மே – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


மேகம் (2)

பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம்
பதி விளக்குவது பெண் குடி விளக்குவது அரசு பரி விளக்குவது வேகம் – குமரேச:16/1,2
கார் மேகம் எங்கே பசும் தோகை எங்கே கருத்தில் நட்பானது என்ன – குமரேச:70/2
மேல்

மேகமும் (1)

மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
மேல்

மேடமது (2)

மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும் – குமரேச:86/2
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
மேல்

மேடு (2)

உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
மேல்

மேதினி (1)

மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்

மேய்ச்சல் (1)

கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு – குமரேச:81/4
மேல்

மேரு (4)

தேசு பெறு மேரு ப்ரதக்ஷணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை – குமரேச:22/1
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில் மா மேரு ஆகும் அன்றோ – குமரேச:26/7
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

மேருவை (2)

தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும் – குமரேச:45/2
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
மேல்

மேல் (16)

பூ மேவு புல்லை பொருந்து குமரேசர் மேல்
தேம் மேவிய சதகம் செப்பவே கோ மேவி – குமரேச:1/1,2
வால குமரேசர் மேல் சதகம் புகன்றனன் மனம் பொறுத்து அருள்புரிகவே – குமரேச:2/8
தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/6
மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் – குமரேச:61/1
திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும் – குமரேச:61/2
தம் தாரம் அன்றியே பரதாரம் மேல் நினைவு-தனை வைத்த காமுகர்க்கு – குமரேச:67/1
மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
கூடி சுகிப்பர் என் ஆசை உன் மேல் என்று கூசாமல் ஆணையிடுவார் – குமரேச:77/3
மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ் நிற்க மேல் நின்று திருநீறு வாங்கி இடினும் – குமரேச:89/3
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
பன்னரிய புல்வயலில் வான குமரேசன் மேல் பரிந்து குருபாததாசன் – குமரேச:102/5
மேல்

மேல்கீழதாய் (1)

நாடு காடு ஆகும் உயர் காடு நாடு ஆகிவிடும் நவில் சகடு மேல்கீழதாய்
நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும் – குமரேச:75/3,4
மேல்

மேல்வட்டம் (1)

சாதியீனத்தில் பிறக்கினும் கற்றோர்கள் சபையின் மேல்வட்டம் அன்றோ – குமரேச:61/6
மேல்

மேல்வட்டமா (1)

கல்வியொடு கனமுற சபையின் மேல்வட்டமா காணவைப்போன் பிதாவாம் – குமரேச:60/1
மேல்

மேலவர் (3)

தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளி செய்வோர் குரங்கு – குமரேச:42/1
மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும் முனிவர்கள் நயந்துகொளலும் – குமரேச:86/3
மேல்

மேலவர்-தம் (1)

மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்

மேலவர்கள் (1)

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/3
மேல்

மேலே (2)

ஆன காமுகருக்கு மாதர் மேலே நினைவு அஞ்சா திருடருக்கு இங்கு – குமரேச:11/3
ஊடாடி மேலே எழும்பிடில் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட – குமரேச:87/3
மேல்

மேவலாகிய (1)

மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம் – குமரேச:58/3
மேல்

மேவி (1)

தேம் மேவிய சதகம் செப்பவே கோ மேவி
காக்கும் சரணவத்தான் கம்ப கும்பத்து ஐந்துகர – குமரேச:1/2,3
மேல்

மேவிய (1)

தேம் மேவிய சதகம் செப்பவே கோ மேவி – குமரேச:1/2
மேல்

மேவு (102)

பூ மேவு புல்லை பொருந்து குமரேசர் மேல் – குமரேச:1/1
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:3/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:4/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:5/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:6/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:7/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:8/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:9/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:10/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:11/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:12/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:13/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:14/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:15/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:16/8
தடம் மேவு கடல் நீரிலே உப்பு விளையினும் சார சர்க்கரை ஆகுமோ – குமரேச:17/6
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:17/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:18/8
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:19/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:20/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:21/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:22/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:23/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:24/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:25/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:26/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:27/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:28/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:29/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:30/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:31/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:32/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:33/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:34/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:35/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:36/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:37/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:38/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:39/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:40/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:41/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:42/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:43/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:44/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:45/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:46/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:47/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:48/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:49/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:50/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:51/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:52/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:53/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:54/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:55/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:56/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:57/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:58/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:59/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:60/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:61/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:62/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:63/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:64/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:65/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:66/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:67/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:68/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:69/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:70/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:71/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:72/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:73/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:74/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:75/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:76/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:77/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:78/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:79/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:80/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:81/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:82/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:83/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:84/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:85/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:86/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:87/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:88/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:89/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:90/8
மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/3
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:91/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:92/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:93/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:94/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:95/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:96/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:97/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:98/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:99/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:100/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:101/8
மேல்

மேழியின் (1)

வல்லமைகள் சகலமும் வேளாளர் மேழியின் வாழ்வினால் விளைவ அன்றோ – குமரேச:7/7
மேல்

மேன்மேலும் (2)

மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
வேட்டகம்-தன்னிலே மருகன் வந்திடும் அளவில் மேன்மேலும் உபசரித்து – குமரேச:74/1
மேல்

மேன்மை (2)

மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/4
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/5
மேல்