ம – முதல் சொற்கள், தக்கயாகப்பரணி தொடரடைவு

கட்டுருபன்கள்

கீழே உள்ள
சொல்லின்
மேல்
சொடுக்கவும்

மக்கள் 3
மக்களாம் 1
மக்காள் 1
மக 1
மகத்தவர் 1
மகர்கள்-தம்மொடும் 1
மகர 5
மகரம் 1
மகராலயங்கள் 1
மகராலயத்தில் 1
மகராலயமும் 1
மகள் 4
மகளார் 2
மகளாரும் 1
மகளிர் 3
மகளும் 2
மகன்-தன் 1
மகன்மகன் 1
மகனார் 2
மகனே 1
மகிணர்தாமும் 1
மகிதலம் 1
மகிழ் 1
மகிழ்ந்து 1
மகிழ்நர் 1
மகிழும் 1
மகீபதி 1
மகுட 1
மகுடம் 1
மகோததி 1
மகோததிகள் 1
மகோததியை 1
மகோதரமும் 1
மகோதராதிகள் 1
மங்கலமகளே 1
மங்கை 1
மச்சராசன் 1
மஞ்சன 2
மஞ்சனம் 2
மஞ்சனமும் 2
மஞ்சு 1
மட்க 1
மட்டித்து 2
மட 2
மடக்கியே 1
மடங்கி 1
மடங்கியே 1
மடத்து 1
மடத்தை 1
மடந்தை 1
மடம் 1
மடம்-தொறும் 1
மடவார் 1
மடவாரும் 1
மடவீர் 1
மடா 3
மடி 1
மடிதும் 1
மடிந்தன 1
மடிந்தன-கொல் 1
மடிய 1
மடியவே 1
மடியா 1
மடுக்க 2
மடுக்கவே 1
மடுத்த 1
மடுத்தன 1
மடுத்தனம் 1
மடுத்தனர் 1
மடுத்து 3
மடுப்ப 1
மடுப்பவே 1
மடை 1
மடோம் 1
மண் 3
மண்டபம் 1
மண்டல 1
மண்டலம் 2
மண்டலமும் 1
மண்டலமே 1
மண்டவே 4
மண்டி 3
மண்டியே 1
மண்டிலம் 4
மண்டினன் 1
மண்டு 1
மண்டும் 1
மண்டை 1
மண்டையில் 1
மண்ண 1
மண்ணா 1
மண்ணில் 2
மண்ணும் 3
மண்தலம் 1
மணந்த 1
மணம் 3
மணலால் 1
மணலும் 1
மணி 9
மணிகள் 1
மத்த 2
மத்தத்து 1
மத்தம் 1
மத்தில் 1
மத 2
மதத்தில் 1
மதம் 1
மதன் 1
மதன 1
மதனர்கள் 1
மதனன் 1
மதாணி 1
மதாணியோன் 1
மதி 15
மதிக்கு 2
மதிப்பு 1
மதிய 1
மதியம் 3
மதியமும் 1
மதியமோ 1
மதியாது 1
மதியும் 4
மதியே 1
மதியை 1
மதிற்புறம் 1
மது 2
மதுகரம் 1
மதுகை 2
மதுராபுரி 3
மதுரேசனை 1
மதுரையில் 1
மதுவொடும் 1
மந்த்ரம் 1
மந்த்ரமும் 2
மந்தமே 1
மந்தாரமே 1
மந்திரங்களின் 1
மந்திரிகாள் 1
மம்மர் 1
மய்யலால் 1
மயங்கவே 2
மயங்கி 1
மயில் 1
மயிலாய் 1
மயிலில் 1
மயிலே 1
மரகத 3
மரகதம் 1
மரகதமே 1
மரபில் 2
மரபின் 2
மரு 1
மருங்கு 5
மருங்கும் 2
மருங்குல் 2
மருண்டு 1
மருத்துவ 1
மருந்திட 1
மருப்பில் 1
மருப்பு 1
மருமகள் 1
மருளி 1
மல்லர் 1
மலய 2
மலர் 10
மலர 1
மலரில் 1
மலரினும் 1
மலரூடு 1
மலரே 2
மலரோ 1
மலரோன் 1
மலரோனே 1
மலை 26
மலை-வயின் 1
மலைகள் 3
மலைகளும் 1
மலைகளுள் 1
மலைந்து 1
மலைமகள் 1
மலைய 2
மலையாள் 1
மலையில் 1
மலையினும் 1
மலையுமே 1
மழவில் 1
மழு 2
மழுகி 1
மழுங்க 1
மழுங்கவே 1
மழுங்கி 1
மழுவார் 1
மழுவாள் 3
மழுவாளியார் 1
மழுவின் 1
மழை 4
மழைத்த 1
மழையும் 1
மழையை 1
மற்போர்செய் 1
மற்றவர் 1
மற்றவரை 1
மற்றவன் 1
மற்று 3
மற்றும் 2
மற்றை 4
மற்றொரு 2
மற 1
மறந்தீர்கள் 1
மறம் 1
மறி 2
மறித்தருளே 1
மறித்து 1
மறிதும் 1
மறிந்தவே 1
மறிந்தன 1
மறியவிட்டு 1
மறிவது 1
மறு 2
மறுக 2
மறுகவும் 1
மறுகும் 1
மறை 5
மறைக்கும் 1
மறைந்து 1
மறையவர் 1
மறையில் 1
மறையும் 1
மறையோர் 1
மன் 2
மன்றிற்கு 1
மன்னர் 2
மன்னவர் 2
மன்னன் 2
மனத்தின் 1
மனம் 2
மனு 2
மனை 2

மக்கள் (3)

தகு புத்தப்புது மக்கள் தலை மை கட்டினரே – தக்கயாகப்பரணி:3 99/2
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2
படப்பட அயனும் மக்கள் பதின்மரும் படையா நின்றார் – தக்கயாகப்பரணி:8 619/1

மேல்

மக்களாம் (1)

மையலால் மிகும் தக்கன் மக்களாம்
தையலாரையும் தாலி வாரியே – தக்கயாகப்பரணி:8 503/1,2

மேல்

மக்காள் (1)

மக்காள் நுமக்கு அம்ம தாய் காணும் யான் நீர் மறந்தீர்கள் என்றென்று வஞ்ச பெண் அங்கு – தக்கயாகப்பரணி:8 556/1

மேல்

மக (1)

குன்ற வில்லி கொடி மேல் இடபம் ஒன்று குமுற கோவு லோகம் மக லோகம் அடைய குமுறவே – தக்கயாகப்பரணி:8 704/2

மேல்

மகத்தவர் (1)

மறையவர் வாழி மகத்தவர் வாழியே – தக்கயாகப்பரணி:11 811/2

மேல்

மகர்கள்-தம்மொடும் (1)

சக்ரபாணியுடனே சகத்ரயம் தரு தச பிதா மகர்கள்-தம்மொடும்
பக்க மா முனி கணத்தர்-தம்மொடும் கூடி நின்றனன் பத்மயோனியே – தக்கயாகப்பரணி:8 472/1,2

மேல்

மகர (5)

மகர வாரிதி மறுக வாசுகி வளைய மேருவில் வட முக – தக்கயாகப்பரணி:2 30/1
நெளியும் மகர இரு குழையும் இளவெயில் விட நிறையும் மதி இரவும் மழுகி நிலைகெட நகை – தக்கயாகப்பரணி:2 36/1
மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே – தக்கயாகப்பரணி:4 106/2
மகர களி களிறு மறுக கடற்கு அரசன் வர வாரவே – தக்கயாகப்பரணி:8 456/2
மகர போசனமாய் உடன் மாயவே – தக்கயாகப்பரணி:8 686/2

மேல்

மகரம் (1)

வட பகீரதி குமரி காவிரி யமுனை கெளதமை மகரம் மேய் – தக்கயாகப்பரணி:2 31/1

மேல்

மகராலயங்கள் (1)

பகடும் எழுந்து பெய்யும் மகராலயங்கள் அவை செய்வது யாவர் பணியே – தக்கயாகப்பரணி:8 437/2

மேல்

மகராலயத்தில் (1)

இ படையோடும் ஐயன் மகராலயத்தில் ரவி போல் எழுந்தருளும் என்று – தக்கயாகப்பரணி:8 434/1

மேல்

மகராலயமும் (1)

வானும் இன்றி மகராலயமும் இன்றி நடு ஏழ் மண்ணும் இன்றி வடவானலமும் இன்றி அனிலம் – தக்கயாகப்பரணி:8 408/1

மேல்

மகள் (4)

உலரும் முதுமரம் இளமையும் வளமையும் உயிரும் நிலைபெற ஒளிவிடும் இவர் உரு உறுதி அமுதினும் இவர் இவர் பிறவியும் உததி இவர்களில் ஒரு மகள் திருமகள் – தக்கயாகப்பரணி:2 38/1
வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது – தக்கயாகப்பரணி:6 169/1
எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன் இறை மலை வில்லி புதல்வன் இகல் மகள் ஐயை களிறு – தக்கயாகப்பரணி:6 170/1
மாய் குடிக்கு நிமித்தமாக மகள் பெறும் திரு மாமடி – தக்கயாகப்பரணி:9 768/1

