மா – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மா 15
மாகர் 1
மாங்கனி 1
மாங்கனிக்கா 1
மாசை 1
மாடம் 1
மாடு 2
மாண்பு 1
மாணாக்கருக்கு 1
மாதத்து 1
மாதர் 1
மாதரது 1
மாதரை 1
மாதா 1
மாது 4
மாந்தர் 1
மாந்தாதா 1
மாநில 1
மாம்பழம்-தனை 1
மாமி 1
மாய்வதே 1
மாய்வர் 1
மாய 1
மாயவர் 1
மாயனை 1
மார்க்க 1
மார்பனே 8
மார்பிலும் 1
மார்பு 2
மாரனை 1
மாரி 3
மாரிக்கு 1
மாரியும் 1
மாருத 1
மாருதம் 1
மால் 2
மாலிகாபரணம் 1
மாலிகை 1
மாலை 3
மாலையும் 2
மாவலி-தன் 1
மாளிகை 1
மாற்றி 1
மாறாக 1
மாறாத 2
மாறாது 3
மாறுபடு 1
மாறுமோ 1
மான் 1
மான 1
மானம் 2
மானிட 1
மானிடர்கள் 1
மானையும் 1

மா (15)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:3/7
நிலமது செழிப்பதும் அரசர் செங்கோல் புரியும் நிலையும் மா தவர் செய் தவமும் – குமரேச:4/6
நாடிய தபோதனர்கள் மா தவம் புரிவதும் நவில் வேத வேதியர் எலாம் – குமரேச:7/2
மா தயையினால் சூர் தடிந்து அருள்புரிந்ததால் வானவர்க்கு தெய்வம் நீ – குமரேச:10/7
மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/7
மா தவ குமாரி சாரங்கத்து உதித்த குற வள்ளிக்கு உகந்த சரசா – குமரேச:21/7
திரு இலா மெய் திறமை பொறை இலா மா தவம் தியானம் இல்லாத நிட்டை – குமரேச:23/3
வாரிதியிலே திருப்பாற்கடல் குவட்டினில் மா மேரு ஆகும் அன்றோ – குமரேச:26/7
மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
மா மதியில் முயலானதது தேயவும் தேய்ந்து வளரும் அப்போது வளரும் – குமரேச:50/1
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா – குமரேச:58/7
வேங்கைகள் பதுங்குதலும் மா முகில் ஒதுங்குதலும் விரி சிலை குனிந்திடுதலும் – குமரேச:86/1
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
மேல்

மாகர் (1)

மாகர் உணும் அமுதினொடு நஞ்சம் பிறந்து என்ன வல் இரும்பில் துருத்தான் – குமரேச:92/3
மேல்

மாங்கனி (1)

மிக்கான சோலையில் குயில் சென்று மாங்கனி விருப்பமொடு தேடி நாடும் – குமரேச:85/1
மேல்

மாங்கனிக்கா (1)

மாங்கனிக்கா வரனை வலமது புரிந்து வளர் மத_கரிக்கு இளைய முருகா – குமரேச:86/7
மேல்

மாசை (1)

மாசை தவிர்த்த மதி முக தெய்வயானையொடு வள்ளிக்கு இசைந்த அழகா – குமரேச:12/7
மேல்

மாடம் (1)

மாடம் மிசை அன்னக்கொடி திரள் கொள் சோணாடு வாழ வந்திடு முதல்வனே – குமரேச:53/7
மேல்

மாடு (2)

பலருக்கும் மறைவாகும் மாடு உரிஞ்சிடும் மலம் பன்றிகட்கு உபயோகம் ஆம் – குமரேச:35/2
மாடு மனை பாரி சனம் மக்கள் நிதி பூஷணமும் மருவு கனவு ஆகும் அன்றோ – குமரேச:75/7
மேல்

மாண்பு (1)

மருவு நீர் என உறுதல் இவை எலாம் மேலவர்-தம் மாண்பு என்று உரைப்பர் அன்றோ – குமரேச:101/6
மேல்

மாணாக்கருக்கு (1)

ஆதுலர்க்கு அன்னம் கொடுத்தவர்களே தெய்வம் அன்பான மாணாக்கருக்கு
அரிய குருவே தெய்வம் அஞ்சினோர்க்கு ஆபத்து அகற்றினோனே தெய்வமாம் – குமரேச:10/1,2
மேல்

மாதத்து (1)

மாதத்து இரண்டு விசை மாதரை புல்குவது மறுவறு விரோசனம்தான் – குமரேச:21/1
மேல்

மாதர் (1)

ஆன காமுகருக்கு மாதர் மேலே நினைவு அஞ்சா திருடருக்கு இங்கு – குமரேச:11/3
மேல்

மாதரது (1)

