ஒ – முதல் சொற்கள், குமரேச சதகம் தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

ஒட்டியே 1
ஒடுங்குதலும் 1
ஒதிதான் 1
ஒதுங்குதலும் 2
ஒப்பாகவே 1
ஒப்பிலா 1
ஒரு 52
ஒருசந்தியின் 1
ஒருசிறிதும் 1
ஒருபாதி 1
ஒருவர் 5
ஒருவர்-பால் 1
ஒருவற்கு 1
ஒருவனுக்கு 1
ஒழித்து 1
ஒழித்துவிட்டவனே 1
ஒழிந்ததில்லை 1
ஒழியாது 1
ஒழுக 1
ஒழுகல் 1
ஒளி 2
ஒளிக்கும் 1
ஒளித்த 1
ஒன்றாய் 1
ஒன்றாலும் 1
ஒன்றில் 1
ஒன்று 2
ஒன்றும் 4
ஒன்றுமா 1

ஒட்டியே (1)

ஒட்டியே குறுணி மை இட்டாலும் நயம் இலா யோனி கண் ஆகிவிடுமோ – குமரேச:39/5
மேல்

ஒடுங்குதலும் (1)

மேடமது அகன்றிடலும் யானைகள் ஒடுங்குதலும் வெள் விடைகள் துள்ளி விழலும் – குமரேச:86/2
மேல்

ஒதிதான் (1)

கடல் நீர் மிகுந்து என்ன ஒதிதான் பருத்து என்ன காட்டு இலவு மலரில் என்ன – குமரேச:29/1
மேல்

ஒதுங்குதலும் (2)

வேங்கைகள் பதுங்குதலும் மா முகில் ஒதுங்குதலும் விரி சிலை குனிந்திடுதலும் – குமரேச:86/1
முதிர் படை ஒதுங்குதலும் வினையர்கள் அடங்குதலும் முதலினர் பயந்திடுதலும் – குமரேச:86/4
மேல்

ஒப்பாகவே (1)

அழுத்தம் மிகு குறளினுக்கு ஒப்பாகவே பொருள் அடக்கமும் இருக்க வேண்டும் – குமரேச:88/3
மேல்

ஒப்பிலா (1)

தனை ஒப்பிலா புதல்வனை பெற்ற பேர் பொருது சமர் வென்ற சுத்த வீரர் – குமரேச:33/3
மேல்

ஒரு (52)

