ம – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 2
மக்களால் 1
மக்களுடை 1
மக 1
மகத்துவ 1
மகம் 1
மகன் 1
மகிமையும் 1
மகிழ் 3
மகிழ்தர 1
மகிழ்ந்து 2
மங்கள 1
மங்காத 2
மங்கை 2
மங்கையர் 1
மங்கையர்-தமக்கு 1
மங்கையர்கள் 1
மங்கையுடன் 1
மங்கையும் 1
மட்டி 2
மட்டிகட்கு 1
மட்டியிலும் 1
மட்டு 1
மட்டும் 1
மட்டையை 1
மட 2
மடந்தை 3
மடந்தையை 1
மடம் 1
மடவாரிடத்திலும் 1
மடவியர்க்கு 1
மடிந்தாலும் 1
மடியாது 1
மடு 1
மடுவினில் 2
மண் 1
மண்டலத்தூடு 1
மணந்த 1
மணந்து 1
மணம் 2
மணம்செய்த 1
மணமாலை 1
மணல் 2
மணல்வீடு 1
மணலையும் 2
மணவாளன் 1
மணி 9
மணி_மார்பனே 1
மணிகட்கு 1
மணிகளில் 1
மத்து 1
மத 4
மத_கரிக்கு 1
மதம் 1
மதமது 1
மதலை 3
மதி 5
மதிப்பள் 1
மதியம் 1
மதியாத 1
மதியில் 1
மதியோன் 1
மதிலுடன் 1
மதுகைடவர் 1
மதுபானர் 1
மதுரமாய் 1
மந்த்ர 1
மந்த்ரி 1
மந்தர 1
மந்தார 1
மந்திரத்தில் 1
மந்திரம் 1
மந்திரவாதியின் 1
மந்திராலோசனை 1
மந்திரி 2
மந்திரிக்கு 1
மந்தை 1
மயக்கத்தை 1
மயமே 1
மயிர் 1
மயிரின் 1
மயிரினால் 1
மயில் 103
மரகத 1
மரத்தில் 1
மரபும் 1
மரம் 1
மரம்-தனில் 1
மரமது 1
மரமாம் 1
மரமும் 1
மரியாதை 6
மரு 2
மருக 1
மருகன் 4
மருகனான 1
மருத்துவர்கள் 1
மருவி 2
மருவு 11
மருவும் 2
மருவுவோரும் 1
மல் 1
மல்கி 1
மலசலம் 1
மலடிதான் 1
மலம் 2
மலர் 13
மலர்-தனிலும் 1
மலர்கள் 1
மலர்ந்தது 1
மலர்ந்து 1
மலரில் 2
மலரும் 1
மலை 103
மலை_மங்கை 1
மலைகள் 1
மலையினில் 1
மவுலி-தனில் 1
மழலை 1
மழு 1
மழுங்கிடாது 1
மழை 3
மழையினால் 1
மற்றும் 3
மற்றொருவருக்கு 1
மற்றொருவருக்கும் 1
மறந்தவர் 2
மறவார்கள் 1
மறு 1
மறுகினும் 1
மறுத்திடும் 1
மறுவறு 1
மறை 1
மறைத்தாலும் 1
மறையோர்-தம்மையும் 1
மறையோர்களாலே 1
மறைவாகும் 1
மன் 4
மன்று-தனில் 1
மன்னர் 1
மன்னர்-பால் 1
மன்னர்க்கு 1
மன்னரை 3
மன்னவர் 2
மன்னவர்கள் 1
மன்னவரையும் 1
மன்னவன் 1
மன்னும் 1
மன்னுயிர் 1
மன்னுயிர்-தமக்கு 1
மன 1
மனத்தில் 1
மனதார 1
மனதில் 1
மனது 1
மனம் 4
மனமானது 1
மனிதர் 1
மனிதர்கள் 1
மனிதரில் 1
மனு 1
மனுநெறி 1
மனை 5
மனை-தன்னிலும் 1
மனைக்கு 3
மனையாட்டி 1
மனையாள் 4
மனையாள்-தனக்கு 1
மனையாளுக்கு 1
மனையாளை 1
மனையில் 1
மனையும் 1
மனைவி 2
மனைவியாம் 1
மனைவியை 2
மனைவியொடு 1
மனோன்மணிக்கு 1

