யா – முதல் சொற்கள், தேம்பாவணி தொடரடைவு

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

யா 6
யா-இடை 1
யாக்கனன் 1
யாக்கை 11
யாக்கையில் 1
யாக்கையை 3
யாக்கையோடு 1
யாக்கோபு 2
யாங்கணும் 1
யாங்கள் 1
யாண்டிலும் 1
யாண்டும் 3
யாண்டையும் 4
யாணர் 2
யாது 17
யாதும் 1
யாதோ 8
யாப்பனும் 1
யாப்பியன் 2
யாப்பில் 1
யாப்பு 3
யாம் 7
யாமும் 2
யாமே 1
யார் 16
யார்க்கும் 6
யாரினும் 1
யாரும் 50
யாருமே 3
யாரே 13
யாரையும் 4
யாரோ 3
யாவதும் 2
யாவரும் 36
யாவரும்-கொல் 1
யாவருமே 2
யாவரே 1
யாவரையும் 1
யாவரோ 1
யாவிலும் 5
யாவினும் 2
யாவும் 104
யாவுமே 2
யாவையும் 39
யாழ் 33
யாழில் 1
யாழும் 1
யாழொடு 3
யாளி 2
யாறு 3
யான் 47
யானே 3
யானை 12
யானைகள் 6
யானையர் 1
யானையினர் 1

யா (6)

யா உலகு அனைத்தும் வாழ்த்தும் இரும் கதை இயம்பல் செய்வாம் – தேம்பா:0 2/4
பா இயங்கிய யா பயன் சால்பு அரோ – தேம்பா:1 82/4
யா நிகர் அனைத்தும் நீக்கும் எரி மணி கோபுரத்தின் – தேம்பா:2 14/2
யா முறை அனைத்தும் இன்புற கண்டார் இமைப்பு இலது அயர்வு உறும் அல்லால் – தேம்பா:2 49/3
குணித்த யா நினைவையும் குறை இல் கோது எலாம் – தேம்பா:7 93/1
யா உலகு அனைத்தும் வாழ யாணர் மா மகுடம் சூடல் – தேம்பா:36 86/3

மேல்


யா-இடை (1)

யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே – தேம்பா:1 70/4

மேல்


யாக்கனன் (1)

தோரன் யாக்கனன் சுடர் முடி இலேபுவன் எரிக்கோன் – தேம்பா:16 9/2

மேல்


யாக்கை (11)

ஊன் தவழும் யாக்கை உடை நாயகனை நோக்க – தேம்பா:12 86/3
அலை புறம் கொண்ட ஞாலத்து அடர் இருள் நீக்க யாக்கை
நிலை புறம் கொண்ட ஞான நெடும் சுடர் அனையான் போக – தேம்பா:13 23/1,2
மின்னினால் என எரி கண் விழித்து யாக்கை விடல் தேற்றான் – தேம்பா:17 35/1
தாய் முறை திருந்தி யாக்கை தகு முறைக்கு அடக்கி பின் தன் – தேம்பா:26 95/1
என்று ஒளித்தன உயிர் யாக்கை மீண்டு உறீஇ – தேம்பா:31 19/3
அஞ்சிய கோது இல வாழவும் மன்றலை அருள் செய் யாக்கை என செய்வேன் – தேம்பா:32 45/3
மே உலகு உள்ளி யாக்கை விடும் உயிர் தனை அன்பு ஒன்றே – தேம்பா:34 17/3
பொய் இலா உயிராய் அன்பு உள் புக்கு என கிடந்த யாக்கை
மை இலா மலர்ந்த கொம்போ வரைந்த நல் படமோ தோன்றி – தேம்பா:34 20/2,3
விண் கிழித்து ஒழுகும் மாரி விதப்பு என எந்தை யாக்கை
புண் கிழித்து ஒழுகும் செந்நீர் புரை வினை மலங்கள் தீர்ப்ப – தேம்பா:35 23/2,3
எம் சிறை ஒழித்து தான் தன் இன் உயிர் தந்து யாக்கை
அம் சிறை ஒழித்து வாய்ந்த ஆவியால் முந்தையோர்கள் – தேம்பா:35 26/1,2
உயிர் கடந்து ஒழித்த யாக்கை உறைந்து கல்லறை கண் எம்-தம் – தேம்பா:35 39/2

மேல்


யாக்கையில் (1)

ஊன் விளை யாக்கையில் உம்மை ஒழிப்பல் என உரைத்து இறைவன் – தேம்பா:23 70/3

மேல்


யாக்கையை (3)

எள்ளும் ஓர் நவை இலாது எனினும் யாக்கையை
உள்ளும் ஓர் தவத்தினால் ஒறுத்த தன்மையார் – தேம்பா:6 30/1,2
யாக்கையை பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த – தேம்பா:26 94/3
பெருக்கு-இடை பெரும் பகை பெறும் இ யாக்கையை
முருக்கு இடை துறவற முயற்சி வேண்டுவர் – தேம்பா:26 122/2,3

மேல்


யாக்கையோடு (1)

ஏழ் யாக்கையோடு ஈங்கு இரும் அருள் எழும் தன்மை – தேம்பா:31 1/3

மேல்


யாக்கோபு (2)

கை அகத்து அதனை கடவுள் தான் தாங்க களித்து யாக்கோபு என்பாற்கு அங்கண் – தேம்பா:2 42/3
எல் கொண்ட கனய நாட்டில் யூதர் நாம் யாக்கோபு என்பான் – தேம்பா:20 105/1

மேல்


யாங்கணும் (1)

சீர் வென்றன பாய் பரி மா திசை யாங்கணும் பல் – தேம்பா:16 23/3

மேல்


யாங்கள் (1)

கைமாறு உனக்கே யாங்கள் வழங்க கடவேமோ – தேம்பா:35 62/4

மேல்


யாண்டிலும் (1)

மருகு யாண்டிலும் மைந்தனை தேடினாள் – தேம்பா:31 79/4

மேல்


யாண்டும் (3)

அந்தரம் முதலாய் யாண்டும் ஆள்வதும் அரிய பாலோ – தேம்பா:3 39/4
பரவு அலர் மலர்ந்த சோலை படர் நிழல் மங்கா யாண்டும்
கரவு அலர் முகத்து இல்லோர் தம் கை கொளும் கொடை வித்து எஞ்சா – தேம்பா:27 75/3,4
யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய் – தேம்பா:33 18/2

மேல்


யாண்டையும் (4)

அரை ஒழியா முனர் அகன்று யாண்டையும்
தரையுழி ஆற்றொடு தடங்கள் ஆர்ந்தன – தேம்பா:14 101/3,4
வெல் அது ஒன்று இல யாண்டையும் வேகுவார் – தேம்பா:28 111/4
பிரிந்தனன் யாண்டையும் பிரிவு இலான் அரோ – தேம்பா:31 15/4
பொய் வினை அனைத்தையும் போக்கி யாண்டையும்
மெய் வினை உணர்த்துவான் மெய்யின் காணியான் – தேம்பா:35 4/3,4

மேல்


யாணர் (2)

யாணர் ஒளியொடு சாயு பிறை நுதல் ஈசன் அடி உற ஏத்தினாள் – தேம்பா:5 116/4
யா உலகு அனைத்தும் வாழ யாணர் மா மகுடம் சூடல் – தேம்பா:36 86/3

மேல்


யாது (17)

எண் செயும் உணர்வில் இங்கண் யாது மெய் என்பது அம்மா – தேம்பா:7 68/4
குவ்வின் அகத்து எனை உயர்த்த குணம் கண்டே இனி யாது கூறுகிற்பேன் – தேம்பா:8 10/4
உத்தான வழி யாது என்று உள களிப்போடு உட்கு எய்தி உளைந்தான் சூசை – தேம்பா:8 19/4
மடத்து யாது எனும் கிள்ளை வகுத்தன – தேம்பா:11 19/3
ஆய அமைதிக்கு நயன் யாது நினக்கு என்பார் – தேம்பா:12 89/4
கோல் நிரைத்து அசை கொடி கோட்டம் யாது என்றான் – தேம்பா:17 12/4
உம்பர இ மலைக்கு உரிமை யாது எனா – தேம்பா:18 8/3
துப்பால் ஈங்கு ஒழிந்தால் துறும் பொலிசை யாது இவர்க்கு – தேம்பா:20 63/3
இடம் கொடு ஆகுவது யாது என இயம்புதீர் என்றான் – தேம்பா:23 81/4
பின் இயம்பிட பிழை செயும் தொழில் யாது உண்டோ – தேம்பா:23 86/4
மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு – தேம்பா:26 66/1
சொன்ன பகையும் யாது என்னின் சூட்சி நலம் மிக்கோன் – தேம்பா:28 24/1
நீ உமிழ் நீர் உக நிலைமை யாது என்றாள் – தேம்பா:30 102/4
வெய்ய ஆய் முகில் தவழ் வெற்பில் யாது என – தேம்பா:30 104/2
சேர் பகை யாது என்று ஐயா செப்புதி என்ன சூசை – தேம்பா:32 96/2
வேட்பது அரும் தயை புரிந்து விளங்கும் நிலை யாது என்ன – தேம்பா:34 39/2
செய்தது ஓர் வினை ஈது என்னால் பெய்வதும் இனி யாது உண்டோ – தேம்பா:35 51/3

