இ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

இகல் 1
இகழ்ந்த 1
இகழ்ந்தவர்கள் 1
இங்கு 2
இசை 4
இசைந்த 1
இசைந்துவரல் 1
இட்டாலும் 1
இட்டு 3
இடத்தே 1
இடபத்தையும் 1
இடம் 3
இடம்-தன்னிலே 1
இடம்-தனில் 5
இடமது 1
இடமும் 1
இடர் 2
இடருற்ற 1
இடினும் 1
இடு 3
இடுக்கண் 2
இடுக்கணது 1
இடுக்கணே 1
இடுதல் 2
இடுதலாலும் 1
இடும் 1
இடும்பால் 1
இடையூறு 1
இணங்குதலும் 1
இணை 1
இதம் 1
இதழ் 2
இது 7
இந்த 2
இந்து 1
இம் 1
இமிர் 1
இயல் 1
இயன்றன 1
இரக்க 1
இரக்கம் 2
இரக்கின்ற 1
இரங்கி 1
இரங்குவது 1
இரண்டு 3
இரணியன் 1
இரதத்திலும் 1
இரவி 3
இரவிலே 1
இரவினில் 1
இரவு 3
இரா 2
இராகுவோ 1
இராச்சியம்-தன்னில் 1
இராசாளி 1
இராவணன் 1
இரு 6
இருக்க 5
இருக்கவே 3
இருக்கின்ற 4
இருக்கினும் 1
இருக்கும் 15
இருந்த 2
இருந்தாலும் 3
இருந்திட 1
இருந்து 4
இருந்துகொண்டு 1
இருந்தும் 5
இருப்பதனில் 2
இருப்பது 1
இருப்பவரிடத்தினில் 1
இருப்பள் 2
இருப்போம் 1
இரும்பில் 1
இரும்புகளை 1
இருள் 1
இருளாய்விடும் 1
இரை 1
இல்லம் 1
இல்லா 3
இல்லாத 11
இல்லாதவட்கு 1
இல்லாதவர் 1
இல்லாதவர்க்கு 2
இல்லாமல் 4
இல்லாமையால் 1
இல்லாளை 1
இல்லை 42
இல்வாழ்க்கை 1
இலக்கணம் 1
இலக்கியம் 1
இலவு 1
இலா 21
இலாத 6
இலாதவர்-தமக்கு 2
இலாதவர்க்கு 1
இலாதவர்கள் 1
இலாதவருக்கு 3
இலாதார்க்கு 1
இலாது 1
இலாபம் 1
இலாமல் 1
இலாமலே 1
இலார் 1
இலார்க்கு 2
இலை 11
இலோர்க்கு 1
இவ் 2
இவ்வளவு 1
இவண் 1
இவர் 5
இவர்கள் 2
இவர்களது 1
இவர்ந்து 1
இவரை 1
இவரையே 1
இவன் 1
இவை 7
இவைகள் 1
இழியும் 1
இழிவுறு 1
இழுக்கும் 1
இளநீர் 1
இளமை-தன்னில் 1
இளமை-தனில் 1
இளமையாம் 1
இளவெயில் 1
இளைக்கில் 1
இளைக்கும் 1
இளைப்பு 1
இளைய 5
இளையோர்கள் 1
இறுமாந்து 1
இறைத்திட்ட 1
இன்சொல் 1
இன்சொல்வாணர் 1
இன்சொலால் 1
இன்சொலுடனே 1
இன்பம் 1
இன்றி 2
இன்னவை 1
இன்னும் 1
இனம் 4
இனிது 2
இனிய 21

இகல் (1)

இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
மேல்

இகழ்ந்த (1)

புவியோர் நடத்தையை இகழ்ந்த பதர் தன் மனைவி புணர்தல் வெளியாக்கும் பதர் – குமரேச:30/6
மேல்

இகழ்ந்தவர்கள் (1)

ஆலயம் இகழ்ந்தவர்கள் விசுவாச காதகர் அரும் தவர்-தமை பழித்தோர் – குமரேச:20/4
மேல்

இங்கு (2)

ஆன காமுகருக்கு மாதர் மேலே நினைவு அஞ்சா திருடருக்கு இங்கு
அனுதினம் களவிலே நினைவு தன வணிகருக்கு ஆதாயம் மீது நினைவு – குமரேச:11/3,4
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/5
மேல்

இசை (4)

வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/7
இகல் விளக்குவது வலி நிறை விளக்குவது நலம் இசை விளக்குவது சுதி ஊர் – குமரேச:16/3
ஏனை நல் பெரியோர்கள் போசனம் செயும் அளவில் ஈ கிடந்து இசை கேடதாம் – குமரேச:80/3
பழுத்து உளம் உவந்து ஓசை உற்றுவரல் வேண்டும் படிக்கும் இசை கூடல் வேண்டும் – குமரேச:88/5
மேல்

இசைந்த (1)

மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா – குமரேச:12/7
மேல்

இசைந்துவரல் (1)

அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/4
மேல்

இட்டாலும் (1)

ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம் இலா யோனி கண் ஆகிவிடுமோ – குமரேச:39/5
மேல்

இட்டு (3)