மக்கள் (2)

மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
மேல்

மக்களால் (1)

மழையினால் அறியலாம் நல்லார் பொலார்-தமை மக்களால் அறியலாகும் – குமரேச:40/2
மேல்

மக்களுடை (1)

மக்களுடை அருமையை பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ – குமரேச:56/2
மேல்

மக (1)

பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
மேல்

மகத்துவ (1)

விருதா மகத்துவ பேயது சவுக்கடி விழும் போது தீரும் என்பார் – குமரேச:43/6
மேல்

மகம் (1)

மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/7
மேல்

மகன் (1)

கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/3
மேல்

மகிமையும் (1)

குறையாத காயத்ரி ஆதி செப மகிமையும் கூறு சுருதி பெருமையும் – குமரேச:4/1
மேல்

மகிழ் (3)

மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன – குமரேச:70/3
ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/5
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/7
மேல்

மகிழ்தர (1)

மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பி_முகன் மகிழ்தர உகந்த துணைவா – குமரேச:47/7
மேல்

மகிழ்ந்து (2)

வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
மேல்

மங்கள (1)

மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே – குமரேச:19/7
மேல்

மங்காத (2)

மங்காத செந்தமிழ் குறுமுனிக்கு உபதேசம் வைத்த மெய்ஞ்ஞான குருவே – குமரேச:17/7
மங்காத செந்தமிழ் கொண்டு நக்கீரர்க்கு வந்த துயர் தீர்த்த முருகா – குமரேச:48/7
மேல்

மங்கை (2)

மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே – குமரேச:19/7
மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:மேல்

மங்கையர் (1)

மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
மேல்

மங்கையர்-தமக்கு (1)

காதல் உறு கற்புடைய மங்கையர்-தமக்கு எலாம் கணவனே மிக்க தெய்வம் – குமரேச:10/3
மேல்

மங்கையர்கள் (1)

சோர மங்கையர்கள் நிசம் உரையார்கள் வாயினில் சூதக பெண்கள் நிழலில் – குமரேச:38/1
மேல்

மங்கையுடன் (1)

கோகனக_மங்கையுடன் மூத்தவள் பிறந்து என்ன குலவும் ஆட்டின்-கண் அதர்தான் – குமரேச:மேல்

மங்கையும் (1)

பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார் – குமரேச:64/5
மேல்

மட்டி (2)

மணமாலை அருமையை புனைபவர்களே அறிவர் மட்டி குரங்கு அறியுமோ – குமரேச:56/1
வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/7
மேல்

மட்டிகட்கு (1)

மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ – குமரேச:39/7
மேல்

மட்டியிலும் (1)

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/7
மேல்

மட்டு (1)

வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ – குமரேச:48/1
மேல்

மட்டும் (1)

மணலையும் கயிறா திரிக்கலாம் கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ – குமரேச:41/7
மேல்

மட்டையை (1)

குக்கல் நெடு வாலுக்கு மட்டையை கட்டினும் கோணாமலே நிற்குமோ – குமரேச:39/4
மேல்

மட (2)

மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/7
வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா – குமரேச:52/7
மேல்

மடந்தை (3)

வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா – குமரேச:66/7
மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே – குமரேச:78/7
வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/7
மேல்

மடந்தையை (1)

கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/6
மேல்

மடம் (1)

மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/7
மேல்

மடவாரிடத்திலும் (1)

மடவாரிடத்திலும் குடிகொண்டு திருமாது மாறாது இருப்பள் அன்றோ – குமரேச:37/7
மேல்

மடவியர்க்கு (1)

மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
மேல்

மடிந்தாலும் (1)

தொன்மை தரு பெரியோர் மடிந்தாலும் அவர்களது தூய நிறை தவறு ஆகுமோ – குமரேச:19/6
மேல்

மடியாது (1)

மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/2
மேல்

மடு (1)

உற்றதோர் ஆற்றின் நடு மேடு ஆகும் மேடு எலாம் உறு புனல் கொள் மடு ஆயிடும் – குமரேச:75/2
மேல்

