நூ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


நூக்க (1)

கூறாக்குதற்கு வாள் இலரோ குத்தி நூக்க வேல் இலரோ – தக்கயாகப்பரணி:7 225/1

மேல்

நூக்கி (1)

நிருதரை புக நூக்கி நிரப்பியே – தக்கயாகப்பரணி:8 366/2

மேல்

நூபுரமோ (1)

அடி சூட்டு நூபுரமோ ஆரணங்கள் அனைத்துமே – தக்கயாகப்பரணி:4 119/1

மேல்

நூபுராதார (1)

தமர நூபுராதார சரணி ஆரணாகாரி தருண வாள் நிலா வீசு சடில மோலி மா காளி – தக்கயாகப்பரணி:4 107/1

மேல்

நூபுராரவம் (1)

மந்தமே சில நூபுராரவம் மகிழ்நர் சேகர மதுகரம் – தக்கயாகப்பரணி:2 33/1

மேல்

நூல் (3)

கள்ளி வேலிகளின் மீது எழ பல சிலம்பி நூல் கொடு கவிக்குமே – தக்கயாகப்பரணி:3 54/2
பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/2
வாழி தமிழ் சொல் தெரிந்த நூல் துறை வாழி தமிழ் கொத்து அனைத்து மார்க்கமும் – தக்கயாகப்பரணி:11 814/1

மேல்

நூறாயிரம் (1)

நுதி கோடு கூர் கலை உகைப்பான் விடா முல்லை நூறாயிரம் கிளை கொடு ஏறா விசும்பு இவர் – தக்கயாகப்பரணி:3 75/1

மேல்

நூறி (2)

இரவை ஈரும் ஈர் வாள்-கொல் என விடாது பாதாள இருளை வேறுபோய் நூறி எழிலி ஏழொடு ஏழ் ஆய – தக்கயாகப்பரணி:4 105/1
எறியல் ஓவி மா வாதம் இரிய வீசி ஊடாடும் எழிலி பீறி மா மேரு இடையை நூறி ஓர் ஆழி – தக்கயாகப்பரணி:4 108/1

மேல்

நூறுக (1)

மேக வெள்ள நதி வெள்ளம் நூறுக என உம்பர் நாயகன் விளம்பினான் – தக்கயாகப்பரணி:8 652/1

மேல்