கட்டி எரு இட்டு செழும் தேனை வார்க்கினும் காஞ்சிரம் கைப்பு விடுமோ – குமரேச:39/1
மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
ஊட்டம் மிகு வர்க்க வகை செய்திடுவர் தைலம் இட்டு உறுதியாய் முழுகுவிப்பார் – குமரேச:74/3
மேல்

இடத்தே (1)

நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம் – குமரேச:44/5
மேல்

இடபத்தையும் (1)

சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ – குமரேச:80/6
மேல்

இடம் (3)

தோலாத காலம் இடம் அறிதல் வினை வலி கண்டு துட்ட நிக்ரக சௌரியம் – குமரேச:5/6
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
மேல்

இடம்-தன்னிலே (1)

பின்பு காணா இடம்-தன்னிலே புறணி பல பேசி களிக்கும் பதர் – குமரேச:30/3
மேல்

இடம்-தனில் (5)

சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும் – குமரேச:9/2
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/3
விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும் – குமரேச:9/4
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும் – குமரேச:9/6
மேல்

இடமது (1)

ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
மேல்

இடமும் (1)

ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
மேல்

இடர் (2)

இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் – குமரேச:25/5
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது – குமரேச:82/6
மேல்

இடருற்ற (1)

நேமிக்குள் அன்பர் இடருற்ற சமயம்-தனில் நினைக்கும் முன் வந்து உதவியும் – குமரேச:3/5
மேல்

இடினும் (1)

தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ் நிற்க மேல் நின்று திருநீறு வாங்கி இடினும்
செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் திகழ் தம்பலத்தினோடும் – குமரேச:89/3,4
மேல்

இடு (3)

கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/3
அரிதான கமரில் கவிழ்த்திட்ட பாலும் வரும் அலகைகட்கு இடு பூசையும் – குமரேச:95/2
மேல்

இடுக்கண் (2)

இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் – குமரேச:25/6
தினமும் ஓர் இடுக்கண் வந்துற்றாலும் வேங்கை தோல் சீவன் அளவில் கொடாது – குமரேச:68/3
மேல்

இடுக்கணது (1)

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே – குமரேச:50/6
மேல்

இடுக்கணே (1)

சூதுடன் அடுத்தோர்க்கு இடுக்கணே செய்திடும் துட்டனே கொட்டு தேளாம் – குமரேச:42/6
மேல்

இடுதல் (2)

வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/2
சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல்
மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/4,5
மேல்

இடுதலாலும் (1)

குணமாகவே பிச்சையிட்டு உண்கையாலும் கொளும் பிதிர்க்கு இடுதலாலும்
தேடியே தெய்வங்களுக்கு ஈதலாலும் தியாகம் கொடுத்தலாலும் – குமரேச:98/2,3
மேல்

இடும் (1)

ஓடம் இடும் இடமது மணல் சுடும் சுடும் இடமும் ஓடம் மிகவே நடக்கும் – குமரேச:75/1
மேல்

இடும்பால் (1)

இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ – குமரேச:49/6
மேல்

இடையூறு (1)

கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய் – குமரேச:57/6
மேல்

இணங்குதலும் (1)

மூங்கில்கள் வணங்குதலும் மேலவர் இணங்குதலும் முனிவர்கள் நயந்துகொளலும் – குமரேச:86/3
மேல்

இணை (1)

பச்சை மயில் ஆடுதற்கு இணை என்று வான்கோழி பாரில் ஆடுதல் போலவும் – குமரேச:2/4
மேல்

இதம் (1)

இதம் இலா சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும் – குமரேச:35/5
மேல்

இதழ் (2)

அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ – குமரேச:58/6
கொங்கையை வெடிக்க பிடிக்க கொடுத்து இதழ் கொடுப்பர் சும்பனம் உகப்பர் – குமரேச:77/4
மேல்

இது (7)

வடிவு பெறு செங்கோல் நடத்திவரும் அரசர்க்கு வழுவாத முறைமை இது காண் – குமரேச:5/7
மண்டலத்தூடு கன வர்த்தகம் செய்கின்ற வணிகர்க்கு முறைமை இது காண் – குமரேச:6/7
தான் ஆசரித்து வரு தெய்வம் இது என்று பொய்ச்சத்தியம் செயின் விடாது – குமரேச:62/1
சதிருடன் இது அல்லாது மெய்ஞ்ஞானி என்று அவதரிக்கவே வேண்டும் அல்லால் – குமரேச:76/2
மறு வசனமும் சொலார் துன்பினில் துன்பம் இது வந்து அணுகிடாது அருளுவாய் – குமரேச:79/7
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய் – குமரேச:95/6
தருணம் இது என்று நல் ஆபத்து வேளையில் சரணம்புகுந்தோரையும் – குமரேச:96/4
மேல்

இந்த (2)

இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் – குமரேச:63/3
வாடிக்கையாய் இந்த வண்ட பரத்தையர் மயக்கத்தை நம்பலாமோ – குமரேச:77/7
மேல்

இந்து (1)

இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
மேல்

இம் (1)

கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம்
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/6,7
மேல்

இமிர் (1)

வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/7
மேல்

இயல் (1)

பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
மேல்

இயன்றன (1)

வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
மேல்

இரக்க (1)

இரக்க பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும் – குமரேச:35/6
மேல்