மேல்

மகளார் (2)

பொறை சூழ் வரையில் புலி ஏறு எழுதும் பொன் மேரு வரை பெருமான் மகளார்
மறை சூழ் திரு வெள்ளிமலை பெருமான் மகனார் அடி வந்து வணங்கியுமே – தக்கயாகப்பரணி:6 185/1,2
ஏ ஏய் இமவான் மகளார் மகனே எந்தாய் சிந்தாகுல வேர் அரியும் – தக்கயாகப்பரணி:6 194/1

மேல்

மகளாரும் (1)

வையா அதிகாரிகளும் பெருமாள் மகளாரும் வணங்க வணங்கினனே – தக்கயாகப்பரணி:6 196/2

மேல்

மகளிர் (3)

சேரும் மதியம் என இளையமதியொடு உறவு உடைய மகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 21/2
செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 24/2
எறி படை வல்ல விசயை இசை கெழு தெய்வ மகளிர் எழுவரும் வெள்ளை முளரி இனிது உறை செல்வ மகளும் – தக்கயாகப்பரணி:6 168/1

மேல்

மகளும் (2)

எறி படை வல்ல விசயை இசை கெழு தெய்வ மகளிர் எழுவரும் வெள்ளை முளரி இனிது உறை செல்வ மகளும்
மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/1,2
மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/2

மேல்

மகன்-தன் (1)

பண்டு மாண் மகன்-தன் செயல் பார்த்தவோ – தக்கயாகப்பரணி:8 672/1

மேல்

மகன்மகன் (1)

வழிவந்த சுங்கம் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 775/2

மேல்

மகனார் (2)

மறை சூழ் திரு வெள்ளிமலை பெருமான் மகனார் அடி வந்து வணங்கியுமே – தக்கயாகப்பரணி:6 185/2
அம் கண் நாரணர் பயோததியும் இல்லை மகனார் அம்புயாலயமும் இல்லை அவர் கட்கு அரியராம் – தக்கயாகப்பரணி:8 402/1

மேல்

மகனே (1)

ஏ ஏய் இமவான் மகளார் மகனே எந்தாய் சிந்தாகுல வேர் அரியும் – தக்கயாகப்பரணி:6 194/1

மேல்

மகிணர்தாமும் (1)

வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி – தக்கயாகப்பரணி:4 111/1

மேல்

மகிதலம் (1)

மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2

மேல்

மகிழ் (1)

வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது – தக்கயாகப்பரணி:6 169/1

மேல்

மகிழ்ந்து (1)

எமக்கு நீர் கடிது கூழ் அடு-மின் என்றலும் மகிழ்ந்து யாளியூர்தி முது கூளிகள் எனை பலவுமே – தக்கயாகப்பரணி:9 729/2

மேல்

மகிழ்நர் (1)

மந்தமே சில நூபுராரவம் மகிழ்நர் சேகர மதுகரம் – தக்கயாகப்பரணி:2 33/1

மேல்

மகிழும் (1)

வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1

மேல்

மகீபதி (1)

மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து எரி மண்டினன் என்னும் மகீபதி நின் – தக்கயாகப்பரணி:6 187/1

மேல்

மகுட (1)

மலை தருவன கடல் தருவன மணி அணி பணி மகுட
தலை தருவன புவி தருவன தருவன சுர தருவே – தக்கயாகப்பரணி:3 72/1,2

மேல்

மகுடம் (1)

தம் பொன் மகுடம் அண்டகோளகை சங்கு திகிரி சந்த்ர சூரியர் – தக்கயாகப்பரணி:8 700/1

மேல்

மகோததி (1)

தட மகோததி இவை விடாது உறை தருண மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 31/2

மேல்

மகோததிகள் (1)

நதிகள் ஏழினும் முதல் கிரிகள் ஏழினும் அறா நளினி ஏழினும் வலம்புரிய நல்லன மகோததிகள்
ஏழினும் எடுத்து அடைய உள்ளன எனும் சங்ககோடிகள் குறித்து அகிலமும் தகரவே – தக்கயாகப்பரணி:8 397/1,2

மேல்

மகோததியை (1)

திரை மகோததியை விட இருந்து அனைய தெய்வ மாதர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 28/2

மேல்

மகோதரமும் (1)

மாகமே அனையர் தம் மகோதரமும் எம்மகோததியும் மாய மேய் – தக்கயாகப்பரணி:8 421/1

மேல்

மகோதராதிகள் (1)

பூத நாயகர் மகோதராதிகள் புரக்க வாயில் முறை புகுதுவார் – தக்கயாகப்பரணி:6 138/1

மேல்

மங்கலமகளே (1)

வலம்வந்தனள் மழுவார் திரு நெடு மங்கலமகளே – தக்கயாகப்பரணி:8 321/2

மேல்

மங்கை (1)

வளர் இளம் கொங்கை மங்கை நங்கையர் வனப்புக்கு ஏற்ற – தக்கயாகப்பரணி:10 788/1

மேல்

மச்சராசன் (1)

மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2

மேல்

மஞ்சன (2)

சூடும் மஞ்சன ஆறு சுட்டது கண்ணி சுட்டது பண்டு தாம் – தக்கயாகப்பரணி:8 332/1
வேலை-வாய் அரக்கர்-தம்மை மேரு வில்லி மஞ்சன
சாலை-வாய் வெதுப்பி வாள் எயிற்றினில் சவட்டியே – தக்கயாகப்பரணி:8 379/1,2

மேல்

மஞ்சனம் (2)

ஞாண் என் மஞ்சனம் என்-கொல் காரணம் நாரணாதிகள் நாசமே – தக்கயாகப்பரணி:8 621/2
அடி பெரும் கடவுள் ஊழி ஈறு-தொறும் ஆடும் மஞ்சனம் அவித்ததால் – தக்கயாகப்பரணி:8 656/2

மேல்

மஞ்சனமும் (2)

கைத்தது ஊழியில் ஆடும் மஞ்சனமும் கிளர்ந்து கனன்றதே – தக்கயாகப்பரணி:8 330/2
ஆடும் மஞ்சனமும் கொதித்தது இருப்பரோ தனி ஐயரே – தக்கயாகப்பரணி:8 332/2

மேல்

மஞ்சு (1)

மஞ்சு ஊடு வேவ கொளுத்தும் கனல் கண் மா நாகம் ஓர் எட்டும் மட்டித்து அவற்றின் – தக்கயாகப்பரணி:8 554/1

மேல்

மட்க (1)

வடிந்த குருதி படிந்து பருதிகள் மட்க வரும் ஒரு கட்கமே – தக்கயாகப்பரணி:6 162/2

மேல்

மட்டித்து (2)

மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூதம் மல்லர் கடந்தானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 540/2
மஞ்சு ஊடு வேவ கொளுத்தும் கனல் கண் மா நாகம் ஓர் எட்டும் மட்டித்து அவற்றின் – தக்கயாகப்பரணி:8 554/1

மேல்

மட (2)

செவ் வாய் மட பாவை சென்றே – தக்கயாகப்பரணி:8 305/2
விதி நன்கு அமைத்து வழிபாடுசெய்து மட ஆயம் ஆகி மிடையும் – தக்கயாகப்பரணி:8 307/1

மேல்

மடக்கியே (1)

வருணன் வாகனங்களை மடக்கியே – தக்கயாகப்பரணி:8 499/2

மேல்

மடங்கி (1)

எள்ளி வாய் மடங்கி கைகள் இழந்து எரி கரிந்துபோன – தக்கயாகப்பரணி:9 746/1

மேல்

மடங்கியே (1)

அண்டகோளகை வளாகம் ஒன்றினுள் அடங்கி நின்றன மடங்கியே – தக்கயாகப்பரணி:8 424/2

மேல்

மடத்து (1)

பெரு மடத்து அரசை சுட திருவாய்மலர்ந்தது பிள்ளையே – தக்கயாகப்பரணி:6 173/2

மேல்

மடத்தை (1)

கோயில்கொண்ட மடத்தை வெம் கனல் கொண்டு குண்டர் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:6 172/2

மேல்

மடந்தை (1)

ஆக்கம் பெருக்கும் மடந்தை வாழியே ஆற்றங்கரை சொற்கிழத்தி வாழியே – தக்கயாகப்பரணி:11 813/1

மேல்

மடம் (1)

வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1

மேல்

மடம்-தொறும் (1)

மடம்-தொறும் கிடந்த சோரர் கொத்து அடங்க வாரியே – தக்கயாகப்பரணி:8 378/2

மேல்

மடவார் (1)

அடையாள முளரி தலைவி ஆதி மடவார்
உடையாள் திரு அகம் படியில் யோகினிகளே – தக்கயாகப்பரணி:3 95/1,2

மேல்

மடவாரும் (1)

பதினெண்கணத்து மடவாரும் அன்னை முனிவு ஆறுமாறு பகர்வார் – தக்கயாகப்பரணி:8 307/2

மேல்

மடவீர் (1)