மடுவினில் (2)

மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
மேல்

மண் (1)

மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
மேல்

மண்டலத்தூடு (1)

மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண் – குமரேச:6/7
மேல்

மணந்த (1)

வல் விரகம் மிஞ்சு சுரகுஞ்சரியுடன் குறவர் வஞ்சியை மணந்த கணவா – குமரேச:60/7
மேல்

மணந்து (1)

வரி விழி மடந்தை குற வள்ளி நாயகி-தனை மணந்து மகிழ் சகநாதனே – குமரேச:89/7
மேல்

மணம் (2)

வார் ஆரும் மணி கொள் முலை வள்ளி தெய்வானையை மணம் புணரும் வடிவேலவா – குமரேச:15/7
சந்தன குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன் மணம் குன்றிடாது – குமரேச:19/2
மேல்

மணம்செய்த (1)

மைக்கு இனிய கண்ணி குற வள்ளி தெய்வானையை மணம்செய்த பேரழகனே – குமரேச:14/7
மேல்

மணமாலை (1)

மணமாலை அருமையை புனைபவர்களே அறிவர் மட்டி குரங்கு அறியுமோ – குமரேச:56/1
மேல்

மணல் (2)

ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
சுழல் பெரும் காற்றினில் வெடித்த பஞ்சும் மணல் சொரி நறும் பனி நீரும் நீள் – குமரேச:95/3
மேல்

மணல்வீடு (1)

மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும் – குமரேச:2/2
மேல்

மணலையும் (2)

மணலையும் கயிறா திரிக்கலாம் கயவர் குணம் மட்டும் திருப்ப வசமோ – குமரேச:41/7
பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும் – குமரேச:66/3
மேல்

மணவாளன் (1)

மணவாளன் நீ என்று குற வள்ளி பின்தொடர வனமூடு தழுவும் அழகா – குமரேச:56/7
மேல்

மணி (9)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:15/7
துங்க மணி சாணையில் தேய்ந்துவிட்டாலும் துலங்கு குணம் ஒழியாது பின் – குமரேச:19/5
செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம் – குமரேச:26/4
மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:67/7
வட குவடு கிடுகிடென எழு கடலும் அலை எறிய மணி உரகன் முடிகள் நெரிய – குமரேச:76/7
மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:80/7
பவளத்தினிடை முத்தை வைத்திடில் சோபிதம் படிக மணி கோக்கின் என்னாம் – குமரேச:100/2
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/7
மேல்

மணி_மார்பனே (1)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/7
மேல்

மணிகட்கு (1)

படிக மணிகட்கு உளே நிற்கின்ற வடமும் அப்படியே குணம் கொடுக்கும் – குமரேச:45/4
மேல்

மணிகளில் (1)

செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம் – குமரேச:26/4
மேல்

மத்து (1)

மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

மத (4)

வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:50/7
கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும் – குமரேச:84/5
மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:93/7
மேல்

மத_கரிக்கு (1)

மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:86/7
மேல்

மதம் (1)

வாய் மதம் பேசிடும் அநியாயகாரர்க்கு வாய்த்த கலிகாலம் ஐயா – குமரேச:59/7
மேல்

மதமது (1)

மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ – குமரேச:35/7
மேல்

மதலை (3)

மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
சுரபி காணாத கன்று அன்னை காணா மதலை சோலை காணாத வண்டு – குமரேச:31/3
மேல்

மதி (5)

மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா – குமரேச:12/7
பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம் – குமரேச:16/1
தேசு பெறு மேரு ப்ரதக்ஷணம் செய்தும் மதி தேக வடு நீங்கவில்லை – குமரேச:22/1
கூறு மதி தேய்பிறையதாகவே குறையினும் குவலயத்து இருள் சிதைக்கும் – குமரேச:81/3
மேல்

மதிப்பள் (1)

வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/7
மேல்

மதியம் (1)

மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன – குமரேச:70/3
மேல்

மதியாத (1)

புவியின் முன் கண்டு மதியாத பேர் பழகினவர் போலவே நேசம் ஆவார் – குமரேச:69/4
மேல்

மதியில் (1)

