தூ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

தூ 6
தூக்காமையினோ 1
தூக்கி 3
தூக்கிய 1
தூக்கில் 1
தூக்கினாள் 1
தூக்கினான் 2
தூக்குகின்றனன் 1
தூங்க 1
தூங்கலோடு 1
தூங்கா 1
தூங்கி 5
தூங்கிய 2
தூங்கியது 1
தூங்கு 9
தூங்குபு 1
தூங்கும் 1
தூசி 4
தூசிகளே 1
தூசு 10
தூண் 13
தூண்கள் 1
தூண்ட 4
தூண்டல் 1
தூண்டலால் 1
தூண்டி 6
தூண்டிய 2
தூண்டினால் 2
தூண்டினான் 1
தூண்டு 2
தூண்டும் 9
தூணி 2
தூணில் 1
தூணின் 1
தூணினோடு 1
தூணும் 2
தூணே 1
தூதன் 3
தூதனாய் 1
தூதாய் 3
தூதின் 1
தூது 31
தூதோ 2
தூபம் 2
தூம்பு 2
தூம்பு-இடை 1
தூம 4
தூமம் 5
தூமமே 1
தூய் 70
தூய்மையோர் 1
தூய 22
தூயர் 1
தூயவர் 1
தூயவும் 2
தூயவை 3
தூயன 1
தூயனும் 1
தூயாள் 1
தூயான் 1
தூயின 1
தூயினர் 1
தூயினள் 1
தூயினான் 2
தூயோய் 1
தூயோன் 4
தூர் 2
தூர்த்தனன் 1
தூரியத்து 1
தூவ 7
தூவல் 1
தூவலாய் 1
தூவலின் 1
தூவலும் 2
தூவி 20
தூவிய 5
தூவியே 1
தூவியை 1
தூவினர் 1
தூவினால் 1
தூவினான் 1
தூவு 3
தூவு_அரும் 1
தூவுகின்ற 1
தூவும் 5
தூவுவன 1
தூள் 2
தூளி 1
தூற்றி 2
தூற்றிய 3
தூற்றின 1
தூற்றினாள் 1
தூற்றினான் 3
தூற்று 1
தூற்று_அரும் 1
தூற்றும் 2
தூற்றுவான் 1
தூறிய 1
தூறிற்று 1
தூறினதே 1

தூ (6)

தூ மலர் வயல் தழீஇ துளங்கு நாடு அதே – தேம்பா:1 36/4
தூ நிறத்து உயரிய தூரியத்து இனம் – தேம்பா:1 44/2
தூ நிலாவு செம்_சுடரும் மீன்களும் – தேம்பா:4 6/1
தூ வரும் பலவும் தொகை சொற்றவோ – தேம்பா:11 28/4
தூ நிலா எறிக்கும் மணி கதவு அகற்றி சுருதி வாய் திறந்து இவர் புக்கார் – தேம்பா:12 71/4
தூ புரி முத்து அணி தோன்ற சூழ் முகை – தேம்பா:26 23/2

மேல்


தூக்காமையினோ (1)

தூக்காமையினோ தொடராமையினோ – தேம்பா:30 31/3

மேல்


தூக்கி (3)

தூக்கி பார்த்தனன் தோன்றிய தீது எலாம் – தேம்பா:4 59/2
வாழ் அகம் கை எனை தூக்கி வகுத்த வரத்து இணை எவன் நான் வகுப்பல் என்றான் – தேம்பா:8 11/4
வழுவானை தூக்கி வற்றிய தாழ் குழி பெய்தார் – தேம்பா:20 62/4

மேல்


தூக்கிய (1)

தூக்குகின்றனன் தூக்கிய பாந்தளை – தேம்பா:23 34/2

மேல்


தூக்கில் (1)

தூக்கில் தாக்கிய நயன் சொல்வு ஆகுமோ – தேம்பா:4 12/4

மேல்


தூக்கினாள் (1)

பொருக்கென துணைவனை பொலிய தூக்கினாள்
பெருக்கு என பெருகும் இன்பு உளம் புரண்டு எனா – தேம்பா:8 31/1,2

மேல்


தூக்கினான் (2)

நீல் நெடும் பொறை நிகர் தலை தூக்கினான் ஒன்னார் – தேம்பா:3 31/3
தூக்கினான் விழி தூவும் நீர் – தேம்பா:27 138/1

மேல்


தூக்குகின்றனன் (1)

தூக்குகின்றனன் தூக்கிய பாந்தளை – தேம்பா:23 34/2

மேல்


தூங்க (1)

வெப்பு அப்பால் ஒளி எறிக்கும் வெண் மணி மார்பு-இடை தூங்க வெயில் செய் அன்னார் – தேம்பா:32 88/3

மேல்


தூங்கலோடு (1)

முதிர் செயும் கனி மலர் மொய்த்து தூங்கலோடு
உதிர் செயும் பழம் துணர் ஒளி செய் குப்பையால் – தேம்பா:1 43/1,2

மேல்


தூங்கா (1)

தூங்கா ஒலி முரசு ஒத்து எழு தொனியில் தம்முள் தொடர் போர் – தேம்பா:21 27/3

மேல்


தூங்கி (5)

மரத்து-இடை தூங்கி நல் கனி உண் வாவலும் – தேம்பா:20 125/2
எதிர் செய் மதி வெண் முகம் கண்டால் எரி பூண் தூங்கி மின்ன – தேம்பா:28 26/2
மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி
தூய் முகத்து அலைகள் ஓட்டி துள்ளி வீழ் அருவி போல – தேம்பா:28 57/1,2
நூல் வளர் கலனின் தூங்கி நுரை வளர் அருவி ஓட – தேம்பா:30 124/3
பொருள் மிக உன் தோள் என் தோள் பொருந்தி ஓர் மரத்தில் தூங்கி
இருள் மிக முகில் சூழ் குன்றத்து இருவர் வீதலும் வேண்டாது ஏன் – தேம்பா:35 54/3,4

மேல்


தூங்கிய (2)

துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம் – தேம்பா:1 5/4
சோலை சூழ் வரை தூங்கிய தீம் புனல் – தேம்பா:10 23/1

மேல்


தூங்கியது (1)

தூங்கியது ஓர் பூண் கலனோ சுடர் முடியோ முடி மணியோ சொல்லும் தன்மை – தேம்பா:32 27/2

மேல்


தூங்கு (9)