சொல்லும் பொருள் பகரும் குழல் மடவீர் கடை திற-மின் – தக்கயாகப்பரணி:2 12/2

மேல்

மடா (3)

அடும் மடா எலாம் அற அருந்தியே – தக்கயாகப்பரணி:8 508/2
அழுந்த வாயில் அநந்த கோடி மடா எடுத்து மடுக்கவே – தக்கயாகப்பரணி:9 766/2
பேய் குடிக்க அநேக கோடி மடா எடுத்தவை பெய்ம்-மினோ – தக்கயாகப்பரணி:9 768/2

மேல்

மடி (1)

முன்னையின் எழு மடி முடுகி மூளவே – தக்கயாகப்பரணி:8 567/2

மேல்

மடிதும் (1)

மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2

மேல்

மடிந்தன (1)

மடிந்தன குவலய வலயமே – தக்கயாகப்பரணி:8 521/1

மேல்

மடிந்தன-கொல் (1)

இந்திராதிகள் விமானம் ஒரு முப்பத்துநால் இருவர் தேரினும் மடிந்தன-கொல் எங்கும் இலவே – தக்கயாகப்பரணி:8 706/2

மேல்

மடிய (1)

இகலும் நிசிசர கணமும் அவுணரும் இடியின் மலை என மடிய எ – தக்கயாகப்பரணி:6 164/1

மேல்

மடியவே (1)

மாயோன் விடும்விடும் பகழி செய்ய எரி மேல் வந்துவந்து அடைய வெந்து பொடியாய் மடியவே
சேயோன் விடும்விடும் பகழி மாயன் உதக திருவுடம்பு புக மூழ்கி உருவ செருகவே – தக்கயாகப்பரணி:8 711/1,2

மேல்

மடியா (1)

மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா
ஆயிரமான வெய்ய கதிர் ஆறிரண்டும் எவன் ஏவல்செய்வது அவரே – தக்கயாகப்பரணி:8 440/1,2

மேல்

மடுக்க (2)

வடிய வாங்கி மடுக்க எங்கே உள வந்து தாம் – தக்கயாகப்பரணி:8 393/1
மதுவொடும் அண்ட கட தடா மடுக்க எடுக்க எடுக்கவே – தக்கயாகப்பரணி:9 769/2

மேல்

மடுக்கவே (1)

அழுந்த வாயில் அநந்த கோடி மடா எடுத்து மடுக்கவே – தக்கயாகப்பரணி:9 766/2

மேல்

மடுத்த (1)

மாறின மடுத்த செந்தீ மலை சிறகு அடுத்து பற்றி – தக்கயாகப்பரணி:9 749/1

மேல்

மடுத்தன (1)

மண் பெரும் பழம் கலத்தொடு மடுத்தன எடுத்து – தக்கயாகப்பரணி:8 395/1

மேல்

மடுத்தனம் (1)

வறந்த வாரிதி ஏழின் மீனும் எடுத்து வாயில் மடுத்தனம் – தக்கயாகப்பரணி:7 233/2

மேல்

மடுத்தனர் (1)

தம் தடி தின்றனர் தம் தலை மூளை விழுங்கினர் தத்தம் உரத்து உகுமாறு தடுத்து மடுத்தனர்
சிந்தடி வன் குறளால் அலகை குலம் ஆகிய தேவர் பிறப்பும் இறப்பும் இலாதவர் செத்தே – தக்கயாகப்பரணி:8 561/1,2

மேல்

மடுத்து (3)

கடாம் மிடா மடுத்து எடுத்த கையவே – தக்கயாகப்பரணி:5 126/2
எக்கள்ளும் ஒரு பிள்ளை மடுத்து ஆட எடுத்துதியே – தக்கயாகப்பரணி:7 230/2
அரக்கர் உரத்து அரத்தம் மடுத்து அழுக்கை எயிற்று அரைத்தே – தக்கயாகப்பரணி:8 480/1

மேல்

மடுப்ப (1)

நின்று அலைப்பன நால் முகத்து ஒரு பேய் மடுப்ப நிணம் பெய் கூழ் – தக்கயாகப்பரணி:9 763/1

மேல்

மடுப்பவே (1)

வானம்பாடியே கூடி மடுப்பவே – தக்கயாகப்பரணி:8 606/2

மேல்

மடை (1)

செலல் விலங்கு தேன் மடை தெவிட்டி ஏழ் – தக்கயாகப்பரணி:8 360/1

மேல்

மடோம் (1)

வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய் – தக்கயாகப்பரணி:7 227/1

மேல்

மண் (3)

வான் வந்த மண் வந்த வேள்விக்கு – தக்கயாகப்பரணி:8 303/1
மண் முழுவதும் மேல் வான் முழுவதும் கொண்டது போல – தக்கயாகப்பரணி:8 313/1
மண் பெரும் பழம் கலத்தொடு மடுத்தன எடுத்து – தக்கயாகப்பரணி:8 395/1

மேல்

மண்டபம் (1)

மண்டபம் வைத்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 810/2

மேல்

மண்டல (1)

வாழிய மண்டல மால் வரை வாழி குட கோழிமாநகர் – தக்கயாகப்பரணி:11 812/1

மேல்

மண்டலம் (2)

மாக சந்த்ர மண்டலம் மழுங்க நின்று – தக்கயாகப்பரணி:8 338/1
ஏக சந்த்ர மண்டலம் எறிப்பவே – தக்கயாகப்பரணி:8 338/2

மேல்

மண்டலமும் (1)

குழை தந்தனை செந்தமிழ் மண்டலமும் கொடி மா நகரும் குன்றம் களி கூர் – தக்கயாகப்பரணி:6 206/1

மேல்

மண்டலமே (1)

வயங்கு குழை மதியமோ வாள் இரவி மண்டலமே
தயங்கு கவுத்துவமோ பூண் தனி சோதி சக்கரமே – தக்கயாகப்பரணி:4 116/1,2

மேல்

மண்டவே (4)

சூல் வறந்துபோய் மாக மேகமும் சுண்ட ஈம எரி மண்டவே – தக்கயாகப்பரணி:3 49/2
மந்திரங்களின் மிக்க பேரழல் மாதிரங்களில் மண்டவே – தக்கயாகப்பரணி:6 175/2
பீலி வெந்து பாயும் வெந்து பிண்டி ஏற மண்டவே – தக்கயாகப்பரணி:6 176/2
வாசவன் தசநூறு கண்ணும் மறைந்து பேரிருள் மண்டவே
கேசவன் தகை மெளலி போய் இருள் கெட்ட கேடு கிடக்கவே – தக்கயாகப்பரணி:8 635/1,2

மேல்

மண்டி (3)

எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் இரு குயமும் மண்டி எதிரெதிர் விழுந்து – தக்கயாகப்பரணி:2 26/1
அடல் முகந்த திகிரி மொய்ம்பன் அமளி மண்டி அறிதுமே – தக்கயாகப்பரணி:7 239/2
இடி பெரும் படை எரிந்து மண்டி வர விண் தலத்து அரசன் ஏவினான் – தக்கயாகப்பரணி:8 656/1

மேல்

மண்டியே (1)

எம் பெரும் படைத்தலைவரான கும்போதராதிகள் இரைத்து மண்டியே – தக்கயாகப்பரணி:8 473/2

மேல்

மண்டிலம் (4)

மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து எரி மண்டினன் என்னும் மகீபதி நின் – தக்கயாகப்பரணி:6 187/1
கோமான் மரபின் சசி மண்டிலம் நேர் குளிரும்படி காணுதி கோமளமே – தக்கயாகப்பரணி:6 187/2
திங்கள் மண்டிலம் ஏற வெந்து களங்கம் அல்லது தீயவே – தக்கயாகப்பரணி:8 637/1
வெங்கண் மண்டிலம் ராகு முற்ற விழுங்கி ஒத்து மழுங்கவே – தக்கயாகப்பரணி:8 637/2

மேல்

மண்டினன் (1)

மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து எரி மண்டினன் என்னும் மகீபதி நின் – தக்கயாகப்பரணி:6 187/1

மேல்

மண்டு (1)

வாய் எழ புகைந்து கீழ் வயிற்று எரிந்து மண்டு செந்தீ – தக்கயாகப்பரணி:5 121/1

மேல்

மண்டும் (1)

மண்டும் ஆழிகள் என்-கொல் மறிந்தவே – தக்கயாகப்பரணி:8 672/2

மேல்

மண்டை (1)

இப்படி கழுத்தே கிட்ட இரைந்த புத்த பேய் மண்டை
கைப்பிடி பெறும் பேயோடு கலந்து ஒரு கலத்தில் உண்டே – தக்கயாகப்பரணி:9 771/1,2

மேல்

மண்டையில் (1)

தன் தலை பொலி மண்டையில் சத கோடி சாடிகள் சாய்-மினே – தக்கயாகப்பரணி:9 763/2

மேல்

மண்ண (1)

மண்ணா உடம்பு தம் குருதி மண்ண கழுவின் மிசை வைத்தார் – தக்கயாகப்பரணி:6 219/1

மேல்

மண்ணா (1)

