ்ந்த துணை மயில் என்ன கோயில் – தேம்பா:29 41/2,3
உண்டு என வியப்பின் கேட்ப உடைந்து என நாணி பின் உள் – தேம்பா:29 109/3
வாழ் அகத்து எவர் இ குன்றில் வைகும் நீர் என்று கேட்ப
காழக சேற்றுள் தீம் பால் கலந்து என நரை கொள் மூப்பன் – தேம்பா:30 129/2,3
தப்பு அகல் மறையின் வல்லோர் சவையினுள் பலவை கேட்ப
அ பகல் மூன்றும் வைகி அனைவரும் வியப்ப செய்தான் – தேம்பா:31 82/3,4
சென்று ஆங்கு உண்டாம் மாண்பினர் கேட்ப தெளிவு உண்டார் – தேம்பா:34 53/2

மேல்


கேட்பது (7)

கோட்பு அது இல நூல் முறையின் கேட்பது இனி வாழ்த்து உளதோ – தேம்பா:5 151/4
கேட்பது அரும் தயைக்கு இறைவன் கேட்டு உரைத்த திரு உளமே – தேம்பா:10 10/1
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ – தேம்பா:11 19/4
கேட்பது ஓர் வினை கிடத்திட பயன் இலா ஆசை – தேம்பா:23 87/3
அல்லவையே செவி கேட்பது அல்லது அடும் துயர் ஆற்ற – தேம்பா:28 84/3
கேட்பது அரும் வினை கேட்டீர் கெழும் தவரே என்றான் பின் – தேம்பா:34 39/3
பொன் மழை கொடையால் இடு எனும் சொல் இ புவனியில் கேட்பது மறுத்தான் – தேம்பா:36 107/4

மேல்


கேட்பவும் (2)

சால் கலந்த பா சாற்றவும் கேட்பவும் செய்வாய் – தேம்பா:23 92/3
ஒருவரும் செயிர் உரைப்பவும் கேட்பவும் செய்தால் – தேம்பா:23 93/1

மேல்


கேட்பவை (1)

நிரை கொன்ற நசை கொள் மன் உயிர்க்கு இரங்கி நீ எனை கேட்பவை அளிப்பேன் – தேம்பா:36 41/3

மேல்


கேட்பார் (1)

பண்டு அமிழ்து உண்டு யான் புன் பாவொடு கக்க கேட்பார் – தேம்பா:0 6/4

மேல்


கேட்பாள் (1)

முயலாது ஒன்று உண்டு என்றால் முடுகி முடிப்ப கேட்பாள்
புயல் ஆர் உடு ஆர் குழலாள் அவனும் புரி புன்னகையால் – தேம்பா:9 24/1,2

மேல்


கேட்பான் (1)

வீடலோடு இயைந்து எதிர்க்கும் வினை சால் போத கனி கேட்பான் – தேம்பா:26 163/4

மேல்


கேட்பின் (1)

கால் இயல் நோக்கி ஆடும் கலை கொடி அன்னார் கேட்பின்
வேல் இயல் பகை இலானும் வேரொடு கெடும் உன் வாழ்க்கை – தேம்பா:25 58/3,4

மேல்


கேட்பு (1)

வெல்ல கேட்பு_அரும் வெம் சினத்து எல்லை நாள் – தேம்பா:11 33/2

மேல்


கேட்பு_அரும் (1)

வெல்ல கேட்பு_அரும் வெம் சினத்து எல்லை நாள் – தேம்பா:11 33/2

மேல்


கேட்பேன் (1)

உற்ற ஆறு இவள் கேட்பேன் என வளன் முன் மொழி கொண்டான் – தேம்பா:6 7/4

மேல்


கேட்பேன்-கொலோ (1)

நானும் நேர் ஆகி நாணாது கேட்பேன்-கொலோ – தேம்பா:9 3/4

மேல்


கேடக (1)

கேடக விளிம்பில் பட்டு கீழ் சரிந்து எருத்தின் மூழ்கி – தேம்பா:15 87/3

மேல்


கேடாய் (2)

