யா – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


யாகாதி (2)

கோதிலா ஆகம புராணத்தின் வளமையும் குலவு யாகாதி பலவும் – குமரேச:4/2
சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும் – குமரேச:7/3
மேல்

யார்க்கும் (1)

ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும்
உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/5,6
மேல்

யாவர் (1)

அற்பர்க்கு வாழ்வு சற்று அதிகமானால் விழிக்கு யாவர் உருவும் தோற்றிடாது – குமரேச:43/1
மேல்

யாவும் (3)

பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/5
கொடிய பல விட நோய்கள் யாவும் ஒளடதமது கொடுத்து திருப்பிவிடலாம் – குமரேச:41/2
ஞான யோகம் பெறுவர் பதவி யாவும் பெறுவர் நன் முத்தியும் பெறுவரே – குமரேச:102/8
மேல்

யானை (3)

வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:84/5
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
மேல்

யானை-தன் (1)

வலமாக அந்தரனிடத்தினில் கனி கொண்ட மத யானை-தன் சோதரா – குமரேச:93/7
மேல்

யானை_முகனுக்கு (1)

வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:50/7
மேல்

யானைகள் (1)

மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும் – குமரேச:86/2
மேல்

யானையில் (1)

பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில்
பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில் – குமரேச:26/5,6
மேல்

யானையொடு (1)

தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/3
மேல்