மண்ணா உடம்பு தம் குருதி மண்ண கழுவின் மிசை வைத்தார் – தக்கயாகப்பரணி:6 219/1

மேல்

மண்ணில் (2)

மண்ணில் செந்தீ அடுப்ப உடு பல மாய்ந்தன – தக்கயாகப்பரணி:8 389/1
மண்ணில் வந்த மணலும் பொடியும் வீரன் அவன் ஓர் வடிவின் வந்த கழுதும் குறளும் ஆன பரிசே – தக்கயாகப்பரணி:8 405/2

மேல்

மண்ணும் (3)

ஓதமும் பொருப்பும் மண்ணும் விண்ணும் மற்றும் உள்ள எப்பூதமும் – தக்கயாகப்பரணி:8 367/1
வானும் இன்றி மகராலயமும் இன்றி நடு ஏழ் மண்ணும் இன்றி வடவானலமும் இன்றி அனிலம் – தக்கயாகப்பரணி:8 408/1
மண்ணும் நீ புனலும் நீ அனலும் மாருதமும் நீ மதியும் நீ ரவியும் நீ அவை அனைத்தும் வழிபோம் – தக்கயாகப்பரணி:8 717/1

மேல்

மண்தலம் (1)

மண்தலம் அடி இட நேர் தோள் இட மாதிரம் நேர் – தக்கயாகப்பரணி:8 692/1

மேல்

மணந்த (1)

பேதை மணந்த கெளரி அழையாமல் இங்கு வருவாள் இகழ்ந்து பெரிதும் – தக்கயாகப்பரணி:8 436/1

மேல்

மணம் (3)

மத கோடி உலகு ஏழும் மணம் நாற வரும் யானை வலி பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 3/2
நாவி மான மணம் கமழ்ந்து இள நவ்வி மான மலர் பெருந்தேவி – தக்கயாகப்பரணி:2 34/1
அளக முகில் இரு புடையினும் அதிரவும் அகரு மணம் மிர்கமதமொடு கமழவும் அதிகம் இடை இடை சில கொடி அசையவும் அமிர்து பொதிவன சில குவடு அசையவும் – தக்கயாகப்பரணி:2 42/1

மேல்

மணலால் (1)

வழு ஏறு குட கூடல் வட ஆறு வழி மாற மணலால் ஒரோர் – தக்கயாகப்பரணி:1 7/1

மேல்

மணலும் (1)

மண்ணில் வந்த மணலும் பொடியும் வீரன் அவன் ஓர் வடிவின் வந்த கழுதும் குறளும் ஆன பரிசே – தக்கயாகப்பரணி:8 405/2

மேல்

மணி (9)

உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
உரக கங்கணம் தருவன பண மணி உலகு அடங்கலும் துயில் எழ வெயில் எழ உடை தவிர்ந்த தன் திரு அரை உடை மணி உலவி ஒன்றோடொன்று அலமர விலகிய – தக்கயாகப்பரணி:1/1
சேய பேரொளி மணி பெரும் ப்ரபை திறக்க வந்து கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 22/2
மலை தருவன கடல் தருவன மணி அணி பணி மகுட – தக்கயாகப்பரணி:3 72/1
அரவின் அமளியின் அகில பண மணி அடைய மரகதம் ஆன ஓர் – தக்கயாகப்பரணி:6 166/1
மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/2
படம் பெறா மணி விசும்பு இழந்து உலகு பகல் பெறா பவனம் அடைய ஓர் – தக்கயாகப்பரணி:8 412/1
சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணி துழாய் முடி துணித்ததே – தக்கயாகப்பரணி:8 650/2
மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/2

மேல்

மணிகள் (1)

எழும் எழும் பணா மணிகள் அவ் வழியில் இரவிகள் வருவது என்னவே – தக்கயாகப்பரணி:8 416/2

மேல்

மத்த (2)

மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2

மேல்

மத்தத்து (1)

அகை மத்தத்து அளி வர்க்கத்து அளக கொத்தினரே – தக்கயாகப்பரணி:3 98/1

மேல்

மத்தம் (1)

பொங்கு அலங்கல் வருணன் உரம் புக பொருப்பு மத்தம் திரித்த பொழுது எழும் – தக்கயாகப்பரணி:8 277/1

மேல்

மத்தில் (1)

உம்பரும் ஏனையோரும் மலை மத்தில் இட்ட உரகம் பிடிக்கும் அமுத – தக்கயாகப்பரணி:8 441/1

மேல்

மத (2)

மத கோடி உலகு ஏழும் மணம் நாற வரும் யானை வலி பாடுவாம் – தக்கயாகப்பரணி:1 3/2
மத புது தயிலம் தோய்ந்த மணி முத்து பிளவும் கொள்வீர் – தக்கயாகப்பரணி:9 756/2

மேல்

மதத்தில் (1)

மழவில் பாற்கடல் மாந்தி வளர்ந்தன மதத்தில் அ கடல் பால் முடை மாற்றின – தக்கயாகப்பரணி:8 273/1

மேல்

மதம் (1)

மதி துரந்து வரவு ஒழிந்த மதம் நினைந்து சதமகன் – தக்கயாகப்பரணி:5 131/1

மேல்

மதன் (1)

கனலில் புகும் ஏடு இறை கண்ணில் மதன் கை அம்பு என வெந்தன கையர் இட – தக்கயாகப்பரணி:6 212/1

மேல்

மதன (1)

தெளிவர் ஆமிர்தம் மதன நாள் வரு தெரிவைமீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 35/2

மேல்

மதனர்கள் (1)

அலகு_இல் சுர பதி மதனர்கள் அரசு இவர் அவர திகிரியும் அனிகமும் அகிலமும் அலகு_இல் புவனமும் இவர் இவர் என வரும் அமரர் வனிதையர் அணி கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 38/2

மேல்

மதனன் (1)

எளியராம் மிர்த மதனன் ஆள் படை இறைவர் சீறினும் இனி எனா – தக்கயாகப்பரணி:2 35/1

மேல்

மதாணி (1)

பரவை ஒளி வாள் ஏறு பட நடாவி மீள் சோதி படல சூடிகாகோடி பணி மதாணி மார்பாளே – தக்கயாகப்பரணி:4 105/2

மேல்

மதாணியோன் (1)

வளைந்து வந்தன புரந்தரன் குல விலங்கலை பணி மதாணியோன்
விளைந்து வந்தன வெறும் பொடி தனது கை பொடி சிறிது வீசவே – தக்கயாகப்பரணி:8 654/1,2

மேல்

மதி (15)

மறை வாழி மனு வாழி மதி வாழி ரவி வாழி மழை வாழியே – தக்கயாகப்பரணி:1 9/2
ஈரும் மதியம் என முதிய மதி வெருவி ராசராச நாயகர் முடி – தக்கயாகப்பரணி:2 21/1
நெளியும் மகர இரு குழையும் இளவெயில் விட நிறையும் மதி இரவும் மழுகி நிலைகெட நகை – தக்கயாகப்பரணி:2 36/1
மதி கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா என கொண்டு மேயாது மான் மதியே – தக்கயாகப்பரணி:3 75/2
மதி துரந்து வரவு ஒழிந்த மதம் நினைந்து சதமகன் – தக்கயாகப்பரணி:5 131/1
விரி சுடர் நிவந்த சாயை மதி மிசை இடை விளங்கு சோபையது – தக்கயாகப்பரணி:6 146/2
வேலை-நின்று எழா உக கனல் என வேக நஞ்சு அறா மதி பிளவு என – தக்கயாகப்பரணி:6 155/1
மைந்தரான சுரேசரோடு அசுரேசர் முன் வர மதி மருண்டு – தக்கயாகப்பரணி:8 260/1
கடையில் காய் எரி போல் விரி கனலிக்கே குளிர் கூர்வன கதுவி சீத கலா மதி கருக காயும் நிலாவின – தக்கயாகப்பரணி:8 270/1
அழித்த மதி கதிர் குளிர் இட்டு அருக்கர் உருப்பு அவித்தே – தக்கயாகப்பரணி:8 482/1
வாழும் மானையும் மதி இழக்கவே – தக்கயாகப்பரணி:8 495/2
வெள்ளி வாய் மதி குடை விளிந்த ஓர் – தக்கயாகப்பரணி:8 532/1
தங்கள் வெம்மையின் தண் மதி வேவவே – தக்கயாகப்பரணி:8 581/2
பாழி வாய் மதி தன்னை பரிப்பது ஓர் – தக்கயாகப்பரணி:8 688/1
கிளர் ஒளி வனப்பு தீர்ந்த கெடு மதி பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 788/2

மேல்

மதிக்கு (2)

மதிக்கு புன் மறு வாய்த்து என தன் திரு மரகத பெரும் சோதி மெய் வாய்ப்பவே – தக்கயாகப்பரணி:8 280/2
புனைந்து வந்த மதிக்கு முன்பு பயந்த வேலை பொறாமையால் – தக்கயாகப்பரணி:8 633/1

மேல்

மதிப்பு (1)

இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே – தக்கயாகப்பரணி:8 715/2

மேல்

மதிய (1)