திரு கிளர் இன்ன தோன்றல் சிலர்க்கு உயிர் சிலர்க்கு கேடாய்
செரு கிளர் பகைவர் ஏவும் சின கணை குறி என்று ஆவான் – தேம்பா:12 93/1,2
பணி முகத்து உயிர்கள் கேடாய் பண்டுளி எருமு போற்றி – தேம்பா:23 16/1

மேல்


கேடு (14)

ஆக்கம் ஆக்கினும் அறன் இழந்து ஆவது கேடு என்று – தேம்பா:1 13/3
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ – தேம்பா:7 30/2
வாள் இதே பிழைத்த நீச மனு மலிந்த கேடு அற – தேம்பா:7 31/3
கேடு அவிழ்த்த நெஞ்சினர்க்கும் உறுதி செய்யும் கிளர்ந்தன தன் தயாப நலம் காட்டுதற்கே – தேம்பா:8 52/2
கேடு அணி உலகம் பூத்த கேதம் அற்று உவப்ப கன்னி – தேம்பா:9 130/2
கேடு உண்ட திறமும் காட்ட கிளைத்தது ஈங்கு உரைப்பல் கேள்மோ – தேம்பா:17 14/4
எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே – தேம்பா:17 34/4
கேடு உடை அஞர் என்று எண்ணா கிளர் வயத்து உணர்வின்-பாலால் – தேம்பா:23 10/3
நாக நாதன் எனும் பெயர் நாட்டி கேடு
ஆக நாகத்து அருச்சனை ஆயதே – தேம்பா:23 38/3,4
கேடு உடை காமம் மூட கெழுமிய தேவர் காம – தேம்பா:23 66/2
நை முகத்து உயிர் நவை உறி கேடு உறீஇ அரசன் – தேம்பா:23 97/3
ஆற்றி கேடு இல அமர் பயன் கூறுதும் என்றான் – தேம்பா:27 28/4
அன்ன நவ மறைக்கு கேடு இன்று உய்ப்பேன் அரிது என்று – தேம்பா:29 22/2
மண்ட வாழ்பவர் மருள ஓர் கேடு இலை அன்னார் – தேம்பா:29 100/2

மேல்


கேடும் (2)

நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும் – தேம்பா:13 24/3
பார் முகத்து பெண்மையின் ஓர் பழியும் கேடும் இலை என்பார் – தேம்பா:17 29/4

மேல்


கேடுற (3)

ஐ திறத்து உயிர் கேடுற ஆக்கினேன் – தேம்பா:23 31/4
கெடுதியே என பேய் கோவும் கேடுற நன்று ஈது என்றான் – தேம்பா:25 13/4
கீறிய புவி விழுங்கி கேடுற அவரை சார்ந்தோர் – தேம்பா:25 60/3

மேல்


கேண்மை (2)

பெரியவர் கேண்மை போல் பீடையில் திளைத்து – தேம்பா:15 134/1
மெய்யொடு விளைந்த காமம் விழு மன கேண்மை என்ன – தேம்பா:26 114/2

மேல்


கேண்மையின் (1)

மேவும் கேண்மையின் மிடைந்த கை_தாதையும் தாயும் – தேம்பா:31 7/3

மேல்


கேண்மோ (3)

உற்று உறு பொருள்கள் தேர்ந்தே உணர்த்துவது ஒன்று கேண்மோ
சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின் – தேம்பா:25 59/2,3
அன்று உச்சி முடி கவிழ அவற்கு ஆங்கு ஆயவை கேண்மோ – தேம்பா:29 73/4
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான் – தேம்பா:32 96/3

மேல்


கேணி (1)

இருத்தி அகன்ற கேணி அறல் இறைத்த அளவு உந்தி ஊறும் என – தேம்பா:5 131/1

மேல்


கேத (1)

கேத காரணத்து இவை சுரமி கேட்டலின் – தேம்பா:29 127/1

மேல்


கேதம் (4)