மேல்


யாதும் (1)

யாதும் நீர் அஞ்சல் வேண்டா இயல்புற அளிப்பல் என்றான் – தேம்பா:20 116/4

மேல்


யாதோ (8)

புண்ணிய உடலத்து உயிர்-கொலோ முகமோ பொலம் முக கண்-கொலோ யாதோ
கண்ணிய அளவு அற்று இடம் எலாம் நிறைந்த கடவுள் தான் உறைந்து அருள் காட்ட – தேம்பா:2 39/2,3
பெரிய குன்றமோ பேய் அதோ பூதமோ யாதோ
உரியது ஒன்று இலா உருவினை கண்டுளி வெருவி – தேம்பா:3 15/1,2
காட்சியால் தெளிந்து பார்க்கில் காரணம் யாதோ நாடி – தேம்பா:23 18/1
நோய் நரகு அரசர் பேயோ நுகர்ச்சியும் நிலையும் யாதோ
போய் நரகு உறைவர் யாரோ புலமையோய் விரித்து சொல்வாய் – தேம்பா:28 58/3,4
பேய் முதிர் குலம் யாதோ அ பேய்கள் செய்தவன் ஆர் செய்த – தேம்பா:28 59/3
நோய் முதிர் கருமம் யாதோ நுவன்று இவை பணியாய் என்றார் – தேம்பா:28 59/4
மாகையோ மயலோ யாதோ வறுமையான் உரைகள் வெஃகி – தேம்பா:29 41/1
வான் கலந்த நல் அமுதோ வான் மலர் மது அதோ யாதோ
மீன் கலந்த நீள் முடியாள் விளைந்த தன் அன்பு கூட்டியது ஓர் – தேம்பா:33 25/2,3

மேல்


யாப்பனும் (1)

வால் வரும் சேமும் காமும் யாப்பனும் மக்கள் ஆக – தேம்பா:14 118/3

மேல்


யாப்பியன் (2)

இணையோ தவிர் யாப்பியன் எய்தினன்-ஆல் – தேம்பா:15 31/4
காய் எரி சீற்றத்து எல்லாம் கண்ட யாப்பியன் ஆர்த்து எய்ய – தேம்பா:15 85/1

மேல்


யாப்பில் (1)

சீர் விளை இனிய யாப்பில் செய்யுளை பொருத்துவாரும் – தேம்பா:28 14/2

மேல்


யாப்பு (3)

யாப்பு உரி அன்பினார் ஐயென்று ஏகலும் – தேம்பா:26 23/1
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ – தேம்பா:31 1/4
சூழ் யாப்பு உள தொடையினுள் யாப்பு உறும் பாலோ – தேம்பா:31 1/4

மேல்


யாம் (7)

பொய்ம்மாறும் காட்சியினால் பொற்பு உயர் எம் கற்பினை யாம்
மெய்ம்மாறும் செயிர் இன்றி வெய்ய மலர் என காத்து – தேம்பா:6 22/2,3
மன்னி யாம் எவரும் வாழ்க வந்த வானவனை நோக்கி – தேம்பா:7 21/2
யாம் அகத்தில் நினைத்து இலது இன்ன மா – தேம்பா:9 47/3
முதிர் செயும் கனி தேன் மாந்தி முன்னர் யாம் உற்ற நோயை – தேம்பா:9 122/3
இன்புற உயிர் செய் இ தரு கனிகள் யாம் உண பிறர் கையில் இரந்து – தேம்பா:18 36/1
மை வகை கொடுமையால் யாம் வஞ்சமே முடித்த பாவம் – தேம்பா:20 113/3
முன்னை பின்னை யாம் அறியோமே முரியாமல் – தேம்பா:35 63/2

மேல்


யாமும் (2)

வாழும் வான் உளோர் யாமும் மருவு நன்றி மேல் உயர்ந்து – தேம்பா:7 29/1
உற்ற மீனும் வானும் வானம் உற்ற யாமும் ஓயும் ஈறு – தேம்பா:7 38/1

மேல்


யாமே (1)

தெள் உண்ட அமுது ஆர் எசித்து இறைஞ்சும் தேவர் யாமே மேல் வயத்தால் – தேம்பா:23 2/1

மேல்


யார் (16)

பொழுது உண்பாரில் யார் என பூசவே – தேம்பா:9 36/4
குன்றா அன்பால் நம்பின யார் யார் குறை உண்டோம் – தேம்பா:9 60/3
குன்றா அன்பால் நம்பின யார் யார் குறை உண்டோம் – தேம்பா:9 60/3
தாய் வினை செய் உன் தயையை யார் அறிவர் என்பார் – தேம்பா:12 88/4
சூழ்ந்து ஆரு தீயின் எரிவாரும் உண்டு சுடு மாரி உண்டது இலை யார் – தேம்பா:14 136/4
ஆற்றாரை ஆற்றும் அருள் ஆய்ந்து யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 139/4
அரு ஆகி நின்றும் உருவோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 140/4
அனை ஒன்றும் இன்றி உயர்வோய் யார் உன் அரு வீர ஆண்மை அறிவார் – தேம்பா:14 141/4
வெல்லும் தன்மையை யார் ஐ விளம்புவார் – தேம்பா:26 178/4
இனி யார் உயிர் தேற்றுவர் ஈர்த்து உயிர் கொல் – தேம்பா:30 32/1
துனி யார் புரிவு ஓர்ந்து துடைத்திடுவார் – தேம்பா:30 32/2
தனி யார் வினை வென்று தகை பெறுவார் – தேம்பா:30 32/3
நின்னை பற்றி மாய்ந்து இகல் வெல நினக்கு இனி நிகர் யார்
உன்னை பற்றி நான் உதிரம் தந்து அரசு உற இரங்கி – தேம்பா:32 106/2,3
சூழ யார் உண்டோ இதில் உண்டோ துறை என்பார் – தேம்பா:34 56/4
அலகிடு அ தகுதியை அறிவர் யார் என்பான் – தேம்பா:35 7/4
அன்னார் சேடு அஞ்சா விளிவு என்னா அறியார் யார் – தேம்பா:36 75/4

மேல்


யார்க்கும் (6)

பல் செய்கை காட்ட இரு வினையால் யார்க்கும் பயன் தர நீய் முன் உரைத்த வண்ணம் எய்தி – தேம்பா:11 35/3
நல் வினை தளிர்ப்ப நலம் யார்க்கும் இடும் நல்லோய் – தேம்பா:14 5/2
என் அலால் பிறர்கள் யார்க்கும் இறைவன் நீ உலகம் காக்க – தேம்பா:20 98/3
விட நடை நெடு நாள் யார்க்கும் விடை மொழி கூறிற்று அன்றோ – தேம்பா:22 20/4
காமம் சால் அருள் வாயாய் கனிய யார்க்கும் உதவுவான் – தேம்பா:27 43/4
தேன் உகும் உரையால் யார்க்கும் தெருள் உகும் மருந்து மான – தேம்பா:35 46/1

மேல்


யாரினும் (1)

எனக்கு ஆவல் இயற்றிய யாரினும் உள் – தேம்பா:5 74/1

மேல்


யாரும் (50)

