கொ – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

கொக்கு 1
கொங்கு 2
கொங்கை 1
கொச்சை 1
கொட்ட 2
கொட்டீர் 1
கொட்பினரே 1
கொடி 13
கொடிகள் 4
கொடிய 1
கொடியால் 1
கொடியில் 1
கொடியேற்கு 1
கொடு 11
கொடுக்க 1
கொடுக்கவே 1
கொடுக்கொடுத்து 1
கொடுத்த 1
கொடுத்தனர் 1
கொடுத்து 1
கொடுப்பனவே 1
கொடுபோம் 1
கொடுபோய் 1
கொடும் 2
கொண்ட 14
கொண்டது 4
கொண்டல் 3
கொண்டவர் 1
கொண்டனள் 1
கொண்டார் 1
கொண்டான் 2
கொண்டு 28
கொண்டு-கொல் 1
கொண்டுகொண்டு 1
கொண்டுபோயுமே 1
கொண்டும் 1
கொண்டுமே 1
கொண்டுவா 1
கொண்டே 2
கொத்தினரே 1
கொத்து 4
கொத்தொடு 1
கொதித்தது 1
கொதித்து 2
கொதிப்ப 1
கொந்து 1
கொப்புளித்து 1
கொப்புளித்தே 1
கொப்புளிப்பார் 1
கொம்பின் 2
கொம்பு 4
கொம்புகள் 1
கொம்மை 1
கொய்தகொய்த 1
கொல் 6
கொல்லுகை 1
கொல்லும் 1
கொலை 1
கொலையினும் 1
கொலையுண்ண 1
கொழிக்க 1
கொழித்தது 1
கொழித்தன 1
கொழுந்து 1
கொழுந்துகளை 1
கொழுநர் 1
கொழுப்பு 1
கொள் 8
கொள்வதில்லை 1
கொள்வது 1
கொள்வீர் 1
கொள்ள 1
கொள்ளவே 1
கொள்ளாத 1
கொள்ளாமே 1
கொள்ளியே 1
கொள்ளிவாய் 3
கொள்ளீர் 1
கொள்ளும் 1
கொள்ளைகொண்டு 1
கொள்ளையில் 1
கொள 1
கொளுத்தவே 4
கொளுத்திக்கொள்வீர் 1
கொளுத்தியே 1
கொளுத்தில் 1
கொளுத்தும் 2
கொளுந்தவே 1
கொளுந்தி 2
கொளும் 1
கொளை 1
கொற்ற 2
கொற்றக்குடை 1
கொன்றது 1
கொன்றீர் 1
கொன்று 4
கொன்றையார் 1
கொன்றையே 2

கொக்கு (1)

கொக்கு ஒழுங்குபட ஓடி முகில் கூடி அனையார் – தக்கயாகப்பரணி:3 93/1

மேல்

கொங்கு (2)

கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே – தக்கயாகப்பரணி:3 62/2
கொங்கு உடை சரோருக கிழங்கு அகழ்ந்து கொண்டுமே – தக்கயாகப்பரணி:8 381/2

மேல்

கொங்கை (1)

வளர் இளம் கொங்கை மங்கை நங்கையர் வனப்புக்கு ஏற்ற – தக்கயாகப்பரணி:10 788/1

மேல்

கொச்சை (1)

கொச்சை பெருமான் அடி தன் முடியில் கொண்டான் அதிகாரி குலச்சிறையே – தக்கயாகப்பரணி:6 180/2

மேல்

கொட்ட (2)

சுழல் வட்ட துடி கொட்ட துனை நட்டத்தினரே – தக்கயாகப்பரணி:3 96/1
கொட்ட ஊத எடுத்த பல்லியம் ஐந்தும் வந்து இறைகொள்ளவே – தக்கயாகப்பரணி:8 638/1

மேல்

கொட்டீர் (1)

குருதியின் குழம்பு கொண்டு குங்கும செச்சை கொட்டீர் – தக்கயாகப்பரணி:9 742/2

மேல்

கொட்பினரே (1)

தழல் வட்ட தனி நெற்றி தறுகண் கொட்பினரே – தக்கயாகப்பரணி:3 96/2

மேல்

கொடி (13)

அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும் – தக்கயாகப்பரணி:2 42/1
வாரும் சடாடவி முடி தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவி கொடிகள் – தக்கயாகப்பரணி:3 76/1
குழை தந்தனை செந்தமிழ் மண்டலமும் கொடி மா நகரும் குன்றம் களி கூர் – தக்கயாகப்பரணி:6 206/1
ஆடுகின்ற கொடி மாட முன்றில் விட ஐயை கண்டருளி அதனையே – தக்கயாகப்பரணி:7 243/2
அ பெரும் புரவி தொகை மேலும் நீடு ஆடக கொடி ஆடு பொன் தேரினும் – தக்கயாகப்பரணி:8 275/1
கொதித்து உவண கொழுப்பு அரி பொன் கொடி குமுற குமைத்தே – தக்கயாகப்பரணி:8 478/1
இகல் தருமற்கு எடுத்த கொடி தடுத்து இறைவற்கு எடுத்தே – தக்கயாகப்பரணி:8 490/1
அமைய நிற்கும் அலங்கல் ஏறு பிறங்க வெண் கொடி ஆடுமால் – தக்கயாகப்பரணி:8 634/1
கூகையே மிடை காகமே அவர் கொடி மிசை குடிகொள்ளவே – தக்கயாகப்பரணி:8 641/2
என்று போதும் ஒரு புள்கொடி எடுத்தும் ஒரு பேர் இடப நல் கொடி எடுத்தும் இருவர்க்கும் இரு தேர் – தக்கயாகப்பரணி:8 702/1
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/2
குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுற கோவு லோகம் மக லோகம் அடைய குமுறவே – தக்கயாகப்பரணி:8 704/2
குறுகு முடுக்கும் இலங்கு பொலன் கொடி
மறுகும் வகுத்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 802/1,2

மேல்

கொடிகள் (4)

தாம வில்லு வெறும் ஒன்று முன்னம் இவை சாமனார் கொடிகள் காமனார் – தக்கயாகப்பரணி:2 23/1
வாரும் சடாடவி முடி தேவர்-தம் தேவி வன் மான் உகைத்த கொடி பொன் மாதவி கொடிகள்
ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/1,2
பிரமற்கும் அம்மனை பெறும் கற்பக கொடிகள் பெரு வானம் ஏறுவன வரு வானம் மாறுவன – தக்கயாகப்பரணி:3 77/1
கலக கனல் கொடிகள் ககன பரப்பில் எரி கதிரூடு போய் – தக்கயாகப்பரணி:8 457/1

மேல்

கொடிய (1)

கால கடையினும் கொடிய கண் கடைகளே – தக்கயாகப்பரணி:3 81/2

மேல்

கொடியால் (1)

மேகத்து ஒரு பந்தர் எடுத்து உடுவாம் வெண் முத்தம் ஒழுக்கி மினல் கொடியால்
மாகத்து நிரைத்து மழை சிலையால் வழி தோரணம் இட்டனன் வாசவனே – தக்கயாகப்பரணி:6 182/1,2

மேல்

கொடியில் (1)

நின்ற வில்லி கொடியில் கருடன் ஆர்த்த பொழுதே நிமிர் சிறை கருட லோகம் உடன் ஆர்த்தது எழவே – தக்கயாகப்பரணி:8 704/1

மேல்

கொடியேற்கு (1)

யாயும் கொடியேற்கு இரங்காய் – தக்கயாகப்பரணி:8 297/1

மேல்

கொடு (11)

அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு
கலக மறி கடல் புக விடுவன கதிர் கவடு விடுவன இவருழையினும் உள ககன தரு வனம் இவர்களும் என வரு கனக வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 41/1,2
இளகு கலவை கொடு எழுதமை சமையவும் எறியும் இரு கடை இன பிணை அணையவும் இறைவர் கயிலையில் இறைமகளுடன் வரும் இமய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 42/2
கள்ளி வேலிகளின் மீது எழ பல சிலம்பி நூல் கொடு கவிக்குமே – தக்கயாகப்பரணி:3 54/2
மேகம் உருமொடு அற வெற்பும் இறகொடு அற மேலை எயிறு கொடு வெட்டுமே – தக்கயாகப்பரணி:3 56/2
நுதி கோடு கூர் கலை உகைப்பான் விடா முல்லை நூறாயிரம் கிளை கொடு ஏறா விசும்பு இவர் – தக்கயாகப்பரணி:3 75/1
கரு நிறம் கொடு உருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் – தக்கயாகப்பரணி:5 132/1
நெடுகிய வரம்பு இலாத பணை நிரை கொடு சுமந்த நேமியது – தக்கயாகப்பரணி:6 140/2
வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2
தொக்க மேகம் மாக வெளி சுற்றும் ஓடி மூடி வன துர்க்கம் யாவும் வேவ எரி துற்று வேறும் ஏறு கொடு
மிக்க கோடு கோடி பல வெற்பு அநேக பாகைபட வெட்டி வாரி வாரி வர விட்டு வீசி மேல் விழவே – தக்கயாகப்பரணி:8 466/1,2
சிங்க பசுந்தோல் கொடு ஏகாசம் இட்டும் செய்யப்பெறா வல்லபம் செய்து சென்றே – தக்கயாகப்பரணி:8 551/2
ஈறு_இல் காலமும் ஞாலமும் கொடு செய்த தேர் மிசை ஏறியே – தக்கயாகப்பரணி:8 626/2

