மொ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


மொக்குள் (1)

வந்தே பிறந்து என்ன நெடு மரம்-தனில் மொக்குள் வளமொடு பிறந்து என்ன உண் – குமரேச:92/4
மேல்

மொண்டிடின் (1)

கடலுக்குள் நாழியை அமுக்கியே மொண்டிடின் காணுமோ நால் நாழிதான் – குமரேச:48/4
மேல்

மொய் (1)

மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:மேல்

மொய்_குழலுடன் (1)

மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3
மேல்

மொழி (7)

பாருக்குள் நல்லோர் முனே பித்தர் பல மொழி பகர்ந்திடும் செயல் போலவும் – குமரேச:2/3
மன்னரை சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலை பாதகர் – குமரேச:20/1
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன் – குமரேச:60/4
சொன்ன மொழி தவறாது செய்திடுதல் தாய் தந்தை துணை அடி அருச்சனைசெயல் – குமரேச:101/3
சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/4
கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/3
மேல்

மொழிந்திடின் (1)

முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
மேல்

மொழியவும் (1)

முன் பக்ஷம் ஆன பேர் வருகினும் வாரும் என மொழியவும் வாய் வராது – குமரேச:43/3
மேல்

மொழியானதை (1)

ஆசை மனையாளுக்கு நேசமாய் உண்மை மொழியானதை உரைத்த பேயும் – குமரேச:25/4
மேல்