பூமிக்கு ஒரு ஆறுதலையாய் வந்து சரவணப்பொய்கை-தனில் விளையாடியும் – குமரேச:3/1
கொள்ளும் ஒரு முதலுக்கு மோசம்வராதபடி குறுகவே செலவுசெய்வார் – குமரேச:6/2
தவமது செய்தே பெற்றெடுத்தவன் முதல் பிதா தனை வளர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/1
தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
தயையாக வித்தையை சாற்றினவன் ஒரு பிதா சார்ந்த சற்குரு ஒரு பிதா – குமரேச:8/2
அவம் அறுத்து ஆள்கின்ற அரசு ஒரு பிதா நல்ல ஆபத்துவேளை-தன்னில் – குமரேச:8/3
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
அஞ்சல் என்று உற்ற துயர்தீர்த்துளோன் ஒரு பிதா அன்பு உள முனோன் ஒரு பிதா – குமரேச:8/4
கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
கவளம் இடு மனைவியை பெற்றுளோன் ஒரு பிதா கலி தவிர்த்தவன் ஒரு பிதா – குமரேச:8/5
தன் உயிரை எண்ணாத சூரனுக்கு எதிராளி தளம் எலாம் ஒரு துரும்பு – குமரேச:15/2
பெரிதான மோக்ஷ சிந்தனையுள்ளவர்க்கு எலாம் பெண் போகம் ஒரு துரும்பு – குமரேச:15/4
தீராத சகலமும் வெறுத்த துறவிக்கு விறல் சேர் வேந்தன் ஒரு துரும்பு – குமரேச:15/5
மூதறிவினொடு தனது வயதினுக்கு இளைய ஒரு மொய்_குழலுடன் சையோகம் – குமரேச:21/3
பெருமையுடன் ஆண்மை இல்லாத ஒரு பிள்ளையை பெற்று என பெறாமல் என்ன – குமரேச:28/3
கற்பினில் மிகுந்த ஒரு பத்தினி மடந்தையை கடிமணம் செய்தோர்கள் இம் – குமரேச:33/6
மனைவியை வழங்கியே சீவனம் செய்குவோர் மன்னும் ஒரு ராச சபையில் – குமரேச:34/2
திரவியம் காக்கும் ஒரு பூதங்கள் போல் பணம் தேடி புதைத்துவைப்பார் – குமரேச:36/1
கனம் மருவு சூரரை சமரினால் அறியலாம் கற்ற ஒரு வித்துவானை – குமரேச:40/3
வீம்பினால் எளியவரை எதிர்பண்ணி நிற்கும் ஒரு வெறியர் குரை ஞமலி ஆவர் – குமரேச:42/3
மேதினி படைக்கும் அயனுக்கு ஒரு சிரம் போகி வெம் சிறையில் உற்றது என்ன – குமரேச:46/4
என்றும் ஒரு பொய் சொலா மன்னவன் விலைபோனது என்ன காண் வல்லமையினால் – குமரேச:46/5
வங்காளம் ஏறுகினும் வாருகோல் ஒரு காசு மட்டு அன்றி அதிகம் ஆமோ – குமரேச:48/1
தாரகைகள் ஒரு கோடி வானத்து இருக்கினும் சந்திரற்கு ஈடாகுமோ – குமரேச:55/1
தாருவில் கொடி தொனிகள் பல கூடினாலும் ஒரு தம்பட்ட ஓசை ஆமோ – குமரேச:55/2
கோரம் மிகு பன்றியின் குட்டி பல கூடின் ஒரு குஞ்சர கன்று ஆகுமோ – குமரேச:55/3
கொட்டி மலர் வாவியில் பல கூடினாலும் ஒரு கோகனக மலர் ஆகுமோ – குமரேச:55/4
பாரம் மிகு மா மலைகள் பல கூடினாலும் ஒரு பைம்பொன் மக மேரு ஆமோ – குமரேச:55/5
வாரண கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா – குமரேச:55/7
மிக்க மொழி நீர் மேல் எழுத்து அதிக மோகம் ஒரு மின்னல் இரு துடை சர்ப்பமாம் – குமரேச:58/4
மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா – குமரேச:58/7
வானாடு புகழும் ஒரு சோணாடு தழைய இவண் வந்து அவதரித்த முதலே – குமரேச:62/7
இந்த வகையை குறித்து ஒரு பக்ஷபாதம் ஓர் எள்ளளவு உரைத்திடாமல் – குமரேச:63/3
வனிதையர்கள் காம விகாரமே பகை ஆகும் மற்றும் ஒரு பகையும் உண்டோ – குமரேச:73/7
நாட்டம் ஒரு படி இரங்குவது போல் மரியாதை நாளுக்குநாள் குறைவுறும் – குமரேச:74/5
வாட்ட மனையாள் ஒரு துரும்பாய் மதிப்பள் அவன் மட்டியிலும் மட்டி அன்றோ – குமரேச:74/7
சிநேகித்த உம்மை ஒரு பொழுது காணாவிடின் செல்லுறாது அன்னம் என்றே – குமரேச:77/2
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் – குமரேச:79/6
சிங்கத்தையும் பெரிய இடபத்தையும் பகைமை செய்தது ஒரு நரி அல்லவோ – குமரேச:80/6
உண்மை இல்லாதவர்க்கு அறம் ஏது முயல்விலார்க்கு உறுவது ஒரு செல்வம் ஏது – குமரேச:82/4
சோர்வு இலாதவருக்கு மற்றும் ஒரு பயம் ஏது சுகம் இலார்க்கு ஆசை ஏது – குமரேச:82/5
தஞ்சம் ஒரு முயலை அடு வென்றி-தனில் யானையொடு சமர்செய்து தோற்றல் நன்று – குமரேச:83/3
கற்றும் ஒரு துர்ப்புத்தி கேட்கின்ற பேருறவும் நல்ல மத யானை நட்பும் – குமரேச:84/5
நாவில் நல்லுறவும் ஒரு நாள் போல் இரா இவைகள் நம்பப்படாது கண்டாய் – குமரேச:84/6
மற்றும் ஒரு துணை இல்லை நீ துணை என பரவும் வானவர்கள் சிறை மீட்டவா – குமரேச:84/7
தோலாமல் அவை எய்ய வேண்டும் என்று ஒரு கணை தொடுத்து வில் வாங்கி நிற்க – குமரேச:87/2
பாகம் மிகு செந்நெலொடு பதர்தான் பிறந்து என்ன பன்னும் ஒரு தாய் வயிற்றில் – குமரேச:92/5
அடு பகைவரில் தப்பி வந்த ஒரு வேந்தனையும் அன்பான பெரியோரையும் – குமரேச:96/2
கொண்ட ஒரு மனையாள் இருக்க பரத்தையை கொண்டாடி மருவுவோரும் – குமரேச:97/3
வன்ன மயில் மேல் இவர்ந்து இவ் உலகை ஒரு நொடியில் வலமாக வந்த முருகா – குமரேச:101/7
கணபதிக்கு இளைய ஒரு மெய்ஞ்ஞான தேசிக கடவுள் ஆவினன்குடியினான் – குமரேச:102/4
பாங்கான தமிழாசிரிய விருத்தத்தின் அறை பாடல் ஒரு நூறும் நாடி – குமரேச:102/6
மேல்