மேல்

கொடுக்க (1)

கொடுத்தனர் கொடுக்க விடைகொண்டே – தக்கயாகப்பரணி:8 291/2

மேல்

கொடுக்கவே (1)

குண்டர் பொன் எயில் வட்டம் முட்ட முகந்து அளந்து கொடுக்கவே – தக்கயாகப்பரணி:9 760/2

மேல்

கொடுக்கொடுத்து (1)

குறிக்கும் எக்கொழுக்களுக்கும் மிக்கு அடி கொடுக்கொடுத்து
எறிக்கும் எப்பிறைக்கும் எட்டிரட்டி நெட்டு எயிற்றவே – தக்கயாகப்பரணி:5 128/1,2

மேல்

கொடுத்த (1)

கொடுத்த தன் அமுதம் தானும் கொண்டனள் இறைவி ஈண்டு – தக்கயாகப்பரணி:9 754/1

மேல்

கொடுத்தனர் (1)

கொடுத்தனர் கொடுக்க விடைகொண்டே – தக்கயாகப்பரணி:8 291/2

மேல்

கொடுத்து (1)

விழுந்த நாரணாதிகட்கு மீள வாழும் நாள் கொடுத்து
எழுந்து போர் தொடங்குக என்று குன்றவில்லி ஏவவே – தக்கயாகப்பரணி:8 511/1,2

மேல்

கொடுப்பனவே (1)

கோகனகம் கனகம் சத கோடி கொடுப்பனவே – தக்கயாகப்பரணி:3 74/2

மேல்

கொடுபோம் (1)

புனல் எம் புனல் யாம் இடும் ஏடு சுடா போகா திரிய கொடுபோம் எனவே – தக்கயாகப்பரணி:6 209/2

மேல்

கொடுபோய் (1)

எரியாதன தீயில் இடின் கொடுபோய் எறி வைகையிலே இடில் வைகையுடன் – தக்கயாகப்பரணி:6 202/1

மேல்

கொடும் (2)

கொடும் புரிசை நேமியோ கொற்ற போர் நேமியே – தக்கயாகப்பரணி:4 118/1
கோகனகன் நாள் பெறு கொடும் கனகன் ஆகம் இரு கூறுபடு கூர் – தக்கயாகப்பரணி:6 167/1

மேல்

கொண்ட (14)

சுவடு கொண்ட பொழில் ஏழின் ஞிமிறும் துறும் ஒரோர் – தக்கயாகப்பரணி:3 70/1
சுவடு கொண்ட அரி சந்தன வனம் கவினவே – தக்கயாகப்பரணி:3 70/2
தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2
ஞாயில் கொண்ட மதிற்புறம் பர சமய கோளரி நண்ணியே – தக்கயாகப்பரணி:6 172/1
பிள்ளை கொண்ட சினத்தொடு அ கனல் சென்று தென்னர்பிரான் உயிர் – தக்கயாகப்பரணி:6 174/1
கடை பயின்ற பவனம் அண்ட முகடு கொண்ட கனவொடும் – தக்கயாகப்பரணி:7 240/1
கொண்ட சூல வேல் விடு பொறி குழாம் – தக்கயாகப்பரணி:8 346/1
கொண்ட கோடி சத கோடி கூளிகள் குளிக்க அன்று அவை தெளிக்கவே – தக்கயாகப்பரணி:8 409/1
கொண்ட கோலம் இவையாக அண்ட சத கோடி கோடி நிரை தானை இவ் – தக்கயாகப்பரணி:8 424/1
கைந்நாகமே மேயும் மா நாக நாக கணம்கூட வாரி கவுள் கொண்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 543/1
கொண்ட திருக்கோலங்கள் இருக்கும்படி அடியோமே கூற இருப்பேம் – தக்கயாகப்பரணி:8 595/1
காடு கொண்ட படை கொண்டு வந்த சுரர் ஈசன் விட்டது ஒரு கற்பக – தக்கயாகப்பரணி:8 655/1
பண்டு மால் வரவர கொண்ட நாள் இடும்இடும் படை விடா அலகு_இல் சங்கு இடைவிடாது ஊதவே – தக்கயாகப்பரணி:8 703/2
படு புகை வடிவம் கொண்ட பாவக பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 783/2

மேல்

கொண்டது (4)

மண் முழுவதும் மேல் வான் முழுவதும் கொண்டது போல – தக்கயாகப்பரணி:8 313/1
மாக வெள்ள நதி கொண்டது ஓர் சடை வளைந்து கொண்டது அவை வற்றவே – தக்கயாகப்பரணி:8 652/2
மாக வெள்ள நதி கொண்டது ஓர் சடை வளைந்து கொண்டது அவை வற்றவே – தக்கயாகப்பரணி:8 652/2
கோயில் முன் ஏழ்நிலை கொண்டது ஓர் கோபுர – தக்கயாகப்பரணி:11 809/1

