ஓ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஓசை (2)

தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ – குமரேச:55/2
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்

ஓடம் (3)

ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச:31/2
ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
மேல்

ஓடி (1)

புலவரை கண்டவுடன் ஓடி பதுங்குவார் புராணிகர்க்கு ஒன்றும் உதவார் – குமரேச:36/4
மேல்

ஓடினவர் (1)

மன்னரை சமரில் விட்டு ஓடினவர் குரு மொழி மறந்தவர் கொலை பாதகர் – குமரேச:20/1
மேல்

ஓடினார் (1)

செருவில் விட்டு ஓடினார் வரிசை பெறு காலம் வசை செப்புவோர்க்கு உதவு காலம் – குமரேச:59/6
மேல்

ஓடினும் (1)

ஐங்காதம் ஓடினும் தன் பாவம் தன்னோடே அடையாமல் நீங்கிவிடுமோ – குமரேச:48/5
மேல்

ஓடு (2)

தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல் – குமரேச:72/1
தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல் – குமரேச:72/1
மேல்

ஓடுமோ (2)

தரையதனில் ஓடு தேர் நீள் கடலில் ஓடுமோ சலதி மிசை ஓடு கப்பல் – குமரேச:72/1
தரை மீதில் ஓடுமோ தண்ணீரில் உறு முதலை-தன் முன்னே கரி நிற்குமோ – குமரேச:72/2
மேல்

ஓதரிய (1)

ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/5
மேல்

ஓதி (1)

அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
மேல்

ஓமம் (1)

கழுதையை கட்டிவைத்து ஓமம் வளர்க்கினும் கதி பெறும் குதிரை ஆமோ – குமரேச:39/2
மேல்

ஓயாத (1)

கன வித்தை கொண்டவர்கள் ஓயாத கொடையாளர் காவியம் செய்த கவிஞர் – குமரேச:33/5
மேல்

ஓயாது (1)

ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ – குமரேச:74/4
மேல்

ஓர் (2)

இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் – குமரேச:63/3
தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது – குமரேச:68/3
மேல்

ஓர (1)

ஓர விவகாரமா வந்தவர் முகம் பார்த்து உரைப்போர் மலை குரங்காம் – குமரேச:64/1
மேல்

ஓலம் (1)

மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
மேல்