மீ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மீ 41
மீகாமன் 2
மீட்க 1
மீட்கவோ 1
மீட்சியும் 1
மீட்டலும் 1
மீட்டனள் 1
மீட்டார் 1
மீட்டிட்டாரே 1
மீட்டிலான் 1
மீட்டு 20
மீட்டும் 2
மீட்பதன் 4
மீட்பது 4
மீட்பார் 1
மீட்பு 3
மீட்பு_அரும் 2
மீண்ட 1
மீண்டதே 1
மீண்டான் 1
மீண்டிலர் 1
மீண்டு 37
மீண்டும் 4
மீண்டே 14
மீதில் 7
மீதின் 1
மீது 46
மீது-இடை 1
மீதே 2
மீபுரம் 1
மீமிசை 3
மீய் 9
மீயின் 2
மீயே 1
மீள் 1
மீள்கு 1
மீள்தல் 1
மீள்வாம் 1
மீள 5
மீளவும் 1
மீளா 1
மீளும் 1
மீறை 1
மீன் 130
மீன்-அதினும் 1
மீன்கள் 9
மீன்களும் 2
மீன்களுள் 1
மீனில்-நின்று 1
மீனின் 2
மீனும் 4
மீனே 1
மீனை 2
மீனொடு 3

மீ (41)

மீ எழ துகள் விரைந்து பின் உறல் – தேம்பா:1 21/2
மீ முறை திருந்திட விரும்பி யாவரும் – தேம்பா:2 37/2
மீ எரி சுடரை இள முகில் மூடி வேய்ந்து என குளிர வேய்ந்தனவே – தேம்பா:2 46/4
மீ மழை திரளும் மெலி தர விம்மி விண்ணும் மேல் குளிர நாறினவே – தேம்பா:2 48/4
மீ முறை ஒப்ப நாள்-தொறும் குறை இல வேதியர் அருச்சனை திருத்தும் – தேம்பா:2 49/1
அல் ஆர் இருள் கெட மீ முளைத்த திங்கள் அணி மணி போல் – தேம்பா:3 53/2
மீ இருள் கொணர் மேகம் மிடைந்து எனா – தேம்பா:4 60/1
மீ ஒக்கும் அவர்க்கு உரி மேதை உளன் – தேம்பா:5 72/3
நீங்கள் நில்-மின் நில்-மின் என மீ முழங்கு எழுந்த நகர் நீடு நின்று நின்று பெயர்வார் – தேம்பா:5 143/4
எப்பொழுதும் மீ திரிய அப்பொழுதில் ஆண்டகையும் – தேம்பா:5 155/2
மீ அகன்று உயர்ந்த மாண்பாள் விளங்கவே உலகம் மூன்றும் – தேம்பா:7 23/1
குன்று மீ வழங்கும் மாரி குறை என பரப்பினார் – தேம்பா:7 43/4
விலக தாவிய மீ களி கூர்ந்ததே – தேம்பா:7 51/4
மேவு அரு மீ வரும் மாணொடு வேய்ந்த பிதா_சுதன் நேயன் எனும் – தேம்பா:8 79/1
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும் – தேம்பா:9 8/3
மீ ஏவியது ஓர் விதி மேல் விதி ஒன்று உண்டோ இறைவா – தேம்பா:9 30/1
மீ முயங்கிய மீன் செய்த வெயில் முடி பூண்ட கோதை – தேம்பா:9 131/2
மீ வரும் துளி மேதினி மொய்த்ததும் – தேம்பா:11 28/2
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால் – தேம்பா:12 67/2
வரப்பு என அழல் பொறி தவழ மீ சுடர் வனப்பு என இமைத்தவன் அடியின் மேல் கணை – தேம்பா:15 80/3
மீ வை வாளி தொடுத்து ஒருங்கு மாய்த்தார் வியந்து எவரும் – தேம்பா:16 53/3
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே – தேம்பா:18 30/4
துளி ஆர் முகில் உற மீ விசை துற ஒட்டின பலவும் – தேம்பா:21 33/3
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண – தேம்பா:22 2/1
விண்டின் மாரி வரத்து அருள் மீ விளைந்து – தேம்பா:26 152/1
மீ அவர் உவப்ப தாள் மேல் வீழ்ந்து நீர் ஆட்டினானே – தேம்பா:28 129/4
அண்டம் மீ வரை நெற்றியில் பனி இ அறமே – தேம்பா:29 100/1
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர் – தேம்பா:30 68/1
அல்லினை போல் நல்லாரும் அடைந்து அரிது அருள் மீ கூற – தேம்பா:30 128/3
மீ உலாவிய மீன் முடியாள் நகர் – தேம்பா:31 61/1
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து – தேம்பா:32 50/3
மேகம் ஒத்து இழி மத வேழம் மீ சிலர் – தேம்பா:32 61/1
நாகம் ஒத்து எழுந்த தேர் நவிரம் மீ சிலர் – தேம்பா:32 61/2
ஆகம் ஒத்து அகன்று பாய் அயங்கள் மீ சிலர் – தேம்பா:32 61/3
மீன் முழுகும் கொடி திண் தேர் மீ வரிமா விருது ஏந்தி வேய்ந்த வேந்தர் – தேம்பா:32 77/1
மீ மழை பொழிந்து என விண்ணில் பூத்தது ஓர் – தேம்பா:34 4/1
மீ அளவு உடு போல் விளங்க கண்டு உவக்கும் – தேம்பா:35 84/3
மேவி மீ எழு முன் விரை தாமரை – தேம்பா:36 8/1
வாவி மீ எழும் வான் கதிர் போன்று அருள் – தேம்பா:36 8/2
தூவி மீ எழ சூசையை நோக்கி உள் – தேம்பா:36 8/3
ஆவி மீ எழும் அன்பொடு கூறினான் – தேம்பா:36 8/4

மேல்


மீகாமன் (2)

விண் மருவு அமலன் தானே விரும்பி மீகாமன் ஆய் பார் – தேம்பா:14 119/3
தெள்ளிய வர கால் வீச தியானம் மீகாமன் ஆக – தேம்பா:30 82/3

மேல்


மீட்க (1)

மறி பட்டான் மீட்க வேண்டும் மறு உணவு அடைய வை வேல் – தேம்பா:20 107/3

மேல்


மீட்கவோ (1)

புண் உளே மருந்து நீவி போன ஆட்டை மீட்கவோ
மண் உளே எழுந்து வந்து மண்ணன் என்று உதித்தனை – தேம்பா:11 5/3,4

மேல்


மீட்சியும் (1)

மீட்சியும் கோவலர் வியப்ப கண்டது ஓர் – தேம்பா:25 46/1

மேல்


மீட்டலும் (1)