பரதார மாதரது போகமும் பெருகி வரு பாங்கான ஆற்று வரவும் – குமரேச:84/4
மேல்

மாதரை (1)

மாதத்து இரண்டு விசை மாதரை புல்குவது மறுவறு விரோசனம்தான் – குமரேச:21/1
மேல்

மாதா (1)

மாதா பிதாவை நிந்தித்தவர்கள் பரதாரம் மருவி திரிந்த பேர்கள் – குமரேச:20/2
மேல்

மாது (4)

வல்லான கொங்கை மட மாது தெய்வானை குற வள்ளி பங்காள நேயா – குமரேச:52/7
கணவருடை அருமையை கற்பான மாது அறிவள் கணிகையானவள் அறிவளோ – குமரேச:56/3
வாராத ஆபத்து வருகினும் கற்புடைய மாது நிறை தவறி நடவாள் – குமரேச:68/6
மை காவி விழி மாது தெய்வானையும் குறவர் வள்ளியும் தழுவு தலைவா – குமரேச:85/7
மேல்

மாந்தர் (1)

ஓதரிய பிள்ளைகட்கு அன்னை தந்தையர் தெய்வம் உயர்சாதி மாந்தர் யார்க்கும் – குமரேச:10/5
மேல்

மாந்தாதா (1)

மனு நல் மாந்தாதா முன் ஆனவர்கள் எல்லோரும் மண் மேல் இருந்து வாழ்ந்து – குமரேச:73/1
மேல்

மாநில (1)

மனத்தில் கடும் பகை முகத்தினால் அறியலாம் மாநில பூடுகள் எலாம் – குமரேச:40/1
மேல்

மாம்பழம்-தனை (1)

மாம்பழம்-தனை வேண்டி அந்நாளில் ஈசனை வலமாக வந்த முருகா – குமரேச:42/7
மேல்

மாமி (1)

நகை செய்வர் மைத்துனர்கள் அலுவல் பார் போ என்று நாணாமல் மாமி சொல்வாள் – குமரேச:74/6
மேல்

மாய்வதே (1)

அனிதமாய் விருதாவில் மாய்வதே அல்லாமல் அன்பாக நின் பதத்தை – குமரேச:73/5
மேல்

மாய்வர் (1)

மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
மேல்

மாய (1)

விழலுக்கு இறைத்திட்ட தண்ணீரும் முகம் மாய வேசைக்கு அளித்த பொருளும் – குமரேச:95/5
மேல்

மாயவர் (1)

மாயவர் சகோதரி மனோன்மணிக்கு அன்பான வரபுத்ர வடிவேலவா – குமரேச:13/7
மேல்

மாயனை (1)

வரை ஊதும் மாயனை அடுத்தலால் பஞ்சவர்கள் வன் போர் செயித்தது அன்றோ – குமரேச:72/7
மேல்

மார்க்க (1)

மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ – குமரேச:39/7
மேல்

மார்பனே (8)

மா மிக்க தேன் பருகு பூம் கடம்பு அணியும் மணி_மார்பனே வள்ளி_கணவா – குமரேச:18/7
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா – குமரேச:43/7
மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே
மயில் ஏறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலை மேவு குமரேசனே – குமரேச:51/7,8
மந்தார பரிமள சுகந்தாதி புனையும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:67/7
மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:80/7
வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/7
மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/7
மேல்

மார்பிலும் (1)

காகுத்தன் மார்பிலும் கொற்றவரிடத்திலும் காலியின் கூட்டத்திலும் – குமரேச:37/2
மேல்

மார்பு (2)

மார்பு உருவ வாலி மேல் அத்திரம் விடுத்த நெடுமால் மருகனான முருகா – குமரேச:82/7
மா ஆகி வேலை-தனில் வரு சூரன் மார்பு உருவ வடிவேலை விட்ட முருகா – குமரேச:91/7
மேல்

மாரனை (1)

மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/7
மேல்

மாரி (3)

இரவி காணா வனசம் மாரி காணாத பயிர் இந்து காணாத குமுதம் – குமரேச:31/1
பருப்பதத்தின் நிரையும் ஈசுர செயலையும் பனி மாரி பொழி துளியையும் – குமரேச:66/4
மேகமும் பயிர் காலம் அது கண்டு பயிர் விளைய மேன்மேலும் மாரி பொழியும் – குமரேச:71/3
மேல்

மாரிக்கு (1)

மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண் – குமரேச:2/1
மேல்

மாரியும் (1)

கொண்டல் பொழி மாரியும் உதார சற்குணம் உடைய கோவும் ஊருணியின் நீரும் – குமரேச:18/1
மேல்

