சூ – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சூசை 80
சூசை-கண் 1
சூசையும் 2
சூசையே 3
சூசையை 2
சூட்சி 6
சூட்சியால் 4
சூட்சியின் 2
சூட்சியும் 1
சூட்சியை 1
சூட்டல் 2
சூட்டி 9
சூட்டிய 3
சூட்டினரே 1
சூட்டினார் 1
சூட்டினாள் 1
சூட்டினேன் 1
சூட்டு 3
சூட்டும் 1
சூட 2
சூடக 1
சூடல் 2
சூடவும் 1
சூடி 18
சூடிய 8
சூடினர் 1
சூடினளும் 1
சூடினனே 1
சூடினான் 1
சூடினேன் 1
சூடினோய் 1
சூடு 1
சூடும் 2
சூடுவர் 1
சூடுவரே 1
சூடுவார் 1
சூத்திர 1
சூதர் 1
சூதேய 1
சூர் 30
சூர்ப்பம் 1
சூரல் 8
சூரலின் 1
சூரலை 5
சூரியன் 1
சூரின் 1
சூரின்-பால் 1
சூல் 47
சூல 1
சூலத்தான் 1
சூலத்து 1
சூலம் 4
சூலமே 1
சூலால் 1
சூலில் 2
சூலும் 1
சூலை 1
சூலொடு 3
சூழ் 126
சூழ்ச்சி 6
சூழ்ச்சியால் 1
சூழ்தலும் 1
சூழ்ந்த 27
சூழ்ந்தது 1
சூழ்ந்ததே 2
சூழ்ந்தவை 1
சூழ்ந்தார் 1
சூழ்ந்தால் 2
சூழ்ந்து 37
சூழ்ந்துழி 1
சூழ்ந்துளி 1
சூழ்வர் 1
சூழ்வர 1
சூழ்வரும் 1
சூழ்வரே 1
சூழ்வார் 2
சூழ்வு 1
சூழ 26
சூழியில் 1
சூழு 2
சூழும் 6
சூள் 1
சூளை 4
சூளையில் 1
சூளையின் 2

சூசை (80)

தே உலகு இறைஞ்சும் சூசை தேன் மலர் கொடியை பூத்து – தேம்பா:0 2/1
நளம் செயும் வட நூலோர்கள் நவின்று இவன் சூசை என்பது – தேம்பா:0 3/3
சூசை உற்றன வரங்கள் தூய் கடல் கடக்கல் இல்லால் – தேம்பா:0 4/1
நள்ளின வளம் கொள் சூசை நயத்தொடு தெரிந்திட்டானே – தேம்பா:3 41/4
போற்றிய வரம் கொடு எங்கும் பொருநனாய் தெரிந்த சூசை
சாற்றிய கோத்திரத்தின் தலைமுறை வழுவாது ஏனும் – தேம்பா:3 42/2,3
சூசை என்று அவனை ஏற்றி எந்தை தொழுகின்றாள் – தேம்பா:3 55/4
அன்று எழுந்து எழுதும் வண்ணத்து அலர்ந்த கான் நுழைந்தான் சூசை – தேம்பா:4 27/4
வெம் பொறி ஆக ஆற்றா வேட்கையே என்றான் சூசை – தேம்பா:4 31/4
இற்று அற உறுதி என்னோ என்றனன் அரிய சூசை – தேம்பா:4 37/4
இன்மை பட்டான் சூசை உழைத்தே இனிது உண்பான் – தேம்பா:4 49/3
துன்று துய் மணம் செய தெரிந்த சூசை மேல் – தேம்பா:5 53/3
அரு மா தவன் ஆயின சூசை பணிந்து – தேம்பா:5 56/3
உள் நாணிய சூசை உளைந்து உருக – தேம்பா:5 108/2
சூசை எழும் ஒளி கோதை எழும் ஒளி சோதி இணை என வேய்தலால் – தேம்பா:5 123/3
மால் தகும் கறை மாறிய சூசை உள் – தேம்பா:7 52/3
எண்ணலால் அரும் துயர் எய்தி சூசை உள் – தேம்பா:7 84/3
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
மருள் தரும் இருள்-தனை மாறி சூசை உள் – தேம்பா:8 23/1
சூசை எழுந்து உயர் நாயகி தன் துதி தூவி அறைந்தனன்-ஆல் – தேம்பா:8 74/4
மாடக இசை நேர் இ சொல் மா தவன் சூசை கேட்டே – தேம்பா:9 128/1
ஒப்பு அணி கடந்த சூசை உளத்து அழல் புகுத்தினால் போல் – தேம்பா:10 5/2
பன்னி நான் செய்வது என்னோ பகர்தியே என்றான் சூசை – தேம்பா:10 8/4
பின் அன்ன முகில் உறை பெய் அன்ன சூசை பெரிது அழுது – தேம்பா:10 64/3
பொன்றாத பொற்பு என கொண்டு உவப்பன் என புகன்று ஆசி புரிந்தான் சூசை – தேம்பா:11 118/4
சேர் பகை உணரா அ புள் சிறுமை கண்டு இனைந்தான் சூசை – தேம்பா:12 25/4
பினை அது இன்று காண பெற்றனம் என்று சூசை
அனையது விளம்பி போன அணி வளர் முல்லை சொல்வாம் – தேம்பா:12 27/3,4
சூசை பட்டு அய்ய சுழியின் மூழ்கலின் – தேம்பா:14 12/2
புண் கனிந்து ஆற்றினால் போல் புன்கண் நீத்து உவப்ப சூசை
பண் கனிந்து இசைத்ததே போல் பாகினும் இனிய சொல்லால் – தேம்பா:15 180/1,2
பீள் கடைந்து அழுத்தி பாயும் பெரும் கதிர் சூசை கண்டான் – தேம்பா:16 3/4
கால் ஐ கடவுள் திறல் கண்ட சூசை தகவுற்றான் – தேம்பா:16 55/4
தான் ஓர் களி பெருக்கின் பலவும் சூசை சாற்றிய பின் – தேம்பா:16 59/1
ஓங்கு சூசை உளத்தில் இரங்கினான் – தேம்பா:17 44/4
மின்னின் நீரவர் தொழ வீழ்ந்து சூசை உள் – தேம்பா:18 6/2
நளி வளர் மலர் கோல் சூசை நயத்து இவை வியந்து நோக்கில் – தேம்பா:18 31/1
மற்றது என்று ஒன்றும் குன்றா வனப்பு எழீஇ இலங்க சூசை
உற்றது என்று உணர்த்தி என்றான் உவந்து சட்சதனும் சொன்னான் – தேம்பா:18 33/3,4
நிதி வளர் கோயில் வீழ்ந்து நாம் வீழ்ந்த நிலைமையும் சூசை ஆங்கு உரைக்கும் – தேம்பா:23 103/2
ஐ வகை பொறியும் வாட்டிய சூசை அறையும் நூல் உறுதியால் அன்னார் – தேம்பா:23 104/1
காது வாய் குளிரவும் கனிய சூசை பார்த்து – தேம்பா:27 8/3
தேன் முகத்து அலர் தாள் சூசை சென்னி பூண்டு இறைஞ்சினானே – தேம்பா:27 16/4
ஆய்ந்தன எவர்க்கும் சூசை அறைகுப வலித்தான் அன்றோ – தேம்பா:27 18/4
மிடை தரும் பொருளின் ஆக்கம் மேவு-மின் என்றான் சூசை
கடை தரும் அளவு அற்று அன்னார் களிப்புற இரப்போர் வாழ்க – தேம்பா:27 79/2,3
சொல் பிறப்பின் அடங்காதான் திருவுளமே என அன்னான் சூசை மீண்டே – தேம்பா:27 96/3
அ நாட்டு ஒளிப்ப திருவுளம் என்று அறிந்த சூசை மறை நூலோர் – தேம்பா:27 126/2
பொய் வகை முறுவல் காட்டி புகன்றனன் சூசை ஐயம் – தேம்பா:27 148/2
அஞ்சிய பலரோ வேண்டும் அறைதியே என்றான் சூசை
எஞ்சிய எமக்கே வேண்டும் இரு வகை என்ன முன்பான் – தேம்பா:27 150/2,3
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே – தேம்பா:27 150/4
வரு சிலர்க்கு இட்ட-காலை வழு அன்றோ என்றான் சூசை – தேம்பா:27 152/4
ஒண் தவத்து இறைவன் சூசை உரை விரித்து இமிழின் சொல்வான் – தேம்பா:28 1/4
என்றான் சூசை என்று இரங்கி எரி தன் நோய் காட்டி – தேம்பா:28 35/1
அடவு உளர் மருள் என் கேள்-மின் அறைகுதும் என்றான் சூசை – தேம்பா:28 63/4
கிடக்கும் நேர் நெறி செல்லாரோ கேள்வியர் என்றான் சூசை – தேம்பா:29 5/4
என விடை உரைத்த சூசை இயல் பட விரித்து சொன்னான் – தேம்பா:29 10/4
அஞ்சிய உளத்து இஃது எண்ணில் அறிவு இதோ என்றான் சூசை – தேம்பா:29 15/4
தாய் உடை அன்பின் சூசை தந்த நூல் உளத்தில் கொள்ளா – தேம்பா:29 16/2
தொல் நெறி வாமன் நீக்கி சூசை ஆங்கு உணர்த்தும் ஓதி – தேம்பா:29 48/1
தூய நல் தவ விளக்கு எறிந்து இருள் இல சூசை
ஆய யாவையும் ஆசு அற கண்டு என அறிந்தான் – தேம்பா:29 97/3,4
விண் ஒன்று மதியின் சூசை மிக மகிழ்ந்து இலங்கி நின்றான் – தேம்பா:29 110/4
சென்று இயை அன்பும் மார்பும் சென்று ஒன்ற தழுவி சூசை
அன்று இயை எவரும் தம்முள் அதிசயித்து உவப்பின் மிக்கார் – தேம்பா:29 118/3,4
அம்மையே மகவே வாய்ந்த அரும் தவத்து இறைவ சூசை
நும்மையே உயிர் என்று ஆக நுதலி நும் நிழலில் வாழ்ந்த – தேம்பா:30 41/1,2
சூழ் அகத்து அன்பு காட்ட சூசை வந்தவரை நோக்கி – தேம்பா:30 129/1
இன் வளர் உவப்பின் கேட்ட இவை மறுத்து உரைக்கும் சூசை
கொன் வளர் பொருளின் செல்வம் கூ இடத்து எறிந்ததே போல் – தேம்பா:30 134/1,2
தருணமே காத்து சீலம் தவிர்கிலீர் என்றான் சூசை – தேம்பா:30 139/4
மிகை மலி சூசை உள் வெருவினான் அரோ – தேம்பா:30 148/4
விழீஇயின உயிரை காணா வெய்துறும் உடலின் சூசை
எழீஇயின நகரில் சேர்ந்து ஆங்கு எதிர்பட உயிர்ப்பு வீக்கி – தேம்பா:31 80/2,3
சுனை கெட கலுழ்ந்து ஊற்று அது ஆய் துளித்த கண் சூசை – தேம்பா:32 16/4
என்றனன் இளவல் என்ன இவை எலாம் சூசை கேட்டு – தேம்பா:32 38/1
சேர் பகை யாது என்று ஐயா செப்புதி என்ன சூசை
ஆர் பகை காதை கேண்மோ அரும் தவ என்று சொல்வான் – தேம்பா:32 96/2,3
பான்மையே சூசை புன்கண் பட்டது ஓர் நிலையில் கண்டோம் – தேம்பா:33 3/4
எ திறத்தாலும் ஒவ்வா இருமையின் பொலிந்தான் சூசை – தேம்பா:33 11/4
சூடிய தன்மையின் சூசை ஆயினான் – தேம்பா:34 1/4
தே உலகு அனைத்தும் ஏத்தும் தேவ_தாய் தாங்க சூசை
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர் தனை அன்பு ஒன்றே – தேம்பா:34 17/2,3
மெய் வாய் வல்லோன் சூசை உரைப்ப விழைவு ஓங்கி – தேம்பா:34 60/2
சூசை வரு நாதன் ஒளி தோன்றலில் அடங்கா – தேம்பா:35 32/2
அன்று எழு முடிக்கு இணை அணிந்து தொழு சூசை
நன்று எழும் அறா நசை நயத்த சவையோடு – தேம்பா:35 35/2,3
சூசை தரு திவ்விய துதி தொடை தொடுத்த – தேம்பா:35 37/2
பருக நோய் ஆற்றா சூசை பரிவு அளவு அழுந்தும் துன்பம் – தேம்பா:35 52/3
கான் புறத்து அலர் கோல் சூசை தன் தலை மேல் களிப்பு எழ முதலவன் புனைந்தான் – தேம்பா:36 28/4
சீர்த்தன மதுவின் பூத்தன சூசை சேர்த்த கை கொடியில் அ மலரால் – தேம்பா:36 30/2
நல்கிய ஆசி நயத்து உயர் சூசை நறுமையின் பிரிவு இலாது ஒன்றாய் – தேம்பா:36 43/1
எண் கவர் தயையின் பார்த்து என சூசை விழித்த கண் வினை அருள் அளவோ – தேம்பா:36 113/4