தண் ஆர் மதிய கவிகை செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர் – தக்கயாகப்பரணி:6 191/1

மேல்

மதியம் (3)

ஈரும் மதியம் என முதிய மதி வெருவி ராசராச நாயகர் முடி – தக்கயாகப்பரணி:2 21/1
சேரும் மதியம் என இளையமதியொடு உறவு உடைய மகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 21/2
வலைய வாள் அரா மீது துயில் விடாத தான் மான மதியம் ஊர் சடா மோலி மகிணர்தாமும் மீதோடி – தக்கயாகப்பரணி:4 111/1

மேல்

மதியமும் (1)

எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1

மேல்

மதியமோ (1)

வயங்கு குழை மதியமோ வாள் இரவி மண்டலமே – தக்கயாகப்பரணி:4 116/1

மேல்

மதியாது (1)

சிறுமை எவன்-கொல் என்னை மதியாது சேனை விடுவான் எவன்-கொல் சிவனே – தக்கயாகப்பரணி:8 447/2

மேல்

மதியும் (4)

எறிக்கும் மதியும் பருதியும் சுடர் எடுப்பன இரண்டு அருகுமே – தக்கயாகப்பரணி:6 158/2
இரவி வெயில் இலன் மதியும் நிலவு இலன் இறைவி ஒளி வெளி எங்குமே – தக்கயாகப்பரணி:6 166/2
மதியும் அன்று ஒரு தீ விளைந்து வளைந்துகொண்டது கங்கை மா – தக்கயாகப்பரணி:8 331/1
மண்ணும் நீ புனலும் நீ அனலும் மாருதமும் நீ மதியும் நீ ரவியும் நீ அவை அனைத்தும் வழிபோம் – தக்கயாகப்பரணி:8 717/1

மேல்

மதியே (1)

மதி கோடு தைவர எழும் தண் கொழுந்துகளை வாயா என கொண்டு மேயாது மான் மதியே – தக்கயாகப்பரணி:3 75/2

மேல்

மதியை (1)

வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2

மேல்

மதிற்புறம் (1)

ஞாயில் கொண்ட மதிற்புறம் பர சமய கோளரி நண்ணியே – தக்கயாகப்பரணி:6 172/1

மேல்

மது (2)

பாலை தாழ மது மாரி சொரியும் பருவ நாள் – தக்கயாகப்பரணி:3 68/1
மது நுரை வார் கடுக்கை ஒரு கண்ணி சூடி மழுவாள் வலத்து வர நம் – தக்கயாகப்பரணி:8 443/1

மேல்

மதுகரம் (1)

மந்தமே சில நூபுராரவம் மகிழ்நர் சேகர மதுகரம்
சிந்த மேல் வரு மேகலாரவம் உடைய நீர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 33/1,2

மேல்

மதுகை (2)

மகர ஏறும் ஈர் ஆளி மதுகை ஏறு மாறாடி வதன பாக மேய் வாகுவலையம் மோது காதாளே – தக்கயாகப்பரணி:4 106/2
வட்டம் ஒத்தன வண்ணம் ஒத்தன மதுகை ஒத்தன வானில் வந்து – தக்கயாகப்பரணி:6 160/1

மேல்

மதுராபுரி (3)

வைகை சூழ் மதுராபுரி திரு ஆலவாயை வணங்கியே – தக்கயாகப்பரணி:6 171/2
மதுராபுரி வாது அறிவாம் என மேல் வர வந்தனன் வைதிக வாரணமே – தக்கயாகப்பரணி:6 183/2
தென்னவர் தென் மதுராபுரி சீறிய – தக்கயாகப்பரணி:11 803/1

மேல்

மதுரேசனை (1)

நாணீர் அறியீர் உறி வல் அமணீர் மதுரேசனை எம் குல நாயகனை – தக்கயாகப்பரணி:6 193/1

மேல்

மதுரையில் (1)

வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது – தக்கயாகப்பரணி:6 169/1

மேல்

மதுவொடும் (1)

மதுவொடும் அண்ட கட தடா மடுக்க எடுக்க எடுக்கவே – தக்கயாகப்பரணி:9 769/2

மேல்

மந்த்ரம் (1)

ஆலி வெந்து மந்த்ரம் வெந்து யந்த்ரம் வெந்து அமைந்ததோர் – தக்கயாகப்பரணி:6 176/1

மேல்

மந்த்ரமும் (2)

யாம் யாதும் இதற்கு முயன்றிலமோ எ மந்த்ரமும் யந்த்ரமும் இல்லை-கொலோ – தக்கயாகப்பரணி:6 198/1
வரும் நீரினும் இட்டு நெருப்பினும் இட்டு அறிவோம் இரு மந்த்ரமும் யந்த்ரமுமே – தக்கயாகப்பரணி:6 201/2

மேல்

மந்தமே (1)

மந்தமே சில நூபுராரவம் மகிழ்நர் சேகர மதுகரம் – தக்கயாகப்பரணி:2 33/1

மேல்

மந்தாரமே (1)

மாலை தாழ்வன அநேகம் உள மந்தாரமே – தக்கயாகப்பரணி:3 68/2

மேல்

மந்திரங்களின் (1)

மந்திரங்களின் மிக்க பேரழல் மாதிரங்களில் மண்டவே – தக்கயாகப்பரணி:6 175/2

மேல்

மந்திரிகாள் (1)

தண் ஆர் மதிய கவிகை செழியன் தனி மந்திரிகாள் முனிபுங்கவர் ஓர் – தக்கயாகப்பரணி:6 191/1

மேல்

மம்மர் (1)

ஆதபத்ரமும் அண்டகோளமும் ஒத்து மம்மர் அளிக்கவே – தக்கயாகப்பரணி:8 257/2

மேல்

மய்யலால் (1)

மய்யலால் பின்னும் சேனை வகுக்கவே – தக்கயாகப்பரணி:8 669/2

மேல்

மயங்கவே (2)

மாதிர களிறு எட்டும் ஆதி விலங்கல் எட்டும் மயங்கவே – தக்கயாகப்பரணி:8 255/2
அண்ட வான மீன் நிரை மயங்கவே – தக்கயாகப்பரணி:8 346/2

மேல்

மயங்கி (1)

மேலை நாகர் கீழை நாகர் போல் மயங்கி வீழவே – தக்கயாகப்பரணி:8 510/2

மேல்

மயில் (1)

கோழியான் மயில் அதனில் குல மயிலில் ஒரு மயிலே – தக்கயாகப்பரணி:6 150/1

மேல்

மயிலாய் (1)

மயிலாய் இறக்கின் அயிர்ப்பிக்கும் வறும் கண் என்று வாசவனார் – தக்கயாகப்பரணி:2 44/1

மேல்

மயிலில் (1)

கோழியான் மயில் அதனில் குல மயிலில் ஒரு மயிலே – தக்கயாகப்பரணி:6 150/1

மேல்

மயிலே (1)

கோழியான் மயில் அதனில் குல மயிலில் ஒரு மயிலே
ஆழியான் ஏறுவதும் அதன் உவணத்து உவணமே – தக்கயாகப்பரணி:6 150/1,2

மேல்

மரகத (3)

அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு – தக்கயாகப்பரணி:2 41/1
மதிக்கு புன் மறு வாய்த்து என தன் திரு மரகத பெரும் சோதி மெய் வாய்ப்பவே – தக்கயாகப்பரணி:8 280/2
மன்றிற்கு இடம் கண்ட கொண்டல் மைந்தன் மரகத மேருவை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 777/2

மேல்

மரகதம் (1)

அரவின் அமளியின் அகில பண மணி அடைய மரகதம் ஆன ஓர் – தக்கயாகப்பரணி:6 166/1

மேல்

மரகதமே (1)

மரகதமே எனலாய வனப்பின – தக்கயாகப்பரணி:8 262/1

மேல்

மரபில் (2)

பன்ன பெரிது அஞ்சிய அச்சமுடன் பகலோன் மரபில் பெறு பைம்_தொடியே – தக்கயாகப்பரணி:6 204/2
என்னும் சமண் மூகரும் நான்மறையோர் ஏறும் தமிழ்நாடனும் ரகு மரபில்
பொன்னும் பெருநம்பி குலச்சிறையும் போய் வைகையில் வாது களம் புகவே – தக்கயாகப்பரணி:6 211/1,2

மேல்

மரபின் (2)

மாமான் மரபின் பகல் மண்டிலம் ஒத்து எரி மண்டினன் என்னும் மகீபதி நின் – தக்கயாகப்பரணி:6 187/1
கோமான் மரபின் சசி மண்டிலம் நேர் குளிரும்படி காணுதி கோமளமே – தக்கயாகப்பரணி:6 187/2

மேல்

மரு (1)

மரு கணங்களும் விசுவ தேவரும் மற்றை அட்ட வசுக்களும் – தக்கயாகப்பரணி:8 253/1

மேல்

மருங்கு (5)

