சே – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்


சே (1)

அந்தி சே ஒளி முச்சுடர் முக்கணும் ஆதி காதல் கூர் ஆயிரம் பேரிதழ் – தக்கயாகப்பரணி:8 281/1

மேல்

சேக்கை (1)

சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/2

மேல்

சேகர (1)

மந்தமே சில நூபுராரவம் மகிழ்நர் சேகர மதுகரம் – தக்கயாகப்பரணி:2 33/1

மேல்

சேடன் (1)

சென்று தம்பிரான் சேக்கை விரும்பிய சேடன் தெவ்வை தனித்தனி தீர்ப்பன – தக்கயாகப்பரணி:8 271/2

மேல்

சேடனும் (1)

திறத்து மாலை திருமுடி பக்கமே சென்று அகன்ற பணங்களும் சேடனும்
புறத்தும் ஆயிரம் வெள் இதழால் ஒரு புண்டரீகமும் அண்ணலும் போலவே – தக்கயாகப்பரணி:8 282/1,2

மேல்

சேடி (1)

பாடியும் பணிந்தும் பரவியும் பண்டை நுங்கள் வட சேடி தென் – தக்கயாகப்பரணி:2 19/1

மேல்

சேடியும் (1)

சேடியும் தவிர ராசராசபுரி புகுதும் மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 19/2

மேல்

சேத்-தனது (1)

சேத்-தனது ஊர்தி கொண்டான் திரு நெற்றிக்கண்ணில் வெந்து – தக்கயாகப்பரணி:9 750/1

மேல்

சேப்ப (1)

செம் கலங்கல் பரந்து என பாற்கடல் சேப்ப வந்த கவுத்துவம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 277/2

மேல்

சேம (1)

சேம வில் என விசும்புவில் வெருவு தெய்வமாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 23/2

மேல்

சேய (3)

சேய பேரொளி மணி பெரும் ப்ரபை திறக்க வந்து கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 22/2
சேய மாதிர தேவர் தேவிமார் – தக்கயாகப்பரணி:8 502/1
சேய கண் கனல் முராரி தங்கள் கடல் செல்க என்ன அது சென்றதால் – தக்கயாகப்பரணி:8 644/1

மேல்

சேயே (1)

சேயே வர சைவ சிகாமணியே திருநீறு இனி இட்டு அருள்செய்க எனவே – தக்கயாகப்பரணி:6 194/2

மேல்

சேயோன் (1)

சேயோன் விடும்விடும் பகழி மாயன் உதக திருவுடம்பு புக மூழ்கி உருவ செருகவே – தக்கயாகப்பரணி:8 711/2

மேல்

சேர் (1)

சேர் தாமரை இறையாள் அடி பணிவீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 10/2

மேல்

சேர்த்தியே (2)

செம் கலங்கல் பரந்து என பாற்கடல் சேப்ப வந்த கவுத்துவம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 277/2
தின்ற சீர் தம் திருவுள்ளம் சேர்த்தியே – தக்கயாகப்பரணி:8 616/2

மேல்

சேர்த்து (1)

குடர் முடி செறிய கட்டி கோவையா சேர்த்து தேவர் – தக்கயாகப்பரணி:9 743/1

மேல்

சேரவே (1)

சேவகாதிகள் போல நாலிரு வேழம் ஏறினர் சேரவே – தக்கயாகப்பரணி:8 249/2

மேல்

சேரும் (1)

சேரும் மதியம் என இளையமதியொடு உறவு உடைய மகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 21/2

மேல்

சேல் (3)

சேல் போல் கடை பிறழும் சில கண்ணீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 14/2
சேல் நிற்பன விடு நீர் புனை தெள் நீர் படு சுனையே – தக்கயாகப்பரணி:8 310/2
ஒப்பு அரும் பழைய சேல் வடிவுகொள்ள இறையோன் ஒரு சுறா வடிவுகொண்டு எதிர் உடன்று உகளவே – தக்கயாகப்பரணி:8 722/2

மேல்

சேவக (1)

சேவக முராரிகள் புராரிகள் தெரித்தன சிவாகம விதம் தெரிவரே – தக்கயாகப்பரணி:3 79/1

மேல்

சேவகாதிகள் (1)

சேவகாதிகள் போல நாலிரு வேழம் ஏறினர் சேரவே – தக்கயாகப்பரணி:8 249/2

மேல்

சேவடி (2)

சூட என்று வகுத்த தும்பை புராரி சேவடி தோயவே – தக்கயாகப்பரணி:8 639/1
பொரு தரங்கம் வீங்கு சிலம்பு அடை சேவடி புரை அடங்க ஊன்ற விழுந்தது மேதினி – தக்கயாகப்பரணி:8 699/1

மேல்

சேவடியில் (1)

புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம் – தக்கயாகப்பரணி:8 323/1

மேல்

சேனை (9)

சடையில் பாய் புனல் வானவர் தறுகண் தீயொடு மூள்வன தமர சேனை அறாதன தரள தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 270/2
சேனை வல்லபம் செய்த செய்தியே – தக்கயாகப்பரணி:8 350/2
சேனை ஆன சில நிற்ப எவன் நிற்பது என இ செல்லும் நால் அணியிலும் தலைவர் ஆன சிலவே – தக்கயாகப்பரணி:8 401/2
சிறுமை எவன்-கொல் என்னை மதியாது சேனை விடுவான் எவன்-கொல் சிவனே – தக்கயாகப்பரணி:8 447/2
பேர் இல்லை சுரராசன் விடு சேனை பேய் தின்று பேய் ஆகியே – தக்கயாகப்பரணி:8 559/2
சேனை எல்லாம் திரிய விழுந்தன – தக்கயாகப்பரணி:8 573/1
சேனை ஆள் என அநேக பூதமொடு செய்த பேய்களொடு செல்லவே – தக்கயாகப்பரணி:8 594/2
சேனை ஏவினன் எங்கணும் செம்மலே – தக்கயாகப்பரணி:8 662/2
மய்யலால் பின்னும் சேனை வகுக்கவே – தக்கயாகப்பரணி:8 669/2

மேல்

சேனையின் (1)

தங்கள் சேனையின் பின்பு நின்ற தன் தானை ஏவினன் சக்ரபாணியே – தக்கயாகப்பரணி:8 471/2

மேல்

சேனையை (2)

படைத்துவிட்ட சுரர் சேனையை தலைவி பத்ரகாளி படை கண்டு பண்டு – தக்கயாகப்பரணி:8 592/1
வகுத்து சேனையை வானவர் கோமகன் – தக்கயாகப்பரணி:8 670/1

மேல்