கௌ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கெளதமை 1
கெளரி 1
கெளவி 1
கெளவை 1

கெளதமை (1)

வட பகீரதி குமரி காவிரி யமுனை கெளதமை மகரம் மேய் – தக்கயாகப்பரணி:2 31/1

மேல்

கெளரி (1)

பேதை மணந்த கெளரி அழையாமல் இங்கு வருவாள் இகழ்ந்து பெரிதும் – தக்கயாகப்பரணி:8 436/1

மேல்

கெளவி (1)

கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி
சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/1,2

மேல்

கெளவை (1)

கார் இன்றியே நின்று இடிக்கின்ற பூதம் கடற்கும் கனற்கும் கடும் கெளவை கண்டே – தக்கயாகப்பரணி:8 553/2

மேல்