செ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

செகராசர் 1
செகுக்க 1
செங்கஞ்ச 1
செங்களப 1
செங்கை 2
செங்கை-தனில் 1
செங்கோல் 4
செட்டி 1
செத்த 2
செந்தமிழ் 3
செந்தழலில் 1
செந்நெலொடு 1
செப்பவே 1
செப்பும் 1
செப்புமவனே 1
செப்புவோர்க்கு 1
செப 1
செம் 1
செம்பு 1
செய் 4
செய்க்கு 1
செய்கின்ற 1
செய்குவதில் 1
செய்குவோர் 1
செய்த 6
செய்தது 1
செய்தல் 1
செய்தவன் 4
செய்தால் 2
செய்தாள் 1
செய்தி 3
செய்திட்ட 1
செய்திடுதல் 1
செய்திடும் 2
செய்திடுவர் 1
செய்து 3
செய்தும் 1
செய்தே 1
செய்தோர்கள் 2
செய்ய 2
செய்யலாம் 1
செய்யவே 1
செய்யாத 2
செய்யாது 1
செய்யில் 1
செய்யும் 2
செய்வதில் 1
செய்வதின் 1
செய்வதும் 1
செய்வர் 1
செய்வோர் 1
செய்வோன் 1
செயல் 1
செயல்கள் 1
செயலால் 1
செயலினாலும் 1
செயலையும் 1
செயா 1
செயாமல் 1
செயார் 1
செயித்தது 1
செயின் 2
செயும் 2
செருவில் 1
செல்ல 1
செல்லாத 2
செல்லாது 1
செல்லும் 1
செல்லுறாது 1
செல்வ 1
செல்வம் 4
செல்வம்-தனக்கு 1
செல்வமும் 1
செல்வமோ 1
செல்வரை 1
செலவாகலால் 1
செலவிடார் 1
செலவு 1
செலவுசெய்வார் 1
செவி 1
செவிக்கு 1
செவிகள் 1
செவியொடு 1
செழிக்கும் 1
செழித்திடுவர் 1
செழிப்பதும் 1
செழும் 2
செறிவாகி 1
செறும் 1
சென்ற 1
சென்றாலும் 1
சென்று 8
சென்னி 3

செகராசர் (1)

செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண் – குமரேச:62/6
மேல்

செகுக்க (1)

தேம் மிக்க அரி அர பிரமாதிகட்கும் செகுக்க முடியா அசுரனை – குமரேச:3/3
மேல்

செங்கஞ்ச (1)

திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ – குமரேச:17/2
மேல்

செங்களப (1)

வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/7
மேல்

செங்கை (2)

செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் திகழ் தம்பலத்தினோடும் – குமரேச:89/4
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
மேல்

செங்கை-தனில் (1)

மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/7
மேல்

செங்கோல் (4)

நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும் – குமரேச:4/6
வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண் – குமரேச:5/7
சுபசோபனங்களும் கொற்றவர்கள் செங்கோல் துலங்கு மனுநெறி முறைமையும் – குமரேச:7/4
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
மேல்

செட்டி (1)

விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/6
மேல்

செத்த (2)

மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
உறுதி பெறு வீரமும் குன்றிடும் விருந்து வரின் உயிருடன் செத்த பிணமாம் – குமரேச:79/5
மேல்

செந்தமிழ் (3)

செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
மங்காத செந்தமிழ் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே – குமரேச:17/7
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா – குமரேச:48/7
மேல்

செந்தழலில் (1)

பொங்கம் மிகு சங்கு செந்தழலில் வெந்தாலுமே பொலி வெண்மை குறைவுறாது – குமரேச:19/3
மேல்

செந்நெலொடு (1)

பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
மேல்

செப்பவே (1)

தேம் மேவிய சதகம் செப்பவே கோ மேவி – குமரேச:1/2
மேல்

செப்பும் (1)

திரமான பெரியோர்கள் சரீரங்கள் போகினும் செப்பும் முறை தவறிடார்கள் – குமரேச:68/4
மேல்

செப்புமவனே (1)

சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன் – குமரேச:60/4
மேல்

செப்புவோர்க்கு (1)

செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
மேல்

செப (1)

குறையாத காயத்ரி ஆதி செப மகிமையும் கூறு சுருதி பெருமையும் – குமரேச:4/1
மேல்

செம் (1)

மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
மேல்

செம்பு (1)

முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார் – குமரேச:4/4
மேல்

செய் (4)

நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும் – குமரேச:4/6
புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாக புகும் திருடருக்கும் ஈவார் – குமரேச:36/3
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது – குமரேச:82/6
ஆசு தபு பெரியோர் செய் நேசத்தை விட்டு பின் அற்பரை அடுத்த பேரும் – குமரேச:97/2
மேல்

செய்க்கு (1)

செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
மேல்

செய்கின்ற (1)

மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண் – குமரேச:6/7
மேல்

செய்குவதில் (1)

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று – குமரேச:54/1
மேல்

செய்குவோர் (1)

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில் – குமரேச:34/2
மேல்

செய்த (6)