மா மதியில் முயலானதது தேயவும் தேய்ந்து வளரும் அப்போது வளரும் – குமரேச:50/1
மேல்

மதியோன் (1)

ஆயதொரு வாகடம் தாதுவின் நிதானமும் அறியும் மதியோன் வைத்தியன் – குமரேச:13/5
மேல்

மதிலுடன் (1)

மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே – குமரேச:70/7
மேல்

மதுகைடவர் (1)

பாரம் மிகு துரியோதனாதி நூற்றுவரது பராக்ரமும் மதுகைடவர்
பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:49/3,4
மேல்

மதுபானர் (1)

ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/5
மேல்

மதுரமாய் (1)

ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும் – குமரேச:88/2
மேல்

மந்த்ர (1)

புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனை சிறையில் வைத்தும் – குமரேச:3/2
மேல்

மந்த்ரி (1)

யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு – குமரேச:23/6
மேல்

மந்தர (1)

மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
மேல்

மந்தார (1)

மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:67/7
மேல்

மந்திரத்தில் (1)

பேசில் ஐராவதம் தமிழினில் அகத்தியம் பிரணவம் மந்திரத்தில்
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில் மா மேரு ஆகும் அன்றோ – குமரேச:26/6,7
மேல்

மந்திரம் (1)

மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
மேல்

மந்திரவாதியின் (1)

வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும் – குமரேச:24/4
மேல்

மந்திராலோசனை (1)

குடி படையில் அபிமானம் மந்திராலோசனை குறிப்பறிதல் சத்ய வசனம் – குமரேச:5/1
மேல்

மந்திரி (2)

ராச யோசனை தெரிந்து உறுதியாகிய செய்தி நவிலுமவனே மந்திரி
நேயமுடனே தன் சரீரத்தை எண்ணாத நிர்வாகியே சூரனாம் – குமரேச:13/2,3
உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண் – குமரேச:24/6
மேல்

மந்திரிக்கு (1)

மந்திரிக்கு சதுர் உபாயமே பலம் நீதிமானுக்கு நடுவே பலம் – குமரேச:27/3
மேல்

மந்தை (1)

மந்தை வழி கோயில் குளமும் குலவு தும்பி_முகன் மகிழ்தர உகந்த துணைவா – குமரேச:47/7
மேல்

மயக்கத்தை (1)

வாடிக்கையாய் இந்த வண்ட பரத்தையர் மயக்கத்தை நம்பலாமோ – குமரேச:77/7
மேல்

மயமே (1)

தங்கமக மேருவை அடுத்திடும் காக்கையும் சாயல் பொன் மயமே தரும் – குமரேச:45/2
மேல்

மயிர் (1)

கண்டு எழுது பற்றுவரவினில் மயிர் பிளந்தே கணக்கில் அணுவாகிலும் விடார் – குமரேச:6/5
மேல்

மயிரின் (1)

வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
மேல்

மயிரினால் (1)

கல்லினால் மயிரினால் மீதூண் விரும்பலால் கருதிய விசாரத்தினால் – குமரேச:32/1
மேல்

மயில் (103)

பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:3/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:4/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:5/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:6/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:7/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:8/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:9/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:10/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:11/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:12/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:13/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:14/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:15/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:16/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:17/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:18/8
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:19/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:20/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:21/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:22/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:23/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:24/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:25/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:26/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:27/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:28/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:29/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:30/8
கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள் – குமரேச:31/6
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:31/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:32/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:33/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:34/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:35/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:36/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:37/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:38/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:39/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:40/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:41/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:42/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:43/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:44/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:45/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:46/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:47/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:48/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:49/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:50/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:51/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:52/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:53/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:54/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:55/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:56/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:57/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:58/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:59/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:60/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:61/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:62/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:63/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:64/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:65/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:66/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:67/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:68/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:69/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:70/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:71/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:72/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:73/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:74/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:75/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:76/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:77/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:78/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:79/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:80/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:81/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:82/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:83/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:84/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:85/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:86/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:87/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:88/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:89/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:90/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:91/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:92/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:93/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:94/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:95/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:96/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:97/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:98/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:99/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:100/8
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:101/8
வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
மேல்