மேல்


சூசை-கண் (1)

மன்றலும் பிழியும் பெய் வாகை சூசை-கண்
சென்று அழுந்திய துயர் தீர்ப்ப சூல் வினை – தேம்பா:7 97/2,3

மேல்


சூசையும் (2)

தங்கிய கொடியொடு உள் தளிர்த்த சூசையும்
பங்கய மலர் அடி பணிந்து பாலனை – தேம்பா:13 16/2,3
துதி எழுந்த கை_தாதை அம் சூசையும்
மதி எழுந்த பதத்தினள் வாழ்த்தினர் – தேம்பா:36 3/2,3

மேல்


சூசையே (3)

சிந்து நேர் நயம் மூழ்கு சீர்மையில் தேற நோக்கினன் சூசையே – தேம்பா:10 124/4
தோடு உண்ட மணி பைம் பூம் தார் சூசையே நீயும் திங்கள் – தேம்பா:17 14/1
உடலை வாட்டிய தன்மைத்து உயிர் எழ சூசையே
விடலை ஆயின தகுதி விளம்பவோ புலமையின் வல்லோர் – தேம்பா:33 28/3,4

மேல்


சூசையை (2)

துன்னி தாங்கிய சூசையை நோக்கினான் – தேம்பா:24 62/2
தூவி மீ எழ சூசையை நோக்கி உள் – தேம்பா:36 8/3

மேல்


சூட்சி (6)

நவ்வியம் கதிர் கொள் சூட்சி நாயகன் முதல் வானோரும் – தேம்பா:2 4/1
எண் வழி தவறி உள்ளிய சூட்சி இது என வெறி எலாம் இரட்ட – தேம்பா:23 109/1
எண்ணின் மேல் எழும் சூட்சி இயற்றி நீ – தேம்பா:25 96/1
துஞ்சிய கனவின் சூட்சி சூசை கேட்டு உரைத்தான் மீண்டே – தேம்பா:27 150/4
சொன்ன பகையும் யாது என்னின் சூட்சி நலம் மிக்கோன் – தேம்பா:28 24/1
தூய் அரும் தயை சூட்சி இது ஆம் என்றான் – தேம்பா:33 22/4

மேல்


சூட்சியால் (4)

சூட்சியால் ஓங்கு தன் தூய மா தேவியை – தேம்பா:9 7/3
சூட்சியால் நவம் இது ஒன்றே துளங்கு அறத்து உயர்ந்தோரேனும் – தேம்பா:23 18/3
புல்வதற்கு அரும் சடம் புணர்ந்த சூட்சியால்
வெல்வதற்கு அரும் சமர் வினை செய்வார்க்கு எலாம் – தேம்பா:23 121/1,2
சுளித்த நெஞ்சு உளைந்த பின் தோன்றும் சூட்சியால்
களித்த தன் உளத்து இவை கனிய கூறினாள் – தேம்பா:29 30/3,4

மேல்


சூட்சியின் (2)

என் இரும் தனி சூட்சியின் ஏவலால் – தேம்பா:23 37/3
சூட்சியின் துணை தாம் ஆகி துகள் தவிர் புகழின் வாய்ந்தார் – தேம்பா:26 3/4

மேல்


சூட்சியும் (1)

சூட்சியும் திளைத்த நீர் துணை எற்கு ஆக என் – தேம்பா:23 116/2

மேல்


சூட்சியை (1)

சூட்சியை அடைந்து அடி தொறும்தொறும் இறைஞ்ச – தேம்பா:35 30/3

மேல்


சூட்டல் (2)

மின் ஆர் மணி ஆர் முடி சூட்டல் வேண்டும் ஐயா என பணிந்தான் – தேம்பா:36 26/4
நெஞ்சில் துஞ்சா மின் முடி சூட்டல் நினைவுற்றேன் – தேம்பா:36 79/4

மேல்


சூட்டி (9)

தூது என வலியோன் ஆய கபிரியேல் சுடரை சூட்டி
கோது என அ இருளை நீத்த கோதை-கண் விரைவில் சென்று – தேம்பா:7 5/1,2
தூம நல் புகைகள் சூட்டி துளித்த தேன் சினை கொள் பைம் பூ – தேம்பா:9 132/1
நிறை பழித்த உரு சூட்டி நிரை நிரை விண்ணோர் இறைஞ்சி – தேம்பா:10 17/3
விண் கனிய கவின் பூண்ட வடிவம் சூட்டி விழைவு இயற்றும் குழவி என இங்கண் தோன்றி – தேம்பா:11 36/3
தன் மலர் கரத்தால் சூட்டி சாய் பகலொடு குவ்வு ஏடு – தேம்பா:26 92/3
துன்னிய கலை என சூட்டி ஆங்கு எதிர் – தேம்பா:30 103/2
பாய்ந்த கதிர் உண்ணும் குடையால் பாய் இருள் உண் முடி சூட்டி பகல் அங்கு உய்ப்போர் – தேம்பா:32 75/3
துவர்க்கும் வெம் பகையோர்க்கு அருள் சூட்டி மற்று – தேம்பா:33 19/1
நகை அரசு ஆக்கி நீசர் நகைத்து முள் மகுடம் சூட்டி
மிகை அரசு ஆகி ஆய வெருவிடும் உருவம் காணீர் – தேம்பா:35 44/3,4

மேல்


சூட்டிய (3)

சினை கரு முகில் தலை விலக ஊக்குபு திரள் கனி திளைத்தன பொழில்கள் சூட்டிய
நனை கரு விளைத்து உயர் இடம் இது ஆய் கதிர் நடத்திய திரு கிளர் உலகின் மேல் செல – தேம்பா:4 25/1,2
சூட்டிய கருணை நல் நூல் துறை வலோர் அடையும் பாலோ – தேம்பா:9 76/4
சூட்டிய கொடிய கானம் சுடும் எனில் எனும் வாய் தீக்க – தேம்பா:19 7/2

மேல்


சூட்டினரே (1)

நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே – தேம்பா:8 80/4

மேல்


சூட்டினார் (1)

சூட்டினார் அறம் சுடரும் பூண் என – தேம்பா:4 2/2

மேல்


சூட்டினாள் (1)

அண்ட வாகை வளற்கு அவள் சூட்டினாள் – தேம்பா:10 37/4

மேல்


சூட்டினேன் (1)

துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என – தேம்பா:8 33/3

மேல்


சூட்டு (3)

துன்று அலர் கடுத்து உடு சூட்டு மங்கையும் – தேம்பா:8 35/3
சொல் தாறு கடந்த சினம் சூட்டு ஆளி ஏந்தி அவண் தோன்றும் மன்னர் – தேம்பா:32 78/3
சொன்ன மா மறை சூட்டு உள தூயினான் – தேம்பா:34 27/4

மேல்


சூட்டும் (1)

உளங்கு உடு சூட்டும் சென்னி உடையவள் பரம தாயே – தேம்பா:0 10/4

மேல்


சூட (2)

ஒருவர் அடி ஏற்றி மலர் ஒள் ஒலியல் சூட
ஒருவர் அகிலோடு மலர் ஊறு புகை காட்ட – தேம்பா:12 85/1,2
பூ முரசு ஆர்ப்ப சூட பொற்புற நகரம் பூண – தேம்பா:36 82/3

