சி – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

சிக்குகையினால் 1
சிங்கத்தையும் 1
சிங்கமுகன் 1
சிங்கார 1
சித்தசுத்தன் 1
சித்தர்-தமது 1
சித்திரத்து 1
சித்ரசாலை 1
சிதம்பர 1
சிதைக்கும் 1
சிதையாது 1
சிந்தனையுள்ளவர்க்கு 1
சிந்தை 1
சிந்தைசெய்பவள் 1
சிந்தைதான் 1
சிந்தையில் 2
சிந்தையையும் 1
சிநேகம் 1
சிநேகமும் 1
சிநேகித்த 1
சிநேகிதன் 1
சிப்பி 2
சிபி 1
சிரம் 1
சிலர்க்கு 1
சிலை 4
சிலையில் 1
சிவ 1
சிவசிவா 1
சிவபக்தர் 1
சிவபுராணம் 1
சிவன் 3
சிவனும் 1
சிவிகைகள் 1
சிவிகையில் 1
சிறக்கும் 2
சிறகு 1
சிறந்து 1
சிறப்பு 2
சிறிது 1
சிறியவன் 1
சிறியோர்கள் 1
சிறியோர்களால் 1
சிறு 2
சிறுபெண் 1
சிறுமை 1
சிறுமையுறு 1
சிறுமையொடு 1
சிறுவர் 1
சிறை 5
சிறை-தனில் 1
சிறையில் 2
சினத்தை 1
சினத்தோர் 1
சினந்தவர்கள் 1

சிக்குகையினால் (1)

மெல்லி நல்லார் கலவி அதிகம் உள் விரும்பலால் வீழ் மலம் சிக்குகையினால்
மிகு சுமை எடுத்தலால் இளவெயில் காய்தலால் மெய் வாட வேலை செயலால் – குமரேச:32/5,6
மேல்

சிங்கத்தையும் (1)

சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ – குமரேச:80/6
மேல்

சிங்கமுகன் (1)

வஞ்ச கிரவுஞ்சமொடு தாருகன் சிங்கமுகன் வளர் சூரன் உடல் கீண்டவா – குமரேச:99/7
மேல்

சிங்கார (1)

சிங்கார வனமதில் உதிப்பினும் காகமது தீம் சொல் புகல் குயில் ஆகுமோ – குமரேச:17/1
மேல்

சித்தசுத்தன் (1)

அன்பு இல்லை காமிக்கு முறை இல்லை குணம்_இலோர்க்கு அழகு இல்லை சித்தசுத்தன்
பூசைக்கு நவில் அங்கசுத்தி இலை யாவும் உணர் புலவனுக்கு அயலோர் இலை – குமரேச:12/4,5
மேல்

சித்தர்-தமது (1)

சீரிய தமிழ் புலவர் வாக்கில் எழு கவியையும் சித்தர்-தமது உள்ளத்தையும் – குமரேச:66/5
மேல்

சித்திரத்து (1)

செறிவாகி நீண்டு என்ன வஸ்த்ர பூஷணம் எலாம் சித்திரத்து உற்றும் என்ன – குமரேச:29/6
மேல்

சித்ரசாலை (1)

அமிர்த வாய் இதழ் சித்ரசாலை எச்சில் குழி அவர்க்கு ஆசைவைக்கலாமோ – குமரேச:58/6
மேல்

சிதம்பர (1)

தகை பெறு நிலத்தினில் காஷ்மீர கண்டம் தலத்தினில் சிதம்பர தலம் – குமரேச:26/2
மேல்

சிதைக்கும் (1)

கூறு மதி தேய்பிறையதாகவே குறையினும் குவலயத்து இருள் சிதைக்கும்
கொல்லைதான் சாவிபோய்விட்டாலும் அங்கு வரு குருவிக்கு மேய்ச்சல் உண்டு – குமரேச:81/3,4
மேல்

சிதையாது (1)

எழுத்து அசைகள் சீர் தளைகள் அடி தொடைகள் சிதையாது இருக்கவே வேண்டும் அப்பா – குமரேச:88/1
மேல்

சிந்தனையுள்ளவர்க்கு (1)

பெரிதான மோக்ஷ சிந்தனையுள்ளவர்க்கு எலாம் பெண் போகம் ஒரு துரும்பு – குமரேச:15/4
மேல்

சிந்தை (1)

தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை
மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/2,3
மேல்

சிந்தைசெய்பவள் (1)

செல்வம் மிகு கணவனே தெய்வம் என்று அனுதினம் சிந்தைசெய்பவள் மனைவியாம் – குமரேச:60/3
மேல்

சிந்தைதான் (1)