மரகத (1)

அந்தம் மிகு மரகத கல்லை தரித்திடில் அடுத்ததும் பசுமை ஆகும் – குமரேச:45/5
மேல்

மரத்தில் (1)

சோடாய் மரத்தில் புறா ரெண்டு இருந்திட துறவு கண்டே வேடுவன் – குமரேச:87/1
மேல்

மரபும் (1)

அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை – குமரேச:67/3
மேல்

மரம் (1)

வள்ளி கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி – குமரேச:102/2
மேல்

மரம்-தனில் (1)

வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
மேல்

மரமது (1)

கோடாலி-தன் உளே மரமது நுழைந்து தன் கோத்திரம் எலாம் அழிக்கும் – குமரேச:93/2
மேல்

மரமாம் (1)

சபையில் குறிப்பறியமாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம்
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குரை ஞமலி ஆவர் – குமரேச:42/2,3
மேல்

மரமும் (1)

கண்டவர்கள் எல்லாம் வரும் பெரும் சந்தியில் கனி பல பழுத்த மரமும்
கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும் – குமரேச:18/3,4
மேல்

மரியாதை (6)

கொடை நித்தம் அவரவர்க்கு ஏற்ற மரியாதை பொறை கோடாத சதுர் உபாயம் – குமரேச:5/2
மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ – குமரேச:39/7
பொருளொடு துரும்பும் மரியாதை ஆம் செல்வமோ புகல் பெருக்கு ஆறு போல் ஆம் – குமரேச:69/3
நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/5
கரி வாலை விட்டு நரி வால் பற்றி நதி நீர் கடக்கின்ற மரியாதை காண் – குமரேச:97/6
மேல்

மரு (2)

மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே – குமரேச:51/7
மேல்

மருக (1)

மந்தர நெடும் கிரியின் முன் கடல் கடைந்த அரி மருக மெய்ஞ்ஞான முருகா – குமரேச:45/7
மேல்

மருகன் (4)

மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
வாரிச மடந்தை குடிகொண்ட நெடுமாலுக்கு மருகன் என வந்த முருகா – குமரேச:66/7
வேட்டகம்-தன்னிலே மருகன் வந்திடும் அளவில் மேன்மேலும் உபசரித்து – குமரேச:74/1
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

மருகனான (1)

மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
மேல்

மருத்துவர்கள் (1)

வெகுசன பகையும் மந்திரவாதியின் பகையும் விழை மருத்துவர்கள் பகையும் – குமரேச:24/4
மேல்

மருவி (2)

மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம் மருவி திரிந்த பேர்கள் – குமரேச:20/2
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
மேல்

மருவு (11)

மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் – குமரேச:6/4
மங்கள கல்யாணி குற மங்கை சுரகுஞ்சரியை மருவு திண் புய வாசனே – குமரேச:19/7
உரம் மருவு கவிவாணர் பகையும் ஆசான் பகையும் உறவின்முறையார்கள் பகையும் – குமரேச:24/5
கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/2
மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/3
பூ மருவு புதல் பூடு கோடையில் தீய்ந்திடும் பொங்கு காலம் தழைக்கும் – குமரேச:50/3
மதிலுடன் கோபுரமும் வாவியும் புடை சூழ மருவு சோணாட்டு அதிபனே – குமரேச:70/7
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/6
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்

மருவும் (2)

மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும் – குமரேச:2/2
மைக்கு உறுதி ஆகிய விழி குற மடந்தை சுரமங்கை மருவும் தலைவனே – குமரேச:78/7
மேல்

மருவுவோரும் (1)

கொண்ட ஒரு மனையாள் இருக்க பரத்தையை கொண்டாடி மருவுவோரும்
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/3,4
மேல்

மல் (1)

மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா – குமரேச:43/7
மேல்

மல்கி (1)

குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும் – குமரேச:57/5
மேல்

மலசலம் (1)

கடு வழி நடக்கையால் மலசலம் அடக்கையால் கனி பழம் கறி உண்ணலால் – குமரேச:32/2
மேல்

மலடிதான் (1)