ஒருசந்தியின் (1)

கருதும் ஒருசந்தியின் பாண்டம் என்பதை வரும் களவான நாய் அறியுமோ – குமரேச:56/4
மேல்

ஒருசிறிதும் (1)

உற்ற திரவியமுளோர் பகையும் மந்திரி பகையும் ஒருசிறிதும் ஆகாது காண் – குமரேச:24/6
மேல்

ஒருபாதி (1)

ஆதவனை ஒருபாதி கட்செவி மறைத்தாலும் அப்போதும் உதவிசெய்வன் – குமரேச:81/2
மேல்

ஒருவர் (5)

மன் ஒருவர் வைத்த பொருள் அபகரித்தோர் இவர்கள் மா நரகில் வீழ்வர் அன்றோ – குமரேச:20/7
மடுவினில் கஞ்ச மலர் உண்டு ஒருவர் அணுகாமல் வன் முதலை அங்கு இருக்கும் – குமரேச:57/1
மலையினில் தேன் உண்டு சென்று ஒருவர் கிட்டாமல் மருவி அதில் வண்டு இருக்கும் – குமரேச:57/2
நெடுமை திகழ் தாழை மலர் உண்டு ஒருவர் அணுகாமல் நீங்காத முள் இருக்கும் – குமரேச:57/3
உலகம் பழித்திடும் பெருமையோர் முன்பு சென்று ஒருவர் ஒரு செய்தி சொன்னால் – குமரேச:79/6
மேல்

ஒருவர்-பால் (1)

துயில் இன்றி நிதிகளை தேடியே ஒருவர்-பால் தொட்டு தெரித்திடாமல் – குமரேச:94/5
மேல்

ஒருவற்கு (1)

இனிய பரிதானத்தில் ஆசைகொண்டு ஒருவற்கு இடுக்கண் செய்திட்ட பேயும் – குமரேச:25/6
மேல்

ஒருவனுக்கு (1)

பலன் இலா பிள்ளைகள் அநேகம் பிறந்தும் விற்பனன் ஒருவனுக்கு நிகரோ – குமரேச:55/6
மேல்

ஒழித்து (1)