இரக்கம் (2)

புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை – குமரேச:12/6
துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது – குமரேச:82/6
மேல்

இரக்கின்ற (1)

பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர் – குமரேச:30/5
மேல்

இரங்கி (1)

இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல்

இரங்குவது (1)

நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/5
மேல்

இரண்டு (3)

மாதத்து இரண்டு விசை மாதரை புல்குவது மறுவறு விரோசனம்தான் – குமரேச:21/1
வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/2
வருடத்து இரண்டு விசை தைலம் தலைக்கு இடுதல் வாரத்து இரண்டு விசையாம் – குமரேச:21/2
மேல்

இரணியன் (1)

துடியான இரணியன் வரப்ரசாதங்களும் தொலையாத வாலி திடமும் – குமரேச:49/2
மேல்

இரதத்திலும் (1)

அலர் தரு கடப்ப மலர்-தனிலும் இரதத்திலும் அதிக குணமான ரூப – குமரேச:37/6
மேல்

இரவி (3)

பகல் விளக்குவது இரவி நிசி விளக்குவது மதி பார் விளக்குவது மேகம் – குமரேச:16/1
இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
புண்டரிகம் இரவி போம் அளவில் குவிந்திடும் போது உதயம் ஆகில் மலரும் – குமரேச:50/4
மேல்

இரவிலே (1)

வல் இரவிலே தயிர்கள் சருகாதி உண்ணலால் வன் பிணிக்கு இடம் என்பர் காண் – குமரேச:32/7
மேல்

இரவினில் (1)

அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/4
மேல்

இரவு (3)

வல் இரவு விடிவது எங்கே கோழி எங்கே மகிழ்ந்து கூவிடுதல் என்ன – குமரேச:70/4
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/5
மேல்

இரா (2)

ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/5
நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
மேல்

இராகுவோ (1)

இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி – குமரேச:22/4
மேல்

இராச்சியம்-தன்னில் (1)

நாள்-தோறும் தருமத்திலே நினைவு மன்னர்க்கு இராச்சியம்-தன்னில் நினைவு – குமரேச:11/2
மேல்

இராசாளி (1)

சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
மேல்

இராவணன் (1)

சூரபதுமன் பலமும் இராவணன் தீரமும் துடுக்கான கஞ்சன் வலியும் – குமரேச:49/1
மேல்

இரு (6)

தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும் – குமரேச:3/4
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
வடுவையும் கடுவையும் பொருவும் இரு கண்ணி குற வள்ளிக்கு உகந்த கணவா – குமரேச:57/7
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
முந்த இரு தலையும் சமன்செய்த கோல் போல் மொழிந்திடின் தர்மம் அது காண் – குமரேச:63/5
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
மேல்

இருக்க (5)

மட மனை இருக்க பரத்தையை புணர் பேயும் வசைபெற்ற பேய்கள் அன்றோ – குமரேச:25/7
அன்று முடிசூடுவது இருக்க ரகுராமன் முன் அரும் காடு அடைந்தது என்ன – குமரேச:46/1
அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும் – குமரேச:88/3
கொண்ட ஒரு மனையாள் இருக்க பரத்தையை கொண்டாடி மருவுவோரும் – குமரேச:97/3
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/4
மேல்

இருக்கவே (3)

பொன் பணம் இருக்கவே போய் இரக்கின்ற பதர் பொய்ச்சாட்சி சொல்லும் பதர் – குமரேச:30/5
எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
அண்டிவரும் உற்றார் பசித்து அங்கு இருக்கவே அன்னியர்க்கு உதவுவோரும் – குமரேச:97/1
மேல்

இருக்கின்ற (4)

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும் – குமரேச:52/3
ஏறுமாறாகவே தேசாந்தரம் போய் இருக்கின்ற பிள்ளை வாழ்வும் – குமரேச:52/4
வேங்கைகள் இருக்கின்ற காடு-தனில் அஞ்சாமல் வேறொருவர் செல்ல வசமோ – குமரேச:72/4
எக்காலும் வரி வண்டு பங்கேருகத்தினில் இருக்கின்ற தேனை நாடும் – குமரேச:85/3
மேல்

இருக்கினும் (1)

தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ – குமரேச:55/1
மேல்

இருக்கும் (15)

சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் சார்ந்து திருமாது இருக்கும்
சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும் – குமரேச:9/1,2
சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும் – குமரேச:9/2
சந்ததம் திருமாது இருக்கும் இடம்-தனில் தனது பாக்கியம் இருக்கும்
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/2,3
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும் – குமரேச:9/3
மெய்த்து வரு பாக்கியம் இருக்கும் இடம்-தனில் விண்டுவின் களை இருக்கும்
விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும் – குமரேச:9/3,4
விண்டுவின் களை பூண்டிருக்கும் இடம்-தனில் மிக்கான தயை இருக்கும்
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/4,5
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும்
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும் – குமரேச:9/5,6
பகர் தருமம் உள்ளவர் இடம்-தனில் சத்துரு பலாயன திறல் இருக்கும்
வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/6,7
மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும்
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/1,2
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும்
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும் – குமரேச:57/2,3
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும்
நீடு பல சந்தன விருக்ஷம் உண்டு அணுகாது நீள் அரவு சூழ்ந்திருக்கும் – குமரேச:57/3,4
குடி மல்கி வாழ்கின்ற வீட்டினில் செல்லாது குரை நாய்கள் அங்கு இருக்கும்
கொடுக்கும் தியாகி உண்டு இடையூறு பேசும் கொடும் பாவி உண்டு கண்டாய் – குமரேச:57/5,6
சேற்றில் பிறந்திடும் கமல மலர் கடவுளது திருமுடியின் மேல் இருக்கும்
திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும் – குமரேச:61/1,2
திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும்
போற்றி இடு பூச்சியின் வாயின் நூல் பட்டு என்று பூசைக்கு நேசம் ஆகும் – குமரேச:61/2,3
நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும்
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/5,6
மேல்