மக்களுடை அருமையை பெற்றவர்களே அறிவர் மலடிதான் அறிவது உண்டோ – குமரேச:56/2
மேல்

மலம் (2)

மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/5
பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/2
மேல்

மலர் (13)

திரை எறியும் வாவியில் பூத்தாலுமே கொட்டி செங்கஞ்ச மலர் ஆகுமோ – குமரேச:17/2
வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/7
மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/4
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/4
மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும் – குமரேச:57/3
பூவில் வேசிகள் வீடு சந்தை பெரும் பேட்டை புனை மலர் படுக்கை வீடு – குமரேச:58/1
சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் – குமரேச:61/1
விரை மலர் முடி பரமர் வேணி அரவினை வெல்ல மிகு கருடனால் ஆகுமோ – குமரேச:72/3
ஆங்கு அரவு சாய்குதலும் மகிழ் மலர் உலர்ந்திடலும் ஆயர் குழல் சூடுபடலும் – குமரேச:86/5
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/7
மேல்

மலர்-தனிலும் (1)

அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:37/6
மேல்

மலர்கள் (1)

பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/5
மேல்

மலர்ந்தது (1)

கதிரவன் உதிப்பது எங்கே நளினம் எங்கே களித்து உளம் மலர்ந்தது என்ன – குமரேச:70/1
மேல்

மலர்ந்து (1)

மதியம் எங்கே பெரும் குமுதம் எங்கே முகம் மலர்ந்து மகிழ் கொண்டது என்ன – குமரேச:70/3
மேல்

மலரில் (2)

செல்வ நவ மணிகளில் திகழ் பதுமராக மணி தே மலரில் அம்போருகம் – குமரேச:26/4
கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
மேல்

மலரும் (1)

புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும்
தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/4,5
மேல்

மலை (103)

மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:3/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:4/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:5/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:6/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:7/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:8/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:9/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:10/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:11/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:12/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:13/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:14/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:15/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:16/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:17/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:18/8
மயில் ஏறி விளையாடு குகனே புல் வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:19/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:20/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:21/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:22/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:23/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:24/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:25/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:26/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:27/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:28/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:29/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:30/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:31/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:32/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:33/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:34/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:35/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:36/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:37/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:38/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:39/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:40/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:41/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:42/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:43/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:44/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:45/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:46/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:47/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:48/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:49/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:50/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:51/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:52/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:53/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:54/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:55/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:56/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:57/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:58/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:59/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:60/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:61/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:62/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:63/8
ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலை குரங்காம் – குமரேச:64/1
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:64/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:65/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:66/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:67/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:68/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:69/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:70/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:71/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:72/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:73/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:74/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:75/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:76/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:77/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:78/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:79/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:80/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:81/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:82/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:83/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:84/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:85/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:86/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:87/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:88/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:89/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:90/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:91/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:92/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:93/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:94/8
மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:95/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:96/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:97/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:98/8
தட மலை சிறகு அரிந்தவனை முன் காக்க ததீசி முதுகென்பு அளித்தான் – குமரேச:99/4
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:99/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:100/8
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:101/8
வன்ன மயில் எறி வரு வேலாயுத கடவுள் மலை மேல் உகந்த முருகன் – குமரேச:102/1
மேல்

மலை_மங்கை (1)

மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:95/7
மேல்

மலைகள் (1)

பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
மேல்

மலையினில் (1)

மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
மேல்

மவுலி-தனில் (1)

மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
மேல்

மழலை (1)

மழலை பசும்கிள்ளை முன்கை மலை_மங்கை தரு வண்ண குழந்தை முருகா – குமரேச:95/7
மேல்

மழு (1)

மழு தினம் செங்கை-தனில் வைத்த கங்காளன் அருள் மைந்தன் என வந்த முருகா – குமரேச:88/7
மேல்

மழுங்கிடாது (1)

தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது
சந்தன குறடுதான் மெலிந்து தேய்ந்தாலுமே தன் மணம் குன்றிடாது – குமரேச:19/1,2
மேல்

மழை (3)