சுடுகின்ற மருங்கு இரு பாலும் இருந்து அனைவேமும் விடாது தொடத்தொடவே – தக்கயாகப்பரணி:6 197/1
விண் மருங்கு அமரர்-தம்முடன் பழகி வேள்வி ஆவுதி உண்ணவோ – தக்கயாகப்பரணி:8 252/1
கொம்மை முலை மருங்கு எழுவர் குமரிமார் – தக்கயாகப்பரணி:8 351/1
வளையும் ஆழியும் மருங்கு பற்றியது ஒர் இந்த்ர நீலகிரி மறிவது ஒத்து – தக்கயாகப்பரணி:8 651/1
ஒரு மருங்கு உடைய மூலநாயகியொடு ஒற்றை வெள்ளை விடை ஊர்தி மேல் – தக்கயாகப்பரணி:10 778/1

மேல்

மருங்கும் (2)

இரண்டு வந்தன எங்கும் விடா என இரு மருங்கும் கவரி இரட்டவே – தக்கயாகப்பரணி:8 284/2
இரு மருங்கும் மறை தொழ எழுந்தருளி இராசராசபுரி ஈசரே – தக்கயாகப்பரணி:10 778/2

மேல்

மருங்குல் (2)

மிசை அகன்று உயரும் நகில் மருங்குல் குடி அடி பறிந்தது அழவிடும் என – தக்கயாகப்பரணி:2 29/1
மின் போல்வர் அவரே அவர் மருங்குல் இனி வேறு – தக்கயாகப்பரணி:3 84/1

மேல்

மருண்டு (1)

மைந்தரான சுரேசரோடு அசுரேசர் முன் வர மதி மருண்டு
அந்தணாளனும் மலரில் வந்தனன் முனிவர் தன் புடையாகவே – தக்கயாகப்பரணி:8 260/1,2

மேல்

மருத்துவ (1)

பேயும் நூல் கேட்க நின்ற மருத்துவ பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 792/2

மேல்

மருந்திட (1)

புண் மருந்திட எண்ணியோ கடிது ஆயுள் வேதியர் போதவே – தக்கயாகப்பரணி:8 252/2

மேல்

மருப்பில் (1)

கலை மருப்பில் கழிய கிழியவே – தக்கயாகப்பரணி:8 687/2

மேல்

மருப்பு (1)

மலை மருப்பு எறி மாருத மார்பு தன் – தக்கயாகப்பரணி:8 687/1

மேல்

மருமகள் (1)

வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது – தக்கயாகப்பரணி:6 169/1

மேல்

மருளி (1)

சோதி நேமியும் வச்ரமாலையும் மருளி நின்று துளும்பவே – தக்கயாகப்பரணி:8 254/1

மேல்

மல்லர் (1)

மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூதம் மல்லர் கடந்தானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 540/2

மேல்

மலய (2)

மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2
அறம் தவா மலய பொருப்பில் அகத்தியற்கு அமுதாக நீர் – தக்கயாகப்பரணி:7 233/1

மேல்

மலர் (10)

நாவி மான மணம் கமழ்ந்து இள நவ்வி மான மலர் பெருந்தேவி – தக்கயாகப்பரணி:2 34/1
தெளியும் நிலவு பகலினும் முளரி கெட மலர் திலக வதன சுரமகளிர் கடை திற-மினோ – தக்கயாகப்பரணி:2 36/2
அங்ங்கண் முளரி மலர் அன்மையது திங்கள் அறிய – தக்கயாகப்பரணி:3 86/1
நக வனச மலர் குவிய வலம்வருவர் நகரே – தக்கயாகப்பரணி:3 92/2
மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/2
ஆதி செழியற்கு ஒரு கை மலர் பொன் அடைய புகலிக்கு இறை வெப்பு அழலால் – தக்கயாகப்பரணி:6 217/1
இது திருமலை இது திருவடி மலர் தோய் மலர் வாவி – தக்கயாகப்பரணி:8 309/1
இது திருமலை இது திருவடி மலர் தோய் மலர் வாவி – தக்கயாகப்பரணி:8 309/1
விரை ஏறிய திருவாய் மலர் மீதூர்வன உறவே – தக்கயாகப்பரணி:8 318/2
புக்கு பெருமான் அடி சேவடியில் பொன் மா மலர் கொண்டு புனைந்து பொலம் – தக்கயாகப்பரணி:8 323/1

மேல்

மலர (1)

அக வனசம் முக வனசம் அவை மலர அரிவார் – தக்கயாகப்பரணி:3 92/1

மேல்

மலரில் (1)

அந்தணாளனும் மலரில் வந்தனன் முனிவர் தன் புடையாகவே – தக்கயாகப்பரணி:8 260/2

மேல்

மலரினும் (1)

மையவாய் அருகு வெளிய ஆய சில கெண்டை புண்டரிக மலரினும்
செய்யவாய் உலகம் உறவு கோள் அழிய நறவு கொள் மகளிர் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 24/1,2

மேல்

மலரூடு (1)

உந்தி செம் தனி தாமரை நாள்_மலரூடு இருந்த குருசிலோடு ஓங்கவே – தக்கயாகப்பரணி:8 281/2

மேல்

மலரே (2)

வன மலரோ பூமாரி வான கற்பக மலரே
கன சலமோ அபிடேகம் கடவுள் கங்கா சலமே – தக்கயாகப்பரணி:4 115/1,2
உந்தி போது இவ் வாவியின் ஊடே ஒரு மலரே – தக்கயாகப்பரணி:8 315/2

மேல்

மலரோ (1)

வன மலரோ பூமாரி வான கற்பக மலரே – தக்கயாகப்பரணி:4 115/1

மேல்

மலரோன் (1)

மலரோன் உலகு அடைய புடைபெயர் கார்களின் வைப்பே – தக்கயாகப்பரணி:8 312/2

மேல்

மலரோனே (1)

மற்றை தலையும் தானுமாய் வணங்கி நின்றான் மலரோனே – தக்கயாகப்பரணி:7 223/2

மேல்

மலை (26)

ஒரு தோகை மிசை ஏறி உழல் சூரும் மலை மார்பும் உடன் ஊடுற – தக்கயாகப்பரணி:1 5/1
எருதோடு கலையோடு சிலை ஓட மலை ஓட இபம் ஓடவே – தக்கயாகப்பரணி:1 8/1
அலகு_இல் மரகத முறிகளும் வயிரமும் அபரிமிதம் எரி தமனியம் அடையவும் அரிய தரளமும் அழகிய பவளமும் அரச அரவின சிகையவும் மலை கொடு – தக்கயாகப்பரணி:2 41/1
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1
உமது மலை என உயர் கயிலையை இகழ் உரிமை உடை வடவரை அரமகளிரை உலகு வெயில் கெட இளநிலவு எழ நகும் உதய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 43/2
கண்டம் மலை வன சண்ட தரு நிரை கந்துள் எழ மிசை கதுவவும் – தக்கயாகப்பரணி:3 63/1
மலை தருவன கடல் தருவன மணி அணி பணி மகுட – தக்கயாகப்பரணி:3 72/1
தங்கு மலை சிலை கொண்ட பொழுது உலகங்கள் தகைவது தண்டமே – தக்கயாகப்பரணி:6 161/2
இகலும் நிசிசர கணமும் அவுணரும் இடியின் மலை என மடிய எ – தக்கயாகப்பரணி:6 164/1
எழுமலை கொல்லும் அசனி இளமயில் வள்ளி கணவன் இறை மலை வில்லி புதல்வன் இகல் மகள் ஐயை களிறு – தக்கயாகப்பரணி:6 170/1
மலை கொண்டு எழுவார் கடல் கொண்டு எழுவார் மிசை வந்து சிலாவருடம் சொரிவார் – தக்கயாகப்பரணி:6 205/1
சந்தனாடவி வேறுபட்டது தம் மலை குளிர் சாரலே – தக்கயாகப்பரணி:8 329/2
மலை பிடித்த சீய ஏறுடன் பிணைத்து வாரி நீர் – தக்கயாகப்பரணி:8 370/1
மாயிரம் நேமி ஆதி மலை சுட்டு வேலை நிலை சுட்டு அயின்றும் மடியா – தக்கயாகப்பரணி:8 440/1
உம்பரும் ஏனையோரும் மலை மத்தில் இட்ட உரகம் பிடிக்கும் அமுத – தக்கயாகப்பரணி:8 441/1
கானாள் குல கிரி தன் மலை கயிலை சிறு கறடே – தக்கயாகப்பரணி:8 448/2
முடி இட்டு முட்ட வரும் முதுகல் குவட்டு மலை முதல்காறும் வீழ் – தக்கயாகப்பரணி:8 464/1
பயின்றன பிண மலை பலவுமே – தக்கயாகப்பரணி:8 529/2
மலை கொன்று பொன்னிக்கு வழி கண்ட கண்டன் வர ராசராசன் கை வாள் என்ன வந்தே – தக்கயாகப்பரணி:8 549/2
மலை மருப்பு எறி மாருத மார்பு தன் – தக்கயாகப்பரணி:8 687/1
பார் எழும் நதி எழும் மலை எழும் மலை-வயின் படு எழும் நடு எழும் கடல் எழும் பகுவித – தக்கயாகப்பரணி:8 720/1
மாறின மடுத்த செந்தீ மலை சிறகு அடுத்து பற்றி – தக்கயாகப்பரணி:9 749/1