இருந்த (2)

மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/2
கண்டு வரு புதியோரை நம்பியே பழையோரை கைவிட்டு இருந்த பேரும் – குமரேச:97/5
மேல்

இருந்தாலும் (3)

நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் – குமரேச:70/5
நீதி மிகு நல்லோர்கள் எங்கு இருந்தாலும் அவர் நிறை பக்ஷம் மறவார்கள் காண் – குமரேச:70/6
மிடை கரும் காகங்கள் எக்கனி இருந்தாலும் வேப்பங்கனிக்கு நாடும் – குமரேச:85/2
மேல்

இருந்திட (1)

சோடாய் மரத்தில் புறா ரெண்டு இருந்திட துறவு கண்டே வேடுவன் – குமரேச:87/1
மேல்

இருந்து (4)

மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
அழகாய் இருந்து என்ன ஆஸ்தான கோழை பல அரிய நூல் ஓதி என்ன – குமரேச:29/4
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/5
மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
மேல்

இருந்துகொண்டு (1)

உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர் – குமரேச:93/5
மேல்

இருந்தும் (5)

பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும் – குமரேச:89/2
பாங்கான அம்பலம்-தனிலே இருந்தும் பருத்த திண்ணையில் இருந்தும்
தெரிவொடு கொடுப்பவர்கள் கீழ் நிற்க மேல் நின்று திருநீறு வாங்கி இடினும் – குமரேச:89/2,3
மேல்

இருப்பதனில் (2)

அஞ்சலார்-தங்களொடு நட்பாய் இருப்பதனில் அரவினொடு பழகுவது நன்று – குமரேச:83/5
அந்தணர்க்கு ஆபத்தில் உதவாது இருப்பதனில் ஆருயிர் விடுத்தல் நன்று – குமரேச:83/6
மேல்

இருப்பது (1)

சுகியமாய் உண்டு என்று இருப்பது எல்லாம் தருண துரிதத்தில் உதவாது காண் – குமரேச:52/6
மேல்

இருப்பவரிடத்தினில் (1)

சத்தியம் தவறாது இருப்பவரிடத்தினில் சார்ந்து திருமாது இருக்கும் – குமரேச:9/1
மேல்

இருப்பள் (2)

மடவாரிடத்திலும் குடிகொண்டு திருமாது மாறாது இருப்பள் அன்றோ – குமரேச:37/7
வாரிய முற தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர் – குமரேச:38/7
மேல்

இருப்போம் (1)

பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
மேல்

இரும்பில் (1)

மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
மேல்

இரும்புகளை (1)

குலமான சம்மட்டி குறடு கைக்கு உதவியாய் கூர் இரும்புகளை வெல்லும் – குமரேச:93/1
மேல்

இருள் (1)

கூறு மதி தேய்பிறையதாகவே குறையினும் குவலயத்து இருள் சிதைக்கும் – குமரேச:81/3
மேல்

இருளாய்விடும் (1)

நடையுறும் சந்தை பல கூடும் உடனே கலையும் நல் நிலவும் இருளாய்விடும்
நீடு பகல் போய பின் இரவு ஆகும் இரவு போய் நிறை பகல் போதாய்விடும் – குமரேச:75/4,5
மேல்

இரை (1)

ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
மேல்

இல்லம் (1)

உயர் வெள்ளெருக்குடன் முளைத்துவிடும் அவர் இல்லம் உறையும் ஊர் பாழ் நத்தம் ஆம் – குமரேச:64/2
மேல்

இல்லா (3)

குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/2
ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/5
பரிவாக உபசாரம் இல்லா விருந்தினில் பட்டினியிருக்கை நன்று – குமரேச:83/2
மேல்

இல்லாத (11)

திரு இலா மெய் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை – குமரேச:23/3
தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு – குமரேச:23/6
பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையை பெற்று என பெறாமல் என்ன – குமரேச:28/3
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
அடர் கழுதை லத்தி நிலம் எல்லாம் குவிந்து என்ன அரிய குணம் இல்லாத பெண் – குமரேச:29/3
மடம் மிகுந்து எவருக்கும் உபகாரம் இல்லாத வம்பர் வாழ்வுக்கு நிகராம் – குமரேச:29/7
மிக நாடி வருவோர் முகம் பார்த்திடா லோபர் மேன்மை இல்லாத கழுதை – குமரேச:42/4
சரச குணம் இல்லாத பெண்களை சேர்தலில் சன்னியாசித்தல் நன்று – குமரேச:83/4
மேல்