கடுத்தன பொறி தழல் குளிர மீட்டலும் கடுத்து அடும் விடத்தினை அமிர்தம் ஆக்கலும் – தேம்பா:30 88/3

மேல்


மீட்டனள் (1)

ஒட்ட மீட்டனள் கன்னியும் ஓதியே – தேம்பா:26 39/4

மேல்


மீட்டார் (1)

தெளி பொதுள ஏகி இடர் தீர்த்த உயிர் மீட்டார் – தேம்பா:35 36/4

மேல்


மீட்டிட்டாரே (1)

கொடுப்ப_அரும் உலகை ஆளும் குழவியை மீட்டிட்டாரே – தேம்பா:12 99/4

மேல்


மீட்டிலான் (1)

முரிந்த தன் தானையை முனிந்தும் மீட்டிலான்
கரிந்த கை கடித்து இடித்து இகுலன் காற்று என – தேம்பா:15 141/1,2

மேல்


மீட்டு (20)

காய்ந்தது ஓர் பகை கடுத்த தன் பவம் செயின் மீட்டு
வேய்ந்தது ஓர் படை வேண்டுமோ கடவுளை பகைத்து – தேம்பா:3 22/2,3
நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண் – தேம்பா:9 94/3
மீட்டு அரும் சூரல் வீச வீழ்ந்தன நுணலை மாரி – தேம்பா:14 30/1
ஒவ்வா எசித்தார் உணர்வார் என மீட்டு உரைத்தான் வானோன் – தேம்பா:14 75/4
கரு கனம் இடித்து என வருக தீ கணை கணைக்கு ஒரு கணை பட எழுதி மீட்டு அவர் – தேம்பா:15 76/3
வளைத்தனர் வளைத்த வில் ஒடிய மீட்டு ஒரு வய சிலை பிடித்தனர் முனியு தாக்கு என – தேம்பா:15 79/3
அறுத்து என மருப்பு இணை கரமொடு ஈர்ந்தனன் அடல் கரி முழக்கொடு விழு முன் மீட்டு இமன் – தேம்பா:15 81/3
கால் வரும் அழல் பெய் வேலை கவ்வி மீட்டு எறிந்தான் வல்லோன் – தேம்பா:15 83/4
தான் நலம் பட சொலி தானை மீட்டு வேய் – தேம்பா:15 139/2
நச்சு அரவு ஒக்கும் வாளி நவிழ்த்து அவை விலக்கி மீட்டு
மு சிரம் மொய்க்கும் வாளி முடுக்கினான் அமலேக்கு அற்றை – தேம்பா:16 43/2,3
மன்னும் உயிரோடு உக முடிதல் வரும் கால் அ கால் மீட்டு ஒளியால் – தேம்பா:19 33/3
மீட்டு அம் மாதியன் வினை விளை மருள் உரை விரித்தான் – தேம்பா:25 34/4
பட்ட செம் கதிர் மீட்டு அவை பானின் மேல் – தேம்பா:26 39/1
மீட்டு அன்னார் இறைஞ்சும் கோயில் மிக்கு அரும் திரு உண்டு என்ன – தேம்பா:29 85/1
மீட்டு அரக்கு ஒளி போய் வருடம் ஈர் அறு முன் வெயில் என இராவும் ஆய் கீதம் – தேம்பா:31 85/3
பூ அது கொடியினோன் பொலிய மீட்டு ஓர் நாள் – தேம்பா:32 52/1
உண்டார் உன்னா பீழைகள் மீட்டு ஓர் உரை உற்றார் – தேம்பா:35 56/4
இன்னார் கொணர்ந்து ஈங்கு ஆண்டு உவப்ப இதோ மீட்டு இன்று உன் அடி சேர்த்தேன் – தேம்பா:36 20/4
நமர் என்று இரங்கி அன்பு மிக நான் மீட்டு அளித்த நரர் குலமே – தேம்பா:36 21/1
நளி கூர்ந்து ஆற்றா அருள் ஏந்தும் நளின நெஞ்சான் மீட்டு உரைத்தான் – தேம்பா:36 22/4

மேல்


மீட்டும் (2)

மாற்றலார் எமக்கு என்று அன்ன மன்னவர் உரைப்ப மீட்டும்
கூற்று அலாது இணையா வேலோன் கூறுவான் படையின் வெள்ளம் – தேம்பா:15 50/2,3
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம் – தேம்பா:25 71/1

மேல்


மீட்பதன் (4)

ஐயம் மீட்பதன் பொருட்டு அகத்து அலை நினைவு அகல்-மின் – தேம்பா:23 80/1
வையம் மீட்பதன் பொருட்டு எம்மால் மலிந்தன வஞ்ச – தேம்பா:23 80/2
பொய்யை மீட்பதன் பொருட்டு இறை பிறந்திலன் இன்ன – தேம்பா:23 80/3
மெய்யை மீட்பதன் பொருட்டு ஒரு விளக்கமும் இலது-ஆல் – தேம்பா:23 80/4

மேல்


மீட்பது (4)

மீட்பது இனி எந்தை உற வேட்பது செய் வீடு இது எனில் – தேம்பா:5 151/3
பின் நாள் பெறும் தம் தலை மகரை பிறழாமையின் நேர்ந்து அவர் மீட்பது
அன்ன நாள் சிறையை தீர்த்த பிரான் அவர்க்கு ஏவின பாலால் எவர்க்கும் – தேம்பா:12 3/2,3
மீட்பது ஓர் வினை விழைந்து உலகு அழிக்கும் பல் தொழிலை – தேம்பா:23 87/2
மீட்பது அரும் சொல் தொடுத்தான் விம்மித கற்பு உள தூயான் – தேம்பா:34 39/4

மேல்


மீட்பார் (1)

அ திறத்து எ திறத்து அற்புத மாட்சியும் அன்னார் காட்டி நிலம் மீட்பார் – தேம்பா:32 41/4

மேல்


மீட்பு (3)

பால் கலந்த-கால் பருகிய நஞ்சு மீட்பு அரிதே – தேம்பா:23 92/4
மீட்பு_அரும் விடம் அதை விழித்து உய்யார் என்றாய் – தேம்பா:28 45/2
மீட்பு_அரும் விளிவு உற விழித்தல் ஆவது ஏன் – தேம்பா:28 45/4

மேல்


மீட்பு_அரும் (2)

மீட்பு_அரும் விடம் அதை விழித்து உய்யார் என்றாய் – தேம்பா:28 45/2
மீட்பு_அரும் விளிவு உற விழித்தல் ஆவது ஏன் – தேம்பா:28 45/4

மேல்


மீண்ட (1)

வேள் அரிது அமர்ந்த போரில் வெற்றி கொண்டு வந்து மீண்ட
கோள் அரி நடப்பதே போல் கோன்மையும் நகரும் நீக்கி – தேம்பா:20 31/2,3

மேல்


மீண்டதே (1)