நிறையாக நீதி நெறி வழுவார்கள் ஆகையால் நீள் மழை பொழிந்திடுவதும் – குமரேச:4/5
நல்ல தேவாலயம் பூசனைநடப்பதும் நாள்-தோறும் மழை பொழிவதும் – குமரேச:7/1
கருவேல் பழுத்து என்ன நாய்ப்பால் சுரந்து என்ன கானில் மழை பெய்தும் என்ன – குமரேச:29/2
மேல்

மழையினால் (1)

மழையினால் அறியலாம் நல்லார் பொலார்-தமை மக்களால் அறியலாகும் – குமரேச:40/2
மேல்

மற்றும் (3)

வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/7
மேல்

மற்றொருவருக்கு (1)

வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ – குமரேச:36/7
மேல்

மற்றொருவருக்கும் (1)

மதமது மிகும் பரம லோபரால் உபகாரம் மற்றொருவருக்கும் உண்டோ – குமரேச:35/7
மேல்

மறந்தவர் (2)

மன்னரை சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலை பாதகர் – குமரேச:20/1
முன் உதவியாய் செய்த நன்றியை மறந்தவர் முகத்துதி வழக்குரைப்போர் – குமரேச:20/5
மேல்

மறவார்கள் (1)

நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/6
மேல்

மறு (1)

மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் – குமரேச:79/7
மேல்

மறுகினும் (1)

தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது – குமரேச:19/1
மேல்

மறுத்திடும் (1)

தாய் புத்தி சொன்னால் மறுத்திடும் காலம் உயர் தந்தையை சீறு காலம் – குமரேச:59/1
மேல்

மறுவறு (1)

மாதத்து இரண்டு விசை மாதரை புல்குவது மறுவறு விரோசனம்தான் – குமரேச:21/1
மேல்

மறை (1)

மகம் விளக்குவது மறை சொல் விளக்குவது நிசம் வாவியை விளக்குவது நீர் – குமரேச:16/7
மேல்

மறைத்தாலும் (1)

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும் அப்போதும் உதவிசெய்வன் – குமரேச:81/2
மேல்

மறையோர்-தம்மையும் (1)

தன்னை நம்பினவரையும் ஏழையானவரையும் சார்ந்த மறையோர்-தம்மையும்
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/3,4
மேல்

மறையோர்களாலே (1)

மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/7
மேல்

மறைவாகும் (1)

பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/2
மேல்

மன் (4)

மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/7
மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/7
மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
மேல்

மன்று-தனில் (1)

மன்று-தனில் நடனமிடு கங்காதரன் பெற்ற வரபுத்ர வடிவேலவா – குமரேச:46/7
மேல்

மன்னர் (1)

அனைவர்க்கும் உபகாரம் ஆம் வாவி கூபம் உண்டாக்கினோர் நீதி மன்னர்
அழியாத தேவாலயம் கட்டிவைத்துளோர் அகரங்கள் செய்த பெரியோர் – குமரேச:33/1,2
மேல்

மன்னர்-பால் (1)

மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
மேல்

மன்னர்க்கு (1)

நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:11/2
மேல்

மன்னரை (3)

மன்னரை சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலை பாதகர் – குமரேச:20/1
தராதரம் அறிந்து முறை செய்யாத மன்னரை சார்ந்து என்ன நீங்கில் என்ன – குமரேச:28/2
மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/5
மேல்

மன்னவர் (2)

காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம் – குமரேச:10/4
சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் – குமரேச:80/5
மேல்

மன்னவர்கள் (1)

மன்னவர்கள் நினைவையும் புருடர் யோகங்களையும் வானின் உயர் நீளத்தையும் – குமரேச:66/2
மேல்

மன்னவரையும் (1)

பாரில் எழு மணலையும் பல பிராணிகளையும் படி ஆண்ட மன்னவரையும்
பருப்பதத்தின் நிரையும் ஈசுர செயலையும் பனி மாரி பொழி துளியையும் – குமரேச:66/3,4
மேல்

மன்னவன் (1)

என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/5
மேல்

மன்னும் (1)

மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில் – குமரேச:34/2
மேல்

மன்னுயிர் (1)

வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/7
மேல்

மன்னுயிர்-தமக்கு (1)

