சே – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


சேகரம் (1)

தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
மேல்

சேடனுக்கு (1)

திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும் பகை ஒழிந்ததில்லை – குமரேச:22/2
மேல்

சேடாக (1)

சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/5
மேல்

சேயும் (1)

பருவத்திலே பெற்ற சேயும் புரட்டாசி பாதி சம்பா நடுகையும் – குமரேச:51/1
மேல்

சேர் (3)

தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு – குமரேச:15/5
துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/6
நலமான பார்வை சேர் குருவியானது வந்து நண்ணு பறவைகளை ஆர்க்கும் – குமரேச:93/3
மேல்

சேர்தலில் (1)

சரச குணம் இல்லாத பெண்களை சேர்தலில் சன்னியாசித்தல் நன்று – குமரேச:83/4
மேல்

சேர்ந்தது (1)

வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/3
மேல்

சேர்ந்திடும் (1)

செல்வம்-தனக்கு உறுதி பிள்ளைகள் நகர்க்கு உறுதி சேர்ந்திடும் சர்ச்சனர்களாம் – குமரேச:78/6
மேல்

சேர்ந்திடுஎல் (1)

அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன் – குமரேச:101/2
மேல்

சேர்ந்து (1)

மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/5
மேல்

சேர்ந்தோர்க்கு (1)

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே – குமரேச:50/6
மேல்

சேர்வது (1)

மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
மேல்

சேரிடம் (1)

துணை கண்டு சேரிடம் அறிந்து சேர் என்று ஔவை சொன்ன கதை பொய் அல்லவே – குமரேச:72/6
மேல்

சேரில் (1)

பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம் – குமரேச:100/1
மேல்

சேரின் (5)

பாலினொடு தேன் வந்து சேரில் ருசி அதிகமாம் பருகு நீர் சேரின் என்னாம் – குமரேச:100/1
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
மருவு நல்லோரிடம் பெரியோர் வரின் பிரியம் வரு கயவர் சேரின் என்னாம் – குமரேச:100/6
மேல்

சேவகர்-தமக்கு (1)

தந்திரம் மிகுத்த கன சேவகர்-தமக்கு எலாம் சாமி காரியமே பலம் – குமரேச:27/5
மேல்

சேவகனையும் (1)

நத்து சேவகனையும் காப்பது அல்லாது கைநழுவவிடல் ஆகாது காண் – குமரேச:96/6
மேல்

சேவலும் (1)

மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
மேல்

சேற்றில் (1)

சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும் – குமரேச:61/1
மேல்

சேனாபதி (1)

வள்ளி கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி
கன்னல் மொழி உமையாள் திரு புதல்வன் அரன் மகன் கங்கை பெற்ற அருள் புத்திரன் – குமரேச:102/2,3
மேல்

சேனை (1)

சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் – குமரேச:80/5
மேல்