கேடு அணி உலகம் பூத்த கேதம் அற்று உவப்ப கன்னி – தேம்பா:9 130/2
கிலத்து இயல்பால் கிளைத்தன இ கேதம் எல்லாம் கிடைத்து உளைய – தேம்பா:10 73/3
கேதம் ஒன்றியது என கிளர்ந்த அன்பொடும் – தேம்பா:14 79/2
கெட கலி என்னோ மருட்டு உணர்வு என்னோ கேதம் ஒன்று எசித்து-இடை காணேன் – தேம்பா:23 102/4

மேல்


கேதமே (1)

கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ – தேம்பா:9 4/4

மேல்


கேதனத்தான் (1)

பண்டில் போர்த்த உரு என வெம் பகு வாய் பாந்தள் கேதனத்தான் – தேம்பா:23 8/4

மேல்


கேவணம் (2)

ஒளி பட படும் கேவணம் நிறை மணி ஒப்ப – தேம்பா:31 5/1
பத்திய மணி விழ படர்ந்த கேவணம்
ஒத்து இயல் உயிர் மணி மகன் ஒளித்தலால் – தேம்பா:31 18/1,2

மேல்


கேழ் (16)

கீழ் திரை கவிந்த வானம் கேழ் ஒளி சிவந்தது அன்றோ – தேம்பா:7 20/4
கேழ் ஒளி பழிப்ப அன்ன மனை ஒளி கிளர்ப்ப வானில் – தேம்பா:7 25/3
கேழ் அகம் கை தாவிதனும் மோயிசனும் நீ தெரிந்த கிளர் அன்பு ஆண்மை – தேம்பா:8 11/2
கேழ் கிளர் பொறித்த மாமை கெழும் சிறை வகிர்ந்து பேணி – தேம்பா:12 23/2
கேழ் இசை மூவரை வாழ்த்த கின்னர – தேம்பா:12 35/3
கெடுப்பு_அரும் மாட்சி பூத்த கேழ் கொடி துணையும் தாயும் – தேம்பா:12 99/2
கிரி ஏகுக ஏகு இல கேழ் கிளி வாசி பாயும் – தேம்பா:16 21/3
கேழ் இசைத்து ஒளிறு தாள் கெழுவ வம்பு அலர் நறா மழையை வாரி – தேம்பா:19 21/3
கேழ் அக உடு கண் மின்னின் கெழு நுசுப்பு அணி தூசு ஏந்தி – தேம்பா:20 40/3
கேழ் முக நகர் அடி கிளர் சிலம்பு என – தேம்பா:22 27/1
கேழ் வரு முடியும் பெற்று கெழும் விளக்கு எவர்க்கும் ஆனான் – தேம்பா:29 84/4
கேழ் பட மலர்ந்த சோலை கிழமையின் எழுவிற்று அன்றோ – தேம்பா:30 1/4
உந்து கேழ் மதிய வெண் குடைகள் ஊர்ந்து உயர் – தேம்பா:32 67/1
சிந்து கேழ் இன மணி திளை பொன் பாவையார் – தேம்பா:32 67/3
கெடக்கெட தந்து வான் மேல் கேழ் முடி சூடி நிற்பார் – தேம்பா:32 95/4
கிளை ஒளி வடிவு அடி மலர் இணை தலை மிசை கேழ் அணி ஆக அணிந்தது ஒரு-பால் – தேம்பா:35 75/3

மேல்


கேழ்த்த (2)

கேழ்த்த பூ வயல் கிழிபட சிலர் அவண் கீறி – தேம்பா:12 49/1
கேட்டு அ நாட்டு அரசன் ஏவ எல்லியோதுரன் போய் கேழ்த்த
நாட்டு அன்னார் வெருவி நைய நண்ணி எண்_இல கொல் வேங்கை – தேம்பா:29 85/2,3

மேல்


கேழ்த்தது (4)

கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான் – தேம்பா:12 18/4
ஆண்டு எழுந்து வையம் எலாம் அழகு உறி கேழ்த்தது கண்டோம் – தேம்பா:23 72/4
நீர்த்து உராய் எழீஇய அ நாடு நிகர்_இல கேழ்த்தது அம்மா – தேம்பா:30 4/4
கருத்து உறும் எல்லைக்கு ஏலா கவின் நகர் கேழ்த்தது அன்றே – தேம்பா:36 91/4

மேல்


கேழ்த்து (1)