மேல்

கொண்டல் (3)

கொண்டல் கோள் அறுத்து வானயாறு கோள் அறுத்து மேல் – தக்கயாகப்பரணி:8 388/1
குன்று போல்வன விசும்பு கெட மேல் வரு பெரும் கொண்டல் போல்வன புகுந்தன கொடி படையொடே – தக்கயாகப்பரணி:8 702/2
மன்றிற்கு இடம் கண்ட கொண்டல் மைந்தன் மரகத மேருவை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 777/2

மேல்

கொண்டவர் (1)

குடத்து எடுத்து நல் அமுது கொண்டவர்
படத்து எடுத்த சூடிகை பறித்துமே – தக்கயாகப்பரணி:8 362/1,2

மேல்

கொண்டனள் (1)

கொடுத்த தன் அமுதம் தானும் கொண்டனள் இறைவி ஈண்டு – தக்கயாகப்பரணி:9 754/1

மேல்

கொண்டார் (1)

விலகின் பிழையா சூலத்தே கொண்டார் கணவர் வெற்றுடலே – தக்கயாகப்பரணி:7 224/2

மேல்

கொண்டான் (2)

கொச்சை பெருமான் அடி தன் முடியில் கொண்டான் அதிகாரி குலச்சிறையே – தக்கயாகப்பரணி:6 180/2
சேத்-தனது ஊர்தி கொண்டான் திரு நெற்றிக்கண்ணில் வெந்து – தக்கயாகப்பரணி:9 750/1

மேல்

கொண்டு (28)

மதி கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா என கொண்டு மேயாது மான் மதியே – தக்கயாகப்பரணி:3 75/2
கோயில்கொண்ட மடத்தை வெம் கனல் கொண்டு குண்டர் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:6 172/2
மலை கொண்டு எழுவார் கடல் கொண்டு எழுவார் மிசை வந்து சிலாவருடம் சொரிவார் – தக்கயாகப்பரணி:6 205/1
மலை கொண்டு எழுவார் கடல் கொண்டு எழுவார் மிசை வந்து சிலாவருடம் சொரிவார் – தக்கயாகப்பரணி:6 205/1
நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே – தக்கயாகப்பரணி:6 205/2
நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே – தக்கயாகப்பரணி:6 205/2
ஒற்றை தலை வெட்டு உண்டது கொண்டு ஓடி சென்றான் சென்றால் என் – தக்கயாகப்பரணி:7 223/1
குளிப்பார் இலர் அஞ்சாது இது கொண்டு ஓதி முடிக்-கண் – தக்கயாகப்பரணி:8 320/1
புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம் – தக்கயாகப்பரணி:8 323/1
கரந்த பாகமும் நின்ற பாகமும் வேறு கொண்டு அமை காதலாள் – தக்கயாகப்பரணி:8 327/1
உலகும் ஊழியும் கொண்டு அமைந்தது ஓர் – தக்கயாகப்பரணி:8 337/1
கை வழி குல பொருப்பு ஒர் எட்டுடன் கலந்து கொண்டு
அவ் வழி புயங்கம் எட்டும் அம் புயத்து இருத்தியே – தக்கயாகப்பரணி:8 382/1,2
பாவ மனம் கவற்ற அறிவின்மை கொண்டு சில வச்ரபாணி பகர்வான் – தக்கயாகப்பரணி:8 435/2
யூபதண்டு கொண்டு ஓட எற்றியே – தக்கயாகப்பரணி:8 505/2
கும்போதராதிகள் குடித்து தடித்து கொள்ளாத வச்ரகாயம் கொண்டு கொண்டே – தக்கயாகப்பரணி:8 547/2
காடு கொண்ட படை கொண்டு வந்த சுரர் ஈசன் விட்டது ஒரு கற்பக – தக்கயாகப்பரணி:8 655/1
கோடு கொண்டு அதனையும் படைப்பையும் அடக்கி நின்றது அவர் கொன்றையே – தக்கயாகப்பரணி:8 655/2
எதிராய் அவிய கண்டு ஈரைவரையும் கொண்டு இறையோன் எதிர்சென்றான் மறையோர் இறையோனே – தக்கயாகப்பரணி:8 695/2
அம்பு இரண்டு எயிறும் இன்றி வெறும் ஓர் எயிறு கொண்டு அடைய வெட்டுதலும் ஆதி உரு எய்தி அரியே – தக்கயாகப்பரணி:8 716/2
சுமக்கும் நாகம் நமது ஆதலின் அதற்கு இனி முதல் சுரர் பிண தொகை சுமப்பது அரிதாகும் அவை கொண்டு
எமக்கு நீர் கடிது கூழ் அடு-மின் என்றலும் மகிழ்ந்து யாளியூர்தி முது கூளிகள் எனை பலவுமே – தக்கயாகப்பரணி:9 729/1,2
வாங்கு கை துருத்தி கொண்டு அ மிடாக்களில் சொரிய வாரீர் – தக்கயாகப்பரணி:9 739/2
குருதியின் குழம்பு கொண்டு குங்கும செச்சை கொட்டீர் – தக்கயாகப்பரணி:9 742/2
சுருவையும் தோளும் கொண்டு துடுப்பு என துழாவிக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 748/2
என்று கொண்டு அலகை எல்லாம் இமையவர் பிணம் கொண்டு ஈண்டு அ – தக்கயாகப்பரணி:9 759/1
என்று கொண்டு அலகை எல்லாம் இமையவர் பிணம் கொண்டு ஈண்டு அ – தக்கயாகப்பரணி:9 759/1
குன்று கொண்டு அட்ட கூழ் நம் குடிமுறை பகுக்க வாரீர் – தக்கயாகப்பரணி:9 759/2
செருத்தம் தரித்து கலிங்கர் ஓட தென் தமிழ் தெய்வ பரணி கொண்டு
வருத்தம் தவிர்த்து உலகு ஆண்ட பிரான் மைந்தற்குமைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 776/1,2
வலம்கொண்டு விடையும் கொண்டு போயினார் வாழ்த்தி வாழ்த்தி – தக்கயாகப்பரணி:10 799/2