பார் அணி பேழை யாரும் பயன்பட திறந்த போன்றே – தேம்பா:2 12/4
போர் முகத்து எதிர் ஒன்று இல்லான் பொழி மறை பழித்த யாரும்
பார் முகத்து அதற்கு எஞ்ஞான்றும் பரிந்திட வகை செய்தானே – தேம்பா:3 32/3,4
தேர் வளர் பருதி ஒத்தான் சென்று புக்கு உவப்ப யாரும்
பார் வளர் திலகம் ஒத்தான் பழிப்பு அற விளங்கினானே – தேம்பா:4 46/3,4
ஏது_இல் ஓர் முறை யாரும் நடந்து எழ – தேம்பா:4 61/2
அடுக்கு நெருங்க யாரும் முறை அணி குலம் மண்டு கோயில் உறீஇ – தேம்பா:5 136/2
பணித்தனர் அங்கு யாரும் அறை பழிச்சல் கடந்த ஓகையிலே – தேம்பா:5 141/4
மிகுத்தனர் அங்கண் யாரும் அருள் விருப்பில் அருந்தி ஆசிகளை – தேம்பா:5 142/1
தொகுத்தனர் எங்கும் யாரும் இல துணை பட ஒன்றி ஏகு அணிகள் – தேம்பா:5 142/3
ஈங்கு நில்-மின் நில்-மின் என ஆகம் உண்ட இன்பம் மிக யாரும் வந்து அருந்த வரவே – தேம்பா:5 143/2
தாங்கள் வம்-மின் வம்-மின் என யாரும் வந்து மண்டலொடு தாவி முன்பு பின்பு வரலால் – தேம்பா:5 143/3
வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/2
துன்னி வாழ் அமரர் யாரும் துகள் தவிர்ந்து உலகம் எல்லாம் – தேம்பா:7 19/3
துதி செய்கின்ற யாரும் உண்ட துகள் துடைத்த நன்றியால் – தேம்பா:7 33/1
ஆவிய ஆறு அணி அணியாய் நின்ற யாரும் ஆண்டகை தாய் மரி என்னும் வாசகத்தை – தேம்பா:8 49/3
பல முறை பிரிந்த யாரும் பண்டு உறை காணி ஊர் போய் – தேம்பா:10 4/3
மண் தலங்கள் எங்கும் யாரும் வாழ ஈர வெண் குடை – தேம்பா:11 6/3
பண்டு அருமறையோர் யாரும் பரிவு எழீஇ முகமன் கூற – தேம்பா:12 100/2
உல்லியர் மயங்க யாரும் உண்ணும் நீர் இன்றி சோர – தேம்பா:14 29/3
குட்ட நோய் அரசன் ஆதி கொண்டு உளம் குலைந்தார் யாரும்
பட்ட நோய் ஒன்றும் இன்றி பரிவு அற யூதர் வாழ்ந்தே – தேம்பா:14 34/3,4
மெய் சிறைப்பட்ட யாரும் வெருவி ஆர்த்து அலறி நோக – தேம்பா:14 37/3
கான் முகம் புதைத்த கள் மலர் நாட்டில் கலக்கம் உற்று இடம்-தொறும் யாரும்
வான் முகம் புதைத்த முகில் முழக்கு எஞ்ச மயங்கி ஆர்த்து அலற மற்று யூதர் – தேம்பா:14 39/1,2
மண் முழுது ஆண்ட கோன் தலை மகனும் மற்றவர் தலை மகர் யாரும்
எண் முழுது இன்றி இறந்து உயிர் செகுப்ப எசித்து நாடு எங்கணும் கொன்றான் – தேம்பா:14 41/3,4
உறுவன யாரும் ஒழிந்து நடந்தனனே – தேம்பா:15 72/4
மண் ஒன்று பைம் பூம் கோலான் மகவினை வாழ்த்தி யாரும்
விண் ஒன்று வெற்பு வேத வெற்பு என வணங்கி சேர்ந்தார் – தேம்பா:18 24/3,4
ஆண்டு யாரும் அளிக்கு-மினோ என்றாள் – தேம்பா:18 54/4
தான் மலர் முகத்தில் ஓடி தாதை தாய் தமர்கள் யாரும்
கோன் மலர் அடி முன் காட்ட கோன் தமராக நோக்கி – தேம்பா:20 118/1,2
மின் ஒளி சாயல் கெட்டு வீழவும் கண்ட யாரும்
மன் ஒளி திறத்த நாதன் வழி உறா வியந்து நின்றார் – தேம்பா:22 14/3,4
வரம் தரும் தேவராக வணங்கவோ என்ன யாரும்
சரம் தரும் பூவும் சாத்தா சாந்தமும் புகையும் காட்டா – தேம்பா:23 15/2,3
வரு புடையில் மற்ற யாரும் இணை அற வடுவனொடு மைத்தன் வீர அமர் செய்வார் – தேம்பா:24 31/4
நூல் கொண்டார் என நூல் அற யாரும்
மால் கொண்டார் அறம் மாற்று உரை கொண்டார் – தேம்பா:25 22/3,4
இருந்து அமர் சிறுவர் யாரும் எவனையும் நீங்காது ஒல்லற்கு – தேம்பா:25 72/3
புண் பொழி உதிரத்து ஆவி போக்கிய மகவர் யாரும்
விண் பொழி ஒளியின் வாழ்ந்து வினை அறும் கதியில் கண்டு – தேம்பா:25 90/2,3
தொகை தீர்ந்த வரத்தோன் வாய் தோன்ற யாரும் துதைந்து அஞ்ச – தேம்பா:26 170/2
மண் தக உழுது சீலம் மலி அறம் வித்தி யாரும்
விண் தக வீட்டின் ஆக்கம் விளைவது பேணல் நன்றே – தேம்பா:27 10/3,4
தோய்ந்தன அமுதில் யாரும் துய்ப்பன வழுவா சீலம் – தேம்பா:27 18/2
நாடகம் கண்ட யாரும் நமக்கு எளிது என்பார்-கொல்லோ – தேம்பா:28 15/4
பண் துளி உரையின் சொன்ன பயன் எலாம் உண்ட யாரும்
விண் துளி முத்தம் ஆக வெள் வளை உண்டதே போல் – தேம்பா:28 157/2,3
சூழ்வரும் குழாத்து யாரும் சுருதி நூல் செவியின் மாந்தி – தேம்பா:29 2/2
கள்ளம் காட்டிய ஓர் மறையும் யாரும் கனிந்து உள்ளி – தேம்பா:29 19/3
நோய் நிற கருத்தில் யாரும் நூதனம் அணுகினாரே – தேம்பா:29 39/4
மை திறத்து இகன்ற யாரும் வையகத்து உய்யார் காளாய் – தேம்பா:29 88/3
வினை பகை ஒழிந்த யாரும் மெய் மறை விளைவு காண – தேம்பா:30 5/1
கண் மையின் மற்று யாரும் கண்ட தன் பிழை காண்பார் ஆர் – தேம்பா:30 78/1
தாய் வினை இயற்றி யாரும் தமரின் ஊங்கு இனியர் ஆக – தேம்பா:32 36/1
வருந்து அலர் யாரும் உய்ய வருந்தி நான் ஒருவன் தெய்வ – தேம்பா:32 37/3
பின்றா அன்பால் யாரும் இரங்க பெரிது ஏங்கி – தேம்பா:34 53/3
கண்டு ஆராய்ந்தார் கண்டுளி யாரும் கலுழ்கின்றார் – தேம்பா:35 56/3
தேன் நிலம் துணர் கொய் இ கொடி தந்தேன் சேர்ந்து உனை அண்டின யாரும்
கான் நிலம் கொடியின் நீழலில் உய்ய கருணை செய்வேன் என தேவ – தேம்பா:36 42/2,3
நார் புனை உவப்பில் யாரும் நடந்து இரிந்து எதிர்ந்து ஓயாரே – தேம்பா:36 87/4
மின்ன கதிர் வாய் உரு காட்டி வியந்து யாரும் கை விதிர்ப்ப – தேம்பா:36 130/3

மேல்


யாருமே (3)

அன்று ஒளித்தவற்கு ஆர்த்து அழ யாருமே – தேம்பா:4 22/4
துளி முகத்து அமைந்ததால் துதிப்பர் யாருமே – தேம்பா:8 40/4
பொருள் தரும் கையை போற்றுவர் யாருமே – தேம்பா:27 30/4

மேல்


யாரே (13)

எஞ்சிய நலம் தருவை என்று அறிவர் யாரே
அஞ்சியது ஓர் தன்மை இது என்று அறைவர் என்றான் – தேம்பா:14 10/3,4
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுவான் யாரே
வினை வேண்டி தான் உள் மெலிந்து அழுதே இங்கண் – தேம்பா:14 88/2,3
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் தான் யாரே
உள் வழியே நீத்து அடையா ஓங்கு இயல்பான் வான் அரசு ஆய் – தேம்பா:14 89/2,3
நோயு முன் எதிர்த்து தாங்க நுனித்த பீடு உடையார் யாரே – தேம்பா:14 117/4
துஞ்சா தயையின் வான் விரும்பும் சுவை இ விருந்து ஈந்தவன் யாரே
அஞ்சா திறத்தின் மூ உலகும் ஆண்டு உம்மிடத்து மகன் ஆகி – தேம்பா:19 35/2,3
நின் அலால் பிறர்கள் யாரே நிறைந்து இவை செலுத்தும் பாலார் – தேம்பா:20 98/2
நன்று இல்லா வையத்து இ நன்றி செய்வான் யாரே
நன்றி செய்வார் இல்லா நாம் வாழ தான் இறந்து – தேம்பா:32 48/2,3
வென்றி செய்வான் எமக்கு நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 48/4
என்பு உடைய மெய் எல்லாம் ஈந்து உண என்பான் யாரே
ஈய்ந்து உண என்று எ உயிர்க்கும் எ உணவும் ஈட்டி இவண் – தேம்பா:32 49/2,3
வேய்ந்து உண தான் ஊண் இரந்த நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 49/4
மெய் மாறு எனக்கு அளிப்ப விஞ்சு அருள் கொண்டேன் யாரே
விஞ்சு அருள் கொண்டு ஆசு அற நாம் மீ வாழ தான் நொந்து – தேம்பா:32 50/2,3
நெஞ்சு அருள் கொண்டு ஈங்கு இறக்கும் நீ அல்லால் வேறு யாரே – தேம்பா:32 50/4
நின் அலால் பொறுப்பார் யாரே நீத்து இவை அருளின் ஆர்வம் – தேம்பா:34 18/3

மேல்


யாரையும் (4)

சூழும் யாரையும் சூழ்ந்து சூழ்வு அரு நயம் செய்வார் – தேம்பா:6 59/2
மருள் கொள் நெஞ்சினான் மறை வலோர் யாரையும் விளித்து – தேம்பா:25 5/1
ஏதினால் இணை இலான் எதிர்ந்த யாரையும்
பேது இலா மறத்தொடு பகைக்கும் பெற்றியான் – தேம்பா:29 62/3,4
அ திறத்து ஆயினான் அரசர் யாரையும்
மொய் திறத்து அடக்குபு முதிர்ந்த வேத நூல் – தேம்பா:29 63/1,2

மேல்


யாரோ (3)

ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் தான் யாரோ
ஈய்ந்தால் அவா அவிக்கும் ஏந்து அருளான் நீ அன்றோ – தேம்பா:14 90/2,3
போய் நரகு உறைவர் யாரோ புலமையோய் விரித்து சொல்வாய் – தேம்பா:28 58/4
முனி உரு காட்டி யாரோ முறை குலம் ஒன்றும் இல்லான் – தேம்பா:29 40/1

மேல்


யாவதும் (2)

யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ – தேம்பா:7 15/4
எரிகின்றன எதிர் யாவதும் இரிகின்றனர் எவரும் – தேம்பா:15 148/2

மேல்


யாவரும் (36)

மீ முறை திருந்திட விரும்பி யாவரும்
தாம் உறை இடம் எலாம் தரும_சாலை ஆய் – தேம்பா:2 37/2,3
பார்த்த பாலனை பழித்து எழுந்து யாவரும் அஞ்ச – தேம்பா:3 26/2
பனி பழித்த பயன் பட யாவரும்
கனி பழித்த கனிந்த நல் வீணை தன் – தேம்பா:4 62/2,3
நாம் என யாவரும் நயப்ப நாயகன் – தேம்பா:5 39/2
ஞானமே தூதனாய் நயப்ப யாவரும்
தானமே தோழனாய் அறிவின் தன்மையால் – தேம்பா:6 26/2,3
தந்தை யாவரும் இலா கன்னியின் தனயன் ஆம் – தேம்பா:9 2/2
திறந்தாய் இவை யாவரும் அறிய திறன் செய்து அருள் செய்து இரங்காயோ – தேம்பா:10 147/4
இடத்து யாவரும் கேட்பது இல் ஆவதோ – தேம்பா:11 19/4
யாவரும் கடிது அஞ்சலொடு எஞ்சுவான் – தேம்பா:11 28/1
தன்னை யாவரும் தாழ இறைஞ்சுவார் – தேம்பா:11 31/4
வாள் எழுந்த கண் மாதொடு யாவரும்
சூள் எழுந்து உற சொல் என சொல்லுவாள் – தேம்பா:11 34/3,4
மீ இசை தளங்கள் யாவரும் காணா மிடைந்து சூழ் வந்து செய் நெறியால் – தேம்பா:12 67/2
அங்கு அடரும் யாவரும் அருச்சனையின் மிக்கார் – தேம்பா:12 84/4
எஞ்சுவான்-கொல்லோ ஞாலத்து யாவரும் பனிப்ப ஆண்மை – தேம்பா:14 19/2
ஒப்பு ஆறு இல கதை யாவரும் உணர பினர் உரைத்தார் – தேம்பா:14 59/4
ஏங்கு எழும் ஒலியோடு யாவரும் இரங்க இன மணி தவிசின் மேல் எழுந்து – தேம்பா:20 66/1
முன் நெறி ஒழிந்த அ முனிவர் யாவரும்
நல் நெறி அடைந்தன நயப்பில் கோது அறும் – தேம்பா:20 129/2,3
சிந்தையால் அவை யாவரும் சீக்கவும் – தேம்பா:24 67/3
அளி விள்ளாது அணிந்து அ மகர் யாவரும்
களி விள்ளா உயர் செல் கதி வாழ்வரே – தேம்பா:25 95/3,4
எஞ்சு நஞ்சு அமுது ஆம்-கொல் யாவரும்
மஞ்சு நேர் கொடை வாழ்த்தலின் தன் புரை – தேம்பா:27 31/2,3
வள்ளலின் மகன் என மகிழ யாவரும்
கொள்ளலின் உவர்ப்பு இல கடன் கைக்கொண்ட பின் – தேம்பா:27 49/1,2
அருள் செல்வம் நசைக்கு அளவா யாவரும் கைக்கொண்டு ஓங்க வயமே தந்தான் – தேம்பா:27 98/3
புறம் கொளீஇ பொதிர் யாவரும்
அறம் கொளீஇ தெளிவு ஆயினார் – தேம்பா:27 140/3,4
தசை உற்று உற்ற யாவரும் இஃதே தவிராது என்று – தேம்பா:28 121/3
தே இழுக்கு உற இவன் சென்று யாவரும்
பூ இழுக்கு உற உளம் பொறுப்பதோ எனா – தேம்பா:29 129/1,2
புக்க யாவரும் போக்கு அரிதாய் எழில் – தேம்பா:30 100/1
வாழ் யாவரும் வளம் பெற தோன்றிய நாதன் – தேம்பா:31 1/2
மீய் விளை இன்பொடு யாவரும் வாழ்ந்து உண விரும்பி நானே விருந்து ஆவேன் – தேம்பா:32 44/2
நோயும் துன்பமும் நுகர்ந்து எமர் யாவரும் செம்பொன் – தேம்பா:32 99/3
நூலும் கோடு_அரும் நூல் உடை யாவரும் மடிய – தேம்பா:32 100/2
தந்த நன்று எவர்க்கும் ஆய் தனக்கு யாவரும்
அந்தம் ஒன்று இலா மலி அல்லல் ஆக்கலும் – தேம்பா:35 15/1,2
துன்பு அருந்திய யாவரும் தொய்யலின் – தேம்பா:36 1/2
புல்லின் யாவரும் போற்றுதி நீ எனா – தேம்பா:36 5/3
மேலார் கீழார் யாவரும் ஒன்றாய் விளிவாரேல் – தேம்பா:36 76/1
மற்றை யாவரும் சூழ் மன்னனோடு இறைஞ்ச மறையவர் ஏற்றினர் தொழுதே – தேம்பா:36 110/4
கை முறை தொழ பறை கறங்க யாவரும்
மெய் முறை துதியொடு விழுந்து போற்ற நேர் – தேம்பா:36 118/2,3

மேல்


யாவரும்-கொல் (1)

சீர் முகத்து வாழ் அரசர் யாவரும்-கொல் பல் முகத்து சென்றார் என்னில் – தேம்பா:27 95/2

மேல்


யாவருமே (2)

இடை எக்கணும் உள்ள யாவருமே
படை உற்று எமை இன்று பகைத்தனர்-ஆல் – தேம்பா:15 34/3,4
எள்ளிய யாவருமே
தெள்ளிய சீர் இறுதி – தேம்பா:28 147/2,3

மேல்


யாவரே (1)

துறுவுகின்ற நூலினோடு துதி செய்கின்றார் யாவரே – தேம்பா:7 32/4

மேல்


யாவரையும் (1)

உறைந்த யாவரையும் விளித்து ஒருவனை பிரான் – தேம்பா:5 45/3

மேல்


யாவரோ (1)

தாண்டும் ஓர் வலி தாங்குவர் யாவரோ – தேம்பா:11 27/4

மேல்


யாவிலும் (5)

கோ நாணுப நலம் யாவிலும் குறையா வளர் நகரம் – தேம்பா:2 69/4
மாறும் பொருள் யாவிலும் நின்றே மாறா நிலை கொள் மரபோய் நீ – தேம்பா:10 143/3
எ பொழுது அனைத்தும் எ பொருள் யாவிலும்
மெய்ப்பொருள் தெளித்து அவிர் காட்சி மேன்மையான் – தேம்பா:13 12/2,3
அன்று அ தெரு யாவிலும் ஆய்ந்தனளே – தேம்பா:31 60/4
இனிய தேனினும் இனிய யாவிலும் இனிய தீம் சொல்லை – தேம்பா:33 24/1

மேல்


யாவினும் (2)

வவ்வு ஆறு ஒன்று இல யாரும் மலி நன்றி யாவினும் நான் – தேம்பா:6 12/2
இனிய யாவினும் இனிய என் தனையனே உன்னை – தேம்பா:26 65/1

மேல்


யாவும் (104)