இல்லாதவட்கு (1)

கொங்கை இல்லாதவட்கு எத்தனை பணியுடைமை கூடினும் பெண்மை இல்லை – குமரேச:65/1
மேல்

இல்லாதவர் (1)

காமுகரில் நிட்டை இல்லாதவர் முகத்தினில் கடும் சினத்தோர் சபையினில் – குமரேச:38/4
மேல்

இல்லாதவர்க்கு (2)

சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை – குமரேச:65/3
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது முயல்விலார்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது – குமரேச:82/4
மேல்

இல்லாமல் (4)

கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை – குமரேச:65/2
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை – குமரேச:65/6
உளவன் இல்லாமல் ஊர் அழியாது என சொலும் உலகமொழி நிசம் அல்லவோ – குமரேச:93/6
சோம்பல் இல்லாமல் உயிர் போகினும் வாய்மை மொழி தொல் புவியில் நாட்டி இடுதல் – குமரேச:101/4
மேல்

இல்லாமையால் (1)

நெல்லினால் உமியினால் உண்ட பின் மூழ்கலால் நித்திரைகள் இல்லாமையால்
நீர் பகையினால் பனி காற்றின் உடல் நோதலால் நீடு சருகிலை ஊறலால் – குமரேச:32/3,4
மேல்

இல்லாளை (1)

இல்லாளை நீங்கியே பிறர் பாரி சதம் என்று இருக்கின்ற குடி வாழ்க்கையும் – குமரேச:52/3
மேல்

இல்லை (42)

வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை – குமரேச:12/1
வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை – குமரேச:12/1
வேசைக்கு நிசம் இல்லை திருடனுக்கு உறவு இல்லை வேந்தர்க்கு நன்றி இல்லை
மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை – குமரேச:12/1,2
மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை
ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/2,3
ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/3
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/4
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/4
அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:12/4
புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை – குமரேச:12/6
புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை
மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா – குமரேச:12/6,7
தேகி என்றோர்க்கு இல்லை எனா வாக்ய பாலனம் செய்தவன் தான கன்னன் – குமரேச:47/4
கொங்கை இல்லாதவட்கு எத்தனை பணியுடைமை கூடினும் பெண்மை இல்லை
கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை – குமரேச:65/1,2
கூறு நிறை கல்வி இல்லாமல் எத்தனை கவிதை கூறினும் புலமை இல்லை
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை – குமரேச:65/2,3
சங்கை இல்லாதவர்க்கு எத்தனை விவேகம் தரிக்கினும் கனதை இல்லை
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/3,4
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/4,5
பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை – குமரேச:65/5,6
பத்தி இல்லாமல் வெகு நியமமாய் அர்ச்சனைகள் பண்ணினும் பூசை இல்லை
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/6,7
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:65/7,8
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/2
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/2
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை
அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை – குமரேச:67/2,3
அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை – குமரேச:67/3

அம் தாரம் இல்லை தொடர் முறை இல்லை நிலை இல்லை அறிவு இல்லை மரபும் இல்லை
அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/3,4
அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/4
அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை – குமரேச:67/4
அறம் இல்லை நிதி இல்லை இரவினில் தனிவழிக்கு அச்சமோ மனதில் இல்லை
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/4,5
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/5,6
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை – குமரேச:73/2
மடியாது இருந்த பேர் இல்லை அவர் தேடியதை வாரி வைத்தவரும் இல்லை
பனியதனை நம்பியே ஏர் பூட்டு கதை என பாழான உடலை நம்பி – குமரேச:73/2,3
தேகி என வருபவர்க்கு இல்லை என்னாமலே செய்யவே வேண்டும் அல்லால் – குமரேச:76/4
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது சிந்தையில் தைரியம் இல்லை
செய்ய சபை-தன்னிலே சென்று வர வெட்கம் ஆம் செல்வரை காணில் நாணும் – குமரேச:79/3,4
வேறு வகை இல்லை என்று உரையாது இயன்றன வியந்து உளம் மகிழ்ந்து உதவுவான் – குமரேச:81/6
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/7
பண்புறு விவேகியொடு கயவர்கள் பிறந்து என்ன பலன் ஏதும் இல்லை அன்றோ – குமரேச:92/6
வீணருக்கே செய்த நன்றியும் பலன் இல்லை விருதா இது என்பர் கண்டாய் – குமரேச:95/6
மேல்

இல்வாழ்க்கை (1)

மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
மேல்

இலக்கணம் (1)

நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம் – குமரேச:13/4
மேல்

இலக்கியம் (1)

நிலைபெறும் இலக்கணம் இலக்கியம் அறிந்து சொலும் நிபுண கவியே கவிஞனாம் – குமரேச:13/4
மேல்

இலவு (1)

கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
மேல்

இலா (21)

குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
குரு இலா வித்தை கூர் அறிவு இலா வாணிபம் குணம் இலா மனைவி ஆசை – குமரேச:23/1
குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/2
திரு இலா மெய் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை – குமரேச:23/3
திரு இலா மெய் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை – குமரேச:23/3
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
உரு இலா மெய் வளமை பசி இலா உண்டி புகல் உண்மை இல்லாத வசனம் – குமரேச:23/5
யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு – குமரேச:23/6
யோசனை இலா மந்த்ரி தைரியம் இலா வீரம் உதவி இல்லாத நட்பு – குமரேச:23/6
மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
அடுத்துக்கெடுப்போர் கொடும் பகையும் உள்பகையும் அருள் இலா கொலைஞர் பகையும் – குமரேச:24/2
இடர் இலா நல்லோர்கள் பெரியோர்களை சற்றும் எண்ணாது உரைத்த பேயும் – குமரேச:25/5
இதம் இலா சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும் – குமரேச:35/5
ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம் இலா யோனி கண் ஆகிவிடுமோ – குமரேச:39/5
குணம் இலா துட்ட மிருகங்களையும் நய குணம் கொண்டு உட்படுத்திவிடலாம் – குமரேச:41/1
உணர்வு இலா பிரமராட்சசி முதல் பேய்களை உகந்து கூத்தாட்டிவிடலாம் – குமரேச:41/3
பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/6
சட்சுவை பதார்த்த வகை உற்றாலும் நெய் இலா சாதமும் திருத்தி இல்லை – குமரேச:65/4
மங்கையர் இலா மனைக்கு எத்தனை அரும் செல்வம் வரினும் இல்வாழ்க்கை இல்லை – குமரேச:65/7
பாராட்டி முத்தமிட்டு அன்பாய் வளர்த்திடும் பண்பு இலா புருடர் போலும் – குமரேச:94/4
மேல்

இலாத (6)

குடி நலம் இலா நாடு நீதி இல்லா அரசு குஞ்சரம் இலாத வெம் போர் – குமரேச:23/2
தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
தீபம் இல்லாத மனை சோதரம் இலாத உடல் சேகரம் இலாத சென்னி – குமரேச:23/4
மரு இலா வண்ண மலர் பெரியோர் இலாத சபை வையத்து இருந்து என் பயன் – குமரேச:23/7
சபையில் குறிப்பறியமாட்டாமல் நின்றவர் தாம் பயன் இலாத மரமாம் – குமரேச:42/2
நன்னயம் இலாத வஞ்சனைசெய்த தமையன் மூன்றாம் இடத்தே வியாழம் – குமரேச:44/5
மேல்

இலாதவர்-தமக்கு (2)

தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு – குமரேச:82/2
ஊர் இலாதவர்-தமக்கு அரசு ஏது பசி வேளை உண்டிடார்க்கு உறுதி நிலை ஏது – குமரேச:82/3
மேல்

இலாதவர்க்கு (1)

துர்க்குணம் இலாதவர்க்கு எதிராளி ஏது இடர் செய் துட்டருக்கு இரக்கம் ஏது – குமரேச:82/6
மேல்

இலாதவர்கள் (1)

பிரியமாய் உள்ளன்பு இலாதவர்கள் நேசம் பிடித்து என விடுக்கில் என்ன – குமரேச:28/4
மேல்

இலாதவருக்கு (3)

சார்பு இலாதவருக்கு நிலை ஏது முதல் இலாதவருக்கு இலாபம் ஏது – குமரேச:82/1
சார்பு இலாதவருக்கு நிலை ஏது முதல் இலாதவருக்கு இலாபம் ஏது – குமரேச:82/1
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
மேல்

இலாதார்க்கு (1)

தயை இலாதவர்-தமக்கு உறவு ஏது பணம் இலாதார்க்கு ஏது வேசை உறவு – குமரேச:82/2
மேல்

இலாது (1)

சந்ததி இலாது உழல்வர் அவர் முகத்தினில் மூத்த தையலே குடியிருப்பாள் – குமரேச:64/4
மேல்

இலாபம் (1)

சார்பு இலாதவருக்கு நிலை ஏது முதல் இலாதவருக்கு இலாபம் ஏது – குமரேச:82/1
மேல்

இலாமல் (1)

பங்கயம் இலாமல் எத்தனை மலர்கள் வாவியில் பாரித்தும் மேன்மை இல்லை – குமரேச:65/5
மேல்

இலாமலே (1)

ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/3
மேல்

இலார் (1)

குணம்_இலார் நேசமும் பாம்பொடு பழக்கமும் குலவு நீர் விளையாடலும் – குமரேச:மேல்

இலார்க்கு (2)

சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
கூறு சற்பாத்திரம் இருக்க மிகு தானமது குணம் இலார்க்கு ஈந்த பேரும் – குமரேச:97/4
மேல்

இலை (11)

மிடியர்க்கு விலைமாதர் மீது வங்கணம் இலை மிலேச்சற்கு நிறையது இல்லை – குமரேச:12/2
ஆசைக்கு வெட்கம் இலை ஞானியான் அவனுக்குள் அகம் இல்லை மூர்க்கன்-தனக்கு – குமரேச:12/3
பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/5
பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை
புல்லனுக்கு என்றும் முசிதான் உசிதம் இல்லை வரு புலையற்கு இரக்கம் இல்லை – குமரேச:12/5,6
இலை வேல் விளா நிழலில் நிதம் அழுக்கடை மனையில் ஏனம் நாய் அசம் கரம் தூள் – குமரேச:38/6
சடுதியில் பக்குவம் சொல்லும் கொடைக்கு இங்கு சற்றும் இலை என்னல் நன்று – குமரேச:54/5
தயை இல்லை நிசம் இல்லை வெட்கம் இலை சமரினில் தைரியம் சற்றும் இல்லை – குமரேச:67/2
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
ஓயாது தின்னவே பாக்கு இலை கொடுத்திடுவர் உற்ற நாள் நால் ஆகிலோ – குமரேச:74/4
மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/5,6
மேல்