மேல்

கொண்டு-கொல் (1)

திண் கூறும் எனக்கே படை என் கொண்டு-கொல் செருவே – தக்கயாகப்பரணி:8 452/2

மேல்

கொண்டுகொண்டு (1)

தீ வாய்-வயின் திண் பொருப்பு இட்டு உருக்கி செவ் வாய்-தொறும் கொண்டுகொண்டு உம்பர் சென்மார் – தக்கயாகப்பரணி:8 548/1

மேல்

கொண்டுபோயுமே (1)

குடித்தும் என்று அமிழ்து கொண்டுபோயுமே – தக்கயாகப்பரணி:8 363/2

மேல்

கொண்டும் (1)

பொங்க களிற்று ஈர் உரி போர்வை கொண்டும் புலித்தோல் உடுத்தும் படுத்தும் புயத்தே – தக்கயாகப்பரணி:8 551/1

மேல்

கொண்டுமே (1)

கொங்கு உடை சரோருக கிழங்கு அகழ்ந்து கொண்டுமே – தக்கயாகப்பரணி:8 381/2

மேல்

கொண்டுவா (1)

கொண்டுவா பொர இறப்பன பிறப்பின் இனி விடாய் கொய்தகொய்த நின் முடி பழைய கோவை குறியாய் – தக்கயாகப்பரணி:8 724/1

மேல்

கொண்டே (2)

கும்போதராதிகள் குடித்து தடித்து கொள்ளாத வச்ரகாயம் கொண்டு கொண்டே – தக்கயாகப்பரணி:8 547/2
அழிந்த வானுலகும் தங்கள் பதங்களும் அளிப்ப கொண்டே – தக்கயாகப்பரணி:10 798/2

மேல்

கொத்தினரே (1)

அகை மத்தத்து அளி வர்க்கத்து அளக கொத்தினரே
பகை குத்தி பயில் சத்தி பரு முக்கப்பினரே – தக்கயாகப்பரணி:3 98/1,2

மேல்

கொத்து (4)

மடம்-தொறும் கிடந்த சோரர் கொத்து அடங்க வாரியே – தக்கயாகப்பரணி:8 378/2
கொத்து தலை நாலும் கலனாகிய முன்னை குறளை தலையாக கொளை வில் குனிவித்தே – தக்கயாகப்பரணி:8 697/2
கோக்கு தமிழ் கொத்து அனைத்தும் வாழியே கூத்தன் கவிச்சக்ரவர்த்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/2
வாழி தமிழ் சொல் தெரிந்த நூல் துறை வாழி தமிழ் கொத்து அனைத்து மார்க்கமும் – தக்கயாகப்பரணி:11 814/1

மேல்

கொத்தொடு (1)

பால் நிலாவை பசும் கதிர் கொத்தொடு
மேல் நிலாவும் சகோரங்கள் மேயவே – தக்கயாகப்பரணி:8 605/1,2

மேல்

கொதித்தது (1)

ஆடும் மஞ்சனமும் கொதித்தது இருப்பரோ தனி ஐயரே – தக்கயாகப்பரணி:8 332/2

மேல்

கொதித்து (2)

கோமான் இவனை பணிகின்றது என் நீறு அணிகின்றது என் என்று கொதித்து எழவே – தக்கயாகப்பரணி:6 198/2
கொதித்து உவண கொழுப்பு அரி பொன் கொடி குமுற குமைத்தே – தக்கயாகப்பரணி:8 478/1