தினமுமே நின் கமல பாதத்தை நினையாத சிந்தைதான் என்ன சிந்தை – குமரேச:91/2
மேல்

சிந்தையில் (2)

சிந்தையில் உணர்ந்து குரு வாக்ய பரிபாலனம் செய்தவன் அரிச்சந்திரன் – குமரேச:47/3
சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது சிந்தையில் தைரியம் இல்லை – குமரேச:79/3
மேல்

சிந்தையையும் (1)

தெரிவையர்கள் சிந்தையையும் இவ்வளவு எனும்படி தெரிந்து அளவிட கூடுமோ – குமரேச:66/6
மேல்

சிநேகம் (1)

சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே – குமரேச:50/6
மேல்

சிநேகமும் (1)

விருது அரசரை கண்டு பழகிய சிநேகமும் விவேகிகட்கு உபகாரமும் – குமரேச:51/5
மேல்

சிநேகித்த (1)

சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே – குமரேச:77/2
மேல்

சிநேகிதன் (1)

சிநேகிதன் போலவே அன்புவைத்து உண்மை மொழி செப்புமவனே சோதரன் – குமரேச:60/4
மேல்

சிப்பி (2)

புகல் சிப்பி முத்துக்கு நிகரா பளிங்கை பொருந்தவைத்தது போலவும் – குமரேச:2/6
திகழ் சிப்பி உடலில் சனித்த முத்து அரசரது தேகத்தின் மேல் இருக்கும் – குமரேச:61/2
மேல்

சிபி (1)

தஞ்சம் என வந்திடு புறாவுக்கு முன் சிபி சரீரம்-தனை கொடுத்தான் – குமரேச:99/3
மேல்

சிரம் (1)

மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்

சிலர்க்கு (1)

இதம் இலா சவமாகிலும் சிலர்க்கு உதவிசெய்யும் இழிவுறு குரங்காயினும் – குமரேச:35/5
மேல்

சிலை (4)

முதன்மை பெறு சிலை செம்பு பிருதுவிகளில் தெய்வ மூர்த்தம் உண்டாக்குவிப்பார் – குமரேச:4/4
வேங்கைகள் பதுங்குதலும் மா முகில் ஒதுங்குதலும் விரி சிலை குனிந்திடுதலும் – குமரேச:86/1
உயர பறந்துகொண்டே திரிய அப்போது உதைத்த சிலை வேடன் அடியில் – குமரேச:87/4
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
மேல்

சிலையில் (1)

சேடாக வல் விடம் தீண்டவே அவன் விழ சிலையில் தொடுத்த வாளி – குமரேச:87/5
மேல்

சிவ (1)

முற்று சிவ பத்தரை நடுங்க சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர் – குமரேச:20/6
மேல்

சிவசிவா (1)

பத்தியொடு சிவசிவா என்று திருநீற்றை பரிந்து கையால் எடுத்தும் – குமரேச:90/1
மேல்

சிவபக்தர் (1)

உறவின்முறையார் தெய்வம் விசுவாசம் உள்ள பேர்க்கு உற்ற சிவபக்தர் தெய்வம் – குமரேச:10/6
மேல்

சிவபுராணம் (1)

மேவு ஆகமம் சிவபுராணம் அவை கேளாமல் விட்ட செவி என்ன செவிகள் – குமரேச:91/3
மேல்

சிவன் (3)

மாரனை கண்ணால் எரித்து அருள் சிவன் தந்த வரபுத்ர வடிவேலவா – குமரேச:49/7
வாடாமல் இவை எலாம் சிவன் செயல்கள் அல்லாது மன செயலினாலும் வருமோ – குமரேச:87/7
மா கனக மேருவை சிலை என வளைத்த சிவன் மைந்தன் என வந்த முருகா – குமரேச:92/7
மேல்

சிவனும் (1)

சஞ்சலம் வராது பரகதி உதவும் இவரையே சத்தியும் சிவனும் என்னலாம் – குமரேச:90/6
மேல்

சிவிகைகள் (1)

தூறாக நிந்தைசெய்து உய்குவோர் சிவிகைகள் சுமந்தே பிழைக்கின்ற பேர் – குமரேச:34/3
மேல்

சிவிகையில் (1)

பரி-தனில் இருந்தும் இயல் சிவிகையில் இருந்தும் உயர் பலகையில் இருந்தும் மிகவே – குமரேச:89/1
மேல்

சிறக்கும் (2)

வைத்து இசை மிகுந்த திறல் உள்ளவரிடத்தில் வெகு மன்னுயிர் சிறக்கும் அன்றோ – குமரேச:9/7
தேம் உடல் இளைக்கில் உயிர் கூடவும் இளைக்கும் அது தேறில் உயிரும் சிறக்கும்
சேர்ந்தோர்க்கு இடுக்கணது வந்தாலும் நல்லோர் சிநேகம் அப்படி ஆகுமே – குமரேச:50/5,6
மேல்

