ர – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ரகுராமன் 1
ரட்சிப்பர் 1
ரண 3
ரவுரவாதி 1

ரகுராமன் (1)

அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன – குமரேச:46/1
மேல்

ரட்சிப்பர் (1)

இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல்

ரண (3)

மிக்க அதிகாரமும் தொழிலாளர் சீவனமும் வீர ரண சூர வலியும் – குமரேச:7/6
நல்ல சுப லக்ஷணம் மிகுந்த மனை-தன்னிலும் ரண சுத்த வீரர்-பாலும் – குமரேச:37/4
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
மேல்

ரவுரவாதி (1)

பகர் முடிவிலே ரவுரவாதி நரகத்து அனுபவிப்பர் எப்போதும் என்பார் – குமரேச:64/6
மேல்