மேல்

கொதிப்ப (1)

கொள்ளைகொண்டு உடலம் கிளர்ந்து கொதிப்ப வந்து கொளுந்தவே – தக்கயாகப்பரணி:6 174/2

மேல்

கொந்து (1)

கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே – தக்கயாகப்பரணி:3 62/2

மேல்

கொப்புளித்து (1)

கொப்புளித்து அவை இரண்டும் ஒன்றாக்கி குடித்தவே – தக்கயாகப்பரணி:8 391/2

மேல்

கொப்புளித்தே (1)

புற திகிரி புக குருதி புது புனல் கொப்புளித்தே – தக்கயாகப்பரணி:8 477/2

மேல்

கொப்புளிப்பார் (1)

வாய்வாய்-தொறும் கொப்புளிப்பார் களிப்பார் மழுவாளியார் சாரமாணி என வந்தே – தக்கயாகப்பரணி:8 548/2

மேல்

கொம்பின் (2)

இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே – தக்கயாகப்பரணி:8 715/2
இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே – தக்கயாகப்பரணி:8 715/2

மேல்

கொம்பு (4)

கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே – தக்கயாகப்பரணி:3 62/2
கரு நிறம் கொடு உருவு கொம்பு வெருவும் உம்பர் கழிவிடும் – தக்கயாகப்பரணி:5 132/1
கொம்பு ஒடித்து அடி குருகு துற்றியே – தக்கயாகப்பரணி:8 496/2
கொம்பு இரண்டு முகம் ஒன்று நடை நாலு முதுகும் கூறு இரண்டுபட வீழ் புடவி நீறுபட ஓர் – தக்கயாகப்பரணி:8 716/1

மேல்

கொம்புகள் (1)

கோடிகோடி கொம்புகள் குறிக்கவே – தக்கயாகப்பரணி:8 345/2

மேல்

கொம்மை (1)

கொம்மை முலை மருங்கு எழுவர் குமரிமார் – தக்கயாகப்பரணி:8 351/1

மேல்

கொய்தகொய்த (1)

கொண்டுவா பொர இறப்பன பிறப்பின் இனி விடாய் கொய்தகொய்த நின் முடி பழைய கோவை குறியாய் – தக்கயாகப்பரணி:8 724/1

மேல்

கொல் (6)

குன்று எட்டும் இட்டு எண் திசாதேவர் ஏறும் கொல் யானை எட்டும் விழ குத்துவித்தே – தக்கயாகப்பரணி:8 546/2
மின் வெள்ளி பொன் கொல் என சொல்லும் முப்போர் விலங்கல் குழாம் ஓர் விழி சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 550/1
சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/2
சுட்டு கொல் கூசி கொல் விட்டும் பிடித்தும் தொடர்ந்து இராகு கேதுக்கள் சீலம் தொலைத்தே – தக்கயாகப்பரணி:8 555/2
புரம் கொல் அம்பு-கொல் வந்துவந்து இடை போனபோன புராணர் பொன் – தக்கயாகப்பரணி:8 629/1
சிரம் கொல் அம்பு-கொல் என்-கொல் ஒன்று வல திருக்கை திரிக்கவே – தக்கயாகப்பரணி:8 629/2

மேல்

கொல்லுகை (1)

கூர புறவ முல்லை முகை நகையினும் கொல்லுகை தவிரா இறைவி சாகினிகளே – தக்கயாகப்பரணி:8 430/2

மேல்

கொல்லும் (1)

எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன் இறை மலை வில்லி புதல்வன் இகல் மகள் ஐயை களிறு – தக்கயாகப்பரணி:6 170/1

மேல்

கொலை (1)

நிலை கொண்டு எழுவார் கொலை கொண்டு எழுதற்கு இவரில் பிறர் யாவர் நிசாசரரே – தக்கயாகப்பரணி:6 205/2

மேல்

கொலையினும் (1)

பார பணை முலை கொலையினும் சில புரூஉ பங்கத்தினும் அடுப்பன வடு பகவினும் – தக்கயாகப்பரணி:8 430/1

மேல்

கொலையுண்ண (1)

தம் தாமரை உந்தி புதல்வன் கொலையுண்ண தரியார் இவர் என்ன கரியார் எதிர்சென்றே – தக்கயாகப்பரணி:8 698/2

மேல்

கொழிக்க (1)

குத்திய அரிசி எல்லாம் முரி அற கொழிக்க வாரீர் – தக்கயாகப்பரணி:9 736/2

மேல்

கொழித்தது (1)

கொழித்தது இல்லை இருந்தவா இது என்று நாயகி கூசியே – தக்கயாகப்பரணி:8 326/2

மேல்

கொழித்தன (1)

குடையும் குடையும் கொழித்தன
படையும் படையும் பகைப்பவே – தக்கயாகப்பரணி:8 520/1,2

மேல்

கொழுந்து (1)