இலோர்க்கு (1)

அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன் – குமரேச:மேல்

இவ் (2)

மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/7
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
மேல்

இவ்வளவு (1)

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ – குமரேச:66/6
மேல்

இவண் (1)

வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/7
மேல்

இவர் (5)

மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/7
மனிதர்கள் சரீரங்கள் போகினும் சாகாத மனிதர் இவர் ஆகும் அன்றோ – குமரேச:33/7
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
பாரம் இவர் என்று புவி மங்கையும் நடுங்குவாள் பழித்த துர்மரணம் ஆவார் – குமரேச:64/5
அறிவினால் துரை மக்கள் ஆக வர வேண்டும் இவர் அதிக பூபாலர் ஐயா – குமரேச:76/6
மேல்

இவர்கள் (2)

மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/7
தாரணியில் இவர்கள் கிளை நெல்லியிலை போல் உகும் சமானமா எழு பிறப்பும் – குமரேச:64/3
மேல்

இவர்களது (1)

இவர்களது சம்பத்தும் நின்றவோ அவரவர் இடும்பால் அழிந்த அன்றோ – குமரேச:49/6
மேல்

இவர்ந்து (1)

வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
மேல்

இவரை (1)

காசினியில் இவரை நித்தம் பிதா என்று உளம் கருதுவது நீதி ஆகும் – குமரேச:8/6
மேல்

இவரையே (1)

சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம் – குமரேச:90/6
மேல்

இவன் (1)

திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
மேல்

இவை (7)

தயையாக உண்ட பின் உலாவல் இவை மேலவர் சரீர சுகம் ஆம் என்பர் காண் – குமரேச:21/6
வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம் – குமரேச:31/7
வீண் அல்ல இவை எலாம் கைப்பலனதாக அபிவிர்த்தியாய் வரும் என்பர் காண் – குமரேச:51/6
அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ – குமரேச:86/6
வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
நன்மையே தரும் அலால் தாழ்ச்சிகள் வரா இவை நல்லோர்கள் செயும் முறைமை காண் – குமரேச:98/6
மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்

இவைகள் (1)

நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
மேல்

இழியும் (1)

ஈரம் இல்லா களர் நிலத்தினில் இரா தயிரில் இழியும் மதுபானர் பாலில் – குமரேச:38/5
மேல்

இழிவுறு (1)

இதம் இலா சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும் – குமரேச:35/5
மேல்

இழுக்கும் (1)

நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும்
உலவு நல் குடி-தனில் கோளர்கள் இருந்துகொண்டு உற்றாரை ஈடழிப்பர் – குமரேச:93/4,5
மேல்

இளநீர் (1)

முற்று தயிர் காய்ச்சு பால் நீர்மோர் உருக்கு நெய் முதிரா வழுக்கை இளநீர்
சாதத்தில் எவளாவானாலும் புசித்த பின் தாகம்-தனக்கு வாங்கல் – குமரேச:21/4,5
மேல்

இளமை-தன்னில் (1)

மருவு இளமை-தன்னில் இல்லாத கன்னிகை பின்பு வந்து என வராமல் என்ன – குமரேச:28/7
மேல்

இளமை-தனில் (1)

நயம் இல்லை இளமை-தனில் வலிமை இலை முத்தி பெறும் ஞானம் இலை என்பர் கண்டாய் – குமரேச:67/6
மேல்

இளமையாம் (1)

வரவு காணாத செலவு இவை எலாம் புவி மீதில் வாழ்வு காணா இளமையாம்
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:31/7,8
மேல்

இளவெயில் (1)

மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/6
மேல்

இளைக்கில் (1)

தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/5
மேல்

இளைக்கும் (1)

தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும் – குமரேச:50/5
மேல்

இளைப்பு (1)

அம்புவியில் இவை காரியங்களுக்கு அல்லாமல் அதனால் இளைப்பு வருமோ – குமரேச:86/6
மேல்

இளைய (5)

மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3
தமையன் அருள் வாக்கிய பரிபாலனம் செய்தோர்கள் தருமனுக்கு இளைய நால்வர் – குமரேச:47/2
வாமன சொரூப மத யானை_முகனுக்கு இளைய வால குருபர வேலவா – குமரேச:50/7
மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:86/7
கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிக கடவுள் ஆவினன்குடியினான் – குமரேச:102/4
மேல்

இளையோர்கள் (1)

வாலிப மினார்களுடன் இளையோர்கள் சேரின் நலம் வளை கிழவர் சேரின் என்னாம் – குமரேச:100/5
மேல்

இறுமாந்து (1)