எம் பிரான் இடும் ஏவலின் மீண்டதே – தேம்பா:17 45/4

மேல்


மீண்டான் (1)

காரிடத்து அசனி கூச கதத்தில் ஆர்த்து ஆபன் மீண்டான் – தேம்பா:15 54/4

மேல்


மீண்டிலர் (1)

மீன் முகத்து அவர் மேவி மீண்டிலர் என கண்டும் – தேம்பா:25 7/1

மேல்


மீண்டு (37)

மீண்டு இவரை காட்டு மறை ஈண்டு அறிதும் என்று அறைவார் – தேம்பா:5 157/4
வீழ்ந்த ஆசையின் மீண்டு எழுந்தான் அருள் – தேம்பா:8 96/1
சிந்தையால் உருகி மீண்டு ஆய்ந்த சொல் செப்பினான் – தேம்பா:9 2/4
மீண்டு ஓர் பசி தோன்றாது உயர் குன்றின் மிசை சென்றான் – தேம்பா:9 65/4
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன் – தேம்பா:10 132/1
நின்றார் கண்டு உள் அதிசயிப்ப நிகர்_இல் அன்பால் மீண்டு உரைப்பான் – தேம்பா:10 146/4
நல் செய்கை தளிர்ப்பதற்கே முன்னர் தோன்றி நயன் தருவான் மீண்டு அரிய திறத்து நீதி – தேம்பா:11 35/2
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து – தேம்பா:14 32/2
விண் உக ஆர்த்து வீழ் உரும் அன்ன வேந்து மீண்டு உலம்பி ஐ என்ன – தேம்பா:14 44/1
புன் சாயல் சொல்வல் என புகல் மீண்டு உற்றான் தவம் மூத்தோன் – தேம்பா:20 29/4
இரண்டு அனல் விசும்பும் என மீண்டு எதிர் எழுந்தார் – தேம்பா:23 52/4
சல தொழில் அரசன் மூரல் தந்து மீண்டு அவன் சொன்னானே – தேம்பா:23 55/4
மீண்டு எழுந்து நால் மதி முன் மேதினியில் போய் அங்கண் – தேம்பா:23 72/1
வெருள் காட்டி மீண்டு இவை ஆய்ந்து அ மகன் வான் வேந்து என்றான் – தேம்பா:23 74/4
சென்ற மூவரை செப்பி நீர் வணங்கி மீண்டு அங்கண் – தேம்பா:25 6/3
தெள் நிலா ஏலியன் மீண்டு செப்பினான் – தேம்பா:25 41/4
தாண்டா உணர்வின் மறை வாயோன் தயவே தளிர்த்து மீண்டு உரைத்தான் – தேம்பா:27 119/4
விரை செய் கொடியோன் விழா அணியின் விரும்பி நோக்கி மீண்டு உய்ய – தேம்பா:27 125/1
கனியும் பாங்கு அரிய நோன்பின் கடவுளோய் என மீண்டு உள் நோய் – தேம்பா:28 19/3
நன்றாய் ஆற்றும் மருந்து அன்ன நயந்தே மீண்டு உரைத்தான் – தேம்பா:28 35/4
நெடிது நாள் உற்ற நோய் நீள மீண்டு உயிர் – தேம்பா:28 44/3
எழுந்து உற தெளிந்த நெஞ்சான் இதனை மீண்டு உரைத்தான் மாதோ – தேம்பா:28 130/4
காய் அணி ஆக வாய்ந்த காவில் மீண்டு ஒரு நாள் வைகி – தேம்பா:29 1/3
கால் வழி தழைகள் என்ன கலங்கிய எவரும் மீண்டு
கோல் வழி வில்லோய் தேவர் கொண்ட வெம் பகையை தீர்ப்பாய் – தேம்பா:29 46/3,4
முனைய ஓதினான் முனிவனும் மீண்டு இவை மொழிந்தான் – தேம்பா:29 104/4
செம்மையே பேண்-மின் என்னா சென்று மீண்டு எவரும் போனார் – தேம்பா:30 41/4
செப்பும்-கால் எமக்கு இரங்கி திரு மைந்தன் மீண்டு உரைத்தான் – தேம்பா:30 116/4
அழுத அன்னார் துயர் நோக்கி அருள் கடலோன் மீண்டு இறங்கி – தேம்பா:30 122/1
என்று ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ – தேம்பா:31 19/3
பொன்ற தக நொந்து பொறாமலும் மீண்டு
அன்று அ தெரு யாவிலும் ஆய்ந்தனளே – தேம்பா:31 60/3,4
தான் செயும் நல் முறையின் தயை காட்டிட தனயன் மீண்டு இ உரை கொண்டான் – தேம்பா:32 39/4
வெம் வினை அனைத்தும் பாவ விளைவு தான் மீண்டு அ துன்பம் – தேம்பா:33 4/1
தூது உற உயிர் போய் மீண்டு தோன்று அளவு உடலை பூவே – தேம்பா:34 22/1
வளி வளர் ஆடி ஏழு போய் மீண்டு வந்து நாடு அடைந்தன ஆறும் – தேம்பா:34 49/3
தெளி வளர் உரையில் இனையவும் பலவும் செழும் தவன் செப்பி மீண்டு உரைத்தான் – தேம்பா:34 49/4
வில் மழை போரில் மீண்டு எதிர் பகைவர் வெம் படை காண்பது மறுத்தோன் – தேம்பா:36 107/3
மீன் மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பி சாத்தி மீண்டு உரைத்தார் – தேம்பா:36 131/4

மேல்


மீண்டும் (4)

விதிர்ந்து எழு தாழ்ச்சியால் மீண்டும் வீழ்ந்தனள் – தேம்பா:8 32/3
எண்மரும் இறைவன் நூலால் இயைந்த நவ்வி ஏறி மீண்டும்
மண் மருவு இனங்கள் விண் மேல் மருவு இனம் விடாமை ஏற்றி – தேம்பா:14 119/1,2
தேம்பு உளம் கூச தோன்றும் திரு விளக்கு அவித்து மீண்டும்
சாம்பு உளம் கருதும் தீமை தன்னையே சாரா தோன்ற – தேம்பா:25 15/1,2
தேரின்-பால் இரவி மீண்டும் தீர்கிலன் உணர்ந்த காட்சி – தேம்பா:30 67/2

மேல்


மீண்டே (14)