ஊரும் பகல் தேரை முட்டுவன கட்டுவன உருகா கொழுந்து முகை கருகா செழும் துணரே – தக்கயாகப்பரணி:3 76/2

மேல்

கொழுந்துகளை (1)

மதி கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா என கொண்டு மேயாது மான் மதியே – தக்கயாகப்பரணி:3 75/2

மேல்

கொழுநர் (1)

எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் இரு குயமும் மண்டி எதிரெதிர் விழுந்து – தக்கயாகப்பரணி:2 26/1

மேல்

கொழுப்பு (1)

கொதித்து உவண கொழுப்பு அரி பொன் கொடி குமுற குமைத்தே – தக்கயாகப்பரணி:8 478/1

மேல்

கொள் (8)

செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 24/2
பள்ளி வேலை விடு கானம் நாடி படை பாடிவீடு கொள் படங்கு என – தக்கயாகப்பரணி:3 54/1
திரு கொள் மார்பன் திரிவிக்ரமம் செய்த – தக்கயாகப்பரணி:8 343/1
உரு கொள் நீள் குரல் காளம் ஊதவே – தக்கயாகப்பரணி:8 343/2
மா கணம் கொள் படை வானநாடரை – தக்கயாகப்பரணி:8 534/1
கட்டு கொள் பொன் தேரின் ஞாயிற்றையும் தண் கதிர் கோளையும் பாரிடம் சென்று கெளவி – தக்கயாகப்பரணி:8 555/1
கதம் கொள் நீலி கை கிள்ளை கவரவே – தக்கயாகப்பரணி:8 608/2
கடை-கொல் தீ கொள் கரம்-கொல் வவ்வி இருந்த அத்தி கரிந்தவே – தக்கயாகப்பரணி:8 636/2

மேல்

கொள்வதில்லை (1)

பொரும் அம்பு சிலை கொள்வதில்லை இவ் உலகையும் பொரு பினாகத்தையும் ஒரு பெரும் பன்றியாய் – தக்கயாகப்பரணி:8 715/1

மேல்

கொள்வது (1)

கழுமலம் உய்ய விரவு கலியுக எல்லை பொருத கதைகளில் உள்ளது அமணர் கழு மிசை கொள்வது இதுவே – தக்கயாகப்பரணி:6 170/2

மேல்

கொள்வீர் (1)

மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/2

மேல்

கொள்ள (1)

நெடு நிலம் அளந்து கொள்ள வளர்ந்து தாள் நீட்டு நாளில் – தக்கயாகப்பரணி:10 780/1

மேல்

கொள்ளவே (1)

பிடித்து வலம்செய்து ஏறி விரிஞ்சனே குசை கொள்ளவே – தக்கயாகப்பரணி:8 627/2

மேல்

கொள்ளாத (1)

கும்போதராதிகள் குடித்து தடித்து கொள்ளாத வச்ரகாயம் கொண்டு கொண்டே – தக்கயாகப்பரணி:8 547/2

மேல்

கொள்ளாமே (1)

குழம்பு அடியேம் புக விழுந்து பொருப்பு அடியில் கொள்ளாமே
பழம்படியே தசமுகனை விட்டார் தம் பாட்டு அறிவே – தக்கயாகப்பரணி:7 226/1,2

மேல்

கொள்ளியே (1)

கோலும் குந்தமுமே விளை கொள்ளியே – தக்கயாகப்பரணி:8 569/2

மேல்

கொள்ளிவாய் (3)

கொள்ளிவாய் நெடும் பேய் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:8 532/2
தீயை ஏவ சிரித்து ஒரு கொள்ளிவாய்
பேயை ஏவினன் எங்கள் பிரானுமே – தக்கயாகப்பரணி:8 660/1,2
கொள்ளிவாய் பேயை மாட்டி அவற்றிலே கொளுத்திக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 746/2

மேல்

கொள்ளீர் (1)

தலைகளும் அடுப்பு கொள்ளீர் கடுப்பில் அ தாழி ஏற்றீர் – தக்கயாகப்பரணி:9 730/2

மேல்

கொள்ளும் (1)

குல எண் பணி யானே பணிகொள்வேன் அணி கொள்ளும்
பல வெண் பணி அவையும் சிலர் விடுதந்தன பண்டே – தக்கயாகப்பரணி:8 449/1,2

மேல்

கொள்ளைகொண்டு (1)

கொள்ளைகொண்டு உடலம் கிளர்ந்து கொதிப்ப வந்து கொளுந்தவே – தக்கயாகப்பரணி:6 174/2

மேல்

கொள்ளையில் (1)

கொள்ளையில் படும் குல வராக மான் – தக்கயாகப்பரணி:8 340/1

மேல்

கொள (1)