ஆக்காது உள்ள யாவும் அகன்றே அழிவு ஆக்கம் – தேம்பா:4 52/3
பட்ட ஆசை இரண்டு ஈர்த்து உளம் ஓங்க பல யாவும்
விட்டு ஆய் உளது ஓர் ஆண்டகை மேவி வினை தீர்த்தான் – தேம்பா:4 54/3,4
அறம் ஒழித்தனர் அறிவு ஒழித்தனர் நலம் யாவும்
புறம் ஒழித்தனர் புணர் உயிர் ஒழித்தனர் சிதடர் – தேம்பா:5 5/3,4
இன்னான் இன்ன யாவும் உரைத்து ஏங்கி ஏங்கி அழுகின்ற – தேம்பா:5 23/1
வாரணமாய் இன்பு எய்த தலைவி என வான் தளங்கள் வகுப்பு யாவும்
பூரணமாய் தொழுது உவப்ப பூவனத்தில் பொருவு இன்றி போர்த்த வெய்யோன் – தேம்பா:5 28/2,3
சொல் வழியும் உள் வழியும் தொடர்ந்து அடங்காது எ உவமை தொகுதி யாவும்
வெல் வழியும் ஆய வலி வேய்ந்த பரன் திருவுளம் ஆய் விகற்பம் என்னோ – தேம்பா:5 38/1,2
தோம் என யாவும் தீர் தவற்கு சொற்றுவான் – தேம்பா:5 39/4
ஈறு ஒப்பு அளவு ஆதி யாவும் இலாது – தேம்பா:5 76/1
கொடு கொண்ட யாவும் இவள் கண்டு குளிர்ந்த சொல்லால் – தேம்பா:5 82/2
ஈங்கு ஆய யாவும் இழிவு என்று விரைந்து அகன்றாள் – தேம்பா:5 83/4
புக்க இவரோடு புடை மிக்க நலம் யாவும் உறீஇ – தேம்பா:5 151/1
புக்கு இற்று ஒக்க யாவும் அற பொறி தீ ஒளி என்று எரிப்பதுவோ – தேம்பா:6 52/3
கார் உலாம் உலகும் யாவும் காரணம் ஒன்றும் இன்றி – தேம்பா:7 13/2
தேற்று உரை உரைத்த தூதன் செப்பிய யாவும் கேட்டு – தேம்பா:7 17/1
ஏதமே விளைத்த ஆதன் இழிவு ஒழித்து உயிர்கள் யாவும்
நாதனே அளிப்ப சுங்க நாளையில் உதித்து முன்னோர் – தேம்பா:7 24/2,3
காடு யாவும் வாசம் ஆரு கனியை ஈனும் நாள் இதே – தேம்பா:7 30/4
உறுவுகின்ற ஞாலம் யாவும் உளைய வந்த பீடைகள் – தேம்பா:7 32/2
அடுத்த மூ உலகம் யாவும் அரிய மூன்று விரலினால் – தேம்பா:7 39/2
ஒளி முகத்து உள யாவும் உவந்தது ஒத்து – தேம்பா:7 44/1
செய் படு வான் உலகினோடு திணை யாவும் படைத்து அளித்து ஆள் சிறந்த கோவே – தேம்பா:8 14/1
நின்ற நிலை தன்மையும் அன்று ஆய யாவும் நினைத்து உரைப்ப நின்றாள் தான் தனக்கு ஆள் ஆய் நான் – தேம்பா:8 45/1
அ முறையால் நிகராது எ உயிரும் யாவும் அமுதினும் ஊங்கு இனிது அன்பால் ஓம்பும் தாய் செய் – தேம்பா:8 59/2
மொய் அகத்தால் அடும் மற்ற கருவி யாவும் மூ அறு வானவர் ஒரு-பால் கையில் ஏந்தி – தேம்பா:8 60/3
ஆரணியே கருணாகரியே உயிர் யாவும் அளித்த அமுது ஆர் – தேம்பா:8 76/3
ஈது யாவும் உணர்ந்து இதயத்து எழும் – தேம்பா:8 83/1
போது யாவும் புரந்திட நாயகன் – தேம்பா:8 83/2
கோது யாவும் துடைத்து இவண் கொண்ட மெய் – தேம்பா:8 83/3
நீதி யாவும் நிறைந்தவன் கண்டு உளான் – தேம்பா:8 83/4
காட்சியால் ஓங்கி முன் கண்ட யாவும் தரும் – தேம்பா:9 7/2
பகை எலாம் பழித்து யாவும் படைத்து அளித்து அழிப்போனேனும் – தேம்பா:9 120/1
இன்ன வாயில் இன்ன தன்மை இன்ன யாவும் ஆகையில் – தேம்பா:11 1/1
தன் செய்கை யாவும் அன்றே நடுங்கி கூச தரணி எலாம் முற்று அறிய தவம் பயக்கும் – தேம்பா:11 47/3
சென்னி வீழ் துளி ஆதி சூழ்ந்த யாவும் திளைப்ப தந்தனன் நான் ஆய் என்னை நீக்கி – தேம்பா:11 48/3
தேர்ந்து அரிது ஓர் தெருளுடன் அ செல்வ அரசர் ஈய்ந்த நிறை செம்பொன் யாவும்
பேர்ந்து அரிது ஓர் பொறை என்ன பேர் அருளோர் மு பாலாய் பிரிதல் செய்தே – தேம்பா:11 121/1,2
பண்டுளி அனைத்தும் எஞ்சா பசி சினந்து உயிர்கள் யாவும்
உண்டுளி உயிரை தந்த உயர் மலை வனப்பு இது என்றான் – தேம்பா:12 16/3,4
எடுப்பு_அரும் இன்ன யாவும் இன்பமும் துயரும் ஆக – தேம்பா:12 99/1
நிதி தள்ளி மிடியும் கேடும் நிசிதமும் தீய யாவும்
மதி தள்ளி மருட்டும் பேயும் மறு குடி ஆயிற்று அன்றே – தேம்பா:13 24/3,4
ஓளியில் சொன்ன யாவும் உணர்ந்த மோயிசன் போய் கூற – தேம்பா:14 26/1
புல்லிய புனல்கள் யாவும் புண்ணின் நீர் ஆயிற்று அன்றே – தேம்பா:14 29/4
தீட்டு அரும் சயன மாடம் சித்திரக்கூடம் யாவும்
ஈட்டு அரும் கனக சாலை இவை முதல் இடங்கள்-தோறும் – தேம்பா:14 30/2,3
சிதம் கலந்து அலர்ந்த நாட்டில் சிறு புல் ஒன்று இன்றி யாவும்
இதம் கலந்து இமைக்கும் முன்னர் இற்று அழித்து ஆயிற்று அன்றே – தேம்பா:14 36/3,4
அயம் மிக சடுதி நீந்தி அயர்ந்து சோர்ந்து உள மா யாவும்
கயம் மிகு அ பெருக்குள் மாண்டு கயற்கு இனம் விருந்து உண்டாமே – தேம்பா:14 115/3,4
குயில் கொடி சிரவம் கூகை கொக்கு இனம் முதல் புள் யாவும்
பயில் துளி விடாமையானும் பருக ஒன்று இலாமையானும் – தேம்பா:14 116/2,3
வாழ்ந்தாரும் ஆகி நெரிவாரும் உண்டு வயின் யாவும் உண்டு வடியா – தேம்பா:14 136/3
விரகம் கொள் தீய மிறை யாவும் வேக விரி நீதி தூண்டும் விளியா – தேம்பா:14 137/1
மெய் நூல் திறத்துள் இவை யாவும் இன்பம் மிக உம்பர் கேட்டு விரிவாய் – தேம்பா:14 138/1
புடையில் புவி யாவும் புழக்கம் உற – தேம்பா:15 34/2
பாரின் மேல் முழங்க யாவும் பகைவர் மேல் முழங்கி மொய்த்தார் – தேம்பா:15 56/4
வருடல் என யூக இரு புடையில் உள யாவும் அற வய விருதர் வீழ்ந்த பினர் மீள – தேம்பா:15 121/1
திதி யாவும் எரிந்து கெட தழல் திக்கு கண்ணான் – தேம்பா:16 17/2
யாளி திரளோ அவிர் கீழ் திசை யாவும் ஆளும் – தேம்பா:16 19/3
மாண் இகந்தார் மனம் போல இருண்டு யாவும் மருண்டனவே – தேம்பா:18 13/4
தாவு-இடை அழ அந்தோ தகாது என அழ யாவும்
கோ-இடை அரசு ஆள்வோர் கொடு வனம் அருகு உற்றார் – தேம்பா:19 5/3,4
உளர்ந்த பல் முயற்சி யாவும் ஒழுங்கின் நீர் உணர்தீர் அன்றே – தேம்பா:21 12/3
மேய்ந்த தன்மையொடு வெம் பிணி யாவும்
வாய்ந்த தன்மையொடு மாறவும் நாதன் – தேம்பா:21 21/2,3
இருள் உலாவும் உயிர் யாவும் அளிப்ப இன்பு இயற்றி உலகு எய்திய மூவர் – தேம்பா:22 1/2
தேன் மலிந்த கனி ஆர் தரு யாவும் செல் மலிந்த தலை தாழ்ந்து வணங்க – தேம்பா:22 2/3
தொக்கு அடங்கிய எசித்து உயிர் யாவும் துகள் ஒழிப்ப அவண் எய்திய நாதன் – தேம்பா:22 3/2
பொன் ஒளி கோயில் யாவும் பொதிர் மணி உருவும் தேரும் – தேம்பா:22 14/2
மெய் வகை திறத்தில் உண்ட விரிந்த பாசிலை நோய் யாவும்
கொய் வகை திறத்து இ நாளும் குன்று இலா விளங்கிற்று அம்மா – தேம்பா:22 22/3,4
சீர் தவழ் சிகரத்து ஓங்கி சிறந்த ஆலயங்கள் யாவும்
போர் தவழ் களங்கள் தூவும் பூழி என்று ஆக கண்டேன் – தேம்பா:23 13/3,4
மன் முகத்து அணி பொன் தேரும் மற்று அணி சிறந்த யாவும்
கொன் முகத்து அலகையோடும் குழைந்து அழிந்து ஆக கண்டேன் – தேம்பா:23 14/3,4
ஆயினும் அன்ன யாவும் ஆயின வழியும் வாயும் – தேம்பா:23 20/1
என் வல தொழில் இது அய்ய இவனும் வந்து அமைத்த யாவும்
தன் வல தொழில் என்று ஓத தாவு அரும் வலியோன் என்றும் – தேம்பா:23 65/1,2
பொய் முகம் புதைத்த வஞ்சனை தொழிலால் புரையுற உணர்ந்த வாய் யாவும்
மெய் முகம் புதைத்த நூல் விளக்கு எய்தி விளங்கினேல் பயன் இலாது அன்றோ – தேம்பா:23 98/2,3
சூர் அணி உளத்தின் கூச சுடு நரகு அலகை யாவும்
பேர் அணியாக செல்ல பேய்க்கு அரசு எழுந்தது அன்றோ – தேம்பா:24 4/3,4
ஒரு புடையில் இற்றை யாவும் இவரலின் உருவமுடன் உட்கு வீச அணி அணி – தேம்பா:24 31/1
இரு புடையில் உற்ற சோகும் ஒலி தர எதிரும் எதிருற்ற யாவும் அற அமர் – தேம்பா:24 31/2
ஆக்கத்து ஆருயிர் யாவும் அளித்த – தேம்பா:25 27/1
கடல் உடை தரணி யாவும் களித்து இனிது எழ ஈங்கு உற்ற – தேம்பா:25 88/1
உதிர் செயும் கனி போல் வீழ்ந்த உடற்கு நன் முறைகள் யாவும்
முதிர் செயும் அன்பின் பாலால் முடித்த பின் குழவி மோனன் – தேம்பா:26 91/2,3
சேக்கையை பரப்பி இங்கண் திருந்திய அறத்தை யாவும்
யாக்கையை பிணித்து என்று ஆக இனிதில் உள் அடக்கி வாய்ந்த – தேம்பா:26 94/2,3
இல்லிய புனலும் மற்ற யாவும் வாய் விடாமை கேட்ப – தேம்பா:26 98/3
உலகு யாவும் உடற்றினும் அஞ்சவோ – தேம்பா:26 182/1
அலகு யாவும் அகன்று அருள் ஆற்ற நீ – தேம்பா:26 182/2
விலகி யாவும் விளங்கிய வெம் சுடர் – தேம்பா:26 182/3
எள்ளுண்ட பேய்கள் அ நாடு இழிவுற குணித்த யாவும்
தெள் உண்ட உணர்வில் காட்டி திருமகன் சொன்னான் மீண்டே – தேம்பா:27 9/3,4
மற்ற யாவும் வீண் அடா மண்ணை போற்றலால் அடா – தேம்பா:27 131/4
சீரிய சவிய மிக்கன அமான சிறப்பன தூயன யாவும்
நீரிய முறையில் உளன் அவன் தேவன் நீங்கில் ஒன்று அவன் அலன் ஆகி – தேம்பா:27 164/1,2
பொது முகத்து உரைத்த யாவும் பொது அற தனக்கு என்று உள்ளி – தேம்பா:28 5/2
ஆதி நாறும் யாவும் அலை கொடு – தேம்பா:28 99/3
உள்ளிய அருமை யாவும் ஊழல் முன் கரைந்து நீங்கி – தேம்பா:28 139/2
தெள்ளிய தவத்தின் பல் நாள் தேடிய பயன்கள் யாவும்
எள்ளிய அவத்தின் நீங்க இறைஞ்சிய தேவர் நீக்கி – தேம்பா:29 4/2,3
இடம் புனைந்து உணர்ந்த யாவும் எழுதிய நினைவில் தோன்றி – தேம்பா:29 11/2
மின் வளர் மணியும் பொன்னும் வீரமும் புகழும் யாவும்
கொன் வளர் செல்வமாக கொடுத்ததோ கொடுத்த தேவர்க்கு – தேம்பா:29 45/2,3
விண்டு என வீங்கு தோளான் வினா ஒளித்து உணர்ந்த யாவும்
கண்டு என முனிவன் சொல்ல கனன்று உளம் புழுங்க செம் தீ – தேம்பா:29 109/1,2
வல் வினை உலகம் யாவும் வளம் பெற பயத்தது அன்றோ – தேம்பா:29 120/3
வாள் நெறி குடைந்த நெஞ்சில் வருந்தி ஆங்கு ஆய யாவும்
சேண் நெறி அகன்ற மூவர் சென்று கண்டு அன்ன கண்டார் – தேம்பா:30 36/3,4
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி – தேம்பா:30 75/2
அனைய யாவும் அறிந்து அகத்து ஏங்குவேன் – தேம்பா:31 63/2
இனைய யாவும் இட்டு இமிழில் வந்து உறை பதி அடைந்தார் – தேம்பா:32 11/4
அ வழி அணுகி யாவும் அணுகு முன் முன்னு நூலோன் – தேம்பா:32 32/3
கண் கடந்து அறிந்த யாவும் கடந்து நான் அரூபியாய் நின்று – தேம்பா:32 33/1
காய் அவை இயற்றும் யாவும் காதலித்து இரியா நிற்பேன் – தேம்பா:32 35/4
பொய் திறத்து ஆய்ந்த தம் நூல் மறுத்து ஏத்துப புவனம் யாவும் வியந்து அஞ்ச – தேம்பா:32 41/2
வான் உகும் வாமையில் தோன்றிய வானவர் மகிழ்ந்து யாவும் மனத்து உள்ளி – தேம்பா:32 47/1
மு குடை நிழலில் யாவும் முற்றும் ஆள் இறைவன் பாரில் – தேம்பா:33 10/1
யாண்டும் ஒன்று என யாவும் இயற்றினோய் – தேம்பா:33 18/2
சிந்து நேர் எனக்கு செய்த சீர் அளவு இடுக்கண் யாவும்
கொந்தல் நேர் விளைய கொய்தி கொய்து அருள் விளைத்தி நல்லோய் – தேம்பா:34 15/3,4
மணி கலத்து அமிர்தம் ஏந்திய நெஞ்சான் வையகத்து இயற்றிய யாவும்
பணி கலத்து உரைப்பது என் இனி யானே பகர்வதும் செய்வதும் ஒருங்கே – தேம்பா:34 50/1,2
மொடமொடவென இன முரசு ஒலி முழவு ஒலி மோதிய யாவும் முழங்கி அதிர – தேம்பா:35 74/1
மெலிவன உயிர் உணும் அயர்வு அஞர் சிலுகு இடர் பாசறை யாவும் ஒழிந்து மறைய – தேம்பா:35 80/1
நலிவன உடல் உணும் மிடி பசி மடி பிணி ஆகுலம் யாவும் அகன்று பெயர – தேம்பா:35 80/2
எண் என்று ஆயின திக்கு இவை யாவும் உற – தேம்பா:36 49/1