பின்று அனன் பின்றா துன்பம் பெற்று அழுது உரைப்பன் மீண்டே – தேம்பா:7 66/4
கம் பரிவு மிக முன்னர் கணித்த அயிர்ப்பு உணர்ந்து உரைப்பான் கனிவின் மீண்டே – தேம்பா:8 12/4
செய் வகை திறத்து நிற்பரோ என்ன செப்பினான் சடக்கலி மீண்டே – தேம்பா:23 104/4
கொள் வாய் வாய்மொழி கொள்க என மீண்டே
எள் வாய் நாபன் இயம்புதல் உற்றான் – தேம்பா:25 23/3,4
தெள் உண்ட உணர்வில் காட்டி திருமகன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 9/4
ஊறிய இன் நிலை மது சொல் பூம் கொடியோன் உரி மறை நூல் உரைத்தான் மீண்டே – தேம்பா:27 93/4
சொல் பிறப்பின் அடங்காதான் திருவுளமே என அன்னான் சூசை மீண்டே
பின் பிறப்பின் வீற்று இயற்றும் திருவுளமும் தான் என்றால் பிழையோ என்றான் – தேம்பா:27 96/3,4
மெய் வகை உணர்வு நாடி வினாதத்தன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 148/4
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே – தேம்பா:27 150/4
வைக்கும் ஓர் அளவில் விஞ்சை மறை நலோன் வகுத்தான் மீண்டே – தேம்பா:28 54/4
முன் பட உரைத்த விஞ்சை மொழிகுதும் தளிர்ப்ப மீண்டே
வில் பட எதிர்த்து செய் போர் வினை இது நோக்கல் வேண்டா – தேம்பா:28 155/1,2
தண் நிறத்து எய்தினும் உள் சுடும் ஆசையில் தவறி மீண்டே தளர்ந்து உள்ளம் – தேம்பா:32 43/3
நோய் விளை நஞ்சு உறழ் தீயவை இன்பு என நுகர்ந்து மீண்டே புரை கொண்டால் – தேம்பா:32 44/3
வய நலம் பொலிந்த தூயோன் வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே – தேம்பா:35 42/4

மேல்


மீதில் (7)

இலக்கம் ஆக நேமி மீதில் இனிது எழும் பதங்கன் நீ – தேம்பா:7 34/1
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில்
விரிய உறை உம்பரையும் ஏவலை கொள் பொருவு அற்ற மேன்மையாளை – தேம்பா:8 15/2,3
கடிய கணை சென்ற விசை கடுகும் இடி மின்னல் இணை கவசம் அற மீதில் அழல் பொங்க – தேம்பா:15 123/1
இட விரையின் மைத்தன் மீதில் எழ இடி என முனர் குதித்து வீழ உறுமினான் – தேம்பா:24 36/4
மீதில் ஈறு உயிர் ஆக விளிந்து ஒரு – தேம்பா:34 30/2
புனை விளை நலம் உறீஇ உலகு எழ நிகர் இல பூதலம் மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 79/4
பொலிவன பல நலம் மருகுவ ஒளியொடு பூதல மீதில் எழுந்தது இறையே – தேம்பா:35 80/4

மேல்


மீதின் (1)

அம் பொடி சிந்துரத்தோடு அயிர் மணல் முத்தம் மீதின்
பைம் பொடி அலரும் சிந்த படர்ந்த வான் மிரண்டு மீன்கள் – தேம்பா:36 90/2,3

மேல்


மீது (46)

மீது அருள் காட்சி பூத்து வேதியர்க்கு ஒளியே போன்றாள் – தேம்பா:0 9/4
மீது அகன்று அசை கொடி விளிப்ப மானுமே – தேம்பா:2 19/4
மீது உலாவிய மீன்கள் தீபமாய் – தேம்பா:4 13/1
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ – தேம்பா:5 40/4
மீது ஊது ஒலி இங்கிதம் மேவு உரையால் – தேம்பா:5 61/3
விளங்கு அடுத்து இறைவற்கு அன்பு மீது உற உவகை பூத்த – தேம்பா:7 9/3
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா – தேம்பா:7 45/2
எள்_அரும் குணத்து இறை இரக்கம் மீது உறீஇ – தேம்பா:7 96/1
நீர் ஆழி வழி வகுத்தாய் நெடும் படையோன் பணி கொண்டே நில்லா வான் மீது
ஊர் ஆழி நிறுத்தினையே ஒத்த திறத்து இன்று உலகம் உய்தற்கு அன்பின் – தேம்பா:8 8/2,3
அன்பு அன்போடு இசைபட நேர் நரம்பு ஓடி வளர் தசை மீது அதளும் போர்த்த – தேம்பா:8 9/2
மீது உலாம் தாரகையை விளக்கு இமைக்கும் மகுடம் என வேய்ந்த சென்னி – தேம்பா:8 16/2
பொன்னை விரித்து அதன் மீது புதைத்த மின் மாலை இறுத்திய போல் – தேம்பா:8 73/2
மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே – தேம்பா:8 81/4
மின்னல் ஓடிய பொன் கலம் மீது ஒரு – தேம்பா:9 51/3
ஆடக மாடத்து ஓங்கி அரு மணி அணை மீது அம் பொன் – தேம்பா:9 128/2
மீன் உலாவு அடி இறைஞ்சி மீது பெய் – தேம்பா:10 104/2
மீது அணிந்தன நீவி போர்த்து அவிர் மேனியை தவன் வீக்கலும் – தேம்பா:10 130/3
காவின் மீது ஆடிய கனத்தின் ஆர்ப்பு என – தேம்பா:12 39/1
பாவின் மீது ஆடிய பரிசினார் அவண் – தேம்பா:12 39/2
மேவில் மீது ஆடிய மிஞிறு விம்மின – தேம்பா:12 39/3
பூவின் மீது ஆடிய புது கள் நாடியே – தேம்பா:12 39/4
விண் புடை தீண்டி மின் மணி கோட்டின் மீது ஒளிர் பதாகை நின்று ஆடல் – தேம்பா:12 60/2
இலை அலைந்து அலை மீது எழுந்து ஆடல் அ – தேம்பா:13 27/2
போர் மீது ஏந்தும் புரவி கரி தேர் பொருநர் பொருவா – தேம்பா:14 67/1
சீர் மீது ஏந்தும் செருக்கு உற்று எவையும் தெளியா நெஞ்சில் – தேம்பா:14 67/2
நேர் மீது ஏந்தும் திறன் கொள் நிமலற்கு அஞ்சா கொடுங்கோன் – தேம்பா:14 67/3
ஏர் மீது ஏந்தும் படையோடு இமைப்பில் சிதைந்தான் அழிந்தான் – தேம்பா:14 67/4
பாறொடு பல் சிரம் மீது பறந்திடவும் – தேம்பா:15 61/3
அ தகவோன் அவர் மீது வளைத்தமையால் – தேம்பா:15 69/2
கிடுகில் வரும் வாளி புடை விலக அழல் மீது எழுக கிடுகிடென மாரி பொழி நாளில் – தேம்பா:15 120/2
மீது எழுந்த விமலனை வாழ்த்தினார் – தேம்பா:17 46/4
சீர் மீது ஆடிய செருக்கின் தெளியா கோன் இவை கேட்டு – தேம்பா:29 72/1
போர் மீது ஆடிய சேனை பொலிவு எண்ணா மறுத்தானோ – தேம்பா:29 72/2
கார் மீது ஆடிய கொடி நீள் மாட நகர் காடு ஆக்கி – தேம்பா:29 72/3
பார் மீது ஆடிய வெருவே படும் நாளை என துயின்றான் – தேம்பா:29 72/4
சீர் மீது ஆடிய காட்சி சிறப்பு உள்ளி – தேம்பா:31 10/1
கார் மீது ஆடிய கொடி கொள் கவின் சிகரத்து – தேம்பா:31 10/2
ஏர் மீது ஆடிய எரி வாய் மணி குயிற்றி – தேம்பா:31 10/3
பார் மீது ஆடிய படர் இ ஆலயமே – தேம்பா:31 10/4
வாமம் சால் ஓடை நுதல் மா எருத்தம் மீது இங்கண் வரும் இ வேந்தர் – தேம்பா:32 74/1
செய் பரந்த மணி கொடிஞ்சி திண் தேர் மீது ஆங்கு அரி போல் திறத்த வல்லார் – தேம்பா:32 76/1
மை ஒக்க மின்னல் என மத கரி மீது ஒளி வயிர மணி குன்று அன்னார் – தேம்பா:32 80/1
தன் பழி இலா பலி தரணி மீது இலாது – தேம்பா:35 19/2
ஆட்டியால் அமைந்த தீமை அகற்றி மீது உயர் வீட்டு ஆறு – தேம்பா:35 50/1
நின்றார் ஓர் ஒருவர் நிலம் மீது உளரோ – தேம்பா:36 48/4
அங்கு ஆர் அரசர் கடல் மீது அவிர – தேம்பா:36 70/2

