ஆ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஆக 1
ஆகம 1
ஆகமம் 1
ஆகவே 1
ஆகாது 3
ஆகி 2
ஆகிய 2
ஆகில் 1
ஆகிலோ 1
ஆகிவரு 1
ஆகிவிடும் 1
ஆகிவிடுமோ 1
ஆகினோன் 1
ஆகும் 12
ஆகுமே 1
ஆகுமோ 10
ஆகுவான் 2
ஆகையால் 1
ஆங்கு 1
ஆஸ்தான 1
ஆசரித்து 1
ஆசான் 1
ஆசிரியன் 1
ஆசிலா 1
ஆசு 1
ஆசை 5
ஆசைக்கு 1
ஆசைகொண்டு 1
ஆசைவைக்கலாமோ 1
ஆட்டின்-கண் 1
ஆடி-தனில் 1
ஆடு 3
ஆடுதல் 1
ஆடுதற்கு 1
ஆண்ட 1
ஆண்மை 1
ஆண்மையாகிய 1
ஆண்மையும் 1
ஆணையிடுவார் 1
ஆதவனை 1
ஆதாயம் 1
ஆதி 1
ஆதுலர்க்கு 1
ஆபத்தில் 2
ஆபத்திலே 1
ஆபத்து 3
ஆபத்துவேளை-தன்னில் 1
ஆம் 14
ஆம்பல் 1
ஆமோ 5
ஆய்விடும் 1
ஆயதொரு 1
ஆயர் 1
ஆயிடும் 1
ஆயிரம் 5
ஆயினோர் 1
ஆர்க்கும் 1
ஆர்ப்பை 1
ஆராய்ந்து 1
ஆராய்வர் 1
ஆரிடம் 1
ஆரும் 1
ஆருயிர் 1
ஆலம் 1
ஆலயம் 1
ஆலயமும் 1
ஆவர் 1
ஆவரோ 1
ஆவலாகிய 1
ஆவார் 2
ஆவினன்குடியினான் 1
ஆழத்தையும் 1
ஆள்கின்ற 1
ஆற்றில் 1
ஆற்றின் 1
ஆற்று 1
ஆற்றை 1
ஆறு 3
ஆறுதலையாய் 1
ஆன 8
ஆனவர்கள் 1
ஆனாலும் 2
ஆனை 3
ஆனைதான் 1
ஆனையின் 1

ஆக (1)

அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
மேல்

ஆகம (1)

கோதிலா ஆகம புராணத்தின் வளமையும் குலவு யாகாதி பலவும் – குமரேச:4/2
மேல்

ஆகமம் (1)

மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/3
மேல்

ஆகவே (1)

அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/5
மேல்

ஆகாது (3)

விடம் ஏறு கோரத்தை அன்று அடக்குவது அலால் மிஞ்சவிடல் ஆகாது காண் – குமரேச:14/6
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண் – குமரேச:24/6
நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண் – குமரேச:96/6
மேல்

ஆகி (2)

மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
மேல்

ஆகிய (2)

மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே – குமரேச:78/7
கொற்றவர்கள் ராணுவமும் ஆறு நேர் ஆகிய குளங்களும் வேசை உறவும் – குமரேச:84/1
மேல்

ஆகில் (1)

புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும் – குமரேச:50/4
மேல்

ஆகிலோ (1)

ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ
நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/4,5
மேல்

ஆகிவரு (1)

இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி – குமரேச:22/4
மேல்

ஆகிவிடும் (1)

நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
மேல்

ஆகிவிடுமோ (1)

ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம் இலா யோனி கண் ஆகிவிடுமோ
உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ – குமரேச:39/5,6
மேல்

ஆகினோன் (1)

வள்ளி கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி – குமரேச:102/2
மேல்

ஆகும் (12)

காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும்
மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/6,7
ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும்
இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி – குமரேச:22/3,4
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில் மா மேரு ஆகும் அன்றோ – குமரேச:26/7
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/7
அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும்
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/5,6
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும்
புகலரிய வண்டு எச்சிலான தேன் தேவர்_கோன் புனித அபிடேகம் ஆகும் – குமரேச:61/3,4
புகலரிய வண்டு எச்சிலான தேன் தேவர்_கோன் புனித அபிடேகம் ஆகும்
சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம் – குமரேச:61/4,5
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/3
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
மேல்

ஆகுமே (1)

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே
வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:50/6,7
மேல்

ஆகுமோ (10)

சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ
திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ – குமரேச:17/1,2
திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ
அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ – குமரேச:17/2,3
அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ
ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ – குமரேச:17/3,4
தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ
மங்காத செந்தமிழ் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே – குமரேச:17/6,7
தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ
மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே – குமரேச:19/6,7
வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ
கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ – குமரேச:48/2,3
கங்காசலம்-தன்னில் மூழ்கினும் பேய்ச்சுரைக்காய் நல்ல சுரை ஆகுமோ
கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான் – குமரேச:48/3,4
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/3,4
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/4,5
விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ – குமரேச:72/3,4
மேல்

ஆகுவான் (2)

அன்னை தந்தையர் புத்தி கேளாத பிள்ளையோ அட்டம சனி ஆகுவான்
அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம் – குமரேச:44/1,2
பிரியமொடு பகையாளி கூட உறவு ஆகுவான் பேச்சினில் பிழை வராது – குமரேச:69/6
மேல்

ஆகையால் (1)

நிறையாக நீதி நெறி வழுவார்கள் ஆகையால் நீள் மழை பொழிந்திடுவதும் – குமரேச:4/5
மேல்

ஆங்கு (1)

ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/5
மேல்

ஆஸ்தான (1)

அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
மேல்

ஆசரித்து (1)

தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது – குமரேச:62/1
மேல்

ஆசான் (1)

உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/5
மேல்

ஆசிரியன் (1)

அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன் – குமரேச:101/2
மேல்

ஆசிலா (1)

ஆசிலா பெரியோரிடத்தினில் அடுக்கினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:22/5
மேல்

ஆசு (1)

ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
மேல்

ஆசை (5)

குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை
குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/1,2
ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் – குமரேச:25/4
அர்ச்சித்து முத்திபெறல் வேண்டும் என்று எண்ணார்கள் ஆசை வலையில் சுழலுவார் – குமரேச:73/6
கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
மேல்

ஆசைக்கு (1)

ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/3
மேல்

ஆசைகொண்டு (1)

இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் – குமரேச:25/6
மேல்

ஆசைவைக்கலாமோ (1)

அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ
மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா – குமரேச:58/6,7
மேல்

ஆட்டின்-கண் (1)

கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:92/1
மேல்

ஆடி-தனில் (1)

பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
மேல்

ஆடு (3)

சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ – குமரேச:17/5
ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும் – குமரேச:53/1
மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம் – குமரேச:58/3
மேல்

ஆடுதல் (1)

பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
மேல்

ஆடுதற்கு (1)

பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
மேல்

ஆண்ட (1)

பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும் – குமரேச:66/3
மேல்

ஆண்மை (1)

பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையை பெற்று என பெறாமல் என்ன – குமரேச:28/3
மேல்

ஆண்மையாகிய (1)

ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ – குமரேச:17/4
மேல்

ஆண்மையும் (1)

பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:49/4
மேல்

ஆணையிடுவார் (1)

கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார்
கொங்கையை வெடிக்க பிடிக்க கொடுத்து இதழ் கொடுப்பர் சும்பனம் உகப்பர் – குமரேச:77/3,4
மேல்

ஆதவனை (1)

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும் அப்போதும் உதவிசெய்வன் – குமரேச:81/2
மேல்

ஆதாயம் (1)

அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு – குமரேச:11/4
மேல்

ஆதி (1)