கயில் துணை கலன் என கம்பில் தூங்கு அலர் – தேம்பா:1 42/1
தட நாகம் தூங்கு அருவி தாவு அழகு ஆர் நாடு இதுவே – தேம்பா:1 60/2
தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன் – தேம்பா:5 83/1
நாக நீல் நெற்றி தூங்கு நல் மணி ஓடை போன்று – தேம்பா:12 21/1
தேன் நலம் பயின்று நறா மழை துளித்து சீர் கெழு தூங்கு இசை திருத்தி – தேம்பா:12 64/1
தூங்கு எழு நுரை அம் பூம் துகில் குழைய துளி மது புயல் குழல் குழைய – தேம்பா:20 66/2
தூங்கு உயர் கனிகள் தீம் பால் தோய வீழ்ந்து என்றோ வானின் – தேம்பா:26 102/1
தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய – தேம்பா:26 145/1
தூங்கு ஒள் வாவல் இறால் அற தூய் மடல் – தேம்பா:30 95/2

மேல்


தூங்குபு (1)

சுண்ணம் தோய்ந்து உரம் தூங்குபு தோன்றினார் – தேம்பா:9 53/4

மேல்


தூங்கும் (1)

தோடு அணி கவினொடு தூங்கும் குண்டலம் – தேம்பா:1 39/1

மேல்


தூசி (4)

துண்டு பட படும் உந்தி பட படு தூசி கொள் தேர் சுடர் வாள் – தேம்பா:15 101/1
மூரி எழுந்த முரண் கரி தூசி முரிந்து துடித்தமையால் – தேம்பா:15 104/2
செம் பொடி மணியின் தூசி செம்பொனின் தூசி சுண்ணத்து – தேம்பா:36 90/1
செம் பொடி மணியின் தூசி செம்பொனின் தூசி சுண்ணத்து – தேம்பா:36 90/1

மேல்


தூசிகளே (1)

துடித்தன குன்றுகள் என்று உயர் தோலொடு துஞ்சுவ தூசிகளே – தேம்பா:15 103/4

மேல்


தூசு (10)

தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள் – தேம்பா:2 29/3
விண் ஆவி ஆய கதிர் தூசு என வேய்ந்து விண் மேல் – தேம்பா:5 84/1
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
கேழ் அக உடு கண் மின்னின் கெழு நுசுப்பு அணி தூசு ஏந்தி – தேம்பா:20 40/3
தூசு அனை மரங்கள் சூழ்ந்த துணர் பொழில் முன்னி வில் செய் – தேம்பா:20 42/1
விந்தைக்கு எழுதிய தூசு இற்று உதிரம் மேல் சிதறி – தேம்பா:20 64/2
ஏர் செயும் முகம் மலர்ந்து எயிலின் தூசு மேல் – தேம்பா:22 26/2
தூசு அனை மின்னி ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழ – தேம்பா:30 123/1
வில்லினை சுமந்த கையால் வேடரும் தழை தூசு ஏந்தி – தேம்பா:30 128/2
வெண் நிற தூசு கொள் மாசு அற வெண் மதி கதிருள் தோய்த்த வினை என்ன – தேம்பா:32 43/1

மேல்


தூண் (13)

தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த – தேம்பா:2 43/1
பொன் வளர் தூண் மிசை பொருத்தி செம்_சுடரின் – தேம்பா:9 115/2
அலம் புனைந்த பொன் தூண் அயல் பொன் மலை – தேம்பா:10 30/3
எல் வாய் முகிலும் அல் வாய் எரி தூண் உருவும் இவர் முன் – தேம்பா:14 73/2
அணி நிலை பவள தூண் மேல் அவிர் மணி பாவை நின்று – தேம்பா:16 4/2
பொதிர் எழும் பவள தூண் மேல் பொன் மணி தீபம் காளம் – தேம்பா:16 5/2
மாலை தூண் உச்சி விரித்த நீல மணி படத்து – தேம்பா:16 55/1
பால் ஐ கதிர் மதியம் தீபம் ஏந்த பணி தூண் மேல் – தேம்பா:16 55/3
மணியால் தவழ் சுடர் செய் தூண் மனன் ஆர வைத்து உயர்த்தார் – தேம்பா:16 57/2
சிகை விளைத்த திறம் மிக்கோன் இரு தூண் தன் கை திறத்து ஒடித்து – தேம்பா:17 38/2
சினைகள் ஆகிய ஆயிரம் தூண் நாட்டி சித்திரங்கள் – தேம்பா:20 17/3
பொன் பரப்பில் பவள தூண் நிறுத்தி மற்று ஓர் புறம் படிக – தேம்பா:36 95/1
முடி என சிகரம் வயிர தூண் தாங்க முனி பதிக்கு அமைத்தது ஓர் இரதம் – தேம்பா:36 109/4

மேல்


தூண்கள் (1)

மீன் நிகர் வயிர தூண்கள் விண் புக நிரைத்து வாய்ந்த – தேம்பா:2 14/1

மேல்


தூண்ட (4)

சொக்கு அவிழும் வான் உலகர் ஒக்க நசை தூண்ட உறீஇ – தேம்பா:5 151/2
விண் கனிய விண் உறைந்தோன் விளைத்த அருள் உளம் தூண்ட
மண் கனிய மனு ஆகி மணி கலத்து ஏந்து அமுது அன்னோன் – தேம்பா:26 142/1,2
அன்னாள் உற்ற சினம் தூண்ட அங்கண் தோன்றிற்றே – தேம்பா:29 23/4
வெருவு ஆய் புன் சொல் அஞ்சிய பின் விருப்பம் தூண்ட தொழுது அணிந்தேன் – தேம்பா:36 133/4

மேல்


தூண்டல் (1)

தூண்டல் ஆம் என சுளித்த நீள் ஈட்டி கை தாங்கி – தேம்பா:3 12/3

மேல்


தூண்டலால் (1)

உரியது ஓர் நசை ஊங்கு உளம் தூண்டலால்
சரி அது ஓர் மது போல் உரை சாற்றினாள் – தேம்பா:31 64/3,4

மேல்


தூண்டி (6)