கிளர்ந்த வான் கொடை கேழ்த்து எழும் ஈகையே – தேம்பா:27 35/4

மேல்


கேழ்வரும் (1)

கேழ்வரும் பதுமம் பெய் தேன் கீடம் உண்டு இமிரும் போல – தேம்பா:29 2/3

மேல்


கேழ்வார் (1)

கேழ்வார் தட கை வலி காட்டி கிளர் தீ உணர்வின் செருக்கு உளத்து – தேம்பா:26 42/1

மேல்


கேழ்வி (1)

கேழ்வி ஒண் தவன் காட்சி கிளர்ப்பினால் – தேம்பா:10 122/2

மேல்


கேழல் (1)

மடி நல முயல் மான் கேழல் மரை கவி பலவும் ஏறி – தேம்பா:14 114/2

மேல்


கேள் (10)

உடற்றி நீ ஒருவாது அருள் ஓர்ந்து கேள்
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன – தேம்பா:11 19/2,3
நண்ணி பற்று அரும் திறத்தின் நிலை கேள் என்ன நனி கேட்டார் – தேம்பா:17 32/2
வெளி பட்டு ஓத விளம்புதல் கேள் என்றான் – தேம்பா:20 90/4
பால் முகத்து ஒரு மொழி பகர்வ கேள் என்றான் – தேம்பா:27 104/4
பாவி தந்த மகற்கு உரி பான்மை கேள்
வாவி தந்த தண் தாமரை வாயினான் – தேம்பா:31 65/1,2
மின்னலே நனி கேள் என வேட்புறும் – தேம்பா:31 74/1
தனை செயும் திறன் தவிர்ந்து எழும் தகுதி கேள் என்றான் – தேம்பா:32 21/4
தேனின் இன் துயர் செய்தியை கேள் என்றான் – தேம்பா:33 21/4
அளி கூர்ந்து ஏதோ என் மகனே அமைவ கேள் என்று அவன் கூற – தேம்பா:36 22/3
ஏவி இன்று உனக்கு தந்தது காட்ட இனி இவற்று உரிமை கேள் என்றான் – தேம்பா:36 32/4

மேல்


கேள்-மின் (10)

அன்னவை கேள்-மின் என்று அணுகி கூறினான் – தேம்பா:14 128/4
கலை ஈன்ற சொல் கடந்து காட்டியவை கேள்-மின் என்றான் – தேம்பா:15 7/4
முன்னார் மொழி பிறழா மொழிகுதும் நான் கேள்-மின் என்றான் – தேம்பா:20 56/4
நல் பட அருளி கேள்-மின் நீர் என்ன நறு மலர் உயர்த்தனன் நவின்றான் – தேம்பா:20 81/4
போற்றி கேள்-மின் நீர் புகை என ஒழி பொருள் ஈகை – தேம்பா:27 28/3
தரு கைம்மாறு இயல் சாற்றிட கேள்-மின் நீர் – தேம்பா:27 36/3
அடவு உளர் மருள் என் கேள்-மின் அறைகுதும் என்றான் சூசை – தேம்பா:28 63/4
மொய் துணை கொண்டு எரி பீடை முறை மொழிவ கேள்-மின் அரோ – தேம்பா:28 85/4
கேள்-மினே கேள்-மின் இன்பம் கிளைத்த சொல் கனிய கேள்-மின் – தேம்பா:36 84/1
கேள்-மினே கேள்-மின் இன்பம் கிளைத்த சொல் கனிய கேள்-மின்
வாழ்-மினே பசி நோய் வஞ்சம் மற பகை ஒழிய வாழ்-மின் – தேம்பா:36 84/1,2

மேல்


கேள்-மினே (1)

கேள்-மினே கேள்-மின் இன்பம் கிளைத்த சொல் கனிய கேள்-மின் – தேம்பா:36 84/1

மேல்


கேள்-மினோ (1)

தெண் வழி உவரி சுறவு தன் காதை தெரிகு இலேல் கேள்-மினோ என்றான் – தேம்பா:23 109/4

மேல்


கேள்மோ (3)

