ஐ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஐங்காதம் 1
ஐந்துகர 1
ஐம்புலன் 1
ஐயா 2
ஐராவதம் 1

ஐங்காதம் (1)

ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ – குமரேச:48/5
மேல்

ஐந்துகர (1)

காக்கும் சரணவத்தான் கம்ப கும்பத்து ஐந்துகர
காக்கும் சரவணத்தான் காப்பு – குமரேச:1/3,4
மேல்

ஐம்புலன் (1)

அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/6
மேல்

ஐயா (2)

வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:59/7,8
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா
வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/6,7
மேல்

ஐராவதம் (1)

பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில் – குமரேச:26/6
மேல்