ஈ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


ஈ (1)

ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/3
மேல்

ஈக்கள் (1)

குயில் முட்டை தனது என்று காக்கை அடைகாக்கும் குணம் போலும் ஈக்கள் எல்லாம் – குமரேச:94/1
மேல்

ஈசன் (1)

ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
மேல்

ஈசனை (1)

மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:42/7
மேல்

ஈசுர (1)

பருப்பதத்தின் நிரையும் ஈசுர செயலையும் பனி மாரி பொழி துளியையும் – குமரேச:66/4
மேல்

ஈடழிப்பர் (1)

உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர்
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/5,6
மேல்

ஈடாகுமோ (1)

தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ
தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ – குமரேச:55/1,2
மேல்

ஈதலாலும் (1)

தேடியே தெய்வங்களுக்கு ஈதலாலும் தியாகம் கொடுத்தலாலும் – குமரேச:98/3
மேல்

ஈந்த (1)

கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/4
மேல்

ஈந்திடார் (1)

வண்ட புரட்டர் தாம் முறி தந்து பொன் அடகுவைக்கினும் கடன் ஈந்திடார்
மருவு நாணயமுளோர் கேட்டு அனுப்புகினும் அவர் வார்த்தையில் எலாம் கொடுப்பார் – குமரேச:6/3,4
மேல்

ஈயாத (1)

தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன – குமரேச:28/6
மேல்

ஈரம் (1)

ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/5
மேல்

ஈரைம் (1)

ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும் – குமரேச:88/2
மேல்

ஈவரோ (1)

வரவு பார்க்கின்றதே அல்லாது லோபியர்கள் மற்றொருவருக்கு ஈவரோ
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:36/7,8
மேல்

ஈவார் (1)

புரவலர் செய் தண்டம்-தனக்கும் வலுவாக புகும் திருடருக்கும் ஈவார்
புலவரை கண்டவுடன் ஓடி பதுங்குவார் புராணிகர்க்கு ஒன்றும் உதவார் – குமரேச:36/3,4
மேல்