மேல்

மலை-வயின் (1)

பார் எழும் நதி எழும் மலை எழும் மலை-வயின் படு எழும் நடு எழும் கடல் எழும் பகுவித – தக்கயாகப்பரணி:8 720/1

மேல்

மலைகள் (3)

மலைகள் வாரியன ஏழும் முக்கி அவை விக்கி உடுவொடும் அடுத்து எடுத்து – தக்கயாகப்பரணி:8 410/1
ஏறும் ஏறும் மலைகள் எல்லாம் புக – தக்கயாகப்பரணி:8 607/1
பூத்தன மலைகள் வாங்கி புண்டரம் புடையில் தீட்டீர் – தக்கயாகப்பரணி:9 750/2

மேல்

மலைகளும் (1)

மலைகளுள் மறு ஏறுண்ட மலைகளும் வான யானை – தக்கயாகப்பரணி:9 730/1

மேல்

மலைகளுள் (1)

மலைகளுள் மறு ஏறுண்ட மலைகளும் வான யானை – தக்கயாகப்பரணி:9 730/1

மேல்

மலைந்து (1)

விடை வலன் ஏந்தி வந்து வெண் பிறை மலைந்து சூல – தக்கயாகப்பரணி:10 790/1

மேல்

மலைமகள் (1)

மை வகை நெறிந்த கூந்தல் மலைமகள் அருளி செய்வாள் – தக்கயாகப்பரணி:10 794/2

மேல்

மலைய (2)

கார் மலைய சந்தனமும் வட இமய கார் அகிலும் – தக்கயாகப்பரணி:7 228/1
போர் மலைய கடவது ஒரு பிள்ளைக்கு போக்குதியே – தக்கயாகப்பரணி:7 228/2

மேல்

மலையாள் (1)

மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே – தக்கயாகப்பரணி:6 186/1

மேல்

மலையில் (1)

எமது மலை இறை இகல் பொரு சிலை மலை ரவியும் மதியமும் உடன் வலம்வரு மலை இருளும் இருள் கெட எரி தமனிய மலை ரசத மலை இ மலையில் ஓர் சிறு குவடு – தக்கயாகப்பரணி:2 43/1

மேல்

மலையினும் (1)

நிலத்தினும் பல பிலத்தினும் சுரபி நிலையினும் திகிரி மலையினும்
சலத்தினும் கனகலத்தினும் புடை அடங்கி நின்றது உயர் தானையே – தக்கயாகப்பரணி:8 427/1,2

மேல்

மலையுமே (1)

மறிந்தன பல குல மலையுமே – தக்கயாகப்பரணி:8 527/2

மேல்

மழவில் (1)

மழவில் பாற்கடல் மாந்தி வளர்ந்தன மதத்தில் அ கடல் பால் முடை மாற்றின – தக்கயாகப்பரணி:8 273/1

மேல்

மழு (2)

தழல் கடவுள் தட கைகளை தறித்து மழு பொறித்தே – தக்கயாகப்பரணி:8 487/2
சடை-கொல் வெம் மழு வாய்-கொல் உண்டு புனல் பெருந்தகை சாயவே – தக்கயாகப்பரணி:8 636/1

மேல்

மழுகி (1)

நெளியும் மகர இரு குழையும் இளவெயில் விட நிறையும் மதி இரவும் மழுகி நிலைகெட நகை – தக்கயாகப்பரணி:2 36/1

மேல்

மழுங்க (1)

மாக சந்த்ர மண்டலம் மழுங்க நின்று – தக்கயாகப்பரணி:8 338/1

மேல்

மழுங்கவே (1)

வெங்கண் மண்டிலம் ராகு முற்ற விழுங்கி ஒத்து மழுங்கவே – தக்கயாகப்பரணி:8 637/2

மேல்

மழுங்கி (1)

மாலை சூழ் முடி சூழ் வருதற்கு ஒளி மழுங்கி மேரு கிரி சூழ் வருவதே – தக்கயாகப்பரணி:8 279/2

மேல்

மழுவார் (1)

வலம்வந்தனள் மழுவார் திரு நெடு மங்கலமகளே – தக்கயாகப்பரணி:8 321/2

மேல்

மழுவாள் (3)

மது நுரை வார் கடுக்கை ஒரு கண்ணி சூடி மழுவாள் வலத்து வர நம் – தக்கயாகப்பரணி:8 443/1
வான் ஏறு உரும் எனது ஆயுதம் அவன் ஆயுதம் மழுவாள்
யான் ஏறுவது அயிராபதம் அவன் ஏறுவது எருதே – தக்கயாகப்பரணி:8 453/1,2
என்று மேருதரன் ஐம்படையும் ஈய நெடியோன் எறிய ஊதை விழ மோதி வர வெய்ய மழுவாள்
ஒன்றுமே அவை அனைத்தையும் ஒருக்க நெடியோன் உள் அழிந்து தலையை சிலையில் வைத்து உளையவே – தக்கயாகப்பரணி:8 725/1,2

மேல்

மழுவாளியார் (1)

வாய்வாய்-தொறும் கொப்புளிப்பார் களிப்பார் மழுவாளியார் சாரமாணி என வந்தே – தக்கயாகப்பரணி:8 548/2

மேல்

மழுவின் (1)

சங்கம் எங்கள் குழை வில் எமது சக்ரம் எமதே தண்டம் எங்கள் யமதண்டம் மழுவின் சாதி வாள் – தக்கயாகப்பரணி:8 714/1

மேல்

மழை (4)

மறை வாழி மனு வாழி மதி வாழி ரவி வாழி மழை வாழியே – தக்கயாகப்பரணி:1 9/2
மழை என உகங்கள் ஏழ் எழிலி வரவர விசும்பின் மாறுவது – தக்கயாகப்பரணி:6 145/1
மாகத்து நிரைத்து மழை சிலையால் வழி தோரணம் இட்டனன் வாசவனே – தக்கயாகப்பரணி:6 182/2
மழை தந்து என வந்தனை வாழி இனி பிரமாபுரம் ஏற மறித்தருளே – தக்கயாகப்பரணி:6 206/2

மேல்

மழைத்த (1)

மழைத்த தென்றலால் வாடையால் வகுத்து – தக்கயாகப்பரணி:8 339/1

மேல்

மழையும் (1)

விண்ணில் வந்த மழையும் பனியும் எவ் அடவியும் மிடைய வந்த தளிரும் துணரும் வெற்பின் நடு ஏழ் – தக்கயாகப்பரணி:8 405/1

மேல்

மழையை (1)

வரையை பாய்வன சூல் முதிர் மழையை கீள்வன கால் கொடு மதியை காய்வன பேரொளி வயிர தேர் சத கோடியே – தக்கயாகப்பரணி:8 268/2

மேல்

மற்போர்செய் (1)

மட்டித்து வெற்போடு மற்போர்செய் பூதம் மல்லர் கடந்தானை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 540/2

மேல்

மற்றவர் (1)

தொட்ட ஆயுதம் முற்றும் மற்றவர் கைதுறந்து அடி சூழவே – தக்கயாகப்பரணி:8 640/2

மேல்

மற்றவரை (1)

உம்பரும் பெரும் படையும் இப்படி உடன்று நிற்க மற்றவரை ஊடறுத்து – தக்கயாகப்பரணி:8 473/1

மேல்

மற்றவன் (1)

சூலம் ஒன்று தனி சென்று மற்றவன் மணி துழாய் முடி துணித்ததே – தக்கயாகப்பரணி:8 650/2

மேல்

மற்று (3)

பரந்து எரிந்து பொடிசெய்ய மற்று அவை பரிக்க வந்தவர் சிரிப்பரே – தக்கயாகப்பரணி:3 51/2
நாதன் திருவுள்ளம் எடுத்திலன் மற்று அது கண்டு முனிந்தனள் நாயகியே – தக்கயாகப்பரணி:8 324/2
புடைக்காலம் மற்று ஒத்து உருக்குண்ண ஏழ் பொன் பொருப்பும் கனல் கண் கடை சுட்ட பூதம் – தக்கயாகப்பரணி:8 542/1

மேல்

மற்றும் (2)

வையம் உண்ணோம் கடல் மடோம் மற்றும் புவனம் முற்றும் போய் – தக்கயாகப்பரணி:7 227/1
ஓதமும் பொருப்பும் மண்ணும் விண்ணும் மற்றும் உள்ள எப்பூதமும் – தக்கயாகப்பரணி:8 367/1

மேல்

மற்றை (4)

மற்றை தலையும் தானுமாய் வணங்கி நின்றான் மலரோனே – தக்கயாகப்பரணி:7 223/2
மரு கணங்களும் விசுவ தேவரும் மற்றை அட்ட வசுக்களும் – தக்கயாகப்பரணி:8 253/1
மற்றை ஆலகால எரி வர்க்க லோக கோடி சுடும் மத்த சாகரேசனொடு மச்சராசன் மேல் வரவே – தக்கயாகப்பரணி:8 469/2
மக்கள் யானை சூழ வர மற்றை நாலு கோடு உடைய மத்த யானை ஏறி வரும் வச்ரபாணி வாசவனே – தக்கயாகப்பரணி:8 470/2