உளம் ஆளும் முறை தன்னால் உரையாதும் உளம் தூண்டி
அளம் ஆளும் மலர் கொடியோன் ஆய்ந்து அறைய துணிவு ஈந்தான் – தேம்பா:6 6/3,4
பின்பு துன்றிய பேர் அரிது அன்பு உளம் தூண்டி
என்பு தந்தினும் இனிது என ஈயவும் உழைத்தே – தேம்பா:6 65/2,3
ஏய்ப்பு உற அவித்தது என எரியை விழி வாய் பொழிய இழியும் மத மால் களிறு தூண்டி
போய் புறம் அழித்து நுழை தருமன் எதிர் வந்து அசனி பொருவும் அயில் ஏந்தி நணுகின்றான் – தேம்பா:15 125/3,4
கொந்து என எரிந்த தீ தூண்டி கொண்டு நீ – தேம்பா:28 42/3
கூர் வளர் அழலை தூண்டி கொந்தல் போல் உரையில் பொங்கும் – தேம்பா:30 35/2
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான் தொழுதான் உளம் தூண்டி
மக்கள்-தம் மேல் அருத்தி எழீஇ வரையா அன்பான் உரை கொண்டான் – தேம்பா:36 19/3,4

மேல்


தூண்டிய (2)

இருத்தி வாழ் உயிர் ஏவி உள் தூண்டிய
அருத்தியால் இளவல் பதத்து அர்ச்சனை – தேம்பா:8 95/1,2
புனை அவா உளம் தூண்டிய பொம்மலால் – தேம்பா:26 155/3

மேல்


தூண்டினால் (2)

தோன்றினான் என நசை உள் தூண்டினால்
போன்று வாவு தேர் முடுக்கி போய் ஒளி – தேம்பா:10 98/1,2
கை திறத்து இயற்றல் உள்ளி காய் தழல் தூண்டினால் போல் – தேம்பா:35 22/3

மேல்


தூண்டினான் (1)

சொரிந்த மு மத கரி தூண்டினான் அரோ – தேம்பா:15 141/4

மேல்


தூண்டு (2)

இருள் நீக்கும் துறவு ஆக இதய நசை தூண்டு எனினும் – தேம்பா:6 3/1
விண் தோய் மாடத்து ஒதுங்கி வினை அற்று உளம் தூண்டு உணர்வால் – தேம்பா:10 44/1

மேல்


தூண்டும் (9)

பூசை உற்று அதனை நக்க புக்கு என உளத்தை தூண்டும்
ஆசை உற்று ஊமன் ஏனும் அரும் கதை அறையல் உற்றேன் – தேம்பா:0 4/3,4
சுளித்த மள்ளர்கள் தூண்டும் ஏற்று இனம் – தேம்பா:1 32/3
அ நாள் அன்ன உரைக்கு இசையாய் அன்பு தூண்டும் அரிய நசை – தேம்பா:5 23/2
கரு உளத்திற்கு உணர்வு உண்டோ கருத்து உயர்ந்து தூண்டும் நசை – தேம்பா:6 18/3
நிந்தை பொதுளும் வாழ்வு அடை முன் நினைவை தூண்டும் ஆசை சுடும் – தேம்பா:6 49/1
ஆழ் திரை விரைவின் நீக்க ஆதவன் கதித்து தூண்டும்
தாழ் திரை ஆழ்ந்த பாய்மா தழல் சினத்து உயிர்த்தது என்ன – தேம்பா:7 20/2,3
தூண்டும் ஓர் சினம் தோன்றுழி அ பகை – தேம்பா:11 27/3
விரகம் கொள் தீய மிறை யாவும் வேக விரி நீதி தூண்டும் விளியா – தேம்பா:14 137/1
பொதிர் செயும் உளத்தை தூண்டும் புரிவில் தன் முறைகள் தேர்ந்தான் – தேம்பா:26 91/4

மேல்


தூணி (2)

பொதிர் வினை பழுத்த மார்ப நிசிதரன் புகை கணை புதைத்த தூணி நிகரவே – தேம்பா:15 113/4
வாளி திரள் ஓங்கிய தூணி வளர்ந்த தோளார் – தேம்பா:16 19/1

மேல்


தூணில் (1)

தாள் கடைந்து அழுத்தி பைம்பொன் தவழ் கதிர் பவள தூணில்
வாள் கடைந்து அருந்தினால் போல் மதி சொரி பசும் பால் கற்றை – தேம்பா:16 3/2,3

மேல்


தூணின் (1)

இவா அன தவ கவட்டை இட்டு இறா விரத தூணின்
மவாவன முனிவன் சேர்த்தி வானமும் வியப்ப செய்வான் – தேம்பா:30 71/3,4

மேல்


தூணினோடு (1)

தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று – தேம்பா:35 47/1

மேல்


தூணும் (2)

கை அகத்தால் அடியுண்டு மாள்வான் என்னா கடு மரமோடு ஆணியும் முள்_முடியும் தூணும்
மொய் அகத்தால் அடும் மற்ற கருவி யாவும் மூ அறு வானவர் ஒரு-பால் கையில் ஏந்தி – தேம்பா:8 60/2,3
மணி நிலை புரத்தின் வாயில் மணி கதிர் தூணும் நிற்ப – தேம்பா:16 4/1

மேல்


தூணே (1)

மனை அம் கதி அடைய நாட்டி வைத்த மணி தூணே
நனை அம் திரு அடி நான் பிரியா வாழ்க நறும் பைம் பூ – தேம்பா:16 58/2,3

மேல்


தூதன் (3)

வெய்யில் உற்று அடைந்த தூதன் விடை மொழி உரைப்பான்-மன்னோ – தேம்பா:7 12/4
தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு – தேம்பா:7 17/1
தூதன் என்ற கருணையன துஞ்சிலாது – தேம்பா:25 100/2

மேல்


தூதனாய் (1)

ஞானமே தூதனாய் நயப்ப யாவரும் – தேம்பா:6 26/2

மேல்


தூதாய் (3)

அணை தீர்ந்த துணை அளிப்பேன் இவை கூறா மண தூதாய் வான் விட்டு அங்கண் – தேம்பா:5 30/3
வாழ்வினை உரைப்ப தூதாய் வந்தனென் கேட்டி என்றான் – தேம்பா:26 6/4
மூ இடை புரக்கும் கோன் முன் முதிர் அருள் தூதாய் எய்தி – தேம்பா:26 12/2

மேல்


தூதின் (1)

தூமமே மல்க பொங்கி தூதின் நீ நகைத்த தெய்வ – தேம்பா:15 89/2

மேல்


தூது (31)