சென்று வானவர் உயிர் கொள திருவுள்ளம்வைத்தமை தெரியவே – தக்கயாகப்பரணி:8 333/2

மேல்

கொளுத்தவே (4)

கோயில்கொண்ட மடத்தை வெம் கனல் கொண்டு குண்டர் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:6 172/2
குர துரங்கமும் வெய்ய காலும் மனத்தின் மையல் கொளுத்தவே
அரக்கர் வெள்ளமும் உள்ள தீயும் நிகர்ப்ப யாரும் அயர்ப்பவே – தக்கயாகப்பரணி:8 256/1,2
வில்லின் நாண் விழி கொளுத்தவே – தக்கயாகப்பரணி:8 347/2
கொள்ளிவாய் நெடும் பேய் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:8 532/2

மேல்

கொளுத்திக்கொள்வீர் (1)

கொள்ளிவாய் பேயை மாட்டி அவற்றிலே கொளுத்திக்கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 746/2

மேல்

கொளுத்தியே (1)

குடியிருந்த ஊர் எரி கொளுத்தியே – தக்கயாகப்பரணி:8 353/2

மேல்

கொளுத்தில் (1)

கனத்த கள கொளுத்தில் அற களிற்று அணியை கடித்தே – தக்கயாகப்பரணி:8 481/1

மேல்

கொளுத்தும் (2)

மஞ்சு ஊடு வேவ கொளுத்தும் கனல் கண் மா நாகம் ஓர் எட்டும் மட்டித்து அவற்றின் – தக்கயாகப்பரணி:8 554/1
கால் கொளுத்தும் அ செந்தீ கடவுளும் – தக்கயாகப்பரணி:8 582/1

மேல்

கொளுந்தவே (1)

கொள்ளைகொண்டு உடலம் கிளர்ந்து கொதிப்ப வந்து கொளுந்தவே – தக்கயாகப்பரணி:6 174/2

மேல்

கொளுந்தி (2)

எழ கொளுந்தி அன்ன குஞ்சி வெம் சிரத்தவே – தக்கயாகப்பரணி:5 121/2
விரி கடல் கொளுந்தி வேவ விழ வரும் மிகு பதங்கர் ஆறிருவர் – தக்கயாகப்பரணி:6 141/1

மேல்

கொளும் (1)

மேல் கொளும் தகர் வீழ்ந்துழி வீழவே – தக்கயாகப்பரணி:8 582/2

மேல்

கொளை (1)

கொத்து தலை நாலும் கலனாகிய முன்னை குறளை தலையாக கொளை வில் குனிவித்தே – தக்கயாகப்பரணி:8 697/2

மேல்

கொற்ற (2)

கொடும் புரிசை நேமியோ கொற்ற போர் நேமியே – தக்கயாகப்பரணி:4 118/1
உயர்த்தது ஓர் வெள்ளி அண்ட கபாலம் ஒத்து ஒரு தனி கொற்ற வெண்குடை ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 283/2

மேல்

கொற்றக்குடை (1)

கவரி சிறு தென்றல் அசைப்ப மிசை கொற்றக்குடை வந்து கவிப்பவுமே – தக்கயாகப்பரணி:6 181/2

மேல்

கொன்றது (1)

கொன்றது அன்று இமையோர் பிணம் கூளிகள் – தக்கயாகப்பரணி:8 616/1

மேல்

கொன்றீர் (1)

நுங்கள் கூறு கொன்றீர் இனி நொய்ய கூறு – தக்கயாகப்பரணி:8 604/1

மேல்

கொன்று (4)

கொன்று பிள்ளை ஊர் புக்கார் குண்டர் நரக குழி புக்கார் – தக்கயாகப்பரணி:6 220/1
அலை கொன்று வரு கங்கை வாராமல் மேன்மேல் அடைக்கின்ற குன்று ஊடறுக்கின்ற பூதம் – தக்கயாகப்பரணி:8 549/1
மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வர ராசராசன் கை வாள் என்ன வந்தே – தக்கயாகப்பரணி:8 549/2
பரந்து அரனார் படை ஊழியில் ஆழியை ஒத்தது பாய் எரி கொன்று படும் கடல் போல் குறைபட்டது – தக்கயாகப்பரணி:8 560/1

மேல்

கொன்றையார் (1)

தண் துழாய் மார்பர் சங்கு ஒன்றுமே ஊதவும் தமனிய கொன்றையார் தம் திருத்தேர் மிசை – தக்கயாகப்பரணி:8 703/1

மேல்

கொன்றையே (2)

கொம்பு விடுவன கொங்கு கமழ்வன கொந்து சொரிவன கொன்றையே – தக்கயாகப்பரணி:3 62/2
கோடு கொண்டு அதனையும் படைப்பையும் அடக்கி நின்றது அவர் கொன்றையே – தக்கயாகப்பரணி:8 655/2

மேல்