மேல்

மற்றொரு (2)

வற்றியே உடம்பு இழந்தோம் மற்றொரு மானிட உடம்பு – தக்கயாகப்பரணி:7 235/1
தொல்லை நான்மறை நிற்க மற்றொரு கேள்வி வேள்வி தொடங்கியே – தக்கயாகப்பரணி:8 246/2

மேல்

மற (1)

மற வை தனி திகிரி வளை ஒத்து இரட்டைநிதி வர ஆளிலே – தக்கயாகப்பரணி:8 462/1

மேல்

மறந்தீர்கள் (1)

மக்காள் நுமக்கு அம்ம தாய் காணும் யான் நீர் மறந்தீர்கள் என்றென்று வஞ்ச பெண் அங்கு – தக்கயாகப்பரணி:8 556/1

மேல்

மறம் (1)

வழியும் நீறு வேறு ஆர மகிழும் ஓரொரோர் கூறு மறம் அறாத ஆண் ஆள மடம் அறாத மான் ஆள – தக்கயாகப்பரணி:4 109/1

மேல்

மறி (2)

கலக மறி கடல் புக விடுவன கதிர் கவடு விடுவன இவருழையினும் உள ககன தரு வனம் இவர்களும் என வரு கனக வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 41/2
மறி கடல் வைய மகளும் மலர் கெழு செய்ய திருவும் வர இரும் மெல்ல உரகன் மணி அணி பள்ளி அருகே – தக்கயாகப்பரணி:6 168/2

மேல்

மறித்தருளே (1)

மழை தந்து என வந்தனை வாழி இனி பிரமாபுரம் ஏற மறித்தருளே – தக்கயாகப்பரணி:6 206/2

மேல்

மறித்து (1)

ஈர் எயிற்றினும் வயிற்றின் இரு பாலும் இட வேறு இல்லையே என வெறித்து அயன் மறித்து இரியவே – தக்கயாகப்பரணி:8 399/2

மேல்

மறிதும் (1)

மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/2

மேல்

மறிந்தவே (1)

மண்டும் ஆழிகள் என்-கொல் மறிந்தவே – தக்கயாகப்பரணி:8 672/2

மேல்

மறிந்தன (1)

மறிந்தன பல குல மலையுமே – தக்கயாகப்பரணி:8 527/2

மேல்

மறியவிட்டு (1)

இரு கொம்பின் ஒரு கொம்பின் நுதியினால் மறியவிட்டு இற மிதிப்பன் நின் மதிப்பு ஒழிக என்று இகலவே – தக்கயாகப்பரணி:8 715/2

மேல்

மறிவது (1)

வளையும் ஆழியும் மருங்கு பற்றியது ஒர் இந்த்ர நீலகிரி மறிவது ஒத்து – தக்கயாகப்பரணி:8 651/1

மேல்

மறு (2)

மதிக்கு புன் மறு வாய்த்து என தன் திரு மரகத பெரும் சோதி மெய் வாய்ப்பவே – தக்கயாகப்பரணி:8 280/2
மலைகளுள் மறு ஏறுண்ட மலைகளும் வான யானை – தக்கயாகப்பரணி:9 730/1

மேல்

மறுக (2)

மகர வாரிதி மறுக வாசுகி வளைய மேருவில் வட முக – தக்கயாகப்பரணி:2 30/1
மகர களி களிறு மறுக கடற்கு அரசன் வர வாரவே – தக்கயாகப்பரணி:8 456/2

மேல்

மறுகவும் (1)

முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும்
மடிதும் என மகிதலம் நிலைதளரவும் மறிதும் என அடி சுர பதி வருடவும் வரதன் ஒரு தமிழ் முனிவரன் வர வரும் மலய வரை அரமகளிர்கள் திற-மினோ – தக்கயாகப்பரணி:2 40/1,2

மேல்

மறுகும் (1)

மறுகும் வகுத்த பிரான்மகன் வாழியே – தக்கயாகப்பரணி:11 802/2

மேல்

மறை (5)

மறை வாழி மனு வாழி மதி வாழி ரவி வாழி மழை வாழியே – தக்கயாகப்பரணி:1 9/2
முடிதும் என மறை முதலிய பரவவும் முறிதும் என நிசிசரர் குலம் இரியவும் முறிதும் என எழு குலகிரி குலையவும் முறிதும் என எழு புணரிகள் மறுகவும் – தக்கயாகப்பரணி:2 40/1
மறை சூழ் திரு வெள்ளிமலை பெருமான் மகனார் அடி வந்து வணங்கியுமே – தக்கயாகப்பரணி:6 185/2
மாறில் பேரொளி வட்டம் இட்டு வரம்பிலா மறை மா நிறுத்து – தக்கயாகப்பரணி:8 626/1
இரு மருங்கும் மறை தொழ எழுந்தருளி இராசராசபுரி ஈசரே – தக்கயாகப்பரணி:10 778/2

மேல்

மறைக்கும் (1)

மைந்நாக வெற்பு ஒன்றையும் தன் வயிற்றே மறைக்கும் கடல்கோனை மானம் கெடுத்தே – தக்கயாகப்பரணி:8 543/2

மேல்

மறைந்து (1)

வாசவன் தசநூறு கண்ணும் மறைந்து பேரிருள் மண்டவே – தக்கயாகப்பரணி:8 635/1

மேல்

மறையவர் (1)

மறையவர் வாழி மகத்தவர் வாழியே – தக்கயாகப்பரணி:11 811/2

மேல்

மறையில் (1)

பங்கு பெறுக இங்குதான் இது பண்டு மறையில் உண்டு பார்-மினே – தக்கயாகப்பரணி:8 701/2

மேல்

மறையும் (1)

ஈரிரு மறையும் தேடும் எண் பெரும் பேயை பாராய் – தக்கயாகப்பரணி:10 791/2

மேல்

மறையோர் (1)

எதிராய் அவிய கண்டு ஈரைவரையும் கொண்டு இறையோன் எதிர்சென்றான் மறையோர் இறையோனே – தக்கயாகப்பரணி:8 695/2

மேல்

மன் (2)

மன் காதலில் உய்வது இவ் வையம் எலாம் மலையாள் முலை ஆரமுது உண்டவனே – தக்கயாகப்பரணி:6 186/1
பேதம் ஐந்து அமளியும் தெளியும் ஓதமும் உடன் பின்னும் மன் உயிரும் உண்டு உயிர் உயப்பெறுதுமே – தக்கயாகப்பரணி:8 723/2

மேல்

மன்றிற்கு (1)

மன்றிற்கு இடம் கண்ட கொண்டல் மைந்தன் மரகத மேருவை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 777/2

மேல்

மன்னர் (2)

பள்ளி வெற்பின் மாறுகோள் பெறாது விஞ்சை மன்னர் பாழ் – தக்கயாகப்பரணி:8 371/1
அழிவந்த வேதத்து அழிவு மாற்றி அவனி திருமகட்காக மன்னர்
வழிவந்த சுங்கம் தவிர்த்த பிரான் மகன்மகன் மைந்தனை வாழ்த்தினவே – தக்கயாகப்பரணி:9 775/1,2

மேல்

மன்னவர் (2)

வானவர் பல்லும் வானோர் மன்னவர் பல்லும் எல்லா – தக்கயாகப்பரணி:9 733/1
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே – தக்கயாகப்பரணி:11 803/2

மேல்

மன்னன் (2)

தம்பம் அமைந்து உடம்பு சலியாது நின்ற தனி மன்னன் யாவர் தமரே – தக்கயாகப்பரணி:8 441/2
மன்னவர் மன்னன் வரோதயன் வாழியே – தக்கயாகப்பரணி:11 803/2

மேல்

மனத்தின் (1)

குர துரங்கமும் வெய்ய காலும் மனத்தின் மையல் கொளுத்தவே – தக்கயாகப்பரணி:8 256/1

மேல்

மனம் (2)

வரு கதை தெய்வ மகள் என் மருமகள் வள்ளி வதுவை மனம் மகிழ் பிள்ளை முருகன் மதுரையில் வெல்லும் இனியது – தக்கயாகப்பரணி:6 169/1
பாவ மனம் கவற்ற அறிவின்மை கொண்டு சில வச்ரபாணி பகர்வான் – தக்கயாகப்பரணி:8 435/2

மேல்

மனு (2)

மறை வாழி மனு வாழி மதி வாழி ரவி வாழி மழை வாழியே – தக்கயாகப்பரணி:1 9/2
உலகு அபாடம் மனு என உலாவுவன ஒழுகு நீள் நயனம் உடைய நீர் – தக்கயாகப்பரணி:2 27/1

மேல்

மனை (2)

ஒரு கதை சொல்லு தவள ஒளி விரி செவ்வி முளரி ஒளி திகழ் அல்லி கமழும் ஒரு மனை வல்லி எனவே – தக்கயாகப்பரணி:6 169/2
தம் கனகலத்து அமர்செய் தாதை மனை புக்கே – தக்கயாகப்பரணி:8 292/2

மேல்