சிறகு (1)

தட மலை சிறகு அரிந்தவனை முன் காக்க ததீசி முதுகென்பு அளித்தான் – குமரேச:99/4
மேல்

சிறந்து (1)

தேகி என வருபவர்க்கு ஈயாத செல்வம் சிறந்து என முறிந்தும் என்ன – குமரேச:28/6
மேல்

சிறப்பு (2)

திருமகள் கடாக்ஷம் உண்டானால் எவர்க்கும் சிறப்பு உண்டு கனதை உண்டு – குமரேச:69/1
பாங்காக இன்னவை பொருந்திட சொல் கவிதை பாடில் சிறப்பு என்பர் காண் – குமரேச:88/6
மேல்

சிறிது (1)

கொண்டபடி போலும் விலைபேசி லாபம் சிறிது கூடி வர நயம் உரைப்பார் – குமரேச:6/1
மேல்

சிறியவன் (1)

தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம் மிகு சிறியவன் பெருகு காலம் – குமரேச:59/5
மேல்

சிறியோர்கள் (1)

சிறியோர்கள் செய்திடும் பிழையை பொறுத்து சினத்தை தவிர்த்தலாலும் – குமரேச:98/4
மேல்

சிறியோர்களால் (1)

சேனை மன்னவர் என்ன கருமம் நியமிக்கினும் சிறியோர்களால் குறைபடும் – குமரேச:80/5
மேல்

சிறு (2)

மவுலி-தனில் மதி அரவு புனை விமலர் உதவு சிறு மதலை என வரு குருபரா – குமரேச:8/7
வர நதியின் மதலை என இனிய சரவணம் மிசையில் வரு தருண சிறு குழவியே – குமரேச:24/7
மேல்

சிறுபெண் (1)

மாரிக்கு நிகர் என்று பனி சொரிதல் போலவும் மனைக்கு நிகர் என்று சிறுபெண்
மணல்வீடு கட்டுவது போலவும் சந்திரன் முன் மருவும் மின்மினி போலவும் – குமரேச:2/1,2
மேல்

சிறுமை (1)

வஞ்சகருடன் கூடி வாழ்தலில் தனியே வருந்திடும் சிறுமை நன்று – குமரேச:83/7
மேல்

சிறுமையுறு (1)

தேய்வுடன் பெரியவன் சிறுமையுறு காலம் மிகு சிறியவன் பெருகு காலம் – குமரேச:59/5
மேல்

சிறுமையொடு (1)

சிறுமையொடு தொலையா விசாரமே அல்லாது சிந்தையில் தைரியம் இல்லை – குமரேச:79/3
மேல்

சிறுவர் (1)

கொண்டல் காணாத மயில் சிறுவர் காணா வாழ்வு கோடை காணாத குயில்கள் – குமரேச:31/6
மேல்

சிறை (5)

தேகம் கிழித்து வடிவேலினால் இரு கூறுசெய்து அமரர் சிறை தவிர்த்தும் – குமரேச:3/4
வென்றி வரு தேவர் சிறை மீட்ட நீ களவில் வேடிச்சியை சேர்ந்தது என்ன – குமரேச:46/3
மனதார உனது அடைக்கலம் என்ற கீரற்கு வன் சிறை தவிர்த்த முருகா – குமரேச:68/7
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/7
சென்று இராசாளி மெய் தைத்து விழ அவ் இரு சிறை புறா வாழ்ந்த அன்றோ – குமரேச:87/6
மேல்

சிறை-தனில் (1)

மன் அயனை அன்று சிறை-தனில் இட்டு நம்பற்கு மந்திரம் உரைத்த குருவே – குமரேச:44/7
மேல்

சிறையில் (2)

புனிதற்கு மந்த்ர உபதேசமொழி சொல்லியும் பாதனை சிறையில் வைத்தும் – குமரேச:3/2
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
மேல்

சினத்தை (1)

சிறியோர்கள் செய்திடும் பிழையை பொறுத்து சினத்தை தவிர்த்தலாலும் – குமரேச:98/4
மேல்

சினத்தோர் (1)

காமுகரில் நிட்டை இல்லாதவர் முகத்தினில் கடும் சினத்தோர் சபையினில் – குமரேச:38/4
மேல்

சினந்தவர்கள் (1)

முற்று சிவ பத்தரை நடுங்க சினந்தவர்கள் முழுதும் பொய் உரை சொல்லுவோர் – குமரேச:20/6
மேல்