நோ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

நோய் 1
நோய்க்கு 1

நோய் (1)

ஒன்று இறையும் கூசாதே உறு பசி நோய் விண்ணப்பம்செய்யலுற்றே – தக்கயாகப்பரணி:7 222/2

மேல்

நோய்க்கு (1)

ஆயுநூல் ஆயும் பண்டு என்று அரும் பசி நோய்க்கு தங்கள் – தக்கயாகப்பரணி:10 792/1

மேல்