மேல்


மீது-இடை (1)

மீது-இடை ஊர் பானு உடுத்தாள் விளம்பிய சொல் கதிர் வெள்ளம் – தேம்பா:6 16/1

மேல்


மீதே (2)

ஆக்கையை அடக்கி பூவோடு அழும் கணீர் பொழிந்தான் மீதே – தேம்பா:26 94/4
பாய் ஓர் செந்நீர் கொண்டு உனது அங்க படம் மீதே
நீயோ நாமோ இ வரி வைத்த நிலை என்போம் – தேம்பா:35 65/1,2

மேல்


மீபுரம் (1)

மீபுரம் குடி என மாட்சி மேன்மையார் – தேம்பா:18 1/4

மேல்


மீமிசை (3)

தோலொடு தோல் பொர மீமிசை துள்ளி எழீஇ – தேம்பா:15 62/1
தோல் அற மீமிசை துள்ளிய வாசி அற – தேம்பா:15 71/3
முந்து ஓடிய பெடை மீமிசை முருகு ஆர் துளி முடுக – தேம்பா:21 30/3

மேல்


மீய் (9)

மீய் விழைந்த நலம் மிடைந்து ஊட்டி நீ – தேம்பா:10 118/3
மீய் நிற தருவின் வண்ணம் மீ வளர் வண்ணம் போன்றே – தேம்பா:18 30/4
மீய் வளர் மலர் கொடி பூத்து வேய்ந்ததே – தேம்பா:27 54/4
மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி – தேம்பா:28 57/1
மீய் வளர் செல்வோர் விளைத்த தம் செயிரின் வினையினால் நரகு உறீஇ அங்கண் – தேம்பா:28 91/2
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன் – தேம்பா:32 44/2
மீய் விளை தலை ஏழ் கொம்பு ஏழ் விரி சிறை சற்பம் ஏறி – தேம்பா:32 92/3
மீய் வரும் திருவுளம் வளன் மேவி உள் வலிப்ப – தேம்பா:32 108/3
மீய் வரும் துன்பம் இன்பம் வீற்று வீற்று ஆக கொள்ளார் – தேம்பா:33 8/3

மேல்


மீயின் (2)

மீயின் மூழ்கின மின் என ஒல்கியும் குழவி – தேம்பா:26 76/3
மீயின் ஆம் கதி வீட்டு எமை சேர்த்திட – தேம்பா:34 31/3

மேல்


மீயே (1)

மீயே ஒக்க விடா துணை ஒக்கும் இவன் – தேம்பா:36 45/4

மேல்


மீள் (1)

மீள் இணை வருந்தி நாடி வியன் நகர் புகழ்வார் ஆரோ – தேம்பா:2 2/4

மேல்


மீள்கு (1)

மின் என மிளிர்ந்து உயர் மேவி மீள்கு இலா – தேம்பா:9 93/2

மேல்


மீள்தல் (1)

பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார் – தேம்பா:30 40/4

மேல்


மீள்வாம் (1)

ஏம் உற்று மணம் உற்று மீள்வாம் என்ன இரு குரவர் – தேம்பா:27 45/3

மேல்


மீள (5)

இவற்றை இயம்பி மீள மறை இயல்படு மண்டு நீதி பல – தேம்பா:5 139/1
பொதிர் எதிர் சினத்து மீள முகம் இடு பொருதனர் முடுக்கி வேதம் மலிக என – தேம்பா:15 109/3
முக முகம் எதிர்த்து வாளி இடை இடை முறை முறை தொடுத்து மீள வய மலை – தேம்பா:15 112/3
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள
கருடன் அகல் மார்பு உலவு கணையில் அவர் மாற்று அரசு கரியில் உறை பேரணி எதிர்த்தார் – தேம்பா:15 121/1,2
வில் கொண்ட தரளம் ஒப்ப மீள ஒன்று உதித்தது என்றான் – தேம்பா:20 105/4

மேல்


மீளவும் (1)

மீளவும் கரு வித்து அழியவும் அழியா வெண்ணெயின் திரண்ட பின் கெடவும் – தேம்பா:23 111/1

மேல்


மீளா (1)

ஈய்ந்தே மீளா அன்பு அருளால் எழுக என்று இறுக தழுவினனே – தேம்பா:36 27/4

மேல்


மீளும் (1)

மீளும் கோது அறு மிடலினோன் உழுநனை தெரிந்தான் – தேம்பா:16 13/4

மேல்


மீறை (1)

நீர் ஆழி நிலம் காக்க மாள்வான் எனும் அதற்கு உரிய நெய் கொள் மீறை
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம் – தேம்பா:11 113/2,3

மேல்


மீன் (130)

