ஊ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஊட்டம் (1)

ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/3
மேல்

ஊட்டுதற்கு (1)

இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
மேல்

ஊடாடி (1)

ஊடாடி மேலே எழும்பிடில் அடிப்பதற்கு உலவு ராசாளி கூட – குமரேச:87/3
மேல்

ஊண் (1)

விரகருக்கு உறுதி பெண் மூப்பினுக்கு உறுதி ஊண் வீரருக்கு உறுதி தீரம் – குமரேச:78/4
மேல்

ஊதும் (1)

வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்

ஊர் (4)

இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர்
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/3,4
உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/3
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/6
மேல்

ஊர்க்குருவி (1)

வான் ஏறி உயர பறந்தாலும் ஊர்க்குருவி வண்ண பருந்து ஆகுமோ – குமரேச:48/2
மேல்

ஊரிலுள்ளோருடன் (1)

விரகு மிகும் ஊரிலுள்ளோருடன் பகையும் மிகு விகட ப்ரசங்கி பகையும் – குமரேச:24/3
மேல்

ஊருணியின் (1)

கொண்டல் பொழி மாரியும் உதார சற்குணம் உடைய கோவும் ஊருணியின் நீரும் – குமரேச:18/1
மேல்

ஊற்றமும் (1)

கருணையுடனே வைத்திடும் தணீர்ப்பந்தலும் காவேரி போல் ஊற்றமும்
விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும் – குமரேச:18/4,5
மேல்

ஊற்று (1)

ஆறு தண்ணீர் வற்றிவிட்டாலும் ஊற்று நீர் அமுத பானம் கொடுக்கும் – குமரேச:81/1
மேல்

ஊறலால் (1)

நீர் பகையினால் பனி காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால்
மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால் – குமரேச:32/4,5
மேல்