மேல்


யாவுமே (2)

என்னையே அறைவேன் என்ற யாவுமே வழங்க செய்தேன் – தேம்பா:23 62/4
பொன்றும் யாவுமே புரை செயும் பகை ஒன்றே பொன்றா – தேம்பா:29 101/1

மேல்


யாவையும் (39)

அன்ன யாவையும் அஞ்சினர் அறைதலும் கேட்டான் – தேம்பா:3 18/4
ஈர் அறம் வழங்கும் வண்ணத்து யாவையும் துறந்த தன்மை – தேம்பா:4 39/1
தன்மை பட்டார் யாவையும் உண்ணார் தரல் செய்யார் – தேம்பா:4 49/2
தேக்கு பாரில் திளைத்து உள யாவையும்
தூக்கி பார்த்தனன் தோன்றிய தீது எலாம் – தேம்பா:4 59/1,2
முனிவரன் முதலவன் மொழிந்த யாவையும்
தனி வர மடந்தையை விளித்து சாற்றி உள் – தேம்பா:5 42/1,2
கோது உற தமியன் உள் குணித்த யாவையும்
ஏது அற தெரி தரும் இரவி காட்சியாய் – தேம்பா:8 28/1,2
மன் உயிர் யாவையும் உள்ளினள் ஆள் ஒரு மன் அரசாள் இவள் என்று – தேம்பா:8 81/2
சூழ்ந்த யாவையும் சூழ்ந்து உளத்து ஓங்கினான் – தேம்பா:8 96/4
இன்ன யாவையும் உளத்து எண்ணி எண்ணிய நிலைக்கு – தேம்பா:9 1/1
கொண்ட யாவையும் கொண்டு இறை வாழ்த்தி முன் – தேம்பா:9 48/1
பின் தரு யாவையும் உணர்ந்தும் பேர் இறையோன்-தனை தாங்கும் – தேம்பா:10 9/2
செய்முறை யாவையும் திருந்தி திறம்பா நீதி செழும் தகவோர் – தேம்பா:10 72/1
வாழ்வில் நின்றுழி வாழ்ந்த இவை யாவையும்
தாழ்வு இல் இன்பு உற கண்டு அருள் தாங்கினான் – தேம்பா:10 122/3,4
காலின் உம்பரும் சூழ் யாவையும் நீக்கி கதி புரி வேந்தர் போயினரே – தேம்பா:12 62/4
நினைந்த யாவையும் நினைந்த நிலைக்கு அவை நிகழ்த்தும் தன்மை – தேம்பா:14 20/1
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான் – தேம்பா:14 20/4
இற்று யாவையும் இ இளவல் தான் காட்டி எசித்து-இடை சிதறிய வெருவின் – தேம்பா:14 43/1
அவ்வாறு ஒரு சூரலை கொண்டு அவை யாவையும் செய்தவனோ – தேம்பா:14 75/1
விடு கணை யாவையும் வீழ்த்தலில் வில் விசையால் – தேம்பா:15 67/2
அருகு ஆயின படை யாவையும் அடி நூறின பொருதே – தேம்பா:15 147/4
நீங்கி ஆயின யாவையும் நீங்கு இலள் – தேம்பா:18 44/1
வேண்டிய யாவையும் வேண்டுவ தன்மையால் – தேம்பா:18 54/1
அண்டாதன யாவையும் அண்டி ஆய்ந்தான் கண்டான் தே உருவும் – தேம்பா:23 4/1
உன்னாதன யாவையும் உன்னி ஒத்த உருவோடு இடை சூழ்ந்து – தேம்பா:23 9/2
தடாவிய சரணம் ஏத்தி தரணி யாவையும் ஏய்த்து ஏய்க்க – தேம்பா:23 21/2
பார் இழந்து இழி பல் உயிர் யாவையும் பார்க்கில் – தேம்பா:23 85/2
முன் இயம்பிய முரண் தொழில் யாவையும் நோக்கில் – தேம்பா:23 86/2
மற்றை யாவையும் தாம் ஒழிந்த தொல் தேவர் மன சினத்து அயர்ந்தவை என்பேன் – தேம்பா:23 112/2
இழுக்கு இயை செருக்கு எழ இன்ன யாவையும்
வழுக்கு இயை களிப்பொடு கேட்ட மன்னவன் – தேம்பா:23 114/1,2
இன்ன யாவையும் உளத்து இரங்கி மூவரும் – தேம்பா:24 44/1
அன்ன யாவையும் ஒருங்கு அறிந்தில் ஆயினார் – தேம்பா:24 44/4
மின் முதல் முகிலொடு விசும்பு யாவையும்
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும் – தேம்பா:24 47/1,2
பொன் முதல் மணி கிளர் புணரி யாவையும்
கல் முதல் ஈங்கு எலாம் கனன்று சுட்டு எனா – தேம்பா:24 47/2,3
நின்ற யாவையும் நீர் சொல போவல் யான் என்றான் – தேம்பா:25 6/4
நாடு இழந்து உள நட்பு இழந்து யாவையும் இழந்தே – தேம்பா:26 68/1
இனைய யாவையும் இன்பு எழ காண்டலும் – தேம்பா:26 155/1
கைத்த யாவையும் காய் கடுவும் புழு – தேம்பா:28 103/1
ஆய யாவையும் ஆசு அற கண்டு என அறிந்தான் – தேம்பா:29 97/4
துன் நவை யாவையும் துடைத்தல் ஓர்ந்து உளான் – தேம்பா:35 1/4