நீ தூது நடந்த இது நேர் பயனோ – தேம்பா:5 61/4
சுரரோ மணம் ஆகுப தூது அறைவார் – தேம்பா:5 62/2
தூது என வலியோன் ஆய கபிரியேல் சுடரை சூட்டி – தேம்பா:7 5/1
துயர் வாடு அகமே துன்பு அற்று அலர தூது ஏவிய ஓர் – தேம்பா:9 26/2
அகில் கவர் புகை தூது விட்டு அம் குழல் – தேம்பா:10 31/3
மிக்கு ஆலம் கால் உருவத்து எய்தா முன்னர் விடும் தூது என்று எய்தும் எலாம் சொல்லும் பாலோ – தேம்பா:11 39/4
சொல்லிய தூது போல் சுருங்கி வீசி அங்கு – தேம்பா:12 34/3
நஞ்சு பதி கொண்ட உரை தூது வானோன் நவின்று அடைந்தான் – தேம்பா:13 3/4
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான் – தேம்பா:14 24/4
ஐவரும் இடை தூது ஏகி அனைத்தையும் பொது அற்று ஆளும் – தேம்பா:15 45/1
சொல் முகத்து அடங்கா சீர்த்தி சோசுவன் தூது என்று உற்றேன் – தேம்பா:15 48/2
போரிடத்து அஞ்சி தூது புகலவோ வந்தேன் ஒன்றாய் – தேம்பா:15 54/1
சேதையோன்-இடை சென்ற வான் தூது உமை பகைத்த – தேம்பா:16 14/2
சொல் கலத்து இமிழ் எழும் தூது உரைத்து என – தேம்பா:20 3/3
பேர் அற கன்னி வையின் பிறக்கும் முன் தனக்கு தூது என்று – தேம்பா:26 5/1
வவ்வு அழிவு ஒழிய தூது வந்த காபிரியேல் சொன்னது – தேம்பா:26 9/3
கண் கவர் வனப்பின் தூது கபிரியேல் உரைத்த-காலை – தேம்பா:26 11/1
தூது அணிந்த தவ வடிவாய் வழி தான் முன்னி துடைப்பதற்கே – தேம்பா:26 158/3
சேய் பதம் கண்டு ஈண்டு ஒருவன் தூது சென்றான் – தேம்பா:27 65/4
போர் விளை சுடு மொழி தூது போக்கினான் – தேம்பா:29 65/4
வேல் நலம் ஒன்று ஊன்றிய சொல் வெடித்தான் தூது உரைகொண்டான் – தேம்பா:29 66/4
அருள் புரிந்த தூது உரைத்தேன் ஆர்ந்த மணி முடி நல்லோய் – தேம்பா:29 71/1
மணி மொழி தேவ தூது வகுத்தவை வளனே கூற – தேம்பா:30 7/2
தலத்தில் ஆள் விடலை தூது அணுகி சாற்றிய – தேம்பா:30 149/3
மெய் இலார் நாட்டில் தூது விளம்ப மெய் உயிர் விட்டு ஏகி – தேம்பா:34 20/1
தூது உற உயிர் போய் மீண்டு தோன்று அளவு உடலை பூவே – தேம்பா:34 22/1
செய்யத்தான் இன்று இங்கண் செலுத்தியது ஓர் தூது அடியேன் – தேம்பா:34 33/3
இன்னவற்கே தூது உற்றேன் இ நாள் உம் சிறை நீங்கி – தேம்பா:34 35/3
விஞ்சு இறையவன் தன் தூது வியம்பிய நிலையின் போனான் – தேம்பா:35 26/4
நோய் முகத்து இறந்து அரிய தூது உரைப்ப நீ நுதலி – தேம்பா:35 70/3
தீயொடு தீந்த தளிர் உடல் நீக்கி சென்று தூது உரைத்தனை என்னா – தேம்பா:36 39/2

மேல்


தூதோ (2)

நினவிற்கு ஊமன் உணர் தூதோ நிசி நாடகர் கொள் கோலம் அதோ – தேம்பா:6 48/3
சாற்றிய தூதோ போதி சடுதியே நீரும் நீவீர் – தேம்பா:15 53/2

மேல்


தூபம் (2)

பூசை எழு துதி தூபம் எழு புகை போதும் எழு வெறி போழ்து இலா – தேம்பா:5 123/2
ஆர் ஆழி அறத்து இறைவற்கு அருச்சனை செய்வதற்கு உரிய அரிய தூபம்
பார் ஆழி உடை மூவர் இ மூன்றும் பத மலர் முன் பணிந்து வைத்தார் – தேம்பா:11 113/3,4

மேல்


தூம்பு (2)

தூம்பு உடை தட கை மாவும் துரகமும் தசமும் சாடும் – தேம்பா:20 117/1
தூம்பு உடை கைய மா துரகம் சாடு உயர் – தேம்பா:27 60/1

மேல்


தூம்பு-இடை (1)

துடிப்ப ஆமைகள் தூம்பு-இடை தலை சுரித்து ஒளித்தல் – தேம்பா:12 48/3

மேல்


தூம (4)

தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ – தேம்பா:9 132/1
தூம தீ எழ தோன்று இருள் போன்று கண் – தேம்பா:10 33/3
தூம கண் எரித்து அன தானைகளோ துளித்த – தேம்பா:16 20/2
கேள்வியின் புலமை மூத்தோன் கெழுமிய முறையில் தூம
வேள்வியின் முகத்து நிற்ப வேய்ந்த விண்ணவன் கண்டு அஞ்ச – தேம்பா:26 6/1,2

மேல்


தூமம் (5)

தூமம் சூடிய தூய் துகில் ஏந்துபு – தேம்பா:10 27/1
தூமம் மேய்ந்து இருண்ட குழலினார் மார்பில் துளங்கிய முத்து அணி வடம் மேல் – தேம்பா:12 65/1
வாயு முன் தூமம் போலும் மாலி முன் கங்குல் போலும் – தேம்பா:14 117/1
தூமம் நாடிய உருவும் ஒண் கோயிலும் துகள் ஆய் – தேம்பா:23 83/1
தூமம் சால் மூடிய கண் குருடன் ஆனான் துகள் ஒன்றே – தேம்பா:27 43/2

மேல்


தூமமே (1)

தூமமே மல்க பொங்கி தூதின் நீ நகைத்த தெய்வ – தேம்பா:15 89/2

மேல்


தூய் (70)

சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால் – தேம்பா:0 4/1
துதித்து என பாட ஒள் அனம் தன் தூய் நடை – தேம்பா:1 50/2
சோலையின் வாய் உள தேனொடு தூறிய தூய் கனி வாய் உள தேன் – தேம்பா:1 66/2
வில்லை நிகழ்த்திய மெய் மறையின் விதி உண்மை நிகழ்த்திய தூய்
ஒல்லை நிகழ்த்திய ஒள் அறம் ஒன்றிய உள்ளம் நிகழ்த்திய சீர் – தேம்பா:1 72/2,3
ஆள் எனை உடைய நாதன் அவனியுள் மனு ஆய் தூய் தன் – தேம்பா:2 2/1
தூய் உடு உணர்வோய் என்ன சொற்றினான் குரவன் அம்மா – தேம்பா:4 36/4
தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து உளம் – தேம்பா:4 60/3
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி – தேம்பா:5 27/3
வானொடு மண் வணங்கும் தூய் கன்னிமை காப்பதும் அரிதோ மறை பூண்டு உள்ளாய் – தேம்பா:5 37/4
தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய் – தேம்பா:5 68/3
தூங்கு ஆய மாலை தொடையோ மணவாது தூய் பொன் – தேம்பா:5 83/1
செழும் தூய் துகிர் சே அடி பொன் நிற வாய் – தேம்பா:5 107/1
வன் தூய் ஒளி வீழ்ந்து வளன் தலை மேல் – தேம்பா:5 110/3
தூய் என துளித்த மாரி தொகையின் மேல் வரங்கள் வாரும் – தேம்பா:7 27/3
கலை புறம் காண் அறிவு ஓங்கி கணிக்க_அரிய தன்மையின் தூய் கன்னி மாறா – தேம்பா:8 5/3
வான் செய்த சுடரினும் தூய் தெருளோனே மருள் அற்ற வலி நல்லோனே – தேம்பா:8 13/1
மாசு என்று மதியம் மிதித்து உயர் தூய் தாளாள் மனம் கலங்க துயர் வரினும் நெருப்பிற்கு அஞ்சா – தேம்பா:8 54/1
கண் பொதுளும் இன்னாமைக்கு அழுக்கு உறாதாள் கதிரினும் தூய் மாட்சி நலம் அணிந்ததற்கே – தேம்பா:8 55/2
தூய் உலாம் இந்து உலாம் சொக்கு உலாம் பாதமும் – தேம்பா:9 8/1
தூய் ஆய் இ நன்று இலதேல் துஞ்சாது உயிர்க்கு ஓர் நிலையோ – தேம்பா:9 25/3
தூய் மணி பெயர் பெற்று அஃகா துளங்கு உடு புறத்து நீக்கி – தேம்பா:9 121/1
ஆறு எலாம் கடலுள் வைகும் அரிய தூய் அறத்தின் உள்ளும் – தேம்பா:9 123/1
துவட்டாத தூய் தவனும் துணைவி எனும் ஆய் இழையும் – தேம்பா:10 14/2
தும்பி பாடவும் தூய் அனம் நாணவும் – தேம்பா:10 26/3
தூமம் சூடிய தூய் துகில் ஏந்துபு – தேம்பா:10 27/1
தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து – தேம்பா:11 24/3
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/3
சொல் வாய் மல்கும் தூய் அறம் உற்றார் துகள் தீர்ந்தார் – தேம்பா:11 83/4
துகள் துடைத்தவன் தூய் திரு நாமம் வேய்ந்ததுவே – தேம்பா:11 92/4
துன்னு மாண் உடை தூய் திரு நாமம் இட்டனரே – தேம்பா:11 102/4
மந்திர மேல் தூய் ஒளி கால் வாகை என அங்கண் உடு வதிந்து நிற்ப – தேம்பா:11 110/1
சென்றன நாதன் தன் தூய் செம் புனல் சிந்தி மாள்வான் – தேம்பா:12 94/3
தூற்றினாள் பெருக்குற்ற இன்ப தூய் கடல் அமிழ்ந்தினாளே – தேம்பா:12 98/4
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து – தேம்பா:14 32/2
சொல்லிய மிக்கயேல் தோன்றல் தூய் அடி – தேம்பா:14 84/3
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர் – தேம்பா:16 51/3
தூய் எழுந்த களிப்பொடு துள்ளி வான் – தேம்பா:17 46/3
சோலை வாய் நிழல் போலவும் தூய் அற – தேம்பா:17 50/2
தூய் நிற தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து – தேம்பா:18 30/2
தூய் நிற தரள மொட்டும் தூய் மணி மலரும் பூத்து – தேம்பா:18 30/2
சுரதமே கவசமாய் தேவ தூய் தயை – தேம்பா:24 19/1
சொல்லின் மாரியும் தூய் மலர் மாரியும் – தேம்பா:24 66/2
தூய் வினை எஞ்சிலா துதியின் வாழ்வரே – தேம்பா:25 50/3
சொல்லின் மாரியின் தூய் புகழ் பாடியும் – தேம்பா:25 99/2
பூட்சியின் துணையாம் இன்ப புதல்வரை இன்றி தூய் நல் – தேம்பா:26 3/1
தூய் முறை விரும்பி தன்-கண் துணை இலாது அஞ்சி ஏங்கி – தேம்பா:26 95/3
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
துள்ளி வாழ் உழைகாள் கொம்பில் துன்னி வாழ் குயில்காள் தூய் தேன் – தேம்பா:26 108/1
மழையின் நீர் என தூய் மது தூவலும் – தேம்பா:26 148/2
துன்னி மின்னிய தூய் உளம் தீ சுடர் – தேம்பா:26 151/3
கலை செய் தூய் உயர்வு உரைத்தோன் பிரிதல் சொன்ன காரணமாய் – தேம்பா:26 166/1
தூய் உணர்வால் வருந்தினும் தான் மறுக்கல் தேற்றா தொடர் காமம் – தேம்பா:26 169/2
துன்னமும் இசைப்பும் ஒன்று இன்றி தூய் நிறத்து – தேம்பா:27 4/1
நிந்தை இற்று இனிய தூய் நல் நெறி உற துணிதி என்றான் – தேம்பா:28 18/4
தூய் முகத்து அலைகள் ஓட்டி துள்ளி வீழ் அருவி போல – தேம்பா:28 57/2
தூய் வினை வயத்தோன் செய்த தொழில் கெட உணர்ந்த பாவம் – தேம்பா:28 73/2
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து – தேம்பா:28 91/1
சுழல் தர புகைகள் நாறும் தூய் மலர் தவிசில் தேம் பூ – தேம்பா:28 133/1
தூய் நிற தேறல் பாய்ந்து துணர் வயல் விளை இ நாடே – தேம்பா:29 39/2
கால் செய் நரை மூத்தோன் வெண் தூய் கலை பூம் தவிசு எழுந்து – தேம்பா:29 50/2
தூங்கு ஒள் வாவல் இறால் அற தூய் மடல் – தேம்பா:30 95/2
தூய் வினை செய்த பாலால் சுடு வினை தீயோர் செய்ய – தேம்பா:32 36/3
துஞ்சிய-கால் பழி பேய் அமர் வென்று எழ தூய் நெய் பூசல் திறன் தந்து – தேம்பா:32 45/1
பொன் நிறத்து உரு சிலர் பொறி செய் தூய் அழல் – தேம்பா:32 62/2
தூய் இனம் ஒருங்கும் கோற சூழ் எங்கும் அரவம் பொங்கி – தேம்பா:32 94/3
தூய் வரும் படும் துயர் அற இவன் பிணி சொல்வாம் – தேம்பா:32 108/4
தூய் அரும் தயை சூட்சி இது ஆம் என்றான் – தேம்பா:33 22/4
தூய் ஆக மறை வடிவு ஆய தொக்கு இணை வெல் மாட்சிமையாள் – தேம்பா:34 34/1
தூய் இரக்கு ஒழித்த நீசர் தூணினோடு எனை சேர்த்து ஓர் ஐ_ஆயிரத்து_ஒரு_நூற்று_ஐ_மூன்று – தேம்பா:35 47/1
தூய் வினை உளத்தில் துகள் புகா காத்து சுடர் விளக்கு ஆயினாய் என்னா – தேம்பா:36 34/2