மேல்


சூடக (1)

சூடக மகளிர் ஒப்ப சொன்னவை பொய்யா சீலத்து – தேம்பா:27 17/3

மேல்


சூடல் (2)

பூண்-மினே வியல் வான் வேந்தன் புவி மிசை முடியை சூடல்
பேண்-மினே நகரம் எங்கும் பெரு நகை அணி-மின் ஈண்டே – தேம்பா:36 84/3,4
யா உலகு அனைத்தும் வாழ யாணர் மா மகுடம் சூடல்
மேவு உலகு எழுக என்ன வியல் முரசு அதிர்ப்ப சொன்னான் – தேம்பா:36 86/3,4

மேல்


சூடவும் (1)

கேதமே தீர மேல் சூடவும் கெழுமுமோ – தேம்பா:9 4/4

மேல்


சூடி (18)

தான் நக முடியாய் சூடி இ தமனிய நகரம் பூண்ட – தேம்பா:2 5/3
செய்த வாள் முடியை சூடி சிறந்த ஆசனத்தில் ஓங்கி – தேம்பா:3 33/2
பேர் அணியாய் பிறை மிதித்து முடி ஒப்ப மீன் சூடி பிறந்து வேய்ந்தாள் – தேம்பா:5 28/4
வில் ஆரும் மணி இமைக்கும் முடி சூடி தேன் தூற்றும் விரத செ வாய் – தேம்பா:8 1/2
தெண் கதிர் கால் உடு குலமே முடியாய் சூடி தெளி ஞான நிலை இது என சுடாது தண்ணத்து – தேம்பா:8 46/3
பூவிய ஆறு அரக்கு ஒளி பெய் துகில் உடுத்து பொழி மது வாடாத மலர் சுடிகை சூடி
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/2,3
சுதை நலம் ஞாயில் முலை நிறை வரைந்து துகில் என அகழியை சூடி
புதை நல இருள் கொள் முகில் நெடும் கூந்தல் பொறுத்து உயர் கோபுர முகத்தில் – தேம்பா:12 61/1,2
கொண்டனன் தலையில் சூடி குண கடல் குளித்து தாழ்ந்தான் – தேம்பா:12 77/4
உன் அடியை சூடி உனை அணுகான் தன் வினையே – தேம்பா:12 82/3
மின் நிற கொடியை சூடி விளங்கிய மணியின் வில் செய் – தேம்பா:19 14/1
தெருள் உலாவும் அவர் பூ அடி சூடி தெள் இயற்றி அவர் பா இசை கூற – தேம்பா:22 1/3
என்று அலர் சுடிகை சூடி இரு விசும்பு எங்கும் நிற்பார் – தேம்பா:24 10/3
துப்பு உற விளங்கும் மௌலி சூடினோய் அன்பை சூடி
செப்பு உற நினைத்த வாய்மை சினந்தினும் உரைப்பேன் நானே – தேம்பா:25 57/3,4
இன்று இணை அடியை சூடி விரும்பிய நிலையின் ஊங்கும் – தேம்பா:25 73/2
ஊதல் செய் வண்டலம் சூடி உயிரின் பேணினும் ஊன் – தேம்பா:28 21/3
பொருள் பாய்ந்த முடி சூடி ஆகிலப்புள் விருது ஏந்தி பொலிந்து ஆங்கு உள்ளோர் – தேம்பா:32 73/2
கெடக்கெட தந்து வான் மேல் கேழ் முடி சூடி நிற்பார் – தேம்பா:32 95/4
கோன் அளித்த முடி குடம் சூடி நீ – தேம்பா:36 11/2

மேல்


சூடிய (8)

தோடு அவிழ்த்த விரை கமலம் மாலை மாற்றி சூடிய தாள் தொழுகின்றார் ஒரு நூறு அன்றோ – தேம்பா:8 52/4
தூமம் சூடிய தூய் துகில் ஏந்துபு – தேம்பா:10 27/1
தாமம் சூடிய தாரொடு பூண் மலி – தேம்பா:10 27/2
காமம் சூடிய காந்தரி என்று ஒரு – தேம்பா:10 27/3
நாமம் சூடிய நாரியை கண்டுளார் – தேம்பா:10 27/4
தத்து எரிந்தன மீன்கள் சூடிய தன்ம நாயகி தன் முகத்து – தேம்பா:10 131/1
செல்லை தாராய் சூடிய குன்றில் திரிகின்ற – தேம்பா:11 80/1
சூடிய தன்மையின் சூசை ஆயினான் – தேம்பா:34 1/4

மேல்


சூடினர் (1)

ஒள் நிலாவு இவர் பதம் உவந்து சூடினர்
அண்ணல் ஆம்-தனை துதி அளவு_இல் பாடினர் – தேம்பா:8 43/3,4

மேல்


சூடினளும் (1)

உடு குலம் உண்டு சூடினளும் உரு கொடு மன்று வாகையனும் – தேம்பா:5 136/1

மேல்


சூடினனே (1)

மின் உயிர் ஆகிய சென்னியின் மீது ஒரு மின்_முடி சூடினனே – தேம்பா:8 81/4

மேல்


சூடினான் (1)

சூடினான் சுவை விள்ளான் பினர் முந்நீர் மேல் துறும் வெள்ளம் – தேம்பா:14 91/3

மேல்


சூடினேன் (1)

உண்டேன் உயிராய் அன்பு உன் அடியை சூடினேன்
உன் அடியை சூடி உனை அணுகான் தன் வினையே – தேம்பா:12 82/2,3

மேல்


சூடினோய் (1)

துப்பு உற விளங்கும் மௌலி சூடினோய் அன்பை சூடி – தேம்பா:25 57/3

மேல்


சூடு (1)

மெய்ம்முறையால் ஒளிர்ந்து இறைஞ்சும் ஈர் ஆறு உம்பர் விழைந்து இவள் சூடு ஈர் அறு மீன் போல நின்றார் – தேம்பா:8 59/4

மேல்


சூடும் (2)

கோன் நிகர் நகரம் சூடும் குளும் சுடர் மகுடம் போன்றே – தேம்பா:2 14/4
என் இனிய முறை சூடும் இவள் என ஏக பரன் இடும் ஏவலால் – தேம்பா:5 124/2

மேல்


சூடுவர் (1)

சூடுவர் நயனொடு தொலைவன பொழுதே – தேம்பா:2 52/4

மேல்


சூடுவரே (1)

சிலர் பூ அணி சீறடி சூடுவரே
சிலர் வாள் விழி முத்து அணி சேர்க்குவரே – தேம்பா:11 75/3,4

மேல்


சூடுவார் (1)

பணித்த பூம் புகை குழல் படிய சூடுவார் – தேம்பா:1 54/4

மேல்


சூத்திர (1)

சூத்திர அரவு நுங்க தொடர்ந்து மோயிசன் வால் வவ்வி – தேம்பா:14 27/3

மேல்


சூதர் (1)

சொல் வாய் தவிர் சிறை தீர் சூதர் உவந்து அப்புறம் போய் – தேம்பா:14 73/1

மேல்


சூதேய (1)

அறமொடு ஆன்ற சூதேய நாடு அமை – தேம்பா:1 17/3

மேல்


சூர் (30)

சூர் படைத்தன எனை துணை கொள்வு ஆம் அரோ – தேம்பா:5 51/4
சூர் திரள் பயக்கும் நோய் திரள் துடைத்து துகள் துடைத்து உயிர் தரும் அமுதே – தேம்பா:6 35/4
சூர் விளை காட்சி தந்து துறும் துயர் தந்த கண்ணே – தேம்பா:7 69/2
சூர் முகத்து உடைந்து உளம் கரைந்து தோன்றினான் – தேம்பா:7 78/4
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே – தேம்பா:8 4/3
சூர் ஆர் முகத்தோடு உரையா துறந்தாள் என்று ஆங்கு உறைந்தார் – தேம்பா:10 43/3
சூர் பாய் துகள் அற்று உய்வதற்கு உன் துணை தாள் தொழும் பண்பு உரையாயோ – தேம்பா:10 142/4
சூர் முகம் புதைத்தன தோகை நாணியே – தேம்பா:12 32/4
சூர் வளர் மனத்து அவர் துகைத்து உள் ஏங்கினார் – தேம்பா:13 14/4
சூர் எழும் ஓதையும் துதைந்து வீழ் மனை – தேம்பா:14 104/3
சூர் ஒளித்த வானவர் தீம் சொல் ஆட ஏகினரே – தேம்பா:15 2/4
சூர் திரள் பயத்த தண்டம் சுனையின் ஊற்று என என்பின் வாய் – தேம்பா:17 26/3
சூர் அற நிற்பார் இ தரு போன்று இ தோன்றல் செய் உறுதியால் என்றான் – தேம்பா:18 40/4
சூர் விளை கொடியது ஓர் சுரம் அது ஆம் அரோ – தேம்பா:19 38/4
சூர் ஏந்தி நிற்பர் எவர் சொல்-மின் என்றான் தொல் உணர்வான் – தேம்பா:20 27/4
சூர் எழும் தன்மைத்து அஞ்சா துளங்கினான் வயிர நெஞ்சான் – தேம்பா:20 51/4
சூர் எழும் சிறை தோன்றியது ஆம் அரோ – தேம்பா:20 83/4
சூர் முழுது அழுங்கு மற்ற தொலைத்த நாடு உய்ய எய்தி – தேம்பா:20 103/3
சூர் மேல் எழு தீது துடைத்தனரே – தேம்பா:22 11/4
சூர் அடைந்துளி தோமொடு மாற்றுவார் – தேம்பா:23 30/4
சூர் எழு வெம் காரணமும் தோன்று இலது உட்கு உற்றனமே – தேம்பா:23 71/4
சூர் விளை அழலே கொன்ற நீறு அணிதல் துஞ்சினார்க்கு எள் அமுது இறைத்தல் – தேம்பா:23 100/3
சூர் அணி உளத்தின் கூச சுடு நரகு அலகை யாவும் – தேம்பா:24 4/3
சூர் எழும் கயம் துய்த்திலர் வாழ்வரே – தேம்பா:25 92/4
சூர் முகத்து உரி துணை இலாள் நிகர்ப்பு அரும் துணிவால் – தேம்பா:26 58/1
சூர் வளர் தன்மைத்து உள்ளம் சுடும் என ஒளித்த மூவர் – தேம்பா:30 35/3
சூர் முகத்து அழல் துயர் துடைத்து மூவர் வந்து – தேம்பா:30 50/3
சூர் முகத்து அலரும் ஊக்க துணிவொடு சிலரே நோற்பார் – தேம்பா:30 136/3
சூர் இயல் துன்பத்து எல்லாம் துன்பமாய் வருத்தும் ஆகில் – தேம்பா:34 14/3
சூர் மரத்து உயர் தான் இளமையில் தொடங்கி சுகம் என துயில் கொள்வான் அம்மா – தேம்பா:34 51/4