மேல்


யாழ் (33)

நா-இடை பா இனம் நங்கையின் நன் கையில் நம்பும் நரம்பு உள யாழ்
யா-இடை ஆயினும் என்றும் அரும் தயை எந்தையை வாழ்த்தினவே – தேம்பா:1 70/3,4
எதிர் படும் முடி ஒலி இரங்கு யாழ் ஒலி – தேம்பா:2 24/2
யாழ் இசை பழிப்ப வானோர் இனிது என பாட ஆங்கும் – தேம்பா:7 25/1
எள்ள யாழ் இசை ஏய்த்தன ஆம் அரோ – தேம்பா:7 48/4
பால் நலம் கழை நலம் பகர் யாழ் நலம் – தேம்பா:9 107/1
என்ற காலையில் இன் இசை மகர யாழ் உளரி – தேம்பா:11 101/1
சிரை வாய் கனி யாழ் தும்பி செய சிகிகள் ஆடும் நாடகமும் – தேம்பா:12 10/1
மலைத்து அளி இரு-பால் மல்கி மகர யாழ் இசைகள் செய்ய – தேம்பா:12 15/1
யாழ் இசை இன் நரம்பு உளரல் என்பவே – தேம்பா:12 35/4
ஈய்ந்த கள் நாடி வண்டு யாழ் செய்து ஆர் நிழல் – தேம்பா:12 40/1
மரு மணி தொடை யாழ் ஏந்தி மரகத மணி தாள் வைத்த – தேம்பா:15 182/1
கிணை நிலை முரசம் ஆர்ப்ப கீத யாழ் தெளிப்ப வேளில் – தேம்பா:16 1/1
வானோர் அவை கேட்ட களிப்பின் பொங்கி மணி பண் யாழ்
தேன் ஓர் இசை தளிர்ப்ப தாமும் பாடி செயிர் நீக்க – தேம்பா:16 59/2,3
அணி முகத்து அளி இனம் அலம்பி யாழ் செய – தேம்பா:17 9/1
பாலை யாழ் இசை பாடினர் வீதியுள் – தேம்பா:17 42/3
பாங்கு யாழ் இளகி பரிவு ஓதை கொண்டு – தேம்பா:18 44/3
ஈர் எழு வகுப்பில் தேர்ந்த இன மணி நல் யாழ் வாங்கி – தேம்பா:19 16/1
நாமம் சால் வழங்க நல் யாழ் நடையொடு பாடினானே – தேம்பா:19 17/4
யாழ் இசைக்கு இவை எலாம் இணர் நறும் கொடியினோன் அறைய நாதன் – தேம்பா:19 21/2
தொனி வளர் யாழ் என பாட தும்பிகள் – தேம்பா:20 10/2
உண்ட தேன் அருகு நின்று உகுத்து யாழ் ஒலி – தேம்பா:20 121/1
தும்பி தேனொடு தூங்கு இசை யாழ் செய – தேம்பா:26 145/1
கின்னரம் பயில் யாழ் பொன் மாடக – தேம்பா:29 61/1
கூவி அம் குயில் யாழ் குளிற மஞ்ஞைகள் – தேம்பா:30 46/2
சண்பக நிழலின் வைகி தரணி ஆள் இளவல் நல் யாழ்
பண்பு அகல் உரை கொண்டு அம் பூ பதும வாய் மலர்ந்து சொன்னான் – தேம்பா:30 61/3,4
துளை கொள் குழலொடு தொனி யாழ் ஒலி எழ – தேம்பா:30 155/2
வேட்டலும் தன்னை காட்டா மெல் இசை இரங்கு நல் யாழ்
கூட்டலும் கனி பால் மற்ற குளும் சுவை திரட்டி காதில் – தேம்பா:31 84/2,3
மரு அணி மலர் மழை வாரி யாழ் குழல் – தேம்பா:31 99/1
அரி மணி குரல் யாழ் எடுத்து உளர்ந்து இசை ஏற்றி – தேம்பா:32 13/2
கரை வாய் பூம் சுனை பூப்ப கனி யாழ் வண்டு இமிர்ந்து ஒகரம் களி கூர்ந்து ஆடும் – தேம்பா:32 23/2
தேன் உகும் தீம் குரல் யாழ் இசை ஏற்றுபு திரு சேய் நாம புகழ் பாட – தேம்பா:32 47/2
அணி வளர் மகர யாழ் ஆதி மற்றையும் – தேம்பா:34 3/2
செல் நாக முழ கொடு பல் பறைகள் ஆர்ப்ப திரு மணி யாழ்
புன்னாக வண்டு இசையால் புகழ்ந்து பாட தொழ பொருநர் – தேம்பா:36 100/1,2

மேல்


யாழில் (1)

மெய் செவி இனிய யாழில் விளை இசை மதுவை மேய்ந்து – தேம்பா:36 93/2

மேல்


யாழும் (1)

பன் இசையும் பாகு ஊறும் பணி யாழும் மாம் குயிலும் – தேம்பா:6 10/2

மேல்


யாழொடு (3)

கான் நல கனியினும் கனிந்த யாழொடு
தேன் நல பல்லியம் திளைக்கும் சாலையும் – தேம்பா:2 35/1,2
ஓசை எழும் வீணை குழல் யாழொடு இசை பாட – தேம்பா:12 83/2
வான் நிகர் மகிழ்வுறீஇ மகர யாழொடு
தேன் நிகர் தொனி குழல் திளைத்த ஓதை செய் – தேம்பா:32 59/2,3

மேல்


யாளி (2)

அயம் மிக சிங்கம் மேலும் மான் கலை யாளி மேலும் – தேம்பா:14 115/2
யாளி திரளோ அவிர் கீழ் திசை யாவும் ஆளும் – தேம்பா:16 19/3

மேல்


யாறு (3)

பார் தவழும் யாறு ஒரு-பால் பணி கை போல் தழுவினவே – தேம்பா:15 4/4
கா-இடை அழ அம் பூ கடி மலர் தவழ் யாறு
தாவு-இடை அழ அந்தோ தகாது என அழ யாவும் – தேம்பா:19 5/2,3
மை எடுத்து இரைத்த யாறு வலத்தில் இட்டு அவரும் போனார் – தேம்பா:21 13/4

மேல்


யான் (47)