மேல்


தூய்மையோர் (1)

தூய்மையோர் என உள் கோட்டம் துறந்தனர் அவையின் மூத்தோன் – தேம்பா:12 73/2

மேல்


தூய (22)

நேரிய எதிர் ஒப்பு இன்றி நீத்த ஓர் கடவுள் தூய
வேரிய கமல பாதம் வினை அற பணிந்து போற்றி – தேம்பா:0 1/2,3
தூண் தொடர் பொலிந்த முகட்டு உயர் விளங்கும் தூய பொன் தகட்டு மேல் படர்ந்த – தேம்பா:2 43/1
துன்னி இவள் துணை ஆக மணம் அமை போதில் இவன் உள தூய கற்பு – தேம்பா:5 124/3
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
துன்னியது ஓர் ஆவி பட தூய பளிங்கு ஆசு உறும் என்று – தேம்பா:6 4/2
தூய ஆரியர் விரைந்து அரும் தொடர்பொடு தொகுத்தார் – தேம்பா:6 64/4
தூய மா கன்னிக்கு ஏதம் தோன்று இலா சுடரின் ஊங்கு – தேம்பா:7 16/3
காமம் உடைத்து ஒளி உடுத்து சுடரில் தூய கருத்தில் அமை கன்னி நலம் காட்டுதற்கே – தேம்பா:8 50/2
சண்ட தூய பளிங்கு உயர் தாணு எனா – தேம்பா:8 86/3
சூட்சியால் ஓங்கு தன் தூய மா தேவியை – தேம்பா:9 7/3
தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும் இ – தேம்பா:11 22/3
தூய அமை வீட்டு உவகை தோய்ந்து மனு வாழ்தல் – தேம்பா:12 89/3
சிரகம் கொள் தூய முகிலாக இன்று திரி நாதன் என்று தொழுதான் – தேம்பா:14 137/4
நிறை மலர் ஒழுக்க தாள் கீழ் நித்தில பரப்பில் தூய
நறை மலர் பரப்பினால் போல் நளிர்பட ஒழுகி சூழ – தேம்பா:19 13/1,2
தூய தன்மை உளத்து உறும் காட்சியால் – தேம்பா:20 88/1
தூய நல்வினை சூழ்ந்து முடித்து அருள் – தேம்பா:26 181/2
பல் தொழிற்கு எல்லாம் இஃதே பால் எனின் அறத்தின் தூய
நல் தொழிற்கு இதுவும் அன்றி நசைக்கு இணை பயன் உண்டாம்-ஆல் – தேம்பா:28 17/1,2
துணியும் பாங்கு அரியது அன்றோ தூய நல் சுருதி வேடம் – தேம்பா:28 19/1
நல் செய்கை அனைத்தும் அற நலம் பகைத்தோர் தூய தவம் – தேம்பா:28 77/1
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை – தேம்பா:29 97/3
தூயவை தூய வாய் துளங்கும் பீடையால் – தேம்பா:29 130/4
உடையர் என்பவர் தூய என் சுருதி நூல் உடையோர் – தேம்பா:32 98/4

மேல்


தூயர் (1)

தூயர் ஓதையும் இடியொடும் கடல் துதையும் ஓதையும் இணை இலா – தேம்பா:25 84/4

மேல்


தூயவர் (1)

தூயவர் செல்லும் வீட்டை தொடர் வழி காட்டல் செய்தாய் – தேம்பா:28 129/2

மேல்


தூயவும் (2)

தூயவும் தீய ஆமே துகள் வழி வந்தால் என்னா – தேம்பா:30 40/2
தூயவும் அரிதில் ஓர்ந்து துறந்து இவண் நெடு நாள் நிற்பாள் – தேம்பா:30 77/4

மேல்


தூயவை (3)

தூயவை பதி வர தொகையின் சூல் இடத்து – தேம்பா:3 51/2
தூயவை தூய வாய் துளங்கும் பீடையால் – தேம்பா:29 130/4
தூயவை இரங்கி காட்ட துன்னி நான் துன்பம் இன்பம் – தேம்பா:32 35/2

மேல்


தூயன (1)

சீரிய சவிய மிக்கன அமான சிறப்பன தூயன யாவும் – தேம்பா:27 164/1

மேல்


தூயனும் (1)

தூய் ஆரினும் ஊங்கு அருள் தூயனும் ஆய் – தேம்பா:5 68/3

மேல்


தூயாள் (1)

மெய் எனக்கு அறைந்த தன்மை மெலியுமோ பளிங்கில் தூயாள்
மை என களங்கம் உற்று மயங்கும் முன் இரவி நீட்டும் – தேம்பா:7 65/2,3

