ஞா – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஞான 2
ஞானம் 1
ஞானியான் 1

ஞான (2)

ஞான நெறியாளர்க்கு மோக்ஷத்திலே நினைவு நல்லறிவுளோர்-தமக்கு – குமரேச:11/1
ஞான யோகம் பெறுவர் பதவி யாவும் பெறுவர் நன் முத்தியும் பெறுவரே – குமரேச:102/8
மேல்

ஞானம் (1)

நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
மேல்

ஞானியான் (1)

ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/3
மேல்