கனம் மருவு பெரிய தனம் வந்தவுடன் இறுமாந்து கண் விழிக்காத பேயும் – குமரேச:25/2
மேல்

இறைத்திட்ட (1)

விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – குமரேச:95/5
மேல்

இன்சொல் (1)

ஏந்தல் காணா நாடு கரைகள் காணா ஓடம் இன்சொல் காணா விருந்து – குமரேச:31/2
மேல்

இன்சொல்வாணர் (1)

வாரிக்கு முன் வாவி பெருகல் போலவும் இன்சொல்வாணர் முன் உகந்து புல்லை – குமரேச:2/7
மேல்

இன்சொலால் (1)

கடுகடுத்து ஆயிரம் செய்குவதில் இன்சொலால் களி கொண்டு அழைத்தல் நன்று – குமரேச:54/1
மேல்

இன்சொலுடனே (1)

இன்சொலுடனே பூத தயவுடையர் ஆயினோர் எவருக்கும் ஆபத்திலே – குமரேச:99/5
மேல்

இன்பம் (1)

இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
மேல்

இன்றி (2)

அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/6
துயில் இன்றி நிதிகளை தேடியே ஒருவர்-பால் தொட்டு தெரித்திடாமல் – குமரேச:94/5
மேல்

இன்னவை (1)

பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/6
மேல்

இன்னும் (1)

பார் மீதில் இன்னும் வெகு நாள் இருப்போம் என்று பல் கோடி நினைவை எண்ணி – குமரேச:73/4
மேல்

இனம் (4)

நந்தாத சனம் இல்லை இனம் இல்லை எவருக்கும் நட்பு இல்லை கனதை இல்லை – குமரேச:67/5
எத்தனை சுகந்த வகை உற்றாலும் உருள் வண்டு இனம் துர்மலத்தை நாடும் – குமரேச:85/4
அன்பான பா இனம் இசைந்துவரல் வேண்டும் முன் அலங்காரம் உற்ற துறையில் – குமரேச:88/4
அபயம் கொடுத்திடுதல் நல் இனம் சேர்ந்திடுஎல் ஆசிரியன் வழி நின்று அவன் – குமரேச:101/2
மேல்

இனிது (2)

மெய்க்கு இனிது அலா பிணியை அவை உதாசீனத்தை வினை மூண்டிடும் சண்டையை – குமரேச:14/5
தீனானது இனிது என்று மீதூண் விரும்பினால் தேக பீடைகளே தரும் – குமரேச:62/5
மேல்

இனிய (21)

பூரிக்கும் இனிய காவேரிக்கு நிகர் என்று போது வாய்க்கால் போலவும் – குமரேச:2/5
பத்தியுடன் இனிய தயை உள்ளவர் இடம்-தனில் பகர் தருமம் மிக இருக்கும் – குமரேச:9/5
தரு கல்வி மேல் நினைவு வேசியர்க்கு இனிய பொருள் தருவோர்கள் மீது நினைவு – குமரேச:11/6
கைக்கு இனிய தொழிலாளியை கொண்ட அடிமையை களவுசெய்யும் திருடரை – குமரேச:14/3
மைக்கு இனிய கண்ணி குற வள்ளி தெய்வானையை மணம்செய்த பேரழகனே – குமரேச:14/7
இடம் விளக்குவது குடி உடல் விளக்குவது உண்டி இனிய சொல் விளக்குவது அருள் – குமரேச:16/4
இனிய கண் ஆகிவரு பரிதியானவனுக்கு இராகுவோ கன விரோதி – குமரேச:22/4
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் – குமரேச:25/6
திடம் இனிய பூதம் வெகு பொன் காத்து இருந்து என்ன திறல் மிகும் கரடிமயிர்தான் – குமரேச:29/5
பலம் இனிய ஆடி-தனில் ஆனை வால் போலவே பயிர் கொண்டு வரு கரும்பும் – குமரேச:51/2
சொன்ன நெறி தவறாமல் வழிபாடுசெய்து வரு துய்யனே இனிய சீடன் – குமரேச:60/6
வந்த விவகாரத்தில் இனிய பரிதானங்கள் வரும் என்றும் நேசர் என்றும் – குமரேச:63/1
திடம் இனிய ரண சூர வீரன் இவன் என்னவே திசை மெச்ச வேண்டும் அல்லால் – குமரேச:76/3
இன்பம் மிகு பசுவிலே கன்று சென்று ஊட்டுதற்கு இனிய கோன் அது தடுக்கும் – குமரேச:80/4
ஈரைம் பொருத்தமொடு மதுரமாய் பளபளப்பு இனிய சொற்கு அமைய வேண்டும் – குமரேச:88/2
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மன் அயிலும் இனிய செம் சேவலும் செங்கை மலர் வைத்த சரவண பூபனே – குமரேச:96/7
இனிய தம் சீவனை விடுத்தாகிலும் காத்து இரங்கி ரட்சிப்பர் அன்றோ – குமரேச:99/6
மேல் இனிய மன்னர்-பால் யானை சேர்வது கனதை மேடமது சேரின் என்னாம் – குமரேச:100/3
வள்ளி கொடிக்கு இனிய வேங்கை மரம் ஆகினோன் வானவர்கள் சேனாபதி – குமரேச:102/2
மேல்