பண்டு அமிழ்து உண்டு யான் புன் பாவொடு கக்க கேட்பார் – தேம்பா:0 6/4
உறை யான் பெயர தகும் ஓர் விதி ஏன் – தேம்பா:5 60/4
உன்னை அடை யான் அடைந்த உவப்பு உரைப்ப பாலதோ – தேம்பா:6 11/4
களி செயும் என் இறைவற்கு ஓர் கைம்மாறு எது அறிகிலன் யான் – தேம்பா:6 21/4
யாவதும் அறிதி அல்லால் யான் நினக்கு உரைப்பது என்னோ – தேம்பா:7 15/4
மருகிய அடிமை யான் வனைவது ஏது எனா – தேம்பா:7 83/3
தன் உயிர் பிரிந்து யான் தனித்து போயின – தேம்பா:7 88/2
இளம் படு பேதை யான் தனிக்கில் ஈடு இதோ – தேம்பா:7 95/2
யான் செய்த குறை குணியாது இனிது அளித்தி நினைவினும் ஊங்கு இரக்கம் மிக்கோய் – தேம்பா:8 13/4
கைப்படுவான் அடியேனை தெரிந்தாயோ அதன் பின் யான் கசடு உலாவும் – தேம்பா:8 14/3
உரிய முறை அறிவு இல்லா யான் கொழுகொம்பு ஆவது உண்டோ உயர் வான் மீதில் – தேம்பா:8 15/2
மெய் படும் அடிமை யான் வினை செய்வேன் எனா – தேம்பா:8 24/3
நின் உளம் கொளா துயர் நெடிது செய்து யான்
துன் உளம் கொளா துகள் சூட்டினேன் என – தேம்பா:8 33/2,3
தன்னை யான் மறைப்பது தகவு அது ஆம் என – தேம்பா:8 34/2
உன்னை யான் சூல் வினை ஒளித்தது ஆம் என்றாள் – தேம்பா:8 34/4
மன்றல் நிலை வாகையினோய் அன்று கண்ட மாட்சி நலம் யான் இசைப்ப துணையே நிற்பாய் – தேம்பா:8 45/4
எந்தை யான் இவண் வளர்த்து எற்கு இதோ இயல்பு எனா – தேம்பா:9 2/3
ஏர் அளாம் முறைமை ஈங்கு இன்று கண்டனன் யான் – தேம்பா:9 9/4
யான் அகத்து உற்றிலன் ஏவல் கொண்டேன் நினை – தேம்பா:9 11/2
அளி பட இருத்தி யான் அணிதல் ஆம்-கொலோ – தேம்பா:9 103/4
யான் அலங்கு உயிர் விடல் இனியது ஆம் அரோ – தேம்பா:9 107/4
புல்ல கேட்கில் யான் புகல்வேன் என்றாள் – தேம்பா:11 33/4
வளி முகத்தின் விளக்கு அன்ன மயங்கி ஏங்க வந்தவை யான்
கிளி முகத்து இன் கிளவியொடு விரும்பி இங்கண் கிளத்துகிற்பேன் – தேம்பா:13 1/3,4
வனைந்த யாவையும் நினக்கு ஏன் வகுத்து யான் உரைப்பல் என்றான் – தேம்பா:14 20/4
பேர் பெற ஆசையானும் பிறர்க்கு யான் செரு போர் செய்யேன் – தேம்பா:15 46/3
சாத ஆரண சாகி என்கோ யான்
ஆதன் ஆயின பூம் பொழில் ஆங்கு உளது – தேம்பா:18 45/2,3
ஏதும் ஈர் உயிர் சாகி என்கோ யான் – தேம்பா:18 45/4
அம்பர் இன்புறும் அண்டர் என்கோ யான்
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான் – தேம்பா:18 46/3,4
இம்பர் இன் உயிர் வாழ்வர் என்கோ யான் – தேம்பா:18 46/4
பொருள் உலாவிய எசித்து எனும் நாடு புக்கு இயற்றியவை யான் புகல்கிற்பேன் – தேம்பா:22 1/4
பொன்றா உணர்வில் திறம் காண போவல் யான் என்று ஆர்த்து எசித்தில் – தேம்பா:23 3/3
என் இயம்புவன் யான் இனி இவர் எலாம் ஒருங்கு – தேம்பா:23 86/1
நின்ற யாவையும் நீர் சொல போவல் யான் என்றான் – தேம்பா:25 6/4
நீதி நீ அறிதி அன்றே நினக்கு யான் உரைப்பது என்னோ – தேம்பா:25 66/2
மற்று யாது யான் வகுப்பது உன் வயது ஒரு நான்கு – தேம்பா:26 66/1
பண் நிற கிளவியால் யான் பழம் பழி களங்கம் தீர்ந்தேன் – தேம்பா:26 100/4
தீ அளித்த காம் உறீஇ தீது அமிழ்ந்தி மூழ்கி யான்
பேய் அளித்த மால் இருள் பெற்று அறா செருக்கு உறீஇ – தேம்பா:27 134/1,2
மேவி வீற்றிருந்து யான் வீட்டில் வாழ மைந்தன் ஆய் – தேம்பா:27 135/2
என்னே மற்றது யான் உரைப்பேன் எரி விண்டு இடித்த அசனி – தேம்பா:28 32/1
யான் எனது என்னும் பற்றல் யாவும் அற்று எண் ஒன்று இன்றி – தேம்பா:30 75/2
பார் ஆழி ஒன்று இணையா படர் செல்வ நாட்டு இயல் யான் பகர்வது என்ன – தேம்பா:32 25/2
யான் உரைத்து இணைசெய இயலும் பான்மையோ – தேம்பா:32 64/4
யான் செய்த மறை நலம் ஓர்ந்து இனி வரும் பின் காலையில் தாம் என்னை சேர்ந்து – தேம்பா:32 72/3
அற்ப அழிவு இலாத என் உயிர் அளித்து யான்
தொல் பழி பிதா இதோ துடைக்குவேன் என்றான் – தேம்பா:35 19/3,4
காட்டி யான் உயிரை நீக்கி கடும் பகை நீங்கா நெஞ்சான் – தேம்பா:35 50/2
பேட்டு யான் திறந்த நெஞ்சில் பெரியது ஓர் வாயில் நோக்கீர் – தேம்பா:35 50/4
நின்னோடு இனி யான் என் உரைப்ப நினைவும் கடந்த காட்சி நலோய் – தேம்பா:36 25/4

மேல்


யானே (3)

குவ்விய புகழ் பின் உண்டோ கூறவும் மூகை யானே – தேம்பா:2 4/4
என் உரைப்பது இனி யானே எந்தை மனு ஆயுளி நீர் – தேம்பா:34 44/1
பணி கலத்து உரைப்பது என் இனி யானே பகர்வதும் செய்வதும் ஒருங்கே – தேம்பா:34 50/2

மேல்


யானை (12)

காரின் மேல் முழங்க யானை கடலின் மேல் முழங்க திண் தேர் – தேம்பா:15 56/1
யானை எழும் கடல் ஏந்திய தேர் பரி கால் – தேம்பா:15 57/1
வடுகி வரும் வாரி விசை மறைய மறையோர் எதிர வய இரதம் யானை பரி வீழ்ந்தே – தேம்பா:15 120/3
கொடிகள் அற வானில் தவழ் குடைகள் அற மேகம் அறு கொடிகளொடு தேரும் அற யானை
அடிகள் அற வாசி அற நெடிய சிலை நாணி அற அரணமொடு மார்பும் அற மற மன்னர் – தேம்பா:15 122/1,2
மோட்டு அம் கண் ஒளிக்கும் எனா மதம் முற்று யானை
ஈட்டம் கட மாரி வழங்க முன் ஏக விட்டார் – தேம்பா:16 22/3,4
வெரு எனும் மதத்த யானை வெள்ளமே வளர் ஆங்கார – தேம்பா:24 2/1
என்றனன் இறைவன் மீட்டும் இழி மத யானை சீற்றம் – தேம்பா:25 71/1
இனையவே பலவும் கூறி இரு விழி குருடர் யானை
அனையவே முசலம் திண் கை அடி உரல் செவிகள் சூர்ப்பம் – தேம்பா:28 70/1,2
செம் பொறி புகை கண் யானை சிதைத்து உயிர் மாளும் அன்றோ – தேம்பா:28 150/4
சடம் புனை கனவில் யானை தலைக்கு மேல் பறக்க காண்பார் – தேம்பா:29 11/4
முந்து அழல் தறுகண் தூவ முரண் படை முரிக்கும் யானை
வந்து அழல் பரப்பும் சீற்றம் மயக்கிய வீர வல்லோய் – தேம்பா:29 38/1,2
வார் பிணி முரசும் யானை வளர் எருத்து ஏற்றி பைம்பொன் – தேம்பா:36 83/1

மேல்


யானைகள் (6)

தேர் ஒலி மத மழை சிதறி யானைகள்
ஊர் ஒலி இவுளிகள் ஒலி மயங்கி மேல் – தேம்பா:2 23/2,3
துறுவன வாளி துமிந்தன யானைகள் தேர் – தேம்பா:15 72/1
வண்டு பட படு யானைகள் பாய் பரி வண்டு பட படுமே – தேம்பா:15 101/4
பொரு யானைகள் கதை வீசிய பொருவா விசை படலோடு – தேம்பா:15 147/3
பணையில் ஆடிய பரிகள் யானைகள் பரவு தேர்களும் இவை எலாம் – தேம்பா:15 153/1
நால் மணி யானைகள் நவின்ற தீயவை – தேம்பா:36 120/1

மேல்


யானையர் (1)

கரிய வல் யானையர் கனையன் சச்சுதன் – தேம்பா:15 134/3

மேல்


யானையினர் (1)

ஈர்_இரு தேரினர் ஈர்_அறு யானையினர்
ஓர் இரு_நூறு உகள் மா உயர் வில்லினர் வந்து – தேம்பா:15 68/1,2

மேல்