மேல்


சூர்ப்பம் (1)

அனையவே முசலம் திண் கை அடி உரல் செவிகள் சூர்ப்பம்
வனையவே உரைத்த வண்ணம் வடு மனு_குலத்தின் சாயல் – தேம்பா:28 70/2,3

மேல்


சூரல் (8)

பார் ஆழி உரை கொண்டே படைத்தாய் ஓர் குறும் சூரல் பயனை கொண்டே – தேம்பா:8 8/1
புனைந்த மா மதுகை காட்ட புணர்ந்த புன் சூரல் கொண்டு – தேம்பா:14 20/2
முந்து நின்று அருணம் மேய்த்த மோயிசன் விளித்து ஓர் சூரல்
தந்து நின் குலம் கொல் கோன் கண் சடுதி தூது ஏகுக என்றான் – தேம்பா:14 24/3,4
ஆளியில் கொடுங்கோன் கேளாது ஆங்கு அவன் எறிந்த சூரல்
வாள் எயிற்று அடும் செம் பாந்தள் வடிவு எடுத்து எழுந்து அங்கு ஆடி – தேம்பா:14 26/2,3
மீட்டு அரும் சூரல் வீச வீழ்ந்தன நுணலை மாரி – தேம்பா:14 30/1
எண் இகல் விடாமை நாதன் ஏவலில் சூரல் ஓங்கி – தேம்பா:14 31/2
விட்ட நோய் போதா வேகத்து இவன் சுழல் சூரல் தன்னால் – தேம்பா:14 34/2
உலை முகந்து அருந்தும் தீய் நெஞ்சு உரு உற சூரல் ஓங்கி – தேம்பா:14 35/1

மேல்


சூரலின் (1)

மோயிசன் தன் கை சூரலின் பிரிந்த மொய் கடல் வழி விடுத்து அன்ன – தேம்பா:12 67/1

மேல்


சூரலை (5)

நெடிய சூரலை சூழ் ஓங்கி நிருபனோடு எவரும் அஞ்ச – தேம்பா:14 25/3
சொல்லிய விசையில் ஏந்தும் சூரலை சுழற்றி நிற்ப – தேம்பா:14 29/1
தூய் இனம் வெருவ மீண்டு சூரலை ஆட்டும் தன்மைத்து – தேம்பா:14 32/2
திரை மேல் அடல் சூரலை நீட்டு என நீட்டிய சீர் திரண்ட – தேம்பா:14 64/2
அவ்வாறு ஒரு சூரலை கொண்டு அவை யாவையும் செய்தவனோ – தேம்பா:14 75/1

மேல்


சூரியன் (1)

சூரியன் நவி என தோன்றல் தோன்றினான் – தேம்பா:13 11/4

மேல்


சூரின் (1)

சூரின் மேல் அன்பு உளம் சுடச்சுட தகும் – தேம்பா:7 86/3

மேல்


சூரின்-பால் (1)

சூரின்-பால் நரகு எய்தி சோகு இனத்தோடு உளைந்து எரிவார் – தேம்பா:28 82/4

மேல்


சூல் (47)

அலை முகந்து உவந்து சூல் அணிந்து உள் ஓங்கினாள் – தேம்பா:3 45/4
சீரொடு வேற்று இல சிறந்த சூல் அதே – தேம்பா:3 47/4
பரிப்ப ஓர் சிறப்பு அருள் பயத்தின் சூல் செயிர் – தேம்பா:3 50/3
தூயவை பதி வர தொகையின் சூல் இடத்து – தேம்பா:3 51/2
தேன் முகம் புதைத்த சூல் செறித்த சீர் கொடு – தேம்பா:3 52/1
சூல் முகம் புதைத்த சீர் தொகை புறப்பட – தேம்பா:3 52/3
சொல் ஆர் நிகர் கெட ஓர் வனப்பின் பைம்பொன் சூல் முற்றி – தேம்பா:3 53/1
சூல் மலி முகில் பெய் மாரியால் பெருகி சுருட்டு அலை கரை அகட்டு அடங்கா – தேம்பா:6 43/1
மதி பழித்து இலங்கு சங்கின் வாய்ந்த சூல் பழித்து ஈங்கு உள்ள – தேம்பா:7 10/1
சூழு சூல் இது ஆய போது சுடர் எரிந்த வானும் மேல் – தேம்பா:7 29/3
கேடு இலாது உலாவு தேறல் கிளர் அரும்பு சூல் உறீஇ – தேம்பா:7 30/2
விண் தலங்கள் அங்கண் நின்ற மீனும் நாண வேய்ந்த சூல்
எண் தலங்கள் எங்கும் நன்றி ஈறு இலாமல் ஈயுமே – தேம்பா:7 36/3,4
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல்
சொற்ற ஆய சீரதோ தொடுத்த பாவின் மாலையால் – தேம்பா:7 38/3,4
நாள் வளர் பருவத்து அம் சூல் நன்று உற வளரும் வாய்ந்த – தேம்பா:7 62/1
ஆவி நோய் செய்த இ சூல் ஆய என் வினை அன்றேனும் – தேம்பா:7 71/1
சென்று அழுந்திய துயர் தீர்ப்ப சூல் வினை – தேம்பா:7 97/3
சூர் விளைந்த பிணி இன்றி சூல் கன்னி பெறும் தேவ தோன்றல் தானே – தேம்பா:8 4/3
சால் அரும்பு சூல் அணிந்த சண்பக தண் சினைகள்-தொறும் தவறும் தென்றல் – தேம்பா:8 6/1
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள் – தேம்பா:8 34/4
பழுதே தவிர் சூல் பயனால் பரமன் என்னோடு ஒன்று ஆம் – தேம்பா:9 14/2
முன் நாட்கு இணையா முனிவோன் கண்டே முதலோன் சூல் கொள் – தேம்பா:9 21/2
சூல் முகத்து எரிந்த மேகம் சுடர்ந்து இருள் அற சூழ் மின்னும் – தேம்பா:9 72/1
சூல் நெறி நர_தேவு ஆகி தோன்றிய பின்னர் எந்தை – தேம்பா:9 74/2
நொந்து தேர் அரும் புவி இடுக்கண் நூக்கு சூல்
நந்து தேறிய நயன் நல்க மீட்டு இவண் – தேம்பா:9 94/2,3
கடம் புகும் தேறலை சூல் கொள் கண்ணி போல் – தேம்பா:9 96/1
பூண் மின்னும் மணி பேழை போன்று அரும் சூல் முற்று அணிந்தாள் – தேம்பா:10 15/1
விண் காத்த வேந்தனை சூல் வேய்ந்து ஒவ்வா கன்னிகையும் – தேம்பா:10 19/2
மடிய சூல் கொடு வந்தவன் நாம வல் – தேம்பா:10 38/2
கடுகியன இடி சூல் கொள் கரும் கார் மொய்ப்ப கணகணென கடும் செம் தீ மாரி தூவ – தேம்பா:11 41/1
துடி கோடி கோடி துறும் ஓதை போலு சுடு சூல் அகோர முகிலே – தேம்பா:14 131/3
கோல் என பரிகள் செல்ல குளிறி வேம் இடி சூல் மேகம் – தேம்பா:15 43/2
சூல் நெறி பிறந்த மாதர் துணிக்கு-மின் என்று தம் தாய் – தேம்பா:21 4/3
பூ-இடை குளித்த தேன் போல் புதல்வனாய் தான் சூல் பூண்ட – தேம்பா:26 12/1
சூல் நலம் சினை கொள் கன்னி துளங்கு அருள் புரிதல் உள்ளி – தேம்பா:26 13/3
வான் நலம் சிவணி சூல் கொள் மைமையை அணுகல் ஓர்ந்தாள் – தேம்பா:26 13/4
ஆசு இகல் சூல் அணிந்து அல்கல் நான்கும் ஆய் – தேம்பா:26 15/3
ஆரண வடிவினோன் அரிய சூல் எனும் – தேம்பா:26 16/1
முற்றியே நயம் முற்று உற சூல் அருள் – தேம்பா:26 27/3
இரைத்த ஆண்மையில் ஏந்திய சூல் உறை – தேம்பா:26 28/2
துடைத்த ஆசு அற சூல் உறை தோன்றல் ஆங்கு – தேம்பா:26 30/1
தோய்ந்த நீ அணி சூல் கனி தானுமே – தேம்பா:26 36/4
தென் நிறத்து ஒழிக்கல் போல் சூல் சிறை அகன்று உதிக்கும் முன்னர் – தேம்பா:26 100/2
போது வாய் மது என பொலிந்த சூல் அணி – தேம்பா:26 126/1
சூல் புறத்து அழல மின்னி சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து – தேம்பா:28 12/1
சூல் வழி சனித்த பாவ தொடர்பினோடு ஊழ்த்த நெஞ்சே – தேம்பா:28 138/4
சூல் நலம் கொள் முகில் ஒத்து அவர் ஏகி என் சுருதி பரவு உற்று உலகு ஆள்வேன் – தேம்பா:32 40/4
புனைவு_அரும் கன்னி தாய் வரத்து இசைப்ப புகழ்வு_அரும் தேவ சூல் கொண்டு – தேம்பா:34 46/3

மேல்


சூல (1)

கரம் அணிந்த சூல வேல் காது அணிந்த குண்டலம் – தேம்பா:27 130/1

மேல்


சூலத்தான் (1)

எண் திக்கு அசைக்கும் ஆணையினான் இ பார் நடுக்கும் சூலத்தான்
பண்டில் போர்த்த உரு என வெம் பகு வாய் பாந்தள் கேதனத்தான் – தேம்பா:23 8/3,4