கேடு உண்ட திறமும் காட்ட கிளைத்தது ஈங்கு உரைப்பல் கேள்மோ – தேம்பா:17 14/4
மாய் வகை அருளி கேள்மோ முதிர் தவத்து இறைவ என்று – தேம்பா:27 148/3
மண் கடந்து அரசு ஆம் ஆறு வகுத்தலே கேள்மோ என்றான் – தேம்பா:32 33/4

மேல்


கேள்வி (9)

நூல் நக துளங்கு கேள்வி நுண் அறிவாளர்க்கு ஒவ்வா – தேம்பா:3 34/1
தேர் அறம் ஆகும் என்றான் செழும் துறை கேள்வி மூத்தோன் – தேம்பா:4 40/4
கோல் வழி அழகு என குறை_இல் கேள்வி செய் – தேம்பா:22 31/2
நூல் இயல் நுணங்கு கேள்வி நோக்கினார் முகத்தை நோக்கார் – தேம்பா:25 58/1
நூல் கடல் கேள்வி நல்லோன் நுவன்றவை கேட்டு கால் முன் – தேம்பா:25 69/3
தேர்ந்தவை உயர்ந்த கேள்வி செறிந்த அருள் புலமையோனும் – தேம்பா:26 14/2
துறை கெழும் அரு நூல் கேள்வி சுருதியின் வடிவோன் கேட்டு – தேம்பா:28 8/1
நூல் கடல் துறையின் கேள்வி நுணுங்கிய புலமையோன் சொல் – தேம்பா:28 128/1
வீங்கு கேள்வி நலோன் மெலியா தீம் சொல் விரித்து உரைத்தான் – தேம்பா:29 53/4

மேல்


கேள்வியர் (2)

தன் அமைச்சர் தபோதனர் கேள்வியர்
இன்னது என்று கண்டு எய்திலர் ஆயினார் – தேம்பா:20 86/3,4
கிடக்கும் நேர் நெறி செல்லாரோ கேள்வியர் என்றான் சூசை – தேம்பா:29 5/4

மேல்


கேள்வியார் (1)

செவி அருந்திய கேள்வியார் தே அருள் – தேம்பா:9 44/2

மேல்


கேள்வியின் (2)

முறை கெழு நல் கேள்வியின் நூல் புலமை மிக்க மோயிசன் ஆங்கு – தேம்பா:18 17/1
கேள்வியின் புலமை மூத்தோன் கெழுமிய முறையில் தூம – தேம்பா:26 6/1

மேல்


கேளாது (1)

ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல் – தேம்பா:14 26/2

மேல்


கேளார் (1)

பாடிய ஓதையும் வீணை செய் ஓதையும் பகை அற்று உவப்ப எவர் கேளார்
ஆடிய நூல் மறை ஒத்து அற நல் நெறி அன்னார் நீங்கா ஒழுக்கத்தால் – தேம்பா:32 42/1,2

மேல்


கேளார்-கொல்லோ (1)

கொண்டு உமிழ்ந்து உரைப்ப நூலோர் குறை என கேளார்-கொல்லோ
உண்டு அமிழ்து உமிழ்ந்தால் என்ன உலகு ஒருங்கு ஆள்வாள் சொன்ன – தேம்பா:0 6/2,3

மேல்


கேளீர் (1)

எண்ணாது தாய் தந்தை இறைஞ்சீர் கேளீர் எதிர்த்து உடன்று பகைத்தீர் பொய் ஆணை இட்டீர் – தேம்பா:11 50/3

மேல்


கேளீர்-கொல்லோ (1)

பரம் பிரான் வலியை காட்டும் பலவையும் கேளீர்-கொல்லோ – தேம்பா:15 51/4

மேல்


கேளேம் (1)

உணர்ந்த சொல் கேளேம் என்பார் உயிர் கொல்லா கொன்றேம் என்பார் – தேம்பா:20 111/3

மேல்


கேளேல் (1)

கண் புலன் உணர்த்தும் காட்சி கசடர் சொல் உதவி கேளேல்
மண் புலன் அளிப்ப நாதன் மைந்தனாய் உதித்தான் என்ன – தேம்பா:25 68/1,2

மேல்