மீன் திரள் சிந்திய மான வளம் செறி வேய் மணி சிந்திய பால் – தேம்பா:1 65/3
மீன் அழகே நனி காட்டிய விண்டு அவிர் வீ இனம் மண்டு அழகே – தேம்பா:1 67/2
மீன் நக இருளை சீக்கும் வெயில் குழாம் உயிர்த்த செந்நீர் – தேம்பா:2 5/2
மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த – தேம்பா:2 14/1
மீன் மலை மெலிதர மிளிர் அற வினையோர் – தேம்பா:2 55/1
மீன் நலம் பயின்ற வான் வியப்ப வாழ்ந்ததே – தேம்பா:3 7/4
மீன் நிலம் கடந்து எலாம் ஆளும் வேந்து தான் – தேம்பா:3 44/2
மீன் அடுத்த வீடு உடைய விண்ணவர் – தேம்பா:4 1/3
மீன் இறைஞ்சிய மின் விழியார் உரை – தேம்பா:4 20/2
மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல் – தேம்பா:4 42/3
மீன் வளர் உணர்வோய் என்று மின் என மறைந்தான் சான்றோன் – தேம்பா:4 43/4
மீன் ஆர் வானம் பெற்றவன் ஓது விதி பெற்று – தேம்பா:4 47/1
மீன் மறந்தன மேதினி விளக்கலும் வெய்ய – தேம்பா:5 11/1
பேர் அணியாய் பிறை மிதித்து முடி ஒப்ப மீன் சூடி பிறந்து வேய்ந்தாள் – தேம்பா:5 28/4
மீன் தான் ஓர் முடி சென்னி நிலம் புல்ல முழந்தாளை விரும்பி ஊன்றி – தேம்பா:5 33/2
மீன் வைத்து அவிழ்ந்த விழியார் சிலரே மிடைந்தார் – தேம்பா:5 78/4
கண் ஆவி ஆய கடி மீன் முடி கவ்வி நல் தாள் – தேம்பா:5 84/2
மீன் ஆரும் ஓதி மிளிர் தோடு என வேய்குகின்றார் – தேம்பா:5 86/2
உவத்தை உவந்து தாழுகுவர் உகத்தில் உதிர்ந்த மீன் அனையார் – தேம்பா:5 139/4
மீன் வழங்கும் முடியாள்-தன் விளம்பு அரிய மாட்சியொடு – தேம்பா:6 2/3
மீன் பயிலும் முடியாள் வாய் விரித்து உரைத்த தீம் சொல்லால் – தேம்பா:6 13/2
மீன் ஒளி விழுங்கிய மேகம் போல் நசை – தேம்பா:6 32/1
மீன் உண்ட முடியாள் ஞான பல் விதிகள் விளம்பிய முறை உரைப்பு அரிதே – தேம்பா:6 44/4
பார் மேல் கடவுள் நிலை இல்லார் பான்மை என்றாள் மீன் முடியாள் – தேம்பா:6 46/4
மீன் விளங்கல் ஏய்த்த முத்து வேய்ந்த சிப்பி வாழியே – தேம்பா:7 41/2
மீது உலாவிய மீன் மகிழ்ந்தால் எனா – தேம்பா:7 45/2
மீன் வளர் கண்ணின் நல்லாள் விளைந்த தன் கன்னி அம் பூ – தேம்பா:7 67/3
மீன் செய்த முடியாளை தந்து தந்த நயன் அறியா வினை பயத்தால் – தேம்பா:8 13/3
மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார் – தேம்பா:8 59/4
என் உயிர் ஆள்பவன் மின்னிய மீன் ஒளி எண்_இல ஏவி உலாம் – தேம்பா:8 81/3
மீ உலாம் மீன் உலாம் மின் உலாம் சென்னியும் – தேம்பா:9 8/3
மீன் உடை குடமும் தனில் வேய்ந்த பின் – தேம்பா:9 41/2
தன்னை உன்னு இல மா தவன் நொந்து மீன்
மின்னை வென்ற கண் விண்டு உறை வென்றதே – தேம்பா:9 49/3,4
மீன் சொரிந்த வெயில் கலத்து ஈட்டினார் – தேம்பா:9 56/4
மீன் உரு கொடு வில் வீச வேத நல் திலதம் ஒத்தார் – தேம்பா:9 83/4
மீன் நிலாவு இரு விழி மேய்ந்து உள் தேறுவான் – தேம்பா:9 87/4
மீன் இழுக்குற எரி பசும்பொன் வெற்பு எனா – தேம்பா:9 114/2
மீன் தனை கசடு என்று ஓட்டி விழி கடந்த ஒளி நிற்பானை – தேம்பா:9 119/3
மீ முயங்கிய மீன் செய்த வெயில் முடி பூண்ட கோதை – தேம்பா:9 131/2
மீன் நிகர் பொன் சிவிகையும் மால் வேழமும் பாய் பரிமாவும் – தேம்பா:10 11/2
மீன் உலாவு அடி இறைஞ்சி மீது பெய் – தேம்பா:10 104/2
மீன் வரம்பு என மின்னு நீள் விழி மீண்டு இமைப்பு இல காண் வளன் – தேம்பா:10 132/1
தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும் – தேம்பா:10 150/2
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி – தேம்பா:11 53/3
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான் முகத்தில் வில் வீசி – தேம்பா:12 6/3
மீன் நிலை முடி தாள் சேர்த்தி மெய்யனை தொழுதாள் தாயே – தேம்பா:12 19/4
நாக நீல் நெற்றி மீன் போல் நல் மணி அருவி கண்டார் – தேம்பா:12 21/4
மீன் நக தரு எலாம் முகைகள் விள்ளலே – தேம்பா:12 29/2
மீன் பரப்பு என முகை விண்ட மற்றையும் – தேம்பா:12 43/1
இடிப்ப நீல் நிறத்து உழும் பகடு உரப்பலால் எழு மீன்
துடிப்ப ஆமைகள் தூம்பு-இடை தலை சுரித்து ஒளித்தல் – தேம்பா:12 48/2,3
மீன் இரும் கொடி வேந்து தன் அருள் வளம் காட்ட – தேம்பா:12 53/1
மீன் தவழும் வெண் மதியின் மெய்யன் உரு மிக்கான் – தேம்பா:12 86/4
மீன் அம் சென்னி சாய்த்து விழைந்து அதற்கு அமைந்தான்-மன்னோ – தேம்பா:12 95/4
கன்னிய மாதர்க்கு எல்லாம் கனிந்த கை தாயாய் மீன் செய் – தேம்பா:12 96/2
மீன் வயிறு ஆர் உரு காட்டி விண்ணோன் எய்தி விரை கொடியோய் – தேம்பா:13 4/2
செய் பட்ட வான் உலகும் வான் மீன் திங்கள் செம்_சுடரும் – தேம்பா:14 93/1
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட – தேம்பா:15 1/2
விழித்து என கண்களாக மீன் நலம் வானம் பூப்ப – தேம்பா:15 187/3
மீன் முகந்து ஒளி விரி மணி முடி பல அரசர் – தேம்பா:16 16/2
வேலை தாளம் என விளக்கு மீன் பூம் பந்தர் கீழ் – தேம்பா:16 55/2
மீன் நிலம் திசையினோர் விரும்பி பாடலின் – தேம்பா:17 11/2
மீன் அயில் வானினும் மிக புகழ்ந்தன – தேம்பா:18 9/3
விழு நிலா விளையும் முத்து அனைய மீன் விரிவு செய் விரி விதானத்து – தேம்பா:19 23/2
மீன் நிறத்து அலர்ந்த பைம் பூ விரை நிறத்து ஒழுக தீம் தேன் – தேம்பா:20 39/1
மீன் நலம் அணிந்த நாகு விது என தோன்றினானே – தேம்பா:21 10/4
மீன் சொரிந்த முடி வேய்ந்து ஒளிர் தாயும் – தேம்பா:21 14/1
மீன் நேர் இள சிறை மா மயில் நடம் ஆடின மிகவே – தேம்பா:21 24/4
மீ மலிந்த சுடர் மூன்று அணி மீன் போல் விண் மலிந்த தளம் மூவரை நண்ண – தேம்பா:22 2/1