மாருத (1)

விண் தலத்து உறை சந்திராதித்த கிரணமும் வீசும் மாருத சீதமும் – குமரேச:18/5
மேல்

மாருதம் (1)

பேர் உலவு கற்பினில் அருந்ததி கதித்திடு பெலத்தில் மாருதம் யானையில் – குமரேச:26/5
மேல்

மால் (2)

மடுவினில் கரி ஓலம் என்ன வந்து அருள்செய்த மால் மருகன் ஆன முதல்வா – குமரேச:54/7
மத்து இனிய மேரு என வைத்து அமுதினை கடையும் மால் மருகன் ஆன முருகா – குமரேச:90/7
மேல்

மாலிகாபரணம் (1)

வண்டு அடர் கடப்ப மலர் மாலிகாபரணம் அணி மார்பனே அருளாளனே – குமரேச:97/7
மேல்

மாலிகை (1)

மாலிகை தரித்த மணி மார்பனே தெய்வானை வள்ளிக்கு வாய்த்த கணவா – குமரேச:100/7
மேல்

மாலை (3)

வண்டு இமிர் கடப்ப மலர் மாலை அணி செங்களப மார்பனே வடிவேலவா – குமரேச:18/7
மல் புயம்-தனில் நீப மாலை அணி லோலனே மார்பனே வடிவேலவா – குமரேச:43/7
வாகு அனைய காலை கல் மாலை புல் எனும் உலக வாடிக்கை நிசம் அல்லவோ – குமரேச:71/7
மேல்

மாலையும் (2)

மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே – குமரேச:51/7
மரு உலாவிய நீப மாலையும் தண் தரள மாலையும் புனை மார்பனே – குமரேச:51/7
மேல்

மாவலி-தன் (1)

பாரிப்பும் மாவலி-தன் ஆண்மையும் சோமுகன் பங்கில் உறு வல்லமைகளும் – குமரேச:49/4
மேல்

மாளிகை (1)

இரக்க பிடித்தவர்க்கு உதவிசெயும் வாருகோல் ஏற்ற மாளிகை விளக்கும் – குமரேச:35/6
மேல்

மாற்றி (1)

மாற்றி சுரத்தினை விபூதியால் உடல் குளிர வைத்த மெய்ஞ்ஞான முதலே – குமரேச:61/7
மேல்

மாறாக (1)

மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
மேல்

மாறாத (2)

தரணி-தனில் நிலைநிற்க எந்நாளும் மாறாத தருமங்கள் செய்த பேர்கள் – குமரேச:33/4
மாறாத வறுமையோர் தீராத பிணியாளர் வரு வேட்டகத்தில் உண்போர் – குமரேச:34/1
மேல்

மாறாது (3)

மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
மடவாரிடத்திலும் குடிகொண்டு திருமாது மாறாது இருப்பள் அன்றோ – குமரேச:37/7
வாரிய முற தூள் பெருக்கு தூள் மூதேவி மாறாது இருப்பள் என்பர் – குமரேச:38/7
மேல்

மாறுபடு (1)

மாறுபடு சூரசங்கார கம்பீரனே வடிவேல் அணிந்த முருகா – குமரேச:81/7
மேல்

மாறுமோ (1)

உலவு கன கர்ப்பூர வாடை பல கூட்டினும் உள்ளியின் குணம் மாறுமோ
மட்டிகட்கு ஆயிரம் புத்தி சொன்னாலும் அதில் மார்க்க மரியாதை வருமோ – குமரேச:39/6,7
மேல்

மான் (1)

தோழர் காணா நேயர் கலைகள் காணாத மான் சோடு காணாத பேடு – குமரேச:31/4
மேல்

மான (1)

மான பரனுக்கு மரியாதை மேல் நினைவு எற்கு மாறாது உன் மீது நினைவு – குமரேச:11/7
மேல்

மானம் (2)

மா தவர்க்கு தவசு பலம் மடவியர்க்கு நிறை மானம் மிகு கற்பே பலம் – குமரேச:27/4
தெருளாக மானம் இல்லாத இரு சீவனம் செய்து என செயாமல் என்ன – குமரேச:28/5
மேல்

மானிட (1)

மறையோர்களாலே விளங்கும் இவ் உலகத்தின் மானிட தெய்வம் இவர் காண் – குமரேச:4/7
மேல்

மானிடர்கள் (1)

வாரி ஆழத்தையும் புனல் எறியும் அலைகளையும் மானிடர்கள் சனனத்தையும் – குமரேச:66/1
மேல்

மானையும் (1)

மானையும் திகழ் தெய்வயானையும் தழுவும் மணி மார்பனே அருளாளனே – குமரேச:80/7
மேல்