மேல்


தூயான் (1)

மீட்பது அரும் சொல் தொடுத்தான் விம்மித கற்பு உள தூயான் – தேம்பா:34 39/4

மேல்


தூயின (1)

தூயின மணியின் சாயல் தோன்றலை வளர்த்திட்டாளே – தேம்பா:21 11/4

மேல்


தூயினர் (1)

தூயினர் துயர்க்கு அற தொடர்பின் போயினார் – தேம்பா:30 43/4

மேல்


தூயினள் (1)

துன் துதி ஆக்கினள் பளிங்கில் தூயினள் – தேம்பா:8 42/4

மேல்


தூயினான் (2)

சொன்ன மா மறை சூட்டு உள தூயினான் – தேம்பா:34 27/4
தூயினான் அடை தோற்றம் இதோ என்பார் – தேம்பா:34 31/4

மேல்


தூயோய் (1)

விளங்க முன் பதித்த முதல் மணி தந்தேன் வெண் கொடி ஒத்த உள தூயோய் – தேம்பா:36 33/4

மேல்


தூயோன் (4)

செ வழி உளத்த தூயோன் தெரிந்த மா நகர் இது என்றால் – தேம்பா:2 1/3
தானம் கொண்டான் மாசு இல தூயோன் தவம் கொண்டான் – தேம்பா:4 48/3
வய நலம் பொலிந்த தூயோன் வாய் மலர்ந்து அறைந்தான் மீண்டே – தேம்பா:35 42/4
உன்-பால் இருந்து தொழும் வளன் தான் உலகில் நிகரா உள தூயோன் – தேம்பா:36 23/4

மேல்


தூர் (2)

பல முறையும் மூதுனனை தம்பி ஓர் தூர் பற்றிய பல் கிளை தம்முள் பிரிந்து நிற்கும் – தேம்பா:11 44/3
தூள் எழும் புரத்தின்-கண்ணே தூர் எழும் நாணல் மாட்டி – தேம்பா:21 7/3

மேல்


தூர்த்தனன் (1)

ஆசலம் புரி ஆசையால் நிறை ஆகுல கடல் தூர்த்தனன் – தேம்பா:10 134/4

மேல்


தூரியத்து (1)

தூ நிறத்து உயரிய தூரியத்து இனம் – தேம்பா:1 44/2

மேல்


தூவ (7)

சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன் – தேம்பா:10 125/3
கடுகியன இடி சூல் கொள் கரும் கார் மொய்ப்ப கணகணென கடும் செம் தீ மாரி தூவ
வடுகி என பெய்த அழல் திரண்டு ஆங்கு ஓட மண்டு இருண்ட புகை அள்ளும் தன்மை மூய்ப்ப – தேம்பா:11 41/1,2
நச்சு அரவு ஒக்கும் வாளி நடுக்குற மதியான் தூவ
நச்சு அரவு ஒக்கும் வாளி நவிழ்த்து அவை விலக்கி மீட்டு – தேம்பா:16 43/1,2
புலம் குன்றா மழை பொய் இல தூவ மேல் – தேம்பா:17 40/2
பூ எலாம் நறும் தேன் தூவ புள் எலாம் விளித்து பாட – தேம்பா:20 37/2
மட்டு என மலர் கண் தூவ மார்புற தழுவினானே – தேம்பா:20 115/4
முந்து அழல் தறுகண் தூவ முரண் படை முரிக்கும் யானை – தேம்பா:29 38/1

மேல்


தூவல் (1)

மின்ன மாரி தூவல் ஒத்த வீழும் நாட்ட மாரியே – தேம்பா:11 12/4

மேல்


தூவலாய் (1)

தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய்
ஆய இரு உலகு ஆக அளவு அற வாழ அரு மணம் ஆயதே – தேம்பா:5 126/3,4

மேல்


தூவலின் (1)

தூவலின் பகல் செய் பைம்பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன – தேம்பா:2 11/2

மேல்


தூவலும் (2)

மழையின் நீர் என தூய் மது தூவலும்
மழையின் நீல நிறத்த வனத்து-இடை – தேம்பா:26 148/2,3
துஞ்சு இலா விழி தோய் அழல் தூவலும்
விஞ்சி நேர் இல வெய்து உறீஇ மாழ்குவார் – தேம்பா:28 105/3,4

மேல்


தூவி (20)

கொழும் தூவி கொடு ஓங்கி வளன் தலை மேல் – தேம்பா:5 107/3
தன் தூவி புடைத்து உயர் தாவிய கால் – தேம்பா:5 110/2
மின் தூவி நிலா முடி வேய்ந்ததுவே – தேம்பா:5 110/4
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
தூய மலர் மழை தூவி இசை மழை தூவி ஒளி மழை தூவலாய் – தேம்பா:5 126/3
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
மரு கொண்டு ஆர் மது மலரை தூவி தூவி மது தொடையால் மண்டு புகழ் பாடி பாடி – தேம்பா:8 47/3
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல் – தேம்பா:8 74/4
தூவி ஓடிய வாரி துவற்றொடு – தேம்பா:11 17/1
மின் தவா விழி தூவி விளம்பினாள் – தேம்பா:11 25/4
பால் வழி பயனே போன்று பகல் இரா அளவு_இல் தூவி
கோல் வழி படமே போன்று கூ எலாம் கேழ்த்தது என்றான் – தேம்பா:12 18/3,4
முளைத்து எழுந்த முழு மதி போல் அரச அன்னம் முதிர் தூவி
வளைத்து எழுந்த குடை விரிப்ப வான் உச்சி செம்_சுடரோன் – தேம்பா:15 3/1,2
மோட்டு இளம் தேறல் தூவி முகை தரு ஒழுங்கின் சூழ – தேம்பா:20 38/1
தூவி கண் அரும் கண் துயர் தோன்றுமே – தேம்பா:28 104/4
நின்று பேர் உயிர்ப்பு வீக்கி நீர் மழை இரு கண் தூவி
கன்றுவாள் சோர்வாள் வஞ்சம் கக்கியே இனைய சொன்னாள் – தேம்பா:29 36/3,4
துயர்வார் இரு கண் மழை தூவி அழ – தேம்பா:30 34/2
தூவி அம் சிறை அனம் தொடர் குடை செய – தேம்பா:30 46/1
தூவி நோய் செயும் தடம் துணரிற்று ஆயதே – தேம்பா:30 47/4
தூவி மீ எழ சூசையை நோக்கி உள் – தேம்பா:36 8/3
தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றி துளங்கும் ஏழ் மணிகளோ உன்னை – தேம்பா:36 32/2