முன் உதவியாய் செய்த நன்றியை மறந்தவர் முகத்துதி வழக்குரைப்போர் – குமரேச:20/5
அழியாத தேவாலயம் கட்டிவைத்துளோர் அகரங்கள் செய்த பெரியோர் – குமரேச:33/2
தரணி-தனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் – குமரேச:33/4
கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர் – குமரேச:33/5
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய் – குமரேச:95/6
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
மேல்

செய்தது (1)

சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ – குமரேச:80/6
மேல்

செய்தல் (1)

அன்னதானம் செய்தல் பெரியோர் சொல் வழி நிற்றல் ஆபத்தில் வந்த பேர்க்கு – குமரேச:101/1
மேல்

செய்தவன் (4)

தந்தை தாய் வாக்ய பரிபாலனம் செய்தவன் தசரத குமார ராமன் – குமரேச:47/1
சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் – குமரேச:47/3
தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/4
நிந்தை தவிர் வாக்ய பரிபாலனம் செய்தவன் நீள் பலம் மிகுந்த அனுமான் – குமரேச:47/5
மேல்

செய்தால் (2)

ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தால் கொன்றிடும் – குமரேச:62/4
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண் – குமரேச:62/6
மேல்

செய்தாள் (1)

நிறைவுடன் பத்தாவின் வாக்ய பரிபாலனம் நிலத்தினில் நளாயினி செய்தாள்
மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பி_முகன் மகிழ்தர உகந்த துணைவா – குமரேச:47/6,7
மேல்

செய்தி (3)

ராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி – குமரேச:13/2
விற்பனம் மிகுந்த பெரியோர் செய்தி சொன்னாலும் வெடுவெடுத்து ஏசி நிற்பார் – குமரேச:43/5
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் – குமரேச:79/6
மேல்

செய்திட்ட (1)

இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் – குமரேச:25/6
மேல்

செய்திடுதல் (1)

சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/3
மேல்

செய்திடும் (2)

சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் – குமரேச:42/6
சிறியோர்கள் செய்திடும் பிழையை பொறுத்து சினத்தை தவிர்த்தலாலும் – குமரேச:98/4
மேல்

செய்திடுவர் (1)

ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/3
மேல்

செய்து (3)

தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார் – குமரேச:36/2
வயிரமொடு சூரனை சங்காரமே செய்து வானவர்க்கு உதவு தலைவா – குமரேச:94/7
மேல்

செய்தும் (1)

தேசு பெறு மேரு ப்ரதக்ஷணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை – குமரேச:22/1
மேல்

செய்தே (1)

தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/1
மேல்

செய்தோர்கள் (2)

கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/6
தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் – குமரேச:47/2
மேல்

செய்ய (2)

செய்ய கலை நாமகள் கடாக்ஷம் உள்ளோர்க்கு எலாம் செந்தமிழ் கவி துரும்பாம் – குமரேச:15/6
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
மேல்

செய்யலாம் (1)

பிணமதை எழுப்பலாம் அக்கினி சுடாமல் பெரும் புனல் என செய்யலாம்
பிணியையும் அகற்றலாம் காலதூதுவரையும் பின்பு வருக என்று சொலலாம் – குமரேச:41/5,6
மேல்

செய்யவே (1)

தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால் – குமரேச:76/4
மேல்

செய்யாத (2)

தருணத்தில் உதவி செய்யாத நட்பாளர் பின் தந்து என தராமல் என்ன – குமரேச:28/1
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன – குமரேச:28/2
மேல்

செய்யாது (1)

ஆனைதான் மெத்த பழக்கம் ஆனாலும் செய்யாது செய்தால் கொன்றிடும் – குமரேச:62/4
மேல்

செய்யில் (1)

ஆனாலும் மேலவர்கள் மெத்தவும் தனது என்று அடாது செய்யில் கெடுதியாம் – குமரேச:62/3
மேல்

செய்யும் (2)

துரைகளை பெரியோரை அண்டி வாழ்வோர்-தமை துஷ்டர் பகை என்ன செய்யும்
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/5,6
சத்தியொடு நித்தம் விளையாடுவன் முகத்திலே தாண்டவம் செய்யும் திரு – குமரேச:90/5
மேல்

செய்வதில் (1)

கன வேள்வி ஆயிரம் செய்வதில் பொய்யுரை கருத்தொடு சொலாமை நன்று – குமரேச:54/2
மேல்

செய்வதின் (1)

வெகுமதிகள் ஆயிரம் செய்வதின் அரைக்காசு வேளை கண்டு உதவல் நன்று – குமரேச:54/4
மேல்

செய்வதும் (1)

சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும் – குமரேச:7/3
மேல்

செய்வர் (1)

நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
மேல்

செய்வோர் (1)

தான் பிடித்தது பிடிப்பு என்று மேலவர் புத்தி தள்ளி செய்வோர் குரங்கு – குமரேச:42/1
மேல்

செய்வோன் (1)

கற்று உணர்ந்தே தனது புகழால் பிதாவை ப்ரகாசம் செய்வோன் புத்திரன் – குமரேச:60/2
மேல்

செயல் (1)

பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/3
மேல்

செயல்கள் (1)

வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
மேல்

செயலால் (1)

மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால்
வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/6,7
மேல்

செயலினாலும் (1)

வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
மேல்

செயலையும் (1)

பருப்பதத்தின் நிரையும் ஈசுர செயலையும் பனி மாரி பொழி துளியையும் – குமரேச:66/4
மேல்

செயா (1)

விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
மேல்

செயாமல் (1)

தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
மேல்

செயார் (1)

சீலை நலமாகவும் கட்டார்கள் நல் அமுது செய்து உணார் அறமும் செயார்
புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாக புகும் திருடருக்கும் ஈவார் – குமரேச:36/2,3
மேல்

செயித்தது (1)

வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்

செயின் (2)

ஆன பெரியோர்களொடு சகவாசம் அது செயின் அவர்கள் குணம் வரும் என்பர் காண் – குமரேச:45/6
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது – குமரேச:62/1
மேல்

செயும் (2)

ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/3
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மேல்

செருவில் (1)

செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
மேல்

செல்ல (1)

வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ – குமரேச:72/4
மேல்

செல்லாத (2)

வீம்புடன் செல்லாத விவகாரம் அது கொண்டு மிக்க சபை ஏறும் அசடர் – குமரேச:34/6
சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/2
மேல்

செல்லாது (1)

குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும் – குமரேச:57/5
மேல்

செல்லும் (1)

சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும்
பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம் – குமரேச:69/2,3
மேல்

செல்லுறாது (1)

சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே – குமரேச:77/2
மேல்

செல்வ (1)

செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம் – குமரேச:26/4
மேல்

செல்வம் (4)

தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன – குமரேச:28/6
செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம் – குமரேச:60/3
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது முயல்விலார்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது – குமரேச:82/4
மேல்

செல்வம்-தனக்கு (1)

செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:78/6
மேல்

செல்வமும் (1)

விவேகி எனும் நல்லோரிடத்தில் உறு செல்வமும் வெகுசனர்க்கு உபகாரமாம் – குமரேச:18/6
மேல்

செல்வமோ (1)

பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம் – குமரேச:69/3
மேல்

செல்வரை (1)

செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
மேல்

செலவாகலால் (1)

விரகு அறிந்தே பிள்ளை சோறு கறி தினும் அளவில் வெகு பணம் செலவாகலால்
விளையாடு கிழவனாம் பிள்ளையே பிள்ளை என மிகு செட்டி சொன்ன கதை போல் – குமரேச:36/5,6
மேல்

செலவிடார் (1)

காசு வீணில் செலவிடார் உசிதமானதில் கன திரவியங்கள் விடுவார் – குமரேச:6/6
மேல்

செலவு (1)

வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
மேல்

செலவுசெய்வார் (1)

கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம்வராதபடி குறுகவே செலவுசெய்வார்
வண்ட புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார் – குமரேச:6/2,3
மேல்

செவி (1)

மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/3
மேல்

செவிக்கு (1)

அண்டி நின்றே நல்ல வார்த்தைகள் உரைத்தாலும் அவர் செவிக்கு ஏறிடாது – குமரேச:43/2
மேல்

செவிகள் (1)

மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள்
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/3,4
மேல்

செவியொடு (1)

பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக – குமரேச:90/2
மேல்

செழிக்கும் (1)

சொல் அரிய யாகாதி கருமங்கள் செய்வதும் தொல் புவி செழிக்கும் நலமும் – குமரேச:7/3
மேல்

செழித்திடுவர் (1)

நிதியோர் மிடித்திடுவர் மிடியோர் செழித்திடுவர் நிசம் அல்ல வாழ்வு கண்டாய் – குமரேச:75/6
மேல்

செழிப்பதும் (1)

நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும் – குமரேச:4/6
மேல்

செழும் (2)

கட்டி எரு இட்டு செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ – குமரேச:39/1
செய்க்கு உறுதி நீர் அரும் பார்க்கு உறுதி செங்கோல் செழும் படைக்கு உறுதி வேழம் – குமரேச:78/5
மேல்

செறிவாகி (1)

செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/6
மேல்

செறும் (1)

திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும் பகை ஒழிந்ததில்லை – குமரேச:22/2
மேல்

சென்ற (1)

சென்ற வழி எல்லாம் பெரும் பாதை ஆய்விடும் செல்லாத வார்த்தை செல்லும் – குமரேச:69/2
மேல்

சென்றாலும் (1)

ஆரிடம் சென்றாலும் வெகு தொலைவு சுற்றினும் அமைத்தபடி அன்றி வருமோ – குமரேச:48/6
மேல்

சென்று (8)

மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/4
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் – குமரேச:79/6
ஆனை தண்ணீரில் நிழல் பார்த்திட தவளை சென்று அங்கே கலக்கி உலவும் – குமரேச:80/1
இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
மிக்கான சோலையில் குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும் – குமரேச:85/1
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

சென்னி (3)

தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/4,5
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
விமலனை வணங்காத சென்னி என் சென்னி பணிவிடை செயா கை என்ன கை – குமரேச:91/4
மேல்