மேல்


சூலத்து (1)

கை எழு சூலத்து கவர்க்கும் மு நெறி – தேம்பா:19 37/2

மேல்


சூலம் (4)

பக முகம் முனைத்த சூலம் உனது இறை பழி இது என கடாவ எழுதினான் – தேம்பா:15 112/4
கதிர் வினை பழுத்த சூலம் வழி-இடை கதிர் முனர் இருட்டு மாரி என அழிந்து – தேம்பா:15 113/2
புடவியை அனைத்தும் வேரோடு அசைவன புதவு அழல் கொளுத்து சூலம் இரு கையில் – தேம்பா:24 36/1
சூலம் அக்கு அணி கொக்கு அணி தொக்கு அணி – தேம்பா:27 80/2

மேல்


சூலமே (1)

சூலமே வீண் அடா துறவு வீண் அடா – தேம்பா:20 127/2

மேல்


சூலால் (1)

தொல் வினை என்னும் சூலால் தொடர் வினை தளிர்த்து விம்மும் – தேம்பா:29 120/1

மேல்


சூலில் (2)

உடுத்த சூலில் அரிதில் தாங்கும் உவமியாத ஓர் விறலியே – தேம்பா:7 39/4
பானு அக கதிர் பானு அது சூலில் வான் – தேம்பா:7 55/1

மேல்


சூலும் (1)

முதிர் சூலும் பெண் காதின் மொழியும் நில்லா முறையில் அவள் – தேம்பா:17 34/1

மேல்


சூலை (1)

சூலை உளைந்து ஒளிர் முத்து சொரிந்த வளை குலம் நின்று இரிய – தேம்பா:1 69/2

மேல்


சூலொடு (3)

சூலொடு வழங்கும் மாரி துளி பழித்து அருளும் கையான் – தேம்பா:3 36/4
சூலொடு சூழ்ந்து சுளித்து இடி மின்னொடு உக – தேம்பா:15 64/3
திக்கு அடங்கில தேவனை சூலொடு
தொக்கு அடங்கிய தாய் இவண் தோன்ற வந்து – தேம்பா:26 34/2,3

மேல்


சூழ் (126)