மீன் ஏந்திய தோகை விரித்து உலவி – தேம்பா:22 8/2
நல் முகம் புதைத்த மீன் போல் நறை முகத்து அலர்ந்த பைம் பூ – தேம்பா:22 18/2
மீன் வயிறு ஆர் உலகு ஒப்ப மேதினி அன்று எழ கண்டோம் – தேம்பா:23 73/4
வெள்ள மேல் எதிர்த்த இளம் சுறா கூவல் விழ எவண் நீ என குழி மீன்
கொள்ள மேல் கரையும் அளவும் அற்று ஆழ்ந்து கொழு மணி கொழித்த நீள் புணரி – தேம்பா:23 110/1,2
மீன் முகத்து உணர் காட்சியின் மேன்மையான் – தேம்பா:24 61/1
மின்னு நீர் நவ மீன் உயர் உதித்தலும் வேந்தன் – தேம்பா:25 4/2
மீன் முகத்து அவர் மேவி மீண்டிலர் என கண்டும் – தேம்பா:25 7/1
மீன் உகும் முடியின் தாயும் வெண் மலர் வளனும் காண – தேம்பா:25 86/2
அல் அற துளங்கு திங்கள் அணிந்த மீன் பரப்பு போல – தேம்பா:26 1/1
மீன் வழங்கு விண்ணோர் விரைந்து எய்தினார் – தேம்பா:26 82/4
மீன் கறி கற்ற ஒளி வேற்கு அஞ்சு இல கான் நின்று வெளிப்பட்ட – தேம்பா:26 160/1
மீன் குழைய கவின் மகளே கேட்டது ஈவேன் விழைந்து என்பான் – தேம்பா:26 168/4
மீன் உலகு இரங்க ஓர் மிடி கொள் காஞ்சுகம் – தேம்பா:27 5/3
மீன் முகத்து நல்லாளை மகற்கு சேர்ப்ப விழைவுற்றான் – தேம்பா:27 44/4
புரை வளர் வினை என புழுங்கு ஓர் மீன் வர – தேம்பா:27 47/3
திரு மணி குன்றின் சாயல் சிறுவனும் ஒளி மீன் பூத்து – தேம்பா:27 69/1
இருதி நாக்கு ஆய் ஓர் நவ மீன் இலங்க இறையோன் அடி வீழ்ச்சி – தேம்பா:27 127/2
மாலை வாய் இருள் விம்மி வான் மீன் பரப்பு அரும்பும் – தேம்பா:27 175/2
ஒக்க அளவு அகன்று மின் மீன் ஒத்து இரா புறத்து நீக்க – தேம்பா:28 71/1
மீன் உரு கழிந்த கண் புண் மெலி முக சுரமி என்பாள் – தேம்பா:29 3/3
பூவலில் நின்ற மீன் போல் பொலி உணர்வு இன்றி பாவ – தேம்பா:29 114/3
மீன் சுரக்கும் இரா ஒளித்து போதீர் நம்மை விட்டு என்பார் – தேம்பா:30 15/4
வானகம் மிளிர் மீன் வாகை மணி முகில் ஊர்தி கொண்டு – தேம்பா:30 37/3
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர் – தேம்பா:30 68/1
மீன் என விளங்கி துஞ்சும் மின் என வாழ்க்கை நோக்கி – தேம்பா:30 75/1
மீன் தோய் மிளிர் முடி வேய்ந்தாள் புகுதுக – தேம்பா:30 153/2
மீ உலாவிய மீன் முடியாள் நகர் – தேம்பா:31 61/1
எரிந்த மீன் விழி தாழ்ந்து இணையா அருள் – தேம்பா:31 75/3
வான் தந்த நன்னர் வானமே காட்ட வழுக்கு இல நா என நவ மீன்
தான் தந்த நிலை மூ அரசர் கண்டு எழுந்து தரணி காப்பவனை வந்து இறைஞ்ச – தேம்பா:31 86/1,2
மீன் தந்த வழி வந்து எவண் அவன் என்ன விளங்கிய பெத்திலம் தன்னில் – தேம்பா:31 86/3
எண் கண் ஆடிய சந்திரன் இன்றி மீன்
மண் கண் ஆக மலர்ந்த அருள் காணியார் – தேம்பா:32 4/2,3
மீன் நிகர் வெயில் திரள் எறிக்கும் மேனியார் – தேம்பா:32 59/1
மீன் உரைத்து ஒளி மணி மேனி மாமையும் – தேம்பா:32 64/3
மீன் செய்த சுடர் ஏய்க்கும் மேனியொடு ஆங்கு ஒளி செய் அ வேந்தர் ஈட்டம் – தேம்பா:32 72/1
மெய் பரந்த கலன் மின்ன மீன் பரந்த விசும்பு உளர் போல் வேய்ந்த அன்னார் – தேம்பா:32 76/3
மீன் முழுகும் கொடி திண் தேர் மீ வரிமா விருது ஏந்தி வேய்ந்த வேந்தர் – தேம்பா:32 77/1
மீன் நலம் கொள் மணி திண் தோள் வீங்கி அரி தேர் ஏறி வேய்ந்து ஆங்கு அன்னார் – தேம்பா:32 83/1
துப்பு அப்பால் உரு சிவப்ப தொக்கு உம்பர் என விருதாய் சுடர் மீன் கொண்டார் – தேம்பா:32 88/1
மீன் கலந்த நீள் முடியாள் விளைந்த தன் அன்பு கூட்டியது ஓர் – தேம்பா:33 25/3
ஓடிய மீன் மிதித்து உயர்ந்து வான் நலம் – தேம்பா:34 1/3
அன்ன நாட்டை அன்னான் அடைந்து ஆங்கு மீன்
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என – தேம்பா:34 27/1,2
மின்ன மீன் அரசு உற்று இடை வேய்ந்து என – தேம்பா:34 27/2
மீன் ஒக்க பாவ இருள் விலக மிளிர் விழி கொண்டான் – தேம்பா:34 41/1
மீன் நலம் ஒழித்து இரவி எஞ்ச ஒளி விஞ்ச – தேம்பா:35 27/3
மீன் நக தெளிந்து மின் என் விழி அகத்து உருவ தாக்கி – தேம்பா:35 43/3
புண் வழி குருதி ஓட பூ என வாடி வான்_மீன் – தேம்பா:35 45/3
மீன் உகும் வானோர் ஏத்தும் வேத நூல் உலகில் தந்த – தேம்பா:35 46/2
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர் வயங்கும் – தேம்பா:35 73/3
மீன் அரும்பின விண்ணவர் விழா அணி விளைத்தார் – தேம்பா:35 73/4
மீன் நக உரு உற்று எழுந்த மெய் திறலோன் – தேம்பா:35 81/2
மீன் அளித்த விசும்பு உயர்வாய் என்றான் – தேம்பா:36 11/4
மீன் வழங்கும் உரு கொடு வேய்ந்து உறீஇ – தேம்பா:36 14/2
மீன் புறத்து அகற்றும் செல்வ வீட்டு உவகை மிக அளவு இன்றி அம் முடியை – தேம்பா:36 28/3
இனைந்த மா மகனது இருக்கையின் அருகே இலங்கு மீன் மணியொடு நிரைத்து – தேம்பா:36 31/3
மீன் பயில் வான் வீட்டு அ உயிர் சேர்த்தி விழைந்து அரசு ஆள இன்று உனக்கே – தேம்பா:36 40/3
மீன் நிலம் முடியாள் திருமண நாளில் வினை அறு நேயமாம் நானே – தேம்பா:36 42/1
அண்டி கிளர் மீன் அடி ஏத்துவ போல் – தேம்பா:36 71/2
கட்டு ஒளி மணிகள் நாற கதிர் பகற்கு அஞ்சா மின் மீன்
விட்டு ஒளி பூத்த வான் போல் வியென்ன மா நகரம் அன்றே – தேம்பா:36 89/3,4
மீன் பூத்த பூம் கொடியோடு ஏந்தி கண்டார் வினை தீர்ப்ப – தேம்பா:36 98/2
தன் பதி பெயர்ந்து வீழும் மீன் குழாத்தின் தன துகள் மணி துகள் சிந்த – தேம்பா:36 112/3
பண் கவர் குரலால் பண் இசைக்கு இசை பா பாடலும் ஆடலும் ஒளி மீன்
மண் கவர் சுடர் வாய் மணி தெரு-தொறும் எல் வாய்த்தலும் மற்று அழகு அனைத்தும் – தேம்பா:36 113/1,2
மீன் மேல் விளங்கும் வளன் பதத்தில் விரும்பி சாத்தி மீண்டு உரைத்தார் – தேம்பா:36 131/4