காசினியில் மன்னுயிர்-தமக்கு எலாம் குடிமரபு காக்கும் மன்னவர் தெய்வமாம் – குமரேச:10/4
மேல்

மன (1)

வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
மேல்

மனத்தில் (1)

மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநில பூடுகள் எலாம் – குமரேச:40/1
மேல்

மனதார (1)

மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/7
மேல்

மனதில் (1)

அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/4
மேல்

மனது (1)

ஆவலாகிய அல்குலோ தண்டம் வாங்குமிடம் அதிக படம் ஆம் மனது கல் – குமரேச:58/5
மேல்

மனம் (4)

வால குமரேசர் மேல் சதகம் புகன்றனன் மனம் பொறுத்து அருள்புரிகவே – குமரேச:2/8
மேவலாகிய கொங்கை கை ஆடு திரள் பந்து விழி மனம் கவர் தூண்டிலாம் – குமரேச:58/3
செகராசர் சூனு என ஏலாத காரியம் செய்தால் மனம் பொறார் காண் – குமரேச:62/6
வாடி மனம் நொந்து தமிழ் சொன்ன நக்கீரன் முன் வந்து உதவி செய்த முருகா – குமரேச:98/7
மேல்

மனமானது (1)

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/5
மேல்

மனிதர் (1)

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/7
மேல்

மனிதர்கள் (1)

மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/7
மேல்

மனிதரில் (1)

மன் புணரும் வேசையுடன் விபசரிக்கின்ற பதர் மனிதரில் பதர் என்பர் காண் – குமரேச:30/7
மேல்

மனு (1)

மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
மேல்

மனுநெறி (1)

சுபசோபனங்களும் கொற்றவர்கள் செங்கோல் துலங்கு மனுநெறி முறைமையும் – குமரேச:7/4
மேல்

மனை (5)

தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/7
கல் எனில் தேவர்களும் ஆலயமும் ஆம் பெரும் கான் புற்று அரவ மனை ஆம் – குமரேச:35/4
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
பஞ்சரித்து அருமை அறியார் பொருளை எய்தலின் பலர் மனை பிச்சை நன்று – குமரேச:83/1
மேல்

மனை-தன்னிலும் (1)

நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
மேல்

மனைக்கு (3)

மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண் – குமரேச:2/1
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
மேல்

மனையாட்டி (1)

வறுமைதான் வந்திடின் தாய் பழுது சொல்லுவாள் மனையாட்டி சற்றும் எண்ணாள் – குமரேச:79/1
மேல்

மனையாள் (4)

அஞ்சாமல் எதிர் பேசி நிற்கும் மனையாள் வாக்கில் அங்காரக சன்மமாம் – குமரேச:44/2
வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/7
கைக்கு உறுதி வேல் வில் மனைக்கு உறுதி மனையாள் கவிக்கு உறுதி பொருளடக்கம் – குமரேச:78/1
கொண்ட ஒரு மனையாள் இருக்க பரத்தையை கொண்டாடி மருவுவோரும் – குமரேச:97/3
மேல்

மனையாள்-தனக்கு (1)

வீறாக மனையாள்-தனக்கு அஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்து விடுவோர் – குமரேச:34/5
மேல்

மனையாளுக்கு (1)

ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் – குமரேச:25/4
மேல்

மனையாளை (1)

அக்கினியை வாய் முந்து துர்ச்சனரை வஞ்ச மனையாளை வளர் பயிர் கொள் களையை – குமரேச:14/1
மேல்

மனையில் (1)

இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
மேல்

மனையும் (1)

தேடி உண்பார் கைக்குள் ஆன பல உடைமையும் தீ வாதையான மனையும்
திரள் கொடுங்கோல் அரசர் கைக்கு ஏறு பொருளும் திரும்பி வாரா என்பர் காண் – குமரேச:53/5,6
மேல்

மனைவி (2)

குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் – குமரேச:30/6
மேல்

மனைவியாம் (1)

செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம்
சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன் – குமரேச:60/3,4
மேல்

மனைவியை (2)

கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில் – குமரேச:34/2
மேல்

மனைவியொடு (1)

மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/5
மேல்

மனோன்மணிக்கு (1)

மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா – குமரேச:13/7
மேல்