துளித்த தேறலை துவலை சோலை சூழ்
களித்த நாடு எலாம் கசடு இல் வாழ்வு உற – தேம்பா:1 32/1,2
மின் நிறத்து அடவி சூழ் விரும்பி ஏகுவார் – தேம்பா:1 51/4
தேசு சூழ் செம் துகிர் திருந்தும் காலின் மேல் – தேம்பா:2 29/1
காசு சூழ் தமனிய கம்பலம் திரை – தேம்பா:2 29/2
தூசு சூழ் நித்திலம் துதைந்த குஞ்சுகள் – தேம்பா:2 29/3
பாசு சூழ் மணி சுவர் படுக்கும் மாடமும் – தேம்பா:2 29/4
சேல் செயும் புணரி சூழ் செகத்தில் நின்று ஒளி – தேம்பா:3 5/3
செய் வாய் வான் உடு சூழ் குழவி திங்கள் சீர் பொருவ – தேம்பா:3 60/1
ஒருங்கு எலாம் நீக்கல் ஓர் நாள் உறுதியே பகைத்து சூழ் தன் – தேம்பா:4 34/1
மின்னும் திரை சூழ் விரி மேதினி மேல் – தேம்பா:5 59/1
தாது ஊது அளி சூழ் தவழ் தண் தொடையால் – தேம்பா:5 61/1
சுலவு உற்ற திரை ஆழி சூழ் புவனம் தாங்குகின்ற – தேம்பா:6 1/1
அலை எழும் கடல் சூழ் புடவியில் செருக்கு உற்ற அசடரை தாழ்த்திய கையால் – தேம்பா:6 38/3
சூழ் திரை உடுத்த பாரில் தோன்றிய நவத்தை காண்டற்கு – தேம்பா:7 20/1
பளிக்கு வேய் செப்பில் உண்ட பருதி சூழ் எறிக்கும் வில்லால் – தேம்பா:7 26/1
அலை புறம் காண் அயிர்ப்பு அகத்தோன் ஐ என கண் விழித்து ஒளி சூழ் அன்றி மற்று ஓர் – தேம்பா:8 5/1
சூழ் அகம் கண் களி கூர்ந்தேன் இனி உன் தாய் காவலனாய் துணை தந்தே உன் – தேம்பா:8 11/3
கரு கொண்டாள் வர பவ்வம் நீந்தி நீந்தி கதிர் வெள்ளம் சூழ் எறித்து கனி நின்றார்-ஆல் – தேம்பா:8 47/4
முகத்து இயலாத நயத்து நிலா உரு முற்றிய வானவர் சூழ்
நகத்து இயலாத மணி கலன் ஆர நயத்தொடு சூட்டினரே – தேம்பா:8 80/3,4
நீர் அளாம் புணரி சூழ் நீண்ட பார் உலகமும் – தேம்பா:9 9/1
செல் ஆர் உலகிற்கு உயர் வாழ் எமக்கும் சேல் ஆர் கடல் சூழ்
கல் ஆர் உலகு உற்றவர்க்கும் கனி இன்பு இயற்றும் கருணை – தேம்பா:9 28/1,2
அப்பு ஆர்கலி சூழ் உலகு ஆள் அரசர் தகவு ஒத்து உளதோ – தேம்பா:9 31/4
வண்ணம் தீர்ந்து ஒளிர் மாறுகத்து உம்பர் சூழ்
தண் அம் தீம் புனல் ஆடு அலர் தண் தொடை – தேம்பா:9 53/2,3
ஆய் இருவரும் உள் ஓங்கி அமரர் சூழ் பணிந்து நிற்ப – தேம்பா:9 71/3
சூல் முகத்து எரிந்த மேகம் சுடர்ந்து இருள் அற சூழ் மின்னும் – தேம்பா:9 72/1
நீல நல் கடல் சூழ் பாரில் நிகர் அற வலிய ஆர்த்து இ – தேம்பா:9 75/3
தஞ்சத்து ஆர் தவம் செய்தோர் தகை போல இவர்க்கு இருள் சூழ்
எஞ்ச தாம் இரவு பகல் என்று அறியாது ஏகுகின்றார் – தேம்பா:10 18/3,4
நீர் கணம் கழு வாவி நிறைந்து சூழ்
சீர் கணம் கொடு சீர்த்தன நாடு எலாம் – தேம்பா:10 22/3,4
சோலை சூழ் வரை தூங்கிய தீம் புனல் – தேம்பா:10 23/1
மாலை சூழ் வழி ஒல்லென வந்து பாய்ந்து – தேம்பா:10 23/2
ஆலை சூழ் வயல் ஆர்ந்து விளைந்த நெல் – தேம்பா:10 23/3
வேலை சூழ் வளை முத்து என வேய்ந்ததே – தேம்பா:10 23/4
மால் கலந்த மனத்து உண மைந்தர் சூழ்
வேல் கலந்த கண் வெஃகி நெருங்கினார் – தேம்பா:10 32/3,4
விண்டு இக்கு ஒழுகி குழல் சூழ் விரை வீசிய தண் தொடைகாள் – தேம்பா:10 46/1
அரும்பு மடல் தேன் குளிர் என்று அணியாய் முலை சூழ் அலங்காள் – தேம்பா:10 47/1
வேய் ஒளி அமரர் சூழ் விரிப்ப போயினார் – தேம்பா:10 77/4
போது அணிந்தன கோடு சூழ் படர் பூத்த பொன் கொடி போலுமே – தேம்பா:10 130/2
தூய பொன்னொடு சூழ் சுடர் பூணும் இ – தேம்பா:11 22/3
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/3
சுடு சூழ் அழல் ஆற்றிடவும் சுழல – தேம்பா:11 68/2
ஆனகத்தால் பல்லியம் சூழ் ஆர்த்து எழ இ முறை மூவர் அகன்று போகில் – தேம்பா:11 123/1
பிறை ஒண் வடிவம் தேய்த்து ஒளி சூழ் பிலிற்றும் அனிச்ச பதத்தாளும் – தேம்பா:12 4/1
மீன் தோய் முடி சூழ் தாய் கரத்தில் வேய்ந்தான் முகத்தில் வில் வீசி – தேம்பா:12 6/3
தண் துளி முகில் சூழ் வெற்பை தகு மறை வடிவாய் நோக்காய் – தேம்பா:12 16/2
சூழ் கிளர் காவில் ஒவ்வா துணை புறவு இருந்தது அம்மா – தேம்பா:12 23/4
சூழ் இசை மேல் வளி துதைந்து அங்கு ஆடிய – தேம்பா:12 35/1
கொங்கு அயல் திமிசு சூழ் குளிர பூத்தன – தேம்பா:12 41/2
ஓங்கு தம் குணத்து ஒத்த சூழ் நிலத்தில் தாழ் விழுதே – தேம்பா:12 44/2
மின்னிய முகில் சூழ் பொன் மலை தழுவி வேய்ந்து என விசும்பினை தாவும் – தேம்பா:12 58/1
கன்னிய புரிசை சூழ் தர தோன்றி கசடுறும் எரோதன் என்ற அரசன் – தேம்பா:12 58/2
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி கதி புரி வேந்தர் போயினரே – தேம்பா:12 62/4
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால் – தேம்பா:12 67/2
மஞ்சு பதி கொண்ட மலை ஒத்த பைம் பூ மணி புகை சூழ்
விஞ்சு பதி கொண்ட அமரர் வைகும் கோயில் மேவிய பின் – தேம்பா:13 3/2,3
நெடிய சூரலை சூழ் ஓங்கி நிருபனோடு எவரும் அஞ்ச – தேம்பா:14 25/3
மீன் ஆர்ந்த விண்ணவர் சூழ் விழைந்து இளவல் துதி பாட – தேம்பா:15 1/2
தார் தாவு என்ன சூழ் தயங்கி தண் தாது அலரில் தவழ்ந்து உலவி – தேம்பா:15 9/2
வீறு ஆம் மதில் சூழ் கொணர்ந்து ஒரு சொல் விளம்பா வெல் வேல் ஏந்தி விரைந்து – தேம்பா:15 16/2
சூழ் கடல் தீவுகள் என்று கிடந்தன துஞ்சிய தோல் இனமே – தேம்பா:15 102/4
அரி சுமந்த அணை கிடந்த அன்னை சூழ்
வரி சுமந்த இள மயில் மான ஐந்து – தேம்பா:17 43/2,3
சூழ் விளை ஏனலும் பரியும் தோரையும் – தேம்பா:18 3/1
சேடு ஒளிப்ப இரா அன்ன இருள் சூழ் மண்டி திரண்ட இருள் – தேம்பா:18 14/2
சூழ் இசைத்து இடை உலாம் தொகை இழந்து அமரரே தொழுது போனார் – தேம்பா:19 21/4
வில் கலத்து உரு நிலா இலக விட்டு அமரர் சூழ் வியவர் ஆக – தேம்பா:19 24/1
சூழ் அகத்து இருண்ட கா தோன்றல் தோன்றி அன்பு – தேம்பா:20 7/3
சூழ் அக மரங்கள்-தோறும் சூழ் உளைந்து ஈன்றதே போல் – தேம்பா:20 40/1
சூழ் அக மரங்கள்-தோறும் சூழ் உளைந்து ஈன்றதே போல் – தேம்பா:20 40/1
விண் கிளைத்த இடி ஏறு எஞ்ச விபுலை சூழ் நடுங்க ஆர்த்து – தேம்பா:20 50/3
பிரந்த மானவர் சூழ் நாடி பெஞ்சமின்-இடை கள்வு உண்டு ஆய் – தேம்பா:20 110/3
சுருளின் வீங்கு திரை சூழ் கரை மோதி – தேம்பா:21 22/3
வான் நின்று அகல் கரை சூழ் நிழல் மரம் உந்திய பறவை – தேம்பா:21 34/2
தாமம் சூழ் மணி நிரைத்து அரிகள் தாங்கு அணை – தேம்பா:22 25/1
வாமம் சூழ் முடி அணி மன்னன் வீற்று உறை – தேம்பா:22 25/2
ஏமம் சூழ் எயில் பொலி இரவிமாபுரம் – தேம்பா:22 25/3
நாமம் சூழ் அழகு எழு நகர் அது ஆம் அரோ – தேம்பா:22 25/4
இன்னான் இன்ன உரு காட்டி எரி சூழ் பீடத்து எழுந்து ஓங்கி – தேம்பா:23 9/1
தும்பி சூழ் அலர் தொல் கொழுகொம்பு இழந்து அடுத்த – தேம்பா:23 95/3
சூழ் வினை அறிந்த வானோன் சொல் எடுத்து அஞ்சேல் அஞ்சேல் – தேம்பா:26 6/3
கண் புதைத்து அன இருள் கலந்த சோலை சூழ்
மண் புதைத்து அன மணி வளர் குன்று உச்சி மேல் – தேம்பா:26 19/1,2
தூ புரி முத்து அணி தோன்ற சூழ் முகை – தேம்பா:26 23/2
தண் நிற பிறை சூழ் தாளாள் தளிர்த்த தன் தயையின் சொன்ன – தேம்பா:26 100/3
அரங்கிய நாயகன் ஆங்கு அடர்ந்து சூழ்
குரங்கிய உம்பரை விளித்து குட்டனுக்கு – தேம்பா:26 119/2,3
பம்பி ஆர்ந்த புள் பார்க்க உவந்து சூழ்
உம்பி வான் மயில் ஆடின ஓகையே – தேம்பா:26 145/3,4
தேம் புடை அலங்கல் வேல் சேனை சூழ் வர – தேம்பா:27 60/3
மொய் கறை அற்று உணர்க என முந்நீர் சூழ் பூதலத்தில் முயலின் மிக்கோன் – தேம்பா:27 97/2
சூல் புறத்து அழல மின்னி சூழ் எலாம் அதிர்ப்ப ஆர்த்து – தேம்பா:28 12/1
மீய் முகத்து உடையில் தோன்றும் விசும்பு சூழ் வரையில் தூங்கி – தேம்பா:28 57/1
தூய் வளர் மலர் பூம் சேக்கையை பரப்பி சூழ் அகில் நறும் புகை தோய்த்து – தேம்பா:28 91/1
துன் அவர் சூழ் மகிழ்வு – தேம்பா:28 141/3
இன் உயிர்த்து எழும் புகை தேக்கும் இஞ்சி சூழ்
பொன் உயிர் தட மணி கோயில் போல் எனை – தேம்பா:29 26/2,3
பால் செய் கடல் கிடந்து நுரை சூழ் பவள கட்டை என – தேம்பா:29 50/1
தொக்கன எவரும் ஓட சூழ் இரு வானோர் தோன்றி – தேம்பா:29 86/3
வரை கிடந்து இன மணி கொழித்து ஒழுகிய நதி சூழ்
கரை கிடந்த மா வழை மகிள் சண்பகம் கமழ் கா – தேம்பா:29 98/1,2
வடம் புரை சுருதி சூழ் வளன் விளம்பினான் – தேம்பா:29 121/4
சுரை ஈர மலர் தொடை சூழ் பொழிலே – தேம்பா:30 24/3
அ புறத்து அமரர் சூழ் அணுகி போயினார் – தேம்பா:30 42/4
போயினர் அமரர் சூழ் புடை புடை புணர்ந்து – தேம்பா:30 43/2
சொற்று என கனைந்து சூழ் துணர் குடைந்தவே – தேம்பா:30 58/4
குன்றான் தான் சுடர் குன்ற கொழும் கதிர் சூழ் பரப்பினான்-ஆல் – தேம்பா:30 120/4
பண் முழுது ஒழிக்கும் தீம் பா பறவை சூழ் இமிழின் பாட – தேம்பா:30 127/2
சூழ் அகத்து அன்பு காட்ட சூசை வந்தவரை நோக்கி – தேம்பா:30 129/1
ஆழி சூழ் உலகு அனைத்திலும் ஆழி ஒன்று உருட்டி – தேம்பா:31 1/1
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ – தேம்பா:31 1/4
பொருளின் முற்றிய புரிசை சூழ் எருசல நகரில் – தேம்பா:31 6/2
மறந்தான்-கொல்லோ மறவா அன்போன் கடல் சூழ் வையம் – தேம்பா:31 25/2
கொடி பிடித்து அமரர் முன்ன மற்ற எவரும் குழைந்து சூழ் இறைஞ்ச வான் அரசாய் – தேம்பா:31 90/3
உரு அணி உம்பர் சூழ் உவந்து பாடி வான் – தேம்பா:31 99/3
துடி கோடி சூழ் முழங்க துணை அறும் ஆங்கு இ மனையின் தோற்றம் அன்றோ – தேம்பா:32 28/4
நள் நிலவு அனீகமே நயந்து சூழ் வர – தேம்பா:32 60/1
கடி மணி விளங்கவும் கை அம் காந்தள் சூழ்
தொடி மணி இலங்கவும் எழில் முகத்தினார் – தேம்பா:32 66/2,3
தனம் பழுத்து திரு வாய்ப்ப தாழ் கடல் சூழ் வினேசியர் தம் தலைவர் ஈட்டம் – தேம்பா:32 79/2
கனம் பழுத்து பனி வரை சூழ் கலை மிக்க எத்திறூதியரை காக்கும் ஈட்டம் – தேம்பா:32 79/4
பண் தீண்டி எழும் குரலின் பாடினர் சூழ் வர வானோர் பரிசு ஒத்து அன்னார் – தேம்பா:32 87/3
தூய் இனம் ஒருங்கும் கோற சூழ் எங்கும் அரவம் பொங்கி – தேம்பா:32 94/3
பின் உரைப்பது எவன் உண்டோ பெரும் தவரே என்றான் சூழ்
மின் உரைப்ப ஒளி எறிக்கும் மெய் சுருதி விளக்கு அன்னான் – தேம்பா:34 44/3,4
காவலர் தன்மைத்து அமரர் சூழ் நிற்ப கங்குலில் பிறந்தன வாறும் – தேம்பா:34 47/2
இருள் மிக முகில் சூழ் குன்றத்து இருவர் வீதலும் வேண்டாது ஏன் – தேம்பா:35 54/4
மிக்க சுடர் சூழ் ஆசனத்தில் வீழ்ந்தான் தொழுதான் உளம் தூண்டி – தேம்பா:36 19/3
தூவி மின் பிலிற்றும் சுடிகை சூழ் பயிற்றி துளங்கும் ஏழ் மணிகளோ உன்னை – தேம்பா:36 32/2
விண் நின்ற ஆர் ஒளி விஞ்சிய மா முடி சூழ்
மண் நின்று ஆள் பல மன்னவர் மன்னவனே – தேம்பா:36 49/2,3
உவர்க்கும் கடல் சூழ் உலகிற்கு உளர் ஆம் – தேம்பா:36 52/3
வண்ணம் கொடு வாய்ந்த வளம் கொடு சூழ்
தெண் அம் கடல் சேர்ந்த செகத்து ஒருவன் – தேம்பா:36 56/2,3
புண் கீறின வேலினர் சூழ் பொதுள – தேம்பா:36 65/1
ஒன்னார் தொழும் ஓங்கு அயில் ஓங்கு அவை சூழ்
பொன் ஆர் அடி பொற்புற நண்ணினரே – தேம்பா:36 72/3,4
சேல் ஆர் முந்நீர் சூழ் புவி ஆண்டே செயிர் மொய்க்கும் – தேம்பா:36 76/3
பொன் நாகம் அணி முகில் பூம் புகை சூழ் தேக்கும் மண்டபத்தில் – தேம்பா:36 100/3
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே – தேம்பா:36 110/4

மேல்


சூழ்ச்சி (6)

