கட்டுருபன்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


-கண் (1)

கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:மேல்

-தங்களொடு (1)

அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:மேல்

-தம் (1)

மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:மேல்

-தமக்கு (9)

காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:11/1,2
தாராளமாக கொடுக்கும் தியாகிகள்-தமக்கு நற்பொருள் துரும்பு – குமரேச:மேல்

-தமது (1)

சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:மேல்

-தமை (3)

ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:மேல்

-தம்மையும் (1)

தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும் சார்ந்த மறையோர்-தம்மையும்
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/3,4
மேல்

-தம்மொடு (1)

தக்க பெரியோர் புத்தி கேளாத பதர் தோழர்-தம்மொடு சலிக்கும் பதர் – குமரேச:மேல்

-தன் (4)

பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:மேல்

-தனக்கு (4)

ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/3,4
சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல் – குமரேச:மேல்

-தனக்கும் (1)

புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாக புகும் திருடருக்கும் ஈவார் – குமரேச:மேல்

-தனில் (24)

பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும் – குமரேச:மேல்

-தனிலும் (1)

அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:மேல்

-தனிலே (1)

பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும் – குமரேச:மேல்

-தனை (8)

கருதிய விசாரத்தை அடக்கமில் பலிசையை கடிதான கோபம்-தனை
மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/4,5
மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:மேல்

-தன்னில் (4)

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில்
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/3,4
நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:மேல்

-தன்னிலும் (4)

கட வாரணத்திலும் கங்கா சலத்திலும் கமலாசனம்-தன்னிலும்
காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும் – குமரேச:37/1,2
நடமாடு பரியிலும் பொய் வார்த்தை சொல்லாத நல்லோரிடம்-தன்னிலும்
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/3,4
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:மேல்

-தன்னிலே (3)

பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:மேல்

-தொறும் (2)

நாள்-தொறும் விரோதமிடு கொண்டோன் கொடுத்துளோன் ராகு கேதுக்கள் எனலாம் – குமரேச:மேல்

-தோறும் (2)

நல்ல தேவாலயம் பூசனைநடப்பதும் நாள்-தோறும் மழை பொழிவதும் – குமரேச:மேல்

-பால் (2)

துயில் இன்றி நிதிகளை தேடியே ஒருவர்-பால் தொட்டு தெரித்திடாமல் – குமரேச:மேல்

-பாலும் (1)

நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும்
அடர் கேதனத்திலும் சுயம்வரம்-தன்னிலும் அரும் துளசி வில்வத்திலும் – குமரேச:37/4,5
மேல்