மேல்


மீன்-அதினும் (1)

மின் புரிய மீன்-அதினும் மின் ஒளி மிளிர்ந்த – தேம்பா:35 38/1

மேல்


மீன்கள் (9)

மீது உலாவிய மீன்கள் தீபமாய் – தேம்பா:4 13/1
வான் வைத்து அவிழ்ந்த மலர் போல் ஒளிர் மீன்கள் மான – தேம்பா:5 78/1
இந்து நேர் நுதல் மீன்கள் நேர் விழி இண்டை நேர் முக நீர்மையால் – தேம்பா:10 124/1
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து – தேம்பா:10 131/1
மீன் அகத்தே மீன்கள் என ஒளிர்ந்து என்னோடு ஓர் வீட்டு-இடை வீற்றிருந்து ஆள எந்தை ஆசி – தேம்பா:11 53/3
வான் தவழும் மீன்கள் திரள் பூத்தது என மல்கி – தேம்பா:12 86/1
பாறு உற வாழ் புள் இனமும் நீர் வாழ் மீன்கள் பல் இனமும் – தேம்பா:14 95/3
மேகங்கள் வேக இடு மீன்கள் வேக இடி ஏறு வேக மிளிரும் – தேம்பா:14 134/1
பைம் பொடி அலரும் சிந்த படர்ந்த வான் மிரண்டு மீன்கள்
தம் பொடி மிதித்தல் ஆகும் தகும் ஒளி தெருவின் தோற்றம் – தேம்பா:36 90/3,4

மேல்


மீன்களும் (2)

தூ நிலாவு செம்_சுடரும் மீன்களும்
வான் உலாவு உடு நடு வழங்கிய – தேம்பா:4 6/1,2
இரவில் மீன்களும் இரவி பின்றையும் – தேம்பா:10 101/1

மேல்


மீன்களுள் (1)

ஏது இல வரத்து உயர்ந்து இலங்கு மீன்களுள்
மீது இயை மதி என விளங்கின்றாள் அரோ – தேம்பா:5 40/3,4

மேல்


மீனில்-நின்று (1)

மீனில்-நின்று ஒளி மேய் முடியாட்கு அவன் – தேம்பா:33 21/1

மேல்


மீனின் (2)

தெருள் புறம் கண்ட மீனின் திரு முகத்து ஒளி வில் வீச – தேம்பா:7 18/3
மின் இடும் வெயில் இடும் மீனின் வில் இடும் – தேம்பா:32 54/4

மேல்


மீனும் (4)

விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல் – தேம்பா:7 36/3
உற்ற மீனும் வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு – தேம்பா:7 38/1
மீனும் நேராது மெல் ஆக்கை கண்டு ஏந்தி ஊர் – தேம்பா:9 3/2
உறங்கும் பொழுது ஈர்_ஐந்து_ஒரு மீனும் இரு சுடரும் – தேம்பா:20 59/2

மேல்


மீனே (1)

மீனே கொடியாய் விதுவே குடையாய் வேலை முரசாய் – தேம்பா:10 51/1

மேல்


மீனை (2)

கண் எழுந்த கவின் காட்டி கதிர் பொங்கு நவ மீனை கடவுள் தானே – தேம்பா:11 104/3
மேவிய துணையவன் மீனை கொன்று பின் – தேம்பா:27 48/1

மேல்


மீனொடு (3)

மீனொடு மின் சுடர் எல்லாம் வெல் அறிவு உற்று அயர்வானேன் வெருவாது ஒன்றாய் – தேம்பா:5 37/1
எரிந்த மீனொடு தேன் இழி பூம் துகள் – தேம்பா:9 55/2
மீனொடு ஏந்திய அணை வேய்ந்து இல் ஆயதே – தேம்பா:9 112/4

மேல்