மேல்


தூவிய (5)

விழும் தூவிய வெண் சிறை வேய் புறவம் – தேம்பா:5 107/2
மொய் விண் நேர் உள் தூவிய ஞான முறை எல்லாம் – தேம்பா:11 82/2
தூவிய முகில் என தோன்றுவான் என்றார் – தேம்பா:14 82/3
எண்ணம் தூவிய வேடனுக்கு அஞ்சி வந்து எரி கான் – தேம்பா:26 60/3
துளி வரு மழை என நிறை வரும் மது மழை தூவிய மாலை நிறைந்தது ஒரு-பால் – தேம்பா:35 76/1

மேல்


தூவியே (1)

தொழும் திரு அடி மிசை மழை கண் தூவியே – தேம்பா:8 26/4

மேல்


தூவியை (1)

எழும் தூவியை நீட்டி இருந்ததுவே – தேம்பா:5 107/4

மேல்


தூவினர் (1)

வண் நிலா நறு மலர் வருடம் தூவினர்
ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர் – தேம்பா:8 43/2,3

மேல்


தூவினால் (1)

தூவினால் என கெட்டு அதிர் சோகு எலாம் – தேம்பா:24 59/2

மேல்


தூவினான் (1)

உள் நிலாவொடு இன்பு ஓர் மழை தூவினான் – தேம்பா:11 16/4

மேல்


தூவு (3)

தூவு உண் தாதுவ தூய் மலர் வாய் திறந்து – தேம்பா:11 24/3
தூவு_அரும் உணர்வினோன் செவியின் துய்த்த பின் – தேம்பா:26 137/2
தூவு அகல் முகில் கையான் சுளித்த நெஞ்சினான் – தேம்பா:29 32/2

மேல்


தூவு_அரும் (1)

தூவு_அரும் உணர்வினோன் செவியின் துய்த்த பின் – தேம்பா:26 137/2

மேல்


தூவுகின்ற (1)

தூவுகின்ற உடல் எல்லாம் ஒன்றாய் சேர்த்து இ தொல் உலகம் தொடங்கிய நாள் தொடங்கி இங்கண் – தேம்பா:11 43/3

மேல்


தூவும் (5)

தூவும் பாலால் ஒளி பகலில் துளங்கு மீன் தோன்றிய ஆறும் – தேம்பா:10 150/2
போர் தவழ் களங்கள் தூவும் பூழி என்று ஆக கண்டேன் – தேம்பா:23 13/4
புன் மலர் கண்கள் தூவும் புனலின் நீராட்டி மார்பில் – தேம்பா:26 92/1
தூய் மணி ஆக தூவும் துளி இலது இளம் கூழ் வாடி – தேம்பா:26 106/3
தூக்கினான் விழி தூவும் நீர் – தேம்பா:27 138/1

மேல்


தூவுவன (1)

மலர் மல்கிய தேன் மழை தூவுவன – தேம்பா:11 76/4

மேல்


தூள் (2)

வாய் அடா பிளந்து உயிர்ப்பு இட மறுகி நீ நுண் தூள்
ஆய் அடா உலகு அப்புறத்து ஏகுவாய் என்றான் – தேம்பா:3 27/3,4
தூள் எழும் புரத்தின்-கண்ணே தூர் எழும் நாணல் மாட்டி – தேம்பா:21 7/3

மேல்


தூளி (1)

வளி முகத்து அன்ன தூளி மலிந்து எழ உழக்கி பாய்ந்தார் – தேம்பா:15 86/4

மேல்


தூற்றி (2)

சொரிந்த நீர் புனல் தூற்றி வழங்கினார் – தேம்பா:9 55/4
தாம நல் கமழ் நீர் தூற்றி தாழ்ந்து ஒரு பேழை-தன்னில் – தேம்பா:9 132/2

மேல்


தூற்றிய (3)

சொல் கலத்து ஏந்து இ காதை தூற்றிய இருவர் உள்ளம் – தேம்பா:14 122/2
தூற்றிய பின்னர் வாழ்த்தி சொற்றுவீர் என்றார் அன்னார் – தேம்பா:15 53/4
தூற்றினான் மது தூற்றிய பூம் கொடி அடி மேல் – தேம்பா:35 72/2

மேல்


தூற்றின (1)

தூற்றின அருகு அளி துவைப்ப போயினார் – தேம்பா:30 59/4

மேல்


தூற்றினாள் (1)

தூற்றினாள் பெருக்குற்ற இன்ப தூய் கடல் அமிழ்ந்தினாளே – தேம்பா:12 98/4

மேல்


தூற்றினான் (3)

வேல் நலம் பகைவரை வெம்பி தூற்றினான் – தேம்பா:15 139/4
தூற்றினான் அழும் கண் அன்றி துலங்கு கண் இலெனோ என்ன – தேம்பா:27 67/2
தூற்றினான் மது தூற்றிய பூம் கொடி அடி மேல் – தேம்பா:35 72/2

மேல்


தூற்று (1)

தூற்று_அரும் குண தோன்றலை நோக்கலால் – தேம்பா:26 32/3

மேல்


தூற்று_அரும் (1)

தூற்று_அரும் குண தோன்றலை நோக்கலால் – தேம்பா:26 32/3

மேல்


தூற்றும் (2)

சொல்லும் செல்லா கான் நுழையா தண் துளி தூற்றும்
செல்லும் செல்லா தீ எரி கற்றை திளை வேந்தன் – தேம்பா:4 53/1,2
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய் – தேம்பா:8 1/2

மேல்


தூற்றுவான் (1)

தூற்றுவான் இரு விழி சொரிந்த மாரியை – தேம்பா:9 117/2

மேல்


தூறிய (1)

சோலையின் வாய் உள தேனொடு தூறிய தூய் கனி வாய் உள தேன் – தேம்பா:1 66/2

மேல்


தூறிற்று (1)

துணி திறத்து அலர்ந்த பூம் கண் துளித்த நீர் தூறிற்று அன்றோ – தேம்பா:20 114/4

மேல்


தூறினதே (1)

இடி வைத்தன கார் இணை தூறினதே – தேம்பா:22 7/4

மேல்