வீறாக மனையாள்-தனக்கு அஞ்சி வந்திடு விருந்தினை ஒழித்து விடுவோர் – குமரேச:34/5
மேல்

ஒழித்துவிட்டவனே (1)

அகம் இன்றி மெய் உணர்ந்து ஐம்புலன் ஒழித்துவிட்டவனே மெய்ஞ்ஞானி எனலாம் – குமரேச:13/6
மேல்

ஒழிந்ததில்லை (1)

திருமால் உறங்கிடும் சேடனுக்கு உவணன் செறும் பகை ஒழிந்ததில்லை
ஈசன் கழுத்தில் உறு பாம்பினுக்கு இரை வேறு இலாமலே வாயு ஆகும் – குமரேச:22/2,3
மேல்

ஒழியாது (1)

துங்க மணி சாணையில் தேய்ந்துவிட்டாலும் துலங்கு குணம் ஒழியாது பின் – குமரேச:19/5
மேல்

ஒழுக (1)

பாரினில் விழாதபடி அண்ணாந்து செவியொடு பருத்த புயம் மீது ஒழுக
நித்தம் மூ விரல்களால் நெற்றியில் அழுந்தலுற நினைவாய் தரிப்பவர்க்கு – குமரேச:90/2,3
மேல்

ஒழுகல் (1)

மன்னரை சேர்ந்து ஒழுகல் கற்புடைய மனைவியொடு வைகினும் தாமரை இலை – குமரேச:101/5
மேல்

ஒளி (2)

தங்கமானது தழலில் நின்று உருகி மறுகினும் தன் ஒளி மழுங்கிடாது – குமரேச:19/1
மாறாக இவர் எலாம் உயிருடன் செத்த சவம் ஆகி ஒளி மாய்வர் கண்டாய் – குமரேச:34/7
மேல்

ஒளிக்கும் (1)

தன் பெருமை சொல்லியே தன்னை புகழ்ந்த பதர் சமர் கண்டு ஒளிக்கும் பதர் – குமரேச:30/1
மேல்

ஒளித்த (1)

மா வடிவு கொண்டே ஒளித்த ஒரு சூரனை வதைத்த வடிவேலாயுதா – குமரேச:58/7
மேல்

ஒன்றாய் (1)

நிதி அரசர் எங்கே இருந்தாலும் அவர்களொடு நேசம் ஒன்றாய் இருக்கும் – குமரேச:70/5
மேல்

ஒன்றாலும் (1)

செங்கை ஒன்றாலும் விரல் மூன்றாலும் வாங்கினும் திகழ் தம்பலத்தினோடும் – குமரேச:89/4
மேல்

ஒன்றில் (1)

வாரண கொடி ஒரு கரத்தில் பிடித்து ஒன்றில் வடிவேல் அணிந்த முருகா – குமரேச:55/7
மேல்

ஒன்று (2)

சடம் ஒன்று எடுத்தால் புவிக்கு நல்லவன் என்று தன் பேர் விளங்க வேண்டும் – குமரேச:76/1
நட்புடன் வளர்த்த கலைமான் ஒன்று சென்று தன் நவில் சாதி-தனை இழுக்கும் – குமரேச:93/4
மேல்

ஒன்றும் (4)

புலவரை கண்டவுடன் ஓடி பதுங்குவார் புராணிகர்க்கு ஒன்றும் உதவார் – குமரேச:36/4
எண்ணத்தினால் ஒன்றும் வாராது பரமசிவன் எத்தனப்படி முடியுமாம் – குமரேச:46/6
சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/5
வனம் ஏறு கவரிமான் உயிர் போகும் அளவும் தன் மயிரின் ஒன்றும் கொடாது – குமரேச:68/5
மேல்

ஒன்றுமா (1)

சொல்லானது ஒன்றும் அவர் மனமானது ஒன்றுமா சொல்லும் வஞ்சகர் நேசமும் – குமரேச:52/5
மேல்