குறையாத காயத்ரி ஆதி செப மகிமையும் கூறு சுருதி பெருமையும் – குமரேச:4/1
மேல்

ஆதுலர்க்கு (1)

ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் அன்பான மாணாக்கருக்கு – குமரேச:10/1
மேல்

ஆபத்தில் (2)

அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று – குமரேச:83/6
அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு – குமரேச:101/1
மேல்

ஆபத்திலே (1)

இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/5,6
மேல்

ஆபத்து (3)

அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம் – குமரேச:10/2
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள் – குமரேச:68/6
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/4
மேல்

ஆபத்துவேளை-தன்னில் (1)

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில்
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/3,4
மேல்

ஆம் (14)

தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர் – குமரேச:33/1
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம்
கதம் மிகு கடா என்னில் உழுது புவி காக்கும் வன் கழுதையும் பொதி சுமக்கும் – குமரேச:35/2,3
கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/4
கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம்
இதம் இலா சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும் – குமரேச:35/4,5
ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
தொல் வளம் மிகுந்த நூல் கரை தெரிந்து உறுதிமொழி சொல்லும் அவனே குரவன் ஆம்
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன் – குமரேச:60/5,6
சாற்றிய புலாலொடு பிறந்த கோரோசனை சவாது புழுகு அனைவர்க்கும் ஆம்
சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ – குமரேச:61/5,6
எண்ணமுடனே லிகித புத்தியொடு சாக்ஷிக்கும் ஏற்க சபா சமதம் ஆம்
முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/4,5
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம்
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/2,3
பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம் – குமரேச:69/3
பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம்
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார் – குமரேச:69/3,4
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
நீடு வினை அணுகாது தேக பரிசுத்தம் ஆம் நீங்காமல் நிமலன் அங்கே – குமரேச:90/4
மேல்

ஆம்பல் (1)

வாவி-தனில் ஆம்பல் கொட்டிகள் அதனில் நீர் வற்றில் வற்றிடும் பெருகில் உயரும் – குமரேச:50/2
மேல்

ஆமோ (5)

சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ
தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/5,6
கழுதையை கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ
குட்டி அரவுக்கு அமுது அளித்தே வளர்க்கினும் கொடு விடம் அலாது தருமோ – குமரேச:39/2,3
வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ
வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ – குமரேச:48/1,2
தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/2,3
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ
பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/5,6
மேல்

ஆய்விடும் (1)

சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/2
மேல்

ஆயதொரு (1)

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன் – குமரேச:13/5
மேல்

ஆயர் (1)

ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/5
மேல்

ஆயிடும் (1)

உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும்
நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய் – குமரேச:75/2,3
மேல்

ஆயிரம் (5)

மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ – குமரேச:39/7
கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று – குமரேச:54/1
கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று – குமரேச:54/2
வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/4
ஆயிரம் பேர் கூடி வீடு கட்டிடில் ஏதம் அறை குறளும் உடனே வரும் – குமரேச:80/2
மேல்

ஆயினோர் (1)

இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே – குமரேச:99/5
மேல்

ஆர்க்கும் (1)

நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும்
நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/3,4
மேல்

ஆர்ப்பை (1)

அஞ்சா விரோதிகளை அநியாயம் உடையோரை அகிர்த்திய பெண்கள் ஆர்ப்பை
கைக்கு இனிய தொழிலாளியை கொண்ட அடிமையை களவுசெய்யும் திருடரை – குமரேச:14/2,3
மேல்

ஆராய்ந்து (1)

அடைவுடன் பல கல்வி ஆராய்ந்து வித்துவான் ஆகவே வேண்டும் அல்லால் – குமரேச:76/5
மேல்

ஆராய்வர் (1)

தாழ்வான வன்கண்ணர் குற்றம் எங்கே என்று தமிழில் ஆராய்வர் கண்டாய் – குமரேச:85/6
மேல்

ஆரிடம் (1)

ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:48/6
மேல்

ஆரும் (1)

வார் ஆரும் மணி கொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா – குமரேச:15/7
மேல்

ஆருயிர் (1)

அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று – குமரேச:83/6
மேல்

ஆலம் (1)

அண்டர் எல்லாம் அமிர்தம் உண்டிட பரமனுக்கு ஆலம் லபித்தது என்ன – குமரேச:46/2
மேல்

ஆலயம் (1)

ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:20/4
மேல்

ஆலயமும் (1)

கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/4
மேல்

ஆவர் (1)

வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குரை ஞமலி ஆவர்
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/3,4
மேல்

ஆவரோ (1)

ஆண்மையாகிய நல்ல குடியில் பிறந்தாலும் அசடர் பெரியோர் ஆவரோ
சங்கு ஆடு பாற்கடல் பிறந்தாலும் நத்தைதான் சாலக்கிராமம் ஆமோ – குமரேச:17/4,5
மேல்

ஆவலாகிய (1)

ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
மேல்

ஆவார் (2)

பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார்
பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார் – குமரேச:64/5,6
புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார்
பெருமையொடு சாதியில் உயர்ச்சி தரும் அனுதினம் பேரும் ப்ரதிஷ்டை உண்டாம் – குமரேச:69/4,5
மேல்

ஆவினன்குடியினான் (1)

கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிக கடவுள் ஆவினன்குடியினான்
பன்னரிய புல்வயலில் வான குமரேசன் மேல் பரிந்து குருபாததாசன் – குமரேச:102/4,5
மேல்

ஆழத்தையும் (1)

வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் மானிடர்கள் சனனத்தையும் – குமரேச:66/1
மேல்

ஆள்கின்ற (1)

அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/3
மேல்

ஆற்றில் (1)

அழலுக்குளே விட்ட நெய்யும் பெருக்கான ஆற்றில் கரைத்த புளியும் – குமரேச:95/1
மேல்

ஆற்றின் (1)

உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
மேல்

ஆற்று (1)

பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும் – குமரேச:84/4
மேல்

ஆற்றை (1)

அஞ்சல் என நாயின் உடல் தருமன் சுமந்து முன் ஆற்றை கடத்துவித்தான் – குமரேச:99/1
மேல்

ஆறு (3)

பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம் – குமரேச:69/3
ஆறு தண்ணீர் வற்றிவிட்டாலும் ஊற்று நீர் அமுத பானம் கொடுக்கும் – குமரேச:81/1
கொற்றவர்கள் ராணுவமும் ஆறு நேர் ஆகிய குளங்களும் வேசை உறவும் – குமரேச:84/1
மேல்

ஆறுதலையாய் (1)

பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும் – குமரேச:3/1
மேல்

ஆன (8)

ஆன காமுகருக்கு மாதர் மேலே நினைவு அஞ்சா திருடருக்கு இங்கு – குமரேச:11/3
ஆன வணிகர்க்கு நிதியே பலம் வேளாளர்க்காயின் ஏர் உழவே பலம் – குமரேச:27/2
முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/6
நாடு அறியவே தாரைவார்த்து கொடுத்ததும் நமன் கைக்குள் ஆன உயிரும் – குமரேச:53/3
தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும் – குமரேச:53/5
மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

ஆனவர்கள் (1)

மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
மேல்

ஆனாலும் (2)

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/3
ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தால் கொன்றிடும் – குமரேச:62/4
மேல்

ஆனை (3)

பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
ஆடு அரவின் வாயினில் அகப்பட்ட தவளையும் ஆனை வாயில் கரும்பும் – குமரேச:53/1
ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும் – குமரேச:80/1
மேல்

ஆனைதான் (1)

ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தால் கொன்றிடும் – குமரேச:62/4
மேல்

ஆனையின் (1)

அம் கானகத்தில் பிறந்தாலும் முயலானது ஆனையின் கன்று ஆகுமோ – குமரேச:17/3
மேல்