தூய் அருள் கொணர் சூழ்ச்சி தெளிந்து உளம் – தேம்பா:4 60/3
தூய் ஆகம் அறிவு ஆண்மை சுடர் காட்சி வலி அருள் மாண் துணிவு சூழ்ச்சி
வீயாத வரம் கொடு பெற்று எ உலகும் வியப்பு எய்த வேய்ந்தாள் அன்றோ – தேம்பா:5 27/3,4
தெவ் உலகு அருள் பட தெரிந்த சூழ்ச்சி வான் – தேம்பா:14 87/1
அ திறத்து உணர்ந்த சூழ்ச்சி அருள் பயன் இதுவோ இங்கண் – தேம்பா:22 16/2
சொற்று உறும் எனது சூழ்ச்சி துணிவு இழிவாக தோன்றின் – தேம்பா:25 59/3
மிடல் உடை திறத்தில் என் ஆம் மேவலர் சூழ்ச்சி என்றார் – தேம்பா:25 88/4

மேல்


சூழ்ச்சியால் (1)

துணித்த மா மடந்தை காண் சூழ்ச்சியால் தனை – தேம்பா:7 93/2

மேல்


சூழ்தலும் (1)

இடம் கொடு சூழ்தலும் கண்டுளி இன்பு அலை – தேம்பா:9 89/3

மேல்


சூழ்ந்த (27)

செல் தங்கும் மலையின் ஓங்கி சேண் உறும் மதிலை சூழ்ந்த
எல் தங்கும் அலையை மாறி இகன்று அகல் அகழி தோற்றம் – தேம்பா:2 7/3,4
கோ உலவு இஞ்சி சூழ்ந்த குவளை நீள் அகழி தோற்றம் – தேம்பா:2 8/4
சூழ்ந்த பொன் முடியும் கோலும் துறந்து போய் அரிய கானில் – தேம்பா:3 35/1
ஐம்பொறி அன்றி சூழ்ந்த அனைத்துமே பகைத்த-காலை – தேம்பா:4 31/2
மின்னை அடை கடல் சூழ்ந்த வியன் உலகம் பரந்து அளிக்கும் – தேம்பா:6 11/1
சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் – தேம்பா:6 45/4
விண் படும் உடுக்கள் சூழ்ந்த விரை கொடி கன்னி இவ்வாறு – தேம்பா:7 2/3
சொல்லோடும் உணர்வு இன்றி சூழ்ந்த எலா கலை வல்லோய் தொழும் தொழும்பன் – தேம்பா:8 7/2
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான் – தேம்பா:8 96/4
துன்னலால் அடை நயன் சூழ்ந்த மா தவ நலோன் – தேம்பா:9 1/4
துப்பு உடை உரு கொடு சூழ்ந்த வானவர் – தேம்பா:10 86/3
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
நாக நீல் நெற்றி நாறு நல் மலர் அணியாய் சூழ்ந்த
நாக நீல் நெற்றி தோன்றி நயன் தரு மறையின் சிந்தும் – தேம்பா:12 21/2,3
தூய் இரவு அரசின் சூழ்ந்த சுடிகையோர் மடிந்து மூ_ஐயாயிரர் – தேம்பா:16 51/3
மெய் வழி ஒளி தர சூழ்ந்த விண்ணவர் – தேம்பா:19 41/3
அன்பு மிக புடை சூழ்ந்த அரிய மோனர் அருந்துதிர் என்று – தேம்பா:20 21/2
வசை அட்டு வாழ்பவரே மலி நீர் சூழ்ந்த மலை நண்ணி – தேம்பா:20 26/3
தூசு அனை மரங்கள் சூழ்ந்த துணர் பொழில் முன்னி வில் செய் – தேம்பா:20 42/1
கன்னி அம் புரிசை சூழ்ந்த கதவு அடைத்து அரணை போன்றார் – தேம்பா:24 22/4
துன்னி ஆர்கலி உடை சூழ்ந்த பார் உளோர் – தேம்பா:24 44/3
கதிர் செயும் உருவில் தோன்றி கனிவொடு சூழ்ந்த விண்ணோர் – தேம்பா:26 91/1
துறவினால் உயரிய விரதம் சூழ்ந்த பின் – தேம்பா:26 121/2
புரவலர் சூழ்ந்த வை வேல் பொருநரும் அமைச்சர் தாமும் – தேம்பா:27 153/2
வெறியின் சூழ்ந்த பல் விழைவு அதே கொடிது என தாழ்ந்த – தேம்பா:27 172/1
நெறியின் சூழ்ந்த நல் நிலை உறும் பால் அரிது என்றான் – தேம்பா:27 172/4
தொகை வழி உணர்வு அரிது எனினும் சூழ்ந்த அ – தேம்பா:28 38/3
மீ இரவு அரசன் சூழ்ந்த மீன் என முனிவர் ஓர் மூ_ஆயிரர் – தேம்பா:30 68/1

மேல்


சூழ்ந்தது (1)

தூவலின் பகல் செய் பைம்பொன் சுடர் முடி சூழ்ந்தது என்ன – தேம்பா:2 11/2

மேல்


சூழ்ந்ததே (2)

மருள் தகும் இயல் தீர் மாட்சி மதியை மீன் சூழ்ந்ததே போல் – தேம்பா:4 42/3
நிழல் எடுத்து உலவு விண்மீன் நிறை மதி சூழ்ந்ததே போல் – தேம்பா:20 41/1

மேல்


சூழ்ந்தவை (1)

எம்பரிலும் நிழற்று மலர் எழில் துசத்தோன் சூழ்ந்தவை நான் இயம்பும் பாலோ – தேம்பா:8 12/3

மேல்


சூழ்ந்தார் (1)

பாய உள் மலி இன்பால் தம் பதி நகர் மீள்தல் சூழ்ந்தார் – தேம்பா:30 40/4

மேல்


சூழ்ந்தால் (2)

சுருள் கொண்ட அலை நீர் சூழ்ந்த புவி சூழ்ந்தால் என்றான் பூம் துசத்தான் – தேம்பா:6 45/4
புழுங்கிய வாய் எரி செம் தீ புரிசை சூழ்ந்தால் போன்று ஓயா – தேம்பா:18 15/1

மேல்


சூழ்ந்து (37)

பொன் தங்கும் உலகம் தன்னை பொங்கு இரும் கடல் சூழ்ந்து என்ன – தேம்பா:2 7/1
கார் அணி பசும்பொன் குன்றின் காட்சி போல் மதிலை சூழ்ந்து
சீர் அணி அனைத்தும் சேர்த்த செழு நகர் திறந்த வாயில் – தேம்பா:2 12/1,2
மரு கொடு மிளிர் அலர் மருவிய முடி சூழ்ந்து
உரு கொடு மிளிருவர் எரியொடு மண நீர் – தேம்பா:2 53/1,2
தொடி ஒத்து அலர்ந்த கொடி வேய்துப சூழ்ந்து அடைந்தார் – தேம்பா:5 77/4
சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார் – தேம்பா:6 59/2
தூசு என்று மலை சூழ்ந்து ஒல் என தாழ் ஓடி துறும் வெள்ளத்து அளவில் தலை நிறுவி பூண்ட – தேம்பா:8 54/3
இ முறையால் ஒன்பது அணி சூழ்ந்து நிற்ப எவர்க்கும் நலம் செய் பொழிலோ முகிலோ பானோ – தேம்பா:8 59/1
பாரில் தகா வளத்து ஓங்கும் அரசாள் தன் தாள் பணிந்து பணிந்து அருத்தி எழ சூழ்ந்து நின்றார் – தேம்பா:8 61/4
துன்னு தன்மையினால் அருள் சூழ்ந்து உனக்கு – தேம்பா:8 90/2
துருவினேன் என சூழ்ந்து ஒழுகு என்றனன் – தேம்பா:8 91/4
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான் – தேம்பா:8 96/4
சுற்றம் தேடேன் சூழ்ந்து என உள்ளம் சுடு அம் பொன் – தேம்பா:9 68/2
மொய் அகத்து இரட்டும் நீர் முடுகி சூழ்ந்து அமர் – தேம்பா:9 99/1
மின்-பால் வெயில் செய் மிடை விண்ணவர் ஈர்_ஐயாயிரர் சூழ்ந்து
அன்பால் அணுகும் தன்மைத்து ஐம் வைகலும் வைகிய பின் – தேம்பா:10 57/2,3
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன் – தேம்பா:10 125/3
சூழ்ந்து சூழ்ந்து உள இன்பு அறா மழை தூவ நீள் விழி வாழ்ந்தனன் – தேம்பா:10 125/3
தன் அடியை சூழ்ந்து உதைப்ப சுட்ட எரி வீழ்ந்து ஆழ்வானே – தேம்பா:12 82/4
எண் உக இடம் அற்று அபயர் மா கடல் சூழ்ந்து எய்த கோல் பின்னுற தொடர்ந்தான் – தேம்பா:14 44/4
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/4
சூலொடு சூழ்ந்து சுளித்து இடி மின்னொடு உக – தேம்பா:15 64/3
இனி பட்டான் என்று சீறி எண்_இலார் அவனை சூழ்ந்து
தொனி பட்டு ஆர்த்து அரிய போரை தொடங்கினார் வயிர தோளார் – தேம்பா:17 20/3,4
துன்புற போவல் என் என பலரும் சூழ்ந்து தம் காவின் நஞ்சு உகும் காய் – தேம்பா:18 36/2
புலம்பு உரை கேட்டு நண்ணி பூம் பொழில் ஒருங்கும் சூழ்ந்து ஈர் – தேம்பா:20 33/1
உன்னாதன யாவையும் உன்னி ஒத்த உருவோடு இடை சூழ்ந்து
துன் ஆழுவம் போல் கடி குழுவை சுளித்து நோக்கி சூளையின் வாய் – தேம்பா:23 9/2,3
காசு உலாம் கடலின் நீரும் கார் உலாம் வரையும் சூழ்ந்து
தேசு உலாம் சிந்து கீறும் தேயமே எனக்கு தந்தாய் – தேம்பா:23 56/1,2
ஐ வகை பொறியின் மொய்த்த ஐம் பகை கொலையின் சூழ்ந்து
மெய் வகை திறத்தில் ஈனம் விளைந்து உளம் தெளியா மாக்கள் – தேம்பா:24 6/1,2
சொல்லும் தன்மை அன்றேல் அருள் சூழ்ந்து நீ – தேம்பா:26 178/3
தூய நல்வினை சூழ்ந்து முடித்து அருள் – தேம்பா:26 181/2
குரு சிலர்க்கு அமைச்சர் வீரர் கொள்கையின் முதல்வன் சூழ்ந்து
வரு சிலர் தேவர் என்னில் வழு அதோ என்ன அன்னான் – தேம்பா:27 152/1,2
குருசிலர் நாமம் தானும் கோ உரி பணிவும் சூழ்ந்து
வரு சிலர்க்கு இட்ட-காலை வழு அன்றோ என்றான் சூசை – தேம்பா:27 152/3,4
பொறியின் சூழ்ந்து உளம் பொங்கிய துயர் உறீஇ கற்ற – தேம்பா:27 172/3
எள்ளே வைகும் பெரும் பகை சூழ்ந்து இகல் செய் முறை அரிதே – தேம்பா:28 23/2
குலம் புரி கொடிய பேய்கள் கொலை தொழில் கருவி சூழ்ந்து
சலம் புரி வலையை வைக்க தளை படின் பிரிதல் ஆற்றா – தேம்பா:28 154/1,2
விண் பகல் ஒளிப்ப சூழ்ந்து விழைந்து இவர் எவரும் பேணும் – தேம்பா:30 126/2
நூல் நலம் வான் பொருள் செய் நலம் இன்றியும் நுனி வேல் சூழ்ந்து நிலம் ஆளும் – தேம்பா:32 40/1
தேன் நலம் கொள் அலங்கல் வேல் சேவகர் சூழ்ந்து தாங்கு உலவும் திண் தேர் செல்வார் – தேம்பா:32 83/3
சது வளர் அணியின் சூழ்ந்து தனி வளர் புகழ்ச்சி பாடி – தேம்பா:34 21/3

