ல – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

லக்ஷணம் 1
லத்தி 1
லபித்தது 1

லக்ஷணம் (1)

நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
மேல்

லத்தி (1)

அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
மேல்

லபித்தது (1)

அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
மேல்