மேல்


சூழ்ந்துழி (1)

தறியின் சூழ்ந்துழி தடம் உணர் ஒடுங்கு என நசை தாழ் – தேம்பா:27 172/2

மேல்


சூழ்ந்துளி (1)

துயர் ஒன்றே விளைத்து அடும் என சூழ்ந்துளி துகள் தன் – தேம்பா:29 99/3

மேல்


சூழ்வர் (1)

சூழ்வர் ஓதையும் சுட்டு எரி ஆழியை – தேம்பா:28 101/2

மேல்


சூழ்வர (1)

துடைத்த நோய்க்கு ஓர் மருந்து அன்னான் தொடர் நல் குழு சூழ்வர புக்கான் – தேம்பா:36 18/4

மேல்


சூழ்வரும் (1)

சூழ்வரும் குழாத்து யாரும் சுருதி நூல் செவியின் மாந்தி – தேம்பா:29 2/2

மேல்


சூழ்வரே (1)

சூழ்வரே பரமன் நல் தாள் தொழுது அருகு உவப்பின் சேர்ந்தார் – தேம்பா:9 78/4

மேல்


சூழ்வார் (2)

சூழ்வார் இல்லால் தொடர் தீது அறியாது ஆள்வார் அல்லால் – தேம்பா:9 17/2
சூழ்வார் சிதைத்தான் வயத்து உயர்ந்தோர் துகள் செய் நிவப்பின நூக்குகின்றான் – தேம்பா:26 42/2

மேல்


சூழ்வு (1)

சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார் – தேம்பா:6 59/2

மேல்


சூழ (26)

வெள்ளி நீள் தொடர் விசித்து அதை பிடித்து என சூழ
துள்ளி வீழ் உயர் தூங்கிய அருவியின் தோற்றம் – தேம்பா:1 5/3,4
கான் வைத்து அவிழ்ந்த கடி மாலை கனிந்து சூழ
மீன் வைத்து அவிழ்ந்த விழியார் சிலரே மிடைந்தார் – தேம்பா:5 78/3,4
குற்றம் மாறி வாழு கோதை குக்கி சூழ ஆய சூல் – தேம்பா:7 38/3
கார் முகத்து எழுந்து சூழ கதத்த கால் முகத்தில் பவ்வ – தேம்பா:7 64/1
உருள் பரந்த சுடர் உடுத்த மேனி தானும் உயிர் சென்ற வழி சென்றால் என்னா சூழ
பொருள் பரந்த கதிர் எறிக்கும் உருவம் தோன்றி புவி நிலை விட்டு உயர் நின்றாள் உரை மேல் நின்றாள் – தேம்பா:8 44/3,4
வவ்வு உலகின் தமது அரசி ஆக சூழ வான் இறையோன் அன்பு புரிந்து ஏவினானே – தேம்பா:8 48/4
பிறை பழித்த பொன் பதத்தால் பிறை மிதித்தாள்-தனை சூழ
பொறை பழித்த தோள் திறத்தில் பூண் தவழ செம்_சுடரை – தேம்பா:10 17/1,2
கொடி உண்ட வான் தளங்கள் ஒரு-பால் முன்ன கோ கணம் போல் மற்று அமரர் இரு-பால் சூழ
துடி உண்ட ஒலிக்கொடு சூழ் வெரு உய்த்து ஒல்கி சுடர் தவழும் தூய் முகிலில் பொலிந்து தோன்றி – தேம்பா:11 45/2,3
அற நெஞ்சாரொடு வானோர் புகழ்ந்து சூழ ஆங்கு இவ தான் வானின் உயர் செல்லும் காலில் – தேம்பா:11 54/2
பேர் பகை உணர்ந்து சூழ பிறர் எலாம் தமை போல் எண்ணி – தேம்பா:12 25/3
அண்டரும் புடையில் சூழ அணி முகை மகவை ஏந்தி – தேம்பா:12 100/3
மேல் சபையாக வானோர் விருப்பு எழீஇ மருங்கில் சூழ
நூல் சபையாக கற்றோர் நுதலிய புகழின் மிக்கோர் – தேம்பா:19 6/1,2
நறை மலர் பரப்பினால் போல் நளிர்பட ஒழுகி சூழ
உறை மலர் மணவாய் தென்றல் உரைத்த மங்கலத்தின் வீச – தேம்பா:19 13/2,3
பணி சாயல் வரைந்த உரு பலவும் சூழ பார்த்தன-கால் – தேம்பா:20 20/2
மோட்டு இளம் தேறல் தூவி முகை தரு ஒழுங்கின் சூழ
நாட்டு இளம் பிடியார் சாயல் நகை மயில் அகவி ஆட – தேம்பா:20 38/1,2
போர் வளர் சேனை சூழ புகர் முகத்து எருத்தின் பைம்பொன் – தேம்பா:20 99/2
ஆர்ந்து அவை சூழ நீண்ட அதர் கடந்து ஏகல் உற்றார் – தேம்பா:26 14/4
குழல் எடுத்து இன்னிசை குயில அரசன் காண குழுச சூழ
நிழல் எடுத்து ஒண் மணி மின்ன நிருபன் பாவ நிலை மகளே – தேம்பா:26 167/1,2
பசும் பிடி சூழ வாட்டி படர் நெருப்பு ஆயிற்று அன்றோ – தேம்பா:28 152/4
கூட்டு அன்னார் அபயர் சூழ கோயிலை இரவின் புக்கான் – தேம்பா:29 85/4
தூசு அனை மின்னி ஆடும் துளி முகில் தவழ்ந்து சூழ
காசு அனை முகைத்த சாந்தம் கலந்த நீள் திமிசு பூத்து – தேம்பா:30 123/1,2
ஒளி முகத்து இலங்கி சூழ உவப்புற மகனும் தாயும் – தேம்பா:34 13/3
உரு வரும் வானோர் சூழ ஒலி குழல் இசையின் பாடி – தேம்பா:34 19/2
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/4
தேன் அரும்பின செறிந்த மற்று அரும் தவர் சூழ
வான் அரும்பின வடிவு மீன் ஒத்தனர் வயங்கும் – தேம்பா:35 73/2,3
அள்ளுற மணி பூம் புகை முகில் சூழ அருள் உற நடந்ததே இரதம் – தேம்பா:36 111/4

மேல்


சூழியில் (1)

தெண் அம் சூழியில் செ இதழ் தாமரை பள்ளி – தேம்பா:26 60/1

மேல்


சூழு (2)

ஆழும் ஆழி சூழு பாரில் அரிவை உண்ட தே அருள் – தேம்பா:7 29/2
சூழு சூல் இது ஆய போது சுடர் எரிந்த வானும் மேல் – தேம்பா:7 29/3

மேல்


சூழும் (6)

சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார் – தேம்பா:6 59/2
கதிர் சூழும் உதயத்து அன்று ஒன்னார்க்கு எல்லாம் காட்டிய பின் – தேம்பா:17 34/2
பொதிர் சூழும் பின் இரவில் இன்பத்து அன்னாள் பூ மடி மேல் – தேம்பா:17 34/3
எதிர் சூழும் கேடு உணரான் துஞ்ச மயிர் ஈர்ந்து இமிழ்த்தனரே – தேம்பா:17 34/4
விண் புலத்து இறைவன் சூழும் வீரர் என்று அமைத்தான் என்றான் – தேம்பா:28 62/4
கரை வாய் சங்கங்கள் கதிர் முத்து ஈன்ற கடல் சூழும்
தரை-வாய் பூண் ஒக்க எசித்து நாட்டில் தகவு உய்க்கும் – தேம்பா:29 18/2,3

மேல்


சூள் (1)

சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள் – தேம்பா:11 34/4

மேல்


சூளை (4)

சூளை வாய் பொய் என துளித்த தேன் செயும் – தேம்பா:10 81/3
பீர் தங்கும் உரு தீ சூளை பெய்-மின் ஈண்டு என்றான் மாதோ – தேம்பா:29 79/4
வம்மிய புகையின் சூளை வாய் அங்காந்து எரிந்த செம் தீ – தேம்பா:29 80/1
வெம் நிலை சூளை நால்வர் மெலிவு அற உவப்ப கண்டே – தேம்பா:29 81/2

மேல்


சூளையில் (1)

சூளையில் அடுக்கி துறுவிய கல்லோ சுழன்றன பூட்டையில் திலமோ – தேம்பா:28 90/1

மேல்


சூளையின் (2)

இட முகத்து இகுலன் ஆர்த்து எரித்த சூளையின்
தட முகத்து எழும் படை தாக்கும் தன்மையின் – தேம்பா:15 138/1,2
துன் ஆழுவம் போல் கடி குழுவை சுளித்து நோக்கி சூளையின் வாய் – தேம்பா:23 9/3

மேல்